"பாட புத்தகத்தில் புராணங்கள், இதிகாசங்கள் இடம்பெறலாமா ?"-வெடித்த சர்ச்சை |கி. வீரமணி| Digital Debate

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 913

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  2 года назад +17

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content.Thank you for your support.

    • @alaudeenidhrees
      @alaudeenidhrees 2 года назад +2

      ஶ்ரீராம்,போன்ற முட்டாள்களை ஏன் விவாதத்திற்கு அழைத்து அறிவாளி என்று காட்ட விரும்புரீங்க

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 2 года назад +2

      @@alaudeenidhrees
      Simple.
      To make us fools and divert from serious social matters.

    • @Jothiram-yj5fm
      @Jothiram-yj5fm 2 года назад

      @@alaudeenidhrees 444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444y

    • @marimuthuk3000
      @marimuthuk3000 2 года назад

      அருமை,அருமை தோழி மது வதினி,உங்கள் பேச்சிலும் அம்மா பேச்சிலும்,அவர்கள் புராணத்தில் பல பொய்கள் உள்ளன,அதனால் சில நன்மைகளை எடுத்துக்கொள்ளுங்கள் என்று வேண்டுதல் வைத்து உள்ளார்கள், இப்ப புரியுது பகுத்தறிவு என்ன என்று அனைத்து மக்களும் ஒற்றுமையாக புரிந்தால் சங்கிகளிக்கு அடிமையாக யாரும் இருக்க மாட்டார்கள்.வாழ்த்துக்கள் நன்றி,நிருபர் அவர்களே

    • @palaniappansabarathinam9111
      @palaniappansabarathinam9111 2 года назад

      👎👎👎👎👎👎

  • @kamalkannan4387
    @kamalkannan4387 2 года назад +52

    மதிவதனி always speaking deep things in a calm and polite manner. . Very great and hope for the future.

  • @sinnihadavid7307
    @sinnihadavid7307 2 года назад +29

    மதிவதனி சூப்பர் நீங்கள் தான் விவாதத்தின் பெறுமதி யற்றசெல்வம்.வெற்றி.ராமாயணம் என்பது அண்டபுலுகு

    • @maajinbuu9762
      @maajinbuu9762 2 года назад +2

      இயேசு கிருஸ்து, ஆதாம் ஏவாள் மாதிரியா?

    • @sinnihadavid7307
      @sinnihadavid7307 2 года назад

      உண்மையில் உண்மை ஆதாம். மற்றும் ஏவாள் இல்லை ஏற்றுக்கொள்ளதக்கது

  • @tamilnathan4887
    @tamilnathan4887 2 года назад +26

    தங்கை. மதிவதனி கேட்ட கேள்விக்கு பச்சைச் சட்டை காரரும் வெள்ளை சட்டை காரரும் இறுதிவரை பதில் சொல்லவே இல்லை போற போக்கில் ஏதாவது சொல்வார்கள் போல் தெரிகிறது மேலும் தங்கை மதிவதனி எப்போதும் தெளிவாகவும் ஆதாரங்களுடனும் தன்னுடைய வாதத்தை பதிவு செய்யக்கூடியவர் தங்கை மதிவதனியின் பகுத்தறிவு பயணம் மென்மேலும் வளர மனதார வாழ்த்துகிறேன் 🌹🖤 🔴🔵

  • @ajithgovinds9279
    @ajithgovinds9279 2 года назад +88

    அன்பு தோழி மதிவதனி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐

  • @nallathambi9465
    @nallathambi9465 2 года назад +84

    மக்கள் மூட நம்பிக்கையில் இருக்க வேண்டும் என்பதுதான் மதவாதிகளின் நோக்கம்.

    • @Black-ti5bs
      @Black-ti5bs 2 года назад +2

      Ama earth flat?
      Baby Aysha mature nu solrathu 🤣

    • @muhammadmafaz8530
      @muhammadmafaz8530 2 года назад

      Why don't you arrange a debate with monotheist vs Atheist so we can see which is strong argument

    • @KingSpt
      @KingSpt 2 года назад +4

      அவங்கப்பா நீ மூட நம்பிக்கை இல்லாதவங்க என திருமணம் கடந்த உறவுகளே ஆதரிக்கிறீர்கள் உங்க குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்க திருமணம் கடந்த உறவுகளை நீங்க வந்து நடக்கணும்

    • @KingSpt
      @KingSpt 2 года назад +1

      நாத்திகம் பேசறவங்க கூட நம்பலாம் மூட நம்பிக்கையான பேசினாயா பாரு அவங்க கிட்ட நீங்க ஜாக்கிரதையா இருக்கணும்

    • @KingSpt
      @KingSpt 2 года назад +1

      இங்க ஒருவனுக்கு ஒருத்தி என்கிற ஒரு கொள்கையே இல்லை

  • @kamaleshwarmohan52
    @kamaleshwarmohan52 2 года назад +65

    Religious education is different and general education is different.. Schools are not for religious education..

  • @eswaranves6756
    @eswaranves6756 2 года назад +6

    இரண்டும் பெண் சிங்கம் மாணவர்களிடம் மூடநம்பிக்கை வளர்க்க வேண்டாம் என்பது நல்ல கருத்து நான் பாராட்டுகிறேன்

  • @user-ze9yf4we7c
    @user-ze9yf4we7c 2 года назад +160

    இரண்டு பெண் சிங்கங்கள் இரண்டு சங்கிகளை வாய்யடைய செய்திருக்கிறார்கள்.... அருமை அருமை 👍🏾👌🏾👍🏾👌🏾👍🏾

    • @top10forall71
      @top10forall71 2 года назад +1

      Da 🌸da moodu

    • @mugeeburrahman4327
      @mugeeburrahman4327 2 года назад +11

      சிறிய வயது பெண்ணாக இருந்தாலும் சரி மிகத் தெளிவாக கேள்வி கேட்டுக் கொண்டிருக்கின்றார் அதற்கு அந்த பெரிய மனிதர் சம்பந்தமே இல்லாம பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றன இதுதான் பகுத்தறிவிற்கும் ஆன்மீகம் என்ற சொல்லுக்கும் உள்ள வித்தியாசம் எனக்கு தெளிவாக புரிகிறது

    • @sjai007
      @sjai007 2 года назад +1

      Pothum da UPI nayee .intha lambaadi nayeenga pesurathu yellam ketta kozanthainga nakkitu poidunga .

