கனவுத் தோட்டம் | இரண்டே கால் அடி நீட்ட காராமணியில் எதிர்பாராத அறுவடை. விளைச்சலை அள்ளிட்டோம்ல !!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2023
  • ஒரு சின்ன அறுவடை வீடியோ. என்னோட கனவுத் தோட்டத்தில் எடுத்த நீட்ட காராமணி அறுவடை. இரண்டு அடிக்கும் மேலே நீளமா வரும் காராமணி ரகம் இது. சிம்பிளா ஆரம்பித்து சிறப்பா விளைச்சல் கிடைத்தது. அதை அறுவடை வீடியோவா கொடுக்கிறேன்.
    A simple harvest video from my dream garden. Long bean (Yard bean, Karamani) harvest in this season. This is a surprise harvest considering the very less attention given in growing this plant. Enjoy this harvest video.
    Boonthikottai Neem Oil mix Video / பூந்திக் கொட்டை கரைசல் வீடியோ
    • வேப்பெண்ணை பூந்திக்கொட...
    #yardbean #karamani #gardenharvest #harvestvideo #dreamgarden #kanavuthottam #thottamsiva

Комментарии • 191

  • @MohammedAarif2005
    @MohammedAarif2005 7 месяцев назад +97

    Naa college 1st year student, hostel la okkandhu phone paathukuttu irukumbodhu onga video notification, ovvaru video vum romba interesting aa iruku ❤

    • @Muniyaraj_Palani
      @Muniyaraj_Palani 7 месяцев назад +1

      Appo clg ku padikka pogala ippove cell vera

    • @MohammedAarif2005
      @MohammedAarif2005 7 месяцев назад +7

      @@Muniyaraj_Palani vandhu 1 month dha aaguthu bro, today sunday

    • @kavitharavi8359
      @kavitharavi8359 6 месяцев назад +1

      Tremendous effort and excellent harvest.

    • @pulikutty3999
      @pulikutty3999 6 месяцев назад +3

      Thambi unna mathiri pasanga intha video pakitrathuil romba Santhosam. Nalla vivasai ya va.

    • @ThottamSiva
      @ThottamSiva  6 месяцев назад +25

      Hi MohammedAarif2005 , Romba santhosam-pa.. Nee ennoda video parkkara enbatharkkaka illa.. gardening video ellaam unga generation interesting-a parkkarathe periya santhosam-pa.. Nee ennoda video interesting-a irukku entru sonnathe oru periya appreciation ennakku..Eppavume nature pakkam irukkira maathiri life style vachikkonga.. sariyaa
      Unnoda comment-kku likes evvalavu vanthirukkuthu enbathai parthaale evlo per unna appreciate panni irukkaanga entru puriyum.. 👍

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 7 месяцев назад +14

    உங்க கை தங்கக் கை ..சரியான திட்டமிடல்,தகுந்த மேலாண்மை, நிறைவான விளைச்சல் 👌👌👏👏💐💐

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 7 месяцев назад +12

    கொடி காய்கறிகள் அனைத்தும் மாடி தோட்டத்தில் மிக்ஜாம் புயலால் தொடர் மழை காரணமாக பல கொடிகள் கருகி போய்விட்டன அண்ணா. அதில் காராமணி கொடியும் ஒன்று. உங்கள் விளைச்சலை பார்க்கும் பொழுது மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது ❤❤❤

  • @gopalsamyponnuraj3249
    @gopalsamyponnuraj3249 7 месяцев назад +8

    வணக்கம் அண்ணாச்சி...
    அண்ணாச்சி, நாங்கள் இந்த திங்கள் கிழமை 65 சென்ட் நிலம் எங்கள் குருவருள் மற்றும் சிவனது திருவருளால் வாங்கி உள்ளோம்.
    சிறுவயது ஆசை... உங்கள் வீடியோக்கள் எனக்கு எப்போதும் ஒரு உந்து சக்தியாக இருக்கும்.
    நன்றிகள் கோடி அண்ணாச்சி.

