13ஐ நிராகரித்த ஒற்றுமை!! அதிக பணம் தேவை | Kalam | Tamil General Candidate | Sri Lanka Tamil Politics

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 50

  • @JK-un3cl
    @JK-un3cl 2 месяца назад +19

    ஏற்கனவே கிழ‌க்கு மக்களின் மனங்களில் இடம்பிடித்த உங்களுக்கு வடக்கு மக்களின் ஆதரவும் நிச்சயம் உண்டு. உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍

    • @mangamotion
      @mangamotion 2 месяца назад

      North & East same. There is no difference.
      Great thing Mr Ariyanenthiran has agreed to stand, that should be appreciated well. Everyone should support him without any differences.
      Get rid off those who were creating problems among the parties so far.
      Their ego and other craving factors would have been the cause for all these problems.

  • @navamshath6141
    @navamshath6141 2 месяца назад +11

    கொள்கைக்காக வாக்களிக்கும் மக்கள் கட்டாயம் வாக்களிப்பார்கள்,தமிழ்தேசியம் வெல்லும் வாழ்த்துக்கள்

  • @PonnaiyaUthayarasa
    @PonnaiyaUthayarasa 2 месяца назад +9

    ஐயா நாங்கள் என்ன அரசாங்க மா நடத்தப்போகின்றோம். இங்கு கொள்கை தேவையில்லை. தமிழ் மக்களையும் தமிழ் கட்சிகளையும் ஒற்றுமையாக கொண்டுவருதல். இதுதான் கொள்கை.

  • @SujiwanSanjitharan
    @SujiwanSanjitharan 2 месяца назад +8

    தென்தமிழிழத்தில் தமிழர்களின் மிகபெரிய கோட்டையாக இருந்துவரும் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைமண்னை சேர்த ஐயா அரியநேந்திரனை பொது வேட்பாளராக நியமித்தது வரவேற்கதக்கது

  • @p.n.panchadsarampanchu5229
    @p.n.panchadsarampanchu5229 2 месяца назад +9

    எந்தவிதமான இழப்பும் ஏற்படாது சுமந்திரனை வெளியேற்றுவதால்

  • @mangamotion
    @mangamotion 2 месяца назад +3

    Good Luck & Best wishes to Mr Ariyanenthiran.
    Hope he will get a majority support with the help of our social media.

  • @karunah08
    @karunah08 2 месяца назад +3

    கொழு மட்டுந்தான் நான். இனி கலப்பையும் மாடுகளுந்தான் உழவேண்டும் என்கிறார் அநியநேந்திரன்!

  • @ramusothithas7784
    @ramusothithas7784 2 месяца назад +7

    ஐயாவருவது இன்றியமையாத்து.

  • @saravanamuthu31
    @saravanamuthu31 2 месяца назад +4

    ஐயா பிரஷ்ணோவ் என்ன உங்களுக்கு ஒரு பொது அறிவு கூடவா இல்லை நாங்கள் ஆறு மாதத்திற்கு மேலாக பெரும் கஷ்டப்பட்டு கொள்கை தேடிக்கொண்டு இரூக்கிறோம். இதற்கு இடையில் இந்தத் தேர்தல் வேறு வந்து தொலைந்து விட்டது நாங்கள் எவ்வளவு. கஷ்டப்பட்டு ஒரு பலி. ஆட்டைப் பிடித்து கொண்டு வந்து இருக்கிறம். இதற்கு இடையில் கொள்கை என்ன கத்தரிக்காய் என்ன என்று பத்து கேள்விகள் கேட்டு அந்த ஆட்டையும் அறுக்கும் முன்னர் தப்பி ஓடவைக்கப்பாக்கிறீர்கள். அந்த ஆடே சொல்கிறது தன்னை வாங்கிறது எண்டால். ஐம்பது ஆயிரம். வேறு ஆடு எனாறால எழுபத்தைந்து ஆயிரம். அந்த 18 கட்சியில் காசு இருபத்தைந்து ஆயிரம் கூடுதலாக இல்லையாமா. நீங்கள் பேசாமல் பொத்திக் கொண்டு இருக்கவும். பாவம் அந்த ஆடு கடைசியில் இருந்து நீக்குப்பட போகிறது. அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதை எனக்கு நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது 😂😂😂

  • @mahendrarajah13
    @mahendrarajah13 2 месяца назад +1

    வாழ்த்துக்கள் தமிழ் யனாதிபதி வேட்ப்பாளருக்கு தளதளக்காமல் பயப்பிடாமல் உஷாராக தமிழில் தேளிவாக பேசுங்கள் நீங்கள் ஊடகவியலாளர் அரசியல் அறிந்தவர்

  • @muzhakkamthiru
    @muzhakkamthiru 2 месяца назад

    அருமை வெற்றி அன்றி வேறு அறியோம். வாழ்த்துக்கள்.

  • @mahendrarajah13
    @mahendrarajah13 2 месяца назад +2

    வெளிநாடுவாழ் சிங்களவர் வாக்கு போடுகிறார் தபால் இணையம் தூதரகம் ஊடாக இருபதுலட்ஷம் தமிழர் வாகு உண்டு வெளிநாடுகளில் எந்த ஒழுங்கும் செய்ய இல்லை

  • @KokilanNiranjini
    @KokilanNiranjini 2 месяца назад

    தமிழ் மக்கள் யார் என்று சிங்களத்க்கு பாடம் புகட்டிய காட்ட வேண்டும்

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 2 месяца назад

    Mr Ariyendran congratulations.