    • @MrArangulavan
      @MrArangulavan 2 года назад

      ஓம்மா புண்டைய மூட வேண்டிய நேரத்துல மூடி இருந்தாள் உன்னை மாதி ஜந்துவல்லாம் பூமியில் பிறந்திருக்காது.
      மூடுரா டீ புன் டை

    • @SenthilKumar-pb3nu
      @SenthilKumar-pb3nu 2 года назад +2

      @@mugeeburrahman4327 badhil irundha thane solla mudiyum 🙂

  • @leyavinabinicleyavinabinic5763
    @leyavinabinicleyavinabinic5763 2 года назад +55

    மதக் கொள்கைகளை அனைவரும் மசூதி. கோவில்.ஆலாயம் போன்ற இடங்களில் கற்றால் நலம் பள்ளிக்கூடங்களில் தேவையற்றது

  • @devanathanr994
    @devanathanr994 2 года назад +6

    நல்லதை புரிந்து கொள்ளவே ஒரு அறிவு வேண்டும்

  • @epannirselvam
    @epannirselvam 2 года назад +26

    Great argument Oviya and Madhivadhani. Others couldn't answer. Moderator did a good job.

  • @Akash-py3yi
    @Akash-py3yi 2 года назад +97

    வெள்ள சட்ட man flow la, Foreign universities la MBA student கு புராணம் கற்று தராங்க நு சொன்னது தான் ultimate!
    🤣😂

    • @uthayaraman8331
      @uthayaraman8331 2 года назад +3

      💯💯

    • @parasou79
      @parasou79 2 года назад +4

      For an argument, let that be true too. But here the discussion is about school education not college(higher) education. Clearly it shows they don't have valid points to put forth their ideas or they had indirect purpose and get away from the discussion point.

    • @iganeshkannan
      @iganeshkannan 2 года назад +8

      அரைகுறை சங்கிகள் 🤣🤣🤣🤣

    • @praveenraj619
      @praveenraj619 2 года назад +2

      Haha 😂 endha University nu ketaappo apdiye divert pannan pathiya.. 😂

    • @sjai007
      @sjai007 2 года назад

      Pothum da..Christian schools la panrathu yellam theriyathu...ramayanam mahabaratham rendumey india naatoda ithigasam ..athula nallathu 90% irruku kettathu 10%irruku

  • @mask2705
    @mask2705 2 года назад +43

    25:12 இவருக்கு பதில் சொல்ல முடியலை என்றால், "அதை கதை என்று விட்டு விட்டு போங்களேன்" என்கிறார். கதை என்று சொல்லிக் கொடுத்தாலும் அதிலும் நல்ல கதையை அல்லவா அண்ணே சொல்லிக் கொடுக்கணும். ராமரும், கிருஷ்ணரும் கதை; கடவுள் அல்ல என்று சொன்னால் ஏற்பீரோ நீர்?

  • @muhammedbasheer3187
    @muhammedbasheer3187 2 года назад +14

    பச்சை சட்டை,வெள்ளைச் சட்டை யும் வாய மட்டும் தான் கொண்டு வந்து இருக்காங்க...

  • @hariharen5784
    @hariharen5784 2 года назад +26

    What a clarity in Madhivadhani speech👌👌👌👌👌👌

  • @christiangnanadurai1490
    @christiangnanadurai1490 2 года назад +12

    ஒரு கல்வியாளர் மாணவர்களின் வளர்ச்சி பற்றி சிறிதும் சிந்திக்காமல் ஒரு மத தீவிர வாதிபோல பேசுவது ஏற்ப்புடயது அல்ல.

    • @S.SIVACHANDRAN-uc7th
      @S.SIVACHANDRAN-uc7th 11 месяцев назад

      School kku pora kuzhandhai nga kitta madha Matru velai pannura sila nun kitta poi sollunga 🤗

  • @nimishan9428
    @nimishan9428 2 года назад +135

    பள்ளி பாடத்திட்டத்தில் குரானையோ, பைபிளையோ வைக்கவேண்டும் என்று இங்கு யாரும் சொல்லவில்லை

    • @RajeethanRajee
      @RajeethanRajee 2 года назад

      பு×ராணம் பை×பிள் கு×ரான் மூன்றும் பொ×ய்தானே அவற்றை நிராகரிக்கவேண்டும் 👍👍👍

    • @jattij9025
      @jattij9025 2 года назад +10

      Moral subjectன்னு ஏசு கதைய சொல்ற school இருக்கு தெரியாதா....அது புகுத்துவது இல்லையா....joshua projectன்னா என்ன தெரியுமா....தெரிஞ்சுக்குங்க.....

    • @ramanvenkataraman9623
      @ramanvenkataraman9623 2 года назад +6

      இதில் விவாதம் செய்பவர்களுக்கு ஆழ்ந்த அறிவு இல்லை அதிலும் குறிப்பாக இளைய தலைமுறையினர்க்கு.

    • @ramanvenkataraman9623
      @ramanvenkataraman9623 2 года назад

      குரானை சொல்லிக் கொடுத்து இன்னொர் மாப்ளா கலவரத்திற்கு வித்திடவா. அதனால்தான் அரசியல்வாதிகள் இதில் விவாதம் செய்பவர்களுக்கு ஆழ்ந்த சப்ஜெக்ட் நாலெட்ஜ் இல்லை என்பது.

    • @nimishan9428
      @nimishan9428 2 года назад +10

      @@jattij9025 இந்த விவாதமே பள்ளி பாடத்திட்டத்தில் இந்து புராணங்களை வைக்கலாமா வேண்டாமா என்பது தான்.
      இதில் மாற்று மதங்களை கொண்டு வந்து திசை திருப்புவது தேவை அற்றது.

  • @tjayakumar7589
    @tjayakumar7589 2 года назад +40

    பள்ளிகளில் ஒழுக்கம் கற்பிக்கப்பட வேண்டும்.

    • @prabhakararao1677
      @prabhakararao1677 2 года назад

      Yes that's fact and Correct 💯.

