Naayagi Episode 422, 06/07/19

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • "USee Shop" app
    Android bit.ly/2S8QniR
    Apple apple.co/2Ezxsee
    Naayagi Episode 422
    Subscribe: goo.gl/eSvMiG Vikatan App - bit.ly/2QvUBTD Next Episode : bit.ly/2XIgvrf Prev Episode : bit.ly/2SgxdYV Best of Naayagi: bit.ly/2LzLHlL
    Promos: goo.gl/iptj14 Facebook: goo.gl/Ze4PrF
    Naayagi (Nayagi or Nayaki) is a 2018 Tamil language family soap opera, a serial with daily episode, starring Vidya Pradeep, Papri Ghosh, Ambika, Dhilip Rayan, Vetri Velan, Meera Krishnan and Suresh Krishnamurthi. It is the story of Anandhi, heir apparent to a business empire but separated at birth from her parents who were killed treacherously by their aide Kalivardhan. The show replaced Deivamagal and is produced by Vikatan Televistas Pvt Ltd. This Tamil daily serial airs on SUN TV, every Monday to Saturday at 8:00 pm.Here is today’s episode. Yesterday episode link above.

Комментарии • 930

  • @rashminarayan1911
    @rashminarayan1911 5 лет назад +45

    We strongly cannot accept ananya's blame on thiru becoming true, i watch this serial only for thiru and anandhi characters, just perfect as a husband n wife, dont spoil this director!

  • @srinidhik3783
    @srinidhik3783 5 лет назад +1248

    அனன்யா எல்லாரு முன்னிலையிலும் பெரிய பல்பா வாங்குனதுல யாருக்கெல்லாம் சந்தோஷமா இருக்கு..... ☺☺👍✋✋

  • @tnpsceasytricksformaths7583
    @tnpsceasytricksformaths7583 5 лет назад +920

    திரு ஆனந்தி சந்தோஷமான வாழ்க்கை யை பாக்கனும்னு... யார் யார் ஆசை படறீங்க ...போடுங்க லைக்கை

  • @நீதியும்நானேஅநீதியும்நானே

    அணு க்கு ஒரு like போடுங்க 👍👍👍 ஆனந்தி நம்பிக்கை ஜெயிக்கும் சொல்றவங்க hit like 👍

  • @kumudhasivaram6169
    @kumudhasivaram6169 5 лет назад +1191

    கலிவரதனிடம் இருந்த தந்தை பாசம் காக like pannunga

  • @mohammadalijamal2782
    @mohammadalijamal2782 5 лет назад +562

    எவ்வளவுதான் வில்லத்தனம் பன்னாலும் கலிவர்தன் தந்தை என்ற பாசத்தில் நமது அனைவரின் மனதில் நிற்க்கிரார்ன்னு சொல்றவங்க போடுங்க லைக்க..

  • @வாழ்கவளமுடன்_வாழ்க

    சூப்பர் ஆனந்தி அப்படி சொல்லுங்க... அனன்யா நீதான் நிரூபிக்க வேண்டும் ... ஆனந்தி ஜெயிக்கனும் ஒரு like போடுங்க..

  • @tharveshsk980
    @tharveshsk980 5 лет назад +40

    கடைசியில் ஆனந்தியும் திருவும் ஒரு நிம்மதி சிரிப்பு சிரித்தார்ளே அதை எத்தனை பேர் லைகக் பண்ணுணனீங்க ஒரு லைச் போடுங் ப்ரெண்ட்ஸ்

  • @harishsuresh8400
    @harishsuresh8400 5 лет назад +102

    நீலாவதி அம்மாக்கு உங்க பொண்ணு கிடைக்கபோறாங்....ஜாலி ஜாலி செம Monday innum semaaayyaa irukkanum o😘😘😘😘