    • @jothikula8729
      @jothikula8729 6 месяцев назад

      தோட்டம் மேலும் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்

    • @arunaulaganathan6720
      @arunaulaganathan6720 6 месяцев назад +1

      தோட்டம் அமைத்து செழிப்பான விளைச்சல் பெற வாழ்த்துகள் 🎉

    • @ThottamSiva
      @ThottamSiva  6 месяцев назад

      மிக்க மகிழ்ச்சிங்க.. உங்களோட சந்தோசம் உங்க குடும்பத்தின் சந்தோசம் உங்க கமெண்ட் பார்த்தாலே புரியுது. இயற்கை அன்னை எல்லா வளங்களையும் உங்க புதிய தோட்டத்தில் கொடுக்கட்டும். முதல் படியில் அடி எடுத்து வைத்திருக்கீங்க.. மேலும் சிறக்க வாழ்த்துக்கள். 🎉🎉🎉

    • @gopalsamyponnuraj3249
      @gopalsamyponnuraj3249 6 месяцев назад

      நன்றிகள் அண்ணாச்சி...

  • @thottamananth5534
    @thottamananth5534 7 месяцев назад +4

    தோரணம் கட்டி தொங்கவிட்டது போல் உள்ளது காராமணி தோரணம் சிறப்பு அண்ணா நன்றி

  • @devgokul2148
    @devgokul2148 6 месяцев назад +5

    உங்கள் ஒவ்வொரு அறுவடை பார்க்கும்போது எங்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சி. வாழ்த்துகள் அண்ணா.

    • @ThottamSiva
      @ThottamSiva  6 месяцев назад

      வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏

  • @chitrachitra5723
    @chitrachitra5723 6 месяцев назад +2

    நானும் இந்த காராமணி2 செடிதான் நடவு செய்திருந்தேன். ஆனால் கொஞ்சம் வெள்ளை நிறத்தில் இருந்தது. இந்த அளவு அடர் பச்சைநிறத்தில் இல்லை. சுவை அருமை. வாழ்க வளமுடன் சிவா தம்பி. அபார உழைப்பிற்கு ஒரு வந்தனம்.👏👏

  • @karthir7450
    @karthir7450 7 месяцев назад +3

    உங்களின் முயற்சியும் அதற்கான அறுவடையும் பார்க்கவும் மற்றும் மனதிற்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த காரமணி கொடி பந்தலுக்கு தனி அழகு சேர்த்திருக்கிறது 😍

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 6 месяцев назад +1

    உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெகுமதி. வாழ்த்துக்கள்.

  • @tamizhselvi7111
    @tamizhselvi7111 7 месяцев назад +3

    வாழ்க வளமுடன் அய்யா உங்க வீடியோ அருமை அதுவும் காராமணிக்காய் அறுவடை செய்து அதை தோள் மீது போட்டுக் கொண்டு வருவதை பார்க்கும் போது நெல் அறுவடை செய்து அதை மகிழ்வுடன் தோள் மீது போட்டு வரும் விவசாயியைப் போல் இருக்கிறது .வாழ்த்துக்கள் ஐயா .

  • @periyaiahts4039
    @periyaiahts4039 3 месяца назад +1

    Your garden looks a ideal one and also motivates many people.

  • @thottamumparavaigalum9555
    @thottamumparavaigalum9555 6 месяцев назад +1

    அருமை குருநாதா.. வீட்டு தோட்டம் வீடியோ போடுங்க🌱🦜🐕‍🦺🧒

  • @kmshahul
    @kmshahul 7 месяцев назад +3

    உங்கள் உழைப்புக்கு கட்டாயம் நீங்கள் அதற்குரிய பலனை அனுபவிக்கிறீர்கள் மேலும் பலனை அனுபவிப்பீர்கள்
    வாழ்த்துக்கள்

