அயோத்தியில் ஓடிய ரத்த ஆறு... எப்படி வென்றார் குழந்தை ராமர்.. | Ayodhya ram temple

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 831

  • @sundaresanr2926
    @sundaresanr2926 4 года назад +131

    கோலாகல சீனிவாஸ் அவர்களின் பதிவு எப்போதுமே சிறப்பானது, அறிவுப் பூர்வமானது. நன்றிகள் கோடி.

    • @ayothiramar28
      @ayothiramar28 4 года назад +1

      என் சேனலுக்கு support பன்னுங்க

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 4 года назад +89

    சார் ...உண்மையுடன் உளமார .... பதிவு ..செய்கிறேன்...தங்களது இந்த பதிவுக்கு கோடி நன்றி.

  • @sarngnisarngni9849
    @sarngnisarngni9849 4 года назад +242

    அருமையான பதிவு. சாணக்யாவின் காலம் அறிந்த செயல். இதுபோன்ற வரலாறுகளை பாடத்தில் சேர்க்காததால் மூன்று தலைமுறையாக வரலாறு தெரியாத பின்தங்கியுள்ளோம்.

    • @raviShankar-bc5td
      @raviShankar-bc5td 4 года назад +6

      🙏👌

    • @hinduhari9749
      @hinduhari9749 4 года назад +10

      நன்றி சாணக்கியா பாண்டே அண்ணன் மற்றும் கோலாகல ஶ்ரீனிவாசன் அண்ணன் நிறைய வரலாற்று புதிய தகவல்கள் கொடுத்துள்ளீர்கள் நன்றிகள் பல

    • @rajalakshmi-tm2dq
      @rajalakshmi-tm2dq 4 года назад +3

      Great information and very useful to all Indians

    • @dhanasekar6545
      @dhanasekar6545 4 года назад +1

      News7tamil the cctv camera

    • @ganesanswaminathan1221
      @ganesanswaminathan1221 4 года назад

      Koil kumbabhlshekam, Thiruchendur sashti festival etc are shown

  • @palani4846
    @palani4846 4 года назад +93

    ஒற்றுமைக்கு அருமையான பதிவு இதுபோல் காணொளியில் ஆங்காங்கே சிறு சிறு ஓவியம் மூலம் நடந்ததை சித்தரிக்கும் பொழுது இன்னும் காணொளி உணர்வுபூர்வமாக இருக்கும்.

    • @palani4846
      @palani4846 4 года назад

      @Andhuvan Anbu கதையை கதையாக பார்ப்பது நல்லது
      மேலும் ராமர் பிராமணர் அல்ல
      அவர் obc வகுப்பை சேர்ந்தவர்
      மனிதர்களிடம் வேறுபாடு பார்ப்பதும் இறைவனிடம் வேறுபாடு பார்ப்பதும் தவறு
      அரேபியர் கடவுளை ஏற்றுக் கொள்வோம் பெத்லஹேம் கடவுளை ஏற்றுக் கொள்வோம் இந்திய மண் சார்ந்த கடவுளை விமர்சிப்பது உள்நோக்கம் உடையது. முருகன் என் குலதெய்வம் அதனால் மற்ற மார்க்கத்தையும் எதிர்க்க வேண்டும் என்று அவசியமில்லை இருளும் அன்பும் ஒரு இடத்தில் இருப்பது பிரச்சினையே

    • @palani4846
      @palani4846 4 года назад

      @Andhuvan Anbu தமிழன் என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் நீங்கள் யார் என்று உங்கள் பதிவு மூலம் தெளிவாக தெரிகிறது. நாங்கள் யார் என்று நாங்கள் தான் சொல்ல வேண்டும் வெள்ளைக்காரனுக்கு பிறந்தவன் எப்படி அமெரிக்காவுக்குள் நுழைந்த எப்படி அந்த பூர்வ குடிகளை அப்புறப்படுத்தினான் என்பது வரலாறு அறிந்த விஷயம் அது இங்கே நடக்காது: ஏதேன் தோட்டம்

