Pandian Stores Home Tour | சுத்தி பார்க்கலாமா | Sujitha | Kathakelu Kathakelu

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2020
  • Hi Guys, Welcomet to our home !!! We Pandian Stores family members were bonded between the walls of this house. Today I am here to show you this beautiful home.
    Master Dhanwin has started a cute little channel. Below is the link of his Channel, Support him with your feedback and Love !!!
    / @dhanwinsatr6887
    For More Stories, Hit the Red Button @ bit.ly/SubsribeKKKK
    Actress Sujitha's exclusive Channel for Mothers with Kids. The Channel is focused on Giving your children the much needed and long forgotten tradition of 'Story Telling'.
    Mail us with your stories: sujithastory@gmail.com
    Click here to watch :
    இன்னுமா அந்த பொண்ண விடல : • இன்னுமா அந்த பொண்ண விட...
    என் வீட்டு தோட்டத்தில் : • என் வீட்டு தோட்டத்தில்...
    Sujitha's Healthy புட்டு : • Sujitha's Healthy புட்...
    எங்க வீட்டு தீபாவளி கொண்டாட்டம் : • எங்க வீட்டு தீபாவளி கொ...
    தனம் உலாவும் நந்தவனம் : • தனம் உலாவும் நந்தவனம் ...
    உன் பசி தீர்ந்தபின் சாப்பிடுவது அடுத்தவரின் உணவு : • உன் பசி தீர்ந்தபின் சா...
    இது சுஜிதாவின் பயணங்கள் ! : • இது சுஜிதாவின் பயணங்கள...
    சுஜிதாவிற்கு, தெனாலி காட்டிய சொர்க்கம்.. • சுஜிதாவிற்கு, தெனாலி க...
    பெற்றோர்கள் கவனத்திற்கு..!! : • பெற்றோர்கள் கவனத்திற்க...
    இரண்டு குழந்தைகளா ? இதைப் பாருங்க..!! • இரண்டு குழந்தைகளா ? இத...
    பெற்றால் தான் அன்னையா : • பெற்றால் தான் அன்னையா ...

Комментарии • 2,8 тыс.

  • @dimplequeens6841
    @dimplequeens6841 3 года назад +2532

    முள்ளைகாக பார்க்க வந்தவர்கள்.....🥺

  • @mohanarasu8584
    @mohanarasu8584 3 года назад +4979

    Who is watching this video after mullai death 😓

  • @athiram.s580
    @athiram.s580 3 года назад +783

    നുമ്മ മലയാളികളും പാണ്ഡ്യൻ സ്റ്റോർ കാണുന്ന അവർ ഇണ്ട് ട്ടോ ❤❤❤ miss u മുല്ല

  • @ashminaashmi5482
    @ashminaashmi5482 3 года назад +140

    Chithra chechide ആ ചിരി ഒരു രക്ഷയും ഇല്ല.. Miss you dear😢😘😘😘

    • @hemalathabaskaran2309
      @hemalathabaskaran2309 3 года назад +3

      Super we are very missing chithu

    • @aryamalu9797
      @aryamalu9797 2 года назад

      Athe chechide chiri bhayankara cute ann..Missing her a lot ...😢

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS 3 года назад +104

    அழகான குடும்பம். சித்ராவின் இறப்பு மனதை என்னவோ செய்கிறது. Non contriversial actress. RIP.

