அப்பாவுடன்… Emotional ஆன கனிமொழி… | Kanimozhi Speech | TOP MP Awards | Minnambalam | DMK | EP-3

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #Minnambalam #TOPMPAwards #EzhuchiAwards #Prime9Tamil #kanimozhi #KanimozhiSpeech #jothimani #Thirumavalavan #thirumavalavan #thamizhachithangapandian #nanjilsampath #suvenkatesan #tholthirumavalavan
    அப்பாவுடன்… Emotional ஆன கனிமொழி… | Kanimozhi Speech | TOP MP Awards | Minnambalam | DMK | EP-3
    For more videos and other content visit : www.minnambala...
    ➥RUclips: / minnambalam
    ➥Facebook: / minnambalamnews
    ➥Instagram : / minnambalam
    ➥Twitter: / minnambalamnews
    ➥FOR ADVERTISEMENTS: 6381167438
    அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
    தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
    About Minnambalam
    Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and RUclips. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
    #Minnambalam #மின்னம்பலம்

Комментарии • 63

  • @Minnambalam
    @Minnambalam  5 месяцев назад +7

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்!

  • @theatreblocks3144
    @theatreblocks3144 5 месяцев назад +20

    Kanimozhi madam very kind , efficient , simple, matured and passionate leader. Daughter of a great Legend and sister of a great Tamil Leader Honorable CM. 👏👏👏

  • @SenthilKumar-uh2zu
    @SenthilKumar-uh2zu 5 месяцев назад +13

    வாழ்த்துக்கள் தூத்துக்குடி mp கனிமொழி கருணாநிதி அவர்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @Durai131
    @Durai131 5 месяцев назад +44

    தமிழக மக்களோடு மிகவும் ஆத்மார்த்தமாக உள் உணர்வோடும் தோழமை உணர்வோடும் இடையறாது செயல்படக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களின் பணிகள் தொடரட்டும்

    • @kranjitarkv1326
      @kranjitarkv1326 5 месяцев назад

      விதவைகள் அதிகமாக உள்ள தமிழ்நாடு என்னாச்சு டாஸ்மாக்

    • @ACTION-ob9qn
      @ACTION-ob9qn 5 месяцев назад

      ​@@kranjitarkv1326பாண்டிச்சேரி, குஜராத், இப்போது உட்டெற பிரதேச த்தில் இப்போது இரயில்வே platform IL வைத்து விற்கிறார்கள் அனைத்தும் ஒலிக்க படவேண்டும்

    • @southtechie
      @southtechie 5 месяцев назад +2

      @@kranjitarkv1326 அதானி அனுப்பும் போதைப்பொருட்கள் காரணமாக இருக்குமோ?

    • @mathirenu2656
      @mathirenu2656 5 месяцев назад

      @@kranjitarkv1326 apdiya apdina Sethu po

  • @divachigamanis2878
    @divachigamanis2878 5 месяцев назад +15

    கனிமொழி எம் பி அவர்களின் தூத்துக்குடி❤ மக்கள் கஷ்டம் தீர்த்த கனிமொழி ❤ கவலையை விரட்டிய கனிமொழி❤துன்பம் தீர்த கனிமொழி❤ மக்கள் துணையாக வந்தார் கனிமொழி ❤மக்கள்அன்பில் நிறைந்தவர் கனிமொழி❤ஆற்றல் மிக்க கனிமொழி❤❤❤

  • @user-ei2hn5sj3y
    @user-ei2hn5sj3y 5 месяцев назад +3

    கனிமொழி கருணாநிதி ஐயாவின் மகளின் உழைப்பு கணிவு பணிவு சிரிப்பு பேச்சு பாரளுமன்றம் உங்கள் பேச்சை நான் மிகவும் ரசிப்பவள் மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் அன்பு சகோதரி இன்னும் அநேக சாதனை புரிய என் அன்பின் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @srinivasankannappan
    @srinivasankannappan 5 месяцев назад +5

    கனிமொழிக்குவெ 1:23 ற்றிபிரகசமாக
    உல்லதுவாழ்த்துக்கள்🎉

  • @malarmannan2178
    @malarmannan2178 5 месяцев назад +3

    வாழ்த்துக்கள் MP அக்கா அவர்கள்❤

  • @sundarikalyana8121
    @sundarikalyana8121 5 месяцев назад +5

    She deserves it... Congratulations 🎉🎉

  • @HemaLatha-ik8ne
    @HemaLatha-ik8ne 5 месяцев назад +3

    Bold and Efficient lady. She has faced severe obstacles and uncultured people's words.But still it has made her grow up.Long live mam.God bless with health peace. You are an inspiration for me.I believe that she will create a bench mark in Indian politics.

