sokkana kuppathil kuyilukku veedu || MACHI MANNARU REMIX || 80 s songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 384

  • @haseenabegam2248
    @haseenabegam2248 3 года назад +266

    Semma pa song 😍😁😘💋💋like the song ma

  • @prakashrajendran6817
    @prakashrajendran6817 3 года назад +153

    வேற லெவல் ரீமிக்ஸ்யா 🔥🔥🔥🔥
    அரைமணிநேரத்துக்கு மேல தொடர்ந்து கேட்டுக்கிட்டே இருக்கேன்...

  • @murthygk3005
    @murthygk3005 3 года назад +181

    இந்த பாடல் எப்ப வந்ததோ தெரியவில்லை.ஆனால் கேக்க கேக்க இனிமையாகவும் இன்பமாகவும் உள்ளது.இருவரின் குரலும் வரிகளும் அருமை.வாழ்த்துக்கள்....

    • @Kannagiyininiyagaanam
      @Kannagiyininiyagaanam 2 года назад +18

      என் உயிர் தோழன் படத்தில் இளையராஜா சார் பாடல்

    • @MariMari-uk9ez
      @MariMari-uk9ez Год назад +3

      Seema my favarte song ❤❤love

    • @subashbose2495
      @subashbose2495 Год назад +1

      Ilayaraja

    • @TamilTamil-dq9eo
      @TamilTamil-dq9eo Год назад +3

      படம் பெயர் இன்னிசை மழை அந்த திரைப்படத்திலிருந்து இந்த பாடல்

    • @பண்ருட்டிஆறுமுகம்
      @பண்ருட்டிஆறுமுகம் 3 месяца назад +2

      ​படம் பெயர்:என் உயிர் தோழன்.

  • @ecr-friends
    @ecr-friends Год назад +129

    ஏன். மச்சி மன்னாரு
    எம் மனசுக்குள்ள பேஜாரு
    டச்சு பண்ணாரு
    டக்கரா நின்னு போனாரு
    மச்சி மன்னாரு
    எம் மனசுக்குள்ள பேஜாரு
    டச்சு பண்ணாரு
    டக்கரா நின்னு போனாரு
    டாவு ஒரு டாவு நான் கட்டும் நேரம்
    நோவு ஒரு நோவு புரியாம ஏறும்
    தாரேன் ஒத்த மொயம் பூவ
    சம்மு சம்முனு வாசம்
    அய்ய சல்லு சல்லுனு தூக்கும்
    ஆ சம்மு சம்முனு வாசம்
    அய்ய சல்லு சல்லுனு தூக்கும்
    ஏன். மச்சி மன்னாரு
    எம் மன்சுக்குள்ள பேஜாரு
    டச்சு பண்ணாரு
    டக்கரா நின்னு போனாரு
    யா ஷோக்கான குப்பத்துல
    குயிலுக்கு வூடு
    கேக்காத பாஷையில கூவிப் பாடு
    ராசாவே ஒன்ன விட்டு
    நான் என்ன பாட
    அய்ய
    கூசாம கையத் தொட்டு சேந்தாட
    ஏ காவேரி ஆறாட்டம்
    நீ மே நீ மே
    ஓடாத கூவம்தான் நா மே
    பழசெல்லாம் போயாச்சு
    ராசா ராசா
    மனசெல்லாம் பூவாச்சு லேசா
    ஏ ஆசையில அள்ளிக்கினு
    அங்க இங்க கிள்ளிக்கினு
    உள்ளதெல்லாம் சொல்லிக்கினு
    ஒன்ன வச்சு தள்ளிக்கினு
    ஊரெல்லாம் ரௌண்ட் உடுவோம் வா மே
    அட சம்மு சம்முனு வாசம்
    இப்ப சல்லு சல்லுனு தூக்கும்
    அய்ய
    சம்மு சம்முனு வாசம்
    இப்ப சல்லு சல்லுனு தூக்கும்
    இன்னா சட பாத்துக்குனியா
    இப்ப என்னான்ற
    ஹெஹெஹ்ஹெஹேய்..
    ரீஜென்டா கோட்டு சூட்டு
    போட்டுக்கினுகீரேன்
    நீ கேட்டா எல்லாத்தையும்
    வாங்கியாரேன்
    சூப்பர் ஸ்டார்
    படத்துக்குத்தான்
    கூட்டிக்கிட்டு போங்க
    அதுக்காக டிக்கெட்டு
    ரெண்டு வாங்கியாங்க
    அய்யே கெயக்கால பீச்சாங்கர
    ஏம்மே ஏம்மே
    கை கோத்து எங் கூட வாம்மே
    நீ போகும் எடம் எல்லாம்
    நான்தான் வாரேன்
    தாங்காது பிரிஞ்சாலே வேறே
    அப்டீங்குற
    சாமி கையில் சத்தியமா
    சொல்லிப்புட்டேன் நிச்சயமா
    சிட்டியில நீ தான் இங்க
    தர்மனுக்கு சொந்தமம்மே
    சேர சம்மதத்த தாம்மே
    அட சம்மு சம்முனு வாசம்
    இப்ப சல்லு சல்லுனு தூக்கும்
    அய்ய
    சம்மு சம்முனு வாசம்
    இப்ப சல்லு சல்லுனு தூக்கும்
    மச்சி மன்னாரு
    எம் மனசுக்குள்ள பேஜாரு
    டச்சு பண்ணாரு
    டக்கரா நின்னு போனாரு
    டாவு ஒரு டாவு நான் கட்டும் நேரம்
    நோவு ஒரு நோவு புரியாம ஏறும்
    தாரேன் ஒத்த மொயம் பூவ
    அட சம்மு சம்முனு வாசம்
    இப்ப சல்லு சல்லுனு தூக்கும்
    ஆ சம்மு சம்முனு வாசம்
    அய்ய சல்லு சல்லுனு தூக்கும்

