ஆயிரம் வேலைகளுக்கு நடுவில் எல்லாரையும் நிம்மதி படுத்த சந்தோசப்படுத்த. வீடியோ போடும் என் அம்மா நீண்ட ஆயுலோடு நிறைந்த செல்வத்தோடு இருக்க வேண்டும் இறைவா😊😊😊❤❤❤
சிறப்பான நகைச்சுவை யினால் மக்களின் கவலை.. பிரச்சனை என்ற பகைவர்களை வெட்டும் கத்தியாக ஓட ஓட விரட்டும் மீராகுடும்பத்தாரான வீர மங்கைகளுக்கு வாழ்த்துக்கள்❤😊❤
மீரா அம்மா தலையில் டிசைன் நல்லா இருக்கு மீரா அம்மா நேத்து வீடியோல உங்கல பாத்ததுல சந்தோஷம் இன்னைக்கு உங்க குறல் கேட்டதுல சந்தோஷம் நாகரிக மாலா தங்கச்சிமா ஒயிடினா பாத்து பத்திரமா வச்சிகோங்க love you Amma உங்கள் அன்பு மகள் ❤❤❤❤❤❤
அம்மா நீங்க நாகரிகமாலா, சாந்தி, சுமதி அக்கா எல்லோரும் இருக்க மாறி காமெடிக்கு அளவே இல்லாமல் இருக்க மாறி வீடியோ பேடுங்க அம்மா உங்க நடிப்புக்கு நான் அடிமை❤உங்க கதை திரைக்கதை வசனம் எல்லாம் அருமையானது அம்மா🎉❤
😭😭😭😭😭 எங்க அம்மா புற்று நோயால் பாதிக்கப்பட்டவங்க....... எங்களால் முடிந்த அளவுக்கு கடன் வாங்கி நாங்க பார்த்தோம்...... இப்போ எங்களால் முடியல.,. நீங்க உதவி பண்ணுங்க..... பிளீஸ்....😭😭😭😭
முக்கிய செய்தி நாகரிக மாலாசகோதரி அவர்களுக்கு பாத்ரூம் கட்ட லோன் தாராங்கள்ல உங்க குழுவில் அந்த வழிமுறை இல்லீங்களா வாங்கி கட்டிப்போடுங்க ஓயிட்டீனா வயசு பொண்ணாச்சே வெளிய போய் போகலாமா.😂😂 கலக்கல் காமெடி சூப்பர் திருமாங்கல்யம் அம்மா காணமுடிவில்லை.
😍😍😍 அழகு தேவதை மீரா அக்கா❤❤❤ உங்க முருங்கைமரம் பக்கத்துல இன்னொரு முருங்கை மரம் வச்சிங்கினஅந்த மரத்துல பூ காய் அனைத்தும் மாலறும்❤❤ இரண்டு நாட்களாக ஜெயா மாவை வீடியோவில் வரவில்லை 😍😘😘 அழகு தேவதை மீரா அக்கா நாகரிகமாலா அக்கா 😘🥰🥰😘
Na canada padikuran amma enaku en family ah robba miss pannuran athumattuilla robba work stress ah irukum Atha time la uga videos la enaku robba helpful ah irukum stay strong amma I always supporting you na india ku vantha andika ungala pakanom amma
நாகரிக மாலா பார்த்தாலே வீடியோ பார்க்காமலேயே லைக் போட்டுருவேன் , லைக் போட்டுட்டு தான் வீடியோ வே பார்ப்பேன்❤❤❤❤
Nagarigamala episode vera level always❤❤❤❤
இவர்களின் நகைச்சுவைக்கு அளவே இல்லை...😂😂😂
நாகரிகமாலா சூப்பர்😂😂😂
சுமால் அண்ணி entry superb 😊😊😊❤
