karnan movie review- by alandudi vellaichamy - sivaji, B.R.panthulu

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 ноя 2024

Комментарии • 244

  • @seenivasan7167
    @seenivasan7167 3 года назад +34

    கலைத்தாயின் தலைமகன் நடிப்புசக்கரவர்த்தி கர்ணன் ரிரிலீஸ்ல எட்டு கோடி கலெக்ஷன் செஞ்சுது இன்னும் நூறு ஆண்டானாலும் ரசிக்க முடியும் கர்னன் நம் தலைவனின் பொக்கிஷம் எவருமே நெருங்க நெருங்க நெருங்வே முடியாத நிரந்தர வசூல் சக்கரவர்த்தி தலைவர் மட்டுமே

  • @eswaranas9154
    @eswaranas9154 3 года назад +47

    திருவாளர். வெள்ளைச்சாமி அவர்களே. நடிகர் திலகம் ஒரு தெய்வப்பிறவி.அவரைப்புகழும்.நீவிர் வாழ்க. நான் சிவாஜி அவர்களின் வெறியன். உங்களின் அலைபேசி எண் கிடைக்குமா?
    அ. சோ. ஈஸ்வரன். மு. க. ப. ஆசிரியர்.

  • @karikalan2776
    @karikalan2776 3 года назад +41

    சாதாரண வெற்றியா என்ன ..... மிக பிரமாண்ட வெற்றிப் படமாச்சே கர்ணன் ....
    ஆசியாவிலேயே மிகப்பெரிய தியேட்டரான மதுரை தங்கத்தில் 100 நாட்கள் ஓடிய படமாச்சே கர்ணன் ....
    பச்சை விளக்கு படம் மட்டும் சற்று தள்ளி வெளியாகி இருந்தால் , வெள்ளிவிழாவே கொண்டாடி இருக்கும் ....
    தெய்வத்தின் நடிப்பு அப்படி .... அதனால் தான் கற்பனை என்றாலும் யாராலும் கர்ணன் கொல்லப்படுவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை ....
    இதயதெய்வம் சிவாஜி படங்கள் பற்றி பல தகவல்கள் பகிரும் உங்களுக்கு பல கோடி நன்றிகள் ...

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 3 года назад +1

      👌👌👌

    • @sivajigroup6788
      @sivajigroup6788 3 года назад +6

      நடிகர் திலகம் இந்த தேசத்தின் பெருமை

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 Год назад +2

      இல்லை படம் நஷ்டம் அப்போது வேட்டைக்காரன் படம் ரிலீஸாகி வசூலில் அதிகமாக சம்பாதித்தது

  • @vasudevan31355
    @vasudevan31355 3 года назад +19

    உலகிற்கே பெருமை தேடித் தந்த என் இறைவன் கர்ணன் நடிகர் திலகம். நிஜத்திலும் கர்ணன். உலகம் உள்ளவரை உன் பெயரை எங்கள் நெஞ்சங்கள் நொடிக்கு நொடி நினைத்து துதித்துக் கொண்டே இருக்கும். வாழ்க என் இறைவன் புகழ்

    • @gp.richarddhinakaran.ravan3323
      @gp.richarddhinakaran.ravan3323 3 года назад +2

      தமிழன் சிவாஜி கணேசன் கொடுக்கும் தன்மை இருட்டடிப்புச் செய்யப்பட்டு விட்டது என்று கருதுகிறேன் காரணம் இந்த பட செய்திகளோடு அவர் செய்த உதவிகளும் பேசப்படுகிறது
      திரிசூலம் படம் தான் முதலில் பார்த்த சிவாஜி படம்
      எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்னாந்தேதி
      எனது குடும்ப கதை அது

  • @geethakrupanandam7321
    @geethakrupanandam7321 3 года назад +32

    தன்னலம் இல்ல பெரிய நடிகர் எங்கள் sivajiappa அந்த அழகு நடை அற்புதமான நடிப்பை யாராலும் நடிக்கவும் முடியாது அதை மறக்கவும் முடியாது

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 3 года назад +16

    சிவாஜி சார் நடித்ததால், கர்ணன் படம் ஒரு காவியம்!
    அபாரமான நடிப்பு!
    கடைசி போர்க்கால காட்சி ...கண்ணீர் கொட்ட வைக்கும் இடம்!
    இந்த படத்தில், அரண்மனையில், நடந்துவருவார் .....ஆஹா.... அப்படி ஒரு நடையை... வேறு எந்த நடிவரிடத்திலும் நான் காணவில்லை!

