அந்நிய பாஷையின் ஆழங்கள் பாகம் 1 how to speak in tongues Pastor Nelson Jasper

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 142

  • @NelsonjasperMinistriesofficial
    @NelsonjasperMinistriesofficial  Год назад +4

    அன்பு சகோதர சகோதிரிகளே ,
    இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள் .
    இந்த செய்தி பற்பல பாஷை பேசும் வரத்திற்கு விரோதமான செய்தி அல்ல , அதே போல் நான் அந்நிய பாஷை பேசுவதற்கு விரோதமானவன் அல்ல .
    இந்த செய்தின் சுருக்கம்
    1.அந்நிய பாஷை பேசும் நாம் எப்படி இருக்க வேண்டும் ?
    2.அந்நிய பாஷை பேசுவதற்கு முன் ஒரு விசுவாசி எந்த வரத்தை முக்கிய படுத்த வேண்டும் ?
    3.அந்நிய பாஷை 3 விதத்தில் பேசப்படுகிறது , அந்த 3 விதம் என்ன ?
    4.அந்நிய பாஷை எப்படி தேவனோடு ஐக்கிய பட வைக்கிறது ?
    5.நாம் பேசுவது அந்நிய பாஷை என்று எப்படி புரிந்துகொள்வது ?
    6.இந்த கடைசி காலத்தில் அந்நிய பாஷை என்று சபையில் பிசாசுகளும் , மந்திர பாஷை பேசி வஞ்சிக்கிறது என்பதற்கு ஒரு ஆதார விடியோவும் காட்டியுளோம் (ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ஒரு எச்சரிபே )
    முழு விடியோவை பார்க்காமல் தயவுகூர்ந்து கமெண்ட் செய்ய வேண்டாம் .
    அந்நிய பாஷையின் ஆழங்கள் பாகம் 2 - click below link
    ruclips.net/video/-y4npQCpcL0/видео.html
    அந்நிய பாஷை என்று மந்திர பாஷை பேசும் கடைசி கால ஆவிகள்
    ruclips.net/video/6NJNQntIaYY/видео.html

    • @beenavarghese9564
      @beenavarghese9564 Год назад +1

      😊

    • @nithyakiruba9683
      @nithyakiruba9683 Год назад +1

      இந்த செய்தி எனக்குள் மாற்றத்தை உண்டாக்கினது கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக குறை சொல்லுபவர்கள் சொல்லி கொண்டே இருக்கட்டும் பிரதர் கர்த்தர் இன்னும் உங்களை வல்லமையாக பயன்படுத்த போகிறார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @emmanuelmercy5487
      @emmanuelmercy5487 Год назад

      தேவனுக்கே மகிமை உண்டாவதாக!!! பாஸ்டர் நான் மதுரையில் இருக்கின்றேன். தனிப்பட்ட ஜெபத்திற்க்கு உங்களிடம் போனில் தொடர்பு கொள்ள முடியுமா? எனக்காய் தயவாய் ஜெபிக்க முடியுமா? குழப்பத்திலும் மிகுந்த மனவேதனையிலும் இருக்கிறேன். எனக்கு ஜெபிக்க நேரம் தருவீர்களானால் ரிப்ளே பண்ணுங்க பாஸ்டர். தேவன் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக!!! இன்னும் அநேக ஆயிரங்களுக்கு உங்களை பயன்பட செய்வாராக!! ஆமென் அல்லேலூயா