பாக்கியம் அம்மா நாகரீகமாலா உங்க நடிப்பு வேற லெவல்❤❤❤
Nagareega maala acting Vera level 🎉🎉
😂😂😂😂 super மீரா அம்மாவும், மாலா தலைவியும் சேந்து பண்ற காமிடி யாருக்கு எல்லாம் ரொம்ப பிடிக்கும் ❤❤❤
❤
ஆயிரம் வேலைகளுக்கு நடுவில் எல்லாரையும் நிம்மதி படுத்த சந்தோசப்படுத்த. வீடியோ போடும் என் அம்மா நீண்ட ஆயுலோடு நிறைந்த செல்வத்தோடு இருக்க வேண்டும் இறைவா😊😊😊❤❤❤
Yes
நாகரீக மாலா அக்காவை பார்த்தாலே சந்தோசம் 😊
மீரா மா இப்படி யாரும் ஹேண்ட்பேக்கே போட்டது நான் பார்த்ததே இல்லை 😅😅😅😅😅
மிகவும் அருமையான சன்டை காலையில் சிரிச்சி சிரிச்சி வயிறு வளிக்குது பாக்கியம் அம்மா குடும்பத்துக்கு இனிய காலை வணக்கம் அம்மா ❤❤❤
சிறப்பான நகைச்சுவை யினால் மக்களின் கவலை.. பிரச்சனை என்ற பகைவர்களை வெட்டும் கத்தியாக ஓட ஓட விரட்டும் மீராகுடும்பத்தாரான வீர மங்கைகளுக்கு வாழ்த்துக்கள்❤😊❤
❤ வணக்கம் சகோதரி.உங்கள் எழுத்து வரிகள் படிப்பதற்கு நல்லருக்கு.எங்களுக்கு இப்படி எழுத வரவில்லை சகோதரி ❤
@@Balasaraswathi.உங்கள் கரிசனமான அன்பான எழுத்துக்கள் நன்றாக உள்ளது சகோதரி நம்மை மகிழ்விக்கும் தோழிகளுக்கு ஊக்குவிப்பு என் வரிகள் (உண்மையான) ❤😊❤
அம்மா லோன் கிடைக்கலைன்னா பைனான்ஸ் வாங்கி குடுங்க பாத்ரூம் கட்டட்டும் அதுவும் பெரிய புள்ளை ஆயிட்டு Slept போக வெட்கப்படுது..
😀😀😀@@akilanakilan8132
Arumai👌👌👌❤️varikal👏
❤ பூங்காவனம்மா பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்.நாகரீகமாலா மித்தவங்க சண்டை போடுரது நல்ல காமெடியா இருக்கு.மீராம்மா காலை வணக்கம் ❤
இப்போது எல்லாம் மீராகுடும்பத்தார் ரை எதிர்ப்பார்பது போல உங்களையும் எதிர்பார்க்கிறேன் சகோதரி❤😊❤
@@sasikalaasokan8773 🙏
அது பச்ச குழந்தைமா அதுக்கு என்ன தெரியும்...😢😕🤭 மாலா அக்காவ திட்டாதீங்க 😢🥰❤️❤️
Aunty nagarigamala combo vera level ur r amazing 😍😍😍😍
செம்ம காமெடி எங்க சங்க தலைவி நாகரீகமாலா 😂😂😂😂😂
Amma nagariga mala so cute Amma super family ❤❤❤❤❤
சரியான கேள்வி ஸ்மால் அண்ணி 👌👌👌😂😂😂😂 மனுஷன மனுசனா kupdranga 😂😂😂😂😂😂
ஆரம்பமே எங்கள் தலைவி நாகரிக மாலா அக்கா ❤❤❤❤❤ ஜய்யா ஜாலி😅😊😊😊😊😊😊😊😊😊😊 ஜ லவ் மீரா அம்மா குடும்பம் ❤
Devi Akka acting superb..🎉👌🇲🇾🇲🇾🇲🇾
எங்கள் தலைவி நாகரிக மாலா &மீரா அம்மா ரெம்ப பிடிக்கும் லைக் பண்ணுங்க... ♥️✨......
