புதிதாக மாட்டு பண்ணை ஆரம்பிப்பவர்கள் கவனிக்க வேண்டியவை

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 29

  • @chanakkiyan
    @chanakkiyan  Год назад

    மாட்டு பண்ணை வீடியோக்கள் 👇
    ruclips.net/p/PLqVSMN4ojnDZ6chsvpnFsiQflhRiozIC9

  • @sivaraman6731
    @sivaraman6731 Год назад +5

    அண்ணா தகவல் அனைத்தும் உண்மை. இது போன்ற நல்ல பதிவுகள் தொடர்ந்து எதிர்பார்க்கப்படுகிறது

  • @rajesha2915
    @rajesha2915 7 месяцев назад +1

    Anna your support is important nice speaking

  • @saravanank1032
    @saravanank1032 8 месяцев назад +1

    Thanks sir super information sir

  • @grajan3844
    @grajan3844 Год назад +2

    Super advice👌👌👌🙏

  • @DhanaSekar-ck9bm
    @DhanaSekar-ck9bm Год назад +1

    Super information ga Anna

  • @ramanasri3427
    @ramanasri3427 Год назад

    Super information

  • @umakanthang.r3007
    @umakanthang.r3007 Год назад +1

    Nalla tragically thank u

  • @ChandraSekar-oe7cw
    @ChandraSekar-oe7cw Год назад +1

    Super bro

  • @mohanp9051
    @mohanp9051 Год назад +1

    Madu thivanam edukala bro ena panalam maduku entha problem ila doctor consider paniyachi

    • @chanakkiyan
      @chanakkiyan  Год назад

      நாட்டு வைத்திய முறை,
      ஒரு முறை பாருங்கள் சகோ.

  • @arulchakkara1330
    @arulchakkara1330 Год назад +1

    Sollarathu ellam kekkararukku ennavo nallathaa irukku Anne, aana antha acre acrenu solliringale athu mattumtha namma kitta illa 🙄🙄

  • @rameshhramesh7908
    @rameshhramesh7908 Год назад +1

    Kandru valarpu labama irukuma anna

    • @chanakkiyan
      @chanakkiyan  Год назад +1

      நான் அதிகமா கன்று வழக்கரதுஇல்ல, ஒன்னு ரெண்டு தான் வளர்த்துகிறது அதை பத்தி எனக்கு தெரியாது அதனால நான் எதுவும் சொல்ல முடியலைங்க சகோ.

  • @felixsagayarathnam6112
    @felixsagayarathnam6112 Год назад +2

    சகோ நானும் மாட்டு பண்ணை ஆரம்பிக்க போர உங்களுடைய ஆதரவு தேவை

    • @chanakkiyan
      @chanakkiyan  Год назад +1

      கண்டிப்பாக கிடைக்கும் சகோ.

    • @felixsagayarathnam6112
      @felixsagayarathnam6112 Год назад +1

      @@chanakkiyan நன்றி சகோ

  • @dharanipandi3116
    @dharanipandi3116 Год назад

    அந்த புல் வெட்டும் இயந்திரம் குறைந்த விலை எவ்வளவு அண்ணா...?

    • @chanakkiyan
      @chanakkiyan  Год назад

      நல்ல மெஷினை 25 ஆயிரம் ரூபாய் வருங்க.

  • @msinussinus576
    @msinussinus576 Год назад +2

    அண்ணே போன் நம்பர் கேட்டேன் ஒருநாள் நேர உட்கார்ந்து பேசின மாதிரி வீடியோ போட்டிங்க ரொம்ப மன நிறைவாய் ஆச்சி முதல் கட்டமா புல்லு போவதற்கு ஏற்பாடு பண்ணிட்டு இருக்கேன் அது முடிச்சிட்டு ரெண்டு மாடு வாங்குவதற்கு ஆரம்பிக்கிறேன்

    • @chanakkiyan
      @chanakkiyan  Год назад +2

      நல்லபடியா ஆரம்பிங்க, நிதானமா எல்லாத்தையும் கவனிச்சுக்கிட்டு இருங்க, அதான் ரொம்ப நல்லது, மாடுகளை ஆரோக்கிய குறையாம பாத்துட்டு இருங்க ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பா பாருங்க சகோ.

    • @msinussinus576
      @msinussinus576 Год назад +1

      @@chanakkiyan பத்து வருஷம் ஃபாரின்ல வாழ்க்கை பாளா போச்சு தென்காசி மாவட்டம் வடகரை மிக்க நன்றி அண்ணா

    • @chanakkiyan
      @chanakkiyan  Год назад

      சாம்பவர் வடகரையா சகோ.

    • @msinussinus576
      @msinussinus576 Год назад

      @@chanakkiyan செங்கோட்டை வடகரை சகொ

  • @devarajsanthoshsanthosh3419
    @devarajsanthoshsanthosh3419 Год назад

    Anna pls unga number

    • @chanakkiyan
      @chanakkiyan  Год назад +1

      போன் நம்பர் கொடுத்தால் நிறைய போன் வந்திரும் தம்பி,
      என்ன விஷயம் சொல்லுங்க, கமெண்ட் பண்ணுங்க கண்டிப்பா பதில் சொல்வேன்.