  • @ganesanvadivel9534
    @ganesanvadivel9534 Год назад +13

    80 ல வந்த பாட்டு 40 வருடம் கழித்த ரொம்ப நாள் தேடிட்டு இருந்த பாட்டு நன்றி நண்பரே இதுபோன்றற எயிட்டிஸ் பாட்டு தேடிப்பிடித்து பதிவிடவும்

  • @josepherode7050
    @josepherode7050 2 года назад +84

    இளையராஜா பாட்டுகள் இன்னும் எத்தனையோ இருக்கு ரீ மிக்ஸ் பண்ணிகிட்டே இருக்கலாம் 🤩

  • @sureshkumarkumaran1360
    @sureshkumarkumaran1360 3 года назад +41

    அருமையான (80's) பாடல்...❤️😉

  • @bharathm935
    @bharathm935 Год назад +3

    Daiiiii ....yaruda neenga ...... IPPADI therikka viduringa ...... Mass Vera level song

  • @brindhabrindha8444
    @brindhabrindha8444 Год назад +5

    Sema song thalaiva ❤ vera level vibe uhh❤️‍🔥❤️‍🔥❤️‍🔥ippa indha songtha ye fav song 😘😘😘😘😘andha alavukku super ahh irukku remix 🎉🎉

  • @chellappamaha
    @chellappamaha Год назад +134

    12 டைம் இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே இருக்கிறேன் சூப்பராக இருக்கிறது

  • @anandpradap3591
    @anandpradap3591 3 года назад +45

    I'm addicted this songs 😀

  • @antonydcruze1554
    @antonydcruze1554 Год назад +5

    பங்கம் ல மாப்ள ... 😍🔥🔥🔥🔥🔥

  • @vignesh6725
    @vignesh6725 3 года назад +10

    சுப்பர் டா தம்பி 😊😊☝️🤗👍❤👍👍👍👍

  • @VinothKumar-el6os
    @VinothKumar-el6os Год назад +2

    30 time kettuttan pppaaaaa❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @babyqueen4237
    @babyqueen4237 4 года назад +19