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 3 года назад +54

    கர்ணன் ஆக நடித்த சிவ௱ஜி அவர்கள் நமது தேசத்தின் மிகப்பெரிய சக௱ப்தம்.

  • @seenivasan7167
    @seenivasan7167 3 года назад +42

    உலக அளவில் தமிழனின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர் அருமையான தொகுப்பு

  • @babu.mmanickam2712
    @babu.mmanickam2712 3 года назад +29

    கரனன் இரண்டாவது முறையாக ரிலீஸ் ஆகி 100 நாட்களுக்கு மேல் ஓடிய படம்
    Sivaji Ganesan is the legend of world cinema

  • @maniksmb5681
    @maniksmb5681 3 года назад +36

    Our Nadigar Thilagam is a real Karnan. Long live Nadigar Thilagam fame.

  • @mohan1846
    @mohan1846 3 года назад +30

    கர்ணன் படம் பிரமாண்டம.
    நடிகர் திலகத்தின் நடிப்பு பிரமாண்டம். 2010ல் மறு வெளியீட்டில் கர்ணன் சாதனை படைத்தது பிரமாண்டம்.

  • @muraliananthanarayanan8555
    @muraliananthanarayanan8555 3 года назад +19

    வருணணைக்கு நிகராக பாடும்போது உங்கள் குரலும் அற்புதம் . நன்றி

  • @shahanapandi4403
    @shahanapandi4403 3 года назад +31

    நாங்க பெங்களூருவில் இருக்கிறோம். என் பிள்ளைகளுடன் இந்த படத்தை 56தடவை பார்த்தோம்.... பார்த்துகிட்டே இருப்போம்.... இந்த படத்தை பார்த்த பிறகு பிள்ளைகள் தமிழ் படிக்க,பேச பழகிவிட்டனர் அதிலும் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடல் கேட்கும்போது எல்லாரும் அழுது விடுவோம்.....

  • @ramajeyamsamuthirapandi7317
    @ramajeyamsamuthirapandi7317 3 года назад +21

    திருவாளர் ராமராவ் அவர்களின் புதல்வி மத்திய அமைச்சராக இருக்கும் போது இச்சம்பவத்தை ஒரு விழா மேடையில் பேசினார் மேலும் அந்த பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகளுக்கும் வி சி கணேசனார் அவர்கள் மின்விசிறி ஏற்பாடு செய்துள்ளார்--- இது தலைவரின் அன்பு மகள் வேண்டுகோளின் படி நடந்திருக்கிறது

  • @ravibritto6334
    @ravibritto6334 3 года назад +40

    சிவாஜிக்கு நிகர் சிவாஜி மட்டுமே.....வேற எவனும் இல்லை.....

  • @diyasulagam7804
    @diyasulagam7804 3 года назад +20

    கர்ணன்
    ஒரு அறபுதமான திரைப்படம்
    பல்வேறு படக்காட்சிகள் பிரம்மாண்டத்தை நிலை நிறுத்துகின்றன இனிய
    பாடல் கள் மழை கொடுக்கும்
    கொடை சீர்காழி பாடல்
    கேட்டுக் கொண்டே
    இரக்கலாம்
    அ கார்முகில்

  • @sivajigroup6788
    @sivajigroup6788 3 года назад +45

    கர்ணனை இன்றைய தலைமுறையினர் கூட கொண்டாடுவது தான் நடிகர் திலகம் தொண்டர்களுக்கு கிடைத்திருக்கும் பெருமை
    இந்தப் பெருமை வேறு நடிகர்களின் ரசிகர்களுக்கு எந்த நாளிலும் அமையாது

  • @prabhupnk1047
    @prabhupnk1047 3 года назад +17

    தலைவர் சிவாஜி அவர்களை மட்டுமல்ல, அவருடைய பக்தர்களையும் எவனாலும் வெல்ல முடியாது.

