3000 கோடியை நோக்கி புஸ்பா2

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 204

  • @goldenrules256
    @goldenrules256 3 дня назад +122

    இதுல இருந்து என்ன தெரியுது சினிமா வெறும் பொழுதுபோக்கு சினிமாவா இருந்து வந்தா மட்டும் தான் காசு பாக்க முடியும். கருத்து உள்ள படத்தை தினிச்சா தலைல துண்ட போட்டு போக வேண்டியதான்😂😅

  • @chingmungyung8175
    @chingmungyung8175 3 дня назад +34

    இதே படத்த தமிழ்ல எடுத்திருந்தா நீ கழுவி, கழுவி ஊத்திருப்ப இப்படி சிலாகித்து பேச மாட்ட

  • @kbkb5600
    @kbkb5600 3 дня назад +26

    சிவகுமார் அய்யாவின் மகனாக இருக்கும் வரை சூர்யா அமைதியாக தான் இருந்தார்,.. அமைதியாக பல வெற்றிகளை குவித்தார் எப்போது அவர் ஜோதிகாவின் கணவராக மாறி மும்பை சென்றாரோ,.. அப்பவே அவர் கதை முடிந்து விட்டது அவர் தலையில் அவரே மண்ணள்ளி கொட்டிக்கொண்டார்,..

  • @vinodkumar-ph8xg
    @vinodkumar-ph8xg 2 дня назад +3

    Tamil industry big waste but Telugu industry Vere level ❤❤❤

  • @SAI_4_4
    @SAI_4_4 3 дня назад +16

    922cr in just 144 hours 💀 pushpa 🔥

  • @divinegoddess_3
    @divinegoddess_3 3 дня назад +1

    Greatest collection
    Bismillah bhai 🤑🤑🤑

  • @nishathans9790
    @nishathans9790 2 дня назад +10

    ஒடுக்கப்பட்டவன் நசுக்கபட்டவன் பிதுக்கப்பட்டவன் படங்கள் தமிழ் படங்களில் வருவதே புஷ்பா வெற்றிக்கு காரணம்

  • @vinodkumar-ph8xg
    @vinodkumar-ph8xg 2 дня назад +1

    Allu Arjun face of Indian Cinima ❤❤❤

  • @vinodkumar-ph8xg
    @vinodkumar-ph8xg 2 дня назад +1

    Allu Arjun brand of Indian Cinima ❤❤❤AAA❤❤❤

  • @Karthikeyan-uj3tj
    @Karthikeyan-uj3tj 3 дня назад

    புஸ்பா படம் மூன்று மதத்தை ஒன்றாக இருப்பதாக காட்டவில்லை குறிப்பிட்ட சமூக மக்களின் பெயரை வைத்து அவர்களை சிறுமைப்படுத்தவில்லை ஹிந்து கடவுளை கொச்சைப்படுத்தி காட்டவில்லை.... ஆனால் அவர்கள் மொழி இனம் கலச்சாரம் கடவுள் இதை சுற்றி கதை பின்னல் அதை மாசாக மசலாவாக எடுத்தது... வாழ்த்துக்கள் உண்மையை உண்மையாக எடுப்பதற்கு

  • @vinodkumar-ph8xg
    @vinodkumar-ph8xg 2 дня назад +1

    One and only world super star Allu Arjun ❤❤❤❤

  • @kannansathana88
    @kannansathana88 2 дня назад +4

    என்ன உருட்டு பிஸ்மி இந்தியாவிலேயே பெரிய ஆளு விஜய் தானே சொல்லுவ

  • @abdulilahi5590
    @abdulilahi5590 3 дня назад +17

    Dhangal படத்தின் 2038 கோடி வசூலானது தற்போதய நிலவரப்படி 4000 கோடிக்கு சமம்.!!

  • @srinivasang4742
    @srinivasang4742 2 дня назад +1

    நீங்கள் சொல்கிறது உண்மை என்றாலும், தமிழ் படங்களை மட்டம் தட்டுவது கவலை அளிக்கின்றது....

