காதல் டூயட் பாடி ஆசிரமத்தில் பஜனை.. சிவசங்கரின் லீலைகள்..! ரூ.700 கோடி சொத்து இருக்குதாம் |
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video காதல் டூயட் பாடி ஆசிரமத்தில் பஜனை.. சிவசங்கரின் லீலைகள்..! ரூ.700 கோடி சொத்து இருக்குதாம்..!
ஆசிரம பஜனையில் சினிமா காதல் பாட்டுப்பாடி இரட்டை அர்த்தத்தில் ஆன்மீக உரை
தான் ஏற்கனவே 3முறை இறந்து பிறந்ததாக சிவசங்கர் கதை அளந்து விட்ட வீடியோ
உச்சத்தில் இருக்கும் சூரியனாக இருப்பதாகவும், ஆசிரமத்தில் சிலையாக இருப்பதாகவும் கட்டுக்கதை
சிறுமிகளும், குழந்தைகளும் தன்னிடம் மாட்டிக் கொண்டிருப்பதாக கொக்கரிக்கும் சிவசங்கர்
சிறுமிகள் தேவதைகள் என்றும் அவர்களை கடவுளாக மாற்றபோவதாக மூளைச் சலவை
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews #Sivashankarbaba
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.
இந்த ஆளு அவரே பேசிட்டு அந்த ஆளே சிரிச்சுக்கிறான்... இந்த ஆளு பேசுறது எனக்கு மட்டும் கோவம் வருதா இல்ல எல்லாருக்கும் கோவம் வருதா
Enakum apudi tha iruku paa
Romba kadupa eruku fraud rascal paycha parunga
Enakku kovamkovama varuthu pa
அந்த யோக்கியன்வாயால பிரசங்கம் என்ற பெயரில் இரு அர்த்தமுள்ள ஜோக்ஸ் என்ற போர்வையில் கருமாந்திரங்களைக் கக்க முடிந்த போது இத்தனை நாட்களாக எதற்காக பகுதுங்கல் இந்த மாதிரியான ஆதரவாளர்களை வைத்து சுய நல்லொழுக்கம் பத்திரிகை வாசிக்க வைப்பதற்கு பதிலாக சுய விளக்கத்தைக் கொடுத்து விட்டு நிரூபிக்க வேண்டும்..
ஏன் ஆதரவாளர்களான சில குழப்ப வாதிகள் நடுவில் புகுந்து குழபத்தை சைடுல கிளப்பி விட்டு அந்த ஈனப்பிறவியை கைதி செய்வதை காலம் தாமதமாகும் முயற்சியைத் தவிர வேறு ஒன்றும் இல்லை...
இப்படி சப்போர்ட் பண்ணுவது பாதிக்கப்பட்டvictim ஐ குற்றவாளிகளாகி திசை திருப்ப மனசாட்சியை கழற்றி எறிந்துவிட்டுப் முட்டுக் கொடுத்து வந்து நிற்க முடிகிறது...
இந்த ஈனத்தனமான விஷயத்திற்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ
இந்துக்களின் காவலர்களான
எச். ராஜா, பாண்டே, மாரி, வானதி சீனிவாசன் போன்ற வர்கள் ஏன் மௌனம் சாதித்து கொண்டு இருக்கிறார்கள்..
ஜக்கி மாதிரி உயர் ரக சாமியார்களின் மீதான ககறையைத்துடைக்க துடித்துக் கொண்டு வரிசைக் கட்டி வர முடியும் என்றால் தற்போது ஏன் எந்த விதமான கருத்தை கூட தெரிவிக்க வில்லை...
எங்களுக்குத்தான்
டேய் உன்ன எந்த angle la பாத்தாலும் சாமியார் ஃபீலிங்கே வர்லயே டா 🙄
மாமா மாரி இருக்கான் 😂. இவனுக்கு நித்தி எவ்லோவோ பரவாயில்லை
@@Ananth592 ஆமா bro... Na antha word solla venam nu pathen neenga sollitinga....
பல தலைமுறையா மாமா வேலை பாத்தவன் மாதிரியே இருக்கான் ...