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 6 месяцев назад +1

    வணக்கம் சிவா அண்ணா. அருமை.. அருமை... காராமணி முருங்கைகாய் சைஸ்க்கு நீளமா இருக்குங்க.. நீங்க புன்னகையுடன் அதை தோளில் தூக்கி வருவது மகிழ்ச்சி 😂🎉🎉🎉🎉🎉🎉நற்பவி. கனவுத் தோட்டம் அறுவடையில் சிறக்கட்டும்.. வாழ்க வாழ்க 🎉🎉🎉🎉🎉

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 6 месяцев назад

    சிறப்பு. மிக்க. சிறப்பு. மிக. சிறப்பு

  • @chitrafoodrecipes
    @chitrafoodrecipes 7 месяцев назад +8

    சிவா அண்ணா சூப்பர் காராமணி அசத்தல் நா உங்க உழைப்புக்கு கிடைத்த பரிசு தான் அண்ணா இந்த விளைசல் ❤❤🎉🎉🎉

    • @ThottamSiva
      @ThottamSiva  6 месяцев назад

      நன்றி 🙂🙂🙂

  • @parvathygunasekaran5867
    @parvathygunasekaran5867 7 месяцев назад +1

    மிகமிக அறுமையான அறுவடை, உங்களது அயராத உழைப்பு, திட்டமிட்ட தோட்ட வடிவமைப்பு, சரியான நேரத்தில் மழைப்பொழிவு எல்லாவற்றுக்குமான மிக அறுமையான அறுவடை. பூந்திக்கொட்டை வேப்பெண்ணை கரைசல் நல்ல யோசனை. உங்கள் கனவு தோட்டம் மேலும் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்..🎉 ஆடிப்பட்டத்திற்காக இந்த விதைகள் எப்படி பெறுவது?

  • @roselineselvi2399
    @roselineselvi2399 6 месяцев назад

    காரமணி அருவடை சூப்பர் அண்ணா.முதல் முறையாக நீளமான காராமணி பார்க்க சந்தோஷமாக இருக்கு .. கடவுளின் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும்.மேக் செல்லத்தை காணோம். அவன் வீடியோ குடுங்க God bless you and your family Anna🙏

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 5 месяцев назад

    Vanakkam ! Siva unkal muyarchchikku vaalththu... vaalka vazhmudan nanry.

  • @indrag4539
    @indrag4539 6 месяцев назад +1

    Perfect harvest, see
    It's happy.Keep it up,Sir.

  • @animalsandbirdscrafttamil228
    @animalsandbirdscrafttamil228 6 месяцев назад +1

    Color fish update put in glass tank and show 🤩🤩🤩🤩.........................................

  • @SINDHUGARDEN
    @SINDHUGARDEN 7 месяцев назад +1

    Super anna paakavry alaga irukku ulavar aanand annava patha ungala pathi visaripen anna ungala pathu dhan enakkum thotam ready pannanum nu aasaye vandhudhu ipo nan velila kaai vanguradhey illa anna metupathi muraila ready pannirukken anna u r my inspiration anna thank you so much anna🤗🤗🤗

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 7 месяцев назад +1

    அருமையான அறுவடை

  • @rmeenakshi9919
    @rmeenakshi9919 6 месяцев назад

    Superb bro பார்க்கவே அழகு காராமணி

  • @mailmeshaan
    @mailmeshaan 7 месяцев назад +1

    arumaiyana result!!!!! super sir!!!!

  • @mallikakrishan2950
    @mallikakrishan2950 6 месяцев назад

    சுப்பர் எங்குகிடைக்கும்விதை முடிந்தால் எனக்குதாருங்கள் தம்பி

  • @manjuprabu2987
    @manjuprabu2987 6 месяцев назад +1

    0:38 editing super Anna👌

  • @umasrinith2276
    @umasrinith2276 7 месяцев назад +2

    As usual Siva sir rocks
    My favourite you tuber

  • @negamiamoses5736
    @negamiamoses5736 6 месяцев назад

    அள்ளிட்டோம்ல , அருமையான பதிவு அண்ணா நன்றி

  • @ushakrishnaswamy9030
    @ushakrishnaswamy9030 6 месяцев назад

    Romba sandosham. Ungal video oru periya energy booster. 🎉🎉🎉👏👏👏

  • @user-ws5ms6ch6p
    @user-ws5ms6ch6p Месяц назад

    நானும் உங்களை போல செய்ய முயற்ச்சி செய்து வருகிறேன்.