  • @deepaiyer4805
    @deepaiyer4805 5 лет назад +52

    Semma episode oru vazhiya thiru anandhi senthutanga. Positive scenes today

  • @sifanbanu7086
    @sifanbanu7086 5 лет назад +19

    ஆனந்தி உங்க நம்பிக்கைய கண்டிப்பா பாராட்டியே ஆகனும்♥♥

  • @ayswaryamahenthiran2435
    @ayswaryamahenthiran2435 5 лет назад +76

    Ananthi super thiru mela evlo nambikai vachirukanga👏

  • @ravisusi1900
    @ravisusi1900 5 лет назад +14

    anandhi super thiru mela evlo nambikai vachurkeinga👏

  • @nithyav2172
    @nithyav2172 5 лет назад +5

    Ananiyavuku sema bulb 💡💡💡💡

  • @MuthuKumar-wn3sk
    @MuthuKumar-wn3sk 5 лет назад +465

    அனன்யா மேல யாரெல்லாம் கோவமா இருக்கீங்க🤐🤐🤐🤐

  • @ganapathykarthik8508
    @ganapathykarthik8508 5 лет назад +420

    Thiru mela Anandhi vachirukkara asaikka mudiyatha nambikkaikku 1000 likes podalame...

  • @freefiretn2414
    @freefiretn2414 5 лет назад +7

    என்னம்மா அனன்யா கண்மணி மாதிரியே நீயும் சொல்றியே😆😆😆😆😆😆😆😆😆😆

  • @kamalajavaworld5327
    @kamalajavaworld5327 5 лет назад +16

    12.25 Anu periyamma nu koopitathu romba Azhagu..

  • @kishore3305
    @kishore3305 5 лет назад +14

    #Superb வாழ்த்துக்கள் 🤝
    Thiru and Anandhi ❤️💑

  • @madhanraj9994
    @madhanraj9994 5 лет назад +381

    அடுத்த கதையை யோசிச்சுட்டான் குமரன்.. இனிமேல் நாயகி2.0தான்.....😂😂😂😂

  • @VasanthKumar-qz1tf
    @VasanthKumar-qz1tf 5 лет назад +110

    Ananya Romba Sirichata Ini 5 Episode ku Azhudhiniru😂😂
    Aanandhi Romba Azhudutta 5 Episode Ku Sirichiniru😃😃 Yein Na Vazhka Oru Vattam nu Thalapathy Summa Va Sonnaru👍👍👍

  • @vaishali_prakash11
    @vaishali_prakash11 5 лет назад +85

    Kalivaradhan iniku than nalla kaariyam panirukaru.....👌👌👌👌
    @8:00

  • @mohamedanfas
    @mohamedanfas 5 лет назад +5

    Super super, Anandhi and Thiru, Next kanmani should tell good news.

  • @malikfathima2400
    @malikfathima2400 5 лет назад +120

    yaarelam nethu suspense ah mudinjathu pathi inaiki episode paakanumnu aarvama irntheenga like podunga 👍😀

  • @sivagnanalakshmisundaramoo862
    @sivagnanalakshmisundaramoo862 5 лет назад +146

    அனன்யா நீ ஓன்னும் பண்ணமுடியாது. கொஞ்ச நாளாவது அனன்யா காமிக்கம இருங்க சந்தோஷமயிருக்கும். கண்மணி சற்குணம்மா சிகாமணி சூப்பர்.

    • @vigneshpandi8625
      @vigneshpandi8625 5 лет назад

      Ananya character venumna thappa irukkalaam. Athu directoroda karppanai. Aanaal Ananyavaa nadikkira antha ponnudaiya expressions ovvonnum romba puthusaa, romba style-aa irukku. Romba talentaana ponnu. Namma ananya charactera verukkurathe antha ponnu nalla nadikkuthunnu oththukkitta mathiri thaan.

  • @roshasanentertainment3210
    @roshasanentertainment3210 5 лет назад +69

    இனி இந்த சீரியல பார்க்க கூடாதுன்னு இருக்கேன் நம்மாள கேனையா ஆக்கீருவாங்க பேசாம பார்க்காம போரது தா நமக்கு நல்லது

  • @kalyankrishnan2883
    @kalyankrishnan2883 5 лет назад +47

    அடுத்தவன் புருசன புடிக்க ஏன்டி அலையிர ananya.ஆனந்தி பாவம் டி.திரு ஆனந்தி சூப்பர் ஜோடி.திரு அழகன் தான்.

