PLEAS SUBSCRIBE OUR CHANNEL மயக்கமென்ன இந்த மௌனம் என்ன மணி மாளிகை தான் கண்ணே (2) தயக்கமென்ன இந்த சலனமென்ன அன்பு காணிக்கை தான் கண்ணே கற்பனையில் வரும் கதைகளிலே நான் கேட்டதுண்டு கண்ணா என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணா தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் அதில் தேவதை போலே நீ ஆட பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட கை வளையும் மை விழியும் கட்டி அணைத்து கவி பாட மயக்கமென்ன ம்ம் ஹ்ம்ம் ஆஹா இந்த மௌனம் என்ன ஆஹா மணி மாளிகை தான் கண்ணே பாடி வரும் வண்ண நீரோடை உன்னை பாத பூஜை செய்து வர ஓடி வரும் அந்த ஓடையிலே உன் உள்ளமும் சேர்ந்து மிதந்து வர மல்லிகை காற்று மெல்லிடை மீது மந்திரம் போட்டு தாலாட்ட வள்ளி மலைத்தேன் அள்ளி எழுந்த வண்ண இதழ் உன்னை நீராட்ட மயக்கமென்ன ஆஹா இந்த மௌனம் என்ன ஆஆஆ மணி மாளிகை தான் கண்ணே . அன்னத்தை தொட்ட கைகளினால் மது கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன் கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து மது அருந்தாமல் விட மாட்டேன் உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொட மாட்டேன் உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை உயிர் போனாலும் தர மாட்டேன் மயக்கமென்ன ஆஹா இந்த மௌனம் என்ன ஆஆஆ மணி மாளிகை தான் கண்ணே ஆஆஆ தயக்கமென்ன ஆஹாஹா இந்த சலனமென்ன ஆஹாஹா அன்பு காணிக்கை தான் கண்ணே அன்பு காணிக்கை தான் கண்ணே ஆஹாஹாஹாஆ Mayakamenna… Indha mounam enna Mani maaligai thaan kannae (2) Thayakam enna Indha salanam enna Anbu kaanikai thaan kannae Karpanaiyil varum Kadhaigalilae naan kettadhundu Kanna en kaadhalukae varum Kaanikai endrae ninaithadhillai kanna Ther polae oru Pon oonjal adhil devadhai Polae nee aada Poovaadai Varum meniyilae un Punnagai idhazhgal vilaiyaada Kaarkaalam yena Virindha koondhal Kannathin meedhae kolamida Kai valaiyum Mai vizhiyum Kattianaithu kavi paada Mayakamenna Mm hmm Aa haa Indha mounam enna Aa haa Mani maaligai thaan kannae ………………………. Paadi varum Vanna neerodai unnai Paatha poojai seithu vara Odi varum andha Odaiyilae un ullamum Sernthu midhandhu vara Malligai kaatru Mellidai meedhu Mandhiram potu thaalaata Valli malaithen Alliyelundha vanna Idhazhunnai neeraata Mayakamenna Aa haa Indha mounam enna Aa aaa Mani maaligai thaan kannae ………………………… Annathai thotta Kaigalinaal madhu Kinnathai ini naan thoda maten Kannathil irukum Kinnathai eduthu Madhuvarundhaamal Vida maten Unnaiyallaal oru Pennai ini naan Ullathinaalum thoda maten Un ullam Irupadhu ennidamae Adhai uyir ponaalum Thara maten Mayakamenna Aa haa Indha mounam enna Aaaaa Mani maaligai thaan kannae Aaaaa Thayakam enna Aa haaha Indha salanam enna Aa haaha Anbu kaanikai thaan kannae (2) Aa haahaha aaa
