நீ என்ன ம.யி.ரு வாழ்க்கை வாழுறே? | சிக்கி… சீரழிஞ்சு… சிதலமாகிடுச்சு… | Realone Media

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • #sunaina #varalakshmisarathkumar #trisha #khalidalameri #salamamohammed #news #tamilnews #indian2 #goat #entertainment #movie #marriage #divorce #dubai #burjkhalifa #forgerfamily #forgery #salamamohammed #realone #kollywood #engagement #cheguevara #cheguvera #bakkiyaraj
    நீ என்ன ம.யி.ரு வாழ்க்கை வாழுறே? | சிக்கி… சீரழிஞ்சு… சிதலமாகிடுச்சு… | Realone Media
    Follow Us On :
    Facebook: / r1cinemaoffl
    Twitter: / realone_media
    Instagram: / realonemediaoffl
    Website : www.realonemed...
    **DISCLAIMER**
    The Views Expressed By Guests In The Interviews/ Speeches/ Press Meets Are Solely Their Opinion. Realone Cinema Does Not Endorse It And Shall Not To Be Held Resposible For The Same. Realone Cinema Only Wishes To Entertain People And Give Platform For Various Voices To Be Heard And There By Carrying It Out To The Audience. We Have Absolutely No Intention To Defame/ Caluminate/ Discredit Any Individual/ Group/ Organisation.

Комментарии • 221

  • @vinothpanneerselvam1109
    @vinothpanneerselvam1109 3 месяца назад +34

    அய்யா அவர்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் விளக்கம் தருகிறார்❤

  • @radhadenis0726
    @radhadenis0726 3 месяца назад +35

    அண்ணன் சொல்லுவது 1000%சரியே.உண்மையும் கூட தான்

  • @தமிழன்வரலாறு-ட1ன
    @தமிழன்வரலாறு-ட1ன 3 месяца назад +14

    தரமான உண்மை பேச்சு. நடுத்தெரு வுக்கு அந்த நடிகை வர வாய்ப்பு உள்ளது

  • @roshini-fs6dv
    @roshini-fs6dv 3 месяца назад +46

    ஐயா சரியாகவும் தெளிவாகவும் சொல்கிறார் இன்னைக்கு நாட்டில் நடப்பதை ஒளிவு மறைவு இல்லாமல் பேசி விட்டார்

    • @Kollykattai
      @Kollykattai 2 месяца назад

      கூச்சமே இல்ல 😂😂😂 அய்யா மம்புகிறேன்.. காட்டுங்க அய்யான்னு 👹

  • @YogeshKumar-tr5re
    @YogeshKumar-tr5re 3 месяца назад +12

    பாத்திரத்தை சொல்றேன் நா அப்படின்னு தெளிவா சொல்லிடிங்க. சிறப்பு❤❤❤❤😂😂😂😂😂😂😂

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs 3 месяца назад +9

    எல்லோரும் சினிமாவில் நடித்து பணமும் புகழும் கிடைக்கும் என்று ஆசைதான் காரணம்

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 3 месяца назад +9

    ஐயா.. சூப்பர்.. அனைத்தும் உண்மை

  • @selvarasaniroja98
    @selvarasaniroja98 2 месяца назад +7

    தாய் தந்தை பிரிவினால் குழந்தைகள் பாதிக்க படுகிறார்கள் 💯 True

  • @balasoupramanienr8178
    @balasoupramanienr8178 3 месяца назад +8

    Very good video - all actress should watch this video - esp Radhika and Varalakshmi should watch this video

  • @sankaranvaradaraj4801
    @sankaranvaradaraj4801 3 месяца назад +12

    உண்மை

  • @shobihari5075
    @shobihari5075 3 месяца назад +8

    Semmmma interview 🎉...truth 100%

  • @janakiramansrinivasan7904
    @janakiramansrinivasan7904 3 месяца назад +9

    திருமணம் என்பது ஒரு நடிகைக்கு just status symbol தான். அவனுக்கும் தெரியும் இவள் பல படுக்கைகள் பார்த்தவள் என்று. அவளுக்கும் தெரியும் அவன் ஊர் மேய்ந்தவன் என்று. எல்லாம் ஒரு adjustment தான்.