  • @vennilasrinivasan89
    @vennilasrinivasan89 3 года назад +39

    அவர் இறந்த பின்னர் வந்த Episodeல் வந்த காட்சி பார்த்து மனம் என்னை போல் பலருக்கு ரணமாகியிருக்கும் 😓. சமூக வலைதளத்திற்குள் போனாலே சித்ரா பற்றிய செய்திகள் தான். நடிகை என்ற உணர்வை தாண்டி எதோ ஈர்ப்பு அவரிடமோ பாண்டியன் ஸ்டோர்ஸ் கதை மூலமோ வருகிறது.
    நாடகத்திலே பார்த்த மாப்பிளையை கட்டமுடியாமல் வேறு ஒருவரை துணையாக ஏற்றுகொண்டு நடித்து பிரபலமானவர். அதை ஏற்று நடிக்கும் பக்குவம் இருந்தால்தான் அதை செய்யவே முடியும். அதை ஏன் அவர் வாழ்வில் செய்திருக்க வில்லை. கண்டிப்பாக திருமணத்தை நிறுத்த தான் முயற்சித்து சிக்கலில் மாட்டி இப்படி மர்மமாக மரணித்திருக்கிறார். என்ன சொல்ல மனசாட்சிக்கு தான் தெரியும். பட்டாம்பூச்சி அழகாக இருக்கும் அனைவரையும் கவரும். ஆனால் அதன் ஆயுள் குறைவு போலாகிவிட்டது சித்ராவின் வாழ்க்கை.
    என்னையே அறியாமல் கண்ணீர் வருகிறது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவிற்கு எப்படி இருக்கும். ஆழ்ந்த அனுதாபங்கள் ..

  • @santhoshsruthi6
    @santhoshsruthi6 3 года назад +208

    Not able to believe our beloved Mullai is no more😭May her soul Rest in Peace😓💔

  • @bhuvana.lifestyle2024
    @bhuvana.lifestyle2024 3 года назад +350

    Pls pray for me.. Im waiting for my first baby... My mother want as my first baby.. 32 over

  • @shakthivelyuva373
    @shakthivelyuva373 3 года назад +93

    முல்லை நான் உன் தனம் அக்கா வந்துருக்கேன்.....
    தனம் அக்காக்கு பெட் ரூம் ல இடம் இல்லை ......😍😍😍😍😍😍😍😍😍

  • @sameeraajahangeer9732
    @sameeraajahangeer9732 3 года назад +397

    Who is seeing after chithi is death😭😭miss u chithu

  • @manivelj4877
    @manivelj4877 3 года назад +4

    சுஜிதா நீங்க சொன்ன கதை சூப்பரா இருந்துச்சு பாண்டியன் ஸ்டோர் வீடு அருமை அங்கு சித்தரா இல்லாததால் ரொம்ப கஷ்டமா இருக்கு

  • @janakibalaji5183
    @janakibalaji5183 3 года назад +824

    Who is seeing after mullai death

  • @sureshsriSureshsri-ok5cc
    @sureshsriSureshsri-ok5cc 3 года назад +770

    சுஜிதா உங்க சொந்த குரலில் டப்பிங் பேசுங்க உங்க குரல் நன்றாக உள்ளது.

  • @archanagopi633
    @archanagopi633 3 года назад +285

    Feeling very sad after hearing the news of chithra.... 😪😪😪😪😪

  • @pradeepar7479
    @pradeepar7479 3 года назад +104

    watching this after d death of Chithu akka...may your soul rest in peace

  • @dr.kumarraji6271
    @dr.kumarraji6271 3 года назад +127

    அவசரப்பட்டுட்டீங்க..... சித்ரா.... உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்.....😔😔

  • @sairam2115
    @sairam2115 3 года назад +53

    Kathir entry semmaya irunthathu eathir pakave illa semmmmma kathir

  • @kaviyar6961
    @kaviyar6961 3 года назад +1536

    Who r all seeing aft chithu suicide

  • @vijayalaxmesanjeevi7966
    @vijayalaxmesanjeevi7966 3 года назад +28

    Inimel Mullai illama pandiyan stores pakkave romba romba kashtama irrukkume 😭😭😭😭😭😭😭😭😭😭😭 I miss you Mullai..........