மூஞ்ச பார்த்தாலே திருட்டு கலை தெரியுது எப்படி மக்கள் இவன்கிட்ட ஏமாருறாங்க என்றே தெரயவில்லை
Yes nanba
பீடா விக்கிறவன் மாதிரி இருக்கான்
இவனை போல தெலுங்கு படத்தில் வரும் காமெடி நடிகர் உண்டு 😀😀😀
அதாவது, ஒரு லக்னத்தில் ஒன்பது கிரகங்கள் உச்சம் பெற்ற ஒருவன்.. ஒருவன்.. என்ன வேண்டுமானாலும் பேசலாம், எது வேண்டுமானாலும் பேசலாம்..
Bro avanuku suuthu adichuvidanum 😅😂🤣
அதாவது எப்படி வேணாலும் அடி வாங்கலாம்.
😀😀
அப்படியே கிறிஸ்டின் போலி பாதிரியார் காருண்ய பால் தினகரன் பத்தி சொல்லுங்க bro
😂😂😅😅
மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் இந்த ஆளை கைது செய்யாமல் எப்படி இத்தனை நாட்கள் விட்டு வைத்தார்கள் என்பது தான்!!
Ankey ankey pavam ariyadha pappakkalai kavikosuppan!
அது B J P A D M K இருந்த
காரணத்தால்.....10 வருஷம்
icsa. Rajaukka. veleicsam
கரெக்டா சொன்னிங்க
You are farting around without proper knowledge..In fact barking at the Sun..
விதவை களை பற்றிபேசி இருக்கிறத. பாரேன்.....அடி செருப்பால........
Police appavi makkal kitta miratti pannatha pudunguvanga
Ivana mari fraud person ku kaval kappanga🤦
கண்மூடித்தனமான கடவுள் பக்தியே இவனை போன்றவர்கள் உருவாவதற்கு காரணம்.
🤦correct 💯 ah sonninga
Crct
பக்தியும் இல்ல சக்தியும் இல்ல அவரவர் மனதை கட்டுக்குள் வைக்க தெரியாதவர்கள் இப்படி அடுத்தவரை கடவுள் என நம்பி ஏமாற்றப்படுகிறார்கள். தன்னை கடவுள் காப்பாற்றுவார் என்பது நம்பிக்கை ஆனால் கடவுள் பெயரால் ஏமாற்றும் நபரை நம்புவது மூட நம்பிக்கை
பணம் இ௫ந்தால் பன்னி ௯ட பஜனை பாடும்....சில பக்கிகள் அதை கேட்கும்...
👌🏻👌🏻👌🏻👏👏👏
👍👍
😁 super
Supper
👌👌👌👌👌👌👌👌👌👌
இவனை போன்றோரை நம்பி போறவர்கள் யார்?வசதி படைத்தவர்கள் மற்றும் நன்கு படித்தவர்கள் மட்டுமே..😥😥😥
படித்தால் மட்டும் போதுமா.... மூளை சலவை தான் காரணம்
அப்படியே கிறிஸ்டின் போலி பாதிரியார் காருண்ய பால் தினகரன் பத்தி சொல்லுங்க bro
Well said
@@SriRam-el7kd brother in all religion
@@SriRam-el7kd எவனா இருந்தா என்ன ...எல்லா பயலையும் தான் .கேடுகெட்ட வேலை செய்பவன் எவனாக இருந்தாலும் சரி....தண்டிக்கப்படவேண்டியவர்களே
விதவையா பத்தி பேசும் போது என் இரத்தம் கொதிக்குது என்கையில கிடைச்சா நி சட்னி தாண்டி மாப்பிள்ளை
உன்னை என்னுடைய மகன் 7 வயது அவன் உன்னை நம்ப மாட்டான் இந்த மக்கள் எப்படி உன்ன நம்பினார்கள் 😡
கேண கூமுட்டை Parents
மேல்மருவத்தூர் ஆம்பள அம்மா மைன்ட் வாய்ஸ்: எப்படியோ என்னை யாரும் பாக்கல.....நாம நம்ம பொழப்ப பாக்கலாம்.....
Avar mala all ready case erukku but government ennum action edukkala ah
என்னது ஆம்பள அம்மாவா பக்குனு சிரிச்சிட்டேன். இந்த நாயெல்லம் கடவுல்னா கடவுள் இவ்ளோ கெவலமானவரா.
@@saranyab4162
Enna case
100% unmai🤣😂😅
Next target angatha broo
அது என்னவோ தெரியல...இவனுங்களுக்கு தான் பொண்ணுங்க நல்லா மடியுதுங்க....