  • @NehizenaOkolo
    @NehizenaOkolo 3 месяца назад +11

    Excellent Sir ❤❤❤

  • @kumarganesan1839
    @kumarganesan1839 3 месяца назад +8

    அது அவுத்துபோட்ட புடவையை நிறைய பேருக்கு தெரியாம போயிடுச்சு.

  • @francisselvaraj4759
    @francisselvaraj4759 2 месяца назад +6

    அமலா புடவை , நதியா புடவை, சிம்ரன் பிளவுஸ் எல்லாம் வித்துச்சு உண்மை தான். மக்கள் வாங்கி பெருமையா போட்டுக் கிட்டதும் நிஜம் ‌தான் .ஆனா இப்ப அந்த பழைய பஞ்சாங்கம் எல்லாம் எதுக்கு😊 புதுசா காலத்துக்கு தக்கன யோசிக்கிறாங்க.😮
    அமலாபால் போலவே வாழ்றேன்.
    நயன்தாரா மாதிரி யே எப்படி வாழ்க்கை பாருங்க. இன்னும் கீர்த்தி சுரேஷ் மாதிரி யும், எத்தினி நடிகைகள் வாறாகளோ அவுக வாழ்க்கை போலவே ஜெட் பிளேன் , கப்பல் ன்னு வாங்கி குவிக்க வேணாமா😂 அது சரி இங்க மட்டும் என்னவாம் ஸ்மூத்தா ஓட்ட நல்ல காரு , பளிங்கி பங்களா , பத்தலன்னு காலனி , அப்பாட்மண்ட் ன்னு வாழ
    ஆசப்படுறான்.ஆணும்பெண்ணும்
    டிரான்ஸ் ஜென்டர் உட்பட இப்படி
    தான் வாழ விரும்புது.😊 ஆனா
    உண்மை கசப்பா தான் இருக்கும்.😂 மருந்த குடிச்சு , தூக்கு மாட்டி
    செத்த நடிகர் நடிகைகள் கணக்கு
    வேணுமா ? அல்லாட்டி கார் பங்களா வை விட்டு பிளாட்பாரம்
    போன செலிபிரட்டிக கணக்கு
    வேணுமா ? ❤ஆசயா அலங்காரம்
    பண்ணாலும் , உடம்பும் மண்ணுக்கு தான்.❤

  • @sasirergasasirerga7825
    @sasirergasasirerga7825 2 месяца назад +2

    Vry good speech tis video all the actress must watch 😂😂😂😂😂😂😂😂

  • @jayachandran9097
    @jayachandran9097 2 месяца назад +2

    சாமா சாமா நல்ல சாமானா கெட்ட சாமாசாமா சாமா நல்ல சாமானா கெட்ட சாமான் பழைய சாமான புதுாமானா

  • @Sheikameerbasha
    @Sheikameerbasha 3 месяца назад +10

    இந்கருத்து உடைகலுக்கும் பொருந்தும் இப்போது பெண் தன் ஆடையை குரைத்துகொன்டு அடுத்தவர்கலை குரை சொல்லும் வழக்கம்

  • @ronald6289
    @ronald6289 2 месяца назад +1

    Very true

  • @shamseethbegum509
    @shamseethbegum509 3 месяца назад +19

    சரத்குமாரே ராதிகாவுக்கு அதானே செய்ரார்

  • @AliHuss579
    @AliHuss579 3 месяца назад +5

    Yes absolutely talk

  • @venkatesansadasivan8982
    @venkatesansadasivan8982 2 месяца назад +2

    உண்மை சுடும்!

  • @murthi0252
    @murthi0252 3 месяца назад +2

    100%உண்மை

  • @MansoorJJ
    @MansoorJJ 3 месяца назад +2

    Arumaiyanaa padhivu

  • @vasanthim2531
    @vasanthim2531 2 месяца назад +1

    Nadakum unmaikalai miga theliva yeduthu solvathu sirappu

  • @user-fv3ld8dn3u
    @user-fv3ld8dn3u 2 месяца назад

    Sir at 23 marriage அவனுக்கு சாமானம் வேலை செய்யவில்லை 50வருடம அப்படியே வாழ்க்கை வாழூறோம இது ஒரு ஆண் செய்கிற பாவம் அல்லவா....