    • @crm135
      @crm135 2 года назад

      Adhukku yendha puranatha solli kodukkalam

  • @prabhakarandakshinamurthy8916
    @prabhakarandakshinamurthy8916 2 года назад +7

    இதிகாசங்கள், உபநிடதங்கள் மூலம் கதைகள் சொல்லி மாணவர்களுக்கு நல்லொழுக்கம் கற்பிக்கலாம் என்ற வாதம் முழுமையானது ஆகாது. நான் 1960-71 ஆண்டுகளில் பள்ளியில் படித்த போது ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், திருக்குறள், நாலடியார், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஏலாதி, திரிகடுகம், நன்னெறி போன்ற நீதிநூல்கள் படித்திருக்கிறேன். கம்ப இராமாயணம், சீறாப்புராணம், தேம்பாவணி, தேவாரம், திருவாசகம், திருவருட்பா போன்ற இறைவழி நூல்களும் படித்திருக்கிறேன். எனது தனிவாழ்க்கைக்கும், ஆசிரியப் பணி முன்னிட்டு மாணவர்கள் பெரியோர் முன்னிலையில் பேசவும் மிகவும் பயன்பட்டன.
    புதிய கல்விக் கொள்கையில் இந்த நீதிநூல்களும், இலக்கிய நூல்களும் இடம்பெற வேண்டும்.

  • @nandhakumarr9221
    @nandhakumarr9221 2 года назад +36

    மதிவதனி நீங்கள் பேசுவது அறிவுடைமையை காட்டுகிறது

  • @sathishmohan2915
    @sathishmohan2915 2 года назад +80

    புராணங்கள் என்பதே ஆரியர்களின் கட்டுக்கதைகள் தான் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் தமிழர்களின் உண்மையான வரலாற்றை மாணவர்களுக்கு கூறலாம்.

    • @ilankovan3771
      @ilankovan3771 2 года назад

      மஹாபாரதம் இராமாயணம் மாதிரி தமிழர் வாழ்வு பற்றி தமிழில் காவியங்கள் உள் அப்ப ளனவா சிலப்பதிகாரம் தவிர

    • @sathishmohan2915
      @sathishmohan2915 2 года назад +5

      @@ilankovan3771 கீழடி ஆய்வுகளைப்பற்றி சொல்லித்தரலாமே....

    • @dineshs5812
      @dineshs5812 2 года назад

      Absolutely 👌

    • @ilankovan3771
      @ilankovan3771 2 года назад +1

      @@sathishmohan2915 கீழடியில் கிடைத்தவை கொண்டு என்ன சொல்லி தரலாம்? ஏனெனில் அதற்கு முன்னைய வாழ்க்கை முறை பற்றி திருக்குறள் புறநானுறு விளக்குகிறது

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 2 года назад +2

      அது என்ன தமிழர்களின் உண்மையான வரலாறு? முதலில் தமிழ் மொழியின் வரலாறு என்ன என்பதை உங்களால் கூற முடியுமா?

  • @sivakumarsubramanian4971
    @sivakumarsubramanian4971 2 года назад +12

    பொய் சொல்லக் கூடியவர் எப்படி கல்வியாளராக இருக்க முடியும்.

  • @ALIYYILA
    @ALIYYILA 2 года назад +34

    பகுத்தறிவுக்கும், புராண அறிவுக்கும் உள்ள வித்தியாசம் விவாதத்தில் வெளிப்படையாகத் தெரிகிறது.

    • @somasundarasivam
      @somasundarasivam 2 года назад

      Aathii Thamilan sonna பகுத்தறிவு enna theriyumaa? Thamilan sonnaan: manithan thanathu aanmaavai thanathu udalil irunthu pakuthu arivathu thaan pakuthu arivu. ithu enga puriyum ungalai pondra arai vekkaadugalukku.

    • @crm135
      @crm135 2 года назад

      @@somasundarasivam Yeppa yenna ARIVUPPA, Sari nee sollu adhu Yendha US uiversity?

  • @பைந்தமிழ்யாழ்
    @பைந்தமிழ்யாழ் 2 года назад +51

    எங்களுக்கு அய்யனாரும், கருப்பரும்போதும் உங்கள் பார்ப்பன புராணங்களை உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள்

    • @marimuthueee
      @marimuthueee 2 года назад +3

      So except ayanar and karup u never enter other temples right 😁

    • @wmaka3614
      @wmaka3614 2 года назад +2

      மிகவும் சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்.

    • @rathnam8170
      @rathnam8170 4 месяца назад

      Ayanarum, kaulparum sivan padaipputhan. Neengal ellam rajaraja cholan piddikkum, anal avar baitha sivan pidikkadhu. Appadiyhane. Appo avargal muttala.

  • @2kMohammed
    @2kMohammed 2 года назад +15

    வடநாடு போல உருவாக்க நினைக்கிறார்கள் , அவர்கள் சொல்வதை நம் குழந்தைகள் படிக்க வேண்டும் என்று கனவு காணும் கூட்டம்

    • @Surya-um7iv
      @Surya-um7iv 2 года назад

      அறிவிலிகள்

  • @mask2705
    @mask2705 2 года назад +14

    22:30 ஆன்மீகத்தை சின்ன வயசிலிருந்தே சொல்லிக் கொடுக்கணும். (ஏனென்றால் அப்போ தான் அந்த குழந்தைக்கு சொந்தமாக சிந்திக்கும் திறன் இருக்காது; அந்த பச்ச மண்ணில் நம் குப்பைகளை ஏத்த முடியும். விபரம் தெரிஞ்ச பிறகு, அறிவு வளர்ந்த பிறகு, சுயமாக சிந்திக்க தெரிந்த பின் சொன்னால் கடவுள் சித்தாந்தம் எடுபடாது.)

    • @Harikumar-in3dn
      @Harikumar-in3dn 2 года назад +2

      Appo சின்ன வயதில் பெரியார் சித்தாந்தம் சொல்லி கொடுத்தால் மட்டும் உருப்படுமா?

