ஒட்டுமொத்த அரங்கத்தையே சிரிப்பில் மூழ்க வைத்த வைகை புயல்..

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2025

Комментарии • 2,1 тыс.

  • @dominicks1860
    @dominicks1860 8 месяцев назад +77

    ஒருவரை சிரிக்க வைப்பது மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று, நீங்கள் கமல்ஹாசன் போன்ற சிறந்த கலைஞர்

  • @manokaranmano4765
    @manokaranmano4765 Год назад +305

    எத்தனை முறை பார்த்தாலும் தெகட்டாத ஒரு நிகழ்ச்சி என்னை பொருத்தவரை

  • @abcXyz-sx1xt
    @abcXyz-sx1xt Год назад +256

    My father was laughing even he saw Vadivelu name in the screen. And my father is no more 😢😢😢. Love you dad

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 10 месяцев назад +46

    மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்.எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த நடிகர்.கொரானா காலத்தில் வெளியே போகாமல் மனுஉலச்சலில் இருந்த போது வடிவேலு சாரின் நகைச்சுவை தான் கவலையை நீக்கியது.நடிப்புல இவரை மிஞ்ச முடியாது

  • @selvamselvam6539
    @selvamselvam6539 11 месяцев назад +75

    வைகை நகைச்சுவை புயல் புயல் புயல் புயல் புயல் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வைகை புயல் வடிவேலு ஐயா நான் இந்த வீடியோவை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தேன் என் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது நான் சிரித்து சிரித்து சிரித்து வைகை புயல் உண்மையிலேயே நகைச்சுவை மன்னன் பல்கலைக்கழகம் நீங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நீடூழி 💯😂😂😂😂😂💯👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙌🙏 இந்த வீடியோவை போட்டு அசத்திய உறவுக்கு நன்றி நன்றி நன்றி 🤝🙌🙏🏾

  • @a.c.nagaveni7725
    @a.c.nagaveni7725 10 месяцев назад +264

    நூறு முறையாவது பார்த்திருப்பேன். எப்போதும் சலிப்பதில்லை நம்ம வைகைபுயலின் நகைச்சுவை மற்றும் நடிப்பு❤❤❤❤❤

  • @parthiband3956
    @parthiband3956 Год назад +43

    நேரம் போனதே தெரியவில்லை அருமையான தகவல்..தினமும் கவலைபட்டு கொண்டிருக்காமல் கவலைக்கு நேரம் ஒதுக்க சொன்னது அருமை..நன்றி..துவக்கமே சூப்பர் ....❤

    • @aldrinadriyakutties1046
      @aldrinadriyakutties1046 10 месяцев назад

      😊8 un ll do l
      😊 I'm 3:26 0 lo p😮 po i😊 3:39 appo 0😊⁹ po p90
      L 9mpl from p p😅😊

  • @mssskingdom7004
    @mssskingdom7004 10 месяцев назад +174

    அருமையான பதிவு. வடிவேல் அண்ணா நடித்து கொண்டே இருக்க வேண்டும். மனிதனுக்கு சிரிப்பு மட்டும் சொந்தம். நன்றி

    • @SibuSibu-p5d
      @SibuSibu-p5d 3 месяца назад +9

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @VadivelVadivel-f2r
      @VadivelVadivel-f2r 3 месяца назад +3

      அன்பு நண்பரே ஒரு வேண்டுகோள் இந்த வீடியோவை ஐந்து முறை பார்த்துள்ளேன் இதுவரை நான் எந்த பதிலும் கொடுத்ததில்லை இந்த வீடியோவிற்கு வந்த கமெண்ட் இருக்கு உங்களுக்காக மட்டும் தான் என்னுடைய பதிலை கொடுக்கிறேன் காரணம் அவர் விஜயகாந்த்தை எதிர்த்த ஒரே காரணத்தினால் அவருடைய ஏற்றம் இறக்கம் ஆகிவிட்டது விஜயகாந்த்தை எதிர்த்ததால் அம்மையார் அவர்களின் வாழ்க்கை நாசமானது அத்துடன் மட்டும் நிற்கவில்லை மக்களின் வாழ்க்கையும் பாதித்தது அந்த சூழ்நிலையில் அவர் தனித்து நின்று இருந்தால் இன்று தமிழகம் நல்ல நிலைமையில் இருந்திருக்கும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து

    • @VadivelVadivel-f2r
      @VadivelVadivel-f2r 3 месяца назад

      Hi

    • @RajaTN72-u5f
      @RajaTN72-u5f 2 месяца назад

      நன்றி கேட்ட நாய்

  • @manikandanmani4468
    @manikandanmani4468 Год назад +174

    இந்த காமெடியை நான் 500 தடவைக்கு மேல் தான் பார்த்திருப்பேன். இன்னும் சலிக்கவில்லை. முதல்முறை பார்த்த அதே சிரிப்பு இன்னும் அடங்கவில்லை வேற லெவல் வடிவேலு சார் நீங்க பிறவி கலைஞன் தான்🧡🧡🌹🌹😍😍

  • @kbalasubramanian5702
    @kbalasubramanian5702 Год назад +145

    அவர் நடித்து, அதை நாம் அனைவரும் ரசித்து, அனுபவித்து மனதில் பதிந்த ஒன்றையே, மீண்டும் மேடையில் விவரிக்கும்போது, அன்று புதிதாய் கேட்டது போல் கண்ணில் நீர் வர சிரிக்கிறோமே அதுதான் அந்த மகத்தான கலைஞனின் திறமை. பல முறை பார்த்தாலும் சலிக்காத காணொளி.