    Me & Sopi Adicted This song semaa Boss... 😉from Dindigul 💕😜

  • @yashlinyashyashlinyash6992
    @yashlinyashyashlinyash6992 4 года назад +5

    🔥🔥🔥😋😋😋👍👍👍 vera level ma

  • @RAJKSRAJ6270
    @RAJKSRAJ6270 Год назад +12

    இந்த பாடல் என் மனதில் அழமாக பதிந்து விட்டது 🎉🎉

  • @VelMurugan-sm1vw
    @VelMurugan-sm1vw 2 года назад +4

    Super intha song ah 100000000000kettu irukken

  • @Kuttymaan007
    @Kuttymaan007 Год назад +6

    யாரப்பா பாடின பாடல் சூப்பரா இருக்கு நான் பலமுறை கேட்டு பாத்துட்டேன் இன்னும் இனிமே இருந்து கொண்டு இருக்கு

    • @gayathric4917
      @gayathric4917 23 дня назад +1

      இளையராஜா படம் என் உயிர் தோழன்

    • @sumanadithya
      @sumanadithya 23 дня назад

      1990

  • @anbu.m4704
    @anbu.m4704 Год назад +1

    அருமையா இருக்கு.........

  • @perumalmal7241
    @perumalmal7241 4 года назад +22

    அருமையான குரல்

  • @manjusekar7157
    @manjusekar7157 4 года назад +7

    First time kekran 😉😉😉

  • @Karudan-nz7jq
    @Karudan-nz7jq 4 дня назад

    Superb 🎉🎉🎉

  • @kanagavel8333
    @kanagavel8333 2 года назад +2

    Mass pa DJ I love this dj song
    Today 50 times play this song

  • @EswaranEswaran-bf9mz
    @EswaranEswaran-bf9mz Год назад

    👌👌செம,.

  • @Pradeepkumar-ur1zr
    @Pradeepkumar-ur1zr Год назад +1

    Ithu enna padam song...sema remix songs vibe ah vee iruku kekum pothu.....❤❤❤

  • @kalaivendhan7091
    @kalaivendhan7091 3 года назад +2

    1 week ah intha song ahh maddu thaa ya keddu kiddu irukka 🙄🔥🔥🔥vera level thalaivaa 😇🔥🤩💥🗯

  • @kayalvizhimk9072
    @kayalvizhimk9072 Год назад

    Supper sir ennoda babykku rompa putikkum

  • @Jithu_mind_voice
    @Jithu_mind_voice 2 года назад +3

    Bro, simbu in VENTHU THANINTHATHU KATU movie la MALLIPOO song remix potunga Bro

  • @raguram5800
    @raguram5800 Год назад +4

    Ultimate remix 🔥 vera level 👏 🔥

  • @arulkumar7467
    @arulkumar7467 Год назад +25

    இசையில் எங்க ராஜா சார்தான், உலகம் உள்ளவரை இசையில் ராஜா

    • @rameshs1247
      @rameshs1247 Год назад

      Pattu super but head wait athigam

    • @தமிழ்அகத்தியன்
      @தமிழ்அகத்தியன் Год назад +2

      @@rameshs1247 ivalavum irudha waita than irukkum

    • @arulkumar7467
      @arulkumar7467 Год назад +3

      @@rameshs1247 ஒருவருடைய தனிப்பட்ட கேரக்டர் அது நமக்கு தேவையற்றது நண்பா

    • @rameshs1247
      @rameshs1247 11 месяцев назад

      😏😏😏😏

  • @instathiyagu3668
    @instathiyagu3668 3 года назад +9

    Vera level remix 💯💯

  • @abishekabishek5913
    @abishekabishek5913 10 месяцев назад

    Maja pa majaa,,,🔥🔥🔥

  • @NithyaNithya-ce5qq
    @NithyaNithya-ce5qq 4 года назад +10

    Sokkana kuppathula veedu semma

  • @kalaiperumal8327
    @kalaiperumal8327 Год назад +2

    Suppar❤ sons❤ kakka kakka nalla erukku

  • @மெல்லினாரா
    @மெல்லினாரா 3 года назад +3

    வாறே வா... செம்ம்ம்ம

  • @raguramya3159
    @raguramya3159 2 года назад +5

    My favourite song evala kavalaya eruthalum machi mannaru keta semma happy like this song everything 💞💞💞😎😎

  • @ewerameshgandhi91
    @ewerameshgandhi91 3 года назад +3

    அருமை இந்ந்த பாடலை இப்பொழுது பாடியவர் யார்

  • @mageshmage1882
    @mageshmage1882 Год назад +3

    Raja sir vera level...🎉🎉🎉

  • @shammithran2665
    @shammithran2665 10 месяцев назад +2

    Iam 90 s kids ..i love this song

  • @muralimanohar2251
    @muralimanohar2251 4 года назад +31

    ...tha remix na epppadi irrukanum...