  • @vappasson9395
    @vappasson9395 3 дня назад

    என் இவ்ளோ பில்டப், இந்தியாவில் எடுபடாத மாநிலம் கேரளா புஷ்பா
    முதல் நாள் வசூல் மட்டும் 6,30 கோடி நெகடிவ் ரிவியு அதிகம் கேரளா நம்பமுடியாத காட்சிகள் லாஜிக் கிடையாது அஸ்ஸல் தெலுங்க பாலய்யா படம் அதுக்கு மேலே No:1 ரசிகர் கேரளாதான் 😮

  • @balakrishnaj8552
    @balakrishnaj8552 2 дня назад +3

    சூப்பர் படம். ❤😂🎉

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 3 дня назад

    படத்தில் கதை இருக்கா? மெசேஜ் இருக்கா? பிம்மாண்டம் இருக்கா? என்பதல்ல பிரச்சினை! படம் காசு கொடுத்து பார்க்கும் ரசிகனை ஒவ்வொரு காட்சியிலும் நுனி சீட்டில் அமர வைக்க வேண்டும்! படத்தில் அவன் லயித்து ஈர்க்கப்பட வேண்டும்! அதை புஷ்பா 2 சிறப்பாகவே செய்திருக்கிறது! படத்தை ரசிக்கும் வண்ணம் டப்பிங் பேசி இருப்பதும் புஷ்பா1&2இரண்டுக்கும் தனி சிறப்பு!

  • @SudanthiramSudan
    @SudanthiramSudan 2 дня назад +1

    தல தளபதி ரெண்டு துருவங்கள் சேர்ந்தா 💥💥💥💥💥கொம்மால 1500 கோடி அடிக்கும்னு நம்புறேன் 💥🥰🥰🥰

  • @samiduraineelpuram8209
    @samiduraineelpuram8209 3 дня назад +1

    Allu Arjun beat all World Actors...no 1 movie Pushpa 2

  • @velsamym7652
    @velsamym7652 День назад +1

    பொழதுப்போக்ககாக இருந்த சினிமா இன்று கோடிகளை குவிக்கிறது

  • @RamP-q6g
    @RamP-q6g 3 дня назад

    Correct & truth analysis 👌👍

  • @skdesigner33
    @skdesigner33 3 дня назад +9

    நம்ம copy Star ரசிக குஞ்சுகள்! எங்க ஆளு அரசியலுக்கு போயிட்டாரு இல்லை என்றால் 4000 கோடி ஆசால்ட்ட. அடிப்பரு! Ok இருக்கட்டும்!

  • @vadivelpalaniappagounder1509
    @vadivelpalaniappagounder1509 2 дня назад +1

    மக்கள் ஜாலி செக்ஸ் படம்தான் விரும்பி பார்ப்பார்கள் என்று தெரிகிறது.

  • @therivijay7511
    @therivijay7511 2 дня назад +3

    Puspa 2 super movie

  • @sathishkumar-yv1es
    @sathishkumar-yv1es 2 дня назад +1

    After Mari selvaraj pa. Ranjith tamil cinema downfall started,

  • @jayaramanm4146
    @jayaramanm4146 3 дня назад +10

    இந்த வீடியோவின் நோக்கம் நீங்கள் கங்குவாவை கழுவி ஊற்றுவது தான்

  • @karuppaiyakarups4434
    @karuppaiyakarups4434 3 дня назад +1

    Kullan thaakkapatta tharunam😂😂😂😂

  • @ebenraja8349
    @ebenraja8349 2 дня назад +3

    புஸ்பாவை தமிழ்நாட்டின் முதலமைச்சராக்குவோம் 2026

    • @uvaros7529
      @uvaros7529 День назад

      😂😂😂😂😂👌👌

  • @HaribalanNagamalai
    @HaribalanNagamalai 3 дня назад +9

    இந்த படம் வெற்றி க்கு காரணம் சுகுமார் அல்லு மட்டுமே
    BGM பஃபைட்சீன் ல மகிஷாசுரமர்த்தினி யும்காரணம்

  • @sabari1102
    @sabari1102 3 дня назад

    Idhula irundhu therinjikka vendiyadhu Weekdays la neraya per avan velaya paaka poran, Weekend thaan padam paakuran adhanala weekdays collection kammiya iruku, weekend relaxation kaaga only entertainment purpose kaaga varan, adhanala commercial movie weekend collection aagi iruku. Avlo thaan.

  • @gowthamanchockalingam6549
    @gowthamanchockalingam6549 3 дня назад +7

    Kanguva, Indian 2 மாதிரி குப்பை யை சுத்தம் செய்தல் நல்லது.

