Budget-ல் இந்த 3 மூன்று விஷயம் தான் முக்கியம்! | Old Tax Regime-க்கு முற்றுப்புள்ளியா? |
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- @ettamil
ETtamil Channel-ஐ Subscribe செய்து Whatsapp மற்றும் Telegram குழுவில் இணையலாம்!
t.me/economict...
chat.whatsapp....
For Advertising inquiries- WhatsApp: +91 93113 92891
மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
ETtamil Videos தொடர்பான
உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
நன்றி
இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.
No expectation from the budget for last 10 years.
Nirmala useless finance minister, she worsted than Arun jately.
She born with gold spoon not understood middle class pain.
She wasn't born with any spoon, avale oru pichakaara family dhaan
Some one should come from former background....
Fm notborn eith silver spoon but with oodu thiruvodu so all tax on common man
Budget will always favour to the Government, Not for the people
Save Honest People to Survive in India from Abnornal New Taxes..
When inflation has grown so much, how is a common man can afford to live with Rs.3/4 lakhs. And tax is levied after this😢. Very poor concern for citizens. Only the rich can live comfortably. Salaried class suffer, because of their IT commitments. Even pani puri person can earn lakhs but don't pay taxes.???
True statement, salaried PPL are most impacted... indexation should be brought back and it needs to be included for FDs as well
Middle class any expectations on budget : No 🙅🏻Never 😂😂😂
சம்பளம் வாங்கும் போது 30% Income tax
வரி கட்டிய பணத்தில் அரிசி பருப்பு 12% gst
அப்படி என்றால் அரிசி பருப்பு விலை எவ்வளவு?
2015 முன்பு அரிசி பருப்பு வரி இல்லை
10 லட்சம் ஆண்டு வருமானத்தில், வருமான வரி மற்றும் GST வரிகள் சேர்த்து ஒரு மனிதன் எவ்வளவு வரி காட்டுகிறன். வரும் காலத்தில் சுவாசிக்கும் காற்றுக்கும் வரி போட வாய்ப்பு இருக்கிறதா?அது போல் சாலை வரி இப்போது விதிக்கப்படுவது போல் நடப்பதற்கும் வரி விதிக்க வாய்ப்பு இருக்கிறதா?
aam
Uyir vaazhum oru oru naalukkum tax kondu varuvaanga
Sshhh...pesuna vari...
1 லட்சம் சம்பளம் வருடத்திற்கு வாங்கும் மக்கள் தொகை அதிகம் அவர்களும் அனைத்து வரிகளும் கட்டுகிறார்கள் வருமான வரி தவிர
Posible
Very good explanation Senthil❤
Well explained..
Both State and C.Govt. should launch a Public sector so as to give good Revenue and reduce tax burden
Vetti vidio
New India = TAX INDIA😂
Speak about RBI liquidity boost
Abolish all taxes to that of only one TurnOverTax with compulsory TDS without any reservation then laundering accounts will never happen. Govts will gets its revenues without extensive process.
ரெண்டாயிரம் நாலாயிரம் எட்டாயிரம் பிம்பிளிகா பிளாப்பி....
Gst tax stop income tax only india government
Insurance industry will be vanished if old regime was suspended, people will stop invest in govt instruments, like ppf, ssy , nsc, nps.
why I should go to new regime. I can do savings elathu tax enga tha porathu
யோஜனா என்றால் ஆங்கிலமா, என்ன? அதற்கு அர்த்தம் என்ன?
It's hindi It's mean scheme
When you talk about income from house property , but what about money spent on the house maintenance , that wil not able focus by Tax man when they debate the topic.
50 % tax poduinga. Country development eadum.
Amatru velai
Interest rate koranjaa inflation innum aerum
What about health insurance premium?health insurance premium not exempted in New Regime.This is a disadvantage in New Regime.
Why nobody talking on Section 10 of HRA, in nre Regim hra is taxable
Waste of time discussing about budget. Aunty will not provide any relief to middle and salaried class, instead surprise everyone with more tax.
Savings out
Everyone must pay tax. But very few set of people are paying taxes and others eating from the taxpayers
Newtax regime la 10 E for arrear claim panna mudiyuma
We want zero income tax MIGA plans ❤
Nothing new