  • @sarathkumar.93
    @sarathkumar.93 5 лет назад +23

    போன ஜென்மத்துல இயக்குனர் குமரன் ஜவ்வு மிட்டாய் வியாபாரம் பண்ணியிருக்கிறார் போல

  • @ravikumar4926
    @ravikumar4926 5 лет назад +21

    Romba nallu apram santhosama episode mudichiruku 😘

  • @gokulprakash3295
    @gokulprakash3295 5 лет назад +36

    Romba nalaikku aprm kanmani ya kattirukkanga so happy...

  • @anandhm7554
    @anandhm7554 5 лет назад +544

    திரு அனந்தி தான் சொத்துக்கு வாரிசு சொல்லா ஒரு வருசம் ஆகும்

  • @vjyravin6777
    @vjyravin6777 5 лет назад +19

    Don’t spoil thiru character 😢in yesterday’s and today’s episode thiru character was not up to the mark🙁
    Standing like he has no clue😩😩

  • @ssnsvs
    @ssnsvs 5 лет назад +81

    எப்படியோ ரெண்டும் ஒன்னுசேர்ந்துடாங்க கலிவர்தன் நல்லவனா மாறிட்டான் அது தான் ஆச்சர்யமா இருக்கு ஒருவேலை அந்த அனன்யா உண்மையதான் சொல்றாளோ...? எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் ஆனந்தி வீட்டுல அந்த லீலாவதி அம்மா போட்டோ இருக்கு அது பாத்துமா அந்த லீலாவதி என்ன ஏது ன்னு கேக்காம இருக்காங்க...எப்படியோ இப்படியே Directorகதைய கொண்டுபோனா நல்லா இருக்கும்...👍👍👍

  • @ydbharani7421
    @ydbharani7421 5 лет назад +15

    Sema ithukaga tha ... naanga ivolo naala wait pannom ...., plz antha vaarisu pathi yarum pesala , thiru seikaram atha sollu pa .... waiting.....

  • @desanthriedits9618
    @desanthriedits9618 5 лет назад +65

    Evlo periya prachanayaa irunthaalum thairiyamaa poraadi jeikkira naayagi aananthikku like potte aaganum

  • @rajaragu658
    @rajaragu658 5 лет назад +102

    Today episode semma.kanmani chellam very cute da Ammu kutti.

  • @Prabhakaran-zl4sv
    @Prabhakaran-zl4sv 5 лет назад +242

    காரித்துப்பனும்முன்னு நினைக்கிறவங்க எல்லாரும் வாங்க த்த்தூதூதூதூதூதூதூ

  • @chithra_thiru2015
    @chithra_thiru2015 5 лет назад +183

    ஏற்கனவே கதை கேவலமாக போகிறது இதுல வேற ரெண்டு பொண்டாட்டி கதையை கொண்டு வந்துடுதிங்க குமரா..
    அது சரி திருவுக்கு ஆனந்தி தான் அந்த வாரிசுனு தெரியும்ல அத ஏன் சொல்லவே இல்ல🤔🤔🤔
    ஒருவேளை டைரக்டருக்கும் ஞாபக மறதியோ🙄🙄😂

    • @shakilaraffi1944
      @shakilaraffi1944 5 лет назад +2

      ஒரு வேலை டைரக்டர் இரண்டு மனைவி ,தொல்லை தாங்க முடியாது ஆதலால் தான் இந்த கதையை முட்டாள் மக்கள் பார்க்க வேண்டும் என்று ,,ரொம்பவும் நல்ல எண்ணம்,போல

    • @lashnaalakshan641
      @lashnaalakshan641 5 лет назад

      😃😃😃😃😃😃

    • @gd7474
      @gd7474 5 лет назад +1

      Memory loss aa irukum..pola😂😂😂😂....porumaya dha soluvaanga...udanae solita epdi episode neraya varanum la😂😛😛

