ஆமென் நன்றி ராஜா பரலோகத்தின் ரகசியங்களை ஐயாக்கள் மூலம் எங்களுக்கு தெளிவாக வெளிப்படுத்தினதர்க்காக உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் நாங்கள் மட்டுமல்ல எங்கள் சபை மக்களுக்கு தெளிவாக விளக்க எங்களுக்கு நல்ல ஊழியரை எங்கள் சபைக்கு அனுப்பும் ஆமென்
ஆமென் ஆதியாகமம் 1 அதிகாரத்தின் படைப்புகள் இங்கே வருவதை இப்போதுதான் நான் உணர்ந்தேன். எத்தனையோ முறை வாசித்திருக்கிறேன். கர்த்தர் என் கண்களைத் திறந்து வைத்தார். உங்களின் தெளிவான தகவல்கள் எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி.
Amazing Revelations and Marvelous explanation.... Thank you so much for Nambikkai Tv and ashvin anna.... Lot of thanks and we honor to Pas.M . D jagan Anna for the Treasures.... All the Glory to our All mighty God we so Blessed from all the episodes,
Such a deep meaning... HOLY SPIRIT is leading you in a great way brothers.... God bless you with more more wisdom.... thanks lord for preparing us to your COMING
ஒரு நாள் ஒரு வேற்று மதத்தை சார்ந்த சகோதரர் நியாயதீர்ப்பு எப்பொழுது என்று என்னிடம் கேட்டார் நானும் அதற்கு எனக்கு தெரிந்த விதத்தில் சுருக்கமாக சொன்னேன் அதை அவர் ஏற்றுக்கொள்ளாமல் சாதாரணமாக என் மனம் புண் படும் வகையில் சில வார்த்தைகளை சொல்லி காயபடுதினார், அதற்காக நான் 2 நாட்கள் புலம்பி மனம் வருந்தி அதை முழுமையாக அறிய வேண்டும் என்று இருந்தேன் திடீரென உங்கள் வீடியோ தென்பட்டது இந்த மன பாரம் ஆண்டவர் தான் உருவாக்கினார் என்று அறிந்து உங்கள் வீடியோகளை உற்று நோக்கி கடந்த பதிவில் பதிவிட்ட 50 videoகள் முழுமையாக பார்த்து குறிப்பு எடுத்து வைத்தேன் பின்பு இந்த பதிவின் கீழ் பதிவிட்ட அனைத்து videoகளையும் பார்த்து, வரலாறு சம்பந்தமான பல video பார்த்து குறிப்பு எடுத்து வைத்து கடைசி காலம் தொடக்கம் தானியேல் 4 ராஜியம் தொடங்கி 7 சபை காலம், 7 முத்திரை காலம் (அதில் 6 இல் ஆண்டவர் ரகசிய வருகை 7இல் அந்திகிறுஸ்து ஆட்சி ), 7 எக்காலம் உடைய தூதர்கள், 7 தூபகலசம், யுத்தம், 1000 வருட அரசாட்சி, நியாய தீர்ப்பு, புதிய வானம் புதிய பூமி என்று சில குறிப்புகளுடன் அனைவருக்கும் புரியும் வகையில் எழுதி அனைவருக்கும் மிகவும் சந்தோசமாக அனைவருக்கும் சொல்ல முற்பட்டால் விசுவாசிகளே அதை கேட்க ஆர்வத்தோடு இல்லை ..
நிறைய சபைகள் second comming பற்றி பேசுவதே இல்லை. எச்சரி்ப்பு சபைகளில் இருந்து வந்ததால் தான் தேவ ஜனங்கள் விழிப்புடன் இருக்கவும் முடியும் மற்றவர்களை விழிப்படைய செய்யவும் முடியும்.. கிறிஸ்தவர்களுக்கே தெரியாத போது மற்றவர்கள் எப்படி அறிவார்கள்?
MD Jegan is wrong when comes to Rapture at chapter 7. Rev 7:9, Multitudes with White Robes, and check out verse 13 and 14, Those with White Robes are from Great Tribulation. Now Channel Admin will remove my comment.
அறிவியல் மருத்துவம் ஆன்மீகம் சார்ந்த புத்தகம் பைபிள்.இயேசப்பாவுகே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்.ஐயாஉங்கள் ஊழியத்தை ஆண்டவர் ஆசிர்வதிப்பாராக ஆமென்
ஆமென் நன்றி ராஜா பரலோகத்தின் ரகசியங்களை ஐயாக்கள் மூலம் எங்களுக்கு தெளிவாக வெளிப்படுத்தினதர்க்காக உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் நாங்கள் மட்டுமல்ல எங்கள் சபை மக்களுக்கு தெளிவாக விளக்க எங்களுக்கு நல்ல ஊழியரை எங்கள் சபைக்கு அனுப்பும் ஆமென்
PRAISE THE 👑🔥🦁LORD🙏
அண்ணன்.MD.Jegan(HLM) அவர்களுக்கும்,
நம்பிக்கை தொலைக்காட்சி குழுமத்திற்கும் நன்றிகள்..👍💪
Hi sir God bless you sir no word sir we are so blessed to have message
மிக்க நன்றி
ஆறாம் முத்திரை உடைக்கப்படும்
பொழுது, நடக்கும் சம்பவங்களை முன்னோட்டமாக ,உரையாடல் மூலம் கேட்கப்பெற்றேன்.நன்றி.
தேவனுக்கே மகிமை உண்டாவதாக 👏👏🙏👍♥️ஆமென்
Amen praise the lord📖🙏🏻
ஆமென் ஆதியாகமம் 1 அதிகாரத்தின் படைப்புகள் இங்கே வருவதை இப்போதுதான் நான் உணர்ந்தேன். எத்தனையோ முறை வாசித்திருக்கிறேன். கர்த்தர் என் கண்களைத் திறந்து வைத்தார். உங்களின் தெளிவான தகவல்கள் எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி.