  • @shivajidasan
    @shivajidasan 3 года назад +9

    The occasion when Karnan meets his mother Kundhi, the acting is very amazing and fabulous. The manifestation of languishing for mother's love, siblings relationship , and pround anout his birth .Wonderful.

  • @ravimanjularavimanjula893
    @ravimanjularavimanjula893 3 года назад +11

    வேலு அவர்களே அருமை. பாடியது சிறப்பு.

  • @jaganathanv3835
    @jaganathanv3835 3 года назад +23

    விளம்பரம் தேடா வள்ளல் சிவாஜி.
    நிழலில் மட்டுமல்ல
    நிஜத்திலும் கர்ணன்.

  • @senthikumar6172
    @senthikumar6172 3 года назад +14

    Mr Vellaisamy Sir Very kindly for your Gold msg to Great Sivaji Sir Karnan Movie 🙏

  • @priya4400
    @priya4400 3 года назад +10

    Sir, உங்களுடைய குரல் மிகவும் அருமை. உங்களுடைய தேன் கலந்த கணீர் குரலில் முழு பாடலை கேட்க ஆவலாக உள்ளது.

  • @balakrishnanbalaraman3639
    @balakrishnanbalaraman3639 Год назад +1

    மறு வெளியீட்டில் வெள்ளிவிழா கண்ட மாபெரும் படைப்பு கர்ணன்.

  • @sironmani5747
    @sironmani5747 3 года назад +23

    கர்ணன் படம் மிக பிரமாண்டமான அற்புதமான படம். கணேசனின் மிடுக்கான நடை, நடிப்பு மிக அற்புதமாக இருக்கும். நன்றாக ஓடிய படம் தான். ஆனால் படத்திற்க்கு ஏராளமான செலவு. அந்த அளவிற்க்கு வசூல் ஆகாததால் பந்துலுவுக்கு நஷ்டம். இது உண்மையிலும் உண்மை. தெரிந்தவர்களுக்கு நிச்சயம் தெரியும்

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 Год назад +1

      உண்மை.இதனால் பந்துலு சிவாஜி சண்டை பின்னர் எம்ஜிஆரை வைத்து ஆயிரத்தில் ஒருவன் படம் எடுத்து அதை ஈடு கட்டினார்

  • @sajineesajinee925
    @sajineesajinee925 3 года назад +10

    Shivaji acting.even today when we see we cry automatically

  • @raghavandoraiswamy1238
    @raghavandoraiswamy1238 3 года назад +9

    Karnan is the best movie of our Sivajis career, no actor is compared with his performance

  • @jeevanbabu2849
    @jeevanbabu2849 3 года назад +27

    இப்படி பட்ட பிரம்மாண்ட பட தலைப்பான
    கர்ணன் என்ற பெயரை மீன்டும் பயன்படுத்துவது மாபெரும் தவறல்லவா

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 года назад +5

      இவர்கள் எதற்கு நம் பழைய படங்களின் பெயரை காப்பி அடிக்கிறார்கள். கேடுகெட்டவர்கள். நாம் இனி கர்ணன் என்று போட்டால் இவர்களின் தற்கால கருமங்களும் வந்து தொலையும். இந்த புதுமை விரும்பிகள் அவர்கள் வழக்கம்போல் கை, கால், டப்பா, பேனா என்று எதையாவது வைத்துக்கொள்ள வேண்டியதுதானே