    • @palani4846
      @palani4846 4 года назад

      @Andhuvan Anbu தங்களை யாரும் இங்கு விவாதத்திற்கு அழைக்கவில்லை வரலாற்று ஆய்வாளர்கள் Aryan invention theory பற்றி நிறைய ஆதாரங்கள் இந்தியர்களால் சொல்லப்படுகிறது அது உங்கள் பார்வைக்கு
      economictimes.indiatimes.com/news/politics-and-nation/rakhigarhi-dna-study-questions-aryan-invasion-theory-claims-author/articleshow/71001985.cms
      www.deccanherald.com/national/new-dna-study-challenges-aryan-invasion-theory-759635.html
      ruclips.net/video/gQAGsZlb7NI/видео.html
      இது போல் பல ஆதாரங்கள் எங்களாலும் காட்ட முடியும்
      ஆனால் கண்மூடித்தனமாக இருப்பவர்களிடம் இதைப் பற்றி பேசுவது பயனற்ற செயல்
      எங்கள் மண் சார்ந்த வேர்கள்
      முருகன், காளியாத்தா, கருப்பன், திருமால், சிவன் இவர்கள் யாருமல்ல எங்கள் முன்னோர்கள் தமிழர் முன்னோர் வழிபாடுதான் செய்துள்ளான் செய்துகொண்டும் இருக்கிறான்
      எங்களின் அடையாளம் நூறு வருடத்துக்குள் சுருக்க முடியாது

    • @ayothiramar28
      @ayothiramar28 4 года назад

      என் சேனலுக்கு support பன்னுங்க

  • @lakshmibalasubramanian3182
    @lakshmibalasubramanian3182 4 года назад +74

    அருமையான பதிவு..பல அரிய வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்தியமைக்கு நன்றி.

    • @ayothiramar28
      @ayothiramar28 4 года назад

      என் சேனலுக்கு support பன்னுங்க

  • @muruganshan
    @muruganshan 4 года назад +26

    I got tears when I was listening to the 500 years long history. Finally we won. Jai Shree Ram🙏

    • @ayothiramar28
      @ayothiramar28 4 года назад

      என் சேனலுக்கு ஆதரவு please

  • @RavichandranNainappan
    @RavichandranNainappan 4 года назад +108

    இந்திய நாட்டின் அடையாளம் எனது கடவுள் விஷ்னுவின் மனித அவதாரம் .
    ஜெய் ஸ்ரீராம்.

    • @tgtetg8858
      @tgtetg8858 4 года назад +1

      Ravi Sri adei loosada ninga , kadawulkku wera vela ellaya ,aaanda muttalkala ekuringa

    • @krgdeepa2575
      @krgdeepa2575 4 года назад

      😁

    • @dhivya9829
      @dhivya9829 4 года назад +4

      @@tgtetg8858 Yaaru muttal nu sonna? Neethanda muttaal

    • @hariezio2187
      @hariezio2187 4 года назад +3

      @@tgtetg8858 seri da punda un pagutharivuuku oru Kelvi kekkuran secularism only for hindusa da potta pasangala kadavul illanu Vatican cityluyum,Islamic pallivasala sollitu va moodhala pakkalam vanten poomba

    • @ceylonboyslkr8717
      @ceylonboyslkr8717 4 года назад

      hari ezio adei nallawane nee are u educated person then think abt ramayanam nd kiranthankal then u will understand what I am telling you . Yarum solratha kettu decision adukathy, 2020 la kuda yosikka matingala , Christian ✝️ Muslims atha da god solranga kal la manna ? Yosichchi paru

  • @dossm1114
    @dossm1114 4 года назад +1

    அருமை அருமை அற்புதம். சார். மிக சிறப்பாக வரலாற்று குறிப்புகளுடன் விளக்கம் கொடுத்துள்ளீர்கள். இதை இஸ்லாமிய சகோதரர்கள் புரிந்துகொண்டு. கலகம் செய்யும் நோக்கத்தோடு வார்த்தைகள் கொண்டு விளையாடும் அரசியல்வாதிகளை அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும்.