  • @jane_multifam448
    @jane_multifam448 3 года назад +679

    Here after Chitra's death news. This house has no meaning without Mullai😢

  • @sreejith5232
    @sreejith5232 3 года назад +6

    Chithu's this scene, , I think 497 to 498 episode
    Her last day memories of ps serial shoot spot..
    Miss u chithu

  • @mahitae7656
    @mahitae7656 3 года назад +411

    Any one after mullai death😭

  • @arthi8173
    @arthi8173 3 года назад +112

    Very hard to see chithra,, may her soul rest in peace.. RIP

  • @craftforkidsbyamshjitha9931
    @craftforkidsbyamshjitha9931 3 года назад +322

    Who is watching this video after mullai death 😪😪😪😭😭😭😭😢😢😢😥

    • @nurulainmhmohamed987
      @nurulainmhmohamed987 3 года назад

      Mullai in the window of her room smiling to Dhanam why you are here our romantic scenes now. She looks like smiling but her voice sounds as though just cried out alone. I feel.

    • @lifeistour8816
      @lifeistour8816 3 года назад

      I am

  • @parveenparveen3405
    @parveenparveen3405 3 года назад +46

    Thank you so much akka kumaran anna va kaattunathukku semma surprise a irukku thanks akka love you🥰🥰🥰🥰🥰

  • @faeezamurshida7705
    @faeezamurshida7705 3 года назад +39

    Dhanam is the Backbone of Pandian Stores

  • @SelvaKumar-hu9vw
    @SelvaKumar-hu9vw 3 года назад +40

    Going to miss mullai.... No one can replace her

  • @shahima-zc6de
    @shahima-zc6de 3 года назад +737

    கதிர் முல்லை ரூம் இருக்கு ஆனால் முல்லை இல்லை

  • @abinaya4915
    @abinaya4915 3 года назад +12

    Kumaran na பார்த்ததுல happy 😊 thanks sujitha akka...😘😘😘

  • @mahalakshmimaha4498
    @mahalakshmimaha4498 3 года назад +69

    Pandian stores Romba pudikum ennaku kathir Romba pudikum

  • @Sugandhan2512
    @Sugandhan2512 3 года назад +46

    Who are missing mullai ( vj Chitra) ,😭

  • @sunitha7309
    @sunitha7309 3 года назад +310

    After chithra death 😭😭😭

  • @nagappana3585
    @nagappana3585 3 года назад +39

    ரொம்ப 👌🏿ரொம்ப👌 நல்லா இருக்கு👏 அழ௧ா௧ 💐பேஸ்சுாிங்௧ கதிர்💚 முல்லை😍 செம்ம💕💕💕💕

  • @mithrarajan4289
    @mithrarajan4289 3 года назад +63

    Dhanam pregnant aanathu romba happy 😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

  • @SunilKumar-of8mf
    @SunilKumar-of8mf 3 года назад +238

    We miss mullai chitra😭😭😭😭😭

  • @dineshbabu2121
    @dineshbabu2121 3 года назад +11

    I just started watching because of my wife she was crying for the loss of Chithra,initially started with episode 51 and I have completed 500 episode with in a week watching day night….. really enjoyed Kumaran and chithra portions
    Thanks for entertaining
    My best ever watched serial from episode 1 to finish Saravanan and Meenakshi season 1
    After that Pandian store made me big impact

  • @sandhiyasandy7510
    @sandhiyasandy7510 3 года назад +56

    Pandian stores v2 romba romba perusaa irukku 😮 but 2 bathroom dan ilaa😉😉 paavam meena akka😂😆😆

  • @1wdcgy7il
    @1wdcgy7il 3 года назад +433

    Un expected kumaran entry😍

  • @dncreations9673
    @dncreations9673 3 года назад +31

    ஏங்க..........எங்கங்க முல்லை இனிமே இந்த சீரியல் ல அவங்க வரமாடங்கனு நினைச்சா மனசே சரி இல்லைங்க 😥😥