  • @farookmohamed1751
    @farookmohamed1751 3 месяца назад +4

    What is happening with divorce and unmarried and cheating :
    Vijay and Sangeetha
    Danush and Ishwariya
    GVP and wife
    Kamala Hassan
    Simbu
    Vishal
    SK
    Thamanna
    Etc…

  • @umas8320
    @umas8320 3 месяца назад +1

    He speeks correctly love his speech

  • @rsmurali3370
    @rsmurali3370 2 месяца назад +1

    Real status in socity .

  • @malathydolly04
    @malathydolly04 3 месяца назад +2

    Perfect uh soldraar 🤟

  • @hamednearsdeen4053
    @hamednearsdeen4053 3 месяца назад +1

    Excellent speech

  • @chanthini5408
    @chanthini5408 3 месяца назад +4

    வரானுங்கள் இவளுங்கள் போறாளுங்கள்.

  • @mageshwarichn5295
    @mageshwarichn5295 3 месяца назад +3

    உண்மையான பதிவு. அனைவருக்குமே பொருந்தும்

  • @VijayaVijaya-ls2cv
    @VijayaVijaya-ls2cv 3 месяца назад +2

    Very superb

  • @k.b1836
    @k.b1836 3 месяца назад +3

    Speaking Reality Our Culture is getting spoiled by the upper class people actors and foreign cultures never get influenced by the third rate people. Our culture is Bestest of all... Kindly speak about the cultural exploitation

  • @Trouble.drouble
    @Trouble.drouble 2 месяца назад +1

    Iiya. Very carret, 😢

  • @kalpanarajamani3929
    @kalpanarajamani3929 3 месяца назад +7

    What he says is correct, parents should think about their children. Should not spoil their dearms, it's hard for kids to live with single parent or change their partners... do not follow actors and actress...

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull 3 месяца назад +6

    பாத்திரத்துக்கு இப்புடி ஒரு அர்த்தம் இருக்கா?? புதுசு புதுசா யோசிக்குறாங்கப்பா.. நானும் பாத்திரத்தை தான் சொண்ணே.. வேரெ ஏதும் இல்ல ..

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 3 месяца назад +2

      அவர் பாத்திரம் பாத்திரம் என்று சொல்லுவதில் இருந்தே தெரிகின்றது எந்த பாத்திரத்தை சொல்லுகிறார் என்று .

    • @வீரத்தமிழன்123
      @வீரத்தமிழன்123 3 месяца назад

      ​@@dhanaseelant6993 பாத்திரம் புரியுது. ஆனா இங்க சொல்லும்போது கிளுகிளுப்பு இருக்கே...ஏன்?

  • @ManivasagamSuresh
    @ManivasagamSuresh 3 месяца назад +4

    Super

  • @prabhasuriya4150
    @prabhasuriya4150 3 месяца назад +11

    Supera kilikiringa

    • @prabhasuriya4150
      @prabhasuriya4150 3 месяца назад

      Sir pathiram pathiram avangala damage pannitinga

  • @padmanabhanramakrishnan5469
    @padmanabhanramakrishnan5469 3 месяца назад +2

    புரியுது புரியுது, பழய பாத்திரம்.😂😂பழய காஸ்டிமுக்கு போகனும் என்றால், வீக்க கலட்டி வச்சுட்டு கண்ணாடிய பார்த்து சிருச்சு கிட்டு அவ வர வரை உட்கார்ந்து இருக்கனும்.😂😂😂

  • @sethuramanb3107
    @sethuramanb3107 3 месяца назад +1

    Correct sir

  • @arthizumkhawala5051
    @arthizumkhawala5051 2 месяца назад

    Actresses want a well settled rich man.
    Often a bachelor will be struggling economically.
    So this is one of the main reasons

  • @JessyJayarani
    @JessyJayarani 2 месяца назад +1

    Supper anna 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @velumaniramasamy1111
    @velumaniramasamy1111 3 месяца назад +1

    Great sir

  • @dineshKumar-bc7uj
    @dineshKumar-bc7uj 3 месяца назад +1

    Future Trend 📈 inime apdidhan

  • @uthumaanali8896
    @uthumaanali8896 3 месяца назад +12

    Actress nadhiya,, revathy,, are good actors and good character

  • @stephenarulraj9850
    @stephenarulraj9850 3 месяца назад +2

    naan perithum mathikka koodiya manithar Mr jaishankar sir mattume . anna ungaluku oru chinna request unga interview na naan kattayam paarpen. but ithupoondra cinema interview vendam atharku bailvan poondtravargal erukanga. arasiyal interview mattum neenga pannunga anna ethu ungal rasiganin anbana vendukol anna.