    • @shakilaraffi1944
      @shakilaraffi1944 5 лет назад +1

      அந்த டைரக்டர் ஞாபக மறதி,இருந்தால் .அவனே.அனன்யாவே,கல்யாணம் செய்ய வேண்டும் ,

    • @nagarajan2102
      @nagarajan2102 5 лет назад

      Director oru sariyana kiruku ko🔥

  • @Tasha9315
    @Tasha9315 5 лет назад +15

    Seriously, why hasn't Thiru revealed that Anandhi is the heir. He knew it before his memory loss. And I don't understand why Anandhi agreed that Ananya could marry Thiru if she had "defiled" herself with him. She's not under any obligation to give up her husband to another woman even if he slept with said woman. Also, the fact that Ananya knew he was married and slept with him is her fault, so she shouldn't be expecting anything.

  • @arunachalamganesan7419
    @arunachalamganesan7419 5 лет назад +4

    Today super thiru ananthi jodi super

  • @swathyk5106
    @swathyk5106 5 лет назад +113

    *அனன்யா பார்த்தாலே செமயா கோபம் வருது,,,*

  • @krishnashrayas953
    @krishnashrayas953 5 лет назад +34

    Today kali sir as a father 👌👌.
    Please director sir dont dont drag this issue. Please close this chapter as early as possible. Its a kind request from 1 of nayagi and thiru fan.
    Atleast today they are happy. Thanx

    • @mathusoodhanannairgopi2558
      @mathusoodhanannairgopi2558 5 лет назад +1

      From ananyas track kumaran may convey some message to the viewers. Let us c dear. A little bit change in kali. It's a so good to see. But it will not last longer

    • @krishnashrayas953
      @krishnashrayas953 5 лет назад +1

      @@mathusoodhanannairgopi2558
      S i know but atleast today he questioned ananya was perfect.

  • @robinstephen1163
    @robinstephen1163 5 лет назад +9

    யாருக்கெல்லாம் அனன்யா அம்மா மாத்தணும் லைக் பண்ணுங்க

    • @kalyankrishnan2883
      @kalyankrishnan2883 5 лет назад

      Ponselvi Robin அவங்க வாய்ஸ் ஏன் ஒரு மாதிரி இருக்கு sis

    • @gayathrisatheesh5083
      @gayathrisatheesh5083 5 лет назад

      She is like a transgender

  • @doradora1206
    @doradora1206 5 лет назад +81

    Moodhevigala...ice bucket challenge na adhla water um irkanum keaningala😂😂

    • @gsrihari8560
      @gsrihari8560 5 лет назад +5

      How could he do that with water problems in Chennai

    • @doradora1206
      @doradora1206 5 лет назад +2

      @@gsrihari8560 😂😂😂😂

  • @வாழ்கவளமுடன்_வாழ்க

    திரு அப்படியே ஆனந்தி தான் உங்க பொண்ணுன்னு ஒரு வார்த்தை சொன்னிங்கன்னா நாங்களும் சந்தோசம் ஆயிடுவோம் .. இனி இதற்கு ஒரு ஆறு மாத காலம் எடுக்காதீங்க..

    • @selvikrish8091
      @selvikrish8091 5 лет назад +1

      வாழ்க வளமுடன் innum sollala y

    • @வாழ்கவளமுடன்_வாழ்க
      @வாழ்கவளமுடன்_வாழ்க 5 лет назад +1

      @@selvikrish8091 .. அதெல்லாம் இப்போதைக்கு சொல்ல மாட்டாங்க போல இருக்கு வெயிட் பண்ணுவோம்

    • @rksylviesylvieksr4079
      @rksylviesylvieksr4079 5 лет назад +2

      😂😂

    • @வாழ்கவளமுடன்_வாழ்க
      @வாழ்கவளமுடன்_வாழ்க 5 лет назад +5

      @@senthamilas188 சாரிங்க சும்மா ஜாலிக்கு கதிரேசன் சார் வீட்ல இருக்கிறாங்க இல்லை ஒரு அம்மா அவங்க தான் ஆனந்தி அம்மா

