இந்த கோவில் பல ஆண்டுகள் முன்பு கூட்டம் வரவு குறைவு சிவராத்திரி வைகாசி விசாகம் மட்டுமே நல்லா இருந்தது இப்போ பல மாற்றங்கள் நாடரிந்த உண்மை ஒரு இந்து கோவில் வளர்ந்தால் அறநிலை துறை எடுத்து கொள்ளுவது இது மாற வேண்டும்
Ithu forest dept control la irukra place sister. So amavasai pournmai days la neraye per povanga. Safety point of view these days are better to go. Other days means u have to get permission from them. Have a safe journey 😊🙏
வீடியோ பார்க்கும் போது நேர்ல போய் வந்த அனுபவம் தேங்க்ஸ் சூப்பர்
மிக்க நன்றி சகோதரி ❤️🙏
இந்த கோவில் இப்பிடி வளர முக்கியமானவர்கள் V K Puram வேம்புபிள்ளை தாத்தா மற்றும் கல்யாணிபுரம் மாரியப்பன் தாத்தா மட்டுமே
இந்த கோவில் பல ஆண்டுகள் முன்பு கூட்டம் வரவு குறைவு சிவராத்திரி வைகாசி விசாகம் மட்டுமே நல்லா இருந்தது இப்போ பல மாற்றங்கள் நாடரிந்த உண்மை ஒரு இந்து கோவில் வளர்ந்தால் அறநிலை துறை எடுத்து கொள்ளுவது இது மாற வேண்டும்
இந்த கோவிலில் வைகாசி விசாகம் திருவிழா 1983 ஆம் ஆண்டு அப்போது கோவில் நினைவாக சரவணன் பெயர் வைத்தனர் என் வீட்டில்
🙏🙏
Natur's living area with admirable Beauty (that's my experience) & Sweating gives Healthy Body
இங்கு மூலவர் சிவன் ஆனால் முருகனுக்கு தான் முன்னுரிமை நிறைய நண்பர்களுக்கு தெரியாது
தகவலுக்கு நன்றி சகோ 😊🙏
yepati solliringa konjam theliva sollavum plz
எவ்வளவு தூரம் செங்குத்தாக நடக்க வேண்டும் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் pls
Good explanation
Thanks and welcome sir😊🙏
திருச்சிற்றம்பலம்
,😊🙏
Super sister 👌
Thanks 😊🙏
Om namasivaya
😊🙏
எப்போது செல்லவேண்டும்
எல்லா பெளர்ணமி நாட்களிலும் செல்வது சிறந்தது..
@@ostஅமாவாசை அன்று
Tomorrow (ஆகஸ்ட் 15th ) ammavasai ku open la irukuma
Ethum contact number iruka
ஆகஸ்ட் 16 தான் ஆடி அமாவாசை சகோ.. நாளை ஆகஸ்ட் 16 செல்லலாம்..
பஸ் வசதி பற்றி சொல்லுங்க
ஆழ்வார்குறிச்சி ஊரில் இறங்கி அங்கிருந்து ஆட்டோ/ஷேர் ஆட்டோவில் செல்லலாம் சகோ.. ஆழ்வார்குறிச்சி ஊர் அம்பாசமுத்திரம் To தென்காசி செல்லும் பாதையில் உள்ளது
இது தென்காசி மாவட்டம் கடனாநதி
ஆம் சகோ 😊🙏
Week end pogalama sis..this month
No sister.. Friday 29th September - Pournami anniku pogalam.. Or 14th october amavasai aniku pogalam.
Ok sis thanks..but enaku oru traveller sonnanga all days allowednu...adha ketten...thanks
Ithu forest dept control la irukra place sister. So amavasai pournmai days la neraye per povanga. Safety point of view these days are better to go. Other days means u have to get permission from them. Have a safe journey 😊🙏
@@ost thanks a lot sis
Sister
அத்திரி மலைக்கு இந்த sunday போக இருக்கோம்.
அங்க மழை அதிகம் இருக்கா ஆற்றுல தண்ணி அதிகம் போனா allow பண்ண மாட்டாங்க அதனால. Pls கொஞ்சம் சொல்லுங்க 🙏
Sister weekend than chennai vanthom.. Anga ulla nilamai ipo teriyathu..
I went last Sunday before 4 days allow pandranga
girls thaniyaa polama?
Ladies Groupa pogalam..Pournami amavasai koottam irukum. Don't worry..
அடி அம்மாவாசை க்கு பேகலாம
போகலாம்..
எப்போது திருவிழா சகோதரி
Eppo bro allow pannuvanga
Pournami and amavasai time best bro 😊🙏
@@ost all months allowed ah
Yes bro.. We visit on pournami days usually..
@@ost bro bus timings and allowed timing.tenkasi to athiri hills how many kilometres
Alwarkurichi la irangi auto la poganum. Or own vehicle is best. Listen video fully..