Centipede | Hitting On Friday | வீட்டிற்குள் பூரான் வரலாமா? வந்தால் என்ன பலன்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Centipede | Hitting On Friday
    பல்லி எழுப்பும் சத்தத்தின் அர்த்தம் Meaning for Lizard's noise
    • பல்லி எழுப்பும் சத்தத்...
    வீட்டில் தீய சக்தியை விரட்ட To drive away evil spirits at home
    • வீட்டில் தீய சக்தியை வ...

Комментарии • 295

  • @venunithy7260
    @venunithy7260 2 года назад +14

    ஓம் நமசிவாயா நா பாவம் தெரியாமல் பண்ணினேன் மன்னிக்கவும்😔😔😔😔

  • @ganesanvelayutham1889
    @ganesanvelayutham1889 3 года назад +19

    அம்மா வீட்டில் வெள்ளி தோறும்"பூரான்" வருகிறது என்ன காரணம் அம்மா

  • @amuthabharathi7359
    @amuthabharathi7359 3 года назад +8

    இன்று எனக்கு திருமண நாள் வாழ்த்துக்கள் வேண்டும் அம்மா.. 🙏

  • @Rajkumar-hm7oy
    @Rajkumar-hm7oy 2 года назад +17

    அது நம்மளை கடித்து நமக்கு எதாவது ஆனாலும் வம்சம் இருக்காதே .
    அதற்காக அதை கொன்றே தீரவேண்டும் என்று சொல்ல வில்லை அதை வெளியேற்ற முடியவில்லை என்றால் வேறு வழி இல்லாமல் கொன்றுதான் ஆக வேண்டும்

  • @gayathris9206
    @gayathris9206 2 года назад +1

    🙏Naa ipo two month pregnant amma 🙏today I saw centipede romba bayandhupoidha indha video paathan correcta sollitinga 🙏romba nandri maa

  • @hariharan3925
    @hariharan3925 3 года назад +7

    அம்மா இந்த புடவை உங்களுக்கு நல்லாருக்குமா நன்றி மதிய வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @manindrasujay1672
    @manindrasujay1672 3 года назад +2

    Yenga veetula adika varum oru periya pooran adicha innoru chinna pooran varum athuku ithutha reason purinjikiten . Nandri Amma🙏🙏🙏🙏🙏

  • @GunaSekaran-rd4cm
    @GunaSekaran-rd4cm 3 года назад +50

    அம்மா வணக்கம், எங்க வீட்டில் பாத்ரூம் மட்டும் அடிக்கடி வரும் பாத்து இருக்கேன், நிறைய தடவ அடிச்சு இருக்கேன், எண்ண செய்ய டும் அம்மா, தெரியாமல் செய்து விட்டேன், பரிகாரம் சொல் லு க அம்மா ❤️🧡💞

    • @kalaitn2199
      @kalaitn2199 2 года назад +6

      பிராடு விடுறாங்க
      கடி படடவனுக்கு தெரியும்

    • @vedhacookingtamil8867
      @vedhacookingtamil8867 2 года назад

      @@kalaitn2199 kadicha enna akkum

    • @kalaitn2199
      @kalaitn2199 2 года назад +2

      @@vedhacookingtamil8867 1 hr la pain atigamakum
      2 hr la payagara pain agum
      4 hr la mayakkam varum valiyala
      Athukula hospital poiyaganum
      Late aga aga kadicha idam fulla katti mathiri blood katti agi vinki katti kattiya block agum blood
      Enaku sholder la kadicithuu...thoongum pothu

    • @Cooking_Subscriptions
      @Cooking_Subscriptions 11 месяцев назад +1

      ​@@kalaitn2199தூங்கும் போது மட்டும் வந்து கடிக்குது எனக்கு நேத்தி கடிச்சிருச்சு

  • @k.kingadevikasinathan2277
    @k.kingadevikasinathan2277 3 года назад +2

    Vanakam Amma.. ya I also got kill pooran.. last time. But now I realize and will follow ur advice. Tq maa. From Malaysia.