  • @kanchanamanohar1130
    @kanchanamanohar1130 Год назад +34

    Excellent vadivel sir what a speech, manasu lesaiduchi sir sirichadhula🙏

  • @kumarpulivalam3274
    @kumarpulivalam3274 Год назад +9

    வடிவேலு சார் ஒரு அருமையான நகைச்சுவை கார்டியர் அவர்😢 பல ஆன்டுகாலம் திரைப்பட தந்தால் நடிக்க வேண்டும் 🎉🎉🎉🎉

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 2 месяца назад +4

    பசுமை மாறாத மலரும் நினைவுகள் இரண்டு மிகப்பெரிய கலை உலக சிகரங்களை பற்றி வைகை புயல் அவர்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சியை தருகின்றது மன நிறைவான காணொளி❤❤❤

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Год назад +142

    எனக்கு மனக்கவலை ஏற்படும் போதெல்லாம் இந்நிகழ்ச்சியை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

  • @vishakasajan2800
    @vishakasajan2800 Год назад +49

    A spontaneous artist and so genuine at heart! Bless him!

  • @MR.INDIA903
    @MR.INDIA903 10 месяцев назад +131

    വടി വേലു 🥰. ഞങ്ങൾ മലയാളികളെ ഇത് പോലെ ചിരിപ്പിച്ച തമിഴ് നടൻ ഇല്ല. അദ്ദേഹത്തിനു ദീർക്കായുസ്സ് നേരുന്നു. Love and respect to vadivelu sir. ❤️

  • @boomiappan
    @boomiappan Год назад +29

    அருமை!
    நகைச்சுவை என்பது வாய்மொழி மட்டும் அல்ல
    நாடி நரம்பு அங்க அசைவுகள் முழுவதும் பயன்படுத்தி அழகாக வெளிக்கொணர்வது!
    அப்படி பட்ட திறமைக்கு சொந்தக்காரர் சகோதரர் வடிவேலு அவர்கள்!
    நடிப்பின் இமயம் நடிகர் திலகம் என்றால்!
    சிரிப்பின் சிகரம் வடிவேலு அவர்கள்!
    வாழ்த்துகள்!❤❤❤

  • @birundat3259
    @birundat3259 2 месяца назад +6

    Superb ❤ஒருத்தர் இருக்கும் போது அவருடைய அருமை தெரியாது ,போனதுக்கப்புறம் தான் அவரு நல்லவரு அப்படி இப்படி என்பார்கள்

  • @ااا-ر9و2ج
    @ااا-ر9و2ج 9 месяцев назад +7

    நீங்கள்,சொல்வது,100/உண்மை

  • @South.ThevarCivilians
    @South.ThevarCivilians Месяц назад +4

    தேவர் மகன் என்னும் வரலாற்று காவியம்❣️.. நன்றி கமலஹாசன் ஐயா.... நடிகர் திலகம், இசைஞானி, வாலி, பரதன் மற்றும் வைகைபுயல் 🙏🏻

  • @velloreblackthiyagu5117
    @velloreblackthiyagu5117 Год назад +419

    இன்றும் உங்களுடைய நகைச்சுவையை பார்த்து எங்கள் கவலைகளில் மருந்து சிரித்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்றும் எங்கள் மனதில் நீங்கள் இருப்பீர்கள்❤❤❤❤❤❤

    • @francisgrace6457
      @francisgrace6457 Год назад +3

      Rrerrr

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Год назад +5

      திமுக வின் பேச்சை கேட்டு ,-வடிவேலு - கேப்டன் விஜயகாந்த்தை - கேவலமாக பேசினார் ??

    • @yanikhasenthilkumar2649
      @yanikhasenthilkumar2649 Год назад

      ​uhu

    • @draru5060
      @draru5060 Год назад +2

      உண்மை நகைச்சுவை நடிப்பில் சிகரம் தொட்டவர். அனைத்து வயதினரையும் மனதார சிரிக்க வைத்த மாபெரும் கலைஞன்

    • @sarojak3499
      @sarojak3499 10 месяцев назад

      ​@@draru50605

  • @ARULSaravanan-u4d
    @ARULSaravanan-u4d Год назад +156

    உண்மையாகவே chance இல்லை. வடிவேல் sir வேற லெவல் speech. அதுவும் கடைசி seen தேவர் மகன் seen காமெடி வேற லெவல் 😂😂😂😂😂😂😂😂👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿

  • @smgtsquadff
    @smgtsquadff Год назад +190

    பிரபு எவ்ளோ ஆர்வமா பாக்குறாரு❤❤❤

  • @renganayakiganesan64
    @renganayakiganesan64 11 месяцев назад +90

    All time favorite vadivelu... really he is a medicine for everyone to forgot all their worries..❤ உண்மையிலேயே பார்த்தவுடனே சிரிப்பு வரும் ஒரே நடிகர் வடிவேலு..😂

  • @nanthunantha2379
    @nanthunantha2379 9 месяцев назад +8

    நீங்களா கோடி கோடியா சம்பருச்சு என்னடா கொண்டுபோகப்போறீங்க சீசீ.... I love captain, daniyal balaji😘