  • @jayaramanr1759
    @jayaramanr1759 6 месяцев назад

    மிக அருமை.

  • @ManishaSelvaraj-sf7uj
    @ManishaSelvaraj-sf7uj 7 месяцев назад

    Super and wonderful harvest uncle happy to see this harvest😊😃

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 6 месяцев назад +1

    good harvest. Keep going

  • @tamizh11
    @tamizh11 6 месяцев назад

    மிகவும் அருமை கண்கொள்ளாகாட்ச்சி

  • @subbulakshmiveerasami7687
    @subbulakshmiveerasami7687 2 месяца назад

    Really super Anna keerai Assam

  • @artofgaming30_
    @artofgaming30_ 6 месяцев назад

    Ungaloda comadi pechu matrum harvesting super bro❤

  • @kirubaikani345
    @kirubaikani345 6 месяцев назад

    Wow super 👌 Siva brother Great job fresh vegetables really it's a Great blessing. Keep it up 👏 👍 👌

  • @nillarangoliandmadithottam7620
    @nillarangoliandmadithottam7620 6 месяцев назад +1

    Super harvest sir …….

  • @rketamil
    @rketamil 6 месяцев назад

    அருமை அண்ணா…..🙂

  • @ushak7242
    @ushak7242 6 месяцев назад

    உங்க உழைப்பு அருமை

  • @shanthivelusamy406
    @shanthivelusamy406 6 месяцев назад

    அருமை❤

  • @shortandsweet9490
    @shortandsweet9490 6 месяцев назад

    Great. Work

  • @sujesri8351
    @sujesri8351 5 месяцев назад

    அண்ணா super

  • @kalaiselvi7500
    @kalaiselvi7500 7 месяцев назад

    புடுச்சுருக்கு.எங்களுக்கும் கொடுத்தா.இன்னும் பிடிக்கும் ❤😮

  • @bavaninashik4371
    @bavaninashik4371 7 месяцев назад +1

    Super bro

  • @raniramu1548
    @raniramu1548 6 месяцев назад

    4:51 super

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 6 месяцев назад

    அருமை அண்ணா பார்க்கும் போதே அவ்வளவு அழகு காராமணி 🎉🎉

  • @n.arumugam7379
    @n.arumugam7379 7 месяцев назад

    Good morning🌞 Thootam super Anna👍😃

  • @slavanyaslavanya30
    @slavanyaslavanya30 6 месяцев назад

    That amazing 🤩🤩🤩🤩🤩

  • @venivelu4547
    @venivelu4547 6 месяцев назад +1

    Sir, raw karamani are healthy 👌👌🌼🌼

  • @lilymj2358
    @lilymj2358 6 месяцев назад

    Good. 🎉🎉🎉 Mayil varaama irukkanum

  • @vijayalakshmisundaresan5554
    @vijayalakshmisundaresan5554 6 месяцев назад

    Iam big fan of your passion

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 6 месяцев назад

    Thambi
    இந்த video பார்த்து மூன்று முறை
    Comment போட்டு இடையில் Phone call வந்து comment cut
    ஆகிவிடும். இருந்தாலும் நான்காவது முறை success🏆💪
    செடி காராமணி super. பூந்தி கொட்டை உபயோகம் பற்றிய உங்களுடைய 👍👍👍
    பதிவு ஏற்கனவே பார்த்து நானும்
    Try பண்ணி success ஆனது🎉.
    கொடி காராமணியை பார்த்தால்
    தோரணம் கட்டியது போல அழகாக இருக்கிறது👌👌👌👌
    உங்களுடைய உழைப்பும் விடா முயற்சியும் எதிர்பாராத அறுவடையை அள்ளத்தான்
    வேண்டும். நன்றி. வாழ்க வளமுடன்🙌🙌🙌🙌

