என்னை விட்டு சின்னவர் சாப்பிடமாட்டார் ..!! | MASTER PRABAKAR | PART 1|

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPa...
    Also, click here to Watch:
    Mohan Sharma Interview Part 1 👉 • Video
    நாரதமுனியின் கதை 👉 • Video
    Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
    Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
    For instant updates, Follow us on:
    Facebook 👉 / kptv.channel
    Instagram 👉 ...
    Twitter 👉 kp...

Комментарии • 467

  • @priyadharsnia8010
    @priyadharsnia8010 3 года назад +13

    I was expecting for MASTER PRABAKAR interview! love you KPTV :-)

  • @tharavenkatesh5720
    @tharavenkatesh5720 3 года назад +80

    அதே expression இப்பவும் சார் உங்க கிட்ட. உங்கள ரொம்ப ரொம்ப பிடிக்கும். வா ராஜா வா சூப்பர் படம்

  • @lillyphilip8628
    @lillyphilip8628 3 года назад +4

    #U r all energetic Child Artists 👍❤👍.

  • @subathraedwin9642
    @subathraedwin9642 3 месяца назад

    வாழ்க வளமுடன் 🙌 சார் 🎉

  • @monumeeshka3577
    @monumeeshka3577 3 года назад +1

    Ivaru ellam enga irukkaru ne theriyama irundhudhu, so glad to see him now.

  • @Tharasuman969
    @Tharasuman969 3 года назад +3

    I stayed in same street which he stayed in T.Nagar… he and his sis Sumathi are well known to my father

  • @srikanths5426
    @srikanths5426 3 года назад +2

    Mam, please make a video of your pooja room tour 🙏🙏

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan 3 года назад

    அருமையான பதிவு mam

  • @kavi475
    @kavi475 3 года назад

    சூப்பர் பப்பிமா பிரபாகர் இப்போதுஎப்படி இருப்பார் என்று நனனத்ததுண்டு

  • @sachidanandamganesh7363
    @sachidanandamganesh7363 3 года назад

    என்னுடைய சிறு வயதில் மிகவும் பிடித்த நடிகர்

  • @vimaljothi2855
    @vimaljothi2855 3 года назад +3

    Time ponathey theriyala

  • @shanthidurai2980
    @shanthidurai2980 3 года назад

    Sir apdithan irukkanga athe cute

  • @KRISHNA-kp2cu
    @KRISHNA-kp2cu 3 года назад +28

    குட்டிபத்மினி MADAM உம், பிரபாகர் SIR உம் அக்கா, தம்பியாக நடித்த படம் சாது மிரண்டால். இந்த படம் RELEASE ஆகி தோராயமாக 55 வருடங்கள் இருக்கும் ( 1966 ). SUPER படம். இந்த படத்தின் ஒரு காட்சியில், இவர்களை வில்லன்கள் கடத்தி சென்றிருப்பார்கள். தன்னுடைய இரு பிள்ளைகளும் காணாமல் போய் விட்டார்களே என்ற வேதனையில், இவர்களின் அப்பா T.R.ராமசந்திரன் அவர்கள், சென்னை சாந்தோம் சர்ச் அருகிலுள்ள படிக்கட்டில், சுவர் அருகில் மிகவும் சோகமாக அமர்ந்திருப்பார். அந்த சாதாரண சுவர் இன்றும் இடிக்கப்படாமல் 55 வருடமாக உள்ளது ஆச்சரியமாக இருக்கிறது.

  • @bharathi524
    @bharathi524 3 года назад +91

    என் மகனுக்கு (வயது10 )இவரை மிகவும் பிடிக்கும். (வா ராஜா வா படம் ) . எனக்கும் மிகவும் பிடித்த நடிகர்.

  • @shanmugamjayanthi7146
    @shanmugamjayanthi7146 3 года назад +49

    எனக்கு பிடித்த குழந்தை நட்சத்திரம் இவர்.