  • @rsram9733
    @rsram9733 Год назад +112

    பிறவி கலைஞன் வைகை புயல் வடிவேலு
    புதிதாக எத்தனை பேர் காமெடி நடிகர்களாக வந்தாலும் வடிவேலுவின் இடத்திற்கு கண்டிப்பாக ஈடு ஆக முடியாது
    கோபி சொன்னது யாராலும் மறுக்க முடியாத உண்மை 💯💯 .. ஒருவரை பார்த்த உடனே சிரிப்பு வருகிறது என்றால் அது எங்கள் வைகை புயல் மட்டும் தான்.. என்றும் வடிவேலு போல் வர அவ்வளவு எளிதில் அவருக்கு சமமாக இனி வரும் நடிகர்கள் கூட எவருமே வர முடியாது..
    even if he is not acting in movies much as before, he will forever still be in our hearts..
    we love you vaigal puyal ❤❤

    • @TamilRasiganShiva
      @TamilRasiganShiva 10 месяцев назад

      Sorry bro appanukku appan yeppothum iruppan did you know

    • @rpalanisamy986
      @rpalanisamy986 10 месяцев назад

      Aa

    • @udayk1361
      @udayk1361 9 месяцев назад

      Dai நாயே, y r u barking for that நன்றிகெட்ட நாயீ Davidpulla வடிவேலு?

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 8 месяцев назад

      good actor ??? but வடிவேலு - கேப்டன் விஜயகாந்த்தை - கேவலமாக பேசினார் ??

    • @NanisTimepass
      @NanisTimepass 7 месяцев назад

      Athu அரசியல் bro ithula link panathinga

  • @sanjac8573
    @sanjac8573 Год назад +197

    Clg days fun dialogue s lot... All time fav comedian... 90's kids...😅😊😂

  • @gsupt3325
    @gsupt3325 Год назад +26

    மிகவும் அற்புதமான பதிவை கொடுத்ததற்கு நன்றிகள் 🙏🙏🙏...

  • @nandhakumar9632
    @nandhakumar9632 4 месяца назад +12

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. நன்றி.

  • @om8387
    @om8387 5 месяцев назад +7

    சபையில் உள்ளோர் அத்தனைபேரையும் ஒரேநேரத்தில் மொத்தமாய் சிரிக்கவைக்கிற சிறப்பு அது வடிவேலுவாலை மட்டும்தான் முடியும் வடிவேலு தம்பிக்கு வாழ்த்துக்கள்

  • @ThangapandiKandasamy
    @ThangapandiKandasamy Год назад +124

    பெரிய பெரிய நடிகர்களை எல்லாம் சிரிக்க வைத்து விட்ட மாமேதை ஐ யா !

  • @msanthoshkumarkumar6043
    @msanthoshkumarkumar6043 Год назад +344

    Vadivelu is a medicine for painful hearts the comedy king whenever I am in tension I watch his comedy I will forget my all pain simply super his way of acting jai hind

    • @ramanathanrnn8826
      @ramanathanrnn8826 Год назад +5

      Yes

    • @wazeem9916
      @wazeem9916 Год назад +1

      😂😂yes💥

    • @Bharath-m4d
      @Bharath-m4d Год назад +1

      Not only acting he is a really character artist 👏🏻👏🏻

    • @praveenmg71
      @praveenmg71 Год назад +3

      Am Kannadiga, i have become comedy piece, coz I keep watching same vadivelu comedy for 1000th time, but laughing heart out, as if am seeing for 1st time.
      Every time I watch his comedy i discover something new😂

    • @UshaKumari-g3h3p
      @UshaKumari-g3h3p 11 месяцев назад

      இப்போது கூட மனது சரியில்லையென்றால்
      23ம் புலிகேசி அல்லது
      வின்னர் நகைச்சுவை " இதோ வந்துட்டேன்" என வந்து விடும், குச்சி மிட்டாய், குதிரை ரொட்டியுடன்

  • @johnjosephkennedy9349
    @johnjosephkennedy9349 Год назад +99

    கோபி சொல்வது நிதர்சனமான உண்மை! வடிவேலு அவர்களே நீங்கள் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.நாங்கள் பார்த்து ரசித்து கொண்டே இருக்க வேண்டும் ❤❤

  • @Murugaiyan925
    @Murugaiyan925 9 месяцев назад +18

    வைகை புயலுக்கு நிகர் வைகைபுயல் தான்.சிரிப்பு டாக்டர் 😂😂😂❤❤❤❤😊🎉🎉🎉🎉

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 10 месяцев назад +15

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது வடிவேலு சாரின் நகைச்சுவை. நான் டிவியில் படம் பார்க்க நினைத்தால் வடிவேலு சார் இருந்தால் தான் பார்ப்பேன். இல்லையெனில் பழைய சிவாஜி சார் எம் ஜி ஆர் படங்கள்தான் பார்ப்பேன் மற்ற படங்கள் பார்ப்பது இல்லை.ஆல் டைம் ஃபேவரைட் வைகைப்புயல் வடிவேலு சார்.அவரு பேச்சே போதும்யா கவலை போயிரும்.

  • @Sangari-s8s
    @Sangari-s8s Год назад +37

    கமல் சிவாஜி என்ன எல்லோருமே மிகவும் அருமையாக நடிக்கிறார்கள்..