  • @balasoupramanienr8178
    @balasoupramanienr8178 3 месяца назад +3

    Soon you could expect from Meena, Suganya and all old ladies - wait and see ... slowly will come in light

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 3 месяца назад +2

    👌👌👌👌👌👌👌

  • @vidyaswamy7380
    @vidyaswamy7380 2 месяца назад

    This is one person‘s opinion. This guy is talking like he is some expert psychologist.

  • @mohans3487
    @mohans3487 3 месяца назад +2

    Miga goverama vaarthakalai pottu siladaiya sonnathu paaratathakkathiu.

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 3 месяца назад +2

    What a shameless state of affairs these days! Quite distressing!

  • @dineshKumar-bc7uj
    @dineshKumar-bc7uj 3 месяца назад +1

    Trisha Vijay ah?

  • @purple_arts01
    @purple_arts01 3 месяца назад +9

    எதுவாக இருந்தாலும் இது அவரவர்களுடைய சொந்த விஷயம்.. இத ஒரு விஷயமா எடுத்து Videos போட்டு சம்பாதிக்கிறது அதை விட கேவலமான விஷயம்.. பேசுபவன் எவனும் நல்லவனும் கிடையாது.. பேசாதவன் கெட்டவனும் கிடையாது.. பிறருடைய சொந்த விஷயங்களை பேசி அதை வியாபரமாக்குவது தவறு..

    • @VeerasamyArumugam-lu7tc
      @VeerasamyArumugam-lu7tc 3 месяца назад +2

      உண்மை அருமை

    • @rameshreee
      @rameshreee 3 месяца назад +2

      உங்களுடைய சொந்த விடயத்தை பேசினால் மிகத் தவறு ஏனேனில் நீங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை வாழறீங்க..அது மற்ற இளைய தலைமுறையினரை பாதிக்காது. ஆனால் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர்கள் செய்யும் செயல் அது அவர்களை பின் தொடரும் ஒரு கோடியில் சில லட்சம் பேரை யாவது பாதிக்கும். ஆதலால் அவர்கள் பற்றி பேசுவது தவறு இல்லை...

    • @peacefulindian318
      @peacefulindian318 2 месяца назад

      ​@@rameshreeeCan talk. But with decency. Not treating the actresses as whores! He's also could be having daughters.

  • @blackninjayt9850
    @blackninjayt9850 3 месяца назад +2

    Dei Khalid channel oda photo edhukku da thumbnail la podra maathuda

  • @raneguna5739
    @raneguna5739 2 месяца назад

    👌

  • @balasoupramanienr8178
    @balasoupramanienr8178 3 месяца назад +1

    This is very good business now for all expiry Actress ; Catch a second hand business man and sleep with him - then marry him ; after 1 or 2 years get a settlement money and come back to India and become Vijay TV shows Judge or act in serials as Mummy character - this is plan of all Actress now

  • @manavaiguna1347
    @manavaiguna1347 3 месяца назад +1

    Ethey namma chyyaru balu na yannama actors ku suthhu kaluvar paru😅

  • @visalek9912
    @visalek9912 3 месяца назад

    👍👍👍👏👏👏

  • @antonyraj1738
    @antonyraj1738 3 месяца назад +4

    Y r they breaking their heads abt other people's affairs. R they the authorised wheeler dealers?

  • @musicexpressions8370
    @musicexpressions8370 3 месяца назад +1

    What's your problem? Let people live the way they want

  • @chezhiyanr2410
    @chezhiyanr2410 3 месяца назад +2

    Ellam panam tan

  • @MenakaDas-l5t
    @MenakaDas-l5t 3 месяца назад +12

    Avunga istam nee ethuku thaliidura

  • @RajaRaj-tn5ir
    @RajaRaj-tn5ir 3 месяца назад +13

    இவ்வளவு கேவலமான எண்ணங்களா? யாரா இருந்தால் என்ன, இவ்வளவு கீழ்த்தரமான பேச்சு.