    • @mask2705
      @mask2705 2 года назад +5

      @@Harikumar-in3dn அய்யா, அதை சொல்லிக் கொடுக்கவே வேண்டாம். விஞ்ஞானத்தையும் பிற இயல்களையும் கற்றறிந்து, மனித சமுதாய வாழ்க்கையை கவனித்து வளரும் குழந்தை தானாகவே பகுத்து அறியும் அறிவுள்ள மனிதனாக தானாகவே உருவெடுக்கும்.

    • @mask2705
      @mask2705 2 года назад

      @@Harikumar-in3dn பெரியார் சித்தாந்தம் என்பது மனிதாபிமான மற்றும் அறிவுப்பூர்வமான சிந்தனைகள், அவ்வளவு தான். எல்லா உயிர்களுக்கும், அவை பிறந்து வளர்ந்து வரும் போது இது இயல்பாகவே கிடைக்கிறது. மனித குழந்தையை மட்டும் தான் மதம் / ஜாதி / மூடப் பழக்க வழக்கங்களை, அவர்கள் சுயமாக யோசிக்கும் திறன் இல்லாத போது சொல்லிக் கொடுத்து அவர்களின் மனதை விஷமாக்குகிறோம்.

    • @nimishan9428
      @nimishan9428 2 года назад

      @@Harikumar-in3dn லைட்ட அணைச்சிட்டு விளக்கு புடிச்சா கொரானாவுக்கு கண்ணு தெரியாதுன்னு உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

  • @dawoodabbas2456
    @dawoodabbas2456 2 года назад +13

    Two ladies are rocking

    • @jattij9025
      @jattij9025 2 года назад

      If they say about your belief system then you will literally rock those ladies.....🤣🤣🤣🤣

  • @sdwood9231
    @sdwood9231 2 года назад +14

    உங்கள் நீதிபோதனை வகுப்புகள் புல்டோசர் வரை வந்து விட்டது

  • @kalaidigital1119
    @kalaidigital1119 2 года назад +2

    என் அருமை சகோதரிகள் ..வேற லெவல்...நன்றி.....

  • @s.m.a6817
    @s.m.a6817 2 года назад +41

    வழக்கம் போல் ஶ்ரீ ராம் மாமா கதறல்🤣🤣🤣🤣🤣😜🍌

  • @mithrasree181
    @mithrasree181 2 года назад +4

    Mathivathani Amma
    Speech super supero sup

  • @beevikassim1924
    @beevikassim1924 2 года назад +14

    What a clarity in Mathivathanis views. Hats off

  • @rjjith
    @rjjith 2 года назад +23

    Mathivathani speech on fire 🔥🔥🔥

  • @SyedIsmail-nx2yy
    @SyedIsmail-nx2yy 2 года назад +49

    மதிவதனி கேட்ட கேள்விக்கு அவர் பதிலே சொல்லல ஏதோ அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் பகவத்கீதையை எடுத்துட்டாங்க சொல்லச் சொன்னாரு அது எந்த பல்கலைக்கழகங்கள் தெரிந்தால் நல்லா இருக்கும்

    • @Akash-py3yi
      @Akash-py3yi 2 года назад

      😅அவர் பாவோம்...

    • @MrSmkandan26
      @MrSmkandan26 2 года назад +1

      Adhu avarukku purannagal poi purattukal adhigama solli kududhadhunala.. epdi poi adichu vidradhum thappilla nu thappa valarnthutar.. ithukkuthan unga puranangalo… quarano… bibble o school education la vendam sollrom

    • @thiyagukavin9455
      @thiyagukavin9455 2 года назад +2

      சங்கிகள் எப்பவுமே நேரடியாக. சரி. தவறு. என்ற பதில் சொல்ல மாட்டாங்க. இங்க ஆரம்பித்து அண்டார்டிக்கா போயிருவனுக 🤣🤣🤣

    • @iganeshkannan
      @iganeshkannan 2 года назад +2

      வடை மோடி பல்கலைக்கழகம்

    • @kalyanbala4784
      @kalyanbala4784 2 года назад

      Konjam madarassa pathi pesunga Ismail sir. Romba yogiyam Pola nadikthinga

  • @nallathambi9465
    @nallathambi9465 2 года назад +12

    ஒரு கல்வியாளர் இப்படி பேசுதல் கூடாது.

  • @aatifghani3014
    @aatifghani3014 2 года назад +9

    : 42:05 she is handling everything under control... seriously great...

