300 ரூபாய்முதல் |குட்டி குட்டி சிலைகள் |போன் செய்தால் வீடுதேடி வரும் |Brass,copper sila yummy vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 636

  • @yummyvlogs2909
    @yummyvlogs2909  2 года назад +17

    ஒரு வேலை சாப்பிட்டால் போதும் Piles வராது
    fb.watch/dGuZN8Lii9/

    • @chandram9299
      @chandram9299 2 года назад

      ,கண்டிப்பாக வருவேன் நன்றி வணக்கம்

    • @jayalakshmisenthil7369
      @jayalakshmisenthil7369 2 года назад

      Ithai epadi order seivthu anna

    • @chandram9299
      @chandram9299 2 года назад

      @@jayalakshmisenthil7369 நன்றி

    • @aaravindh144
      @aaravindh144 Год назад

      @@chandram9299 unga number send pannuga bro order pannanum

  • @chandram9299
    @chandram9299 2 года назад +19

    இவ்வளவு கலை பொக்கிசம் நிறைந்த கடையா இப்பதிவை சிலைகளை பார்த்ததும் ஒருநிமிடம் மலைத்து பிரமித்து விட்டேன் அருமை சூப்பர் மதுரை வந்தால் தங்கள் கடைக்கு கண்டிப்பாக வருவேன் இப்படி ஒரு அலகாக பதிவை தந்த தங்களுக்கு எனது பாராட்டுக்கள் பல நன்றி வணக்கம்

  • @Anbudan-Aara24
    @Anbudan-Aara24 Год назад +14

    எனக்கும் தங்கம் வெள்ளியை விட வெங்கலப் பொருட்கள் மிகவும் பிடிக்கும்.

  • @ektadipcreation
    @ektadipcreation 2 года назад +48

    if you mention price it will be great for us, also subtitles in English if possible, thanks

  • @mahianand11
    @mahianand11 2 года назад +34

    Krishnar with radha வுடன் இருக்கற statue இருக்கா சார்..
    Price mention பண்ணிருந்தா ரொம்ப useful ah இருந்திருக்கும்

  • @ilavennila3496
    @ilavennila3496 2 года назад +2

    அருமையான பதிவு; தெய்வீகமான பதிவு 🙏🏻

  • @annamkaivannam7171
    @annamkaivannam7171 2 года назад +3

    அருமையான பதிவு 👌 நன்றி
    கண்டிப்பாக ஒரு நாள் நான் இந்த கடைக்கு போவேன் 👌👍

  • @muthupackiammuthupandi2934
    @muthupackiammuthupandi2934 2 года назад +1

    Unmaiyil super Anna madurai meenachi Amman koviluku varumpothu kandipa.unga kadiku varuvom Anna silaikal Anaithum supera iruku Nandri Anna

  • @sheelasimon8328
    @sheelasimon8328 2 года назад +7

    Amazing statues, very well explained . Could u share the cost of the huge Bell hung outside the door...thanx

  • @Villagevaluboys
    @Villagevaluboys 2 года назад +6

    Catchy titles to grab the attraction
    Visited the shop today
    Very High costing but Good collections .

  • @anbarasianbarasi5915
    @anbarasianbarasi5915 2 года назад

    Kandippa nga manasukku nimmathiya irunthuchi order pananum tq for uvr video

  • @rameshsarang
    @rameshsarang 2 года назад +5

    விளையும் கொஞ்சம் சொல்லி இருந்த நல்லா இருக்கும்... நல்ல பதிவு

  • @nallanmohan
    @nallanmohan 2 года назад +45

    மிகவும் நல்ல வீடியோ. நானும் அவர்களை காண்டாக்ட் பண்ணுகிறேன்.நிறைய வாங்க தோணுது. நன்றி.

    • @premawathisundaram4079
      @premawathisundaram4079 2 года назад

      கர்பகவிருச்சம் இருக்கா

    • @acchukutty7497
      @acchukutty7497 2 года назад

      @@premawathisundaram4079 Iruku sir.From Amma Trading

    • @padmadevir.padmadevi8748
      @padmadevir.padmadevi8748 2 года назад

      Sure Madurai poi vanganum.