  • @anuspraveen6922
    @anuspraveen6922 2 дня назад +2

    கங்கா படம் நல்லா இல்லைன்னு சொல்றீங்க ஒத்துக்குறேன் ஆனா அதைவிட ரொம்ப கேவலமான நானும் புஷ்பா2 எவ்வளவோ சண்டை காட்சி பார்த்திருக்கேன் கடிச்சு கடிச்சு சண்டை போடுறது நல்ல படமா😂😂😂

  • @duraidurai323
    @duraidurai323 2 дня назад +2

    Allu Arjun❤

  • @SakthivelDharshan-wh3wy
    @SakthivelDharshan-wh3wy 2 дня назад

    தொண்டையை கடிச்சு கடிச்சு கொள்வார் என்னத்த சொல்ற😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Bala-rl6jy
    @Bala-rl6jy 2 дня назад +1

    ஐயிராம் கோடி அடிக்க வாழ்த்துக்கள்

  • @srinivasang4742
    @srinivasang4742 2 дня назад

    தமிழ் படங்களை மற்ற மொழி படங்களுடன் ஒப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்...

  • @srishastihasri631
    @srishastihasri631 3 дня назад +3

    Super

  • @kalaivananm8177
    @kalaivananm8177 2 дня назад +1

    Tamil directors, producers and some vijay ajith fans stomach burning😂😂😂

  • @vinodkumar-ph8xg
    @vinodkumar-ph8xg 2 дня назад +2

    Vadaipathy Vijay big waste

  • @vinodkumar-ph8xg
    @vinodkumar-ph8xg 2 дня назад +1

    World mokaa with fools people's is vadaipathy Vijay Fans😢😢😢😂😂😂

  • @slsvideos8196
    @slsvideos8196 3 дня назад +2

    Super movie

  • @shanmuthu5839
    @shanmuthu5839 3 дня назад +18

    Tamil nadu la telungu makkal ennikai adhigam, Tamil Hindi Kannada padam ku kooda indha vasool ilai... Idhule teridhu Telungu makkal force in Tamil Nadu

    • @gumkamaami
      @gumkamaami 3 дня назад +5

      Bhojpuri audience and hindi audience made pushpa2 big blockbuster but it is crazy 🤪 movie

    • @manikandansta2433
      @manikandansta2433 3 дня назад +10

      Apo sahoo ,devara en odala

    • @manikandansta2433
      @manikandansta2433 3 дня назад +2

      Apo sahoo,devara en odala

    • @janaling7405
      @janaling7405 3 дня назад +1

      Excellent analysis. Need to do demographic census. It will help Tamilnadu governance.

    • @deepakgubendran
      @deepakgubendran 3 дня назад

      😂

  • @benedict3696
    @benedict3696 3 дня назад

    East, west, south,North all area Allu Arjun territory...😊

  • @loganathan9120
    @loganathan9120 3 дня назад

    4:04 last diwali release was good in bollywood

  • @jamesmoses6710
    @jamesmoses6710 3 дня назад +4

    Exactly... Action need to talk....

  • @shrikantamurthy
    @shrikantamurthy 3 дня назад

    kgf 2 பற்றி என் சொல்லமாட்டே ?

  • @karnan4483
    @karnan4483 3 дня назад +3

    PUSHBA 2 padam claimax fight tu mirattal...SURYA SIR itha paathavathu adakki vasikkanum

  • @riyas8331
    @riyas8331 3 дня назад +4

    இந்த குப்பைக்கு மூவாயிரம் கோடி எதிர்பார்த்தானுங்களா 😂

  • @9942418183
    @9942418183 3 дня назад

    கருத்துள்ள படம் தேவை இல்லை கருத்து சொல்றவன் எல்லாம் நல்லவன் அல்ல அவன் ஆடி காரில் வந்து நல்லது சொன்னா கேட்கணுமா 3 மணி நேரம் ஜாலியா இருக்கலாமா நாலு ஃபைட்டு நாலு காமெடி நாலு சாங் இருந்தா போதும்

  • @B.H.A.Firthas.SriLankan
    @B.H.A.Firthas.SriLankan 2 дня назад +1

    இலங்கையில் புஷ்பா படத்தை கொண்டாடவில்லை புஷ்பா படத்தில் இருக்கும் காட்சி சண்டைக்காட்சி நம்ப கூடுவது இல்லை😂 தெலுங்கானாவில் 1000 கோடி என்று சொன்னால் தமிழ்நாட்டு ஊடகங்கள் நம்புவார்கள் 😂 தமிழ்நாட்டு சினிமாவில் வெற்றி பெட்டு ஆயிரம் கோடி என்று சொன்னால் நம்ப மாட்டார்கள் இதிலே மக்கள் புரிந்து கொள்ளுங்கள் தமிழ்நாட்டு ஊடகங்கள் தெலுங்கானாவுக்கு பின்பக்கத்தை கொடுக்கிற😂😂😂

  • @paulvenkat3478
    @paulvenkat3478 2 дня назад +2

    படம் பார்த்தேன்.. வழக்கமான மசாலா படம்தான்...நன்றாக இருந்தது.. ஆனால் 1000 கோடி வசூல் செய்கிற அளவிற்கு அப்படி என்ன வித்தியாசமான படம்??? மக்களின் ரசனை
    புரியவில்லை....