  • @Lakshmipriya-id2kr
    @Lakshmipriya-id2kr 3 месяца назад +3

    Nalla kelunga ipdi ketavachu athungaluku athungakukuuu athungalukuuuu serupadiyae irukattumm...

  • @renoruberts
    @renoruberts 3 месяца назад

    Meanwhile Nayan:😮😮😮

  • @rebayeerebayee5257
    @rebayeerebayee5257 2 месяца назад

    மன்சூர் அலிகான் ஒரு சொல்லால் ஒரு நடிகை யினால் பாதிக்கப்பட்டார்

  • @antonyraj271
    @antonyraj271 3 месяца назад

    Sir tolley Chima is west so don't time

  • @preethasa6797
    @preethasa6797 3 месяца назад

    Periyar ethana panaru sir ??????

  • @naaneniniyenaan
    @naaneniniyenaan 3 месяца назад +1

    unsubcribed.

  • @cleandirt9368
    @cleandirt9368 3 месяца назад +2

    ஏண்டா.. ஆம்பள மட்டும் அலையலாமா???

  • @grandpa8619
    @grandpa8619 2 месяца назад +3

    ஆண்கள் நாய்களை பற்றியும் சொல்லுங்கள்

  • @dhanakarthikey3000
    @dhanakarthikey3000 2 месяца назад

    Mistake is in both side why you pointing only ladies

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc 3 месяца назад

    சோகமான
    மனதின்
    புன்னகையில்
    சோகத்தின்
    சிறுகுறிப்பு...,
    விழிகளுக்கு
    புரியும்
    மொழியில்...

  • @naveensivakami9534
    @naveensivakami9534 3 месяца назад +1

    Nee nallavanada etha pesiye sapdura

  • @somasundaramkarunakaran6054
    @somasundaramkarunakaran6054 3 месяца назад +1

    தற்போது நாட்டுக்கு மிகவும் முக்கியமான விஷயத்தை பற்றி விவாதிக்கும் ஆளுமை மிக்க இருவர் இதோ..
    மூதேவி....
    தொப்பை தொந்தி பெருசு புத்தி மட்டம்.

  • @rameshreee
    @rameshreee 3 месяца назад +1

    பெரும்பாலும் நடிகர் நடிகைகளுக்கு அவர்கள் செய்யும் செயல் தவறு என்பது கூட தெரிவதில்லை. அவர்களுக்கு உங்களை போன்றவர்கள் எடுத்து கூறும் அறிவுரை அவர்களுக்கு பெரிதும் உதவும். இனி வருபவர்கள் கால காலத்தில் செய்ய வேண்டியதை செய்வார்கள் என்று நினைக்கிறேன்...சுவலட்சுமி, பூவே உனக்காக சஙகிதா போன்றவர்கள் உதாரணமாக கூறலாம் என்று நினைக்கிறேன்

  • @meru7591
    @meru7591 3 месяца назад +1

    இது என்ன புதுசா..?

  • @sarankumar6168
    @sarankumar6168 3 месяца назад +1

    Chithi

  • @fahimas4912
    @fahimas4912 3 месяца назад +2

    Pesuradhuke moochu vaangudhe modhalla thanniya kudinga. Unga veetu pengal evlo suthama irukanga nu paarunga. Moothha pathrikaiyalar madhri pesunga. Edhuku ivlo vanma pechu.

  • @yuvanikki
    @yuvanikki 3 месяца назад +1

    Who the hell are u criticising the woman .. a man is the one who tries in all ways and convince a woman to fall in love with

  • @csravichandrancsravichandr7547
    @csravichandrancsravichandr7547 3 месяца назад +3

    அடுத்துவர் பிரச்சனையில் தலையிடுவது மிகவும் கேவலமானது.இது மாதிரியான intreiw பண்ணி அதன் மூலம் பணம் பார்த்து வாழ்க்கை நடத்துவது நீங்கள் சொல்லும் குற்றாசாட்டு உங்களுக்கு அப்படியே பொருந்தும்

  • @PushpalathaRatnasingam
    @PushpalathaRatnasingam 3 месяца назад

    ❤❤❤, 🇸🇯

  • @raisah8439
    @raisah8439 3 месяца назад

    Paatarate patti pallu padaame sonninga....😂😂😂

  • @SomewhereWithArti
    @SomewhereWithArti 2 месяца назад

    You can’t objectify women by calling them “utensils” and evaluating their freshness! Shame on the speaker and the interviewer! Shame!

