டி.ராஜேந்தரின் காதலி பெயர்..? - Actor Thyagu Exclusive Interview | Vadivelu | Captain | Kalaignar

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 632

  • @mohanaranivenkatesan3019
    @mohanaranivenkatesan3019 4 года назад +340

    வெளிப்படையான உண்மையான தைரியமான தியாகுவின் பேச்சு பாராட்டத்தக்கது.

  • @sarbudeen4880
    @sarbudeen4880 4 года назад +62

    நான் பன்னுரதனால உனக்கு தோனக்கூடாது👍👌சூப்பர் செருப்படி👍👌தர்மம் தலைக்காக்கும்👍👌தியாகுவை ஒரு காமடியனாகதான் பார்த்தேன்😊நல்ல மனிதர்👍👌

  • @fredricrk7962
    @fredricrk7962 4 года назад +70

    கேப்டன் மனதை உலகுக்கு மீண்டும் வெளிபடுத்தியதற்கு நன்றி

  • @abiragavi306
    @abiragavi306 4 года назад +147

    ஒரு நல்ல உள்ளம் கொண்ட தலைவர் கேப்டன், மிக தைரியமானவர், அவருக்கு இந்த நிலை வரக்கூடாது ,விரைவில் குணமாக கடவுளை வேண்டுகிறேன் ,....

  • @sarab9933
    @sarab9933 4 года назад +155

    வடிவேலு ஒரு நல்ல கலைஞன், ஆனால் மகா டுபாக்கூர் மனிதன்...
    தான் வந்த பாதையை மறப்பவன், தன்னை வளர வைத்தவர்களை மதிக்காதவன் என்றுமே நிலைத்ததில்லை.. வடிவேலு ஒரு சிறந்த உதாரணம்.
    அனைவருக்கும் அவர் ஒரு நல்ல பாடம்.

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331 4 года назад +122

    வடிவேலு சினிமாவில் நல்ல காமெடியன் தான் ஆனால் நிஜ வாழ்க்கையில் மிகவும் திமிர் பிடித்த நபர் இது நிறைய பேருக்கு தெரிவதில்லை.

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 4 года назад +12

    தியாகுவின், தியாகம்,மெச்சத்தக்தது, எனக்கு மிகவும் பிடித்த நடிகர்.கனடாவிலிருந்து வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்.

  • @mjahnvi7150
    @mjahnvi7150 4 года назад +3

    Thiyagu sir..Your combination with vadivelu was super..Mariamman indian bank, Panchu kadai owner..Vera level

  • @sakthi_veld505
    @sakthi_veld505 4 года назад +510

    கெடுவார் கேடு நினைப்பார் கேப்டன் நினைத்து இருந்தால் வடிவேலுவை ஆளே இல்லாமல் ஆக்கி இருக்க முடியும் ஆனால் கேப்டன் இன்றுவரை தவறாக பேசியதில்லை 👍

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 4 года назад +17

      Sakthi_vel D
      ஹலோ இப்ப உங்க கேப்டனே இடம் தெறியத ஆளாக போய்ட்டாரு அவர் எப்படி வடிவேலை ஆளே இல்லாமல் ஆக்குவார்.

    • @smartsaraastudio
      @smartsaraastudio 4 года назад +69

      @@நரவேட்டையன்1992 dei captain health issue a la dhan odhungitar..
      Avara vida nallavara unnala kaatta mudiyuma..
      Rajini Kamal pola bayandhangoliyum illa
      Kalainar,amma,stalin pola Thirudanum illa
      Captain always gethu..and MGR kita kuda niraya pombala palakkam irukkunu solluvanga..but captain pathi adhum sonnadhu illa..
      Hes a Best citizen of India