  • @sketch-raja
    @sketch-raja Год назад +24

    மனசுல இருக்குற காயம் வலி எல்லாமே மறந்து போச்சு இந்த வீடியோ பார்த்ததில்ல வேற லெவல் வேற லெவல்❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @nivisarvi3020
    @nivisarvi3020 Год назад +171

    பிரபு Sir smile super😊😊😊

  • @A.B.C.58
    @A.B.C.58 2 месяца назад +6

    வேல் எங்கெல்லாம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. வடிவேல் எப்பொழுதும் வெற்றிவேல்தான். தயவுசெய்து அரசியலுக்கு மட்டும் வரவேண்டாம் என வேண்டுகோள். வடிவேல் என்னைக் கவர்ந்த நடிகர். கவலைப்படும்போது ஒரு நொடி அவரை நினைத்தாலே கவலைகள் மறைந்ததைப் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு பவர்ஃபுல் ஆர்கானிக் மாத்திரை. அவர் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் வாழவேண்டும் என்பது என் பேராசை..❤❤❤

  • @murugesan6324
    @murugesan6324 10 месяцев назад +9

    நகைச்சுவைக் களஞ்சியம்.
    அவரின் இந்த நகைச் சுவைப் பேச்சை பல நாட்கள் கடந்து கேட்டாலும்.....பலதடவை கேட்டாலும் ஒவ்வொரு முறையும் புதிதாகக் கேட்பது போல விழுந்து விழுந்து சிரிக்கலாம்

  • @kan.1971.
    @kan.1971. Год назад +275

    அரசியல் பேசி வீனா போன நல்ல காமெடியன், ஒரு பத்து வருடமா இவரின் காமெடி கிடைக்காதது வருத்தம் தான்.

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv Год назад +13

      எல்லாம் பண திமிரு....

    • @sekarsekar2507
      @sekarsekar2507 11 месяцев назад +8

      மூன்று வருடங்கள் இவர் நடிக்கவில்லை.

    • @helenmary2135
      @helenmary2135 10 месяцев назад +1

      Nayavanchagarkal sathi

    • @SMuthu-d2j
      @SMuthu-d2j 10 месяцев назад +1

      இவரைவிட அரசியல்வாதி அருமையாக காமிடி பண்ணுவான்

    • @udayk1361
      @udayk1361 9 месяцев назад

      @@helenmary2135 thuuuu, he is useless

  • @Krishnaveni20247
    @Krishnaveni20247 Год назад +72

    வைகைப் புயல் வைகைப்புயல் தான் இனி ஒரு நடிகர் இவர் மாதிரி இல்லை வடிவேல் சார் உங்கள் சேவை தொடரட்டும் 👌👌👌👏👏👏💖💖💖👍👍👍

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Год назад +2

      வடிவேலு - கேப்டன் விஜயகாந்த்தை - கேவலமாக பேசினார் ??

    • @SamyIyer
      @SamyIyer Год назад

      Cc BB HB dn no
      Vi GL go BB f
      Vzcha j cvcz

    • @SamyIyer
      @SamyIyer Год назад +1

      Ok ok ok no no no v DC cc xx iyoiutopodakpunda

  • @ranjanideviranjanidevi2623
    @ranjanideviranjanidevi2623 Год назад +245

    வடிவேல் sir காமடி super யாரும் அவர் அளவிற்கு இல்லை நினைத்து நினைத்து சிரிக்கலாம் God bless you

    • @praphakarnaidu1473
      @praphakarnaidu1473 10 месяцев назад +3

      Good Comedian.
      But no humanity with him

    • @janakym4411
      @janakym4411 5 месяцев назад

      Qq1ßexsds0.​@@praphakarnaidu1473

    • @cars2wiki899
      @cars2wiki899 5 месяцев назад

      @@ranjanideviranjanidevi2623 இது எ? கமெண்ட், சம்பந்தமே இல்லாம

    • @TemplecityTemplecity
      @TemplecityTemplecity 3 месяца назад

      விவேக் இல்லையா இவர் தான் இப்போதைக்கு

  • @PerumPalli
    @PerumPalli 4 месяца назад +17

    🙏🙏🙏 வடிவேலு என்றும் எங்கள் உள்ளத்தின் மன்னன்

  • @muhammedhasan2495
    @muhammedhasan2495 8 месяцев назад +12

    வந்துட்டான்யா வந்துட்டான்யா.
    கலைவளர் நாயகன்,
    "வைகைப் புயல்"
    ஐயா வடிவேலு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 8 месяцев назад

      good actor ??? but வடிவேலு - கேப்டன் விஜயகாந்த்தை - கேவலமாக பேசினார் ??