  • @kalathevikrishnin8653
    @kalathevikrishnin8653 3 года назад +6

    Raja sir.......Super🎶🎶🎶👌👌

  • @SivaSiva-ei5tn
    @SivaSiva-ei5tn 2 года назад +1

    வேற மாறி சூப்பர்😎😎⚡

  • @Jammusaran
    @Jammusaran 2 года назад +5

    Innaiku oru bus la intha song more than repeat 5 times

  • @rohitthina4546
    @rohitthina4546 4 года назад +25

    Trending 🤩🤩

  • @KarthiKarthi-oy4dz
    @KarthiKarthi-oy4dz 11 месяцев назад

    bro 23 டைம் இந்த படலை tJ live bro

  • @maduraipayaluga1273
    @maduraipayaluga1273 Год назад +1

    Vera level ya 😘😘😘😘

  • @Vinotham27-o9y
    @Vinotham27-o9y Год назад

    Nalle iruke intha song♥️♥️♥️😊

  • @Subhash-xv5vd
    @Subhash-xv5vd 4 года назад +8

    Romab naala thedittu irunthen intha song ah

  • @mareeswaran4375
    @mareeswaran4375 Год назад +1

    Vera leval remix i was addicted

  • @prakashpalani3260
    @prakashpalani3260 4 года назад +4

    Remix vera level bro🥳🥳🤩🥳

  • @selvapandit6038
    @selvapandit6038 Год назад +11

    இந்த மாதிரி பாடல்களை heaaphone Bluetooth la கேக்க ரொம்ப ரொம்ப அழகா இல்ல ஆசையா இருக்கு

  • @sachinselvam1498
    @sachinselvam1498 2 года назад +2

    Thirumba thirumba ketkiren sema remix I love ❤️👌👌👌 🔥🔥🔥🔥🔥🔥💋💋💋💋💋💋💋💋💋

  • @karuppukaruppu.v3361
    @karuppukaruppu.v3361 11 месяцев назад

    Super ....👑👑👑

  • @Paveen-cl4mg
    @Paveen-cl4mg 3 года назад +5

    Pazhasellam poyachi rasa rasa female singing line sema sema

  • @annaduraichelladurai6612
    @annaduraichelladurai6612 4 года назад +2

    சூப்பர் தலைவா

  • @mersalmani6661
    @mersalmani6661 Год назад +1

    ரொம்ப பிடிக்கும் சூப்பர்❤❤❤❤❤❤

  • @Muthulingam57
    @Muthulingam57 3 года назад +23

    More than 10000000000 time ❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @TrendingVideosToday1
    @TrendingVideosToday1 2 дня назад

    Nice remix

  • @lakhmananramasamy739
    @lakhmananramasamy739 Год назад +9

    என் உயிர் தோழன் பழைய படம் ராஜா இசையின் ராஜா

  • @kalaivendhan7091
    @kalaivendhan7091 3 года назад +3

    Yow yaaru ya intha song paadunathu 😳🔥

  • @riyaansh9260
    @riyaansh9260 3 года назад +3

    Semma awesome 😍

  • @vickyvrlove107
    @vickyvrlove107 3 года назад +3

    👍👍👍vera leval songs

  • @prabuprabu3908
    @prabuprabu3908 3 года назад +5

    Sema song....😍

  • @selvamsvks9030
    @selvamsvks9030 Год назад

    Vera level.bro

  • @RajamohamedR-l4w
    @RajamohamedR-l4w 15 дней назад +1

    என் உயிர் தோழன் படம் பெயர்

  • @ramamoorthimoorthi5585
    @ramamoorthimoorthi5585 4 года назад +26

    Movies name என் உயிர் தோழன்

  • @jaganjaipal4380
    @jaganjaipal4380 Год назад +1

    Thanks For Reaching Raja Song For This Generations..