  • @KSMother
    @KSMother 3 года назад +3

    Amazing An Excellent Message 🙏 VAZTHUKKAL 🙏 VAZHKA VALA MUDAN 🙏 ALL THE BEST GOD BLESS YOU 🙏 THANK YOU SO MUCH 🙏👍💯🙏

  • @karthickindhu2162
    @karthickindhu2162 6 дней назад +1

    Romba nala pathivu.but nan tha latea therijikiten

  • @lakshminarasimhulups7903
    @lakshminarasimhulups7903 3 года назад +3

    Awesome👍👏😊 information🙏 about Centipede. Nice Explanation. as told by Sri KANCHI MAHAPARVA 🙏 NARPAVI 🙏

  • @rekharaja6015
    @rekharaja6015 3 года назад +14

    Acho nan veetula vantha adechu irukan, athku enna panrathu, thermal panitan athku eanthnal parigaram iruka.

  • @ragulflute
    @ragulflute 3 месяца назад +2

    பூரான் கொல்ல கூடாது நா அது குட்டி மேல குட்டி போட்டு கடிச்சி செத்து போட்டு வோம் உங்கள் குழந்தையை பூரான் கடிச்சா நீங்கள் என்ன பன்னுவிங்க வேடிக்கை பார்ப்பீர்களா??

  • @udhayakumar190
    @udhayakumar190 3 года назад +5

    இரவு முழுவதும் வந்து torchal செய்கிறது .. இரவு நேரத்தில் எப்படி அப்புறம் படுத்த முடியும் ... அப்புறம் நான் இருப்பது வாடகை வீடுதான் ...

  • @djvickyvanoli4566
    @djvickyvanoli4566 3 года назад +8

    Yes,Amma.Only Friday early morning when my wife draw kolam ,she saw a few centipede.She is a very calm person. She just let the centipede go through. She wait until the centipede go than continue to draw.There is no words to discribe her happiness when Amma said centipede will brings a child to home.

  • @jiashinisg8083
    @jiashinisg8083 3 года назад +2

    Very useful information Amma thank you so much Amma love you Amma Narpavi

  • @saikayalrocky6336
    @saikayalrocky6336 2 месяца назад +1

    அம்மா..எனக்கும் வெள்ளி கிழமைகள் தான் ... பூரான் கண்ணுக்கு புலப்படுது😢. இன்னைக்கும் வெள்ளிக்கிழமை இன்னைக்கு காலைல குழந்தை தூங்கிட்டு இருந்துச்சு.... நான் வீடு விளக்கும் போது கட்டிலுக்கு அடியில்.... பூரா இருந்துச்சுன்னா நான் அடிக்கட்டுமா விளக்கமாக கொண்டு அடிச்சுட்டென்

  • @sangeethasangeetha8622
    @sangeethasangeetha8622 3 года назад

    Ninga solra maathiri, nanum thanni uthiduven.adikka maaten amma.tq for giving all videos Amma 🙏🙏🙏

  • @m.r.mclips4618
    @m.r.mclips4618 3 года назад

    Neenga solrathula 10000 aruthangal iruku ma romba nanri🙏

  • @rangasamys8908
    @rangasamys8908 3 года назад +1

    அருமையான பதிவு நன்றி அம்மா

  • @dhanasusila77
    @dhanasusila77 Год назад

    Thanks a lot Mam - Very very useful information mam , will follow the same.

  • @gbbsgbbs9417
    @gbbsgbbs9417 3 года назад +2

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @tubeyou4696
    @tubeyou4696 3 года назад +11

    Amma, vanakkam enaku negative thoughts athigama varuthu ma athuku ena ma pandrathu

    • @user-iy6gw8oe9t
      @user-iy6gw8oe9t 3 года назад

      கடவுளை மனதார பிரார்த்தனை பண்ணுங்க Positive thoughts mattum varum!

