மஞ்சள் வீரனின் மகிமைகள், தமிழ் சினிமாவை காப்பாத்த வந்த TTF வாசன் - Tamilfact

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • ►Check our last videos:
    ✘ஹீரோவை விட நம்மை அதிகம் கவர்ந்த வில்லன்கள், ரசிக்க வச்ச ராட்சஷன்கள்: • ஹீரோவை விட நம்மை அதிகம...
    ✘BIGG BOSS 7 CONTESTENTS, ஆண்டவர்க்கு இந்த TIME இவளோ சம்பளம்: • BIGG BOSS 7 CONTESTENT...
    ►Follow us:
    ✘Our second channel Tamilfact TV: bit.ly/3eBlX2P...
    ✘Our Instagram page for daily facts: bit.ly/3hhN1Gb...
    ✘Our Tamil playlists on Spotify: spoti.fi/2WpP9...
    ✘Our Facebook page: bit.ly/3gXOQrw...
    ✘Our Twitter account: bit.ly/3jcAvJs...
    ►Copyright disclaimer under section 107 of the copyright act 1976. Allowance is made for “Fair Use” for purposessuch as criticism, comment, news reporting, teaching,
    scholarship and research.
    Fair Use is a use permitted by copyright statute.
    That might otherweise be infringing.
    Non-profit educational or personal use tips
    the balance in favor of Fair Use.
    ►Audio, Video & Screenshots used according to the citation and ’’Fair Use’’ copyright disclaimer under section 107 of the copyright act 1976 right in this video:
    ✘Tropical Sensation by Mike Leite / mikeleite​​​​​
    ✘Creative Commons - Attribution 3.0 Unported - CC BY 3.0
    ✘Free Download / Stream: bit.ly/-tropic...
    ✘Music promoted by Audio Library • Tropical Sensation - M... ​​​​​
    ©iStock.com
    If you have any copyright issues or other complaints please contact us immediately: tamilfact@gmail.com
    E-Mail is for such issues and business inquiries only.

Комментарии • 312

  • @உங்களின்ஒருவன்-ல9த

    TTF vasan ah patha irritate aagudhu.... (Yarukulam same feeling )

  • @RSMUSIC0782
    @RSMUSIC0782 Год назад +13

    போன வருஷம் சரவண ஸ்டோர் அண்ணாச்சி legend படத்தை வச்சு சும்மா ஓட்டு ஓட்டு ஓடுனாக இந்த வருஷம் ttf வாசன் மஞ்சள் வீரன் படத்தை வச்சு சும்மா ஓட்டு ஓட்டு ஓட்ட போறாங்க

  • @Mounika-zn4eu
    @Mounika-zn4eu Год назад +51

    வரட்டும் வரட்டும் மஞ்சளோட சேத்து குங்குமம் வெச்சு நலங்கு வெச்சுடலாம் 😆😆😆😆😆😆

  • @roopeshb3492
    @roopeshb3492 Год назад +46

    திருப்பாச்சி விஜய் மஞ்சள் பூசிட்டு அருவா ஓட வருவாருல அதுதான் நம்ம மஞ்சள் வீரன் வாசன் கெட்டப்........😂😂💛💛

  • @kavin5345
    @kavin5345 Год назад +6

    Turmeric Warrior 😂😂😂🤣🤣🤣
    Semmaya troll panninga...

  • @sankaranarayanan5834
    @sankaranarayanan5834 Год назад +28

    13:14 to 13:25 என்ன அறியாமலயே சிரிப்பு வந்துடுச்சு.

  • @khabylame1765
    @khabylame1765 Год назад +25

    பேசாம நாங்களும் director ஆகிரலாமுன்னு தோனுது😂

  • @roopeshb3492
    @roopeshb3492 Год назад +33

    ரேசிங் ஸ்டார் வாசன் நடிக்கும் மஞ்சள் வீரன் 299Km/h வேகத்தில் உங்கள் திரையரங்கை நோக்கி வந்துகொண்டிருக்கிறான்❤❤

  • @vijaygopal8774
    @vijaygopal8774 Год назад +15

    அக்கா இந்த டைரக்டர் பார்த்தாலே சிரிப்பா வருது படம் எப்படி இருக்கும் 🙃🙃🙃

  • @subashsharma3737
    @subashsharma3737 Год назад +14

    இசையமைப்பாளர் தேவா வரலாறு பற்றி விடியோ பொடிங்கள்😢

  • @roopeshb3492
    @roopeshb3492 Год назад +32

    வரட்டும் வரட்டும் வாசனுக்கு மஞ்சள் பூசிய படியே வாயில அலகுக்குத்த போறானுங்க மீம் கிரேட்டர்ஸ்.......