  • @banumathi531
    @banumathi531 6 месяцев назад

    Super Shiva sir

  • @user-rz1me5lh9y
    @user-rz1me5lh9y 7 месяцев назад

    சூப்பர்அண்ணா

  • @paulinemanohar8095
    @paulinemanohar8095 6 месяцев назад

    காராமணி தோரணம் அழகு. அறுவடை செய்து தோளில் சுமந்து வருவது ரொம்ப அருமை. 🎉

    • @ThottamSiva
      @ThottamSiva  6 месяцев назад

      நன்றி 🙂🙂🙂

  • @valsalavenugopal3979
    @valsalavenugopal3979 6 месяцев назад

    We are also happy bro!

  • @meenajagan6867
    @meenajagan6867 6 месяцев назад

    Spb bro...🎉🎉🎉

  • @fathimabegum6442
    @fathimabegum6442 6 месяцев назад +3

    Siva sir, excellent harvest. After harvesting, we could see the broad smile and happiness on your face which is glowing like never before. 🎉🎉🎉

  • @eustacepainkras
    @eustacepainkras 6 месяцев назад

    Excellent 👌

  • @pushpavathimuralirajan4887
    @pushpavathimuralirajan4887 7 месяцев назад

    Superb sir

  • @vinithalakshmi1213
    @vinithalakshmi1213 6 месяцев назад

    Super sir...

  • @ThansanS
    @ThansanS 7 месяцев назад

    Semma anna unga video lam❤😅😊

  • @kalaioptom2717
    @kalaioptom2717 7 месяцев назад

    காலை வணக்கம்..அருமையான விளைச்சல் சார்...

    • @ThottamSiva
      @ThottamSiva  6 месяцев назад

      வணக்கம்.. நன்றி 🙏

  • @devakig4813
    @devakig4813 6 месяцев назад

    Very happy to watch your vedios. Neeta karamani looks very nice.

  • @l.ssithish8111
    @l.ssithish8111 6 месяцев назад

    வாழ்த்துக்கள் உங்க அயராத உழைப்பின் பயன் நன்றிகள் வணக்கங்கள்

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 7 месяцев назад +1

    Vanakkam bro valthugal

    • @ThottamSiva
      @ThottamSiva  6 месяцев назад

      Vanakkamnga.. Nantri 🙏

  • @karthickj6969
    @karthickj6969 6 месяцев назад

    Super❤😊

  • @mohansa9022
    @mohansa9022 6 месяцев назад

    Super 👍🏻

  • @balamadithottam
    @balamadithottam 6 месяцев назад

    அண்ணா மகிழ்ச்சி

  • @s.rs.r7832
    @s.rs.r7832 6 месяцев назад

    Wow nice 👌👌👌👌👌👌👌 bro 💚💚💚💚

  • @vansanthivasantha8866
    @vansanthivasantha8866 6 месяцев назад

    Super 👌👌

  • @ushak7242
    @ushak7242 6 месяцев назад

    Super bro 🎉

  • @sarveshwarcm5467
    @sarveshwarcm5467 3 месяца назад

    Super anna

  • @kalarani580
    @kalarani580 6 месяцев назад

    Super pro

  • @ganesansarojinimaadithottam
    @ganesansarojinimaadithottam 6 месяцев назад

    Super sir.

  • @doctorsampath
    @doctorsampath 7 месяцев назад

    Super

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 6 месяцев назад

    Super sir

  • @KavithaKavitha-bh9eo
    @KavithaKavitha-bh9eo 6 месяцев назад

    Siva bro super harvesting 💐💐👌👌your speech very nice all the best bro 👏👏

  • @alicesamuel5316
    @alicesamuel5316 6 месяцев назад

    Super anna❤

  • @Ssenbagam-zg5mr
    @Ssenbagam-zg5mr 7 месяцев назад

    Hi anna .udankudi la amma epdi irukanga news flood vanthu oorellem ore thanniya iruku.nallarukangala. appram panneer rose . video super anna.rose garden la panneer rose mattum than iruku..ippo karamani video.unga hardwork athoda result.than.veetu thottam ennachuna. Oru video upload pannunga kudave superman mak paya.oru video kuda romba naalachu .mak nalla payana settaigal illaiya. Unga tights shedule working.bisy engaluku oru video kudukuringa romba thanks. Intha video onnu podunganna