  • @ParavathyBose
    @ParavathyBose 3 года назад +5

    கர்ணன். ராஜ ராஜ சோழன் என்றால் சிவாஜி 👍🏻👌

  • @stark2568
    @stark2568 3 года назад +8

    சிவாஜியின் சில அற்புதமான படங்கள் eg. கப்பலோட்டிய தமிழன், வெளியிட்ட நேரங்களில் வெற்றிபெறாமல் போயிருந்திருக்கலாம், ஆனால் அவைகள் காலத்தை வென்று என்றும் சிரஞ்சீவியாக உயிரோட்டமாக பல தலைமுறைகள் கடந்தும், சங்க இலக்கியங்கள் போல் ரசிக்கக்கூடியதாக, பாடங்களாக, சரித்திரமாக சகா வரம்பெற்றவை. ஒருசில தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் கூட நிறைய பணம் பண்ண கூடாரம் மாறினார்கள், ஆனால், இன்றும் அவர்களின் பெயர்களை நினைவுகூர்ந்து, புகழை பறைசாற்றுவது அவர்களின் பெயர்களை சரித்திரத்தில் இடம்பெற செய்தது சிவாஜி, அவர்களுக்காக நடித்த படங்களே! அவர் பேசிய வசனங்கள் உயிர்பெற்றன அதனால் எழுதியவர்கள், இயக்கியவர்கள், முதலீட்டார்கள் பெயரும் பெருமையும் பெற்றனர்!
    தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
    தோன்றலின் தோன்றாமை நன்று.
    இது வள்ளுவன் வாக்கு - இந்த நிலையான புகழை காலத்தை வென்று, இவர்களுக்கு பெற்று தந்தவர் சிவாஜி கணேசன் - இது இன்று சரித்திரம் கூறும் உண்மை!

  • @lramanathan1262
    @lramanathan1262 3 года назад +17

    Nadigarthilagam real karnan in his real life

  • @shanmughayadav7154
    @shanmughayadav7154 3 года назад +7

    No 1can in world cinema only deivam Shivaji sivaji sivaji

  • @ravishankar-tk8dy
    @ravishankar-tk8dy 3 года назад +10

    மிக்க நன்றி சார் தங்களது தகவல்களுக்கு.....

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 3 года назад +23

    கர்ணன் - THE ORIGINAL
    அன்னை இல்லத்துக்கு 1960-ல் கிரகப்பிரவேசம் நடத்தப்பட்டது. வீட்டிற்கு புதுக்குடித்தனம் வந்தவுடன் குழந்தைகளுக்கு காதுகுத்தும் விழாவும் நடத்தப்பட்டது.
    அப்போது வீட்டுக்குப் பின்புறம் ஒரு பெரிய கொட்டகை போடப்பட்டிருந்தது. விழா முடிந்து நான்கு நாட்கள் கழித்து சென்னையில் அடைமழை...!
    அக்கம் பக்கத்தில் வசித்து வந்த குடிசைவாசிகள் அன்னை இல்லத்திற்கு வந்து நடிகர்திலகத்திடம் உதவி கேட்டனர். அவரும் அவர்களுக்கு அரிசி உதவி கொடுக்கச் சொன்னார்.ஆனால், அரிசியை வாங்கி எங்கே சமைத்து சாப்பிடுவது?
    அதனால், போடப்பட்டிருந்த பெரிய கொட்டகையில், குடிசைவாசிகளுக்கு சமையல் செய்யச் சொன்னார் நடிகர்திலகம்.
    முதல்நாள் 300 பேருக்கு என ஆரம்பித்து அடுத்தநாள் 1000 பேர்.... அப்புறம் 2000... பிறகு 10000 என்று கூட்டம்வர ஆரம்பித்தது. அதனால், சமையல் செய்து ஓட்டலில் இருந்து ஊழியர்களை வரவழைத்து சாதம் பொட்டலங்களாக கட்டினார்கள். முப்பது அடுப்புகள் வைத்து சாதம் தயார் ஆனது. அதற்கேற்ப உணவுப் பொட்டலங்களை விநியோகிக்க தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான வண்டிகள் பணியாற்றின.
    இந்தமாதிரி தொடர்ந்து 5 நாள் மழை பெய்தது. அந்த ஐந்து நாளும், மூன்று வேளைகளும் சாதம், பொட்டலங்களாக கட்டி போட்டார்கள்.
    பெருந்தலைவர் காமராசரும், அன்றைய நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியமும் அப்போது சாப்பாடு தயாராகும் இடத்திற்கே வந்து, சாப்பாட்டை ருசிபார்த்து நடிகர்திலகத்தைப் பாராட்டி மகிழ்ந்தனர்.
    *****1987 அக்டோபர் பொம்மை இதழில், திரு. திருக்கோணம் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து....