  • @selvaji46
    @selvaji46 3 месяца назад

    Paathram na saamaan thana😂

  • @Vijayalakshmi-ln1gp
    @Vijayalakshmi-ln1gp 3 месяца назад +2

    Chi such a worst interview please don't interview like this person please 🥺

  • @adityad2118
    @adityad2118 2 месяца назад

    Dai boomer thailingla..comment section layum elame boomer thailis

  • @classyqueen4867
    @classyqueen4867 3 месяца назад

    To honest i am NOT agreeing these old press people interviews on talking worst about women ( actresses) . BUT. i guess they knew much about the cine field making them look down to these actresses. athu oru tavarka mudiyathe vishayam. Ithu nammake ellam oru lesson valkai il . Because people just need to stop glorifying actor and actresses. All are normal human beings and they are not God without sin. All are common people.

  • @jeevan-gw9xn
    @jeevan-gw9xn 3 месяца назад +2

    Ne yaru da, justification pathi pasa husband ha, father ha illa relative ha. Our miru illa. Eva kaka pora nu pasura.. nai Matta poguthu

  • @vijayanirmalayezhilovian3607
    @vijayanirmalayezhilovian3607 2 месяца назад

    Meena is. Keep. Of Anubav Nadesan Before Her Marriage Nadesan Spend Lot of Money For Her

    • @User-wh2m
      @User-wh2m 2 месяца назад

      Meena good person ❤❤❤❤

  • @AJITHAjith-h2j
    @AJITHAjith-h2j 3 месяца назад

    10000000% correct sir

  • @Sarfudeen-gc4xw
    @Sarfudeen-gc4xw 3 месяца назад +2

    ஏன் மணமகளுக்கு பாத்திரபண்டங்களை திருமண சீராக கொடுக்கிறார்கள்னு ஐயா வோட..தெளிவுரையில் விளக்கம் காணமுடிகிறது..😆

  • @ivorkarunakran9581
    @ivorkarunakran9581 3 месяца назад +3

    ஆனாதிக்கம் படுக்கையப்பற்றி உளறுது ரேகுவார என்ற பேர்வேற நல்லசிந்தனை இல்லை

    • @krishb1145
      @krishb1145 3 месяца назад

      இந்த பொணம்தின்னி இவனோட அப்பாவோட சன்டை போட்டு அப்பன் பெயரை சேகுவேரா என்று மாற்றி வைத்துக்கொண்டான் இந்த விருந்தாளிக்கு புள்ளபெத்தவன் 🤦🤦

  • @lankacorner70
    @lankacorner70 3 месяца назад +3

    நடிகைகளை ரொம்ப கேவலமாக பேசுகிறார். இது ரொம்ப தப்பு. நடிகர்களை இப்படி கேவலமாக பேசுவதில்லையே ஏன். சினிமா நடிப்பு ஒரு தொழில். சினிமா தொழிற்சாலையில் ஊழியம் செய்பவர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கு. அதை கேவலமாக பேச யாருக்கும் உரிமையில்லை.

    • @shamseethbegum509
      @shamseethbegum509 3 месяца назад +2

      அந்தகேவலத்தான் பேசுகிரார்கள் நல்லவர்களை யாரும் பேசமாட்டாங்க எத்தனை கோடி சொத்து இருந்தாலும் கெலவனுக்கு கட்டிக்கொடுக்க மாட்டாங்க😢

  • @HonorY7s
    @HonorY7s 3 месяца назад +2

    This fellow nothing else to do earns by belittling actors no decency

    • @peacefulindian318
      @peacefulindian318 2 месяца назад

      He is a misogynist. Unfit to use Che Guevara's name. 😊

  • @thangavel6688
    @thangavel6688 3 месяца назад

    ivaru epdi sir

  • @rdasss
    @rdasss 3 месяца назад +2

    Dai old mankala nadi kaium pennuthaan ok you tube kaasukaka pakathila irunthu paathathu pola pennunkalai patti peasaa theerkal pen paava karma unka family pennunkalai pali vaankum karma pola thathu ok

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 2 месяца назад

    Kevalamana Ladies,were only in Tamil Cinima-- Kevalamana Polappu,for this,take Pitchai(Beg at Strret)why? Disburbing Fly Hero,s???