  • @NaveenKumar-ip8dy
    @NaveenKumar-ip8dy 3 года назад +1

    Amma good information. Thank you so much ma

  • @selvamani440
    @selvamani440 3 года назад +1

    அம்மா வணக்கம் மிகவும் அருமை அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @Arunarun-tg9lr
    @Arunarun-tg9lr 3 года назад +2

    Vera level amma 💕💕💕

  • @mslalithabasker1328
    @mslalithabasker1328 3 месяца назад

    நன்றி அம்மா ஓம் நமசிவாய

  • @vanitha8841
    @vanitha8841 3 года назад

    Super maam thank u very much for making this video

  • @USHAUSHA-dq2sw
    @USHAUSHA-dq2sw 3 года назад +1

    நன்றி மா

  • @gayathriravichandran9208
    @gayathriravichandran9208 Год назад

    Romba nandri amma ithu theriyamal kasta patu kondu erunthen en veetil adikadi pooran varum

  • @kuttirajan7025
    @kuttirajan7025 Год назад +1

    Om Sri Gurubhyo namaha 🌹 Om Sri maha periyava saranam 🌹

  • @thenmozhi6586
    @thenmozhi6586 3 года назад +1

    Amma Saree very nice

  • @lakshmishankarraman5729
    @lakshmishankarraman5729 3 года назад +2

    Amma nandri

    • @ramaniramani3823
      @ramaniramani3823 2 года назад

      Innum pooraan unggalai kadikalaiya.na vetanai paddu ullen.epdi putusu putusaa katai sollidu ettanai kaalam irupinga

  • @gowthamsena1354
    @gowthamsena1354 3 года назад

    வணக்கம் அம்மா.மிக அருமையான கருத்து. 👌👌❤️👍👍

  • @anvikaanvika2641
    @anvikaanvika2641 4 месяца назад

    நன்றி 🙏

  • @eswarimaheswaran8243
    @eswarimaheswaran8243 3 года назад

    Romba Nandri Amma 🙏
    Enakku Migaum Thevaiyana pathivu🙏

  • @murugeshc5488
    @murugeshc5488 3 года назад

    Supar massage amma 🙏🙏🙏

  • @kalaimathigunasekaran3869
    @kalaimathigunasekaran3869 3 года назад +4

    Amma nan pojai seivathu parthu poramai padarangama yenai parthu avangalam seirangama

  • @padmar3130
    @padmar3130 3 года назад

    மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி அம்மா 🌺🌺💐

  • @sarithaselva995
    @sarithaselva995 3 года назад

    Thaks amma

  • @meerarajkumar6702
    @meerarajkumar6702 Год назад

    நான் சிறு வயதில் இருந்தே என் என் 10வயது முதல் கண்ணில் தெரிந்து கொண்டு தான் இருக்கிறது..
    .இன்று வரை நான் பார்த்து கொண்டு தான் இருக்கிறேன்...
    இன்று எனது வயது 39....
    என் உடலில் பல முறை ஏறி இறங்கி இருக்கிறது....
    அதனால் எனக்கு பாதிப்பு இல்லை...
    இருந்தாலும் எனக்குள் பயம் இருந்து கொண்டே இருக்கிறது...

  • @purplejohn2967
    @purplejohn2967 3 года назад +1

    👌👌👌👍👍👍🙏 superb title 🙏

  • @user-wp1xm5cz3q
    @user-wp1xm5cz3q 2 года назад +4

    வாழ்க்கையே போராட்டமா இருக்குது அதுள பூரானுமா???????

  • @santhiyaganesan8729
    @santhiyaganesan8729 3 года назад

    Thanks amma

  • @nitheenvlogs...9645
    @nitheenvlogs...9645 Год назад

    இப்போ சமீப காலமா பூரான் அடிக்கடி வருது ...என்னமோ னு கொஞ்சம் பயம் இருந்துது...அடிக்க மாட்டேன் தூக்கி வெளியில் போட்ருவேன் ..இப்போ அந்த பயம் இல்லை...நன்றி அம்மா...