  • @BB-bl9vi
    @BB-bl9vi 3 года назад +39

    எனக்கு பிடித்த குழந்தை நட்சத்திரம்‌ மாஸ்டர் பிரபாகர் நன்றிம்மா

  • @murugaprakash9152
    @murugaprakash9152 3 года назад +35

    பப்பிமா - திருவருட்செல்வர், திருமால் பெருமை, வா ராஜா வா எல்லாம் எனக்கு ரொம்ப பிடித்த படங்கள். மாஸ்டர் பிரபாகர் சாரை‌ நீங்கள் பேட்டி காண்பது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. ஏதோ KP TV இருப்பதால் இதெல்லாம் நடக்குது. உங்கள் இருவருடைய குரு பக்தி, பழசை மறக்காமல் வாழ்வில் உயர்த்தி விட்டவர்களை நன்றி உணர்வோடு நீங்கள் இருவரும் நினைவு கூறுவது மெய்சிலிர்க்க வைக்குது. அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.

  • @mithrarajan4289
    @mithrarajan4289 3 года назад +89

    இவர் நடிச்ச பாமா விஜயம் , திருமலை to தென்குமரி படம் எல்லாம் சூப்பரா இருக்கும் அந்த சின்ன பையனா இவர்னு ஆச்சரியமா இருக்கு

    • @bossraaja1267
      @bossraaja1267 3 года назад +5

      அவர் பேசுகையில் பழைய ஸ்டைல் அப்படியே உள்ளது

  • @vansanthivasantha8866
    @vansanthivasantha8866 3 года назад +75

    நன்றி மேடம் பிரபாகர் அவர்களை மீண்டும் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி திருஞானசம்பந்தராக அருமை யாக நடித்திருப்பரர்

  • @sumappuramki
    @sumappuramki 3 года назад +42

    திருஞான சம்பந்தர் படத்தில் ஆலய மணிக்கதவே தாழ்திறவாய் பாடலில் எங்கள் நடிகர்திலகத்திற்கு இணையாக நடித்திருப்பார்!

    • @malarkodi845
      @malarkodi845 3 года назад +2

      அருமை சார மீண்டும் பார்த்தது மிகவும் சந்தோஷம் நன்றி மேடம்

    • @harindranchitra5652
      @harindranchitra5652 3 года назад +2

      அது திருஞானசம்பந்தர் படம் அல்ல திருவருட் செல்வர் அதில் ஞானசம்பந்தர் ஆக வருவார்.

    • @sivakumark1300
      @sivakumark1300 3 года назад +1

      Unmai.👌👌👌👍

  • @mahesmahes6839
    @mahesmahes6839 3 года назад +56

    சார் ஆக்ட்டிங் ரொம்ப புடிக்கும் அவர் நடிக்கும் படங்கள் அனத்திலும் துரு துருனு activa இருப்பார். பப்பி மா அடுத்து நடிகை இந்திரா ராசி பத்தி சொல்லுங்க ma

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 3 года назад +14

    மக்கள் மறந்த மாஸ்டர் பிரபாகரன் அவர்களின் இன்டர்வியு ரியலி ரியலி அருமை..

  • @balajic8476
    @balajic8476 3 года назад +12

    Kanne Pappa movie baby rani actress ah interview podunga puppi Amma......

  • @rajboy9818
    @rajboy9818 3 года назад +26

    Vaa Raja Vaa was a hit in KL here.The whole greater family went for the show in KL Central Theatre now no more.Prabakhar's acting was superb.In devotional characters he truly amazed us.I used to wonder where these child artists of yesteryears are now and amazing Pappi you brought him to light.

  • @lakshmishanmugam3511
    @lakshmishanmugam3511 3 года назад +14

    மாஸ்டர் பிரபாகர் மிகச் சிறந்த நடிப்பு திறமையும் முக பாவமும் காட்டி நடித்த படங்களை பார்த்து வியந்திருக்கிறேன்.👍 சம்பந்தராக மிகவும்சிறப்பாக சிவாஜியுடன் நடித்துஇருந்தார். இப்போது என்ன செய்கிறார். அறிய ஆவலாக உள்ளது. நன்றி பப்பிம்மா💚

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 3 года назад +21

    வணக்கம் அக்கா மாஸ்டர் பிரபாகரின் பேட்டி அருமை வேகமான பேச்சுடன் குறும்பான பதில்கள் அருமை !
    வாழ்த்துக்கள்