    • @sivajigroup6788
      @sivajigroup6788 3 года назад +4

      வரலாற்று நாயகன் நடிகர் திலகம்

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 3 года назад +2

    தங்களின் பதிவுகள் மிகவும் அருமை படம்பார்த்து வியந்ததுண்டு ஆனால் அதற்கு பின்னால். இவ்வளவு விஷையங்கள் இருப்பதை கண்டு புலங்காகிதம் அடைந்தேன் நன்றி

  • @dhineshkumar1031
    @dhineshkumar1031 3 года назад +5

    I watched so many time and cryed everytime. Still my 35th year.

  • @ponnusamy7149
    @ponnusamy7149 3 года назад +17

    Nadigar thilagam great

  • @csbsurendrababu4681
    @csbsurendrababu4681 3 года назад +20

    We love Thalaivar SIVAJI ❤️💋❤️

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 3 года назад +11

    Veera pandiya kattaboman direct by B.R.B. IN COLOUR 1958.

  • @eyalbajeyapandi3773
    @eyalbajeyapandi3773 2 года назад +1

    கர்ணன் சிறந்த படம்தான் கர்ணனின் பெருமைகளை காட்டியதுபோல் அவன்மேல் சமூகம் நிகழ்த்திய சிறுமைகளை சொல்லவில்லை , அந்த படம் உண்மையான கர்ணனின் மீது நிகழ்த்தப்பட்ட சாதிய ஒடுக்குமுறையை வலியைஅவ்வளவாக வெளிப்படுத்தவில்லை என்றே சொல்லுவேன்

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 года назад +2

    All songs are great thanks to Kaviarasar, MSV,Shivaji Sir,Devika Madam great efforts

  • @hariv8902
    @hariv8902 3 года назад +3

    World's number one best actor is nadigar thilagam Shivaji Ganeshan

  • @kumarvasanth9853
    @kumarvasanth9853 Год назад +1

    There is no one can act like Sivaji Ganesan in the any WORLD

  • @shanthan26
    @shanthan26 3 года назад +11

    நன்றி ஐயா

  • @chinnathambij392
    @chinnathambij392 2 года назад +1

    வெள்ளைச்சாமி சார் நீங்கள் கர்ணன் பட(உள்ளத்தில் நல்ல உள்ளம் என்ற)பாடலை வரிக்கு வரி கருத்தாழத்துடன் விவரித்தது
    அருமையிலும் அருமை.அதிலும்
    நீங்கள் ரொம்பவும் அனுபவித்து
    லயத்து விவரித்தது அருமையிலும் அருமை.உங்கள் கலை தொண்டு
    வாழ்க வளர்க!

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 3 года назад +6

    Good, welcome!He was not only karnan in film but also in real life!

  • @kavithasivakumar7661
    @kavithasivakumar7661 2 года назад +1

    ஜெமினி கணேசன் பெருந்தன்மையோடு விலகி சென்றது நெகிழ்ச்சியான உண்மை .ஒரு படம் வெற்றி பெற இது போன்ற நெகிழ்வான சம்பவங்களும் திரைக்கு பின் உண்டு

  • @ravicarlearning.tips.2570
    @ravicarlearning.tips.2570 3 года назад +3

    Wonderful speach mr. A.vellaichamy
    You are talking truth.

  • @indraramakrishnan9685
    @indraramakrishnan9685 3 года назад +8

    Vellachamy review is super. He has music knowledge and singing the songs very well. I wish he can sing more lines and more songs. Very good voice. I am become his number one fan. Thanks for the detailed information about the shooting.

  • @manirathnamtry
    @manirathnamtry 3 года назад +2

    நான் உங்கள் விழியங்களை தொடர்ந்து பார்ப்பவன், உங்கள் விழியங்கள் அருமையாக இருக்கிறது,
    சரி நீங்கள் சொல்லுங்கள் குருச்சேத்திரப் போர் எங்கு நடந்தது என்று?