  • @Periyar616
    @Periyar616 5 месяцев назад +4

    I love you கனிமொழினு அ்அம்மா சொல்லும் போது கலங்கி போனேன் 🥹! அக்கா நீங்க மீண்டும் வெற்றியோடு வரனும் ❤

  • @KamalaJagaraj
    @KamalaJagaraj 5 месяцев назад +5

    Kanimozhi madem neengal engal thaliverin jeean.ungaludaya elimy inimy pulamy ,neeingal miga oyarathku sella engaludaya vazhthukkal.

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 5 месяцев назад +6

    💪🚩🏴🙏🙏

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 5 месяцев назад +1

    தமிழ் மண்ணின் வளர்ச்சியே தன் வளர்ச்சி என்று செயல்படும் தலைவரின் புதல்வி.🎉🎉🎉🎉🎉

  • @thirunagutamilselvam2051
    @thirunagutamilselvam2051 5 месяцев назад +1

    மிகவும் திறமையாக பொறுப்பாக பல நாட்கள் அந்த தொகுதியிலேயே செலவிட்டு பல வேலைகளை செய்து இருக்கிறார் நல்ல ஒரு தொகுதி வேட்பாளர் மக்களை கண்டு சந்திப்பதில் மிகவும் திறமை வாய்ந்தவர் பல சம்பவங்கள் பொதுமக்களின் நலனுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது நிறைய விஷயங்கள் நடந்து கொண்டே இருக்கிறது தூத்துக்குடி தொகுதியில் ஒரு நல்ல வேட்பாளர் நல்ல பாராளுமன்ற உறுப்பினர் என்று தான் சொல்ல வேண்டும் ஆகையால் மக்கள் எந்த சிந்தனையும் இல்லாமல் இவரை தேர்ந்தெடுப்பார்கள் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்

  • @SARANKUMARD-yf6ii
    @SARANKUMARD-yf6ii 2 месяца назад

    Nigazchi thogupalar very nicely talking........ welcome....

  • @panchaksharamvenu7237
    @panchaksharamvenu7237 5 месяцев назад +1

    வாழ்த்துக்கள்கணிமொழி

  • @karthikeyansivaramakrish-gy1hn
    @karthikeyansivaramakrish-gy1hn 5 месяцев назад +5

    Thalapathi poola thalaiviya neenga irukkanu.

  • @jamalmydeen1158
    @jamalmydeen1158 5 месяцев назад +6

    கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும். கலைஞர் குடும்பமும் அப்படியே மக்கள் பணியில்.

  • @greeshmapk9204
    @greeshmapk9204 4 месяца назад +1

    ❤🎉

  • @Yuvan4497
    @Yuvan4497 5 месяцев назад

    கனிமொழி எனது வாக்கு இந்த முறையும் 🖤♥️💪

  • @santhosamarokiasamy6115
    @santhosamarokiasamy6115 5 месяцев назад +1

    Congratulations mom 👩 👏 ❤️

  • @rubanj9506
    @rubanj9506 5 месяцев назад +1

    தமிழகத்தின் சொத்து இந்த சகோதரி. விருதுக்கு முற்றிலும் தகுதியானவர். மக்களுக்காக உழைக்கவே பிறந்தவர்!

  • @mathirenu2656
    @mathirenu2656 5 месяцев назад +11

    தூத்துக்குடி மாவட்டம் மக்களின் நானும் ஒருவன்.அக்கா கனிமொழி அவர்கள் ஆணிற்கு இணையாக இருந்தார்கள்.இதன் களம் யாதர்த்தம்

    • @mathirenu2656
      @mathirenu2656 5 месяцев назад +2

      தூத்துக்குடி மழைக்கு. மீட்பு பணி நன்று

  • @user-zt5jf3mn9m
    @user-zt5jf3mn9m 5 месяцев назад

    Allhuakber. Jaibheem ,periyar, gr.daughter. மகளே வாழ்க வளர்க, நலமுடன் கலைஞரைப்போல் உச்சம் தொடவேண்டும்...

  • @neppolianraj6702
    @neppolianraj6702 5 месяцев назад +1

    Congrats

  • @kanimozhiganapathy3890
    @kanimozhiganapathy3890 4 месяца назад

    ❤❤❤❤❤❤

  • @kalaiselvi5749
    @kalaiselvi5749 5 месяцев назад

    Congratulations mam🎉 you deserve this.