  • @pandurangan1438
    @pandurangan1438 3 года назад +7

    நன்றிம்மா...அற்புதம் பிரபாகர் தம்பி பேட்டி கண்டு மிகுந்த
    சந்தோஷம். பிரபாகர் தம்பி மிக மிக சுறுசுறுப்பாக நடித்தவர்.
    வா ராஜா வா, திருவருட்செல்வர்
    இப்பொழுதும் அடிக்கடி பார்த்து
    மிகவும் ரசிப்பேன். இவரைப்பற்றி
    இன்னும் நிறையப் பேசி இருக்கலாம்.. இவருடைய தங்கை
    தானே நடிகை சுமதி... அவரைப்
    பற்றியும் பேட்டியும் கண்டு
    எங்களுக்கு கொடுங்கள்....
    இவர் குடும்பத்தைப் பற்றி
    ஒன்றும் சொல்லவில்லை.
    இவர் இப்போது எங்கு இருக்கிறார். எனக்கு நாங்கள்
    ரசித்த அனைத்து கலைஞர்களும்
    நலமாக இருக்க வேண்டும் என்று
    ஆசை.. அதற்காக ஆண்டவனைப்
    பிரார்த்திக்கிறேன். பப்பிம்மா
    நீங்கள் பேபி ராணி அவர்களைப்
    பற்றி சொல்லுங்கள்.
    ஜெய கௌசல்யா அவர்கள் கன்னட
    ஜெயந்தி அவர்கள் பற்றி
    சொல்லுங்கள்.

  • @nagarajannagarajan5146
    @nagarajannagarajan5146 3 года назад +11

    மிகவும் அருமையான நடிகர், இப்போது நடிக்காது வருத்தமளிக்கிறது,

  • @darshieatts1424
    @darshieatts1424 3 года назад +20

    my appa is 65, and he is a big tamil old movies fan... showed this video to him today, he was very happy and surprised to see master prabhakar after a very long time...my dad is the reason that i love old movies too.. Thank you papima... for making all generations happy....

  • @lakshmii3053
    @lakshmii3053 3 года назад +16

    Puppy ma, I like both of your performance in thiruvarutchelvar. Especially his reactions in the song
    சிவமயமே எங்கும் சிவமயமே 🎶 🎶 divine.

  • @sassxccgh9450
    @sassxccgh9450 3 года назад +12

    Master Prabhakar as child artist super I was really looking forward to know his situation now superb baby பத்மினி. I like his michiveous acting in சாந்தி நிலையம் movie

  • @mathangis598
    @mathangis598 3 года назад +17

    Omg he s my fav 🥰🥰 sema thuru thuru acting 😊😊

  • @mahamani5172
    @mahamani5172 3 года назад +2

    பேபி இந்திராவைபற்றியும் பேட்டி எடுத்து போடுங்க பப்பிமா

  • @murali261070
    @murali261070 3 года назад +4

    ரொம்ப நாளா இவரை தேடி கொண்டு இருந்தேன்... உங்கள் சேனல் மூலம் கிடைத்து விட்டார்... நல்ல நேர்காணல்...மகிழ்ச்சி

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 года назад +13

    குரல் அப்படியே இருக்கிறது.

  • @vijayraghavan4899
    @vijayraghavan4899 3 года назад +19

    OMG...மிக்க நன்றி மேடம்..இவர்களை போன்ற திறமைமிக்க கலைஞர்களை மீண்டும் நிஞாபகம்ப்படுத்தியதர்க்கு நன்றி.உங்களுடைய உரையாடல் மிகவும் இயல்பாக இருக்க...பார்த்துக்கொண்டு இருக்கும் எனக்கு எனது பழைய தோழிகளுடன் பேசும் சந்தோஷம் கிடைத்தது.ALLWAYS OLD IS GOLD.

  • @kanchanadevi8214
    @kanchanadevi8214 3 года назад +16

    இது மாதிரியான (பொக்கிஷம்) நெஞ்சில் நிறைந்த நிகழ்வுகளை வெளிக்கொணர்ந்து எங்களுக்கு தந்தமைக்கு நன்றி 🙏🙏

  • @aruvaiambani
    @aruvaiambani 3 года назад +15

    பப்பிம்மா வையும், பிரபாகரன் அவர்களையும் ஒன்றாக பார்த்தது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. சின்ன வயதில் உள்ள அதே துறுதுறு குணம் மாறவில்லை. அவர் தங்கையை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. சுமதி எப்படி இருக்கிறார்கள் ?. சுவர்யில்லா சித்திரங்கள் படத்தில் ஊட்டிக்கு போறேன் டெய்லர் என்று சொல்லும் போது ரொம்ப அழகாக சிரிப்பார்.