    • @wchpallathur4476
      @wchpallathur4476 5 лет назад +2

      Intha director 1 year Ku appram than varisu ananthi nu sollavaipparu athukulla ananthi Ku kulanthai piranthu vidum

  • @ansarism6704
    @ansarism6704 5 лет назад +73

    TRP NO 1 சீரியல் நாயகி சீரியல் சொல்லுறவங்க மட்டும் லைக் போடுங்கள்

  • @badboysgroup7477
    @badboysgroup7477 5 лет назад +4

    Sargunam amma avarhalukku 1000 like

  • @vijayaganeshabalachandran.5663
    @vijayaganeshabalachandran.5663 5 лет назад +17

    Annanya is telling liying... Apdinu soluravunga like pannunga..

    • @pandiriyadh5078
      @pandiriyadh5078 4 года назад

      💝💝💝💝💝💝💝💝💝💝❤❤❤❤❤💓💓💓

    • @pandiriyadh5078
      @pandiriyadh5078 4 года назад

      💓❤💝💝💝💝💝💝❤❤❤❤❤❤❤❤💓💓💓💓💓

  • @thomsboman9912
    @thomsboman9912 5 лет назад +3

    Name Kathiresan'ku elarum oru Ayooooo poduge 😂

  • @samsonsam3383
    @samsonsam3383 5 лет назад +13

    அனன்யா பல்பு வாங்கனுதுல யாருகெல்லாம் சந்தோசம் ஒரு லைக் டச்சுஸ்

  • @mohammadalijamal2782
    @mohammadalijamal2782 5 лет назад +144

    ஆனந்திதான் வாரிசுன்னு திருவ சொல்லாம இருக்க வைக்க என்னல்லாம் டகால்டி வேல பன்றாரு இந்த டைரக்டர்...

  • @siriismyname116
    @siriismyname116 5 лет назад +114

    Love this serial but now twist
    I don’t like

  • @muthumuthuraj7162
    @muthumuthuraj7162 5 лет назад +5

    super serial semma oruvaliya renduperum senthutanga sarkunam amma super Kali super

  • @raghavendranrao6397
    @raghavendranrao6397 5 лет назад +17

    No problem thiru if necessity DNA test is favouring you. Ananthi's confident cemented one.

  • @saajithstylefashion2021
    @saajithstylefashion2021 5 лет назад +59

    Kanmani......
    ......super.... Sargunam.. Amm....

  • @MohamedM-zl7my
    @MohamedM-zl7my 5 лет назад +2

    விகடன் டிவி சீரியல் ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கு. இந்த சீரியல்களில் ஒரு கதை அழகான முறையில் முடித்தால் என்ன ஜவ்வூ மிட்டாய் போல இலுக்க வேண்டியது. அப்புறம் அவசர களத்தில். பிரியமானவள் மற்றும் வாணி ராணி போல வலு தெரியாமல் காலும் தெரியாமல் முடிக்க வேண்டியது. விகடன் டிவி யிடம் இருந்து இப்படி ஒரு தரமற்ற கதை களம் எதிர்பார்க்கவில்லை. நாயகி சீரியல்லை நல்ல தரமான முறையில் மீண்டும் பார்க்க துண்டும் விதமாக முடிக்க வேண்டும். நன்றி வணக்கம்

  • @JesusjesusJesus-rb7hy
    @JesusjesusJesus-rb7hy 5 лет назад +3

    மிக்க நன்றி கலிவரதன் சார்

  • @rashminarayan1911
    @rashminarayan1911 5 лет назад +5

    Happy to see thiru and anandhi together, but somewhere the real love of thiru towards anandhi is still missing, y thiru is not excited n more than happy to see anandhi?