  • @gokulakrishnanraja7621
    @gokulakrishnanraja7621 Год назад +6

    Manjal Veeran Causion "Paithiyangal Jakirathai"

  • @Poetry_Puyal
    @Poetry_Puyal Год назад +4

    🤣8:07 ultimate....🔥🔥🔥🔥🔥

  • @ஏய்பச்சகிளிஎங்கபோர

    மஞ்சகாமல வீரன் 🎉

  • @venkatmedia2011
    @venkatmedia2011 Год назад +29

    யாரு வேணாலும் கதாநாயகனாக நடிக்கலாம் நீங்களும் அதை விமர்சிக்கலாம் அதை படம் திரைக்கு வந்த பிறகு நீங்கள் விமர்சிக்கலாம் . ஆரம்பத்தில் இப்படி விமர்சித்தால் அவர்கள் தன்னம்பிக்கை நீங்களே இப்படி சிதரடிக்கள்ளாம . இயக்குனர் பேசியதை விமர்சனம் செய்வதும் படம் திரைக்கு வந்த பிறகு செய்யலாம் நால்லா சேனல் இது அதை நீங்களே தரம் தாழ்த்தி விடாதீர்கள் சகோதரியே

  • @thangarajdnewarthistudios3805
    @thangarajdnewarthistudios3805 Год назад +2

    9:44 சத்தியமா சிரிப்ப அடக்கமுடியலடா....

  • @Rajeshvillagevoicer
    @Rajeshvillagevoicer Год назад +8

    பச்சை கலர் டிரஸ் நானும் அதேதான் நினைத்தேன் அக்கா

  • @divifarm
    @divifarm Год назад +5

    8:22 intha idam vera level comedy. Ennai ariyamale siruchutten, and editing vera maari

  • @astergarden968
    @astergarden968 Год назад +7

    10:30 90s கிட்ஸ் 😂😂

  • @vinoth.mvinoth.m3494
    @vinoth.mvinoth.m3494 Год назад +9

    Heroine Amala Shaji ya iruntha epdi irukkunu sollave illa😅😅😂😂😊

  • @vijiganeshraghu4573
    @vijiganeshraghu4573 Год назад +62

    அக்காவே சிறந்த தாரகையே என் மனதில் இருக்கும் அனைத்தையும் நீங்களே சொல்லி விட்டீர்கள்.. 😂

    • @Trendingcomali46
      @Trendingcomali46 Год назад

      Unga subscriber anna, big fan anna

    • @ChandruSathiya
      @ChandruSathiya Год назад

      Troll பண்ண நீ என்ன பெரிய புந்தை அஹ் அக்கா ❤❤❤

  • @lakshmanakumar3882
    @lakshmanakumar3882 Год назад +1

    உங்க கண்டன்டுல இந்த கண்டன்டு தான் அக்கா நான் ஸ்கிப் பண்ணி பார்த்தேன்

  • @sathish1030
    @sathish1030 Год назад +3

    அக்கா கலர்ஸ் தமிழ் ல வந்த எங்க வீட்டு மாப்பிள்ளை பத்தி வீடியோ போடுங்க. அதுல வந்த பெண்கள் தற்போதைய நிலைமை. ஆர்யா திருமணத்திற்கு அவங்க ரியாக்ஷன் எப்படி இருந்துச்சு‌. அது ஸ்கிரிப்ட் ஷோவா னு சொல்லுங்கக்கா‌.🤌

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee Год назад +2

    10:30 வார்த்தைக்கு வார்த்தை அத படம் அப்டினு சொன்னிங்கன்னா unsubscribe panniduvom😂

  • @GobalanRevathi
    @GobalanRevathi Год назад

    வருங்கால ஜனாதிபதி TTF
    வாழ்க வாழ்க
    வருங்கால பிரதமர் TTF வாழ்க வாழ்க 😂😂😂😂😂😂😂

  • @munishwaranraj4913
    @munishwaranraj4913 Год назад +3

    எதுவும் சொல்றதுக்கு இல்ல.. சிரிப்பு தான் வருது.. 😀😀😀

  • @subbumohan6490
    @subbumohan6490 Год назад +336

    அக்கா யாரையும் குறைவாக எடை போடாதீர்கள் இந்தத் திரைப்படம் வந்ததற்கு பிறகு டி டி எஃப் க்கு தமிழ்நாடு சிஎம் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது அக்கா😂😂😂😂😂

    • @SELVAKUMAR-KKSSR
      @SELVAKUMAR-KKSSR Год назад +71

      வாய்ல அடிங்க வாய்ல அடிங்க பிரதமர்னு சொல்லுங்க...