  • @seenivasan7167
    @seenivasan7167 3 года назад +2

    நடிகர் திலகம் அய்யா அவர்களின் உடண் நடிப்பவர்களையும் நடிக்க வைத்து அழகு பார்த்தவர் நடிகர்திலகம் தொழில் பக்தி அது நடிகர் திலகம் சிவாஜி அய்யா அவர்கள் மட்டுமே

  • @vagulavallisadagopan9604
    @vagulavallisadagopan9604 3 года назад +12

    He acted as a the eldest son in Iru kodugal movie. I used to think what he might be doing now . Happy to see his interview .!

  • @Logamurthy-cj6cq
    @Logamurthy-cj6cq 3 месяца назад +2

    திருநாவுக்கரசராக நடிகர் திலகம் சுமந்து நடந்த
    பல்லக்கில் திருஞானசம்பந்தரை
    சிறப்பாக பதிவு செய்த
    சின்ன சின்ன ரோஜா
    சிங்கார ரோஜா வுக்கு
    ஆனந்தக் கண்ணீரில்
    அகமகிழ்ந்து வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @revathiloga2894
    @revathiloga2894 3 года назад +8

    Sir உங்க வா ராஜா வா படம் எனக்கும் ah தம்பிக்கும் rombo புடிக்கும் 😍😍

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 года назад +6

    இனிய வணக்கம் மா உங்கள் நண்பர் உங்களைப் போன்றே மிகவும் மிகவும் நல்ல நண்பர் ஐயாவுடைய படம் எல்லாமே பார்த்து இருக்கீன்றோம் புலி கூட இருப்பதை நினைத்தாலே பயமாக இருக்கு உங்கள் இருவருக்கும் துணிச்சல் சூப்பர் சூப்பர் மா,உங்கள் இருவரையும் நினைத்தாலே சந்தோசம்

  • @padmaraomohankumar5587
    @padmaraomohankumar5587 3 года назад +4

    ராமன் எத்தனை ராமனடி நடிகர் திலகத்துக்கு நண்பனாய் வரும் காட்சி மறக்க முடியாது

  • @parameswariparames8730
    @parameswariparames8730 3 года назад +8

    ரொம்ப பிடித்த குழந்தை நட்சத்திரமாக நடித்த எல்லாப் படங்களும் பிடிக்கும் மாஸ்டர் பிரபாகர் வாழ்த்துக்கள்

  • @govindarajannatarajan604
    @govindarajannatarajan604 3 года назад +3

    பாமா விஜயம் படத்தில் துரு துரு என்று. இருப்பார். நாகேஷ் கூட சமமாக நடித்திருப்பார். பிரபாகர். வாழ்த்துக்கள்

  • @veerasekaran.1981
    @veerasekaran.1981 3 года назад +8

    Well known child artist on those days is prabhakaran sir and Kutty padmini mam. I remember till date. Mostly in 90% of movies prabhakaran acted as child artist. Moreover he acted with great legends like Sivaji sir and Mgr sir.
    In vaa raja vaa, He is the hero of the film. Vaazhkai paadam ovvoru adhyaayam layum irukkum. He will meet various peoples.

  • @kinderwonderssharvesh184
    @kinderwonderssharvesh184 3 года назад +7

    My husband is really big fan of master prabakar . Even 2 months before we watched vaa Raaja vaa movie … and my husband shared his childhood memories with that movie 🎥

  • @anithasuresh1858
    @anithasuresh1858 3 года назад +6

    Simply superb video AMMA.I enjoyed thoroughly. Vaa raja vaa unforgettable movie .