😂😂
AmA bro😁😂🤣
😂😂😂😂😂
அப்படியே கிறிஸ்டின் போலி பாதிரியார் காருண்ய பால் தினகரன் பத்தி சொல்லுங்க bro
Athaan vithi..
இப்படித்தான் ஸ்கூல் சார் லாம் அவுங்களே ஒரு காமெடி சொல்லிட்டு அவுங்களே சிரிச்சிப்பாங்க🤭🤭🤭
Sss😉
Yes
Aaaammmmaaaa😂😂
அப்படியே கிறிஸ்டின் போலி பாதிரியார் காருண்ய பால் தினகரன் பத்தி சொல்லுங்க bro
இது மாதிரி தே ..பையன்கள். எல்லா மதத்திலும் இருக்கிறார்கள்.நாம்தான் உஷாராக இருக்க வேண்டும்.
இதுவரை இவன் செத்து பிழைச்சதெல்லாம் ரீல்
போலீஸ் ஸ்டேஷன்ல வச்சி
நல்லா லாடம் கட்டுனாதான்
உண்மையா எப்படி செத்து
பிழைப்பதுனு இவனுக்கு
தெரியும்...😄😄😊😊😊😄
சொரனையுள்ள இந்துக்கள் யாராவது இந்த செய்தியை கோப உணர்ச்சிபட்டு பார்க்குறீங்களா லைக் போடுங்க😡
@@prialagu தீமுக காலம் இது இந்து மதத்தை எவ்வளவு கேவலமாக அன்பின் மகேஷ் பொய்யா மொழி வசைபாடினார் .தீமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெருமாள் முன் அசைவ பிரியாணி வழங்கி சிறப்பித்தார்கள்தீமுக ஆட்சி இந்து மதத்தின் அழிவு என்று கருதலாம் .கந்தசஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தினாங்க தாங்கிகொண்டோம் .இந்து மதத்தில் பெண்கள் வேசிகளாக ஆனாசைக்கு உதவுபவளாக படைக்கப்பட்டவள் என்றார்கள் பொறுத்துக்கொண்டோம் கைலாசா நாடு உருவாகிய போது கையாலாகாமல் இருந்தோம் இனி விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மதம் என்று இந்து மதத்தை சொன்னவர்கள் மத்தியில் ஆட்சியை கொடுத்துள்ளோம் இந்துக்கள் அணைவரும் உணர்ச்சிவசப்பட்டு வோம் ஒன்றுபடுவோம் இந்து மதம் சாதி வெறி பிடித்த மதம் என்றார்கள் சாதி பேதம் கடந்து ஒன்றுபடுவோம்
It has nothing to do with the religion sir. He is not even a human, how can he be God.
Don’t feel bad, even God won’t forgive him for such cheap behavior
Yes
@@boopathirajag5343 يٰۤـاَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوْا لَهٗ اِنَّ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَنْ يَّخْلُقُوْا ذُبَابًا وَّلَوِ اجْتَمَعُوْا لَهٗ وَاِنْ يَّسْلُبْهُمُ الذُّبَابُ شَيْــٴًـــا لَّا يَسْتَـنْـقِذُوْهُ مِنْهُ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوْبُ
மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது; இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே.
(அல்குர்ஆன் : 22:73)
Serupaala adinga
அருமையான பஜனை பாட்டு... ஆரிய உதடுகள் உன்னது திராவிட உதடுகள் என்னது 👌👌
😹😹😹
Yes
Pattu padunavala.... 🤡🤡🤡🤡🤡
🤣🤣🤣
இந்த ஆளு பேசுறதே கடுப்பா இருக்கு எப்படிதான் கேக்குறாங்கனு தெரியல
Ellam loosunga pola
Same feeling 🙄....but fraud பித்தலாட்டம் என்ன பண்ணன் பாத்தன்🧐
Cutting clip மட்டும் பார்த்தா அப்படித்தான்.... but his discourse நல்லாயிருக்கு யூ டியூபில் பார்த்தேன்..... only the big mistake he has done sexual abuse...
இவன் மொகரைய பாக்கும்போதுஎரிச்சலா வருது
எனக்கு பத்திகிட்டு வருது
இப்படி எல்லாம் சாமிய பேசக்கூடாது கன்னத்தில் போட்டுக்கோ
@@myplacetn7599 யாரு கன்னத்துல? அந்த நாய் கன்னத்துலயா?
