Комментарии •

  • @senthilkumar-ju1uj
    @senthilkumar-ju1uj 5 месяцев назад +15

    ஆசியாவின் மிகப்பெரிய திரையரங்கு மதுரை தங்கத்தில் 100 வது நாளை கடந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படம்

  • @seenivasan7167
    @seenivasan7167 4 месяца назад +12

    உலகம் உள்ளவரை ஒருவர் பெயர் இருக்கும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம் வாழ்க கலைக்கடவுள்

  • @narasukrishnasamynarasimha3672
    @narasukrishnasamynarasimha3672 5 месяцев назад +13

    கர்ணன் மற்றும் வசந்த மாளிகை படங்கள் மீண்டும் போன வருடங்களில் மிகப் பெரிய அளவிலான சாதனைகளை படைத்து வந்துள்ளது.

  • @kumaravelb1016
    @kumaravelb1016 5 месяцев назад +13

    சென்னை சத்யம் தியேட்டரில் 157 நாட்கள் ஓடியது (2012ல்)

  • @A-THIY2312
    @A-THIY2312 Месяц назад +3

    நான் 90s kid, எவன் எந்த படத்தை வெளியிட்டாலும், கர்னன், திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் இவற்றை யாராலும் தொட்டுக் கூட பார்க முடியாது.

  • @ezhilarasujeganathan8287
    @ezhilarasujeganathan8287 Месяц назад +3

    தஙகளின் கர்ணன் பட விமர்சனம் சிறப்பாக இரூந்தது.கர்ணன் படம் 150 நாட்களுக்கு மேல் வெற்றி கரமாக ஓடியது‌வாழ்க நடிகர் திலகம்!வளர்க அவர் தம் புகழ்!!!

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz 5 месяцев назад +13

    சிவாஜிபெயர்இருக்கும்வரைகர்ணன்படம்இருக்கும்இரவி

  • @narayanikv8673
    @narayanikv8673 4 месяца назад +6

    Excellent movie thanks

  • @shanmughayadav7154
    @shanmughayadav7154 5 месяцев назад +11

    Chennai
    sathyam 155 days
    100 days sathyam escape a covai Brock field
    50 days
    Chennai
    Madurai
    tiruchi
    Covai
    Vellore
    Pandi
    nagarkoil
    Salem
    25days all release theater

  • @divyafilmschokkalingam3720
    @divyafilmschokkalingam3720 4 месяца назад +5

    K. V shrinivasan voice to Ntr. இவர் முனிவர் ஞானதிருஷ்டி. அருமை அருமை அருமையாக வர்ணனை. நன்றி செந்தில் அண்ணா.

  • @ezhilarasujeganathan8287
    @ezhilarasujeganathan8287 Месяц назад +2

    தங்களின் தகவல் சிறப்பாக இருந்தது.கர்ண்😊

  • @narasukrishnasamynarasimha3672
    @narasukrishnasamynarasimha3672 5 месяцев назад +7

    Superb Movie which has been re-released with Great Success. Till now Karnan movie fans seeing it world wide. Great effort of the entire team especially with Nadigar Thilagam Action 🎉🎉🎉🎉🎉

  • @user-fi3xn2kn6h
    @user-fi3xn2kn6h 3 месяца назад +4

    கர்ணன் காவியத்தை பற்றி சொல்லும் விபரம்வரவேற்க்தக்கது நன்றி ஆனால் எதற்காக அந்த தனுஷ் படத்தை ஆரம்பத்தில் வருகிறது அதை நீக்க உங்கள் ந திலகத்தின் கோடான கோடி ரசிகர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் 🙏

  • @user-lu1gg4ul7z
    @user-lu1gg4ul7z Месяц назад +1

    Super Iya

  • @user-xv5rq8rw7g
    @user-xv5rq8rw7g 2 месяца назад +3

    பந்துலூவாழ்ந்துகொண்டீருக்கிரார்

  • @user-uf2gx3ki3z
    @user-uf2gx3ki3z 4 месяца назад +3

    Wow

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 2 месяца назад +1

    Good presentation about Karnan movie.

  • @kaverimk4821
    @kaverimk4821 2 месяца назад +1

    தம்பி நீவிர் வாழ்க பல்லாண்டுகள்

  • @gnanasambandams2944
    @gnanasambandams2944 27 дней назад +3

    ஏ.பி.நாகராஜன் என்கிற பிரபல இயக்குநர் பெயரையே ஏ.எஸ்.நாகராஜன் என்று தவறாக கூறுகிறார்.