  • @prabakarann5425
    @prabakarann5425 3 года назад +2

    நீங்க ஒரு சீன் சொல்லும்போது அந்த சீனை லைவா போட்டால் அது சால சிறந்தது. அது தான் சிவாஜி நடிப்பை பார்ப்பதற்கு நல்லா இருக்கும். இனி மேல் அதை செய்யுங்கள்

  • @mvnathan4260
    @mvnathan4260 Год назад +1

    The great legend Nadigar Thilagam 😘❤️🙏

  • @kamalnath7693
    @kamalnath7693 3 года назад +13

    Great super movie 👍 shivaji

  • @kalyanamm4768
    @kalyanamm4768 2 года назад +1

    பள்ளிக்கூட சம்பவங்கள் பற்றி தாங்கள் கூறும்போது கண்கள் கலங்கி விட்டது.

  • @raghupathyr7124
    @raghupathyr7124 2 года назад +1

    அற்புதமான பதிவு நன்றி

  • @saralajanakiraman682
    @saralajanakiraman682 3 года назад +5

    தம்பி இனிமையாக பாடுகீறிர்கள் வாழ்த்துக்கள்

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 3 года назад +14

    முதன் முதலாக நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட்ட பழைய படம் "கர்ணன்" மிகப்பெரிய அளவில் மறுவெளியிடு செய்யப்பட்டது..
    இதுவரை "கர்ணன்" பெற்ற ஒரிஜினல் வெற்றியை வேறு எந்த படமும் பெறவில்லை என்பது மறுக்கவோ, மறக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மை..!

  • @ravindranb6541
    @ravindranb6541 3 года назад +11

    Arumai sir!

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 года назад +1

    1964 40lacs today's value 500cr great man BR PANTHULU sir hats off to him

  • @manikandannagasamy258
    @manikandannagasamy258 3 года назад +13

    Fantastic sir

  • @allroundsingerg8126
    @allroundsingerg8126 3 года назад +1

    கர்ணன் படத்தினை சில வருடங்களுக்கு முன் திரும்பவும் சாந்தி திரையரங்கில் பார்த்தேன்.கம்பீரம்....கர்ஜனை...கண்ணீர்....எல்லாவற்றிலும் சிகரம் தொட்டிருப்பார்....எஸ்... கிருஷ்ணன் வேடம் அணிந்து வந்த NTR. மிக பொருத்தம்....அவர் பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் உற்று நோக்க வைத்தன...Sir...nandrigal🙏🙏🙏🙏🙏

    • @kulothungans1433
      @kulothungans1433 2 года назад +1

      அந்த காலகட்டத்தில் அரசவையில் அதிகம் பேச அனுமதி கிடையாதாம்!
      அதற்கு மாறாக படம் இருந்ததால் மக்கள் ஏற்றுக் கொள்ள வில்லையாம்!

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 3 года назад +3

    Sir...நீங்க சொல்றது நல்லா இருக்குங்க...ஆனா...சில இடத்தில வாக்கியம் முடியாம அடுத்த கட்டத்துக்கு போயிடறீங்க...
    வாழ்க வளர்க..நன்றிங்க

  • @chakravarthy271
    @chakravarthy271 3 года назад +13

    கர்ணன் படத்தின் வசனங்களைப் பற்றி ஏன் கூறவில்லை இந்தப்படத்தில் உள்ள வசனத்தை வேறு எங்கையும் பார்க்க முடியுமா கேட்க முடியுமா

  • @udhayalogu708
    @udhayalogu708 3 года назад +3

    God bless you❤ Sir...

  • @revathishankar946
    @revathishankar946 Год назад

    Arumayana endrum azhiyada oru padam Karnan Nenjai kollai konda acting by all , excellent songs, music , costumes and direction Hats off to the entire team

  • @khrnsasikumar4637
    @khrnsasikumar4637 3 года назад +5

    World best actor is sivaji

  • @jeyachandhiran4327
    @jeyachandhiran4327 3 года назад +6

    Acting God shivaji

  • @sajineesajinee925
    @sajineesajinee925 3 года назад +3

    Shivaji only can act like this no other actors

  • @dafinijustin6306
    @dafinijustin6306 3 года назад +3

    Good information

  • @muralimohang6040
    @muralimohang6040 2 года назад +1

    காலத்தால் அழியாத மிகவும் அருமை யான கருத்துள்ள பாடல்கள் கொண்ட அற்புதமான திரைப்படம் என்றும் மறக்க முடியாது

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 3 года назад +3

    Karnan masterpiece

  • @venkatachalamr2959
    @venkatachalamr2959 3 года назад +10

    False propaganda by dravidian party.even now it is success legend actors involved for success.lyrics music's in all aspects best movie.