@@revathysrirasa8388👏🙌🙌
@@myplacetn7599 😆😆🤝🙌🙌
சாட்டை துரைமுருகன் இல்லை என்றால் இவர் வெளியே தெரிந்துருக்கமாட்டர்.பாலிமர் சேனலுக்கு இப்ப தான் தூங்கி எழுந்துரிச்சிரிகீங்கலா நண்பா
நித்தி: நமக்கே இவன் tough கொடுப்பான் போலயே...
Nithi vera level boy oru naathuku leader aaitan
நித்தி இவனை பாத்துதான் வேஷம் போடவும், பள்ளி ஆரம்பிக்கவும் செய்தான்.
🤣😂😂😂
Nithhi is fair better than him
இந்த மாதிரி ஆளுங்களை முதல்லயே பிடிக்க வேண்டியது தானே எல்லா லீலைகளையும் செய்து முடித்தவுடன் பிடிப்பது வெட்கக்கேடு 🙄.
Ivanungala vittutu summa irukura vanah than pudipanga🤦
ஆசிரமத்தில் படித்த பிள்ளைகளின் பெற்றோருக்கு இப்போது புல்லரித்து இருக்குமே😬😬😬😬😬😡
Evloo pattalum evalungalukku arivu erukathu... Evana marii ala patthale adici kollanumm
நடிகர் சண்முகராஜன் இது போன்ற சிவசங்கரன் வீடியோக்களை அவசியம் பார்க்க வேண்டும்.
நம்ம பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய நாம் அடுத்தவரை நாடும் போது இதுபோன்ற ஏமாற்றுக்காரர்கள் உருவாக்கப்படுகிறது,இறைவனை மட்டும் நம்புவொம்
1.47 என்னென்ன சொல்றான் பாருங்க கம்பி கதலாம் சொல்றான்...😉😉😉
Fraud பித்தலாட்டம் பாபா😠😡
😂😂😂😂
இவனை எங்க கண்டாலும் சாணி அபிசெகம் பன்னுங்க😂😂
Sure 👍....
இப்பவும் இவன நம்புராங்க.பேடிப்பய.
2:45கம்பி கட்ற கதையெல்லாம் சொல்றான் பாருங்க 😂😂😂🤣
என்ன காமெடி இது. என்ன படம்
அப்படியே கிறிஸ்டின் போலி பாதிரியார் காருண்ய பால் தினகரன் பத்தி சொல்லுங்க bro
நீ நாலு முறை செத்தது உண்மையோ இல்லையோ ஆணா 2021ல் ஒனக்கு சரியான சாவு தாண்டி நீ சிரிச்சிக்க
அப்படி சொல்லுங்க
Dislike போடுரவன் எல்லாருமே லொல் லொல் பாட்டுக்கு அடிமை டா 🤔🤔
லொல் லொல் பிற்பாட்டு பாடுற நாய் மட்டும் கிடச்சா.
அவன சிரிக்க வெனனு சொல்லுக அசிங்கமா இருக்கு😂
இந்த செய்திய பார்க்க வந்ததே நம்ம தலைவர் வேல்ராஜ் காக தான்.....😜😜😜
😂😂😂😂😂yes
Yaru pa antha vel raj
Yes
இந்த மாதர் சங்கம் எல்லாம் சிம்பு பாடலில் காட்டும் எதிர்ப்பை வெரு எதிலும் காட்டியதாக தெரியவில்லை
மாதர் சங்கம் அவாள்களின் சங்கம்தான்
இந்த ஆளோட அப்பா நாராயண சர்மா வாம் இந்த மாதிரி பெயரை எங்கோ கேட்டமாதிரி இருக்குலே!!!!
அவன் சிரிப்பதை பார்த்தாலே அருவருப்பாக இருக்கு😣😣😣😬😬😬😬
யோவ் பாலி இந்த மாதிரி news ah நீ எங்க புடிக்கிற 😄😄
😁😆😆
🤣🤣🤣
மச்சான் உன்ன பாத்து மயங்கி போனேன் நேத்து 🤣🤣🤣 இசைப்புயல் ஏஆர் ரகுமானயே மிஞ்சிட்ட🤣🤣🤣
😂😂😂😂
🤣🤣🤣🤣🤣🤣
😄😄
மக்கள் திருத்தும்வரை இப்படிப்பட்ட நபர்கள் தொடர்ந்து உருவாகிகிட்டேதான் இருப்பார்கள்
Iva pesaratha kekarappa ketta varthala thitanunu nenakaraviga like pannuga
இந்த மாதிரி போலிசாமியார்களை நம்பும் வரை இந்த மாதிரி போலிகளை ஒழிக்க முடியாது 😟😟
இவனை பார்த்தாலே கோபம் வருது.எப்படி இவன் பேசுவதை கேட்டு பெண்கள் சிரிக்கிறார்கள்.