  • @malathipratap5927
    @malathipratap5927 3 года назад +25

    Pls god time stop panni intha vedio yedutha time ku poi mullaya kottitu vanga.... we miss her😣😣

  • @mithrarajan4289
    @mithrarajan4289 3 года назад +820

    கதிர் முல்லை பாத்ததுல ரொம்ப சந்தோஷம் 😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀 குமரன் சித்து ரெண்டு பேரையும் ஒண்ணா காட்டுங்க

    • @nagappanrajesh5526
      @nagappanrajesh5526 3 года назад +8

      Sneka to be in

    • @kumarm7593
      @kumarm7593 3 года назад +5

      Super Kathai thanam metam👌👌👌👌👏👏👏👏

    • @priyaeditz8326
      @priyaeditz8326 3 года назад +4

      வாய்ப்பில்லை ராஜா

    • @sivasaruni6205
      @sivasaruni6205 3 года назад +4

      Km offscreenla kaminga madam avunga pesuvangala matangala

    • @tarakumar7664
      @tarakumar7664 3 года назад +13

      Indha selfish ps actorsku yarum endha requestum pannadheenga.. kumaran and sujitha using pandian stores fans just to promote their channel.. they dont participate in any vijaytv shows.. star jodigal , cooking stars nu ella showslayum ellarum varuvanga.. I have never seen such selfish aritists. they find a reason to easily escape.. Especially this kumaran.

  • @ethoorukavithai
    @ethoorukavithai 3 года назад +85

    பாண்டியன் ஸ்டோர் வீடு அருமை....அசத்தல்......

  • @priyankakannan4459
    @priyankakannan4459 3 года назад +18

    We miss you Chithra.... Better than you no one can replace the character MULLAI..... Ur the perfect on-screen pair for Kumaran (KATHIR)....... I don't know that what will be the upcoming rating for Pandian stores due to ur absence..... We miss u chithu💔😭

  • @deepabalaji3215
    @deepabalaji3215 3 года назад +48

    Who is here after chitra's death news .😭😭😭

  • @suryaeswaran7633
    @suryaeswaran7633 3 года назад +85

    தனம் அக்கா நீங்க சூப்பர் ஸ்டார் அக்கா 💝💝💝🎊🎊🎊😘😘

  • @jothilakshmi9255
    @jothilakshmi9255 3 года назад +28

    அருமையான குரல் வளம் சகோதரி உங்களுக்கு 👍👍❤️

  • @nithyashreevelmurugan8931
    @nithyashreevelmurugan8931 3 года назад +5

    Chithu akka ku nadanthathu enna atha kandu pudinga athuku needhi kidaikanum Miss you mullai chithu akka 😭😭😭

  • @rathishomekitchen566
    @rathishomekitchen566 3 года назад +7

    4:20 😢 Hereafter can we see this cute smile ??
    4:44 😢 Cute character mullai
    RIP vj chittu.......

  • @chithuvjchithuvj3970
    @chithuvjchithuvj3970 3 года назад +91

    Kumaran anna suprice entry sema🔥🔥

  • @RamyaChakrapanisKitchen
    @RamyaChakrapanisKitchen 3 года назад +20

    Dhanam mam acting enakku romba pidikkum 👌👌👌, my favourite vijay tv serial Pandian Stores, specially KM track romba romba pidikkum 👌👌👌 PS house pathathula santhoshama irukku...nice update mam 🙏

  • @balakrishnapillai2233
    @balakrishnapillai2233 3 года назад +12

    Who is watching this after mullai's death. 😭😭😭😭😭🥺🥺🥺🥺. Miss u chitra

  • @magicaltimewithzaara
    @magicaltimewithzaara 3 года назад +1

    Miss u சித்ரா!!! இவளின் இழப்பு வலிக்கின்றது ..💔💔
    அந்த பாட்டிமார்கள் கதைப்பது அழகு!!!🥰

  • @ananyankumar
    @ananyankumar 3 года назад +50

    Km pathathala romba happy sister...Thank u..eagerly waiting for ur talk with kumaran..