    • @padmadevir.padmadevi8748
      @padmadevir.padmadevi8748 2 года назад

      நல்ல விளக்கம் கொடுத்து சொல்லும்போது அதன் அருமை புரிகிறது. தெய்வீக சக்தி வாய்ந்த இந்த சிலைகள் மிகவும் பலன்வாய்ந்தவை.

    • @santhykrishna7542
      @santhykrishna7542 2 года назад

      Address

  • @narain1971
    @narain1971 2 года назад +12

    The seller Holding hand on lord Ganesha shows how caring he is

    • @bkorg676
      @bkorg676 2 года назад

      Heartfully need to respect our God, the discussion might be distracted him..

  • @thanaluxmysanthalingam9839
    @thanaluxmysanthalingam9839 2 года назад +10

    அருமையான சுவாமி சிலைகள் வெளிநாட்டில். வசிபவர்கள்க்கு அனுப்பமுடியுமா?

  • @jeyakumar1121978
    @jeyakumar1121978 2 года назад +5

    மிகவும் அழகான தகவல்🙏🙏🙏💐💐💐

  • @vanajasvpr
    @vanajasvpr 2 года назад +5

    Our culture & tradition expressed. Very grand shopping. Thanks to the owner doing a divine business & wishing all the best .

  • @kalyanaraman22
    @kalyanaraman22 2 года назад +9

    ஏழு குதிரைகள் ஒன்றாக சேர்ந்து ஓடுவது போல ஐம்பொன் சிலை சிறியது கிடைக்குமா சார்

  • @chandram9299
    @chandram9299 2 года назад

    இச்சிலை கள் அனைத்தும் அழகு பேரழகு பார்க்கவே கண் கொள்ளா காட்ச்சியா இருக்கு சூப்பர்

  • @chithrak2698
    @chithrak2698 2 года назад

    Ellame super madurai vanthal kandippa intha Shop ponum

  • @releafherbalssatyamangalam258
    @releafherbalssatyamangalam258 2 года назад +6

    மிகவும் சிறப்பான பதிவு 🙏

  • @sairam.5555
    @sairam.5555 2 года назад +11

    ஒவ்வொரு சிலையும் அழகா இருக்கு 🙏🙏

  • @shontime3761
    @shontime3761 2 года назад +10

    Madurai ku adutha murai pogum podhu kandipa intha shopku poganum, all statues are super 👍.

  • @meenakshikamalanathan2414
    @meenakshikamalanathan2414 Год назад

    Gaja lakshmi vilakku vendum. Antique vilakkil black colour varugirathu. Athu mathiri irukka koodathu. Gaja lakshmi Muham theliva irukkanum. Appadi irunthaal video kattunga

  • @perumaljothi4196
    @perumaljothi4196 2 года назад +1

    Ninachen madurai ya tha irukum apdinu madhurai eppavum super thanpa

  • @SaltNPepper25
    @SaltNPepper25 2 года назад +4

    நான் இன்று தொடர்பு கொண்டு ஒரு சில பொருட்களை ஆர்டர் செய்தேன் கடை உரிமையாளர் மிகவும் மரியாதையாக பேசினார்....

  • @kanrajur8283
    @kanrajur8283 2 года назад

    ரொம்ப ரொம்ப கலைநுனுக்கத்தோடு இருக்கும்..பார்க்கும் போது மனதை கொள்ளை கொள்ள க்கூடிய பொருள்கள்..ஆனால் நம்மால் வாங்கமுடியாத அளவில் விலை கொஞ்சம் அதிகம்தான்.ஆனால் ரொம்ப அழகு

  • @paramasivan8858
    @paramasivan8858 Год назад

    8"×8"sanku 8"×8"chakkaram pithlai thagatil seithau how much repes

  • @csnsrikant6925
    @csnsrikant6925 2 года назад +2

    We bought today a few items from this shop really beautiful 😃😍🤗🥰😇👍👌 after watching in youtube.