  • @dhinagaranbabu9911
    @dhinagaranbabu9911 4 года назад +96

    ராம பக்த ஹனுமான் அருளாலே வெகு விரைவில் ராம ராஜ்யம் உருவாகும்.
    ஜெய்ஸ்ரீராம்
    ஜெய்ஸ்ரீராம்
    ஜெய்ஸ்ரீராம்

  • @sankaruma5393
    @sankaruma5393 4 года назад +1

    ஜய்ஸ்ரீராம்!மிகவும் அற்புதமான பகுத்தாய்வு! ஸ்ரீராம ஜன்ம பூமி வரலாற்றின் உண்மை நிலையை தெளிவாக வழங்கியதற்கு எங்கள் நல்வாழ்த்துக்கள்!

  • @sureshbabu.s2059
    @sureshbabu.s2059 4 года назад +3

    மிக் அருமையான ஒரு பதிவு 👋👋👋🤝👌👌👌👍சகோதரர் ஸ்ரீனிவாஸ் அவர்களே வாழ்க வளமுடன் நீங்கள் ❤❤❤❤❤🙏🙏🙏

  • @madasamyvallinayagam3121
    @madasamyvallinayagam3121 4 года назад +2

    அருமையான, விளக்கமான ஆராய்ச்சி ஆதாரங்களுடன் உரை இருந்தது, எங்களுக்கு ஆச்சர்யமில்லை.... காரணம்.. அது தான்
    கோலாகல சீனிவாசன் ஸ்பீச்... வாழ்த்துக்கள்

  • @umardharini2011
    @umardharini2011 4 года назад +4

    திரு. Srinivasan Sir
    ஒரு அரை மணிநேரத்தில் சாமாணியனும் புறியும் படி இந்த 500 வருட இராமர் கோயில் வரலாறை யாரும் இவ்வளவு தெளிவுடன் விளக்கியத எணக்கு தெரியவில்லை!!
    அருமை ☮🙏
    வாழ்த்துக்கள்
    God Bless you🕉

  • @siddarthsubramanian8775
    @siddarthsubramanian8775 4 года назад +69

    U r knowledge factory sir....u inspire me a lot....kolakala Srinivas rocks

    • @manishprabhu3133
      @manishprabhu3133 4 года назад +4

      His channel is also worthy

    • @muruganc249
      @muruganc249 4 года назад +1

      Thooo... Pampin kaal panpu ariyum.... Ore kuttaiyil ooriya mattaikall...

    • @siddarthsubramanian8775
      @siddarthsubramanian8775 4 года назад +2

      @@muruganc249 loosu Ku Mari olarikitu eru epdiye...mutta pasanga

    • @ayothiramar28
      @ayothiramar28 4 года назад

      என் சேனலுக்கு ஆதரவு பன்னுங்க

  • @padmapriyaisa9737
    @padmapriyaisa9737 4 года назад +13

    Every Indian citizen should know this. Especially the present generation.Thank you Chanakya crew and Kolahal Srinivasan Sir

  • @mariappanmari3999
    @mariappanmari3999 4 года назад +1

    சூப்பர் அய்யா வாழ்க பாரதம் ஜெய் ஸ்ரீ ராம்

  • @selvarajraja7032
    @selvarajraja7032 4 года назад +1

    அருமையான உண்மையை உணர்த்திய பதிவு. நன்றி ஐயா. ஜெய் ஶ்ரீராம். வாழ்க பாரதம்.

  • @chandrasekaranjanmbunathan7106
    @chandrasekaranjanmbunathan7106 4 года назад +11

    நல்ல விஷயங்களை சொல்கின்ரீர்கள். வாழ்த்துக்கள்.

