இட்லி மாவு business packing எப்போ எப்படி பண்ணலாம்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • #softidly #Idlyiniyavan
    #Softidly #Softidlymeasurement #Idlydosai #Idly #idli #Dosai
    இட்லி தோசை மாவு பற்றிய சந்தேகங்களுக்கு :
    playlists: • Old model Wet grinder ...
    #idlibatter #idlymavuratio #maavu
    Kusbu idly part2: • இட்லிக்கு மாவு அரைக்கு...
    Business inquiries: 94862-91923{Whatsapp only}
    Idly batter,மாவு அரைப்பது எப்படி,இட்லி தோசை மாவு அரைப்பது எப்படி,இட்லி,தோசை,இட்லி மாவு அரைப்பதற்கு உளுந்து அரிசி எந்த அளவில் சேர்க்க வேண்டும்,Idli,dosa,இட்லிக்கு மாவு அரைப்பது எப்படி,தோசைக்கு மாவு அரைப்பது எப்படி,rice urad dal ratio,arisi ulunthu alavu,Ration arisiyil mavu araippatju eppadi?,Ration rice idly,Idli batter ratio,in tamil,how to make,Idli maavu,mavu araippathu eppadi?,Ration arisiyil idly suduvathu eppadi?
    Ration rice idly,idly,dosa,ration arisiyil maavu araippathu eppadi?ration pulungal arisiyil mavu araippathu eppadi?,ரேஷன் அரிசி இட்லி சுடுவது எப்படி? ,ரேஷன் அரிசி இட்லி,மல்லிகைப்பூ இட்லி,வெள்ளை நிற இட்லி,soft idly,how to make soft idly batter at home in tamil,how to make soft idly,secret of idly,ration rice idly batter,ரேஷன் புழுங்கல் அரிசியில் மாவு அரைப்பது எப்படி?,ரேஷன் அரிசி,ரேஷன் அரிசியின் மகிமை,ரேஷன் அரிசியின் நன்மைகள்,Ration,idly maavu muraiyaga araippathu eppadi,idly siduvathu eppadi,mavu pulikkamal irukka tips, crispy dosa,dosa batter,dosai suduvathu eppadi?,moru moru dosa tips,dosa, ration rice dosa batter,dosai mavu,dosai,how to preserve idly batter for one week,mavu araippathu eppadi,tamil,how to,cooking,food,idly dosa,grinder easy aaga kazhuvuvathu eppadi? ,idlykku mavu karaippathu eppadi,dosaikku mavu karaippathu eppadi?
    Pongal recipes:- • Pongal Recipes in Tamil
    Old model Grinder and soft idlis tips: • Old model Wet grinder ...
    Amazon shopping: • Amazon Shopping
    Review &Unboxing : • Review and Unboxing
    Pickles recipe: • Pickle &Thokku Recipes
    Pothys Shopping Videos: • Pothys Shopping
    Kozhukattai recipes: • #Kozhukattai #Kolakatt...
    Dosai Varieties: • Dosai Varieties
    Home remedies: • Homeremedies
    Homemade recipes: • Homemade recipes
    Chutney recipes: • Chutney recipes
    Shopping:ruclips.net/user/pl...
    Snacks recipes: • Useful TIPS
    Non veggies: • NON-VEG ITEMS
    Entertainment and vlog: • Entertainment/Vlog and...
    Veg items: • VEG ITEMS
    Useful tips: • Useful TIPS

Комментарии • 20

  • @anissyed6136
    @anissyed6136 10 месяцев назад

    Super sister

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 10 месяцев назад

    Awesome fabulous nyz vdo akka happy happy diwali to ur family members akka

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 10 месяцев назад

    vanakkam mam
    Good afternoon
    Sooooooooo happy to see u in video after a long time mam.
    Happy Deepavali to u, sir, en friend, Shivanima ur parents and dear athai.

  • @vasanthan101
    @vasanthan101 Месяц назад

    ரேசன் அரிசி பயன்படுத்தி மாவு அரைத்து விற்பது சட்டப்படி குற்றம் என்று ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கூறுகிறார் இதை யாராவது விளக்க முடியுமா ப்ளீஸ்

    • @KAVISHCUTEKITCHEN
      @KAVISHCUTEKITCHEN  Месяц назад +2

      ரேசன் அரிசி வெளியில் காசு க்கு வாங்கி பெரிய அளவில் வியாபாரம் செய்தால் குற்றம்... நம் வீட்டிற்கு கிடைக்கும் அரிசியில் குடிசை தொழில் செய்தால் தவறில்லை... 🤝

    • @Ayeshacbe
      @Ayeshacbe 28 дней назад

      மாசத்துக்கு 20 kg தா ரேஷன் அரிசி கிடைக்கும் ​@@KAVISHCUTEKITCHEN

  • @radha2704
    @radha2704 7 месяцев назад

    அக்கா நீங்க சொன்ன அளவுக்கு தான் நான் இட்லி மாவு அரைச்சேன் இட்லி கல்லு மாதிரி இருக்குதுன்னு வாங்கினவங்க சொல்றாங்க அத சரி பண்ண ஏதாவது டிப்ஸ் சொல்லுங்கப்பா

    • @KAVISHCUTEKITCHEN
      @KAVISHCUTEKITCHEN  7 месяцев назад +1

      உளுந்து சரியான முறையில் அரைக்கவும்... அல்லது கொஞ்சம் கூடுதலாக சேர்த்து பாருங்கள்...

    • @radha2704
      @radha2704 7 месяцев назад

      @@KAVISHCUTEKITCHEN thank you akka

    • @vani8322
      @vani8322 6 месяцев назад

      வடித்த சாதம் + சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து மாவில் சேர்த்து கரைத்து வைத்து மறுநாள் இ ட்லி செய்தால் அருமையாக.வரும்.

  • @user-yb4ko1ll7f
    @user-yb4ko1ll7f 10 месяцев назад

    Akka idly pisu pissunnu kaila ottuthu ethukku eppidi ottuthu ? Idly ottama vara enna seiyanum

    • @KAVISHCUTEKITCHEN
      @KAVISHCUTEKITCHEN  10 месяцев назад

      Arisi change pani paarunga 👍

    • @user-yb4ko1ll7f
      @user-yb4ko1ll7f 10 месяцев назад

      Tq akka

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 29 дней назад +1

      வணக்கம் சரவணா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 29 дней назад +1

      ​@@KAVISHCUTEKITCHENவணக்கம் சகோதரி, செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்தாதீர்கள்.*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.

  • @umakkannuumakkannu3856
    @umakkannuumakkannu3856 10 месяцев назад

    Contact no anupuinka