  • @maniseema3460
    @maniseema3460 2 года назад +16

    மதிவதனி எப்பவும் போல சிறப்பாக பேசினாங்க....👌👌👌👌

  • @nalinikamal5041
    @nalinikamal5041 2 года назад +15

    இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, அவர்களிடம் எந்தக் கேள்வியைக் கேட்டாலும் ,எப்போதும் சொதப்பல் பதில்களும் ,குழப்பும் ரீதியில் பேச்சுக்களை திசைமாற்றுவதும் ,தான் இவர்களின் முக்கிய பங்காக உள்ளது.
    ஏனெனில் இவர்களிடம் உண்மை எதுவுமே இல்லை.இந்து சமயம் என்ற சொல்லை பிடித்துக்கொண்டு, தொங்கிக் கொண்டு ,அதில் தான் அவர்கள் வாழ்க்கையை நடாத்தி க் கொண்டு இருக்கின்றார்கள்.
    இந்து சமயம் இல்லாவிடில் இவர்களால் இந்தியாவில் உயிர் வாழவே முடியாது., அதில் கூட சைவசமயம் என்று சொல்லவே மாட்டார்கள்.ஏனென்றால் அதில் தான் நிறைய உண்மை யான விஷயங்கள் உள்ளன.
    இவர்கள் நம் கையை வைத்தே, நம் கண்ணைக் குத்தும் கூட்டங்கள்.
    மரக்கறி உண்ணும் மனிதர்கள் எவ்வளவு சாந்தகமாக ,அமைதியாக இருக்க வேண்டும்?????
    ஆனால் உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் . இவர்கள்எந்த ஒரு
    பேச்சும் மன்றிலும் பதற்றப்படாமல்,
    சண்டை போடாமல், அமைதியாக, தெளிவாக எந்த சந்தர்ப்பத்திலாவது கேட்ட கேள்விக்கு சத்தியமான,உண்மையான, அறிவான பதில் சொல்லி இருக்கின்றார்களா????.
    போதாக்குறைக்கு கிறித்தவ மதத்தையும், இஸ்லாமிய மார்க்கத்தை யும் பற்றி பேசுவீர்களா என்று வம்புக்கிழுத்து கோர்த்து விட முழுமூச்சாகப் பேசுவார்கள்.
    என்ன ஜென்மங்கள் இவர்கள்.?????
    இவர்கள் மேல் இருக்கும் அன்பை,
    இவர்கள் எல்லோரும் ஒவ்வொரு அரங்கத்திலும் குறைத்து விடுகின்றனர்.
    இவர்களிடம் எவ்விதமான உண்மையான பதிலும் இல்லை.
    தெரிஞ்சும் இவர்களை ஊடகங்கள் அழைத்து பேச்சில் பங்கு பெறச் செய்வது அவர்கள் பிழைப்புக்காகவே.
    என்றுதான் கருத இடமுண்டு.
    இரு அறிவுள்ள பெண்களும் கேட்ட கேள்விக்கு ,இந்த இரு ஆண்களும் நல்ல பதில் சொல்லவே இல்லை.
    இவர்களுக்கே தெளிவான சரியான பதிலைக் கூற முடியாத நிலையில் ,
    எப்படி பாடத் திட்டத்தில் மத சார்பான இதிகாசங்களையும் புராணங்களையும் சேர்ப்பது???????
    சத்தியமாக இதனால் குழப்பமே வளருமே தவிர.,
    அறிவியலுக்கு கொஞ்சமும் இடம் இல்லை.
    இலங்கையில் எண்பத்தி ஆறில் படிப்பை முடித்த எங்களுக்கே இன்னும் இது பற்றிய குழப்பங்கள்தீரவேயில்லை.
    இதிலும் இனிவரும் பிள்ளைகளுக்காக????????????¿???????
    வேண்டவே வேண்டாம்.
    அமெரிக்காவில் அவர் சொந்தக்காரன் வைத்திருக்கும் பல்கலைக்கழகத்தில் சிலவேளை பகவத் கீதை புத்தகம் ஒரு பாடமாக இருக்கும்.

  • @guna6194
    @guna6194 2 года назад +9

    Romba நாளைக்கு அப்ரம் மதிவதனி ah pakkuran 🔥

  • @jeyanthianandaraj1834
    @jeyanthianandaraj1834 2 года назад +10

    எங்களுக்கு பள்ளிக்கூட த்தில் கற்றுக்கொடுத்து இந்து புராணங்கள் தான் மற்ற மதங்களை விரிவாக சொல்லிக்த்தர வில்லை என்பது தான் உண்மை

  • @leyavinabinicleyavinabinic5763
    @leyavinabinicleyavinabinic5763 2 года назад +24

    இந்த பி ஜே பி யிடம் எந்த கேள்வி க்கு பதில் கிடைப்பது அரிது

  • @kittypaulraj5016
    @kittypaulraj5016 2 года назад +13

    So happy to see such an young person having a great understanding and clarity in her speech .

  • @divakaranr1704
    @divakaranr1704 2 года назад +55

    சங்கிகள் எதையும் உள்நோக்கத்தோடு விவாதம் செய்வார்கள் . எந்த கருத்துக்கும் நேரடியாக பதில் கூறுவதை தவிர்த்து திசை திருப்பு செயலில் ஈடுபடுவது சங்கிகளின் லட்சியம் குறிக்கோளாக கொண்டுள்ளனர்

    • @thiyagukavin9455
      @thiyagukavin9455 2 года назад

      டேய் வெள்ளை மண்டை. கேட்ட கேள்விக்கு பதிலை சொல்றா

  • @Akash-py3yi
    @Akash-py3yi 2 года назад +27

    When a question cannot be answered, we should start to stike it hard...
    பச்ச சட்ட sir vera level, questions அஹ தள்ளிவிட்டுறது..
    பாவோம் அவரும் பதில் இல்லாம தானபா ஒலராரு

  • @renalddeepan4066
    @renalddeepan4066 2 года назад +1

    Maduvadhani.. always super....nalla pesuninga.....keep rocking...ungaloda anaithu vathangalum arumai...

  • @sankaranrajesh2567
    @sankaranrajesh2567 2 года назад +6

    சூப்பர் மதிவாணி நீங்கள் ஒரு சிறந்த அறிவாளி

  • @asaikamalkamal9864
    @asaikamalkamal9864 2 года назад +6

    அறிவியலை முழுக்க முழுக்க நம்புவேன்

  • @marimuthuk3000
    @marimuthuk3000 2 года назад +4

    மக்கள் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும்,மனிதநேயம் வளரும் விதத்தில் பாட புத்தகத்தில் வர வேண்டும்.மாணவர்கள் மனதில் வக்கிரம் உருவாகும் விதத்தில் புராணங்கள் உள்ளது.மனிதனை மனிதனாக மாற்று பவர் நல்வழி காட்டும் விதமுள்ள கதைகள் உருவாக்க வேண்டும்.

  • @ahamedsheriff-w3f
    @ahamedsheriff-w3f 9 месяцев назад

    சகோதரி மதிவதனி சொல்வது உண்மை, இந்த இராமாயணம், மகாபாரதம் போன்றவை வெறும் கட்டுக்கதை

  • @rahu1472
    @rahu1472 2 года назад +6

    மதிவதனி பேசுவதே சரி ✔️

  • @vinaysharadhar4023
    @vinaysharadhar4023 2 года назад +2

    vera level sister akka u will be lead the next gen good way

  • @sailavasanm3632
    @sailavasanm3632 2 года назад +19

    தோழர் மதிவதனிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை 😂😂😂😂

  • @ப.ஆ.முரளிதரன்
    @ப.ஆ.முரளிதரன் 2 года назад +2

    இரண்டு பெண்கள் கருத்து சரியானது..