  • @PrabhaKaran-c5i
    @PrabhaKaran-c5i 9 дней назад +1

    Amen praise the lord jesus

  • @DeepakDeepak-m5l
    @DeepakDeepak-m5l 2 месяца назад

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen ❤❤❤❤❤❤❤❤

  • @rkanagaraj9584
    @rkanagaraj9584 9 дней назад

    ஆமென் அல்லேலூயா

  • @VelumaniVelumani-yq7lf
    @VelumaniVelumani-yq7lf Год назад +1

    Velumani ❤ Amen and Happy 🎉

  • @selvis1445
    @selvis1445 Год назад +1

    Ameen ameen 🙏🙏🤲😮

  • @robertrajkumar2213
    @robertrajkumar2213 Год назад +7

    ஆவியின் கனிகளை கொடுங்கப்பா 🙇‍♂️🙇‍♂️ உம்மையே நம்மி இருக்கேன் அப்பா 😭

  • @jesuswordstoday8041
    @jesuswordstoday8041 Год назад +1

    Thank you Holy spirit ❤

  • @stellamary3361
    @stellamary3361 Год назад +3

    God bless you poster மிக மிக முக்கியமான தேவையான தேவனுடைய அன்னிய பாஷையைக்குரித்து சுட்டிக்காட்டி பபோதித்த உங்களுக்கு இயேசுவின் நாமத்தினால் ஆசீர்வாதம் உண்டாவதாக ஆமென்

  • @sudharshani111
    @sudharshani111 Год назад +1

    Anniya basai patri enaku oru kulappam irundhadhu indru thelivanadhu. Thank you pastor god bless you! Praise the lord!

  • @SujathaSujatha-m9v
    @SujathaSujatha-m9v Год назад +1

    Super pastor...

  • @trinitatamizhini4384
    @trinitatamizhini4384 Год назад +1

    Super paster

  • @shanthithangaraj9870
    @shanthithangaraj9870 Год назад +1

    Thank u poster sthothram Amen 🙏🎉

  • @UmashanmugamUma-ou1ej
    @UmashanmugamUma-ou1ej Год назад +2

    Super,,mes,,❤❤❤❤❤

  • @londonkingsley7525
    @londonkingsley7525 11 дней назад

    ✝️🙏🙏❤

  • @stellasellathurai8445
    @stellasellathurai8445 Год назад +1

    Super this message the grace of God through the power of the Holy Spirit can do in the person it’s understanding and enlightened my eyes God bless you richly

  • @praveengd4350
    @praveengd4350 Год назад +6

    தேவனுக்கே மகிமை சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் ஆமென் அல்லேலூயா.

  • @stellasellathurai8445
    @stellasellathurai8445 Год назад +1

    Awesome I don’t have a word glory to God

  • @johngaliford309
    @johngaliford309 Год назад +1

    Good message pastor God bless you

  • @jamesclaudebangalore
    @jamesclaudebangalore Год назад +1

    I am james from Bangalore Aman price the lord

  • @thavarajahsathiya3202
    @thavarajahsathiya3202 Год назад +2

    பாஸ்ரர் எனக்கு அந்நிய பாஷையைக் குறித்து ஒரு குழப்பம் இருந்தது .உங்கள் வீடியோ பார்த்து தெளிவாகி விட்டேன்.நன்றி பாஸ்ரர்.ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களையும் உங்கள் ஊழியங்களையும் ஆசிர்வதிப்பாராக!

    • @wordoftruthc.yesudass4206
      @wordoftruthc.yesudass4206 Год назад +1

      உண்மையிலே தெளிவான செய்தி, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 😊

  • @SSJosephraja
    @SSJosephraja Год назад +2

    சூப்பர் செய்தி

  • @sreejasekar1883
    @sreejasekar1883 Год назад +1

    Super message tq Jesus tq paster god bless u r family

  • @sumathyearnest2882
    @sumathyearnest2882 Год назад +4

    அருமையான கேள்விகளும் ஏற்ற பதில்களும் மிக பிரயோஜனம். தேவனுக்கு மகிமை

  • @sarathadevivelupilai3671
    @sarathadevivelupilai3671 Год назад +2

    அருமையான விளக்கம்

  • @cjesudossdevaraj3312
    @cjesudossdevaraj3312 Год назад +1

    Super message thank u Jesus

  • @arockiajayanthi4061
    @arockiajayanthi4061 Год назад +1

    Wonderful speech, excellent explanation & v.pratical speech. A.jayanthi CBE.

