தக்காளி சூப் | Tomato Soup In Tamil | Healthy Soup | Soup Recipes | Veg Starter Recipe |

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 авг 2020
  • தக்காளி சூப் | Tomato Soup In Tamil | Healthy Soup | Soup Recipes | Veg Starter Recipe |
    #தக்காளிசூப் #tomatosoup #healthysoup #monsoonrecipe #souprecipe #vegsoup #vegstarterrecipe #healthyrecipe #homecookingtamil #hemasubramanian
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Tomato Soup : • Tomato Soup | Creamy T...
    Our Other Recipes:
    பூசணிக்காய் சூப் : • பூசணிக்காய் சூப் | Pum...
    சிக்கன் சூப் : • சிக்கன் சூப் | South I...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    தக்காளி சூப்
    தேவையான பொருட்கள்
    தக்காளி - 10
    கேரட் - 2
    உப்பில்லாத வெண்ணெய் - 50 கிராம்
    பூண்டு - 7 பற்கள்
    பிரியாணி இலை - 1
    வெங்காயம் - 2 நறுக்கியது
    தண்ணீர்
    உப்பு
    மிளகு தூள்
    சர்க்கரை - 1 தேக்கரண்டி
    பேசில் இலை
    செய்முறை
    1. தக்காளி'யை சிறு துண்டுகளாக நறுக்கவும்.
    2. பேன்'னில் வெண்ணெய் சேர்த்து, இதில் பூண்டு, பிரியாணி இலை மற்றும் வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
    3. வெங்காயம் பாதி வதங்கியதும், இதில் கேரட் சேர்த்து வதக்கவும்.
    4. அடுத்து இதில் நறுக்கிய தக்காளி சேர்த்து கிளறவும்
    5. இதில் உப்பு, மிளகு தூள் சேர்த்து 4 நிமிடம் கிளறவும்.
    6. அடுத்து இதில் 500 மில்லி தண்ணீர் ஊற்றி, பேன்'னை மூடி 15 நிமிடம் கொதிக்கவிடவும்.
    7. 15 நிமிடம் கழித்து, தக்காளி கலவையை ஆறவிடவும்.
    8. ஆறிய தக்காளி கலவையை, மிக்ஸியில் போட்டு, விழுதாக அரைக்கவும்.
    9. அரைத்த விழுதை, வடிகட்டவும்.
    10. வடிகட்டிய தக்காளி விழுதை பேன்'னில் ஊற்றி, இதில் சர்க்கரை, மிளகு தூள் மற்றும் பேசில் இலை போட்டு கிண்டவும்.
    11. 5 நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்
    12. தக்காளி சூப் தயார்.
    You can buy our book and classes on www.21frames.in/shop
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.in/homecooking
    FACEBOOK - / homecookingtamil
    RUclips: / homecookingtamil
    INSTAGRAM - / homecookingshow
    A Ventuno Production : www.ventunotech.com/
  • ХоббиХобби

Комментарии • 56