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 4 года назад +4

      Saravanan E
      Yaaru thambi unga captain a pathi nee therinjikittathu avalvu thaan a oruthanga jaicha mattum romba nallavanganu nambara alupola nee its ok Rajini kamala arisiyalil baynthakulinganu sonnalum unga captain arisiyalil pearai kedutha kudigara pottapaya avar irandu murai viruthachalam+Rishivandiyam electionla jaichathukku apparam 2016 thaniyaninu avar manna kavunavurthaan athan piragu ippa nadantha M.P electionla full thothu poi deposit a illama irunthappa election commety la avar symbol ya mudkkittanga athukkapparam avar wife premalatha delhila poi election officerta paduthu avanga katchi symbol a vangittanga unga captain nermaiyaga irunthirunthal 2016 thaniyaninu avar thogthila jaichirukalamla ean thothu ponaru avar oru arisiyal thirudan endra oru periya that irukarappa nee eppadi karunanidhi, Stalin, jayalalitha vai thirudan endru sollalam, ennathu Vijayakanth pengal savagasam illathavara muthala radhika vai root adichittu irunthan athukkapparam avanga Annan radharavi seruppala adichathukkapparam thaan olungu mariythayaga premalatha vai kalyanam seithu kondan thevai illama mgr a pathi yaro sonnga pombaLainga vishayathula weekunu ennta sonna mathiri vera yarttaiyum sollatha antha manithanukku Nadigan, thalaivan enbathai vida satharna oru nalla manithan enbathalthan Ikkiya nattu sabaiyil kalanthu peasi avarukku Bharatha rathna endra uyriya viruthai velinattavargal avarukku koduthargal indru mgrai thappa peasinal avar valartha Dmk katchiyilum avar vazntha Admk katchiyilum vizhum Muthal adi unkkuthaan thambi paarthu commends podu

    • @smartsaraastudio
      @smartsaraastudio 4 года назад +17

      @@நரவேட்டையன்1992 sari sari adha nan pathukuren..
      Sari radhika pinnadi vijayakanth suthunaru..adhuku radharavi vijayakanth a serupala adichadha ne patha..apdi dhana..
      EPO nadandhuchi konjam solla mudiyuma..

    • @smartsaraastudio
      @smartsaraastudio 4 года назад +10

      @@நரவேட்டையன்1992 vijayakanth kudikaran dhan..but nandri marandhavano illa kevalamanavo illa..
      Media apdi kamichiduchi...

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 4 года назад +37

    Romba nalla person Mr. Thiyagu sir!

  • @UKDhanush
    @UKDhanush 4 года назад +45

    Nice interview, Thiyagu sema. Anchor did a good job, asking / reminding right question at the right moment. Innum confidentah pannunga thambi, vaazthukkal.

  • @suryanadarnadar4287
    @suryanadarnadar4287 4 года назад +6

    அண்ணா தியாகு அவர்களின் அழகான சிந்தனை மற்றும் அவர்களின் இளகிய மனம் உலகில் வாழும் தமிழர்களில் பாதிபேராவது மனம் திறந்து பல அனாதைகளுக்கு உதவ வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணன் தியாகு அவர்களே

  • @jothipandi1828
    @jothipandi1828 4 года назад +15

    என்ன அருமையான பேச்சு என்ன அருமையான சிந்தனை

  • @antibullshit594
    @antibullshit594 4 года назад +9

    Mr. Thyagu has proved to be a good and straightforward man! Never knew it until this interview🙏🏼 love his views!

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 4 года назад +5

    அருமையான பதிவு.... தமிழன் தமிழன் தான்

  • @gopala7598
    @gopala7598 4 года назад +52

    Captain is great.

    • @stressout7852
      @stressout7852 4 года назад

      ruclips.net/video/UEZy6ayXdys/видео.html

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 года назад +137

    தியாகுவின் நேர்கானல் உயிரோட்டமானது

  • @anbur3009
    @anbur3009 3 года назад +2

    மிக சிறந்த கருத்துகளை தந்த தியாகு அண்ணணுக்கு நன்றி

  • @leoleo-ox1ho
    @leoleo-ox1ho 4 года назад +91

    Vijayakanth is a good human

  • @ashokkumarm342
    @ashokkumarm342 4 года назад +18

    Supper ethanya interview 👏👏👏👏👏👏unmaiyana interview supper 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @nadans.k4508
    @nadans.k4508 3 года назад +19

    நீங்கள் இந்த பேட்டியில் இலங்கை தமிழர்களின் நினைவு காட்டுவீர்கள் அதை ஒருபோதும் மறக்க மாட்டோம் நன்றி

  • @velumaniramasamy4587
    @velumaniramasamy4587 4 года назад +11

    Thiyagu sir, you are great. You are gifted with God 's personality.