  • @baskaranvenkatasamy8668
    @baskaranvenkatasamy8668 Год назад +41

    பார்த்தாலே சிரிப்பு வரும் என்பது உண்மை தொடர்ந்து அவர் நடிக்க வேண்டும்

  • @sathishkumarshamnugam2707
    @sathishkumarshamnugam2707 Год назад +16

    உன்மையான பேச்சு வடிவேலு அவர்களின் நடிப்பு மக்களுக்கு தேவையான ஒன்று தான் நன்றி

  • @ramanathan7594
    @ramanathan7594 Год назад +106

    என் மன கவலைக்கு மருந்து வைகை புயல் Comedy முகத்தை பார்த்தாலே சிரிப்பு வரும்

  • @shijuzachariah4348
    @shijuzachariah4348 11 месяцев назад +8

    Oh my god 😂ippadiyalam nadendhicha ,when i was child i enjoyed that movie , vadivelu sir❤😂,,,enitre show got enjoyed ,vadivelu❤❤❤❤❤❤,,,

  • @MSatheeshKannan
    @MSatheeshKannan 7 месяцев назад +42

    Vadivelu, Delhi Ganesh, Nagesh, Madhavan....they are true gems, they can act any role naturally 🎉

  • @gnanasoundari9401
    @gnanasoundari9401 Год назад +117

    The way Ranjith and mariselvaraj enjoy his speech

  • @JustinPeters-x2i
    @JustinPeters-x2i Год назад +137

    Mr Vadivel....the best comedian ever....amazing actor...........everyone not only love n admires him, they also use his dialogues on a daily basis....GOD Bless him Always !

    • @aadhisivam1779
      @aadhisivam1779 Год назад +2

      ​@@WizardOzTheGreat
      Every one is a full meal. None of them is a substitute for the other!

    • @janetgreen3553
      @janetgreen3553 6 месяцев назад

      Gowdamani. Too

  • @deepakjadhav559
    @deepakjadhav559 Год назад +10

    I am kannadiga big fan of Dr.Rajkumar anna n my Appu brother,. i love kannada and tamil movie both very much, i too love all tamil movies of rajani kanth sir, kamal hassan sir, vikram sir, sharath kumar sir, vijay sir, surya sir, karthik sir, prabhu deva sir and may actors, i started watching movies from my childwood days. And vadivel sir, goundamani and soo many commedian i love.
    Thanks for entertaining from my childwood days n plz keep entertaining to our next more generations, may god give all of you good health peace and happiness ❤🙏💐

    • @joachim1587
      @joachim1587 9 месяцев назад

      Same here
      Born Malayali,Now a Bangalorean ...love Rajukumar Sir and family,Rajini Sir.....Mohan Lal Sir and Mamooka......all these great legends.

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 11 месяцев назад +9

    வைகை புயல் வடிவேலு great commedian in cine field and thanks to vijay televison media

  • @PSATHYAMURTHI-y2k
    @PSATHYAMURTHI-y2k 3 месяца назад +12

    அண்ணன் வடிவேலு மற்றும் உலகநாயகன் கமல் அவர்களே.. வணக்கம்.
    எத்தனையோ நோயுள்ள மனிதர்களின் வாழ்வின் மகிழ்ச்சியான தருணத்தை தந்த நீங்கள் என்றென்றும் வாழ்க வளமுடன்❤

  • @pavalamproduction1015
    @pavalamproduction1015 Год назад +235

    மாபெரும் கலைஞன் வடிவேலு
    நகைச்சுவையால் நமது மனங்களில் இடம்பிடித்தவர்.

    • @Cosmochill-il7pt
      @Cosmochill-il7pt 7 месяцев назад

      ஜெ. மொஹிதீன் அப்துல் காதர் கண்டுபிடித்த ரத்தினம்

  • @velmurganmurugasan185
    @velmurganmurugasan185 Год назад +159

    கலை உலகிற்க்கு கிடைத்த அற்புதமான பரிசு வடிவேலு

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 8 месяцев назад +2

      good actor ??? but வடிவேலு - கேப்டன் விஜயகாந்த்தை - கேவலமாக பேசினார் ??

    • @pazhamalaikumarasamy5891
      @pazhamalaikumarasamy5891 8 месяцев назад

      😊😊😊o​@@samsamsamsansamsam2712

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 Год назад +146

    சிவாஜி, கமலுடன் நடித்த அந்த அனுபவத்தை சுவைபட விவரித்தார் வடிவேலு ! Narration is excellent !. ..

    • @sankarans2631
      @sankarans2631 Год назад +3

      மேடைக்கு மேடை இவர்கள் நேரத்திற்கு தகுந்தவாறு பேசுவார்கள்.

    • @SamyIyer
      @SamyIyer Год назад +1

      BB

    • @poongodijothimani
      @poongodijothimani 9 месяцев назад +2

      Best' active acters in Natural gifts for God save 💓 lived everybody Long time enjoying Thanks people' supporting you ❤️🤍💚 God bless you
      Vote for India alliance Damacaraci party' Welcome oursGod Helpful Bharath Nadu all' States Damacaraci leader's thanks 🙏 Jothimani Sivamayam Thanjavur 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪

    • @Sumaiya_A
      @Sumaiya_A 8 месяцев назад

      ​@@SamyIyerq⁰
      À

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 10 месяцев назад +2

    எனக்கு ரொம்ப மனசு கஷ்டமாக இருக்கும் போது வடிவேலு சாரின் நகைச்சுவை தான் எனக்கு மருந்து.நகைச்சுவையால் நோய்களை தீர்க்கும் டாக்டர்..ஐ லவ் யூ சார்

  • @raguram2462
    @raguram2462 10 месяцев назад +4

    நன்றி வடிவேலு, உங்களது நகைச்சுவை மிகவும் பிடிக்கும்.