    • @ayothiramar28
      @ayothiramar28 4 года назад

      என் சேனலுக்கு ஆதரவு பன்னுங்க

  • @manimani-ek1vu
    @manimani-ek1vu 4 года назад +1

    உணர்ச்சி பூர்வமான உரை நன்றி
    நான் நேரில் கண்ட காட்சி போலவே இருந்தது வெல்டன் சார் தொடரட்டும் உங்கள் பணி

  • @saamaaniyan8941
    @saamaaniyan8941 4 года назад +19

    இது நம் முன்னோர்களுக்கு கிடைத்த வெற்றி, அவர்களின் போராட்டத்தையும் வலியையும் சொல்லி புரிய வைக்க முடியாது 🙏🙏🙏

    • @ayothiramar28
      @ayothiramar28 4 года назад

      என் சேனலுக்கு ஆதரவு பன்னுங்க please

  • @இர.செந்தூர்குமரன்

    ஐயா
    மிகவும் அருமையான பதிவு.
    இந்தியா மக்கள் அனைவரும் இப் பதிவு அறிந்து கொள்ளவது மிகவும் அவசியம்.
    குறிப்பாக
    வேலூர் கோட்டையின் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில் வரலாறு தெரிந்து கொள்ளலாம்.
    நன்று.
    நன்றி......

    • @ayothiramar28
      @ayothiramar28 4 года назад

      என் சேனலுக்கு ஆதரவு பன்னுங்க

  • @radhakrishnar9730
    @radhakrishnar9730 4 года назад +2

    Sir, Thank u for ur scholarly video. This is the first time, I am watching ur video. We were not taught true history in our schools and colleges. We were foolishly brain washed, as
    "Secularism" for Jawaharlal Nehru's
    family to thrive. I never read the history pertaining to Rama Janma Bhoomi till now, you have explained it so wonderfully. Thank u so much Sir. I continue to be ignorant of so many sacrifices made by our ancestors, for protection of our "Santhana Dharma".People like u should lead me to the truth.

  • @gnaharaj19
    @gnaharaj19 4 года назад +3

    Thanks for detailed information

  • @sseeds1000
    @sseeds1000 4 года назад +5

    Excellent information sir. Thank you.

  • @srameshsramesh7967
    @srameshsramesh7967 4 года назад +44

    கோலாகல சீனிவாசன் அவர்களுக்கு இந்துக்கள் சார்பாக இனிய வாழ்த்துக்கள்

    • @ayothiramar28
      @ayothiramar28 4 года назад

      எம் சேனலுக்கு support பன்னுங்க

  • @சௌமியா
    @சௌமியா 4 года назад +5

    இந்நாள் என் மனதில் இதுவரை அனுபவித்திராத புதுவித மகிழ்ச்சி

    • @ayothiramar28
      @ayothiramar28 4 года назад

      என் சேனலுக்கு பன்னுங்க

  • @dhesikan.v2162
    @dhesikan.v2162 4 года назад

    Super. வரலாற்றை இன்றுதான் தெரிந்து கொண்டேன். இத்தனைக்கும் நான் வரலாறு பாடத்தைக் தான் படித்தேன்.ஆனால் இந்த விவரங்கள் அதில் இல்லை / மறைக்கப்பட்ட ன. நன்றிகள் கோடி.🙏🙏🙏

  • @selvarajuulakanthan9651
    @selvarajuulakanthan9651 4 года назад +90

    Religions comes and goes but dharma remains till eternity.Greetings from Singapore.Jai Sree Ram

    • @badripoondi5181
      @badripoondi5181 4 года назад +9

      Religions came and settled in India.... not gone. Some religions are trying to crush the Indian Dharma rooted in its ethos and hoary history.. Hinduism is at cross roads with western Faiths and leftists bent on annihilating the ancient Indian culture still preservd by the Hindu community.

    • @mitchibk
      @mitchibk 4 года назад +1

      7

    • @ayothiramar28
      @ayothiramar28 4 года назад

      என் சேனலுக்கு support பன்னுங்க

  • @ashanair9040
    @ashanair9040 4 года назад +9

    Thank you so much, sir, for the brief information

  • @sivaelango9931
    @sivaelango9931 4 года назад

    Vazthukal sir

  • @R_Subramanian
    @R_Subramanian 4 года назад +1

    கோலாகல ஶ்ரீநிவாஸ் அவர்கள் பாபர் மசூதி வரலாறு மிக மிக சிறப்பாக எந்த ஒரு தடங்கள் இல்லாமல் மிக நேர்த்தியாக அனைத்து தகவலும் வரலாறு காலத்தில் நடந்ததை தேதி வருடம் பெயர் அனைத்தும் சொல்லியதை கேட்டு நான் பிரமித்து இந்த பதிவை இரண்டு முறை பார்த்தேன்
    அருமை அருமை
    இந்த பதிவை பார்த்தவர்களுக்கு பாபர் மசூதி சந்தேகம் தீரும்
    நன்றி ஐயனே

