டொயோட்டா குவாலீஸ். 2000 - 2005 வரை இந்திய சாலைகளில் ராஜா தான். இன்றும் கூட தனி மவுசு உள்ளது. பழைய தோற்றத்தை புதிய பொலிவுடன் சிறப்பித்து அழகுடன் மிளிரும் வகையில் தயார் செய்த திருப்பூர் மோகன் சார் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் தலைவா. வாழ்க வளமுடன்
your works make it more brand new feel Anna. Toyota Qualis is all time reliable vehicle. More happy miles for the new owner. Worth spending on the machine which would be the owners childhood dream
நெடுந்தொலைவிலிருந்து எல்லாம் தேடி வர்றாங்கண்ணா, நீங்க ரொம்ப தூரம் போயி சேர்ந்து இருக்கீங்கன்னு பொருள். வாழ்த்துக்கள். அண்ணா, காருக்குள்ள மட்டும் காமெரா கொண்டுபோகும்போது லைட்டிங் (focus light) பயன்படுத்துங்க. எதுவும் சரியா தெரியறது இல்லைங்க.
கண்டிப்பா அந்த scorpio body shell வீடியோ போடுங்க அண்ணா Chassis number change, பண்றது காட்டுங்கள் ஏன்னா பழைய கார்கள் வாங்குபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் ஏமாறாமல் இருக்க
Anna labor work irunatha kuda sollunga na unga workshop pattarai vanthu work pantren..bcz yenaku car alternative pntrathuna rompa pudikum but yenaku athukana way therila
ஐயா உங்களுக்கு எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள். இப்பொழுது செல் மாத்த இவ்வளவு ரூபாய் செலவானது இனிமேல் மற்றவேலைகளுக்கு எவ்வளவு செலவாகும் அந்த பணத்தின் விவரங்களை தனித்தனியே கூறவும்
Anna nan unga new subscriber awesome kalakittinga vera level 👑🎩of to you bro enakku ore oru reply mattum pannunga nan old car vangalamnu parkuren which car best patrol illa diesel eathum ok vandikku spare kidaikanum my idea alto, indica, omni, ford ikon which is best ithula ethuku spare kidaikathu
Andha center wheel cup kidaikrathu romba siramam ayya.. I had 2 qualis FS and RS. Just sold RS Green Color and kept the FS for vintage. OE beeding were not coming and all OE parts were very costlier
TM குடும்பத்திற்கு வாடிக்கையாளர் திருப்தியே முக்கியம். நீங்கள் எங்களில் பலருக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறீர்கள் மோகன் சார். நல்ல நிறம். எதிர்காலத்தில் மாற்றத்தைக் காண்பீர்கள் என்று நம்புகிறேன். மீண்டும் நன்றி மோகன் சார்.
Mohan Anna kai pata Mannum ponnagum❤😎 ...... Mohan anna u r really giving Respect to your Job as well as ur lovely customers🥰🥰
Anna
Suppar na
டொயோட்டா குவாலீஸ். 2000 - 2005 வரை இந்திய சாலைகளில் ராஜா தான். இன்றும் கூட தனி மவுசு உள்ளது. பழைய தோற்றத்தை புதிய பொலிவுடன் சிறப்பித்து அழகுடன் மிளிரும் வகையில் தயார் செய்த திருப்பூர் மோகன் சார் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் தலைவா. வாழ்க வளமுடன்
Supar
அண்ணா, நீங்கள் உங்கள் குழுவுக்கும் ஆபார தொழில் திறன் உள்ளவர்கள்,, அத்துடன் நேர்மை, உண்மை உள்ளவர்கள்
லட்சம் சந்தாதாரர்களுக்கு வாழ்த்துகள் மோகன் சார். மேடம் மற்றும் ரித்திக் உங்களுக்கு மகிழ்ச்சி. 1 லட்சம் சந்தாதாரர்களுக்காக கொண்டாடுங்கள் ஐயா.
ரொம்ப அழகா இருக்கு அண்ணா எங்களுக்கு உங்க பணி ஒரு பெரிய வரப்பிரசாதம் உங்க நேர்மை உங்க மரியாதையான பேச்சு அருமைங்க
வேற லெவல் சார்.உங்கள் திறமை யாருக்கும் வராது
Ipave vandi 100 percentage finish agiruche anna super work
வாழ்த்துக்கள், ஒரு வேலையை முழுமனதோட செய்யும் போது நிச்சயமாக அதன் பலன் பிரதிபலிக்கும்.
your works make it more brand new feel Anna. Toyota Qualis is all time reliable vehicle. More happy miles for the new owner. Worth spending on the machine which would be the owners childhood dream
Qualis is my favourite veichle. Not even required 360 cam. we can directly see. Perfect visibility.