  • @Rajaraja-gf2wb
    @Rajaraja-gf2wb Год назад +211

    நடிகர்கள் அவர்கள் பாராட்டு விழாவிற்கு ஒன்று கூடி விடுவார்கள் ஆனால் மக்களுக்கென்று ஒரு பிரச்சனை வந்தால் குரல் கூட கொடுக்க மாட்டார்கள்

    • @Pacco3002
      @Pacco3002 8 месяцев назад +7

      பணப் பொருக்கிகள். தங்களை ஏற்றிவிட்ட மக்களிடம் தங்கள் பணக்கார வாழ்க்கையை தினமும் படமாக்கி மக்களின் ஏழ்மையை தக்க வைப்பார்கள்.

    • @arumuganainar4561
      @arumuganainar4561 6 месяцев назад +5

      சினிமாவால்தான் தமிழ்நாடு சீரழிந்துவிட்டது.சினிமாவை சினிமா என்று மட்டும் பார்க்க தவறியதால்தான் தமிழ் நாடு இந்த நிலமைக்கு வந்துவிட்டது.

    • @user-xh5cg3dq7t
      @user-xh5cg3dq7t 6 месяцев назад

      Rx​@@Pacco3002

    • @KalendarMiya
      @KalendarMiya 5 месяцев назад

      S

    • @icdst-x2b
      @icdst-x2b 4 месяца назад

      😊😊😊😊😊

  • @SMuthu-d2j
    @SMuthu-d2j Год назад +290

    உலகின் மகா நடிகன் எங்கள் வைகைப்புயல்

    • @mangai1928
      @mangai1928 Год назад +2

      Poda pooo

    • @pushparajrani4380
      @pushparajrani4380 Год назад

      கூஊ

    • @SivithaR-v9p
      @SivithaR-v9p 10 месяцев назад

      Personal character rompa rompa mosam.sollapona manitha piraviye kidaiyathu

    • @SMuthu-d2j
      @SMuthu-d2j 10 месяцев назад

      @@SivithaR-v9p என்ன சொல்ற மேதாவி கூத்தாடிகளுக்கு என்ன இருக்கு எவன் யோக்கியன்

    • @udayk1361
      @udayk1361 9 месяцев назад

      @@SivithaR-v9p 🤝🏻

  • @abdulhackeem214
    @abdulhackeem214 Год назад +57

    வடிவேலு அவர்கள் இன்றைய தலைமுறையின் சிறந்த பொக்கிஷம். அவரை சில சதிவலைகள் முடக்கியது. இருப்பினும் அவரது புகழ் மங்காது. காலத்தாலும் வாழக் கூடியவர். புண்பட்ட மனதை அவரது நகைச்சுவைதான் தேற்றும் (ஆற்றும்)

  • @Murugesan-sh1np
    @Murugesan-sh1np 2 месяца назад +2

    வடிவேல் காமெடி அருமை தேவர் மகன் படம் விமர்சனம் நல்ல சொன்னார் சூப்பர்

  • @noorudheen536
    @noorudheen536 Месяц назад +2

    இப்போதும் அந்த சீனை பார்க்க வேண்டும் போல தோன்றுகிறது

  • @sasikk1275
    @sasikk1275 Год назад +8

    വടിവേലു മലയാളികൾക്ക് ഇഷ്ടപ്പെട്ട നടനാണ്... വണക്കം...🙏💝💖

  • @seythappaseythan9752
    @seythappaseythan9752 Год назад +52

    'பாடி எந்திருச்சு' அதை வடிவேலு தனக்கே உரிய பாணியில் சொல்லி சபையை சிரிப்பில் ஆழ்த்தியது செம மாஸ் ❤❤😂😂

  • @தரணீஷ்.சு
    @தரணீஷ்.சு Год назад +196

    சிறந்த நகைச்சுவை நடிகர் ❤

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Год назад +5

      திமுக வின் பேச்சை கேட்டு ,-வடிவேலு - கேப்டன் விஜயகாந்த்தை - கேவலமாக பேசினார் ??

    • @தரணீஷ்.சு
      @தரணீஷ்.சு Год назад

      @@samsamsamsansamsam2712 நான் அதை அறிவேன் , நான் கூறியது அவரின் தொழில் பற்றி.

    • @Sriram-jp6ty
      @Sriram-jp6ty Год назад

      Ppppppppppppppppppppppppppp bun
      ​@@samsamsamsansamsam2712

    • @YuvaRajUV
      @YuvaRajUV 11 месяцев назад

      ​@@samsamsamsansamsam2712அப்படி என்னடா கேவலமா பேசினார்? DMK ku Support பண்ணாரு nu அவன் சினிமா வாழ்க்கையை முடிச்சு விட்டிங்க 🤦🏻‍♂️

    • @saranyarajendiran3079
      @saranyarajendiran3079 10 месяцев назад

      ⁰​@@samsamsamsansamsam2712

  • @pathmanathans3550
    @pathmanathans3550 11 месяцев назад +5

    அண்ணன் வடிவேலு அவர்கள் யாழ்ப்பாணம் வரவேண்டும் அவரை அழைக்க என்னிடம் வசதி இல்லை ❤

    • @Pacco3002
      @Pacco3002 8 месяцев назад

      உங்களையும் கோமாளிகளாக சித்தரிக்க ஆள் தேடுகிறீர்களா. தமிழர்களை உலகளவில் நகைச்சுவை என்ற பெயரில் கேவலப்படுத்தும் முறை தான் இது.