சீ....இதுதான் கடவுள் அவதாரமா...
கடவுள் மேல் இருக்கும் நம்பிக்கை யை கெடுக்காதீர்😩🙏
சாமியார்கள் எல்லோரும் கற்பழித்து கொலை செய்வர்கள்
மாமாபயன் புரோக்கர் மாரி இருக்கான் நல்ல செருப்பு vkc brand வாங்கி அடிக்கணும் 👞
Mhmmm vkc brand ku ipdi oru kevalam?
@@vanishreeachuthandevasena4856 يٰۤـاَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوْا لَهٗ اِنَّ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَنْ يَّخْلُقُوْا ذُبَابًا وَّلَوِ اجْتَمَعُوْا لَهٗ وَاِنْ يَّسْلُبْهُمُ الذُّبَابُ شَيْــٴًـــا لَّا يَسْتَـنْـقِذُوْهُ مِنْهُ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوْبُ
மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது; இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே.
(அல்குர்ஆன் : 22:73)
@@ImranImran-qc6mr bro enaku yen ipadi reply panninga nu theriyala, na panna comment ennana, anda poli samiyara adicha vkc brand serupuku kevalam nu sonnen. Avlo than
நல்ல செருப்பு வேண்டாம்..பிஞ்ச செருப்ப மலத்தை தொட்டு அடிக்கனும்
சாமியர்கள். அனைவருக்கும்.5நேர்மையான காவல் துறை, அதிகாரிகளை 24மணி நேரமாமும் கூடவே இருக்க, நியமிக்கவேண்டும்,,,,, கொய்யால இவனுங்க என்ன பண்றானுங்க னு பாக்கணும் 😄😄😄😄😄😄
இவனுக்கு கூடிய சீக்கிரம் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும்.அப்போதுதான் மற்றவர்கள் பயப்படுவார்கள்.
Nithiyananthan mind voice :Appada konjam naal namba Peru adipadathu....😆😎
இந்த செய்தியில் கூட உங்களுடைய பெயரை பந்தாவா சொன்னீங்க பாருங்க அங்க நிக்கிறீங்க வேல்ராஜ் நீங்க...!!!
இந்த கருமம் புடிசவன அப்படியே சிகிச்சை எது அளிக்காமல் சாவு நு விற்ற வேண்டியது தான
ஏன்டா காலங்காத்தால
வெளங்கற மாதிரி போடுங்க
த்தா என்னடா நினைச்சிட்டு இருக்கிங்க இவனுக்கு 700 கோடி சொத்து இருக்கு. காலையில ஒரு செய்தி பாத்தேன் பப்ஜி மதன் அவன்கிட்ட 75 கொடி சொத்து இருக்காம் இதுல இருந்து என்ன தெரிது ??? நல்லவழியில் போனா ஒரு ____ வராது போல. 😂🤣😂
ஆமா இன்னும் 4 வருசம் இருக்கனும்டா ,உப்பு தின்னுபுட்டு தண்ணீ குடிக்க வேண்டாமா
டேய் நீ எல்லாம் எங்க தலைவர் வடிவேலு பேர சொல்லுரத தாங்க முடியலையா
Lol lol lol machan unnna paathu🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣naai paattu paadun papa🤣🤣🤣🤣🤣🤣
😅😅
S c eruka than
ஏதோ ஒரு மானங்கெட்ட மூதேவி இவன்கூட சேர்ந்து பெருமையா ஊளைஇடுது
உண்மையான கடவுள்பக்தி கொண்டவர்கள் இவனை சாமியாராக ஏத்துக்க மாட்டாங்க .