Cars mela oru love irunthatha ipdi Alteration panna medium. Valthukkal
Vera level uncle. Appadi irundha car ippadi maathitinga. Adengappa!!!!!!!
ஆனாலும் இந்த வண்டி ah Karnataka la இருந்து எப்படி கொண்டு வந்தாங்க பா!?.❤ ஆனா அங்க இருந்து தேடி வாராங்க உங்கள் வேலை க்கு, அன்புக்கு.
உங்கள் திறமைக்கு ஏற்ப வாழ்த்துக்கள்
Semma work pannirukkiga super .nambave mudiyalaga avlo alaga irukku . Really u r great.
அருமையா பண்ணிருக்கீங்க சூப்பர் ங்க னா
Annnnnaaaaaa yeppedi na evlo super ahh mathuninga semma work love you
SUPER ANNA, YOUR WORKS ALL SO GOOD, I AM ALWAYS LIKE MODIFICATION WORKS
அண்ண வண்டியை செதுக்கி இருக்கீங்க வேற லெவல்
Anna inum intha video mulusa pakala pathutey irukan irunthum solran nenga vera level anna unga workers um vera level
Nice work. Happy to join in TMF😊
நெடுந்தொலைவிலிருந்து எல்லாம் தேடி வர்றாங்கண்ணா, நீங்க ரொம்ப தூரம் போயி சேர்ந்து இருக்கீங்கன்னு பொருள். வாழ்த்துக்கள். அண்ணா, காருக்குள்ள மட்டும் காமெரா கொண்டுபோகும்போது லைட்டிங் (focus light) பயன்படுத்துங்க. எதுவும் சரியா தெரியறது இல்லைங்க.
Top notch 👌 work and finishing is extremely marvellous .
No words to say. Super, super, super
செம்மயா இருக்குதுங்க அண்ணா, highly impressive. Shell changing video missing Anna.
சிறப்பு வாழ்த்துகள் அண்ணா.
Excelnt work anna . Love you .
Veraleval na neenga... superb na
Chance a illa ,Vera maathri ,I Love QUALLIS very much ,I had it for one year by hand...
Very thanam sir"kandippa naanum oru palaya car vaanki unka kitta thaan sevice pannanum aasai sir
நம்ப முடியவில்லை. அருமை.
Waiting eagerly from tmf ❤️
Sadharanama endha work Veda matinga qualis vera mmm summava vidu vinga super pakka nalla irukku
Super Update.... 🤙My Favourite Car... 🔥🤘💥 "QUALIS"... 😍
வாழ்த்துக்கள் திருப்பூர் முரளி அண்ணா வாழ்கவளமுடன்
Car epdi erunthalum atha car ha maathi kuduthuringa sema ng anna 😍😍😍
Anna,neega periya velaikkaran Anna,super anna
Very nice work congratulations
நல்ல இருக்கு ஐயா கடினமான உழைப்பு வாழ்ந்துகள்
Anna green and silver body venum kedikkumaa???
Anna qualis is my most favourite vehicle if Toyota remakes kandipa na vanguven
அருமை அண்ணா அற்புதமாக உள்ளது
Sir oru low budget car irundha sollunga with finance oda.