அம்மா நாகரீகமாலா லோன் கொடுத்தா இந்த ஜென்மத்துல பாத்ரூம் கட்ட முடியாது😂😂😂😂😂😂😂😂
மீரா அம்மா தலையில் டிசைன் நல்லா இருக்கு மீரா அம்மா நேத்து வீடியோல உங்கல பாத்ததுல சந்தோஷம் இன்னைக்கு உங்க குறல் கேட்டதுல சந்தோஷம் நாகரிக மாலா தங்கச்சிமா ஒயிடினா பாத்து பத்திரமா வச்சிகோங்க love you Amma உங்கள் அன்பு மகள் ❤❤❤❤❤❤
இவர்களின் நகைச்சுவை எல்லாமே சூப்பரா இருக்கு மீரா அம்மா நாகரிகமாலா நகைச்சுவை சூப்பர்
மீரா அம்மா நீங்க 👜 மாற்ற ஸ்டைல் சூப்பர் நாகரீக மாலா சிஸ்டர் காமெடி நல்லாருக்கு❤❤❤
அம்மா நீங்க நாகரிகமாலா, சாந்தி, சுமதி அக்கா எல்லோரும் இருக்க மாறி காமெடிக்கு அளவே இல்லாமல் இருக்க மாறி வீடியோ பேடுங்க அம்மா உங்க நடிப்புக்கு நான் அடிமை❤உங்க கதை திரைக்கதை வசனம் எல்லாம் அருமையானது அம்மா🎉❤
மீரா அம்மா நாகரீகமாலா அக்கா வணக்கம் விடியோவிற்குநன்றி அம்மா உங்கள் நகைசுவை மிகவும் அற்புதம்❤❤❤❤❤❤❤
Nagaregamala acting vera level 😂😂😂😂😂whitena per sema❤❤❤❤❤
மீரா அம்மா உங்கள் மகள் சூப்பர் அம்மா மாலா அக்கா புதுமை பெண் அக்கா ❤ வாழ்க வளமுடன் அக்கா என் சகோதரி
Mala anni vara level ❤❤❤meera amma love you ❤❤❤❤
Amma திருமாங்கல்யம் நாகரீக மாலா இரண்டு பேரும் சேர்ந்தது ஒரு காமெடி வீடியோ போடுங்கள் அம்மா
Nagarigmalaa😂😂 Babu ma I love you ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
எங்க சங்க தலைவி வந்த சோதனை வருத்தமாக உள்ளது
மாலா அண்ணி பாவம் அம்மா 😅தின்னந்தோரும் ஏதோ ஒரு வம்பு வந்துருது தனியா சமாளிக முடியல சுமதி எங்கபோன பாவம் சின்ன அண்ணி 😅
Nagarigamala ida comedy nalla iruku .....super.....
இவர்களின் வீடியோக்காக யாரெல்லாம் காத்துக் கொண்டு இருந்தீர்கள்😂😂😂🎉🎉🎉
Yaaru da nee
Idha oru pozhappa vechikitu aenda kekureenga....
Kadher dei next video la indha kelvi vandha una kadhaiyum arupen keezhayum arupen jakradha 😂
❤❤❤❤❤❤❤❤❤❤❤
😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉
நாகரிகமலா நீத்து ஹாப்பி பர்த்டே மீரா அம்மா ஐ லவ் யூ 🌹❤️👍
மீரா அம்மா நாகரிக மாலா அக்கா இன்று ஒரு கல்யாணம்வீடுமுடித்தா உடனே உங்கள் விடியோ தான் பார்க்க உட்கார்ந்து விட்டேன் 😂😂😂😂❤ சந்தோஷம் ❤💕💕💕💕💕💕💕💕
வணக்கம் அம்மா எனக்கு குழந்தை வரம் வேண்டும் என்று அம்மன் நிடம் வேண்டி கொள்ளுங்கள் அம்மா..🙏
Ega pasage eda cat pathalu whitena apadedha kupadarge😂😂😂❤❤
செல்லம் என்று எங்கள் தங்க தலைவி கூப்பிடும் அழகே அழகு நாகரீக மாலா ஆர்மி யாரெல்லாம் ❤ கொடுங்கள்.