  • @kumaranannathangachimythi
    @kumaranannathangachimythi 3 года назад +4

    Thank too today good video and Nala karuthu and Nala pathivoo suji anni and good story
    Apparam romba mukiyama finally kathakelu kathakelu la my Kumaran Anna 👨‍👧👨‍👧 va kattinga romba tq so much suji akka am very very happy and useful video sema unga story ellame super ah and yosikura matheri irruku sema channel

  • @vallampadugaischoolstreetk3770
    @vallampadugaischoolstreetk3770 3 года назад +22

    RIP sweet heart chitra😭😭😭😭😭

  • @mutharasip834
    @mutharasip834 3 года назад +48

    Anyone After mullai's death 🥺😓😓

  • @padmaganapathy3906
    @padmaganapathy3906 3 года назад +65

    I had my daughter after 18yrs of marriage when i was 38yrs old went thro the same feelings

    • @dineshr-gy7lh
      @dineshr-gy7lh 3 года назад

      நஷ் கதை அக்கா

  • @mahendiranbalaji1007
    @mahendiranbalaji1007 3 года назад +167

    Excellent acting suji sister and KM patatale romba happy

  • @kingrkn7501
    @kingrkn7501 3 года назад +17

    Dhanam akka fans like here

  • @kajamydeen7297
    @kajamydeen7297 3 года назад +22

    Mullai aaka Va miss panunavuga like here

  • @KsuberKsuber
    @KsuberKsuber 3 года назад +17

    Kumaran anna entry super😊😊 Kumaran anna va pathathu happy. Chithuva pathathu happy. Km Room la mullai irukaga appa km scene iruku😊😊 ps vettu super.thank so mach suji akka😊

    • @anthonyammala247
      @anthonyammala247 3 года назад

      Your Real Life வீடு காட்டுங்க Please

  • @ramanikalai6886
    @ramanikalai6886 3 года назад +53

    35 வயதில் அம்மா ஆவது பெரிய விஷயம்ங்க உங்களை பார்க்கும் போது பெரிய நம்பிக்கை உள்ளது.நன்றி.

    • @dineshr-gy7lh
      @dineshr-gy7lh 3 года назад

      I love you தனம் அக்கா my saritha

  • @mounikasahasra7615
    @mounikasahasra7615 3 года назад +182

    Who are all here after Chithu death ?? 😭😭

  • @nagaraj4531
    @nagaraj4531 3 года назад +25

    chitu miss you so much 😢😢

  • @Mahi_mahi-nj4wc
    @Mahi_mahi-nj4wc 3 года назад +21

    Kathir mullai ya pathathula happy suji akka .neenga story solra vidham superah iruku.what a entry kumaran bro entry na idha edhirpakala 😄😄😄😄

  • @abinaya4915
    @abinaya4915 3 года назад +9

    குமரன் அண்ணா ohda நீங்க எப்போ video போடுவீங்கனு இவ்வளவு நாள் wait பண்ணிணோம்....இப்போ kumaran anna வாயாலயே சொல்லிட்டாங்க 😊 waiting for kumaran' kadhai kelu video 😍😍😍😍

    • @manasmanas9051
      @manasmanas9051 3 года назад +1

      Yes.soooo happy ana eppa warumo theriya.ana kumaran chithuwe paatthazu soo happy.spcly kumarana paatthazu romba happy . Kumaran sujithawoda chat waiting. Pls suji akka seekiram kumaranida chat pannunga.

    • @abinaya4915
      @abinaya4915 3 года назад

      @@manasmanas9051 nanum athuku thaan wait panran sis😊

  • @techwithabhi8179
    @techwithabhi8179 3 года назад +36

    Akka who is mullai after Chithra Akka dead😭😭😭🙏

  • @abithas5268
    @abithas5268 3 года назад +21

    Miss u mullai... Return if possible......