  • @christinasowrinathan4736
    @christinasowrinathan4736 Год назад +4

    Holy spirit God ,Amen

  • @GraceMary-d6i
    @GraceMary-d6i Год назад +1

    Super message nice explain

  • @ebenezerkumar6881
    @ebenezerkumar6881 Год назад +2

    Thank you for the message of God our Father Almighty. Amen to Jesus Christ. Amen 👑✝️❤️🙏

  • @sriranjanisriranjani1133
    @sriranjanisriranjani1133 Год назад +1

    அல்லேலூயா கர்த்தருடைய வதாக ஆமென் ஆமென் 🙏🏿

  • @AgnesJebaraj-fy5jy
    @AgnesJebaraj-fy5jy Год назад +1

    Amen🙏🙏🙏🙏🙏🙏

  • @laxmanlaxman-572
    @laxmanlaxman-572 Год назад +1

    God bless youg Glory Jesus christ....

  • @jamesclaudebangalore
    @jamesclaudebangalore Год назад +1

    Amen thank you jesus

  • @geethadominick5907
    @geethadominick5907 Год назад +3

    Amen bless you pastor wonderful anointing message

  • @frankjeni6355
    @frankjeni6355 Год назад +3

    Praise the lord pastar

  • @nelsonbenil5051
    @nelsonbenil5051 Год назад +1

    Good message. Thank you Jesus.

  • @josemary6665
    @josemary6665 Год назад +2

    Thank you lord🙏🏻 great message 💐

  • @arulshanti5858
    @arulshanti5858 Год назад +3

    Amen. Thank you JESUS.

  • @jeejajustin
    @jeejajustin Год назад +3

    Great msg, true Man of God!

  • @sadhuselvamani4522
    @sadhuselvamani4522 Год назад +1

    Praise the lord. Glory to God

  • @selvisupervisor9106
    @selvisupervisor9106 Год назад +3

    Prise the lord

  • @jilthajeffrey4500
    @jilthajeffrey4500 Год назад +4

    Hallelujah

  • @shanthiramesh7845
    @shanthiramesh7845 Год назад +1

    Thank you so much Jesus..

  • @selvim6096
    @selvim6096 Год назад +1

    Amen aman Jesus

  • @sriranjanisriranjani1133
    @sriranjanisriranjani1133 Год назад +1

    ஆமென் ஆமென்

  • @marypushpam7750
    @marypushpam7750 Год назад +1

    Amen

  • @christinasowrinathan4736
    @christinasowrinathan4736 Год назад +1

    Lord Fill me with your fruits 🙏

  • @yamunaganesan9032
    @yamunaganesan9032 Год назад +2

    ஆமென்

  • @ramaniramaniyar4020
    @ramaniramaniyar4020 Год назад +1

    Thank you for your great awareness msg pastor.🙏🙏🙏🙏

  • @glorykumar9652
    @glorykumar9652 Год назад +1

  • @Aadhira00
    @Aadhira00 Год назад +3

    Amen

  • @yamunaganesan9032
    @yamunaganesan9032 Год назад +2

    விடுதலை கொடுத்த தேவனுக்கு தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்

  • @tamilmotovlog6256
    @tamilmotovlog6256 Год назад +1

    Good message bro💐💐💐💐💐🙏🙏💐💐

  • @supramaniyam4823
    @supramaniyam4823 Год назад

    👍👍👍👍👍👍

  • @shanthiramesh7845
    @shanthiramesh7845 Год назад +1

    Very useful message brother...waiting for part 2....

  • @ShanthiShanmugarajah-nl4rn
    @ShanthiShanmugarajah-nl4rn Год назад +2

    🎉❤❤❤❤❤❤❤❤❤Amen

  • @chrisbernald1878
    @chrisbernald1878 Год назад +1

    Glory to God.

  • @anthonygnanapragasam3081
    @anthonygnanapragasam3081 Год назад +3

    Dear brother why we need to talk to God in a different language, All this gifts will fade away only love The greatest gift Jesus had was LOVE...

    • @mistout8967
      @mistout8967 Год назад

      It needs greater concentration.

    • @mistout8967
      @mistout8967 Год назад

      But in world in order to conquer the டெவில் here, we need to have certain spiritual discipline, that is Tongues.