  • @HoneyHoney-zk6ge
    @HoneyHoney-zk6ge 2 года назад +1

    அற்புதமான பதிவு மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @archanaammuz2681
    @archanaammuz2681 Год назад

    Murugan chinna brass vel kedakuma..low budget potu kodukuma.pls..

  • @AMYoges
    @AMYoges 2 года назад

    Nandri sir. From puchong . Malaysia. Tq for sharing

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 2 года назад +1

    சிவ சிவ🙏 நின்ற கோலத்தில் இராஜராஜேஸ்வரி சிலை வேண்டும் உடனே பதில் கூறுங்கள்🙏 சிவா

  • @jayaschannel3452
    @jayaschannel3452 2 года назад

    மிக நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன்

  • @samsungsgh2671
    @samsungsgh2671 2 года назад +3

    ஜெய்ஹிந்த் நன்றி 🚩🕉♥️🇮🇳🚩

  • @srtemplejewelleryworks3857
    @srtemplejewelleryworks3857 2 года назад +5

    Very nice

  • @sizzlesweetie8463
    @sizzlesweetie8463 2 года назад +4

    Beautiful handcrafted gifts!

  • @rajanir7053
    @rajanir7053 2 года назад

    Hi frnds gdmng romps nalla vedio kandipa nanka varuvom

  • @psgcnkiruthikaa5651
    @psgcnkiruthikaa5651 2 года назад

    Kankolla katchi super

  • @stories1643
    @stories1643 2 года назад +1

    மிகவும் அருமையான பதிவு 🙏

  • @umasankar-b4t
    @umasankar-b4t 2 года назад

    Anna enaku murukan silai vendum COND delivary pannuvengalaa plz reply

  • @vanitha6714
    @vanitha6714 2 года назад +1

    நல்ல பதிவு நன்றி வாழ்க வளமுடன்

  • @bharatia952
    @bharatia952 2 года назад +1

    Really good and superb shop to buy,
    But prices are very high

  • @neelakrishnane5573
    @neelakrishnane5573 2 года назад

    மிகவும் அழகான இருக்கிறது நான் கண்டிப்பாக அந்த கடைக்கு சென்று வருவேன்

  • @arjunveer8968
    @arjunveer8968 2 года назад +1

    Thank you bro madurai video vuku.👏🏼👍🙏💐

  • @Karthikokhila-ge3lk
    @Karthikokhila-ge3lk 2 года назад

    Vishnu avadhar silai kadaiseya katanenga adhu yevlo rate Anna. Dhasa avadhar silai

  • @kannanc3568
    @kannanc3568 2 года назад

    ஐயா நான் கோயம்புத்தூரில் இருக்கிறேன்.தங்களிடம் திருப்பதி பெருமான் ஸ்ரீ வாரி பாதம் உங்களிடம் உள்ளதா?

  • @psgcnkiruthikaa5651
    @psgcnkiruthikaa5651 2 года назад +1

    Ippove Madurai kku Bus 🚌 yeranum pola irukku👍👍👍

  • @saransathish5260
    @saransathish5260 2 года назад

    Unga speech ketka Nalla irukunga

  • @Karthikokhila-ge3lk
    @Karthikokhila-ge3lk 2 года назад

    Final a Kattina krishnar silai blue colour la irundhu adhu yena rate anna

  • @preethasa6797
    @preethasa6797 2 года назад

    Madurai poona kandipa Intha shop poovan

  • @BlockTiph
    @BlockTiph 2 года назад

    Anna Thalambu koggamam vennum anna oder panna mudimma

  • @suhaspandit5121
    @suhaspandit5121 27 дней назад

    Surynarayan murti with Rath little sized cost ?