  • @keerthycena2667
    @keerthycena2667 5 лет назад +118

    *கண்மணி பேச்சு செம,,,*

  • @rajrajendran6
    @rajrajendran6 5 лет назад +166

    அனன்யா டிராமா கேவலமா இருக்கு இப்போதைக்கு அத பெண்டிங்ல வைக்கிறீங்க அனன்யா ஜெயில்ல இருந்து வந்ததும் மூணு மாச ஓட்டலாம் னு நினைக்கிறீங்களா இந்தக் கதை கேவலமா இருக்கு ப்ளீஸ் தயவு செய்து ஒருவனுக்கு ஒருத்தி அந்த வார்த்தைய கேவலப்படுத்திடாதீங்க இதோட அந்த கேவலமான story விட்டுடுங்க வேற நல்ல விஷயங்கள் இவ்வளவு காட்டலாமே

    • @sowmiyasid6352
      @sowmiyasid6352 5 лет назад +1

      Hi sis. Director thinking romba kevalama irruku

    • @rajrajendran6
      @rajrajendran6 5 лет назад +1

      @@sowmiyasid6352 ஆமா சிஸ்டர் ரொம்ப அழகா கொண்டு போயிருக்கலாம் கதைய இப்படி ஒரு மோசமான கதை எப்படித்தான் யோசிக்கிறாங்களோ

    • @sowmiyasid6352
      @sowmiyasid6352 5 лет назад +1

      @@rajrajendran6 kumaran serial always eppadi oru track irrukum. But damaging thiru

    • @agesrao3280
      @agesrao3280 5 лет назад +1

      rajendran vijay nice comment 👌

    • @lashnaalakshan641
      @lashnaalakshan641 5 лет назад

      😃😃😃😃😃

  • @kamakshiusa7787
    @kamakshiusa7787 5 лет назад +28

    super episode. all happy....thiru should tell anandhi is varisu....why he didn't tell?
    happy Ananya went to Jail....for some days we can see anandhi/thiru romance scene....ssssppppaaaa

  • @dharshanineeyumnanumammu7899
    @dharshanineeyumnanumammu7899 5 лет назад +5

    Anu kutty llove u di

  • @mayamaharani2375
    @mayamaharani2375 5 лет назад +5

    Eli kunchii Anu...🤣🤣🤣🤣🤣🤣

  • @preethiyadhav4196
    @preethiyadhav4196 5 лет назад +21

    Ice dhana da kotuneenga ...enamo ice water yae thalaila uoothuna effect kodukureenga ji

  • @grspetsfarm9501
    @grspetsfarm9501 5 лет назад +10

    திரு சூப்பர்டா உனக்கு இரண்டு பெண்டட்டி சூப்பர்

  • @ArvinEsa_vlogs
    @ArvinEsa_vlogs 5 лет назад +13

    If thiru married ananya after i do want see this drama again

    • @Priya-ln4dt
      @Priya-ln4dt 5 лет назад +1

      No he wont..deivamagal serial la prakashku same situation vanchu..but sathya proved that he didn't do anything wrong

  • @mr.ajaywarrior2661
    @mr.ajaywarrior2661 5 лет назад +6

    Annaya super paaaa ava nalla tha irukka character sari illa avaluku orutha kathu irukka yaru illa enga thalaivan johny sins🖕

  • @rajrajendran6
    @rajrajendran6 5 лет назад +161

    அணன்யாவ ஹாஸ்பிடல்க்கு கூட்டிட்டு போய் test பண்ண முடிஞ்சுது இத எதுக்கு பெண்டிங்கில வைக்கிறீங்க

    • @brinthaprabhu7323
      @brinthaprabhu7323 5 лет назад +4

      Antha test report ah kooda ava mathiruva

    • @rajrajendran6
      @rajrajendran6 5 лет назад +1

      @@brinthaprabhu7323 எல்லா டாக்டரும் frauda இருக்க மாட்டாங்கள சௌமியா டாக்டர் நல்லவங்க

    • @asinjas5054
      @asinjas5054 5 лет назад

      Antha test report la kuda ava mathiduva

    • @roseflowers5041
      @roseflowers5041 5 лет назад

      Yes

    • @kalaivanivairavel1600
      @kalaivanivairavel1600 5 лет назад +1

      ரூம்ல எவனாவது அனன்யாக்கு மயக்க மருந்து கொடுத்து முடிச்சு இருப்பான்

  • @kulandhaisamynachappagound2734
    @kulandhaisamynachappagound2734 5 лет назад +80

    நீ தாண்டி பேயே அவனை தப்பா யூஸ் பண்ணியிருக்கே. ஆபரேசன் பண்ணினவன தலைல ஐஸ் கொட்டி கேம் ப்ளே பண்ணியிருக்கே.