  • @lite970
    @lite970 6 месяцев назад

    Semma anna

  • @sangeethasivasamy7693
    @sangeethasivasamy7693 6 месяцев назад

    Avichi saapta supera irukkum sir

    • @ThottamSiva
      @ThottamSiva  6 месяцев назад

      Amam..beans maathiriye sappidalaam. Illaiya

  • @Sivakumar486
    @Sivakumar486 6 месяцев назад

    Siva anna suppar anna

  • @grandmamedia112
    @grandmamedia112 6 месяцев назад

    👌

  • @marysulochanasanthiyagu3005
    @marysulochanasanthiyagu3005 6 месяцев назад

    I tried but i didn't get success from chennai nice to see this thank retired tr.

  • @rubyvels1278
    @rubyvels1278 6 месяцев назад

    Hi my experience want to share. Hope you would have known. Collect Matured seeds while it is fresh and prepare brinjal kulambu

  • @johnsonmax1460
    @johnsonmax1460 6 месяцев назад +1

    After doing some work I was really tired and I watched your video to relax myself. The veggies sold in big shops grow without issues because they use so much chemical pesticides and we also eat them without about it. Eating veggies made at home using organic pesticides is great joy to the mind. Give my regards to MackPayyan too!

    • @ThottamSiva
      @ThottamSiva  6 месяцев назад

      Very happy to read your comment.
      True. growing our own veggies naturally is a gift for us.

  • @Manojspidey18
    @Manojspidey18 6 месяцев назад

    Arumaya iruku pakave, ithellam sapitu than neenga themba vela pakuringa. Seyatkai Poochukolli illatha ethuvume udambuku nallam thanga

    • @ThottamSiva
      @ThottamSiva  6 месяцев назад

      Unmai thaan..normalana kaikaringa.. iyarkaiyaa vilaiya vachchi sappittale pothum thaan..

  • @Latha32359
    @Latha32359 7 месяцев назад +1

  • @SS-un2pq
    @SS-un2pq 6 месяцев назад

    Sir..ungaloda soapnut karaisal preparation vedio romba useful ah iruku...fridgela store panna karaisal ah use panrappa evlo eduthukanum ?veppennai evlo edukuroma adhemari equal quantity ah?for example 5 litres ennoda garden ku thevai padudhu..so 25 ml veppennaiku 25 ml soapnut extract eduthu karaikanuma?

  • @vivekbalu9510
    @vivekbalu9510 6 месяцев назад

    அண்ணா அருமை.
    கோடிக்கு என்ன material உபயோக படுத்துறீங்க

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 6 месяцев назад

    wonderful detailing excellent 👌 information about bhoonthikkottai karaisal🎉 hardwork triumphs.. could prepare so many recipes with karamani..long beans thankyou so much for nice 👍 sharing pranaams wishes for every success in your life with family and friends how is mac hugs and love 💕

    • @ThottamSiva
      @ThottamSiva  6 месяцев назад

      Thank you so much for your words. Happy to read it 🙏🙏🙏

  • @user-li2wt8hj1f
    @user-li2wt8hj1f 6 месяцев назад

    ❤❤❤

  • @jyothiblooms747
    @jyothiblooms747 6 месяцев назад

    👏👏👏👏👏👏

  • @Gems1923
    @Gems1923 5 месяцев назад

    try aduppu sambal (ash) for kaththarikka plantss

  • @ashok4320
    @ashok4320 6 месяцев назад

    ❤❤❤❤

  • @kalaivanisundararajan5162
    @kalaivanisundararajan5162 7 месяцев назад

    Parkka parkka mikayum aasaiyaka ulladhu thambi

  • @neelakrish
    @neelakrish 7 месяцев назад

    👌👌👍🙏