  • @sabbainaidu9443
    @sabbainaidu9443 4 года назад

    அருமையான ,முக்கியத்துவமான, வரலாற்று உண்மை ! நன்றி ! வணக்கம் ! பாராட்டுக்கள் .

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 4 года назад +4

    கோலாஹலாஸ் ..
    Very informative educative.

  • @kathireshkani6128
    @kathireshkani6128 4 года назад +6

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஜி

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 4 года назад +1

    Thanks excellent super sir well explanation valga valamudan

  • @sridharcs8050
    @sridharcs8050 4 года назад +1

    Very clear stunning explanation. Thank you very much sir.

  • @venkateshr698
    @venkateshr698 4 года назад +1

    நன்கு புரிய வைத்துவிட்டார் சகோதரருக்கு வாழ்த்துக்கள்

  • @karthikkannan06
    @karthikkannan06 4 года назад +4

    Great sir..
    This is how complete press reporter should be..
    What a detailed and composed speech..!!
    Hats off to you sir..
    Thanks to Chanakyaa channel and Rangaraj Pandey sir...

    • @ayothiramar28
      @ayothiramar28 4 года назад

      என் சேனலுக்கு ஆதரவு பன்னுங்க

  • @rgokul76
    @rgokul76 4 года назад +4

    Excellent presentation, none other media published or telecasted such collection of historical information in coherent manner with full of factual information. Great

  • @bhuvanag143
    @bhuvanag143 4 года назад

    Excellent information...நெஞ்சு பொறுக்குதில்லையே....அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்... நன்றி நன்றி

  • @arumugavelappan4428
    @arumugavelappan4428 4 года назад

    ஐயா தங்களின் பதிவு
    உச்சத்தின் உச்சம்
    அனைத்து விஷயங்களும் மெய்சிலிர்க்க வைத்தது
    சூப்பர் சூப்பர் சார்

  • @cezhil5684
    @cezhil5684 4 года назад

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @EXCellenT1009-
    @EXCellenT1009- 4 года назад +6

    Excellent narration...

  • @mgrajaram2658
    @mgrajaram2658 4 года назад +3

    Very very important & must know information for every Hindustani your historical analysis great explanations thanks a ton to kolakala sirnivs sir 👍👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏👌👌👍

  • @kombankomban5081
    @kombankomban5081 4 года назад +24

    Child ramarum Modi ji um photo very fantastic 🇮🇳🇮🇳🇮🇳

  • @krithikaramakrishnan4888
    @krithikaramakrishnan4888 4 года назад +3

    Very very important and must know information for everyone. Thanks a Ton to Kolakala Srinivas sir and Chanakya TV!!

  • @jayanthi101
    @jayanthi101 4 года назад +1

    Crystal clear explanation.Thank you sir 🙏

  • @yogeshraja3829
    @yogeshraja3829 4 года назад

    மிக அருமையான தெளிவான மேற்கோள்ளுடன் கூடிய வரலாற்று பதிவு நன்றி

  • @devanathanm7028
    @devanathanm7028 4 года назад

    மிக்க நன்றி சார். மிகவும் அருமையான பதிவு..

  • @hinduprotectiondevelopment1748
    @hinduprotectiondevelopment1748 4 года назад +47

    தர்ம வழியில் வாழ்ந்தவர் ராமர்;
    தர்ம வழியில் வாழ ராமர் கோயில்;
    உலக இறைவன் ராமர், தாய் தந்தையை மதித்தவர், குருக்களை தெய்வமாக மதித்தவர், ஒரே மனைவியுடன் வாழ்ந்தவர், பெண்களை தெய்வமாக மதித்தவர், பிறரை சகோதர சகோதிரிகளாக மதித்தவர், பிள்ளைகளை தன் பிள்ளைகளாக பார்த்தவர், பிறன் மனைவி நோக்கா புனிதமானவர், நன் மக்களை காத்தவர், துஷ்டர்களை வதைத்தவர், தர்ம வழியில் வாழ்ந்தவர்.