  • @jaisudhanben5333
    @jaisudhanben5333 Год назад

    Brother unga nala, yenga nala parisuthama vala mudiyathu maximum. Oru pavam kuda unga kita ela? Unga nala parisuthama vala mudiuthuna. Yesu christhu yedhuku varanum?

  • @glorykumar9652
    @glorykumar9652 Год назад +1

    31:08

  • @kirubakarann2370
    @kirubakarann2370 Год назад +2

    நீர் அவனைத் தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர், மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர்.
    சங்கீதம் 8:5
    இந்த வசனம் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை குறிக்கிற வசனம் தானே பாஸ்டர் 🤔

    • @nelsonbenil5051
      @nelsonbenil5051 Год назад

      கர்த்தரை குறிக்கிறதா இருந்தாலும் அவருடைய சாயலகத்தானே நாமும் படைக்கப்பட்டிருக்கிறோம்.

    • @chandyvd2676
      @chandyvd2676 Год назад

      No. Manithanai kurithu.

    • @kirubakarann2370
      @kirubakarann2370 Год назад +1

      ​​@@nelsonbenil5051
      என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.
      எபிரேயர் 2:9

  • @mrarulraj4571
    @mrarulraj4571 Год назад +2

    Other tunks is not necessary to speak with God. God gives language to have contact with others...

    • @mistout8967
      @mistout8967 Год назад

      Not like that my dear பிரதர். It is more than that.

  • @bharathyvel8406
    @bharathyvel8406 Год назад +3

    உங்க சேனலை கடந்த 2நாளா பார்த்துட்டுஇருக்கேன்.1மணிநேரமா இருந்த முழங்கால் ஜெபம்4மணி நேரமாகுது.Okey வா.இன்னும்கூட்டனுமா

  • @Instaatyoutube
    @Instaatyoutube 10 месяцев назад

    Correct faster

  • @a.subbuesther7658
    @a.subbuesther7658 Год назад +8

    அந்நிய பாசை எல்லாரும் பேசினால்தான் அபிஷேகம் பெற்றதின் அடையாளமா

  • @NelsonjasperMinistriesofficial
    @NelsonjasperMinistriesofficial  Год назад +5

    அந்நிய பாஷையின் ஆழங்கள் பாகம் 2 - click below link
    ruclips.net/video/-y4npQCpcL0/видео.html

  • @Emmanuel_009
    @Emmanuel_009 Год назад +1

    😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮❤❤❤❤❤❤❤❤amen

    • @mangalrajan5146
      @mangalrajan5146 Год назад

      Ungaluku deap bible study...interest irundha sollunga

  • @hadhssagnanam3504
    @hadhssagnanam3504 Год назад

    நியப்பிரமாணசட்டத்தினைபார்த்துநம்மைசுத்திகறிப்போமாக

  • @bharathyvel8406
    @bharathyvel8406 Год назад +1

    தேங்யூ

  • @murugaiahm1993
    @murugaiahm1993 Год назад +3

    1 கொரிந்தியர் 12:30 (TAM) எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறார்களா? எல்லாரும் வியாக்கியானம் பண்ணுகிறார்களா?

    • @mistout8967
      @mistout8967 Год назад

      இதெல்லாம் முறியடித்து விட்டார்கள் தேவ மனிதர்கள். நல்ல ஒரு தேவ மனிதரை contact பண்ணி இதற்கான பதிலை தெரிந்து கொள்ளுங்கள்.

  • @mistout8967
    @mistout8967 Год назад

    உங்க phone நம்பர் வேண்டுமே பாஸ்டர்.

  • @mathiartist1446
    @mathiartist1446 Год назад +2

    கனியினால் மரத்தை அறிவீர்கள்...இவர் போதிப்பது வேதத்திற்கு புறம்பானது...