  • @shahithasudhar1452
    @shahithasudhar1452 3 года назад +1

    Hii amma nalla pathivu

  • @manikandan-xe7fm
    @manikandan-xe7fm 2 года назад

    சூப்பர் மா

  • @HinataNaruto658
    @HinataNaruto658 2 года назад

    Nanri amma

  • @badriroyals7101
    @badriroyals7101 3 года назад

    Thank you Amma same in my also

  • @TulipsTuitionCentre
    @TulipsTuitionCentre 3 года назад +3

    Amma nanum eppaium mey Tuesday or Friday than pappen nanu adika matten so nice information enakum doubt erunthathu ma nanu pannarathu correct or wrong ninaipen ma
    Last Friday egga vital la neem tree eruku ma athula green snake erunthathu ma Ana nagga onnum pannala athuve poitumunu en husband kitta Sonnen athey mathiri athuve poiyituchu ma ethu nallatha ma konjam sollugga ma🙏

  • @karthikarthi-ge4nq
    @karthikarthi-ge4nq 3 года назад +2

    என்னோட கணவர் பூரான் அடிசுருகாங்க அம்மா எங்களுக்கு இப்ப குழந்தை இல்ல அம்மா பயமாக இருக்கிறது அம்மா பரிகாரம் சொல்லுங்க one year achu merriage mutichu romba feel pannurom Amma kalaichikai venum Amma

    • @Sindinga9
      @Sindinga9  3 года назад +1

      கவலை வேண்டாம் ஜாதகம் பார்த்து பரிகாரம் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்

  • @kavitharajini9203
    @kavitharajini9203 2 года назад

    Amma friday athuma kaila eariduchu thaddum pothu kadichiddu nan adikkala velala viraddi viddudean rompa kastama erunthuchu manasuku unga video pathean so I am very happy natpavi mahaperiyava potri

  • @kiruthinandhu9062
    @kiruthinandhu9062 3 года назад +1

    Ok mam. super mam

  • @saraswathyshanmugam9416
    @saraswathyshanmugam9416 3 года назад +1

    என் வீட்டில் வரலக்ஷ்மி பூஜை அன்று காலை அம்மனை அழைப்பதற்காக நானும் என் கனவரும் கதவை திறந்தவுடன் பூரான் உள்ளே நுழைந்து விட்டது நீங்கள் சொன்னது போல் என் கனவர் துணி வைத்து அதை வெளியே விட்டார். பின் வீடு பூராவும் மஞ்சள் ,பச்சை கற்பூரம் தண்ணீரில் கலந்து தெளித்து விட்டு பின் கை கால் அலம்பி அம்மனை அழைத்தோம்.இது சரியா என்று தெரிய படுத்தவும். அன்று முதல் மனது மிகவும் சங்கடமாக இருக்கின்றது மா.

    • @selvamsudha895
      @selvamsudha895 11 месяцев назад

      Unga vittuku Lakshmi varanga artham

  • @VijayaLakshmi-zw2rd
    @VijayaLakshmi-zw2rd 3 года назад

    Thank you ma'am so much ma'am 💕😘🙏🙏🙏

  • @murugasami9486
    @murugasami9486 3 года назад

    Thanks ma 🙏

  • @amuthamadhan8783
    @amuthamadhan8783 3 года назад

    Thanks amma 🙏

  • @mokanasathya5099
    @mokanasathya5099 3 года назад +1

    Saree superah iruku ma

  • @shivan3423
    @shivan3423 3 года назад +3

    Pooran enna kadichirichi 😭😭😭

  • @suryaraj6184
    @suryaraj6184 3 года назад +3

    வீட்டில் சிறுபாம்பு வந்தால் நல்லதா அம்மா

  • @mugilarasi1447
    @mugilarasi1447 2 года назад

    Tq mam

  • @jsagarjsagar6924
    @jsagarjsagar6924 3 года назад

    நன்றிமா

  • @matcha982
    @matcha982 3 года назад

    Super msg mam

  • @revathil-hl5ss
    @revathil-hl5ss Год назад +1

    Amma pooran vandhuchu ma na konnuten...idhunala kulanthai pakkiyam illama poiduma ma...nanga baby ku plan panrom ma...pls sollunga