  • @avisheksk4589
    @avisheksk4589 5 лет назад +14

    *Shocking news* for *Kanmani* fans
    Kanmani (papri ghosh) inimel nayaghi serial kidayadhu anda characterla vera yaaro nadikka poranga😭😭😭😭😭😭😭😭

    • @sharonjanarthanan3188
      @sharonjanarthanan3188 5 лет назад +2

      Kanmani serial la Vara Soundarya nadika poragalam

    • @jencymugundhan1146
      @jencymugundhan1146 5 лет назад +2

      S she is acting suntv other serial

    • @shawinnaidu8470
      @shawinnaidu8470 5 лет назад +4

      Yes Leesha Eclair replace for Kanmani. leesha Kanmani Suntv Serial leh nadickittirukkavange. Really sad news for all Kanmani fans.

    • @sandhya9802
      @sandhya9802 5 лет назад +2

      O my god really

  • @swathyk5106
    @swathyk5106 5 лет назад +145

    *ananya mela sema kovam varudhu,,,*

  • @kaliraj3660
    @kaliraj3660 5 лет назад +40

    Kalivarathanukku oru like podunka👍👍

  • @naveenraj6454
    @naveenraj6454 5 лет назад +46

    director 5 week continue nayagi trp 1st iruku ipadi maintain panuga thevailama thiru charctr damage panura mari 2 wife story kondu vanthurathenga thirumathi selavam climax moka pani 5yrs project waste pana mari panirathenga

  • @JafarAli-iz1jg
    @JafarAli-iz1jg 5 лет назад +7

    Intha katchikkaga 7 episode naragam mathiri poiruchu sema episode

  • @gokulprakash3295
    @gokulprakash3295 5 лет назад +13

    Kanmani dialogue super

  • @villiersvenkat2404
    @villiersvenkat2404 5 лет назад +2

    இன்றைய எபிசோடுக்காக கார்த்திருந்தவர்கள் லைக் போடுங்கள்....

  • @ansarism6704
    @ansarism6704 5 лет назад +324

    ஆனந்தி சூப்பர் சொல்லுறவங்க மட்டும் லைக் போடுங்கள்

  • @srinibharathi3936
    @srinibharathi3936 5 лет назад +10

    Kanmani left Nayagi Serial .New Kanmani in Kanmani Serial Soundaraya...

  • @gokulprakash3295
    @gokulprakash3295 5 лет назад +23

    Anandhi avasarapattu ananyavuku vakku kuduthrukka kudadhu

  • @vidamuyarchi27nov23
    @vidamuyarchi27nov23 5 лет назад +56

    Ananya solrathu poinu solravanka like pannunka

  • @thyagudurga2413
    @thyagudurga2413 5 лет назад +3

    Aanandhi nd thiru super jodi👌👌👌👌👌👌👌👌

  • @user-sp8vo8yl3d
    @user-sp8vo8yl3d 5 лет назад +3

    அடுத்து ஆனந்திக்கி நினைவு போயிரும்

  • @kalyanisrisailan644
    @kalyanisrisailan644 5 лет назад +4

    director sir....Pls don't spoil the character of thiru. illana Neenga ivalavu naal thiruvai oru nalla charactera kamichathellam veenayudum. Pls don't do that. change it ananya is lying. even though it is a serial as viewers we hv some respect to the hero as thiru. Pls Pls don't show him in a negative character we cannot accept