  • @mahamani5172
    @mahamani5172 3 года назад +2

    கடவுளே பிரபாகரன பார்த்து எவ்வளவு வருடமாச்சு என்ன செய்துகொண்டு இருக்கிறார்

  • @VISAHARM
    @VISAHARM 3 года назад +19

    Both child artists sharing their golden memories of valuable childhood kp mam tv👍👍🙏🙏

  • @suryachandra4560
    @suryachandra4560 3 года назад +7

    Happy to see and listen Prabhakar at this age. Great. 👍👍🙏

  • @gomathisankar3740
    @gomathisankar3740 3 года назад +16

    Master Prabhakar cute child artist ❤️❤️ thank you ma❤️❤️

  • @s.varadaraj8461
    @s.varadaraj8461 3 года назад +3

    குட்டி பத்மினி.உங்கள்நிகழ்ச்சிக்கு.தலைப்பு.கடந்தபழய.மலரும்நனைவுகள்...நிகழ்ச்சி.அற்புதம்...

  • @Papaya72
    @Papaya72 3 года назад +20

    Pappi, you should host a tv program and interview all the old artists. Great job 👏🏼

  • @mohanavalli8865
    @mohanavalli8865 3 года назад +11

    மாஸ்டர் பிரபாகரன் நடித்த எங்க மாமா படம் மறக்கமுடியாது எப்பவுமே துருதுருன்னு நடிப்பார் எனக்கு பிடித்த நடிகர் இன்னும் நிறைய குழந்தை நட்சத்திரம் இருக்கிறார்கள் அவர்களும் வருவார்கள் கண்டிப்பாக எதிர்ப்பார்க்கிறேன்

  • @karthiks9844
    @karthiks9844 3 года назад +3

    What is his shop name.? Where is it ma?

  • @raghavn9398
    @raghavn9398 3 года назад +2

    வா ராஜா வா திரைப்படத்தை எத்தணை முறை பார்த்தாலும் சலிக்காது.எங்கே போனீர்கள் நீண்ட காலமாக.........

  • @magaakkavitusapado6661
    @magaakkavitusapado6661 3 года назад +14

    பேச்சு, சிரிப்பு, அப்படியே இருக்கு பப்பிமா அவர் கிட்ட 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿

  • @sampathsanjeevi383
    @sampathsanjeevi383 3 года назад +3

    எனக்கு பிடித்த குழந்தை நட்சத்திரங்கள் KP, Master Prabakar and Master Seker. தற்போதும்
    மறக்கமுடியாத திரைப்படங்கள் நெஞ்சில் ஓர் ஆலயம்
    வா ராஜா வா
    திருமலை தெய்வம்
    சமீபத்தில் பார்த்தேன்.
    மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளர்க

  • @nsundu123
    @nsundu123 3 года назад +12

    Nalla Nadigar!!! Didn't see much of him after wards!!!!

  • @pushpasekar8822
    @pushpasekar8822 3 года назад +4

    Puppy ma please do an interview with baby sumati.

  • @maduraimeenakshirecipes2035
    @maduraimeenakshirecipes2035 3 года назад +8

    ரெண்டு பேருமே துறுதுறுப்பான சுட்டி குட்டிகளாக மிளிர்ந்தீர்கள்... சேர்த்துப் பார்க்க சந்தோஷமா இருக்கு... 😊

  • @thurkataran7262
    @thurkataran7262 3 года назад +6

    Hi ma.. vanakkam from Malaysia

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 3 года назад +1

    குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பிறகு 18 வயதிற்கு பிறகு திரைப்படங்களில் நடித்த மாதிரி தெரியவில்லை.

  • @enthranchandran7923
    @enthranchandran7923 3 года назад +2

    குட்டிபத்மினி மேடம்
    பேபி ஷகீலா,பேபி இந்திரா,
    பேபி சுமதி இவர்களையும்பேட்டி எடுங்கள் pls...

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    மாஸ்டர் பிரபாகரன் அல்ல! மிஸ்டர் பிரபாகரன் ( வயசு அறுபது ஆகுதில்ல! .)

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 3 года назад +6

    Great my childhood hero prabhaher.
    What about this time and his family.