    • @kalyanibalakrishnan7647
      @kalyanibalakrishnan7647 4 года назад

      @Andhuvan Anbu அந்துவான் என்றால் அந்தகனா! கண்ணிருந்தும் குருடனா! உமது வழியை பார்த்து கொள்ளும்! உமது அறிவுரையை யாரும் கேட்கவில்லை!

    • @kalyanibalakrishnan7647
      @kalyanibalakrishnan7647 4 года назад

      @Andhuvan Anbu இப்போதே தெரியுது! மிகவும் நன்றி!

    • @ayothiramar28
      @ayothiramar28 4 года назад

      என் சேனலுக்கு ஆதரவு பன்னுங்க

  • @kamalanatan2749
    @kamalanatan2749 4 года назад +8

    Wonderful review and revelation of historical facts to be published and learnt by our progenies

  • @RoyalKing-t8z
    @RoyalKing-t8z 4 года назад +1

    good message thank you 👍

  • @ananthakrishnamuthusamy8992
    @ananthakrishnamuthusamy8992 4 года назад

    மிகவும் அற்புதமான பதிவுகள். வாழ்த்துக்கள்

  • @ramanramanathan
    @ramanramanathan 4 года назад +1

    Well Explanation Sir Thank You

  • @gnanasekkar3777
    @gnanasekkar3777 4 года назад +1

    Fantastic speach sir

  • @kavthik1sugartreatment451
    @kavthik1sugartreatment451 4 года назад +5

    ஓ்சிவசிவஓம்.
    மிகவும் அருமையான சரிதம்.
    உண்மையை என்றும் யாராலும்
    புதைதே வைகமுடியாது.

  • @ramachandranperumal8348
    @ramachandranperumal8348 4 года назад +4

    Respected Srinivasan, I have been seeing your Videos with much interest/ involvement as these are ALL VERY USEFUL INFORMATION. You have been doing very good work, Pls keep on doing this work. Thanks. We are very fortunate to have a such journalist in Tamilnadu. JAI SRI RAM, JAI RAGHURAM.

  • @krishnamurthyramaiyer1949
    @krishnamurthyramaiyer1949 4 года назад +4

    Excellent narration. Everybody, particularly politicians in Tamil Nadu, should hear this narration

  • @abcabc2179
    @abcabc2179 4 года назад

    அருமையான பதிவிது...நன்று....

  • @chandran-rx8ds
    @chandran-rx8ds 4 года назад +4

    இதுவரை எப்படி ஒரு வரலாற்றை இங்கு யாரும் எடுத்து கூறவில்லை, மிக்க நன்றி மகிழ்ச்சி!

    • @ayothiramar28
      @ayothiramar28 4 года назад

      என் சேனலுக்கு ஆதரவு please

  • @matrixxclansubcreator2466
    @matrixxclansubcreator2466 4 года назад +4

    இத்தனை விஷயங்கள் நடந்து உள்ளதா?? மிக்க ஆச்சரியம்

    • @ayothiramar28
      @ayothiramar28 4 года назад

      என் சேனலுக்கு ஆதரவு பன்னுங்க

  • @chinnasamy8238
    @chinnasamy8238 4 года назад

    நல்ல விளக்கம் தெளிவு பெற்றேன்

  • @vinothapple
    @vinothapple 4 года назад

    ஐயா சுப்பர் பதிவு

  • @prakashradhakrishnan4842
    @prakashradhakrishnan4842 4 года назад +3

    What a blessings Modi got, decades of struggle and he clears them all and finally kick start the temple construction. Blessed one.