  • @krishnamurthyganapathy2146
    @krishnamurthyganapathy2146 2 года назад +1

    Dear Aangudi Vellaichamy, Your reviews are simple but most moving, touching the heart and as good as Kavignar Kannadasans immortal poems. May God bless you. (I am 81 years old and is USA)

    • @VILARI
      @VILARI  2 года назад

      மிக்க நன்றி

  • @chandranmahesh2211
    @chandranmahesh2211 2 года назад +1

    சிவாஜி ஒரு சகாப்தம் :)

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 2 года назад +3

    NTR as Lord Krishna has also done extremely well. In the meeting scene of Lord Krishna and Kunthi to depute her to Karnan, NTR has done the role really well, with suitable dialogue and appropriate body language. Both Shivaji sir and NTR are legends.

  • @subadrasankaran8031
    @subadrasankaran8031 3 года назад +2

    Super information made mangle mgr rasigargal won't agree with this sunyam vaithathu pol avargal repeat about mg r

  • @sathyamoorthyv7115
    @sathyamoorthyv7115 3 года назад +4

    Super story sir 🙏. For UK 🇬🇧

  • @muralimohang6040
    @muralimohang6040 2 года назад

    ஒரு பாடல் படத்தில் இடம் பெறவில்லை அந்த பாடல் மகாராஜன் உலகை ஆளுவார் அதில் மகாராணி மயங்கி வாழுவார் புலவர் பாட அரசர் கூட
    என்று வரிகள் வரும் கவியரசரின் வைர வரிகளில் மெல்லிசை மன்னர் களின் மெய் மறக்க செய்யும் இசையில் மறக்க முடியாத படம்

  • @ravichandran6018
    @ravichandran6018 Год назад

    Sivaji ayya deiva magan, born actor. karnan will talk for ever.

  • @huntergaming1966
    @huntergaming1966 3 года назад +5

    அருமை
    வ சீனிவாசன்
    புதுவை

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 года назад +1

    Great acting and performance by Shivaji Sir

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 года назад +1

    Mega mega arumaiyana pathiu valthukal sir

  • @tamilthuli8807
    @tamilthuli8807 3 года назад +3

    அருமை யான பதிவு

  • @ravipamban346
    @ravipamban346 3 года назад +5

    Sivaji ayya his karnan

  • @subburayaluchelliah9149
    @subburayaluchelliah9149 2 года назад

    சிரோண்மணி சார் கர்ணன் படம் இன்றும் பந்துலு ஐயா குடும்பத்திற்கு கொடை (பணம் )கொடுத்து கொண்டிருக்குது

  • @KarthiKeyan-co6cj
    @KarthiKeyan-co6cj 3 года назад +20

    கர்ணன் படம் வெற்றி படமே அப்போது இருந்த அரசியல் சூழல் அந்த படத்தை தோல்வி படமாக்க பிரச்சாரம் செய்து தோற்றது இதனுடன் வெளிவந்த வேட்டைக்காரன் படத்தை வெற்றி படமாக்க உதவி அதிலும் தோற்றது நமது கலாச்சார புராண படம் கர்ணன் மேல் நாட்டின் கலாச்சார படம் வேட்டைக்காரன் இதில் குதிரை ஓட்ட தெரியாத எம் ஜி ஆர் நடித்தார் அவர் துப்பாக்கி சுடும் காட்சி குழந்தைகள் சுடும் காட்சி போல இருக்கும் மேல் நாட்டு படங்களை பார்தவர்களுக்கு இது தெரியும் கர்ணன் இப்போது உள்ள இளைய தலைமுறை மக்கள் ஏற்றுக் கொண்ட வெற்றி படம் சிவாஜி அவர்கள் கர்ணனாக வாழ்ந்திருப்பார் எங்கள் கலை உலக பேரரசன் சிவாஜி வாழ்க