  • @bhagyarekha7463
    @bhagyarekha7463 3 года назад +1

    Mam good information thank you for sharing.
    Mam if earth worms come inside house good or bad.

    • @phelomena.s6262
      @phelomena.s6262 2 года назад

      Earth worm is common

    • @kalaimani7395
      @kalaimani7395 5 месяцев назад

      Amma na poorana adichu pottute andha pooranidam mannippu kettukkiren enna mannichuru poorangale

    • @kalaimani7395
      @kalaimani7395 5 месяцев назад

      Amma idu theriyama na poorana adichuten inimel na appadi pannamatten enna mannichudu poorangale

  • @ananjhigonasakaran7005
    @ananjhigonasakaran7005 3 года назад

    Thank you amma 🙏 ❤️ 💕

  • @jeyanthijeya384
    @jeyanthijeya384 2 года назад +3

    பூரான் எதுக்கு வருது
    வந்தா என்ன பலன் 🙄🤔

  • @Vikram-cn1th
    @Vikram-cn1th 2 года назад +1

    Yenga betroom ku vandhu , yn pant kulaye yerudhunga , adha vachu aaraichiya panitu iruka mudiyu🙄🙄🙄

  • @devikumar4756
    @devikumar4756 11 месяцев назад

    Nanum indha thappu paniruken.. Iniku kalaila unga video pakara munadi naan adha kill panala.. Pinnada oru ground iruku anga potuten.. Enaku kollanum nu thonala ma.. Unga video patha odaney enaku nimmadhi ayiduchu

  • @VijiViji-qn1vj
    @VijiViji-qn1vj 3 года назад +1

    Thanks 🐺🐺🐺

  • @keerthikeerthi3043
    @keerthikeerthi3043 3 года назад +1

    Vanakam amma🙏🙏

  • @padmanabanpremeela5037
    @padmanabanpremeela5037 2 года назад +2

    உடும்பு வீட்டிற்க்குள் வருவது நல்லதா

  • @meenakarthick8488
    @meenakarthick8488 3 года назад

    நான் பல முறை பூரணை கொன்னுருக்கேன். அதான் எங்களுக்கு குழந்தை இல்லையோ. தெரியாமல் செஞ்சுட்டேன். இனிமேல் செய்ய மாட்டேன் ஆனால் எப்பவும் எறும்பைக் கொன்னதில்லை.

  • @ramkumarr2617
    @ramkumarr2617 Год назад

    Puran vatha family la problem varum happiness reduce akum sonnaga but you said something different

  • @Arunarun-tg9lr
    @Arunarun-tg9lr 3 года назад +1

    Narpavi narpavi narpavi 💕 💕💕

  • @kalpanas9806
    @kalpanas9806 Месяц назад

    Yes ma i saw two friday

  • @priyanka7937
    @priyanka7937 Год назад

    Eanakku marriage agi 4years aguthu ana naal thali pogumpothu mattum kutty kutty pooran varuthu athukku eanna panrathu

  • @revathipancha3808
    @revathipancha3808 3 года назад

    இனிய மாலை வணக்கம் அம்மா நன்றி அம்மா

  • @bindhuanand2579
    @bindhuanand2579 3 года назад +2

    Thank you for this info Mam😌Happiee Friday🌻.
    Mam tomorrow is my Wedding Anniversary So plz Bless Us Mam☺

  • @kousalyasenthil.kousalya7k357
    @kousalyasenthil.kousalya7k357 11 месяцев назад