  • @ItsmeRajesh
    @ItsmeRajesh 2 дня назад

    5:50 enakku prayojanam irukke...3 hours entertain kuduthadhu pa

  • @ahaan4937
    @ahaan4937 3 дня назад +11

    கங்குவா மட்டும் இல்ல goat சுட்ட வடையும் அப்பாடிதான் 🤷‍♀

  • @suhasprasad456
    @suhasprasad456 3 дня назад +3

    Extreme ticket rate beginning 150 to 2500 looting peoples money so making thousands crores of profit
    May cross 2000 crores in next 15 days

  • @sajeethkr03
    @sajeethkr03 3 дня назад +3

    bhAAi
    pushpAA
    rAAmpage
    ❤❤❤

  • @kirubhakaran7043
    @kirubhakaran7043 2 дня назад +1

    Rappa Rappa Blockbuster ❤ Wildfire Entertainment 🎉

  • @RanjithMusicReview
    @RanjithMusicReview 3 дня назад +2

    Honest speech thalaivare 😊😅❤❤❤

  • @vishnuprasanthpss3387
    @vishnuprasanthpss3387 3 дня назад

    Kgf 2 I seen plastic chairs seats are full in theatre people celebrated in Tamil nadu

  • @rajachinnakalai6269
    @rajachinnakalai6269 3 дня назад +7

    வாய்பில்லை ராஜா

  • @gopinathan9608
    @gopinathan9608 3 дня назад

    Vijay Padam 5000 kodi vasool panuchunu solvane. Rajini Padam 1 ruvadhan vasoolachunu solvane 😅

  • @MunusamyMullursamy
    @MunusamyMullursamy 2 дня назад +1

    தப்பு சார்..... 50000 கோடி 😁

  • @Sanjay-uo4ev
    @Sanjay-uo4ev 3 дня назад +11

    Allurajun>>>>> vijay ajith suriya

  • @dineshb6915
    @dineshb6915 2 дня назад +1

    Kanguva story was way better than pushpa2.. seems audience expecting only mass scenes

  • @arunarun-v1j
    @arunarun-v1j 2 дня назад +3

    KGF 2

  • @DhanasekarSekar-lb2wo
    @DhanasekarSekar-lb2wo 3 дня назад +2

    ஒரு சின்ன திருத்தம் பிகே திரைப்படம் 1000 கோடி வசூல் பண்ணவில்லை 769 கோடியே 89 லட்சம்

  • @prarthanajanani829
    @prarthanajanani829 2 дня назад

    KGF 2 1000 + cr

  • @Fall-X
    @Fall-X 2 дня назад

    2000 4000 Ticket rate irundha evlo vena Collect agum

  • @Muthu-jy7xn
    @Muthu-jy7xn 3 дня назад +10

    போதும்டா அள்ளி போடாதா படம் ஊத்திகிச்சு இன்னைக்கு தியேட்டர்ல படுத்துருச்சு ஆந்திரா தமிழ்நாடு கேரளா ப்ளாப்

  • @mr.bala...6746
    @mr.bala...6746 2 дня назад

    Tickets rate 600 .....😅😅😅😅😅😂😂😂😂

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 3 дня назад +3

    கங்குவா - வட போச்சே 😂
    புஷ்பா2 - மாலா பேனை 12 ல வை 😂

  • @pravinprakash9408
    @pravinprakash9408 3 дня назад

    Unaku epdi theriyu

  • @Jeyalaks
    @Jeyalaks 3 дня назад +2

    ❤❤❤ TVK ❤❤❤

  • @OptomSatheesh
    @OptomSatheesh 3 дня назад

    KGF movie 🤔🤔🤔

  • @samprabhu3724
    @samprabhu3724 2 дня назад

    சரி என்ன பண்ணலாம் நீ வேணா உன் வீட்டில் அல்லு அர்ஜுனனுக்கு சிலை வைத்திரு

  • @arunrocks1251
    @arunrocks1251 3 дня назад

    Amir khan- Dangal 2000 crs

  • @amarantirupur
    @amarantirupur 3 дня назад

    BAAHUBALI 2 PATHAAN JAWAN DANGAL & PUSHPA 2

  • @jamaliynoor1037
    @jamaliynoor1037 2 дня назад

    நீங்கள் ரொம்ப உனச்சிவசபடுங்கெ இவ்வளவு உணர்ச்சி தேவை இல்லை

  • @dhuraidhanush018
    @dhuraidhanush018 2 дня назад

    Average Amount Ticket Price Very High so Indha vasool varum normal Ticket Price 350😅