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 Месяц назад +2

    Tuticorin இல் இந்த படம் அந்த கால கட்டத்தில் இரண்டு திரை அரங்கில் நடைபெற்றது. ஒரே print தான். ஒரு thatre railway தண்டவாளம் தாண்டி இருக்கும். பட பெட்டி மாற்றுவதற்கு இரண்டு பக்கமும் கார் ready ஆக இருக்கும். படம் தொடங்கும் நேரம் Gate அடைக்கபடலம் என்ற காரணம். இரண்டு theatre (coronation joseph) ஓனர்கள் brothers. Padam தொடங்கும் நேரம் gap இருக்கும் Reel மாற்ற வசதியாக.

  • @muthuswamybharadwaj9928
    @muthuswamybharadwaj9928 2 месяца назад +1

    Based on the photo in the video, a small correction - the name is A. P. Nagarajan.

  • @sreenivasanpn3506
    @sreenivasanpn3506 4 месяца назад +3

    THE SKELITAN DHANUSH SEES THE HIS PICTURE HAVE NO FUTURE IF THE SHIVAJI FILMS NAME. THE SKILITAN NOT ONLY DAMAGED HIM SELF BUT INSULTING HIM WHERE AS HIS FATHER KASTURI RAJA WAS WORSHIPPED SHIVAJI

  • @haridhiyav7677
    @haridhiyav7677 20 дней назад

    A P Nagarajan

  • @vv1614
    @vv1614 2 месяца назад +1

    PR பந்துலு அநாவசியமாக குருஷேத்தரம் மற்றும் மைசூர் எல்லாம் சென்று இராணுவத்தையும் பயன்படுத்தி எக்கசெக்க செலவு செய்ததினால் "கர்ணன்" திரைப்படம் நன்றாக வெற்றிப்படமாக வசூலாகி ஓடியிருந்தாலும் நஷ்டம் வந்ததாக சொல்கிறார்கள்.

  • @user-vf9er6ho7i
    @user-vf9er6ho7i 3 месяца назад +1

    AP NAGARAJAN ஐ தெரியவில்லை. கர்ணன் படத்தை விமர்சிக்கிறார்.

  • @srinivasans3228
    @srinivasans3228 4 месяца назад +2

    APN and not ASN😊

  • @vv1614
    @vv1614 2 месяца назад +1

    பி.ஆர்பந்துலு + APN + MSV + சிவாஜி V C கணேசன் + தேவிகா + NTR + TMS / Sirkazhi Govindarajan = இனிமேல் அப்படி ஒரு சிறந்த பிரம்மாண்ட திரைப்படத்தை யாரும் எடுக்க முடியாது. 60 வருடத்திற்கு முன் 1964ல் எடுக்கப்பட்ட படம்.

  • @sreenivasanpn3506
    @sreenivasanpn3506 4 месяца назад +1

    THE MAIN FAILURE WHY THE FIRST CINEMASCOPE FILM RAJARAJA CHOZHAN AS RAJARAJA CHOZHAN HAS NO MAJOR FIGHTING SCIENCE, DIALOQUE GOOD SONGS WERE MAJORE DRAW BACK IN RAJARAJA CHOZHAN AS THIS PICTURE FULLY SHOWN ONLY KATHAL, AND OTHER SIDE OF RAJARA CHOZHAN

  • @vv1614
    @vv1614 2 месяца назад

    A P நாகராஜன் என்று சொல்ல வேண்டும்.

  • @abdulmajeed7904
    @abdulmajeed7904 9 дней назад

    BR Bathulu became bankrupt after this movie and Makkal Thilagam revived him back with Megahit movie Ayirathil Oruvan.

    • @user-dp4kg9sh9n
      @user-dp4kg9sh9n 2 дня назад

      தவறான செய்தி. பந்துலு நடிகர் திலகத்தை வைத்து நான்கு வருடத்திற்கு ஒருமுறை தான் படம் எடுத்தார். இருவரும் பிரிவது வரை ஒரே இலையில் சாப்பிடும் அளவுக்கு நண்பர்கள். கர்ணன் எதிர்பார்த்த மாபெரும் வெற்றியை பெறவில்லை. அடுத்து முரடன் முத்து வெறும் பத்தொன்பது நாளில் முடிக்கப்பட்டது.பந்துலு தன்னுடைய படத்தை நடிகர் திலகத்தின் நூறாவது படமாக அறிவிக்க வேண்டும் என்று விரும்பினார்.ஆனால் நாகராஜனின் நவராத்திரி நூறாவது படமாக அறிவித்ததில் பந்துலு க்கு கோபம் வந்தது. மாற்று முகாம் சென்றார்.

    • @user-dp4kg9sh9n
      @user-dp4kg9sh9n 2 дня назад

      தப்பான செய்தி. முரடன் முத்து நூறாவது படமாக அறிவிக்காத கோபத்தில் பந்துலு மாற்று முகாம் சென்றார்.

  • @shanmughayadav7154
    @shanmughayadav7154 5 месяцев назад +1

    your comment wrong