    பூரான் என்னுடன் வருகிறது.ஒரு முறை கடித்துவிட்டது. என் உடையில் எவ்வாறு வருகிறது என்று புரியவில்லை. என் சிறிய வயதில் இருந்தே என்னை தொடர்கிறது. ஏன் என்று புரியவில்லை

  • @TOXIC-cit
    @TOXIC-cit 3 года назад

    Correct🤔🤔🤔 ok mam tq

  • @dhanalakshmifancycollectio7792
    @dhanalakshmifancycollectio7792 5 месяцев назад

    Amma netru ivavu velli kishamai naan paduththu irukumpothu en mel yeriyathu yenakku irantu siru pillaigal irukaaka athanaala payanthu adichi konnuda 😢😢😢 kadavule yennai manniththu vidugal

  • @bala90kumar14
    @bala90kumar14 2 месяца назад

    Amma nan neraya pooran adichirken bathroom and kitchen sink la vardhu ipo kuda adichitu tha varama.yen vardhu video search pane unga video pathe.enga vettla nanum appa tha ela cleaning velayum na tha pandre enga adhiga ma aida podhu kutty pottu nu adichitrundhen kanakae illa vandhutu iruku varam oru muraiachu.enaku mrgum agala apakum interest ila mrg pani vaika velayum kidaikla padichum.edhachi parigaram iruka...

  • @suresh1854
    @suresh1854 3 года назад +1

    Marudhani sedi vittil mun Pakkam valarkalama solnga mam

  • @abijayaabarna9959
    @abijayaabarna9959 3 года назад +2

    Na neraiya adichiruka ini panna matta😐

  • @HemaLatha-qf9rn
    @HemaLatha-qf9rn 3 года назад +1

    Hi ma thanks ma

  • @mydaughters5985
    @mydaughters5985 3 года назад

    Nice

  • @2011kavi
    @2011kavi 3 года назад

    Tell me abot earth worm in house.... It's gud or bad mam , plz

  • @rekharaja6015
    @rekharaja6015 3 года назад

    Thank u akka ❤

  • @vijayapriyadharshan4568
    @vijayapriyadharshan4568 3 года назад

    அம்மா நான் தோட்டத்தில் வேலை பார்க்கும் போது நிறைய பூராண் ஐ அடித்து இருக்கிறேன் இதற்கு பரிகாரம் சொல்லுங்க... அம்மா

  • @jasmeejasnj7280
    @jasmeejasnj7280 3 года назад

    Amma last week tha ma...adichi saga aadichuten ma..vitla rendu kutty kozhathaiga irunkanga ma paaiyathula pannitena...innene naanum adika maten ma...ninga sonna story enaku kashtama aadichu ma..kaadavulye manichudunga

  • @mathanraj4600
    @mathanraj4600 3 года назад +1

    En husbandkum nalla job kidaikka bless pañnunga ma

  • @durgasubhasri4042
    @durgasubhasri4042 5 месяцев назад

    Pooran oduthey nainga 3 மாடிலா இருககேம் inga varuthu piragu sitama iruku vidu

  • @janumi9851
    @janumi9851 3 года назад

    Amma arumaiyana pathivu amma idthepol lizard varamal irruka pathivu sollunga amma please

  • @SasiKala-ex9su
    @SasiKala-ex9su Год назад

    Theriyatha chenjathappukku Enna parikarm

  • @nshanthi668
    @nshanthi668 Год назад +1

    Nan neththu adichiten mannichikanga

  • @vasusvtn6037
    @vasusvtn6037 3 года назад

    Goodnight 🎉🎊

  • @hasvanths3667
    @hasvanths3667 3 года назад +6

    Nan niraya thadava theriyama adichurukken madam ennakku poorana patha romba aruvaruppa irukkum athunala adichurukken madam

  • @keerthanar5209
    @keerthanar5209 2 года назад +1

    Acho na Epotan pregnant airukan today puran a adichutan 😫😫😫😫😫