  • @balasathya6228
    @balasathya6228 Год назад +1

    Semma remix song..❤❤

  • @prakashpalani3260
    @prakashpalani3260 4 года назад +14

    Sema song... Joly mood🥳🥳🤩🤩

  • @paramasivamn3512
    @paramasivamn3512 3 года назад +3

    👍👍👍👍👍👍 Vera level song

  • @perumalhi4583
    @perumalhi4583 11 месяцев назад

    சூப்பர்❤

  • @raguragu6370
    @raguragu6370 13 дней назад

    Super ❤❤rnkk

  • @selvampoongodi1501
    @selvampoongodi1501 11 месяцев назад +1

    இந்தப் பாடலை 500 டைம் கேட்டு கேட்டுப் பார்த்தாலும்😅😂😢🎉😅🎉😮😂

  • @k.vadivelv.i.p3027
    @k.vadivelv.i.p3027 3 года назад +2

    Supr.mahe

  • @saranraj3500
    @saranraj3500 2 года назад +1

    Semma Vera level 👌 💯 🔥

  • @sudhakar_32mca
    @sudhakar_32mca 3 года назад +2

    super bro . please remix all midnight songs👍👍 🙏🙏🙏

  • @subramaninallamuthu5609
    @subramaninallamuthu5609 Год назад +1

    Song super bro 😺💯💯💯💯💯💯💯💯💯😍😍😍

  • @vaishuvaishnavi9976
    @vaishuvaishnavi9976 3 года назад +3

    Super👌👌👌👌👌

  • @kowsalya8439
    @kowsalya8439 3 года назад +4

    Semma remix

  • @கிராமத்துபசங்கநாங்க-ட4ல

    Recently addicted 😊

  • @snegarani6324
    @snegarani6324 4 года назад +6

    Super 🥰🥰🥰

  • @arulmani2621
    @arulmani2621 Год назад

    நல்லா இருக்கு.....

  • @aravinthananthi2785
    @aravinthananthi2785 4 года назад +6

    Semma happy...song

  • @R.stephanraj
    @R.stephanraj 9 месяцев назад

    Bass 🥵 ****tha vera level 🥵🤩

  • @simsonsimson7733
    @simsonsimson7733 Год назад

    ப்பா பர்ஸ்ட் டைம் கேக்கர இந்த பாட்டு வேர லெவல் ரிமெக்

  • @SaravanaKumar-jr7cx
    @SaravanaKumar-jr7cx Год назад

    Super...........

  • @vijayalakshmikasinathan9422
    @vijayalakshmikasinathan9422 Год назад

    Vera level

  • @palanisamypalanisamypalani3243

    Semma. Song. Vera. Level. 🙏🙏🙏🙏

  • @VishaKutty-y9y
    @VishaKutty-y9y 6 дней назад

    !🇯 🇧 🇱 sub woofer la kekkum podhu payamkarama irukku 🔥👉🔥

  • @RanjithaSwathi-p5q
    @RanjithaSwathi-p5q Год назад +1

    பாட்டு சூப்பர்

  • @ayyappanp7153
    @ayyappanp7153 4 года назад +4

    Super

  • @sanjeevisanjeeviraw9027
    @sanjeevisanjeeviraw9027 4 года назад +3

    Super song nice 👌👌👌👌

  • @ecr-friends
    @ecr-friends Год назад +1

    KETTUKITTE IRUKEN

  • @drivingstatustamil1731
    @drivingstatustamil1731 3 года назад +1

    Semma song bro

  • @SureshSuresh-rg8mc
    @SureshSuresh-rg8mc 3 года назад +1

    Marana kuthu sema song vera leval

  • @MaruthuVeera-n1t
    @MaruthuVeera-n1t Год назад +1

    Vera leval semma song❤❤❤❤

  • @anithas5400
    @anithas5400 Год назад +1

    This is very important song 😀

  • @தமிழர்வீரவிளையாட்டுக்கழகம்தேனி

    வார்த்தையில அல்லிக்கின்னு அங்க இங்க கில்லிகின்னு

  • @saranyasanjai6536
    @saranyasanjai6536 3 года назад +3

    I like the song very super👌👌👌