  • @VijayKumar-rw2ub
    @VijayKumar-rw2ub 5 лет назад +2

    யோ டைரைக்டர் எங்கள ரொம்ப வச்சி செய்ர முடியலடா சாமி

  • @saajithstylefashion2021
    @saajithstylefashion2021 5 лет назад +40

    Old Aananthi kalaingar channel LA dum dum dum serial vaaranga

  • @tee2skitchen15
    @tee2skitchen15 5 лет назад +1

    Alikunju good love u darling

  • @allinonemachi9226
    @allinonemachi9226 5 лет назад +3

    Viji akka com back plz plz plz we want you plz

  • @aapchannelparveenbanu9351
    @aapchannelparveenbanu9351 5 лет назад +91

    Ananya pesum pothu Innaiku enakku bp eridichu.director Mela semma kovama varuthu

  • @Liverthan
    @Liverthan 5 лет назад +3

    Wow andhanthi luky 💟💟

  • @janu-ue3hj
    @janu-ue3hj 5 лет назад +3

    Super....

  • @rameshdevarajan5869
    @rameshdevarajan5869 5 лет назад +596

    பேசாமல் டைரக்டர கடத்தி தொலைங்கடா புண்ணியமா போவும்

  • @Divya-br7jo
    @Divya-br7jo 5 лет назад +4

    I am so sad. Kanmani left of nayagi serial.

  • @abduljessi278
    @abduljessi278 5 лет назад +3

    Anu semmaya peasunaga

  • @zubiirifaa1560
    @zubiirifaa1560 5 лет назад +4

    Super Therika Vidu Intha Episode Supet Nenakiravanga Lyk Podunga

  • @prasannaraja289
    @prasannaraja289 5 лет назад +10

    Dear cast and crew of Nayagi,
    You must have gone through all the comments for yesterday episode. While the majority were praising Thiru and Anandhi reunion, few loyal fans vented out their anger for showcasing Thiru in a dumb fashion and assassinating the character in the end scene. It came as a rude shock to many. Can't deny that.
    Has the story team changed? You seem to have forgotten the crux of the story and keep giving crappy screenplay. Not fair at all taking audience for granted. We are not idiots. We invest our time to watch Nayagi. Don't you think it's your responsibility to give quality content. Why boast of being in the No 1 position always?
    The main reason for the ranting is projecting the hero in bad shape. Please watch the old episodes to get a hang of the story.
    You should welcome positive and negative feedback from the audience. It looks like you are ignoring all negative comments. That doesn't show your professionalism.
    Don't we deserve a good explanation or reply from you for all this nonsense? You have made us feel sorry for being glued to Nayagi for more than a year.
    We all know the end result will be positive after all accusations on Thiru but why have such a scene? Can't think out of the box? Past several months, the story was revolving around nuptials, wedding, kidnap..
    Break your silence and give us a good reply. You have lost our respect for Nayagi after yesterday's episode.

  • @kamakshiusa7787
    @kamakshiusa7787 5 лет назад +20

    i had a doubt for a long time....when anandhi speaks from kalyana mandapam to kathiresan....
    episode 166.....to release muthu/kathiresan....anuvai kadathi room'l vechu....appo leelavathy mind was "indha kuralai ketkirappo vayitril etho seihiradhE...enna sambandham? " but now she is with ananthi why she could not recognise anandhi voice?

    • @luxmivelu1839
      @luxmivelu1839 5 лет назад +1

      abcd chennai innumma puriyala? director thiruvilayaadal.Thiru kooda vaarisu paththi sollaama kammunu irukkaan.

  • @SasiKala-ut5yb
    @SasiKala-ut5yb 5 лет назад +9

    Cha pogaya ithalam oru serial

  • @kowsalyadurai7090
    @kowsalyadurai7090 5 лет назад +2

    Today episode la nadantha oru nalla vishayam anu sargunam amma va periyamma nu kuptathu than.. atha than d vera onumae ila.. serial pakavae pudikala

  • @panimalarmaniarasu1986
    @panimalarmaniarasu1986 5 лет назад +33

    Vella panni Ananya poi sollura. Medical check up seyungka. Appa panniyum amma panniyum poipesurangka

  • @policeravi8401
    @policeravi8401 5 лет назад +4

    Anathi!! wonderful Character entha serial la... she's also beauty
    .big fan thiru & Anathi .. Daily miss pannama paapen.... 😍😍😍😍😍