    • @anishseenu4116
      @anishseenu4116 Год назад +6

      🤣🤣🤣

    • @subbumohan6490
      @subbumohan6490 Год назад +1

      @@SELVAKUMAR-KKSSR 🙉🙉🙉🙉🤣🤣🤣🤣🤣

    • @SelvaKumar-jh7fj
      @SelvaKumar-jh7fj Год назад +9

      Ethey CM ah
      Enna Ranga Joke kaaturiya😂😂

    • @subbumohan6490
      @subbumohan6490 Год назад +2

      @@SelvaKumar-jh7fj சொல்ல முடியாது ப்ரோ எதுவும் நடக்கலாம் இல்லையா

  • @TnEsevai-A2z
    @TnEsevai-A2z Год назад

    தலைவன் செந்தில் செல்லத்த பத்தி தப்பா பேசுறது.சிங்கம் டா என் தலைவன்

  • @VelMurugan-wl8hx
    @VelMurugan-wl8hx Год назад +9

    குட்டிப்பாப்பாவுக்கு ரெட்டை ஜடையா😂😂😂😂😂😂

  • @mxshxrrxf_mxshx
    @mxshxrrxf_mxshx Год назад +13

    I need this kind of confidence in my life😂

  • @s.mohamedrajeeth6977
    @s.mohamedrajeeth6977 Год назад +13

    தமிழகத்தின் மஞ்சள்வாசான் ......😅😅😅

  • @alanmishra1334
    @alanmishra1334 Год назад

    Legend ku poati manjal veeran

  • @saibaba172
    @saibaba172 Год назад +2

    அருமை,💐👌

  • @astergarden968
    @astergarden968 Год назад +31

    யாருக்கு தெரியும்..இந்த படம் அடுத்த வருடம் தேசிய விருது🎖 வாங்கவும் வாய்ப்பு இருக்கு 😂😂😂

  • @manikandanbanumathi606
    @manikandanbanumathi606 Год назад

    Akka I saw too many videos of you but this is ultimate one.please read this comment

  • @JaganathanS-ic6xc
    @JaganathanS-ic6xc Год назад +9

    Yaru ennavo Manjal Veeran la Heroine na "Filter Nayaghi" Amala Shaji podanum Villana "Interview Arakkan" Ayyappan Rama sammy podanum appnathaan massa rukum 😂🔥

  • @akrajantonysamy2353
    @akrajantonysamy2353 Год назад

    Vera level comments sister

  • @anguraj5238
    @anguraj5238 Год назад

    Yakka ur voice trolling is super...

  • @KSATHISHKSATHISH-s4z
    @KSATHISHKSATHISH-s4z Год назад

    Medam உங்க neam eanna சொல்ல முடியுமா உங்களுடைய வாய்ஸ் ரொம்ப அருமையா இருக்குது 🌹

  • @Aabir_TTF_Lk
    @Aabir_TTF_Lk Год назад +2

    Yenna Vanmam da Saami...💔💔

  • @abishekramvaidhya1932
    @abishekramvaidhya1932 Год назад

    He is true optimus..

  • @saibaba172
    @saibaba172 Год назад +4

    Very nice 👍

  • @MR.murali-dass
    @MR.murali-dass Год назад +4

    Vasan title:
    1.Pulitthi purushan
    2 .Kutti kunjans dad

  • @SindhuCharu-z5e
    @SindhuCharu-z5e Год назад +1

    Aiyooo intha video paathutu ennala sirippa control pannave mudila especially 9:55 Aiyooo thirumba thirumba ketten 😂😂😂

  • @Rahul-Rocky1995
    @Rahul-Rocky1995 Год назад +3

    Sister antha producer vera yaarum illa intha director thaan latest interview check panni parunga😂😂

  • @Gokulvijay67
    @Gokulvijay67 Год назад +1

    5:22 hmm confirm national award dhan becoz ippa dhan mokka padathukalam award kuduthanga apa indha movie um national award dhan😂😂

  • @RamBoominathan
    @RamBoominathan Год назад +2

    13:08vera level 😂😂😂

  • @RaguM84
    @RaguM84 Год назад

    Intha video paakuradhuku munadiye romba pidichu pochu

  • @jaihind7341
    @jaihind7341 Год назад +39

    👏Director self confidence👏oruthar oru padam nalla varala ana adutha padam oru famous person na vachu edutha yean andha director ra troll pandreenga avangala troll panni nenga sambathikarenga🤦