    • @NelsonjasperMinistriesofficial
      @NelsonjasperMinistriesofficial  Год назад +1

      அன்பு சகோதர சகோதிரிகளே ,
      இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள் .
      இந்த செய்தி பற்பல பாஷை பேசும் வரத்திற்கு விரோதமான செய்தி அல்ல , அதே போல் நான் அந்நிய பாஷை பேசுவதற்கு விரோதமானவன் அல்ல .
      இந்த செய்தின் சுருக்கம்
      1.அந்நிய பாஷை பேசும் நாம் எப்படி இருக்க வேண்டும் ?
      2.அந்நிய பாஷை பேசுவதற்கு முன் ஒரு விசுவாசி எந்த வரத்தை முக்கிய படுத்த வேண்டும் ?
      3.அந்நிய பாஷை 3 விதத்தில் பேசப்படுகிறது , அந்த 3 விதம் என்ன ?
      4.அந்நிய பாஷை எப்படி தேவனோடு ஐக்கிய பட வைக்கிறது ?
      5.நாம் பேசுவது அந்நிய பாஷை என்று எப்படி புரிந்துகொள்வது ?
      6.இந்த கடைசி காலத்தில் அந்நிய பாஷை என்று சபையில் பிசாசுகளும் , மந்திர பாஷை பேசி வஞ்சிக்கிறது என்பதற்கு ஒரு ஆதார விடியோவும் காட்டியுளோம் (ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ஒரு எச்சரிபே )
      முழு விடியோவை பார்க்காமல் தயவுகூர்ந்து கமெண்ட் செய்ய வேண்டாம் .
      அந்நிய பாஷையின் ஆழங்கள் பாகம் 2 - click below link
      ruclips.net/video/-y4npQCpcL0/видео.html
      அந்நிய பாஷை என்று மந்திர பாஷை பேசும் கடைசி கால ஆவிகள்
      ruclips.net/video/6NJNQntIaYY/видео.html

    • @mistout8967
      @mistout8967 Год назад +1

      No chance bro!!!Tongues very important.

    • @NelsonjasperMinistriesofficial
      @NelsonjasperMinistriesofficial  Год назад

      @@mistout8967 yes very important , I too preached the importance of tongues, kindly watch full message

  • @simongeorge2065
    @simongeorge2065 Год назад

    Why u cover the woman face

  • @rajasekarsekar1215
    @rajasekarsekar1215 Год назад +2

    எப்பா ரோம்ப இழுகிறீங்க

    • @NelsonjasperMinistriesofficial
      @NelsonjasperMinistriesofficial  Год назад

      this is big msg bro... daily i will put one part, so that you can understand.... watch this video , link belowruclips.net/video/N96K89soRy8/видео.html

  • @DeepakDeepak-m5l
    @DeepakDeepak-m5l 2 месяца назад +1

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen ❤❤❤❤❤❤❤❤

  • @thirumuruganmurugan2165
    @thirumuruganmurugan2165 Год назад +1

    Praise the lord for this wonderful message

  • @DhanasekarR-m2s
    @DhanasekarR-m2s Год назад +1

    Thank you God

  • @johngaliford309
    @johngaliford309 Год назад +1

    Good message pastor God bless you

  • @christinasowrinathan4736
    @christinasowrinathan4736 Год назад +1

    Holy spirit God ,Amen

  • @jeyanthiravi7991
    @jeyanthiravi7991 Год назад +1

    Amen

  • @qwertjbbcghkmnb5738
    @qwertjbbcghkmnb5738 Год назад +3

    Hallelujah

    • @philipv110
      @philipv110 Год назад

      பிசாசு பொய்யனும் பொய்க்கு பிதாவுமாணவன்

  • @yamunaganesan9032
    @yamunaganesan9032 Год назад +2

    Praise the lord pastor

  • @thenmozhikumanan5605
    @thenmozhikumanan5605 Год назад +1

    கர்த்தர்தன்னைமீட்டார்எனநம்பாமல்திரும்பதிரும்பபாவமன்னிப்புகேட்பதுமற்றதுபாவத்தைஅறிக்கைபண்ணிவிட்டுவிடவேண்டும்என்றுதான்வேதம்சொல்கிறது

  • @a.subbuesther7658
    @a.subbuesther7658 Год назад +1

    ஆமென்

  • @sham1527
    @sham1527 Год назад +1

    Amen

  • @marianathan1404
    @marianathan1404 Год назад +1

    Amen