Ayooo ayoo still some more like this catch all golden temple samiyarvalso near chennai
ஆசிரமத்திற்கு வேலைக்கு அப்ளிகேஷன் போட்டு காத்திருக்கும் நம்ம வேல்ராஜ்
நாலாவது தடவ ஒரே அடியா செத்துடு...டாபர்
இந்த மாதிரி எவனாச்சும் பேசுனானா அங்கேய வாய்ல போடுங்க..அப்போ தான் அடங்குவானுங்க 😁
மக்கள் எதற்காக ஆதரவு தருகின்றார்கள் தெரியவில்லை. இனிமேலாவது இப்படி பட்ட மனிதர்களிடம் விலகி கொள்ள வேண்டும்.
Background 🔊sound🙉 vera.. Lol lol lol... Mami ,mamavodu sernthu nee kali... Lol lol lol😂😂😂😂
வேல்ராஜ் அந்தலா எதாச்சும் செய் பா அவன் முஞ்ச பார்த்தாலே கோவமா வருது😂😂😂😂
டேய் மாமா உன்ன போலீஸ் லாக்கப்ல வச்சி நல்லா காட்டு காட்டுனு காட்டனும் வெறியா இருக்குடா மக்களே நீங்க என்ன நினைக்கிறீங்கனு லைக்குல சொல்லுங்க......
இவனை போன்று போலியான சாமியார்கலாதான் நல்ல இறைபக்தியுள்ளவர்களுக்கும் அவப்பெயர்!!!
கடவுள் Corporate company ah டா நடத்துறாறு... 4 years extension pannidarama....😂😂
😀😀😀😀
இந்த ஆள் தானே பேசி தானே சிரிக்கும் போக்கு நாம் தமிழறையே மிஞ்சிட்டாரே
நானும் புனிதமான இந்து மதத்தில் பிறந்தவன் தான் இந்து என்று சொல்வதிலேயே ஒரு பெருமை இருக்கின்றது காரணம் இந்தியா என்பது ஒரு நாடல்ல இந்தியாவே ஒரு கோவில் தான் அந்த கோவிலை எவ்வளவு புனிதமாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதில் மற்றவர்களுக்கு அக்கறை இருக்கின்றதோ இல்லையோ ஆனால் ஒவ்வொரு இந்துவுக்கும் நிச்சயமாக அந்த அக்கறை இருக்க வேண்டும்.
மதப்பற்று என்பது உண்மையானதாகவும் நேர்மையானதாகவும்
தீமையற்றதாகவும்
இருக்கவேண்டும்.
கண்மூடித்தனமானதாகவும்.
கயவர்களுக்கு சாதகமானதாகவும் இருந்து விடக்கூடாது .
மதத்தின் புனிதம் கெட்டு விடும் பெயர் கெட்டு விடும் என்பதற்காக கண்ட கண்ட கழிசடைகளுக்கெல்லாம் வக்காலத்து வாங்கிககொண்டு வரிஞ்சிகட்டிகொண்டு நின்றாள் அதன் விளைவு இதுவாகத்தான் இருக்கும்.
மேல்மருவத்தூர்ல இவனை மாதிரி ஒருத்தன் இருக்கான் .நான்தான் சாமியென்று சொல்ரான்
Jathiyal thapikiran
அப்படியே கிறிஸ்டின் போலி பாதிரியார் காருண்ய பால் தினகரன் பத்தி சொல்லுங்க bro
அன்று முதல் சிவசங்கரன் சீடனாக சேர்ந்த வேல்ராஜ் 😀😀
அந்த சிரிப்பு இ௫க்கே...யப்பா...
2:36-2:54 semma creative
இது தான் சத்சங்கமா? கடவுளே! எப்படி எல்லாம் ஏமாறுகிறார்கள் மக்கள் good touch bad touch மட்டும் அல்ல பேச்சின் வன்பொருளையும் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்
இவனுகளுக்கு மட்டுமே கடவுள் இல்லை என்று தெரிகிறது. அதனால் தான் தன்னையே கடவுள் என்கின்றனர்.
*இவனயும் தலைமறைவா ஆக்கிடுவிங்க இப்படிதானே தப்பு பண்ணுரவ எல்லாம் பண்ணுராங்க🙄🙄🙄🙄🙄🙄🙄*
இவனை சொல்லி குத்தமில்லை இவனையும் நம்புராங்க பாருங்க முட்டாள் மக்கள் அவங்களை அடிக்கணும் ...
Song voice cute
I fail to understand why none has reported these incidents. He has been boasting so many things. Let him face the music in jails.