  • @ashwanthfsongs2873
    @ashwanthfsongs2873 2 года назад

    Oru mugam rudraksham enna rate sir solluga

  • @dkprinters_printdk7003
    @dkprinters_printdk7003 2 года назад

    super its valuable product i will visit go to that shop thankin you

  • @morecash2967
    @morecash2967 2 года назад +1

    Apadiyae chennai la engaiyachum intha mathri kadai iruka nu parunga bro

  • @sugunaraj4483
    @sugunaraj4483 2 года назад +18

    Oru poruluku kuda price solla mattangirar.Ithu customer parthu vilai sollum kadai pol ullathu. Probably in tourist spot they will do like this

    • @parthismart9596
      @parthismart9596 2 года назад

      உண்மை தான் இவர்களை விட உற்பத்தி செய்பவர்கள் வாங்கி கொள்ளலாம் காமாட்சி அம்மன் விளக்கு 200 இருக்கு ஆனால் கடைக்கு இரண்டு கைகள் மாரி போகும் போது விலை 50% ஏருகிறது எனது அனுபவம் நானூம் இதே லைன்ல இருக்கேன் அதான் இவ்வளவு அனுபவம் ரேட்டை வீடீயோல சொல்ல மாட்டாங்க

    • @harene1238
      @harene1238 2 года назад

      @@parthismart9596 vilakku ellam enga nalla irukkum bro

  • @baskarmanimekalai9513
    @baskarmanimekalai9513 2 года назад

    Om.varagee. elaiyaa

  • @devakigopalakrishnan6078
    @devakigopalakrishnan6078 2 года назад +1

    Vanakkam do you shirdi sai baba statue medium size.

  • @nithyaganesh7563
    @nithyaganesh7563 2 года назад +2

    Unga video skip panna manase varale... So interesting 👏👏👏

  • @karunakarancheviri5221
    @karunakarancheviri5221 2 года назад +1

    Really great information and I wish to visit madhura.

  • @tamilbharani3079
    @tamilbharani3079 2 года назад

    அருமையான பதிவு மகிழ்ச்சி

  • @rajanir7053
    @rajanir7053 2 года назад +1

    Sai baba silai kidaikuma price evalavu agum

  • @bsivaji7727
    @bsivaji7727 2 года назад

    Hi sir விஷ்னு மற்றும் இலட்சுமி சிலை இருக்க Price pls

  • @vasudevan1082
    @vasudevan1082 2 года назад

    Intha Mari shop vaikanum ji enga wholesale la vangarathu

  • @jaimutyalammachannel
    @jaimutyalammachannel Год назад

    Courier available to doddaballapura bangalore??durgadevi sivaparvathi idol price tell me pls reply sir

  • @ammaofharis
    @ammaofharis 2 года назад

    Exactly tortoise is vishnu furst avatarm and its highly worshiped n North

  • @neerajaneelu
    @neerajaneelu 2 года назад

    பார்க்க இரண்டு கண் பத்தல🥰👍👌

  • @manimani-pz1cx
    @manimani-pz1cx 2 года назад +1

    கையில் கரும்பு வைத்து இருக்கும் காமாச்சி விளக்கு இருக்கா விலை என்ன

  • @nehrupandi0799
    @nehrupandi0799 2 года назад +6

    Super👍

  • @palani7778
    @palani7778 8 месяцев назад

    சூப்பர்

  • @varadarajankrishnasamy6178
    @varadarajankrishnasamy6178 2 года назад

    சிறிய கருடாஷ்வார் சிலை வேண்டும், என்ன விலை வரும் ஐயா

  • @vidhyalakshmi5272
    @vidhyalakshmi5272 Год назад

    Unga videos yeladhuku rate keka matingaringa rate oda yela videos pota inum nala irukum

  • @jayamanand2910
    @jayamanand2910 2 года назад

    Angalaamman salai kadikkuma

  • @akshayahacks1023
    @akshayahacks1023 2 года назад +3

    All statues are really super

  • @sayansahasrahara3074
    @sayansahasrahara3074 11 месяцев назад

    Price of blue krishna??