  • @DhineshR-s8n
    @DhineshR-s8n 2 дня назад +1

    Athigama anathuku reason Saturday Sunday leave again Monday oda collection sollunga

  • @justinlasarb7172
    @justinlasarb7172 3 дня назад +6

    Tamilnadu theatre la eekooda illa 😅

    • @postmasteroffi
      @postmasteroffi 3 дня назад

      ticket rate 190rs most of the screens 200 to 400 admits expect morning show 10% kammiyaana screens la thaan 100 admits kila irukkum athuvum sila shows thaan so daily 50k to 70k admits possible so its easily earn 10crore+ daily

  • @65544365
    @65544365 3 дня назад

    Bismi sir super ❤❤❤

  • @jeyaseelan2046
    @jeyaseelan2046 2 дня назад +1

    Valai Pechu will support other languages big movies

  • @vanthiya_thevan
    @vanthiya_thevan 2 дня назад

    Stree 2 was a great hit in Bollywood in recent times

  • @Jeyalaks
    @Jeyalaks 3 дня назад +4

    ❤❤ தமிழக வெற்றிக் கழகம் ❤❤

  • @prashanthn7082
    @prashanthn7082 2 дня назад +1

    KGF 2 1200 cr

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr 3 дня назад +2

    1000cr❤

  • @RajKumar-gq3tn
    @RajKumar-gq3tn 3 дня назад

    Don’t talk Rajini and Vijay remuneration they are nothing in terms of Telugu heroes remuneration

  • @ramblermunivlogs7114
    @ramblermunivlogs7114 День назад

    South 🔥🔥🔥

  • @ravivarma2943
    @ravivarma2943 3 дня назад +5

    ஹிந்தியில் மட்டும் அள்ளு அள்ளு அர்ஜுன். தெலுங்கில் . அள்ளு அர்ஜுன்.

  • @Koduran
    @Koduran День назад +1

    RRR 1192cr
    PK 770cr only

  • @vikneswaran5240
    @vikneswaran5240 3 дня назад +3

    Indhe varisaiyil tamil padam varaathatharku karanam keli sitthiramum poramaiyumthan.. kabali padathil rajini sir sonna nandu kadhai polethan

  • @VijayKarthik27
    @VijayKarthik27 2 дня назад

    1500+ CRORES 🔥🔥💯

  • @ramamoorthyramamoorthy8338
    @ramamoorthyramamoorthy8338 День назад

    திறமை இல்லதாவர்கள் சில சமயங்களில் வெற்றி பெறுவது சகஜம் தான்

  • @murum8531
    @murum8531 3 дня назад +12

    sir neenga solluvathu nambura maathiri illa inga tuticorin la 4 theatre la release entha theatre la from the beginning kootam suthama illa.... kaathu vaanguthu ...pushpa first part parthu romba aasaiya pona enaku intha movie worth illa romba mokka. ean da ponom nu feel aaitu

  • @Kingsimbu-y1h
    @Kingsimbu-y1h 2 дня назад +1

    Dai naiye pushpa no logic and kanguva is good movie

  • @velsamyk8878
    @velsamyk8878 День назад

    புஷ்பா 2 சாதனை சரி. அதென்ன பெருமை? பெரிய வசூல் படங்களை பெருமை என்று உயர்த்தி வைக்கும் போது.. . இது போன்ற மக்களுக்கு கிஞ்சித்தும் பயனில்லாத கழிசடை படங்கள் பல வருவதற்கு காரணமாகி விடும். படத்தின் நன்மை, தீமைகளை விமரிசியுங்கள். அதிகம் வசூலிக்கும் படங்கள் "தரமான படங்கள்" என்பதாக
    பொய் விமர்சனம் செய்ய வேண்டாம்.

  • @yufyy
    @yufyy День назад +5

    Semmaa mokka padam

    • @Koduran
      @Koduran День назад

      Goat அது 😆

  • @prashaantto7333
    @prashaantto7333 2 дня назад +3

    Ungalai pola oru volaral pecchu andhra vil illai.. Adhu dhan avargal vetriyin ragasyam

  • @cricbreaktamil7561
    @cricbreaktamil7561 3 дня назад

    படம் அப்படி ஒண்ணும் நல்லா இல்ல ய்யா... சுமார் தான் 😏

  • @thirukumaran3040
    @thirukumaran3040 2 дня назад

    இதே படம் தமிழ் நடிகர் நடித்திருந்தார் என்ன சொல்லி இருப்பார்கள்