மிகவும் சிறப்பு........❤😂
என் தலைவி பாக்கியம்🥰🥰🥰 அம்மா வீடியோ entry வேற மாரி. நல்ல இருக்கு அம்மா 😊😊😊இந்த style ❤❤❤
உங்க வீடியோ உக் காத்து காத்து அப்போ மாலா அக்கா சண்டை செம்ம மாஸ் மாஸ் மீரா அம்மா குட் மார்னிங் 😄😄😄😄😄🎉🎉🎉❤❤❤
சூப்பர் சூப்பர்...❤❤மீரா அம்மா...வாஸ் கேட்டாலே சந்தோஷம் தான்....மீரா...குடும்பத்தில்...உள்ள அனைவரும்..நல்லா இருக்காங்க.......ல.....நாகரீகமாலா அக்கா....சூப்பர்.....சீக்கிரமா.....பூனா குட்டிக்கு....பாத்துரும்...கட்டுங்கள்...மீரா ...அம்மா...மாலா அக்கா பாவம்.தானா..😅😅😅😅😅❤❤மிஸ்....யூ.மீரா அம்மா.....❤❤
Noo cat whiteena i love you Nagarigamala❤❤❤❤❤🎉🎉🎉
திருமாங்கல்யம் ரொம்ப நாள அளக்கானோம்
நல்ல ஒரு காமெடி வீடியோ போடுங்க அம்மா😅😅😅😅
Small Anni so sweet❤ love you amma unga videos eallam seama super Vera level 🙏
Whiteena nagareegamala relationship super. Meerama comedy super
தலைவி நாகரீக மாலா அக்காவுக்கு ❤❤❤ மீரா அம்மாவும் ❤❤ வணக்கம் 🙏✨
Siritchi siritchi vaeiru valikkuthu athu um mala akka pillaiya kappathunga auty nu sonnathu sema😂😂😂😂
மீரா அம்மா சரியான காமெடி நாகரிக மாலா அக்கா நல்லா பண்றீங்க மீரா அம்மா சூப்பர்😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நாகரிகமாலா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு காலம் அக்கா ❤❤🎉🎉
நாகரீக மாலா வாழ்க ❤
மீரா அம்மா நீ லைக் போட மாட்டிங்கனு இருந்த ஆனா நீங்க போட்டத பார்த்ததும் ரோம்ப சாந்தோஷம இருக்கு 😘😘😘😘😘அம்மா ❤😘
அம்மா சூப்பர் ❤❤😅😅
மிரா அம்மா தினமும் காமெடி விடியேஸ் போடுங்கள் ❤❤❤❤❤❤❤❤❤
I love Meera amma kudumpam❤❤❤❤️
நாகரிகமாலா எத்தனை பேர் சண்டைக்கு வந்தாலும் சமாளிக்கிரமா 😂😂😂😂😂😂❤❤❤❤சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இனிமேல் நாங்களும் இப்படித்தான் தலையில பேக் போடுவோம் ❤❤❤❤😅😅😅😅😅😅😅😅
சூப்பர் அம்மா ❤️❤️😂😂
பூனை எல்லாம் வளர்க்கறது எனக்கும் ரொம்ப பிடிக்கும் நீங்க செய்றது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
Today video starting with nagariga mala (small anni) sema 💯
So enjoyable meera amma 💞
Happy to see you all 🙏🏻 😍
Amma manasukku romba happy irukku
😭😭😭😭😭 எங்க அம்மா புற்று நோயால் பாதிக்கப்பட்டவங்க....... எங்களால் முடிந்த அளவுக்கு கடன் வாங்கி நாங்க பார்த்தோம்...... இப்போ எங்களால் முடியல.,. நீங்க உதவி பண்ணுங்க..... பிளீஸ்....😭😭😭😭
முக்கிய செய்தி நாகரிக மாலாசகோதரி அவர்களுக்கு பாத்ரூம் கட்ட லோன் தாராங்கள்ல உங்க குழுவில் அந்த வழிமுறை இல்லீங்களா வாங்கி கட்டிப்போடுங்க ஓயிட்டீனா வயசு பொண்ணாச்சே வெளிய போய் போகலாமா.😂😂 கலக்கல் காமெடி சூப்பர் திருமாங்கல்யம் அம்மா காணமுடிவில்லை.