Amen
Davanukke makimy uandaavathaka Aamen aaleluyaa I love Jesus karthar nallavar avar kirupai eanrumulathu amen
Praise the Lord Paster your message all very useful my Prayer and worship thank you
Wonderful program.Glory to God.
Praise the Lord brother's
Amazing Revelations and Marvelous explanation.... Thank you so much for Nambikkai Tv and ashvin anna.... Lot of thanks and we honor to Pas.M . D jagan Anna for the Treasures.... All the Glory to our All mighty God we so Blessed from all the episodes,
Exactly 💯
Such a deep meaning... HOLY SPIRIT is leading you in a great way brothers.... God bless you with more more wisdom.... thanks lord for preparing us to your COMING
ஒரு நாள் ஒரு வேற்று மதத்தை சார்ந்த சகோதரர் நியாயதீர்ப்பு எப்பொழுது என்று என்னிடம் கேட்டார் நானும் அதற்கு எனக்கு தெரிந்த விதத்தில் சுருக்கமாக சொன்னேன் அதை அவர் ஏற்றுக்கொள்ளாமல் சாதாரணமாக என் மனம் புண் படும் வகையில் சில வார்த்தைகளை சொல்லி காயபடுதினார், அதற்காக நான் 2 நாட்கள் புலம்பி மனம் வருந்தி அதை முழுமையாக அறிய வேண்டும் என்று இருந்தேன் திடீரென உங்கள் வீடியோ தென்பட்டது இந்த மன பாரம் ஆண்டவர் தான் உருவாக்கினார் என்று அறிந்து உங்கள் வீடியோகளை உற்று நோக்கி கடந்த பதிவில் பதிவிட்ட 50 videoகள் முழுமையாக பார்த்து குறிப்பு எடுத்து வைத்தேன் பின்பு இந்த பதிவின் கீழ் பதிவிட்ட அனைத்து videoகளையும் பார்த்து, வரலாறு சம்பந்தமான பல video பார்த்து குறிப்பு எடுத்து வைத்து கடைசி காலம் தொடக்கம் தானியேல் 4 ராஜியம் தொடங்கி 7 சபை காலம், 7 முத்திரை காலம் (அதில் 6 இல் ஆண்டவர் ரகசிய வருகை 7இல் அந்திகிறுஸ்து ஆட்சி ), 7 எக்காலம் உடைய தூதர்கள், 7 தூபகலசம், யுத்தம், 1000 வருட அரசாட்சி, நியாய தீர்ப்பு, புதிய வானம் புதிய பூமி என்று சில குறிப்புகளுடன் அனைவருக்கும் புரியும் வகையில் எழுதி அனைவருக்கும் மிகவும் சந்தோசமாக அனைவருக்கும் சொல்ல முற்பட்டால் விசுவாசிகளே அதை கேட்க ஆர்வத்தோடு இல்லை ..
நிறைய சபைகள் second comming பற்றி பேசுவதே இல்லை. எச்சரி்ப்பு சபைகளில் இருந்து வந்ததால் தான் தேவ ஜனங்கள் விழிப்புடன் இருக்கவும் முடியும் மற்றவர்களை விழிப்படைய செய்யவும் முடியும்.. கிறிஸ்தவர்களுக்கே தெரியாத போது மற்றவர்கள் எப்படி அறிவார்கள்?
Kathullavan kekka kadavan. ..don't worry..Jesus is coming soon . .God bless 🙏
யேசப்பாவை புறம் தள்ளிணவர்கள்
So மனம் தளராமல் நம்பிக்கையுடன் காத்திருங்கள்
🙂👍
உண்மை
Apo boomi athirnthu suriyan karukatum 6 muthuraila sonnathelam nadantha apram jesus varuvaru. So antha timela ready agikalam
I thank God for you.🙏..God is good ❤
Praise the lord 🙏 amen
நன்று
God bless you brother ♥
Peter 🤔😂. Amen Sir 🙂✝️🙏. God bless you sir. I have to be prepared.🙏🙏🙏
Episode 18 missing bro ashwin dhyriyam and bro md jegan. Please telecast in tamil episode 18
🙏🙏🙏 AMEN
பெரும் பிரளயம் போல முடிவு வரும். கடவுளின் ஆணைப்படி இறுதிவரை போரும் பேரழிவுமாய் இருக்கும்.
தானியல் 9:26
2000 வருடங்களுக்கு முன்னர் கிரகணங்களுக்கு என்ன வார்த்தை உபயோகித்தார்கள்
இல்லை. 4 வது அதிகாரம் சபை எடுக்கப்படும் pr
ஆறாம் முத்திரை உடைக்கப்பட்டு சில நாட்கள் ஆயிற்று.தற்போது வரப்போகிற சுனாமிகளும் பூகம்பங்களும் மேலும் உறுதிப்படுத்தும்
❤️😘💖🥰🙏🏻👍🏻
Uncle 4 seal is end ... Next go to secret coming.. that's all six seal 5th seals are second coming related
Secret coming comes after the sixth seal.
MD Jegan is wrong when comes to Rapture at chapter 7. Rev 7:9, Multitudes with White Robes, and check out verse 13 and 14, Those with White Robes are from Great Tribulation. Now Channel Admin will remove my comment.
No neenga sollurathu neriya thappu irukku, varugaiya yethurpartha thesalokiyar church ku Paul yeluthumpoothu avargal yeamaratha padikku adiyalam sollukirar athai paarungal (2 thes.2:1-10)
Paster jagan please don't preach wrong revelations