கூடிய சீக்கிரம் இவர் காவல்துறை யிடம் சிக்கி லொள் லொள்ளுனு பாடனும்.நாம பார்த்து சிரிக்குனும்
😆😅😅🙃
இவர் பெயரில் பள்ளிகள் இயங்குவது எப்படி என்று சிபிஐ மிக தீவிரமாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
முட்டு போ
இவருக்கு காதல் பைத்தியம் பிடித்து இருக்கு😂🤣😂🤣😂🤣
காதல் பைத்தியம இல்லை.. காம பைத்தியம்
Intha parathesiya ellaru nalla kaluvi oothirkega unga ellaruku like ah potutey
சொத்து சேர்த்து அதை காப்பாற்றி அதை பெருக்கி.... ஞானம் அடைந்ததின் குறியீடா?
உண்மை ஞானி எப்படி இருப்பர்?
ஞானிகள் தங்களை வெளியே காட்டிக்கொள்ளமாட்டார்கள். நான் அற்று இருந்தால் அவரே ஞானி. நிறைத்துக்கொள்வதில் விருப்பமிற்றி கரைத்துக்கொள்வதில் விருப்பம் உள்ளவரே ஞானி. ஞானிகள் தன்னிடம் மேலான சத்திகள் இருப்பதாக எப்போதும் காட்டி கொள்வதில்லை.
விழித்துக்கொள்ளுங்கள் மக்களே..
Kailasa Nithi bhai 😂
Adei VelRaj don't compare Nithi with this fellow.
பாலிமர் நீயே troll பண்ணிட்டா memes creater lam என்ன டா பண்ணுவாங்க
இதெல்லாம் பார்த்தால் வேனுனே....💯%பணம் கொடுத்து நடத்திய நாடகங்கள் போன்ல உள்ளது😪😪😡
நாலு வருடம் நீ அதிகப்படியாக வாழப்போறது அப்புறம் சாவு ஜெயில்லடா
விரைவாக கைதியாக ஆவாரோ இல்லையோ விரைவாக பரலோகம் போயிடுவார் போல ....
Polimer: நம்ம எஸ்ட் டார்கட் பாபா...
தனிதீவு வாங்க வங்சுடு தான் மறு வேலை...
இவன் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்க வில்லை..பெரிய பணக்காரன் என்பதால்.."பணமே வெல்லும்"..
Before 10 years I know he is fraud.. way of speaking he is very culprit
4th time miss agathu dubakoor samiyare .. 😂😂
மனிதனின் மாசற்ற தேகத்தில் இறைவன் எப்படி வரமுடியும் பசித்தவனுக்கு உணவு கொடு வறியவனுக்கு உதவு இதை செய்தால் மட்டுமே ஒருமனிதனை கடவுளாக பார்க்க முடியும்
உனக்கு உறவுகளும் சொத்துக்களும் இருக்கின்றன, இனிமே உனது உறவு காவல்துறை, உனது சொத்து சிறைச்சாலை கம்பிகள்
இதைவிட. கேவலமா பேசும்
பாதர். பலபேர் உள்ளனர்
அதையும் பிடியுங்க
பதிவ போட்டுட்டு ஓரமா உட்கார்ந்தா மட்டும் போதாது அதற்கான முயற்சியை எடுங்க.
இப்ப திராவிடம் தான். உன்னை புடிச்சிருக்குது
பஜனை பாபாவின் பஜனையில் வேல்ராஜ் குஜாலில் பாலிமர் நியூஸ் குடும்பம்.
நன்றியுடன் பாபாவின் ஆசிரமத்தில் வேலை பார்க்கும் வேல்ராஜ்😂
இந்த மாதிரி நாதாரிகள் எல்லா வளரவிட்டு இருக்கிறார்களே அவர்களை என்ன சொல்வது?
அவனே ஒவ்வொரு 12 வருடம் செத்து பிழைக்குறானு சொல்ரான்.. இது அவனுக்கு 12 வது வருடம் இந்த வருடம் சாவான் ஆனால் பிழைக்கமாட்டான் 😜😜😜
😂
இந்த நாள் இனிய நாள்
ஆரம்பிக்கப்பட்டது பாலிமருக்கு
இரவோடு இரவாக சிவசங்கர் பாபாவை தீர்த்து கட்ட முடிவு செய்யும் உங்கள் வேல்ராஜ் 😂😂😂😂😂😂😂😂😂😂😂
Background Music 🎶😂😂💕