  • @subasuja9269
    @subasuja9269 3 года назад +45

    Wow super kathir mullai😘 thank you sister

  • @KnowOurSociety5693
    @KnowOurSociety5693 3 года назад +112

    Pls show the real time owner of pandian store house. Pls pls pls.

  • @Petssquare
    @Petssquare 3 года назад +134

    Who is watching after hearing chithu's rip news 😭👇

    • @veeraveera601
      @veeraveera601 3 года назад

      Na chithu death aprm pandiyan store pakuratha stop panitan😭

  • @gowtham168
    @gowtham168 3 года назад +21

    4:16 so sad miss you Akka😭😭😭

  • @syedremsi3550
    @syedremsi3550 3 года назад +74

    Dhanam is pregnant so happy

  • @gounasundarleocadiemoise96
    @gounasundarleocadiemoise96 3 года назад +38

    சமுதாய அக்கறை உள்ள நல்ல பெண்மணி சுஜிதா நல்ம் பல பெற்று சேவைகள் தொடர வாழ்த்துக்கள்

  • @cutsongs7034
    @cutsongs7034 3 года назад +14

    It's really hard to realise that woman is no more.. everyone liked her much.. See how happily she was laughing in this video.. May her soul rest in peace 😭😭😭

  • @jyothilathachandran3464
    @jyothilathachandran3464 3 года назад +3

    Cute chithu 💟💟💟💟akka miss u lot 💔💔🙁🙁🙁🙁🙁

  • @k.sankars.dhivya..7073
    @k.sankars.dhivya..7073 3 года назад +4

    தனம் அக்கா நீங்க என்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க ஃபேமிலி அது நடிப்பு கிடையாது உண்மையாகவே உள்ளது அது மனசுல இனம்புரியாத சந்தோஷத்தை உருவாக்குது அக்கா அதற்குப் பிறகு முல்லை நடிப்பு வேற லெவல் நீங்க எல்லாரும் இல்லை என்றால் நாங்கள் இல்லை உங்க சீரியல் பாக்கல அப்படி என்றால் தூக்கம் வரமாட்டேங்குது உங்க அழகான குடும்பத்திற்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏

    • @boomiappan
      @boomiappan 3 года назад

      அருமை!அருமை!

  • @suganyateddysilky7788
    @suganyateddysilky7788 3 года назад +41

    ஹாய் சுஜிதா 😊
    வீடியோ மற்றும் கதை 👌👌👌👌👌👌உங்களோட செல்ல குட்டிக்கு என் அன்பான முத்தங்கள் 😙😙😙😍😍😍

  • @hiroshiya9136
    @hiroshiya9136 2 года назад +2

    Goosebumps while chithra entry

  • @itzrose6273
    @itzrose6273 3 года назад +5

    Rip mullai (chithu akka)😭😭😭😭😭😭😭😭Miss you soo much 💔 😢 😞I really can't believe it 😔😔

  • @jothi4913
    @jothi4913 3 года назад +51

    3:10 Kumaran"s Entry

  • @shalus8550
    @shalus8550 3 года назад +6

    Thank you so much suji mam.becoz enga kumaran annava kamichadhukku. Kumaran anna entry semmaaaa.....we are waiting kumaran anna chit chat.always mass kumaran anna.kumaran annavukkaga repeated modela parthom.tq u suji mam.