  • @vijisai9210
    @vijisai9210 3 года назад +2

    Oh god. Master prabhakar evle naal kazhitchu paakrom. Thambi ninga naditcha movies la ye Thiruvarutchelvar ninga vare scene romba romba pidikum. Shivaji ya minjitinga andha padathin nadiple. Unmaile suuper.enna adakam porumaiaana nadipu andha Chiina vayasle. Ethana time paathalum ninga andha film la vare scene maraka mudiyathe onnu. Unga vaysale naditcha chinna pasanga Elam enga ponanga enna panranga ne therile. Unga kaala kattathile naditcha pilainga Elame arumaiyana nadipu. Elarum enga irundhalum nalaa irukattum. Vaazhthukirom 🙏

  • @Lakshmirajan
    @Lakshmirajan 3 года назад +6

    அருமை அருமை. வாழ்க வளமுடன் பிரபாகர் தம்பி & குட்டி பப்பி கா

  • @sathyabamabama2778
    @sathyabamabama2778 3 года назад +4

    கை, கால், முக அசைவுகள் அப்படியே இருக்கிறது

  • @rojasrinivasan9005
    @rojasrinivasan9005 3 года назад +3

    பிரபாகரனுக்கு அப்போது நிறைய
    ரசிகர்கள்

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 3 года назад +8

    Happy to see Mr. Master Prabhakar interview with you superb! Waiting part 2

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 3 года назад +7

    He played duryodhan in the classic bala bharatham, opposite the great SV RANGA RAO.

  • @shaheeezulfiya7547
    @shaheeezulfiya7547 3 года назад +4

    ஹே இவரை தேடி இருக்கேன் ரொம்ப நாளா

  • @vijayakalai1999
    @vijayakalai1999 3 года назад +7

    One of my favourite child artist. Very smart, very smart really.. I liked him very much... ❤️

    • @nivethetharajkumar6721
      @nivethetharajkumar6721 3 года назад +1

      papape ma master saker patre soluga

    • @vijayakalai1999
      @vijayakalai1999 3 года назад

      @@nivethetharajkumar6721 Master Sekar, Master Sridhar, Baby Rani, Baby Shakila, Jaya kousalya, Raja ramani, all wonderful child artists... and not forgetting kutty padmini... 💕

  • @gandhan
    @gandhan 3 года назад +2

    மஹாபலிபுரம் என்றாலே வா ராஜா வா மாஸ்டர் பிரபாகர் தானே ! குட்டி பத்மினி அவர்கள் குழந்தை நட்சத்திரமாக மின்னிய காலம் அருமை

  • @lathababuji6635
    @lathababuji6635 3 года назад +4

    Thanks puppimma prapahar sirra interview panni engala pakka vachuttinga god bless you prapahar and puppimma rompa sonthosam

  • @mookkammalamirthavelaytham3803
    @mookkammalamirthavelaytham3803 3 года назад +5

    திருஞானசம்பந்தர் நடித்திருக்கிறார் எனக்குரெம்பபிடிக்கும் நன்றி பப்பி அம்மா

  • @vani8322
    @vani8322 3 года назад +4

    மேடம்....ரோஜா ரமணி பற்றி சொல்லுங்கள்...

  • @amway5652
    @amway5652 3 года назад +7

    Indru ungal urchaagathirkku alave Illai , 😊 so happy for you.

  • @casinopassion3612
    @casinopassion3612 2 года назад +1

    padmini you are so adorable cute kid in telugu 'lethamanasulu' movie and please tell us what happened to Master Ramu in those days child actor - i could find anything about him now. please tell us if you know what happened to him Master Ramu and he acted more films in tamil also

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 4 месяца назад +2

    எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த நடிகர் மாஸ்டர் பிரபாகரன்.மிகச்சிறந்த நடிகர் இவர் நடித்த படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன் சின்ன வயதிலேயே எக்ஸ்பிரசன்.ஸ்டைல் அற்புதமாக செய்வார் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சார் உங்களை பார்த்து ரொம்ப சந்தோசமாக உள்ளது..வாழ்த்துக்கள்.நன்றி நன்றி நன்றி குட்டி பத்மினி மேடம்

  • @sammys1010
    @sammys1010 3 года назад +12

    Aiyo naan indha master actor ah ethanaiuo naal indhapaiyen ippo enna age irukum yen cinema ka varala nu evalovo ninaichiruken... such a beautiful actor of child artist...thank you puppy ma ❤♥💕

  • @deepamn6949
    @deepamn6949 3 года назад +5

    Puppy Amma nalla nadigar.nalla friendship.unga smile super ma

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 3 года назад +2

    சார் ௨௩்களை ரொம்ப பிடிக்கும் சார்.
    ௨௩்களுடைய நடிப்பு மிக அ௫மை சார்
    மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் ௨௩்களை பார்க்கும்போது பழைய படங்கள்
    நினைவுக்கு வருகிறது