  • @MohanKumar-pm7ch
    @MohanKumar-pm7ch 5 месяцев назад +10

    உண்மையில் அரங்கமே அதிர்ந்தது..
    Long live வடிவேலு ஐயா..

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj Год назад +80

    இன்று ,60 வது முறையாக பார்க்கிறேன்! கமல் 60- வடிவேலு comedy🥰🥰😊😊🤣🤣💙🙏💙

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 8 месяцев назад +1

      வடிவேலு - கேப்டன் விஜயகாந்த்தை - கேவலமாக பேசினார் ??

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj 3 месяца назад

      ​@@samsamsamsansamsam2712அவர் பேசியது தவறுதான். நான் அதை மறுக்கவில்லை. But , இந்த புரோகிராம் இல் அவர் பேசுவது ரசிக்க தகுந்தது தானே! So! Captain அவர்கள் கருப்பு தங்கம்! அன்னமிட்ட கைகளுக்கு சொந்தக்காரர்!💙🙏💙

    • @blister2pack
      @blister2pack 15 дней назад

      நான் 72

  • @Disha87
    @Disha87 Год назад +133

    இளையராஜா
    கவுண்டமணி
    வடிவேலு...
    இந்த மூணு பேரும் இல்லைன்னா எனக்கு என்னைக்கோ பைத்தியம் புடிச்சிருக்கும்❤❤

  • @trinitygroupofcompanies2976
    @trinitygroupofcompanies2976 Год назад +52

    A real comedian has a LARGE HEART because he likes,loves to make OTHERS LAUGH and ENJOY....
    HE IS THE வடிவேலு of today's film industry.

  • @jainulabdeenks7160
    @jainulabdeenks7160 9 месяцев назад +5

    Vadivel =vaikaipuyal enna summava ❤

  • @ramub6665
    @ramub6665 10 месяцев назад +8

    விருப்பு வெறுப்பு மனிதனுக்கு இயற்கை அவர் குணம் அது
    ஆகையால் நிறை குறை எல்லோரிடம் இருக்கு.

  • @balur8866
    @balur8866 Год назад +131

    100 times I have seen this last few years and still laugh enjoy. What a magical man vadivelu. He hijacked the entire audience including legends.

  • @jacobsouza8002
    @jacobsouza8002 Год назад +61

    Really Vadivrlu is a natural comedian.

  • @thomasrajan6753
    @thomasrajan6753 Год назад +53

    That WayMr.Kamalhassan Sir spots out and identifies the Real Talented Actor's in the Cenima Industry and Makes use of THEM at the Right Movie and Scean. That's the Reason Still He's A Genies in Our INDIA CENIMA INDUSTRY 👌👍🙌🙌....

  • @valiantvimal
    @valiantvimal 8 месяцев назад +8

    வடிவேலு அவர்களைப் போல ஒரு திறமைசாலியை உலக நகைச்சுவையாளர்களோடு ஒப்பிட முடியும்❤❤❤❤

  • @subramaniamrams3418
    @subramaniamrams3418 10 месяцев назад +4

    தினமும் தவறாமல் 3 முறையாவது இந்த வீடியோவை பார்ப்பேன் அப்படி ஒரு திருப்தி எனக்கு. வடிவேல் சாருக்கு 😢 நன்றி.

  • @muthukumar7787
    @muthukumar7787 Год назад +23

    தேவர் மகன் மறக்க முடியாத திரை காவியம. ஐந்து தேசிய விருது பெற்ற திரைப்படம்

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu52 Год назад +83

    வடிவேல் கலைக்காக படைக்கப்பட்ட சிறந்த கலைஞன்

  • @ARMODRILLO-f7z
    @ARMODRILLO-f7z Год назад +48

    I remember the dialogue in the movie KGF
    கருடன கொள்ள ஒரு ராக்கிய பொறக்க வேச்சோம்
    ராக்கிய கொள்ள இன்னோரு ராக்கிய பொறக்கவேக்க மாட்டோமா
    எங்க அப்பனால முடியாதத எங்க அப்பன் மேல சதோயமா எவனாலயும் முடியாது
    "ONE AND ONLY PICE" the legend vadivelu💪🏻🔥🔥🔥

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Год назад

      ,-வடிவேலு - கேப்டன் விஜயகாந்த்தை - கேவலமாக பேசினார் ??

    • @mubarakalikhan2831
      @mubarakalikhan2831 11 месяцев назад

      தினசரிஎத்தனைதடவை நான் பார்க்கிரேன் என்று எனக்கே தெரியவில்லை நல்ல நகழ்வு

  • @rangan.nrangannithyanandam4264
    @rangan.nrangannithyanandam4264 9 месяцев назад +4

    Super speach 👍

  • @ajicalicutfarmandtravel8546
    @ajicalicutfarmandtravel8546 11 месяцев назад +1

    Nanpaaa vadivela...........
    Love love from Kerala , Kozhikode 💥💯💕❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @mstellarani9672
    @mstellarani9672 Год назад +34