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 5 месяцев назад

    Highly appreciated 👏👏👏👏

  • @letsgetcooking4760
    @letsgetcooking4760 5 месяцев назад +6

    Efficient lady All the Best madam

  • @rajendrammeiyappan4834
    @rajendrammeiyappan4834 5 месяцев назад

    Great!!!but already you are in the heart of tamil population.

  • @sawarinathanc6653
    @sawarinathanc6653 5 месяцев назад +2

    AAP and India alliance must move eci ie chief election commissioner and ask him to stop the ed atrocities against kejriwal and other opposite political parties in the time of election kabandu sarkar has no right to do like this

  • @pocoshahul9595
    @pocoshahul9595 3 месяца назад

    Valtthukkal kanimozhi Mp

  • @panneerselvam6375
    @panneerselvam6375 5 месяцев назад

    🎉🎉🎉🎉🎉

  • @AnbunesanGovindasamy
    @AnbunesanGovindasamy 5 месяцев назад

    Nam tamilar vettree nam tamilar tamil valga

  • @selvavinayagams6341
    @selvavinayagams6341 5 месяцев назад +1

    Respected Madam Mrs
    KANIM0ZHI KARUNANITHI kindly avoid the corrupted Dhayanithimaaran in future please

  • @maryezebellah944
    @maryezebellah944 5 месяцев назад

    Kanimozhi oru anbana kanivana alagana kani than

  • @DineshG-lg1le
    @DineshG-lg1le 2 месяца назад

    ❤ MGOMuTH SANKAR DMK TUTCORIN

  • @rkannan8683
    @rkannan8683 5 месяцев назад +3

    28 Paise Modi EVM Modi

  • @raghupathypoongavoor5691
    @raghupathypoongavoor5691 5 месяцев назад

    This MP Kanimozhi stated that young widows are increasing day by day because of Tasmac liquor getting consumed by husbands and loosing their lives. Kanimozhi can be given best MP awards only when Tasmac liquor shops are closed in Tamilnadum

    • @tharasoundarajan4680
      @tharasoundarajan4680 5 месяцев назад

      Kanimozhi is not giving money to all. We should have planned to stop drinking instead. We can't blame .it's ,I have to stop.I must think that I have family .I should not make my children feel bad about me. I can not eat what pig is eating. This sense we need to have in us.

  • @sridhar3541
    @sridhar3541 5 месяцев назад +2

    கட்டாயம் மயிலாடுதுறையில் கரும்பலையை சாராயஆலையாக மாற்றியாதட்கு அவாட் கொடுக்க வேண்டும்.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 5 месяцев назад +1

    MODIJI VS 2G=
    THIGAR JI😮

  • @omarkhattab1695
    @omarkhattab1695 5 месяцев назад

    Vettryvetpalar

  • @AnbunesanGovindasamy
    @AnbunesanGovindasamy 5 месяцев назад

    Tasmac modee vitderr kalla ellai kadaiyai kuraithu vitterkalla cholvatheyalam poi

  • @SARAVANANSARAVANAN-qs8yo
    @SARAVANANSARAVANAN-qs8yo 5 месяцев назад

    உன் சாமான்ல ராசா நல்லா அடிச்சானா..

  • @mbk5907
    @mbk5907 5 месяцев назад +1

    Dmk culprit minister

  • @sadiqabdulhameed3237
    @sadiqabdulhameed3237 5 месяцев назад +1

    EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT SUPER SPECH SISTER

  • @m.sampathkumar8473
    @m.sampathkumar8473 5 месяцев назад

    🎉🎉🎉

  • @user-tb3lq4ts8m
    @user-tb3lq4ts8m 5 месяцев назад

    இந்த பதிவில் வி.ஐ.டி. வேந்தர் திரு கோ.விசுவநாதன் அவர்கள் எம்.ஜீ.ஆர் மற்றும் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார் என்று
    பதிவிடப்பட்டுள்ளது இவர் ஜெயலலிதா அமைச்சரவையில் மட்டுமே ஆற்காடு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தார்
    தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்.

  • @gpsm9414
    @gpsm9414 5 месяцев назад

    2G கொள்ளை காரிடம் எதையும் எதிர் பார்க்க கூடாது. இருக்கிறதையும் சுருட்டி கொண்டு போய் விடுவாள்.