    • @elangoelango4253
      @elangoelango4253 Год назад +8

      Vanta da ttf oda kunjan

    • @PaulVimalathas
      @PaulVimalathas Год назад +5

      ​@@elangoelango4253poda punda 😂😂😂

    • @jaihind7341
      @jaihind7341 Год назад +1

      @@elangoelango4253 po da punda na Andhra director ra sonnan da nakku da naai Kunja😂boomer uncle common common uncle🤣

    • @jaihind7341
      @jaihind7341 Год назад +1

      @@kingprabhakaran-hk2llAvan oru Aamaikariyan Avan supporter na illa🤣

  • @markandukirubaharan2203
    @markandukirubaharan2203 Год назад +9

    Breaking news Johnny sins the villain of Manjal veeran with ajith in cameo

  • @m.sSandybayofficial
    @m.sSandybayofficial Год назад

    அக்கா அவன் பாவம் அக்கா

  • @WarunWon-ov4vp
    @WarunWon-ov4vp Год назад +8

    Semma comedy 😂

  • @vrlakshika2450
    @vrlakshika2450 Год назад +2

    Akka padathoda heroine ah pathi ethume sollalaye 😂

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Год назад +1

    Super👍

  • @satishkumar-sd7zz
    @satishkumar-sd7zz Год назад +1

    Tamil rockers la hd print varumbopthu pakkalam

  • @anandchennai9632
    @anandchennai9632 Год назад

    கமல் காதலித்து மிஸ் செய்து கழட்டி விட்ட நடிகைகள் பற்றி ஒரு கண்டெண்ட் போடுங்க

  • @Reshview9696
    @Reshview9696 Год назад

    Tq for free promotion 🎉🎉🎉🎉🎉

  • @sakthiravi1958
    @sakthiravi1958 Год назад

    எங்க தலைவர் hair style தான்

  • @lava6266
    @lava6266 Год назад +7

    Ttf vasan
    haters.. Attendance here 🙋‍♀️

  • @anandhanraja4830
    @anandhanraja4830 Год назад

    Super video

  • @m.muthubiggestrecordsinthe8088

    Cricket player king Virat kohli pathi oru video podunga

  • @isaiamuthuisaiamuthu9058
    @isaiamuthuisaiamuthu9058 Год назад

    Indha vdola vara kutty kutty clippings ah paka mudilaye... Ithu epdpaa ninga ella interview um pathatu vdo edit pani poduringa.... Itheke tamilfact ku award kudukalame...

  • @bairavibairavi3504
    @bairavibairavi3504 Год назад +5

    தயாரிப்பாளரும் செல் அம் தான் 😂

  • @vidhya3568
    @vidhya3568 Год назад

    12:21 vera level 😂😂😂😂

  • @karthikkumarkarthi8138
    @karthikkumarkarthi8138 Год назад

    Akka na first time comment pandra vidamuryachi update pathi Vera ethavathu sollunga

  • @dhuvarakeshashok5037
    @dhuvarakeshashok5037 Год назад +1

    Thiru vi ka poonga thani special roast akka❤

  • @akifakif1983
    @akifakif1983 Год назад +2

    Director tha producer 😂

  • @harimsd
    @harimsd Год назад

    Ella commentsum. Ore mathiririthan irukku...
    Itha ttf kku fans la..engata irukinga..

  • @ridewithpride5943
    @ridewithpride5943 Год назад +16

    Turmeric warrior 😂😂

  • @kdgaming420
    @kdgaming420 Год назад

    12:06😊

  • @kumareshlokesh5722
    @kumareshlokesh5722 Год назад +4

    Hii sis big fan ❤❤

  • @Kayathri_Nadar.
    @Kayathri_Nadar. Год назад +3

    Akka really proud of sivakarthikeyan. This is too much for TTF V***. HE IS HARD WORKER BUT DOING TOO MUCH THIS YEAR WHO TOLD HIM TO AT MOVIE ANYBODY ASKED. IF I WILL GET A TICKET THEN ALSO I WILL NOT GO TO SEE HIS MOVIE 🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮.actor, brother சிவகார்த்திகேயன் ரசிகனாக இருப்பது மிகவும் நல்லது.❤❤❤

  • @msvsmanian
    @msvsmanian Год назад

    Ippo konja Naalukku munnaaladhaan Namma Annaachi oruthar Legend Padathula Nadichuttu Address illaama poyittaaru! Andha listla Namma Vaasanum Sernthaachu pola!