    • @jaganathanv3835
      @jaganathanv3835 3 года назад +7

      தீபாவளி துப்பாக்கியை இடுப்பில் தொங்கவிட்டு கொண்டு தொப்பித்தலையுடன் புரட்சியார் குதிரை ஓட்டிய படம் வேட்டைக்காரன். இன்றைய தலைமுறையினர் அதைப் பார்த்தால் சிரிப்பார்கள்.

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 3 года назад +1

      @@jaganathanv3835 😁😁😁😁🤣🤣

    • @ravibritto6334
      @ravibritto6334 3 года назад +3

      கரெக்ட்டா சொன்னீங்க........

    • @ravibritto6334
      @ravibritto6334 3 года назад +2

      @@jaganathanv3835 தீபாவளிக்கு எம்.ஜி.ஆர் கேப் தான் வெடிப்பாராம்......?????

    • @rajusri9922
      @rajusri9922 3 года назад

      MGR NO-1 HERO SIVAJI-O

  • @sathishkumar.m1369
    @sathishkumar.m1369 3 года назад +5

    Theruvliyadal movie pathi sollunga

  • @hems7026
    @hems7026 2 года назад +1

    Shivaji Appa is always great 👍🏻

  • @kulothungans1433
    @kulothungans1433 2 года назад +1

    சிறுபான்மை மதத்தவர் புறக்கணிப்பு செய்த காரணத்தினால் படம் வசூலில் தோற்றதாக பேசப்பட்டது என்று மக்கள் மத்தியிலே ஒரு கிசு கிசு இருந்தது!

  • @janakiraman2576
    @janakiraman2576 3 года назад +5

    Super super super super

  • @hariv8902
    @hariv8902 3 года назад

    Br.bandhulu lengendry producer of Indian cinema

  • @ravisampath4034
    @ravisampath4034 3 года назад +1

    Karnan padathula neraiya vishayam maraikkapattu, migaipaduthapattu, irunthathu school pasangalukku theriyathu.

  • @புதியஎழுச்சி
    @புதியஎழுச்சி 3 года назад +3

    Super sir

  • @mageswarimariappapathar4640
    @mageswarimariappapathar4640 3 года назад +3

    Karan super movie

  • @kousalyas9988
    @kousalyas9988 3 года назад +3

    அருமையான பதிவு.👌👌👌

  • @paarthibharaajanr.s3731
    @paarthibharaajanr.s3731 2 года назад +2

    மகாபாரதம் வடநாட்டு கதை என்று தாரை வார்க்காதீர் அது முழுக்க முழுக்க தமிழ் நாட்டில் நடந்த உண்மை வரலாறு தமிழ் நாட்டில் ஐந்து பாண்டியர்களுக்கும் சேரநாட்டு நூற்றி ஒரு மலை நாட்டு குரவர்களுக்கும் முல்லை நில தலைவன் கன்னன் முன்னிலையில் தமிழ் நாட்டில் நடந்த போராகும் இது முழுக்க முழுக்க தமிழர் வரலாறாகும் இது ஆரியன் திருடிய தமிழர் வரலாற்று கதை

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 2 года назад

    Excellent naration Sir.

  • @anandhihima
    @anandhihima 2 года назад

    Super super smart brother speech

  • @velmurugana6262
    @velmurugana6262 2 года назад +1

    mgr vida கணேசனின் தேசபட்ரு அதிகம்

    • @kulothungans1433
      @kulothungans1433 2 года назад

      உண்மையில் எம்.ஜி.ஆர்.ஆட்சி மத்திய அரசுடன் இணக்கமாக தேசப்பற்று கொண்ட ஆட்சியாக இருந்ததை மறந்து விட வேண்டாம்!

  • @mageswarimariappapathar4640
    @mageswarimariappapathar4640 3 года назад +2

    Narrator is very clever