அருமையான பகிர்வு வாழ்த்துக்கள்👍
மோகன் ஐயா கையை வைத்தால் அது ராங்கா போனது இல்லை என்று மறுபடியும் நிருபித்துவிட்டார். வாழ்க வளமுடன்🙏💕 நன்றி
unghey work awesome bro
kammi budget taa super raa ready pandringhey.one million subscribers varanum bro unaghalukuu keep rocking
அண்ணன் நான் உங்கள் ரசிகன்
Anna qualis RS extra bumper yenga kedaikum
கண்டிப்பா அந்த scorpio body shell வீடியோ போடுங்க அண்ணா Chassis number change, பண்றது காட்டுங்கள் ஏன்னா பழைய கார்கள் வாங்குபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் ஏமாறாமல் இருக்க
Anna labor work irunatha kuda sollunga na unga workshop pattarai vanthu work pantren..bcz yenaku car alternative pntrathuna rompa pudikum but yenaku athukana way therila
செம்மையா மாத்திட்டீங்க அண்ணா செம்மையா இருக்கு
Anna romba nalla iruku
ஐயா உங்களுக்கு எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள். இப்பொழுது செல் மாத்த இவ்வளவு ரூபாய் செலவானது இனிமேல் மற்றவேலைகளுக்கு எவ்வளவு செலவாகும் அந்த பணத்தின் விவரங்களை தனித்தனியே கூறவும்
100k waiting and congratulations 🎉🎉🎉🎉❤️😘😁
Sir Tavera body shell available iruka sir
வண்டி பாடி அகலப்படுத்தலாமா
Sir Tavera car kitaikuma.....
ஐயா வணக்கம் இதேபோன்று எனது மாருதி 800 காரை மாற்றி அமைக்க வேண்டும் இடம் எங்கே உள்ளது கைப்பேசி எண் கொடுக்கவும்
En quliaes pinting mattum pannum enna cost aagum solluga panam reddy panni konndu varom ....tinker velai illai pls sollu ga
Hi TMF, work towards any car is tremendously superb will wait for next session of full body painting and interior works. Hatsoff Sir...❤️👍
Sir qualis roof ac installation how much sir
Superb work Anna ❤️
Anna nan unga new subscriber awesome kalakittinga vera level 👑🎩of to you bro enakku ore oru reply mattum pannunga nan old car vangalamnu parkuren which car best patrol illa diesel eathum ok vandikku spare kidaikanum my idea alto, indica, omni, ford ikon which is best ithula ethuku spare kidaikathu
Vera level TMF ❤️
Antha vandiya entha vandii 💯🥳🥳🥳#Mass work 💥💥
Advance congratulations for 100k subscriber sir...♥️♥️
Anna enna selau attsu
Andha center wheel cup kidaikrathu romba siramam ayya.. I had 2 qualis FS and RS. Just sold RS Green Color and kept the FS for vintage.
OE beeding were not coming and all OE parts were very costlier
Unga Manasu unga work le theriudhu love From Cuddalore ❤️👍
Anna fiat premier padmini restore senchtharingala
Waiting for the legendary qualis💯🔥
Ellam saringa ..unga work super but minimum maximum price detail sonna nalla irukum
Supperpa erukku anna
Vera level Anna unbelievable
Wow good work keeps people high,
AWESOME ANANN
That Qualis with gethu - " எப்புடி இருந்த நான் இப்படி ஆகிறேன்"
Enna selavu aachu na ?
Semma job sir really impressed 👏
Super bro amazing
Super ha iruku anna
Semma work, looks new.
2001 qualis ithu mathiri maathi thara mudiyuma apratch amount evolo
Super na....
உண்மைலையே நீங்க ஒரு கார் கலைஞர் டான் அவர்களே
வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
Mahindra Cut Chase Review Pannunga
Toyota Qualis சூப்பரா பண்ணி இருக்கீங்க கார் ஃபுல் பாடிய மாற்ற எவ்வளவு செலவாகும்
Amount solluga
Selavu agum body quality ah poruthu
NEED SAME FRONT CRASH GAURD .. ANY AVAILABLE..?
Congratulations Anna
Sir innova full painting ku evlo agum
Good job & Good work
What is total expenditure
TM குடும்பத்திற்கு வாடிக்கையாளர் திருப்தியே முக்கியம். நீங்கள் எங்களில் பலருக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறீர்கள் மோகன் சார். நல்ல நிறம். எதிர்காலத்தில் மாற்றத்தைக் காண்பீர்கள் என்று நம்புகிறேன். மீண்டும் நன்றி மோகன் சார்.
Ivanga contact details sollunga bro
Shop name
Super Car Care Tirupur.
Good work..!! How much it cost for shell and Total cost including labour..How many Kilometers it ran.?
அண்ணா உங்க வேலை சூப்பர். என் கிட்ட tavera இருக்கு வேலை பாக்க எவ்வளவு வரும்
Anna sends car vainganm 7seter low budget la
Chennai pudhupet la qualis ku parts kadaikum sir !
Anna Sema dedication anna ❤❤work perfection super
Enanga puthu car Mathiri mathitinga nenga Vera level ponga👌👌