  • @vinothkumarg9492
    @vinothkumarg9492 4 года назад

    அருமையான தொகுப்பு ஐயா பல அரிய தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது நன்றி

  • @AnurathaJayaram-o9z
    @AnurathaJayaram-o9z 4 года назад

    மிக மிக நன்றி சார்.Your are an eye opener...நிறைய Topic பேசுங்கள்சார்

  • @ThiruThiru-zj5bj
    @ThiruThiru-zj5bj 4 года назад +1

    Highly informative speech .thank you

  • @Subramanian-je4zq
    @Subramanian-je4zq 4 года назад

    மிகவும் அருமையான பதிவு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @velmurugancraneoperator977
    @velmurugancraneoperator977 4 года назад +43

    Jai Shri ram.jai Shri Krishna

    • @suppergopalgkgopal2543
      @suppergopalgkgopal2543 4 года назад +2

      கிருஷ்ணா கிருஷ்ணா

    • @ayothiramar28
      @ayothiramar28 4 года назад

      எம் சேனலுக்கு ஆதரவு பன்னுங்க

  • @vedakumar9759
    @vedakumar9759 4 года назад +12

    My respects to all those great souls who fought and sacrificed their lives defending our Ram and our culture. Now it is up to us to preserve it and take it forward

    • @munisamyk1349
      @munisamyk1349 4 года назад

      அருமையான பதிவு

    • @ayothiramar28
      @ayothiramar28 4 года назад

      என் சேனலுக்கு ஆதரவு பன்னுங்க

  • @raghavanseshadri1781
    @raghavanseshadri1781 4 года назад

    அருமையான விளக்கம்
    கோலாகல ஸ்ரீனிவாசன் அவர்கள்
    பொறுமையாபதிவுகளை மிகவும் நன்றாக சொல்லி இருக்கிறார்.
    நன்றி .
    சாணக்கியா ஒளிபரப்பு தொகுப்புகள் அனைத்தும் நன்று .
    ராம் ராம்

  • @gowrishankar3898
    @gowrishankar3898 4 года назад +6

    It's a good speech sir very elaborated and clear, more understanding for current generation 👍

  • @athindransrinivasan1096
    @athindransrinivasan1096 4 года назад +7

    Sir I used to oppose Ram temple construction, after hearing u I have changed my opinion. Since we have to respect majority sentiments.

  • @munisamymanickam1709
    @munisamymanickam1709 4 года назад +1

    நல்ல பதிவு, 1857 க்கு முன் நடந்ததை தெளிவாக புரிய வைத்தீர்கள். ஜெய் ஸ்ரீராம்,
    ஜெய் ஹிந்த்.

  • @1970sugan
    @1970sugan 4 года назад

    Arumai

  • @karthikeyanramachandaran4737
    @karthikeyanramachandaran4737 4 года назад +1

    மிகவும் அருமையான தகவல்கள். முலாயம் சிங் அரசால் சுடப்பட்டு உயிரிழந்த கரம் சேவகர்கள் குறிப்பு இல்லை. ஏன்! தொடர்ந்து கோழைத்தனமாக நாம் நடுவு நிலைமை என்ற திரையின் பின்னே ஒளிவதுதான்

  • @renganarashimhansadagopan2390
    @renganarashimhansadagopan2390 4 года назад

    Good information on ram mandir

  • @ushabala9615
    @ushabala9615 4 года назад +32

    See as a Tamil Hindus we are so strong and we need to show more from now on who we are.

    • @sivananthan3101
      @sivananthan3101 4 года назад

      🙏🙏🙏🙏👍👍👍👍

    • @ayothiramar28
      @ayothiramar28 4 года назад

      என் சேனலுக்கு ஆதரவு பன்னுங்க

  • @kingwin7658
    @kingwin7658 4 года назад

    Very interesting video. Thank you Sir.

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj 4 года назад

    நன்றி திரு கோலாகல ஸ்ரீனிவாஸ் சார், சாணக்யா சேனல் நிர்வாகம்!
    மிகவும் உபயோகமான தகவல்கள்!
    ஜெய் ஸ்ரீ ராம்! ஜெய் ஸ்ரீ ராம்! ஜெய் ஸ்ரீ ராம்!