  • @mathangis598
    @mathangis598 3 года назад +7

    Tirugyana samandhar naale enaku neenga dhaan..evlo cute 😍😍 adhuvum andha singam edhir eh ipdi nadikardhu periya vishayam 👏👏👏

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 4 месяца назад +1

    சின்ன வயதில் சுறுசுறுப்பாக சூப்பராக நடித்திருப்பார். வா ராஜா வா படத்தில் பிரமாதமான நடிப்பு நடித்திருப்பார்.மிகச்சிறந்த நடிகர்

  • @duraijothi1313
    @duraijothi1313 3 года назад +1

    எனக்கு மிகவும் பிடித்த மனிபயல்

  • @popeye4531
    @popeye4531 3 года назад +5

    He was such a cute boy. Ppl.were looking forward to see him.

  • @malaprakash5647
    @malaprakash5647 3 года назад +5

    Good superb enjoyed this interview waiting for the next eoisode eagerly

  • @utubesue8
    @utubesue8 3 года назад +16

    This is a perfect example of "There are friends, there is family and then, there are friends that become family". Papi your introduction video shows "On the Couch with KP" that sounds perfect for your you tube channel name :))

  • @pkanchana1993
    @pkanchana1993 3 года назад +5

    romba tensiona irunthen itha paathu konjam reliefa iruku

  • @hemameenarajasekar24
    @hemameenarajasekar24 3 года назад +2

    மிகவும் பிடித்தவர் மாஸ்டர் பிரபாகர். நன்றி அவரைக் காண சந்தர்ப்பம் கொடுத்ததற்கு. அதேப்போல் அவரது தங்கை சுமதியும் மிகவும் , மிகவும் பிடிக்கும். அவர் எப்படி, எங்கு இருக்கிறார் என்பதை தெரிவித்தால் மகிழ்ச்சி கொள்வோம்.எங்க மாமாவில் குழந்தை, சுவர் இல்லாத சித்திரத்தில் குமரி. அழகி. தயவு செய்து அவனரயும், பேட்டி ககாணுங்க. பப்பிமா please

    • @vanemuru9480
      @vanemuru9480 3 года назад +2

      நடிகை சுமதி இலங்கைதமிழரை மணந்து கனடாவில் வசிக்கிறார்

  • @TamilJeeva171
    @TamilJeeva171 3 года назад +1

    அது ஒரு பொற்காலம் உணர்வு பூர்வமான வார்த்தை பழைய மாமல்லபுரம் அழகை ரசிக்கவே பலமுறை வா ராஜா வா படத்தை பார்ப்பேன்

  • @vasanthikumari8853
    @vasanthikumari8853 3 года назад +2

    திருவருட்செல்வர் படத்தில் நடிப்பு சூப்பராக இருக்கும். இப்போதும் அந்த படம் டிவியில் ஒளிபரப்பானால் தவறாமல் பார்ப்போம். வா ராஜா வா படம் போடுவதில்லை. பார்க்க வேண்டும் என்று ஆசை

    • @abfootwear460
      @abfootwear460 3 года назад

      Va raja va ippozhuthu vasan tv la odikkittu irukku

  • @maryjeyasingh2612
    @maryjeyasingh2612 3 года назад +3

    Madam I love your "kulandaiyum deivavamum "movie lots and lots but my parents were strict so no seeing movies but they took me to these 2 movies..I have seen only you in kulandaiyum deviamum and Master prabakr s "Vaa Raja vaa"...but loved you a lot .till today. Great acting ma'am.so also Prabakar master.in that movie .so happy to see this interview .
    Great ma'am each of your episode.awesome 👏👏👏

  • @enthranchandran7923
    @enthranchandran7923 3 года назад +1

    வா ராஜா வா படத்தில்
    மனங்கவர் நடிப்பை
    வழங்கியவர்...

  • @sangeetha3662
    @sangeetha3662 3 года назад +5

    Mam appadiye Indra and raasi sisters pathi pathivu poduga mam

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 3 года назад +2

    மிக அழகாக நடித்திருப்பார்.சிவாஜியுடன். திருஞானசம்பந்தராக,