  • @navaneethakrishnan7241
    @navaneethakrishnan7241 Год назад

    Padam hit aagita

  • @KartthiMani
    @KartthiMani Год назад

    Super akka ❤ttf 😂😂😂😂😂😂

  • @S.EdiTCreatioN334
    @S.EdiTCreatioN334 Год назад +1

    11:12 😂😅

  • @madhan_ak6134
    @madhan_ak6134 Год назад +2

    Yoow summa irunga ya avan vachruka 4million subscribers la paathi pathaley padam odiruum aprm release ku aprm ena neriya peru troll panaga nu solluvan andha karumatha vera ketkanum

  • @-Liyash-
    @-Liyash- Год назад

    கௌண்டமணி செந்தில்
    விவேக் வடிவேலு
    சந்தானம் யோகிபாபு
    இவர்களுக்கு அடுத்து தமிழ் சினிமாவின் சிறந்த காமெடி நடிகனா TTF வாசன் இருப்பார். ப்ளீஸ், அவருக்கு ஆதரவு கொடுங்கள். நான் கண்டிப்பாக அவர் படம் மஞ்சள் வீரனை OTTயில் பார்ப்பேன். 😂

  • @jackpotter7253
    @jackpotter7253 Год назад +1

    Akka actor'sku or directorku First movie flop second movie hit antha mari concept pannunga akka

  • @spectraengineering342
    @spectraengineering342 Год назад +1

    Panni Pandaaram ❤

  • @thamizhfriendsfilmfactory.2245
    @thamizhfriendsfilmfactory.2245 Год назад +1

    "Speed Star TTF Vaasan" இந்த Title Correct ஆ இருக்கும்னு நெனைக்கிறேன்

  • @balakarthikeyan3787
    @balakarthikeyan3787 Год назад

    Subscriberslam family membersnu potinga paarunga. Romba thangamana aalaunga neenga 😂😂😂

  • @soundarraj3715
    @soundarraj3715 Год назад

    Akka Na Antha Mana Thairiyathoda Padatha Full ah pathu Mudichen😂😂

  • @resumuthuraj-2511
    @resumuthuraj-2511 Год назад

    Avar thaan akka manjal veeran ku producer avare oru interview la sonnaru😅......

  • @karthickkrishna4632
    @karthickkrishna4632 Год назад +4

    Kutty Kunjaans சார்பாக திரைப்படம் வெற்றிப்பெற வாழ்த்துகள்

  • @sibiakash10b18
    @sibiakash10b18 Год назад

    anna peru nambikai nayagan 🎉

  • @2funsclub
    @2funsclub Год назад

    Ur super dee

  • @vijayc9461
    @vijayc9461 Год назад

    Sis. Visu sir pathi full video podunga plss......

  • @NithishKumar-nw2mc
    @NithishKumar-nw2mc Год назад +3

    செல்லத்தின் மஞ்சல் 💩💛வாசன் 😂

  • @sn.rock2197
    @sn.rock2197 Год назад

    9:28

  • @jothig5597
    @jothig5597 Год назад

    Enaku director pudichuruku

  • @mk_tamizhan
    @mk_tamizhan Год назад

    என் மனசுல இருந்த பாரமே கொறஞ்சிருச்சி க்கா😅❤

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Год назад +3

    Video naraya podunka

  • @Ramesh.R-fj2fl
    @Ramesh.R-fj2fl Год назад

    யாக்கா ம்.....

  • @princerajanpraveen5248
    @princerajanpraveen5248 Год назад

    Vazhaya viruchi veesu mattunadhu mattum edhuvum kidaikalana nakku 😂😂😂

  • @arunjosep1410
    @arunjosep1410 Год назад +2

    Hey man don't abuse a youngster. He is yet to debut.

  • @Poetry_Puyal
    @Poetry_Puyal Год назад +1

    🤭TTF kooda vitruvom yaa aanaa indha director irukkaree indha vdo ttfku andha directorku dhann pa😂😂😂😂😂😂

  • @harikesh609
    @harikesh609 Год назад

    Madurai la eruka me - venna da inga vanthu enga manatha vagathega da 😂😂😂

  • @kotrajraj9869
    @kotrajraj9869 Год назад

    Akka anjathe movie la oruvaroda face kamikamale oruvara naduchurupanga athe mathuri neraiya movie la face kamikama naduchaunga face reveal pannura mathuri oru video podunga

  • @rjsajee7112
    @rjsajee7112 Год назад

    Santhiramuki in troll video poduga akka please akka enntha comment da paruga