  • @mohanmohan2809
    @mohanmohan2809 4 года назад +12

    ராமஜென்ம பூமி இந்திய ஒற்றுமையின் சின்னமாக பார்க்கவேண்டும் !!!!!!!

  • @kaarimaran2515
    @kaarimaran2515 4 года назад +16

    Jai sri Ram

  • @veeraragavan6981
    @veeraragavan6981 4 года назад

    Excellent coverage of news ...

  • @jmurgan4744
    @jmurgan4744 4 года назад +1

    super. sir.jaihind
    jaisreram. 🙏🙏🙏🙏🙏

  • @manim9866
    @manim9866 4 года назад +6

    மிகத் தெளிவாக வரலாற்றை பதிவு செய்துள்ளார்

  • @ajayagain5558
    @ajayagain5558 4 года назад

    மிகவும் அற்புதமான விரிவான விளக்கம் ஸ்ரீநிவாஸ் சார் 🙏🇮🇳👏👏👏👏👌

  • @Senthe_63
    @Senthe_63 4 года назад +3

    அருமையான பதிவு ... வாழ்த்துக்கள்.

  • @tkrishnamoorthy3276
    @tkrishnamoorthy3276 4 года назад

    அருமையான பதிவு

  • @mramachandran4259
    @mramachandran4259 4 года назад +3

    Very I formative post.Thank you sir. Continue with such posts .

  • @Selvakumar-cd5gr
    @Selvakumar-cd5gr 4 года назад +9

    🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
    🙏🏹🙏🏹🙏🏹🙏🏹🙏
    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும்!!
    அன்று ரத யாத்திரை சென்ற அத்வானி அவர்களை கைது செய்தார் லாலு பிரசாத் யாதவ்.
    இன்று, அத்வானி அவர்கள் 5 ம் தேதி அயோத்தி ராமர் கோவிலுக்கு பூமி பூஜை போடுவார்......
    லாலு ஜெயிலில் கைதியாக.....
    காலங்கள் மாறும்...
    இரவு வரும்....இருள் சூழும்....
    நிச்சயம் சூர்ய பகவான் அருளால் விடியும்....
    நல்லோர் வாழ்வு சிறக்கும்....
    பிதாமகரின் பல்லாண்டுகால தவ வாழ்வின் பலனாக #ராமராஜியத்
    தில்_ராமாலயம்
    🚩🏹🚩🏹🚩🏹🚩🏹🚩🏹🚩🏹🚩🏹🚩🏹🚩🏹

  • @syamakumarimohanan4141
    @syamakumarimohanan4141 4 года назад +2

    Great explanations Weldon

  • @daswinisekar
    @daswinisekar 4 года назад +34

    மதுரா கிரு௸்ண ஜென்மா பூமி பற்றியும் ஒரு காணொலி போடுங்க

    • @saravanan4342
      @saravanan4342 4 года назад +1

      அடுத்த மசூதி இடிப்புக்கு வழி வகுகிகிறீர்கள்... 😀😅

    • @sivasundar7117
      @sivasundar7117 4 года назад

      @@saravanan4342 நான் தயார்

  • @postcolonnial2729
    @postcolonnial2729 4 года назад

    அருமையான, சரித்திர பூர்வமான, முழுமையான விளக்கம். Very informataive

  • @vathsalarangabashyam960
    @vathsalarangabashyam960 4 года назад

    Nanri Iyya

  • @sbanuprakash1
    @sbanuprakash1 4 года назад

    Nalla pathivu

  • @subashchandrabose.r8849
    @subashchandrabose.r8849 4 года назад

    அருமையான விளக்கம் சார் 👌👌👌

  • @narayananss2226
    @narayananss2226 4 года назад +2

    Well crafted piece of information Srinivas Sir... Thanks a lot

  • @bharaneshtds4768
    @bharaneshtds4768 4 года назад +3

    Jai shree Ram 🙏🕉️🙏.
    Super speech kolahala srivasa sir.

  • @PCMONK037
    @PCMONK037 4 года назад +5

    Thank you sir

  • @chandransaunthery5749
    @chandransaunthery5749 4 года назад +4

    Oh my god. I have never read this history anywhere. Thank you.