  • @R.Banu8588
    @R.Banu8588 3 года назад +13

    இந்த குடும்பத்துல முல்லை இல்லாத கஷ்டமா இருக்கு😭😭😭😭😭😭💔😭😭😭💔😭😭

  • @MithuFashions
    @MithuFashions 3 года назад +17

    Mullai ippadi pannitangaley so sad, RIP, kandipaga tharkolaiyaga irukka vaippirallai pl pl kadavuley intha news poiyaga irukkanum

  • @karthikeyanra9071
    @karthikeyanra9071 3 года назад +157

    Suji akka fans soo hpy dhanam pregnant ❤️😘😁

  • @faeezamurshida7705
    @faeezamurshida7705 3 года назад +43

    Akka pandian stores 2, 3 years ku ponga, best serial in vijay tv. I posted this yesterday, Today Mullai passed away, life is unpredictable. deeply saddened

  • @priyanganavaneethan6589
    @priyanganavaneethan6589 3 года назад +14

    We miss you mullai 😭😭😭

  • @sainiviprady2716
    @sainiviprady2716 3 года назад +12

    RIP mullai 😭😭 you are such an inspiration and bold person we cannot believe that you committed suicide

  • @starofthesea1943
    @starofthesea1943 3 года назад +32

    Loved the audience ladies' comments and the story at the end. Cute episode!

  • @adithyan.cadharshc971
    @adithyan.cadharshc971 3 года назад +5

    Nan oru malayali tha enanu avalo pudikum my favorite serial ellareyum romba pudikum love you padian stores

  • @androidgamer2437
    @androidgamer2437 3 года назад +36

    rip chitra😭😭😭

  • @Bbvicky826
    @Bbvicky826 3 года назад +1

    அற்புதமான வீடியோ ஒரு அருமையான கதை👌👌👍💖😉👍

  • @ranjanachellaiah1587
    @ranjanachellaiah1587 3 года назад +11

    Kathir mullai ya pathathu la I am very happy km room la Sean irukumnu nenaikiran....👍🏼👍🏼👍🏼👍🏼😘😘😘😘😘😁

  • @shemimanaf8557
    @shemimanaf8557 3 года назад +31

    സുജിത നിങ്ങളെ വളെരെ ഇഷ്‌ടം ആണ് 😍

    • @farsanahabeebfarsana9642
      @farsanahabeebfarsana9642 3 года назад +8

      സുജിത മലയാളി അല്ലെ. ഇവർ മലയാളത്തിൽ ഹരിച്ചന്ദനം എന്ന ഒരു സീരിയൽ ഉണ്ടായിരുന്നു

    • @selvisureshi6574
      @selvisureshi6574 3 года назад +3

      Danam akka super

  • @ratharatha8715
    @ratharatha8715 3 года назад

    Akka intha kadhai en manasuku romba aruthala irunthuchu akka romba thanks love you akka

  • @greenforest3744
    @greenforest3744 3 года назад +26

    சுஜி உங்க கதை சூப்பர்.. ஆனா இந்த கதை கேட்க சித்ரா இல்லை..... எனக்கு ரொம்ப... ரொம்ப.... ரொம்ப பிடித்த சித்ரா இல்லாத இந்த உலகம் வெறுமையை தருகிறது....

    • @sounthiriaramachandran7318
      @sounthiriaramachandran7318 3 года назад

      Ama suji akka miss you so much chithu akka💔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @preethik52
    @preethik52 3 года назад +10

    Thanks for the house tour! It was a double surprise seeing Kadir. Waiting for the exclusive interview with Kadir. Good luck with the serial! You are a Fabulous actor Suchitha!

  • @palanipalani7894
    @palanipalani7894 3 года назад +26

    Dhanam akka kathir entry semma

  • @sugunasaravanan2651
    @sugunasaravanan2651 3 года назад +6

    I love you sujitha chlm and miss you chithu chlm avalukkagatha Pandian store pakkurom ana avangalea illa 😭😭😭😭😔😔😔

  • @wellwisher5829
    @wellwisher5829 3 года назад +10

    Apo three days munadi kuda chithu happy ah dha irundhirukanga... Apo yepdi thidirnu indha mudivuku varra alavuku reason irundhirukum? Avlo kastathula irukrapo dhairiyama thanichu ninnu poradi jeicha ponnuku ipo adha Vida periya prachanayo mana ulaichal ah vandhiruka vaaipu ilaye