Amma mala akka love you ❤❤❤❤❤❤❤
நாகரீக மாலா வை அடித்தால் பிச்சு புடுவேன் 😆😂
ஆய்..அம்மா.. வணக்கம்..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nagariga mala vera level ❤❤❤❤❤❤
❤❤ மீரா அம்மா ❤❤நாகரிக மாலா ❤அண்ணி ❤❤சூப்பர் ❤❤👌👌👌👌💗💞💗🫰
பாக்கியம் அம்மா காமெடி சூப்பர் 😂😂😂😂❤
இப்படி எல்லாரும் வாரிகட்டி கொண்டு வந்தா..நாகரிகமாலா எப்படிதான் சமாளிக்கிறது...பாவம்ல!!!😂😂😂
Meera அம்மா bag style சூப்பர் ❤
நாகரிக மாலா அக்கா சூப்பர் ❤❤
சூப்பர் அனைவரின் நடிப்பும் மிகவும் நன்றாக உள்ளது அம்மா
Meera Amma ❤❤❤❤❤❤
Nagarigamala akka love you akka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Mala akka neenga kuppa anuty varamattan ...neenga tha poganum..mala akka reaction vera level thalaiyai....😂😂😂😂😂😂😂👌👌👌👌👌♥️💙🤎💚💛💜
Whitena and Sembina .... 😂😂
Whitena va appdi thooki bucket la ella pottu stress pannathinga...cats are good, athuku entha maari stress kudukathenga. Chumma stress ellatha marri content podunga.... 🐈😺
Mala akka vara level 😂😂😂 meera Amma allows super ❤❤❤
😍vera leval meera amma😍mala akka❤️
நாகரீக மாலா நீங்க வேற லெவல் உங்கள் வீடியோ விற்கக் நாங்கள் வைடிங்
Poongavanam akka vara leavel❤❤❤❤❤
Super small Anni super amma super Devi akka Priya akka love you all ❤❤❤❤❤❤❤❤❤❤
😍😍😍 அழகு தேவதை மீரா அக்கா❤❤❤ உங்க முருங்கைமரம் பக்கத்துல இன்னொரு முருங்கை மரம் வச்சிங்கினஅந்த மரத்துல பூ காய் அனைத்தும் மாலறும்❤❤ இரண்டு நாட்களாக ஜெயா மாவை வீடியோவில் வரவில்லை 😍😘😘 அழகு தேவதை மீரா அக்கா நாகரிகமாலா அக்கா 😘🥰🥰😘
Na canada padikuran amma enaku en family ah robba miss pannuran athumattuilla robba work stress ah irukum Atha time la uga videos la enaku robba helpful ah irukum stay strong amma I always supporting you na india ku vantha andika ungala pakanom amma
இயற்க்கைஉரம்போடவும்❤❤❤❤❤❤
Nagarigamala akka sempina enga kanooo.........?
Super ❤❤❤ennoda Nema pradeepa unga ellarume enakku romba pidikkum amma
மீரா அம்மா மாலா அக்கா இனிய காலை வணக்கம் 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘
Mala akka police la complaint kuduthu vekanum wityna ku pathu kaapu venumnu akka 😂😂😂
சுமால் அண்ணி சுமதி தங்கை ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் மீரா அம்மா வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉
மீரா அம்மா நீங்க போடுற வீடியோ ல ஒயிட்டினா தான் வருது செம்பீனாவ காணோம் தலைக்கு ஊத்திருஷா😂😂😂😂😂🛍️ தலைல போட்டு அம்மா வந்தது சூப்பர்
இன்னைக்கு என்னம்மா லேட்டா வீடியோ போடுறீங்க எப்படா உங்க வீடியோ வரணும் youtube ல உக்காந்து உக்காந்து பாத்துட்டு இருந்தேன் அம்மா
Super mala akka❤❤😊
நாகரீகமான தலைவி சூப்பரான ஒரு முடிவு எடுத்து இருக்கீங்க பாத்ரூம் கட்டுவதற்கு சங்கத்தை மூலமா ஏற்பாடு பண்ணி செய்ய வேண்டும் ❤❤
Amma super
Meera Amma family love you too ❤❤❤
Rejina beauty 😍😍😍
Super amma