  • @balasuberamaniyanbalu6512
    @balasuberamaniyanbalu6512 3 года назад +1

    நன்றி தியாகு அண்ணா
    கண்கள் கலங்கினா
    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @heamnathrajan3019
    @heamnathrajan3019 4 года назад +17

    Adhan vargees dialogue with vinuchakravarthy masss....😁😅

  • @rajavenkat5594
    @rajavenkat5594 4 года назад +13

    தியாகு அண்ணன் பேட்டி மிக அருமை...

  • @tamilkadhalphysco9039
    @tamilkadhalphysco9039 4 года назад +9

    Captain sir awesome👍👍👍👍

  • @haritharanmuniandy9424
    @haritharanmuniandy9424 4 года назад +8

    Mr Thyagu, is great character artist. I'm seeing him from Palaivana chollai. God Bless him with good health

  • @shimbukarthi9737
    @shimbukarthi9737 4 года назад +241

    கேப்டன் விஜயகாந்த் எனதுயிர்

    • @wizard033
      @wizard033 4 года назад +4

      Un uyir oosal aadugirathu..nambikka throgi antha GABTAIN
      avan oru nandri ketta nai,Rauthar Ibrahim thaan avanai valarthu vittavan,100 padam nadicha appuram kalyanam aana vudan Rawthera Kazhatti vittutaan GABTAIN...athoda niruthinaana,avana valarthu vitta inathuke aappu vekkiraa maathiri
      Kallazhagar
      Vallarasu
      Vanjinathan
      Narasimma
      pondra padathula Bagistan Theeviravaathi athu ithunnu Islamiyargalai kevala paduthinaan Drogi, athukku thaan innaikku allah avanukku nalla kooli koduthaar...
      Oruthanai Onnum illama aakratha oru periya achievement..thooo...

    • @shimbukarthi9737
      @shimbukarthi9737 4 года назад +16

      @@wizard033 ada kirukku koothiyan...... therinjavanta pesalam... purinjavanta pesalam... ne idhula endha ragamum illai.... ungita pesradhu waste

    • @srinathvesrinathve1401
      @srinathvesrinathve1401 4 года назад +5

      எனக்கும் தான்

    • @DhanaSekar-xi1pt
      @DhanaSekar-xi1pt 4 года назад +6

      @@wizard033 loosu kumuta kuthi maari pesina ippadithan

    • @wizard033
      @wizard033 4 года назад

      @@shimbukarthi9737 avan kitte pichai edukkura neengal ellam en kitte pesa thaguthi atravanunga...
      Avan edutha padangalai innaiku edukka sollu appo theriyum viswaroopam maathiri aappu..
      Aamam ivvalavu kobam varuthe avanum avan kudumbamum enna kizhichitaanga, koottani beram pesi unga ellar nambikkaiyum veenadichhi vote a vithutaanga..
      Kamalhassan maathiri koottani illama irukka sollu..
      Appuram athu ennada avvalavu elakaaram jananga mela, naakkka kadipaanasm satham poduvaanam.. ippo enna aachu...
      Saaptla uppo pottu thinnungada

  • @SathishKumar-vh8ih
    @SathishKumar-vh8ih 4 года назад +11

    அருமையான கலந்துரையாடல் ....வாழ்ததுகள் விக்னேஷ்....👏👏👍👍

  • @SasiKumar-pz7di
    @SasiKumar-pz7di 3 года назад +27

    மனசுல இருக்கிறத அப்படியே பேசுற
    நேர்மறையான மனிதன் நீ!

  • @kidzeworld5578
    @kidzeworld5578 4 года назад +46

    மரியாதைக்குரிய தியாகு அவர்களே தமிழன் என்ற உணர்வுக்காகவே உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்

  • @நா.மாயகிருஷ்ணன்.N

    மிக சிறப்பு அனைத்தும் உன்மை

  • @ibrahimmohamed-we4ww
    @ibrahimmohamed-we4ww 4 года назад +1

    ரொம்ப அழகா சொன்னீங்க
    நண்பர்களை விட்டு குடுக்காம பேசுறீங்க
    Hats off to you Sir