  • @deepaganesan6678
    @deepaganesan6678 2 года назад

    Varahi Amman vigraham erukkungala sir details please

  • @vijayalakshmimahalingam4589
    @vijayalakshmimahalingam4589 2 года назад

    Do u hv நந்தி சிற்பம். Price pls

  • @bvijaya4434
    @bvijaya4434 2 года назад +17

    When you show the thing please tell the rate along with it. Otherwise what's the use of the video

  • @jeevarani2880
    @jeevarani2880 2 года назад +4

    Super brother like this video. Excellent collection useful and super speech 👍👌

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 2 года назад +12

    இதில் செல்லும் விலை வேறு
    நாமா வாட்சப் பண்ணி கேட்ட விலை அதிகமாக சொல்லு கிறார்கள்

  • @shantigopal1
    @shantigopal1 2 года назад

    Sir do you have Sri Lalithambhika statue or Kanchi Kamakshi?

  • @sinnathambythayaparan6121
    @sinnathambythayaparan6121 2 года назад

    nice intresting

  • @UrusiNj
    @UrusiNj 2 года назад

    எங்க ஊரு மங்கள் அண்ட் மங்கள் மாதிரி இருக்கு சரிண்ணா எல்லாம் ஒகே திருவள்ளுவர் சிலை எங்கே?

  • @azhagirirajan5234
    @azhagirirajan5234 2 года назад +1

    SUPER THANKS 👌👌👌👌👌

  • @அருந்தமிழ்அரும்புகள்

    COD kedaikkuma sir .

  • @vijivasan10srini27
    @vijivasan10srini27 2 года назад +1

    மஹாப்பெரியவ சிலை சின்ன சைசுல இருக்கிறதா ஒவ்வொரு சைசுக்கும் விலை போடவும் plese

    • @sadahasaivan
      @sadahasaivan 2 года назад

      சொல்லுங்க பிரெண்ட்ஸ் எனக்கு வேணும்.

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj 2 года назад +1

    நல்ல காணொளி நிச்சயமாக இந்த கடைக்கு சென்று புத்தர் சிலை வாங்கவேண்டும்

  • @VIJAYABASKAR.
    @VIJAYABASKAR. 2 года назад

    மஹாபாரதத்தில் வரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தேரோட்டும் சிலை இருக்கிறதா..?

  • @MrStonecity
    @MrStonecity 2 года назад

    Sir intha Choppu jaman elam enga manufacturing panranga atha pathi oru video podunga nanum RUclips la thedi pakuren Manufacturing enga panranganu yarumei podala

  • @susila8394
    @susila8394 2 года назад

    Super bro.Tq so much for great effort.can show us more kamatchi vilakkugal.

  • @kalpanavishnurao6083
    @kalpanavishnurao6083 2 года назад +1

    Ennaku oru 10 silaigal venu sir...order panna senju tharuvaingala

  • @djmohnish7611
    @djmohnish7611 2 года назад

    Super video very useful

  • @umasankar-b4t
    @umasankar-b4t 2 года назад

    வணக்கம் அண்ணா எனக்கு ஒரு ஜினல் காமாட்சி விளக்கு வேண்டும் COD கிடைக்குமா அண்ணா plz reply

  • @balasubramaniannagalingam6040
    @balasubramaniannagalingam6040 2 года назад +1

    Super information for devotees

  • @jeyanthiganeshan7748
    @jeyanthiganeshan7748 2 года назад

    Singing bowl what price please solungu sir

  • @ashavenuvenu1226
    @ashavenuvenu1226 2 года назад +1

    How much is pradhosham lamp

  • @alphageek2869
    @alphageek2869 2 года назад +1

    Srilanka ku delivery pannuvingala

  • @shilpabala1178
    @shilpabala1178 2 года назад +5

    It would be better if u have given subtitles,prices

  • @jayanthiprem7026
    @jayanthiprem7026 2 года назад

    Can we get bhuvaneshwari amman silai