  • @ismailbabu8398
    @ismailbabu8398 2 года назад +3

    ராம்.... அந்த பெண் 18 புராணத்தை பற்றி சொல்லியது.....அதில் 8 பெயரை அவர் சொன்னார்....மீதி 10 பெயரை சொல்லு பார்க்கலாம்

  • @SenthilKumar-pb3nu
    @SenthilKumar-pb3nu 2 года назад +2

    Wonderful arguments by the young lady...hats off 👏👏👏

  • @sathishmohan2915
    @sathishmohan2915 2 года назад +13

    ஆன்மீகத்த வீட்டிலும் கோவில்களில் சொல்லிக்கொடுக்கள்
    அறிவும் அறம் சார்ந்த மற்றும் வரலாற்று ஆய்வுகளை பள்ளிகளில் சொல்லிக்கொடுங்கள்

    • @thiyagukavin9455
      @thiyagukavin9455 2 года назад

      அருமை 🙏

    • @Surya-um7iv
      @Surya-um7iv 2 года назад

      சரியான கருத்து

    • @PARTHI360
      @PARTHI360 2 года назад

      ஆன்மிகத்தை சொல்லி தரவேண்டிய அவசியம் என்ன?

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 2 года назад +2

    மதிவதனி விவாதம் அருமை உண்மை

  • @prabakarviswanathan927
    @prabakarviswanathan927 2 года назад +11

    Mathivathini is always speaking great.

  • @dr.vijays7287
    @dr.vijays7287 2 года назад +2

    Madhivadhani must come frequently for this kind of show. Very nice to watch her talk with rational views.

  • @marimuthuk3000
    @marimuthuk3000 2 года назад +3

    புராணங்கள் கட்டுக்கதைகள் குழந்தைகளுக்கு கதை சொல்ற மாதிரி கூட இல்லை,பயம் கொல்ற மாதிரி தான் உள்ளது.மக்களே புரிந்து கொள்ளுங்கள்

  • @thiyagukavin9455
    @thiyagukavin9455 2 года назад +2

    வணக்கம் தோழர் மதிவதனி. ஓவியா 🙏🙏

  • @bharathprakash9588
    @bharathprakash9588 2 года назад +3

    love you madhivadhani, awesome speech again

  • @sureshmgrsuresh9387
    @sureshmgrsuresh9387 2 года назад +1

    மதிவதனி சூப்பர் நன்றி

  • @SanthoshKumar-if6bo
    @SanthoshKumar-if6bo 2 года назад +8

    Love you madhi vadhani....

  • @rajkumarchandran529
    @rajkumarchandran529 2 года назад

    Excellent speech by Oviya madam and Mathivathani

  • @kannanrajagopal291
    @kannanrajagopal291 2 года назад +17

    யோகா என்றால் சமஸ்கிருத வாரத்தை இதன் அர்த்தம் உடர் பயிர்ச்சி, ஆங்கிலத்தில் எக்சர்சைஸ் அவ்வளவு தான். யோகா என்ற வார்த்தை ஏதோ வானத்திலிருந்து குதிக்க வில்லை

    • @ambassadorofchristjesus.7105
      @ambassadorofchristjesus.7105 2 года назад +2

      யோகா என்றால் நுகம் என்று பொருள்....gain knowledge regarding this

  • @thirunavukarasuthirunavuka7407
    @thirunavukarasuthirunavuka7407 2 года назад +3

    கோயில்கள் தோறும்
    தமிழில் வழிபாடு செய்யும்
    பயிற்சிப் பள்ளி
    துவங்கினால்
    சிறப்பாக இருக்கும்.
    சிறந்த தமிழரறிஞர்களைக்
    கொண்டு பயிற்சி
    நடத்தினால் சிறப்பாக இருக்கும்.

  • @leyavinabinicleyavinabinic5763
    @leyavinabinicleyavinabinic5763 2 года назад +10

    நாட்டுல கலாச்சாரம்னா இந்து மதம் என்பது மட்டுமே தானா

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 2 года назад

      aamaam da

    • @nimishan9428
      @nimishan9428 2 года назад

      @@lakshminarayanprasanna3657 குரு பத்தினியைக் கற்பழித்தான் சந்திரன் என்று சொல்லுவது எந்த மதத்தில்?

    • @findme215
      @findme215 2 года назад

      @@nimishan9428 6 vayasu kolandhaya oothadhu endha naai

    • @nimishan9428
      @nimishan9428 2 года назад

      @@lakshminarayanprasanna3657 கவுதம முனிவரின் மனைவியை கற்பழித்தான் இந்திரன் என்று புராணங்கள் கூறவில்லையா?

  • @riyazbabu6037
    @riyazbabu6037 2 года назад +3

    Mathivathani sis always 👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌

  • @mohamedfousulameen4991
    @mohamedfousulameen4991 2 года назад +5

    Bro can u tell me which university in American studying பகவத்கீதை

  • @rameshnallamuthu8142
    @rameshnallamuthu8142 2 года назад +1

    The speech of மதிவதினி is outstanding 🙏🙏💐💐
    The points of oviya Mam is great 💐💐🙏🙏

  • @cliffincorporated2149
    @cliffincorporated2149 2 года назад +5

    Let's not influence the young mind.This is what our lawyer and Oviya madam is pointing correctly.

  • @raghubharathi2887
    @raghubharathi2887 2 года назад

    இரு ஆண்களுக்கு நிகராய் இரு பெண்களின் விவாதம்.....போற்றதலுக்கு மட்டுமில்லை வரேற்கதக்கது...... பாரதியும் பெரியாரும் கண்ட கனவுகள் இன்று நிஜமானது சந்தோஷம் அளிக்கிறது....

  • @dogladykriti8712
    @dogladykriti8712 2 года назад +9

    I request Behindwoods, dont not to invite (Green) shirt men to the show. He is totally dis -respecting others while giving their feedback. As if he thinks he so intellectual the way he talks

  • @ralngm
    @ralngm 2 года назад +1

    45:00 luft means air and hansa means guide

  • @athiksheik279
    @athiksheik279 2 года назад +8

    Well done madhi

    • @Akash-py3yi
      @Akash-py3yi 2 года назад +2

      She nails every word and context

  • @seshadrilr5644
    @seshadrilr5644 2 года назад

    இந்தியாவில் ஒரு அப்பா. அதே அரிசி .....உங்களுக்கு பல அப்பா

  • @subashchandrap.muniandy6674
    @subashchandrap.muniandy6674 2 года назад +12

    The debate was supposed to be centered on clearly " Whether the legendary fables ought to be included in Syallbi of shools or not?" First the TWO LADIES [ My highest respect for them ] who argued on the subject were debating very intelligently and within the context of the subject. The MEN however was a misfit for the subject, either they did not understand the subjectmatter or purposely debating out of the context. The next time I hope we get proper people to argue a case with the proper understanding and within context of the subject given. Period.