  • @chandiranchandiran8900
    @chandiranchandiran8900 4 года назад +283

    வடிவேலு நல்ல காமெடி நடிகர் 🔥 ஆனால் விஜயகாந்த் அண்ணன தப்பா பேசி இருக்க கூடாது 😠

    • @anandaraj3366
      @anandaraj3366 3 года назад +1

      கெட்ட நேரம் வரும்போது கூடா நட்பு வரும் நல்ல வர்களை எதிர்க்க தோன்றும்

    • @julehabanu6844
      @julehabanu6844 3 года назад

      Bbb

    • @bhuvanaeseribhuvana746
      @bhuvanaeseribhuvana746 3 года назад

      @@anandaraj3366 v

    • @sundaramdamu6971
      @sundaramdamu6971 3 года назад

      @@anandaraj3366
      .
      ,

    • @sundaramdamu6971
      @sundaramdamu6971 3 года назад

      @@anandaraj3366 ,,

  • @rajinirajendrakumar77
    @rajinirajendrakumar77 3 года назад +2

    Very nice person thiyagu

  • @mayilmurugan6335
    @mayilmurugan6335 4 года назад +4

    எங்க வர்கீஸ் ரொம்ப நாளைக்கு அப்ரோம் பக்கிறோம்,நல்ல நடிகர்

  • @skl2837
    @skl2837 4 года назад +20

    வடிவேலுவை அறிமுக படுத்திய ராஜ்கிரனையே அசிங்க படுத்திய வடிவேலு,,

    • @karthiga678
      @karthiga678 3 года назад +1

      Yes it's 100% true. . .

  • @kanagarajkanagaraj1455
    @kanagarajkanagaraj1455 4 года назад +13

    Captain is always gold gold gold......

  • @revathisuresh6162
    @revathisuresh6162 4 года назад +2

    Captain sir epavum super.i like it very much.avar oru good person.vijayaganth sir neenga marupadiyum nalla padiya gunam aganum.en ivaraku vote pana matringa.

  • @kgreekeshvarmanvarman
    @kgreekeshvarmanvarman 4 года назад +17

    A real human,God bless you , my dear brother.

  • @MohanMohan-do8wz
    @MohanMohan-do8wz 4 года назад +19

    Caption is great

  • @legendwarrior85
    @legendwarrior85 4 года назад +10

    Me and my mom THaygu sir fan .... good interview and nice person !

  • @balajimettals1218
    @balajimettals1218 4 года назад +4

    Captain ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sudhakar3313
    @sudhakar3313 4 года назад +3

    Thiyagu ANNA 300% CORRECT, SUPER ANNA

  • @maheshsadanandam739
    @maheshsadanandam739 4 года назад +4

    Great speech #thiyagu sir.. one of the gentlemen in the industry

  • @karumuthukarumuthu6450
    @karumuthukarumuthu6450 4 года назад +1

    தியாகு சார் உங்கள் பதிவு அருமை கெடுவான் கேடுநினைப்பான் நீங்கள் உங்கள் குடும்பம் வாழ்க வளமுடன்

  • @komahankavirinadan2670
    @komahankavirinadan2670 2 года назад

    அருமையான நடிகர்,நல்ல பேட்டி.

  • @magneteye3955
    @magneteye3955 4 года назад +17

    Captain nallavar

  • @devakis5336
    @devakis5336 3 года назад +1

    தியாகு sir குழந்தைகள் பற்றி பேசியது பணம் படைத்தவர்கள் சிந்திக்க வேண்டும்

  • @devuuu7940
    @devuuu7940 4 года назад +107

    மாநகர காவல் படத்துல "வண்ணை வரதன் " கேரக்டர் யாரால மறக்க முடியும் … இவருக்கு ஏன் வாய்ப்பு இல்லை ?

    • @artikabuilders7309
      @artikabuilders7309 4 года назад +4

      கால் வாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்.. ஒரு ஆள் துணையோடு நடக்க வேண்டியுள்ளது.. மற்றபடி எந்த காரணமும் இல்லை

  • @martinprasad2783
    @martinprasad2783 3 года назад +1

    Fells crying 😭😭😭😭😭when talking about vijayakanth anna

  • @mohamedazam5888
    @mohamedazam5888 3 года назад +1

    Very good human
    Very Truth speech

  • @magendrans8387
    @magendrans8387 4 года назад +7

    With Thiyagu Sir, nice interview✍️✍️✍️💐💐💐

  • @sarathbabuk9795
    @sarathbabuk9795 2 года назад +1

    விஜயகாந்த் சினிமாவில் நல்லவனாக இருந்ததை விட பல மடங்கு நிஜத்தில் நல்லவர் ....