PLEAS SUBSCRIBE OUR CHANNEL
மயக்கமென்ன
இந்த மௌனம் என்ன
மணி மாளிகை தான்
கண்ணே (2)
தயக்கமென்ன
இந்த சலனமென்ன
அன்பு காணிக்கை
தான் கண்ணே
கற்பனையில்
வரும் கதைகளிலே
நான் கேட்டதுண்டு
கண்ணா என் காதலுக்கே
வரும் காணிக்கை என்றே
நினைத்ததில்லை கண்ணா
தேர் போலே
ஒரு பொன்னூஞ்சல்
அதில் தேவதை போலே
நீ ஆட
பூவாடை
வரும் மேனியிலே
உன் புன்னகை
இதழ்கள் விளையாட
கார்காலம் என
விரிந்த கூந்தல் கன்னத்தின்
மீதே கோலமிட
கை வளையும்
மை விழியும் கட்டி
அணைத்து கவி பாட
மயக்கமென்ன
ம்ம் ஹ்ம்ம் ஆஹா
இந்த மௌனம் என்ன
ஆஹா
மணி மாளிகை
தான் கண்ணே
பாடி வரும்
வண்ண நீரோடை
உன்னை பாத பூஜை
செய்து வர
ஓடி வரும்
அந்த ஓடையிலே
உன் உள்ளமும்
சேர்ந்து மிதந்து வர
மல்லிகை காற்று மெல்லிடை
மீது மந்திரம் போட்டு
தாலாட்ட
வள்ளி
மலைத்தேன்
அள்ளி எழுந்த
வண்ண இதழ்
உன்னை நீராட்ட
மயக்கமென்ன
ஆஹா
இந்த மௌனம் என்ன
ஆஆஆ
மணி மாளிகை
தான் கண்ணே
.
அன்னத்தை
தொட்ட கைகளினால்
மது கிண்ணத்தை இனி
நான் தொட மாட்டேன்
கன்னத்தில்
இருக்கும் கிண்ணத்தை
எடுத்து மது அருந்தாமல்
விட மாட்டேன்
உன்னையல்லால்
ஒரு பெண்ணை இனி நான்
உள்ளத்தினாலும் தொட
மாட்டேன்
உன் உள்ளம்
இருப்பது என்னிடமே
அதை உயிர் போனாலும்
தர மாட்டேன்
மயக்கமென்ன
ஆஹா
இந்த மௌனம் என்ன
ஆஆஆ
மணி மாளிகை
தான் கண்ணே
ஆஆஆ
தயக்கமென்ன
ஆஹாஹா
இந்த சலனமென்ன
ஆஹாஹா
அன்பு காணிக்கை
தான் கண்ணே அன்பு
காணிக்கை தான் கண்ணே
ஆஹாஹாஹாஆ
Mayakamenna…
Indha mounam enna
Mani maaligai thaan kannae (2)
Thayakam enna
Indha salanam enna
Anbu kaanikai thaan kannae
Karpanaiyil varum
Kadhaigalilae naan kettadhundu
Kanna en kaadhalukae varum
Kaanikai endrae ninaithadhillai kanna
Ther polae oru
Pon oonjal adhil devadhai
Polae nee aada
Poovaadai
Varum meniyilae un
Punnagai idhazhgal vilaiyaada
Kaarkaalam yena
Virindha koondhal
Kannathin meedhae kolamida
Kai valaiyum
Mai vizhiyum
Kattianaithu kavi paada
Mayakamenna Mm hmm
Aa haa
Indha mounam enna
Aa haa
Mani maaligai thaan kannae
……………………….
Paadi varum
Vanna neerodai unnai
Paatha poojai seithu vara
Odi varum andha
Odaiyilae un ullamum
Sernthu midhandhu vara
Malligai kaatru
Mellidai meedhu
Mandhiram potu thaalaata
Valli malaithen
Alliyelundha vanna
Idhazhunnai neeraata
Mayakamenna Aa haa
Indha mounam enna
Aa aaa
Mani maaligai thaan kannae
…………………………
Annathai thotta
Kaigalinaal madhu
Kinnathai ini naan thoda maten
Kannathil irukum
Kinnathai eduthu
Madhuvarundhaamal
Vida maten
Unnaiyallaal oru
Pennai ini naan
Ullathinaalum thoda maten
Un ullam
Irupadhu ennidamae
Adhai uyir ponaalum
Thara maten
Mayakamenna Aa haa
Indha mounam enna
Aaaaa
Mani maaligai thaan kannae
Aaaaa
Thayakam enna
Aa haaha
Indha salanam enna
Aa haaha
Anbu kaanikai thaan kannae (2)
Aa haahaha aaa