    எங்களுக்கும் உங்க நடிப்பையும் உங்களையும் ரொம்ப புடிக்கும் வடிவேல் சார்....நடிப்பு உங்கள் உடன் பிறந்தது..தொடர வாழ்த்துகள்...சிறிய தலைக்கனம் ஒன்று உங்களுடன் ஒட்டியுள்ளது...அது இடையில் வந்தது..அதை விட்டு விடுங்கள்....தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் பெற்று எங்களை சிரிப்புக் கடலில் ....நீந்தி மகிழ்ச் செய்யுங்கள்

  • @sathishtvt
    @sathishtvt Год назад +9

    உன்னை போல் ஒரு மாபெரும் குணச்சித்திர,நகைச்சுவை நடிகன் யாருமில்லை.
    உன்னை போல் மக்களின் மனதை வென்றவனும் இல்லை.
    உன்னை சுற்றி இருந்தவர்களை நீ அரவணைத்து, அன்பு பாராட்டி இருந்தால் உன் புகழ் உலகை கடந்து நிலைத்திருக்கும்.

  • @sreeshab4093
    @sreeshab4093 Год назад +139

    ultimate! the world cannot have one more vadivelu. none can speak tamil like him, literally none. and none can emote such diverse characters in comedy, literally none. and he is a fab singer too.
    it must be noted, for those who do not know, vadivelu acts for scripts only when cast in movies having big stars. for all other movies, the scripts for comedy scenes is written by himself and also the cast for those scenes is brought by himself. that is why a set of actors always accompany all his scripts.

    • @antonraj9482
      @antonraj9482 Год назад

      MY MY

    • @antonraj9482
      @antonraj9482 Год назад

      😢😮 hi wvkz CT😮

    • @UshaKumari-g3h3p
      @UshaKumari-g3h3p 11 месяцев назад +2

      வடிவேலு எந்த வேடம் ஏற்றாலுமே கலக்குவார்.அவர் கூறியது போல திட்டமிட்டு,முதுகில் குத்தி அவரை தனிமைப் படுத்தி விட்டனர்.

  • @PrapakaranTamilan
    @PrapakaranTamilan 2 месяца назад +3

    இந்த வீடியோவை எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்கு சொல்ல தெரியவில்லை சிரிச்சி சிரிச்சி கண்ணுல தண்ணி வந்துடுச்சி ரொம்ப சந்தோசம்😅😅😅

  • @jyothis8757
    @jyothis8757 10 месяцев назад +3

    Iam a malayali I like this great actor vadi velu and also kamal hasan

  • @kumarkumaran5248
    @kumarkumaran5248 Год назад +108

    அண்ணன் வடிவேல் போல ஒரு சரவெடி காமெடியன் இனி வரப் போவதில்லை. GREAT🙏

    • @jaffer890
      @jaffer890 7 месяцев назад +2

      கவுண்டமணியை போல் ஒரு காமெடி இனிமேல் பிறக்கப் போவதே கிடையாது ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு பதில்

  • @thanasekharanperil8267
    @thanasekharanperil8267 Год назад +8

    I enjoyed this speech by seeing more than 50 times

  • @90slifevijay95
    @90slifevijay95 Год назад +16

    அருமையான பதிவு 😂😂😂😂 வைகை புயல் வடிவேலு சார்

  • @krishnamurthyr7628
    @krishnamurthyr7628 11 месяцев назад +19

    உண்மைஅய்யா!வடிவேலு!தம்வாழ்நாள்முழுவதும்நடிக்கவேண்டும்!இதுஎங்கள்அன்பானகட்டளை!என்னதான்வடிவேலுமீதுகுறைசொன்னாலும்!அவரதுஇடத்தையாரால்நிரப்பமுடியும்?அவர்தமிழ்ச்சினிமாவின்!செல்லபிள்ளை!

  • @ramachandran546
    @ramachandran546 7 месяцев назад +15

    நல்ல நடிகருக்கு நடிப்பு மட்டுமே போதாது ,நல்ல மனிதராக இருக்க வேண்டும் அது உன்னிடம் இல்லையே .

  • @MrOptimusPrime.
    @MrOptimusPrime. Год назад +136

    Without thalaivar goundamani and vadivelu and their comedy writers, there are no social media and memes creators today. Legends and visionaries.

  • @bloggermagi7476
    @bloggermagi7476 Год назад +45

    1st comment 😂 sema fun from Vadivelu sir.. hope you guys enjoyed it too 👍

  • @sarathybanu7852
    @sarathybanu7852 Год назад +28

    நமது அன்றாட வாழ்க்கையில் சேர்ந்து பயனிப்பது வடிவேலு காமெடி

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Год назад

      வடிவேலு - கேப்டன் விஜயகாந்த்தை - கேவலமாக பேசினார் ??

    • @Indianthatha3
      @Indianthatha3 Год назад

      ​@@samsamsamsansamsam2712athuku ?

    • @Kani_Zone
      @Kani_Zone Месяц назад

      ​@@samsamsamsansamsam2712சரிப்பா அது தப்பு தான் அதுக்காக வைகைப்புயலை மறந்து விட முடியுமா

  • @maheswarank232
    @maheswarank232 Месяц назад +3

    உங்கள் பேச்சை கேட்கும் போது ஒரே நேரத்தில் சிரிப்பும் கண்ணீரும் சேர்ந்தே வருகிறது.. நீங்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @MbspokenEnglish
    @MbspokenEnglish 18 дней назад +1

    This is the best memories... but we don't see in telugu flim industry..tamil nadu actors really grateful