  • @கே.கே
    @கே.கே 4 года назад +9

    அருமையான பேச்சு

  • @manikkumar4481
    @manikkumar4481 4 года назад +49

    We need chitra to interview this kind of actors

  • @loganathanganesan9578
    @loganathanganesan9578 4 года назад +52

    Anchor registered about kamarajan in the correct time hats off

  • @sathishnayak8719
    @sathishnayak8719 3 года назад +6

    தியாகு அவர்கள் கையால் அவார்டு வாங்கியது க்கு நான் பெருமைபடுகிறேன்

  • @skkrishmi
    @skkrishmi 3 года назад +1

    Useful mseges thiyagu sir

  • @MuthuKumar-jz7yr
    @MuthuKumar-jz7yr 3 года назад +1

    காமராஜரை ஞாபகபடுத்தியதற்கு நன்றி நெறியாளரே

  • @pradeep9587
    @pradeep9587 4 года назад +17

    Vijaykanth best person

  • @kumaranithakumaranitha8265
    @kumaranithakumaranitha8265 3 года назад

    தியாகுஅன்ன.சுப்பர்என்றும்கேப்டன்வாழ்க

  • @vadivelk8892
    @vadivelk8892 3 года назад +1

    Thank you very much sir for this video published

  • @revathisuresh6162
    @revathisuresh6162 4 года назад

    Intha Vadivelu nandri ketavan.Captain sir pathi pesa unaku enna thaguthi iruku Vadivelu nayee.captain sir nalla manasu yarukum varathu.he is good person.avar enaku romba pidikum.avar movies are super.radika pair super captain sir ku.cm varalam avar.avarku vote podunga. avar nalla padiya gunam aganum.

  • @krishnammalr1324
    @krishnammalr1324 3 года назад +1

    Super thiyagu

  • @athinarayanan9894
    @athinarayanan9894 3 года назад +2

    Captain 💥 Vijayakanth 💪

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 4 года назад +6

    About Sivaji & Prabhu great comedy & It is true also .Current generation dont know the value of money!!

  • @muthumari9294
    @muthumari9294 3 года назад +1

    சிறந்த கலைஞர்.

  • @rayappancreations3144
    @rayappancreations3144 3 года назад

    அருமை பேச்சு.

  • @seshansriraman9443
    @seshansriraman9443 3 года назад +1

    I know the story he is telling. Most of the time during college TR used to sing all the songs in front Of my house during tea time. Also his love story.......great artist! Hose dats itself.....

  • @onlymusicx9747
    @onlymusicx9747 4 года назад +48

    பழசை மறக்கக்கூடாது அது உங்களுக்கும் பொருந்தும்

  • @asarudeenfahad.m.y.2631
    @asarudeenfahad.m.y.2631 4 года назад +8

    You earn respect.... Understand clearly human life 👏🙌

  • @divyapriyachennai2356
    @divyapriyachennai2356 4 года назад +40

    About vijaykanth 19.50

    • @mohanapriyan8797
      @mohanapriyan8797 4 года назад +1

      U r Beauty divyapriya

    • @umaramzar1683
      @umaramzar1683 4 года назад

      divya darling i love u daa will u marry me

    • @kandakandy8593
      @kandakandy8593 4 года назад +2

      @@umaramzar1683 ennada ipdi kelambiteenga...

    • @umaramzar1683
      @umaramzar1683 4 года назад

      @@kandakandy8593 love mood start aayirichi brother

    • @divyapriyachennai2356
      @divyapriyachennai2356 4 года назад +1

      @@umaramzar1683 love ha its funny I don't even know you

  • @athinarayanan9894
    @athinarayanan9894 3 года назад +3

    Vijayakanth 🎉

  • @athinarayanan9894
    @athinarayanan9894 3 года назад +2

    Captain 🔥 Vijayakanth

  • @subramanismani3109
    @subramanismani3109 4 года назад +16

    Thiygu good name as per nameology, good actor good heart like MGR. God blesses to him and his family members.

  • @govindaraj3918
    @govindaraj3918 4 года назад +1

    One of the best interview t talkies....thyiagu sir great....experience makes the perfect man....excellent sir..

  • @deena.superdayalan4853
    @deena.superdayalan4853 3 года назад +1

    Arumaiyana manamthirantha velippataiyana pechu.parattukkal

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 4 года назад +4

    வாழ்த்துக்கள், தியாகு, சார்

  • @primedhoops8824
    @primedhoops8824 3 года назад +1

    True speech .