    • @rithiksaran5777
      @rithiksaran5777 2 года назад

      They usually bring along 1 or 2 points regarding others not talking about religion. they never give proper replies, they just shout and say the same thing the whole time. Pathetic to see people following men like them

  • @ramalingambhava1354
    @ramalingambhava1354 2 года назад +1

    சகோதரி மதிவதனி அவர்கள்🙏🙏🙏

  • @alimaideenna6281
    @alimaideenna6281 2 года назад +7

    Madhivathani and Oviya madams rock 👍🏻. Born intellectuals .

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h 3 месяца назад

    ஆன்மீகம் என்பது குடும்ப வாழ்க்கையில் தெரிந்து கொள்வது. தந்தை கொடுத்த வாக்குக்காக கானகம் சென்றான்.
    இப்போது நிலைமை வேறு.அதே ஏகலைவன் கட்டை விரல் கேட்பது சரியாகுமா? மாகா
    பாரதத்தில் உள்ள சூழ்ச்சிகள் இப்போது ஒத்து வருமா என பல கேள்விகள் உள்ளன. தமிழ் இலக்கியத்தில் ஒன்று இரண்டு தவிர வாழ்வியல் நடைமுறைகள் மட்டுமே. மொழிபெயர்ப்பு செய்து படிக்க சிறப்பு.

  • @joycekumar4782
    @joycekumar4782 2 года назад +8

    Congrats!!!! Well said Madhuvanthi …🥰

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 2 года назад +2

      😂😂😂😂
      it's Madhavadhani
      Sister.... r u teasing her (or) your typo error ?

    • @rajasekarant2185
      @rajasekarant2185 2 года назад

      அடே சங்கிகளா புரட்டு புராணங்களை கதைகள்தான் கற்பனையாக புனையப்பட்டவைதான்யென்ற கருத்தோடு சொல்லப்படுவதில் யாருக்கும் கருத்துவேறுபாடில்லை ஆனால் அப்புராணக்கதைகள்மூலம் சிவன் கிருஷ்ணன் போன்ற கதாபாத்திரங்களை தெய்வீகமானதாக வழிபடவேண்டும்யென்பதற்காக
      குழந்தை பருவத்திலேயே மதவிஷத்தை புகுத்தி வளர்ந்து உடல்முழுதும் மதவிஷம்யேறி தற்போது பேசுகின்ற வலதுசாரிகளாக உருவாகி நிற்பார்கள்.

    • @rajasekarant2185
      @rajasekarant2185 2 года назад

      அட படித்த கூமுட்டை சங்கியே பூமியை பாயபோல சுருட்டி ஙடலுக்குள் அரக்கன் கொண்டு போனதாக புரட்டு புராணம் சொல்லுது அதுலயென்ன அறிவியலிருக்கு.

  • @easwaripradhaamunusamy9689
    @easwaripradhaamunusamy9689 2 года назад +2

    இதிகாசங்கள் புராணங்கள் bed time கதைகளாக இருப்பது ok பாட புத்தகத்தில் வருவது தவிர்க்கலாம் எந்த மத கதைகளும் பள்ளி பாடங்களில் இருப்பதை தவிர்ப்பது நல்லது

    • @rangarajs906
      @rangarajs906 2 года назад

      தெய்வீகம் என்றனர்
      இதன் விளைவாக
      தெய்வங்களுக்கும்
      உழைக்கும் மக்களுக்கும்
      இடையே இடைவெளியை
      உருவாக்கினார்கள்...
      அந்த தெய்வப்படிமங்களையே
      மக்கள்தான்... மண்ணிலும் மரத்திலும். கல்லிலும் உலோகத்திலும்
      உருவாக்கியவர்கள்...
      அடுத்து அவர்கள்
      மந்திரங்களை. புனிதம் என்றனர்...
      இதன் விளைவாக மக்களுக்கும்
      சமக்கிருதத்திற்கும் இடையில்
      இடைவெளியை உருவாக்கினர்
      இதனால் மக்கள் மொழிகள்
      நீசர் மொழிகள் ஆயின...
      கடைசியில் அவர்கள்
      தங்களை பிரம்மாவிற்கு
      நெருக்கமானவர்கள் என்பதால்
      தங்களை உன்னதமானவர்கள்
      என்றனர் இதன்விளைவாக
      தமக்கும் மக்களுக்குமான இடைவெளியை உறுதிப்படுத்திக்கொண்டனர்..
      இதனால் மக்கள். சூத்திரர் என்று சுட்டப்பட்டனர்.
      இசுலாமியரும் ஆங்கிலேயரும்
      நாடாண்ட போதுதான்
      இவர்கள்
      வந்தேரிகள் என்பது தெரிந்தது.

  • @saranr8049
    @saranr8049 2 года назад +9

    ஜாதி வாரியான கணக்கெடுப்பு,ஜாதி வாரியான சான்றிதழ்,ஜாதி வாரியான வாய்ப்பு,ஜாதி வாரியான இட ஒதுக்கீடுகள், ஜாதி வாரியான கட்சிகள் அனைத்தும் தவிர்க்க பட வேண்டும்.

    • @saranhov
      @saranhov 2 года назад

      இந்த சாதியே இந்த கடவுள் என்ற இல்லாத ஒன்றை நம்புங்குற முட்டாள்கள் உருவாக்கினது இந்த கடவுள் நம்புறத நிறுத்துடுடா சங்கி மூண்டம் மற்ற எல்லாமே சரியாகிடும்

  • @asaikamalkamal9864
    @asaikamalkamal9864 2 года назад

    பகுத்தறிவு உன்மை உன்மை சாமியும் கிடையாது கீமியும் கிடையாது

  • @damothanik
    @damothanik 2 года назад +4

    Tinder and live in relation ship. Mobile betting and social media. Living in this kind of period how can we talk about Ramayana or Bible or Qaran??