  • @navaselva
    @navaselva 2 месяца назад +3

    DR.ARIYANENDRAN IS A PRISONER OF CIRCUMSTANCES.ALL HAVE ESCAPED AND MADE THIS POOR GUY A SCAPEGOAT.

    • @mangamotion
      @mangamotion 2 месяца назад

      He is the one fully dedicated to Thamil Thesium.

  • @ganeshvinna9773
    @ganeshvinna9773 2 месяца назад

    You must become a President, don't worry

  • @truth97
    @truth97 2 месяца назад

    Good interview. Ariyenthiran is trying to tell the truth but his words and face shows that he is not happy with this and he is hiding something.

  • @truth97
    @truth97 2 месяца назад

    Ariyenthiran was selected to attract the votes from East not on merit basis.
    This is what the Sinhalese government did in 1972 on University selection using standardisation.
    University selection has to be on merit basis was important reason for which the boys took arms.
    Now we have selected someone not based on merit basis.

  • @swissthamilfox
    @swissthamilfox 2 месяца назад +3

    சந்திரிகாவுக்கு வாக்கு போட்டு சரத் பொன்சேகாவுக்கு வாக்கு போட்டு ரணிலுக்கு வாக்கு போட்டு மஹிந்தாவுக்கு வாக்கு போட்டு - என்ன சாதித்தீர்கள்.! சிங்கள அரசியல்வாதிகளுக்கும் வெளிநாட்டு நலனுக்கும் நாம் வாக்களிக்க முடியாது. தமிழரசு கட்சி தமிழரின் சாபக்கேடு.

  • @truth97
    @truth97 2 месяца назад

    Where is CV Vigneswaran and Velan Swami? Are they angry because they were not selected as the candidate? Will they participate on the campaign? Definitely CV Vigneswaran will not do. He will say for health reasons he can't.

  • @KunasekaramKunasekaram
    @KunasekaramKunasekaram 2 месяца назад +1

    தேவையா?

  • @PonnaiyaUthayarasa
    @PonnaiyaUthayarasa 2 месяца назад

    ஆரவாரம் தேவையில்லை.

  • @aloysiusvarnakulasingham9687
    @aloysiusvarnakulasingham9687 2 месяца назад +2

    All have excaped but üoor Ariyantiran

    • @francischrissty5181
      @francischrissty5181 2 месяца назад

      ஃபெடரல் கட்சியிலிருந்து ஏழை ஆட்டுக்குட்டியைக் கண்டுபிடித்தார்

  • @user-tv8eb1bu2d
    @user-tv8eb1bu2d 2 месяца назад +1

    Singala government trying to play game. Be aware

  • @ganeshvinna9773
    @ganeshvinna9773 2 месяца назад

    waste of ................................ NO International, NO UNO NO UNHCR NO NO No All are coffee kade

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 2 месяца назад

    No No Mr Arianenthiran it is little of complicated in your talk by joining other matter into such of question which is to be asked by him and still in of your own will did not tell which of the intense as U are being selected so of to the peoples directly in of clear talk .

  • @user-tv8eb1bu2d
    @user-tv8eb1bu2d 2 месяца назад

    Only one thing thing all tamil has to do COMES IN under one umbrella. Or srilankan government will play game until your generation end . They already let a lot of tamil to other countries. At the end who you going to do political. Make all tamil people to vote one person that person not to sell all tamil to srilankan government.

  • @srikugansathasivam4791
    @srikugansathasivam4791 2 месяца назад

    13th amendment is not to be written off if it was the case then that would be the end for the Tamil community because if you go against India that would be a disastrous idea and if you recall the
    Past in2009 and 1987 then you could have come to know
    13th amendment is the basic and on that basis you could proceed towards finding a solution
    You keep on talking about POLICY all the times
    You should understand that the Policy is to find a solution for a long lasting peace for the Tamil community that is the main STREAM
    But you can't speculate about the solution and whichever you want to achieve that should be a realistic idea not to be an unrealistic demand then you could drag the issue for years and years without finding a solution
    If it was the case then you could put the full stop for the issue and accept the way whichever it is with the Government for ever
    That would be the final
    So this is the final attempt to find a suitable solution not against the government
    What sort of mandate you got in the past and how long this madate had been dragged by the Federal Party to cheat the Tamil community in order to get the votes for their well being
    This is not about getting the maximum votes instead to elect a Presidential candidate to move forward towards a solution
    If you argued that the maximum votes should be casted then
    How could a person become a Parliamentarian though he got
    least votes under the proposanal representation which enables him to become a Parliamentarian
    If that is to be justified then the Presidential candidate is to be accepted no matter the capacity of casted votes

  • @PeteyathamyRavi
    @PeteyathamyRavi 2 месяца назад

    Neenkal.kaddum.kelvi.illay.thamilar.janathipàdi.aukamudiyadu.vidiya.vid.ramayanm.orrumy.nankal kaddubaduthan

  • @kannankandaya3529
    @kannankandaya3529 2 месяца назад +3

    இவர் பொதுவேட்பாளர் பட்டியலில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு ஊருக்கு போவது நல்லது

    • @shanmuganathanmuraleethara7105
      @shanmuganathanmuraleethara7105 2 месяца назад

      விடுங்கள் முயற்சி செய்து பார்க்கட்டும். காற்று எல்லா நேரமும் ஒருபக்கம் அடிப்பதில்லை.

    • @kumarankk1373
      @kumarankk1373 2 месяца назад

      @kannankandaya3529
      💯👍