  • @தமிழன்-ம1ச
    @தமிழன்-ம1ச 3 года назад +13

    10:39 இன்னைக்கு பங்குனி உத்திரம் சார் 👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍2021/3/28

    • @mr.legend8891
      @mr.legend8891 3 года назад

      Oru varusam munadi vantha vedio

    • @தமிழன்-ம1ச
      @தமிழன்-ம1ச 3 года назад

      @@mr.legend8891 மிஸ்டர் லெசன்டு அது எங்களுக்கும் தெரியும் நாம் இந்த வீடியோவை பார்த்தது 28 3 2021 அன்னைக்கு பங்குனி உத்திரம் எதர்ச்சையாக பாத்தேன் . சரியா லெசன்டு

  • @tamilremax2814
    @tamilremax2814 4 года назад +17

    19:52 captain

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 4 года назад +1

    Mr. Thyagu::: A great and old actor. His expressions of all character and comedy roll's super action. He always, used to remember his old memories. He has good helping nature. In short, his logic is that to do something in your capacity to the needy people.

  • @ramakrishnanr1697
    @ramakrishnanr1697 4 года назад +4

    Captain mass

  • @RajKumar-qd4uv
    @RajKumar-qd4uv 4 года назад +9

    What a lifeline statement.... 8:35 awesome one

  • @ranjinijini595
    @ranjinijini595 3 года назад +1

    U r a great man
    Sacrificed u r life Politics

  • @rajkumarkandasamy7991
    @rajkumarkandasamy7991 4 года назад +3

    One of the REAL INTERVIEW I ever saw.

  • @ananthparams5321
    @ananthparams5321 3 года назад +2

    The great man கேப்டன்

  • @VijayKumar-qg8iy
    @VijayKumar-qg8iy 4 года назад +1

    Thiyagu great super knowledge super good man I fan of you

  • @tamiltamil5967
    @tamiltamil5967 3 года назад +3

    Captan thanga thalaivar

  • @athinarayanan9894
    @athinarayanan9894 3 года назад +2

    Captain 💪

  • @baskaran2360
    @baskaran2360 4 года назад +16

    Very Emotional person❤️

  • @tamilsiva7386
    @tamilsiva7386 4 года назад

    எனக்கு மிகவும் பிடித்த காமெடியன்

  • @Disha87
    @Disha87 4 года назад +49

    20:39..தர்மம் தலை காக்கும் அது பொய் சார்.....கரக்டு..
    '
    அது அந்த காலம், இப்ப தலைல இருக்குற மசிர கூட காப்பாத்தாது'
    - 'தலீவர் கவுண்ட மணி'-

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 4 года назад +2

      Athan neenga mottaya suthringa

    • @Disha87
      @Disha87 4 года назад +2

      @@karthiknetworking2415 ..அத வேற ஞாபகப்படுத்தீட்டீங்க, நெஞ்சமெல்லாம் புண்ணா இருக்கு தம்பி....😜....
      இந்த சின்ன போட்டோவுல அம்புட்டு பெருசாவா தெரிது?

    • @elankamal1
      @elankamal1 4 года назад

      Govandamani dialogue from pandidurai movie

    • @pastinvictor7116
      @pastinvictor7116 4 года назад

      Best reply sir
      😀👌

  • @clementflutto6921
    @clementflutto6921 4 года назад

    Thaygu Sir, very good And nicely spoken , May Jesus Christ bless you and your family, I am from Bangalore

  • @klinestpr
    @klinestpr 4 года назад +37

    ஒரு ஃபேன் வச்சு பேட்டி எடுத்து இருக்கலாம் வேத்து வடியுது பாவம்

  • @anumandand7993
    @anumandand7993 4 года назад +1

    Ungal anbuullathukku valthukal

  • @aravindswamy2742
    @aravindswamy2742 4 года назад +11

    The best interview 😍

  • @stephengregory9985
    @stephengregory9985 4 года назад

    Great, india needs people like thyagu , our county is rich in everything , so our kids should not suffer in poverty, our kids suffer with poverty because too many greedy people take the whole lot of wealth and drain others , poor kids suffer, hope this generation kiids change the country👍💕

  • @estherthomas4481
    @estherthomas4481 4 года назад +42

    குறைகுடம் வடிவேல்