  • @marivanitha6850
    @marivanitha6850 2 года назад

    இவங்க ரெண்டு பேரும் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் சம்மந்தம் இல்லாமல் பேசுகிறார்கள்

  • @muhammedbasheer3187
    @muhammedbasheer3187 2 года назад +4

    அமெரிக்காவில் எந்த பல்கலை கழகம்....?

  • @parvathamk6328
    @parvathamk6328 2 года назад +2

    இவங்க கூட பள்ளி. காலேஜ் ஸ்டுடண்டையும் வைச்சு இந்த பலவிதமான கருத்து களையும் பேசியிருந்தால் அவர்கள் பளிச்சென்று சொல்லியிருப்பார் கள் எங்களுக்கு எது தேவை என.இவ்வளவு விவாதம் தேவையே இல்லை.

  • @ambassadorofchristjesus.7105
    @ambassadorofchristjesus.7105 2 года назад +9

    சத்துருவையும் நேசியுங்கள் என்பது இயேசுவின் பொன்மொழி....ஆகவே பள்ளிகளில் கற்பிக்க ஏற்ற ஒரே நூல்....

    • @arivukodigovindasamy4494
      @arivukodigovindasamy4494 2 года назад +2

      Orey nool "Thirukural"😎

    • @Flemingambrose
      @Flemingambrose 2 года назад +2

      Please no bible.

    • @rachelrachel1889
      @rachelrachel1889 2 года назад +1

      @@Flemingambrose yen

    • @tjayakumar7589
      @tjayakumar7589 2 года назад +1

      ஒவ்வொரு தெரு முனையிலும் மத மாற்றம் செய்யும் கும்பல்.

    • @ambassadorofchristjesus.7105
      @ambassadorofchristjesus.7105 2 года назад +1

      பைபிள்
      யோவான் 8:32
      சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.
      ரோமா; 1:25
      தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.

  • @krishnamoorthy-vu4rl
    @krishnamoorthy-vu4rl 3 месяца назад

    தமிழ்சின்னமாக இருப்பதுஆண்டாள்திருவிள்ளிபுத்துர்கோபுரம்இதுபுராணம்.

  • @alchemistsurya8834
    @alchemistsurya8834 2 года назад +3

    மலத்தை ஏன் மலமாக பார்க்கிறீர்கள் உணவாக பார்க்கலாமே அந்த பஞ்சு மிட்டாய் தலையண வெள்ளை சட்டை போட்ட பொட்டை எல்லாம் சாப்பிட்டு மே

  • @matharasprintingmatharaspr706
    @matharasprintingmatharaspr706 2 года назад

    எனக்கு வயசு இப்போ 50 நான் 11வது படித்துக் கொண்டிருக்கும் பொழுது ராமாயண பாடத்தில் ஒரு கேள்வி கேட்டேன் எங்க தமிழ் பதில் சொல்ல முடியாமல் திணறினார் இலங்கைக்கு அனுமார் போன படலம் ராமர் கேட்கிறார் கண்டேன் சீதையை என்கிறார் பிறகு அங்கு உள்ள புத்த மடத்தில் எல்லாம் நன்றாக இருக்கின்றனவா என்ற ராமர் கேள்வி கேட்கிறார் அனுமனிடம் அப்போ இந்த கதையை இரண்டாயிரம் வருடத்துக்கு உட்பட்ட கதைதான் என்பது நன்றாகப் புலப்படுகிறது அந்த காண்டம் இந்த காண்டம் 5 லட்ச வருஷம் ஒரு கோடி வருடம் இதெல்லாம் பொய் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் தண்ணீர் வந்தவுடன் நிலப்பரப்பில் தண்ணீர் புகுந்தவுடன் எழுதப்பட்ட கதைகள் எத்தனையோ தீவுக்கூட்டங்கள் அழிந்துவிட்டன சில தீவுகள் இருக்கின்றன வால் போன்ற ஒரு அமைப்பை பாலம் என்று கதை எழுதி அதுக்கு உருவம் கொடுத்து 50 லட்சத்திற்கும் மேல் உயிர் உயிர் போய்விட்டது பொய் கதையை நம்பி

  • @nimishan9428
    @nimishan9428 2 года назад +3

    சீதை இராமனிடம் கூறினாள்: 'தன் மனைவியைப் பிறருக்குக் கொடுத்து பிழைக்கும், பெண்களின் பின்னே அலையும் ஓர் மனிதனைவிட நீ எந்த விதத்திலும் உயர்ந்தவன் இல்லை. நீ என்னுடைய விபச்சாரத்தில் இலாபம் அடைய விரும்புகின்றாய்"
    இராமனிடம் சீதை இன்னும் சொன்னாள்: 'நீ ஆண்மைக் குன்றியவனாகவும், இங்கிதம் இல்லாதவனாகவும் இருக்கின்றாய். நீ ஒரு வெகுளி"
    இராவணனின் மாளிகையில் அடியெடுத்து வைத்ததும் இராவணனின் பால் அவள் அன்பு கொள்ள ஆரம்பித்தாள். (ஆதாரம்: ஆரண்ய காண்டம், அத்தியாயம் -54)
    சீதையின் கற்பை பற்றி இராமன் விரிவாக வினவிய போது சீதை மறுத்தாள், மரணித்தாள். (உத்திர காண்டம், அத்தியாயம் - 97)

  • @predhaker
    @predhaker 2 года назад

    Mam, good speech with lot of examples

  • @Bala0714
    @Bala0714 2 года назад +8

    Mathi nailed the last 1 min of the debate

  • @mohamedraby6401
    @mohamedraby6401 2 года назад +2

    உடன்கட்டை ஏறும் முறைக்கும் இவனுங்க ஒரு காரணம் சொல்லுவானுங்க போல தெரியுது.

  • @dkumarfarook5720
    @dkumarfarook5720 2 года назад +9

    மதுவதினி ஒவியா இருவரும் சூப்பா்

  • @rahu1472
    @rahu1472 2 года назад

    பாடப்புத்தகங்களில் சனாதன தர்மத்தின் அறிவியலை வைக்கலாம் ! புராணங்கள் தேவையில்லை