Very good Explanation sir CRT tube charging procedure Excellent👍 Thank you brother 💕. ஆனால் நீங்கள் எந்த Gun என்பதை சொல்ல வில்லை Red, green, blue. Sir. Supper
Picture tube charger made that u r taled shel we give sony tube G2 cnnection nagative. Some u tube members. Sony tube charging without giving G2 connection pl tel me bro
சோனி பிக்சர் டியூப் பிலமென்ட் வோல்ட் 3v வருகிறது.படம் வருகிறது.ஆனால் பிரைட்னஸ் அதிகமாக இருக்கிறது.என்ன செய்ய வேண்டும்.நான் ஈரோட்டில் இருக்கிறேன்.உங்கள் விடியோ அனைத்தும் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.டி.வி.என் சொந்த டி.வி.வோல்டேஜ் பிராப்ளத்தால் பழைய போர்டு டேமேஜ் ஆகி விட்டதால் வேறு போர்டு செகண்ட் ஹேண்டில் வாங்கி மாற்றினேன்.பதில் சொல்வீர்களா.நன்றியுடன் இரத்தினசபாபதி ஈரோடு.
@@annamalayarelectronics5311 தங்கள் உதவியால் ABL லைனில் 22k மற்றும் 15k ரெசிஸ்டர்களை மாற்றியதும் பிக்சர் ட்யூப் ஹீட்டர் வோல்ட் தற்பொழுது 5.5 வோல்ட் வருகிறது.ஆனால் படம் கொஞ்சம் எல்லாக் வருகிறது.பிக்சர் டியூப் ஹோல்டரை மாற்றிப் பார்க்கலாமா?
Super bro விளக்கும் விதம் அருமையிலும் அருமை
Me from kerala tank you sir
Im waching all vedio good luck....
Your method of chairing the best.
நன்றி அண்ணா அருமையான விளக்கம் நன்றி
வீடியோ பார்க்கும் நண்பர்கள் ஒரு முறைக்கு நான்கு முறை பார்த்து காமான்ட் செய்யுங்கள்
என் உயிர் நண்பன்🤗🤗🤗🤗
நன்றி சகோதரா
Very good Explanation sir CRT tube charging procedure Excellent👍 Thank you brother 💕. ஆனால் நீங்கள் எந்த Gun என்பதை சொல்ல வில்லை Red, green, blue. Sir. Supper
மூன்று கன்னும் ஒரே ஓல்ட் தான் அந்த கலர் கன்றுக்கு போரஒயரை ஜார் ஏரனவுடன் அதே ஒரரை மாத்தி மாத்தி பத்தவச்சிக்கவும்
Thank you sir for your effort to understand me.
மிகவும் எளிதாக இருக்கு நன்றி
Bro picture tube charging Enne fault ku charge pantringe
Sir great job 👌👌👌👌👏👏👏
.நன்றி அண்ணா வாழ்த்துக்கள்
நீங்க வேர லெவல் குரு
Super Anna unmaithan silatiub mandayapottudum
Thanks bro. ..very useful information. .
Thank you brother 👌
பதிவுக்கு நன்றி.
Thanks bro அந்த led TV repair solution
9v Transformer எத்தனை amp use பண்ணனும்
0watts lamb use pannalama
Super Anna, crt tv Yoke fix pannurathu pathi video pannuinga annna
Hello sir nice useful information video please tech in English or hindi thk.sir.
அண்ணா உங்கள் வீடியோ எனக்கு பயனுள்ள தா இருக்கு
Sir ii greatly appreciate your good work but I have not seen the input for voltage
வணக்கம் சார்.. Sony TV red colour ah irukku அதுக்கு இந்த மாதிரி try பண்ணலாமா lamb 10wat led use பண்ணலாமா? Reply please
Useful information. ..boss .diode value clear akale enakku pls reply.
4amp diode use pannunga
Super nanba
i have sony 21 n 29 inch tv with tube fault can i charge the tube by this method
Super bro
Anna crt tv la tube gun open aachu na enna panradhu Anna sollunga
Sir thank u iam try it suscees sir
Transformer coil 6v 9v 12v 5oomah ? How to use please reply
9v common
vanakkam anna.yenakku oru picture tupe charger 2no veandum.yenakku ready seithu anuppavum .Rs yevvalavu veandum.please reply.Thanks..
Transform amps konjam solluga
Picture tube charger made that u r taled shel we give sony tube G2 cnnection nagative. Some u tube members. Sony tube charging without giving G2 connection pl tel me bro
Main ac input how can confom.
phase and natural
ஒரு pitcher tube எவ்ளோ டைம் சார்ஜ் போடலாம்...
Bro 15watts bulb use pannalama?
Yes sir
Good bro
സൂപ്പർ
Sir tupe charge used date' sir
இன்வெர்டர் transformer winding எப்படினு சொல்லுங்க அண்ணா
Super
Hi vanakkam Sony tv crt charging circuit sollaum
Your video's very very good sir.👍
Please tell me fault finding .
Sony 21 [ model no =KV -BT 21M80 ] .
Green kethod short . Please reply .
Thanks brother
What is the maximum time to light up the bulb?
I tried about 1 minutes but that light not turned on. What is the problem
பிச்ர்டிப் ஜார்ஜ் அடிக்கும் மிசின் எனக்கு ஒன்னும் செய்து தாருங்கள் புரோ
Super
neenga ena padichinga bro
Anna ennudaiya crt TV vaanki 26years Achi Nalla odudhu antha TV ku charge pannavenduma
Vendam bro
@@annamalayarelectronics5311 thanks anna
anna tda 76931 regulator section pathi koncham sollunga
நன்றி நண்பா கண்டிப்பா அடுத்த வீடியோ வில் போடுறேன்
Thanks Anna
Good
Sir please explain each circuit working also
தங்களின் மொபைல் எண்ணை பதிவிட வேண்டுகிறேன்.
Whatsapp 9488878485
@@annamalayarelectronics5311 thank you very much sir
Transform amp?
Daode value???? OR NUMBER
Ru 4a
Entha conditionla tupe charge pannanum.220k resistance enna watt.diode value. Please.
Red red yellow gold
1/2 w use pannalam ila 1 w pottungka
@@riyasvava5774 avaru color code kekala ji Watts kettaru
Sir c4460 transistor Equlent enna please
சோனி பிக்சர் டியூப் பிலமென்ட் வோல்ட் 3v வருகிறது.படம் வருகிறது.ஆனால் பிரைட்னஸ் அதிகமாக இருக்கிறது.என்ன செய்ய வேண்டும்.நான் ஈரோட்டில் இருக்கிறேன்.உங்கள் விடியோ அனைத்தும் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.டி.வி.என் சொந்த டி.வி.வோல்டேஜ் பிராப்ளத்தால் பழைய போர்டு டேமேஜ் ஆகி விட்டதால் வேறு போர்டு செகண்ட் ஹேண்டில் வாங்கி மாற்றினேன்.பதில் சொல்வீர்களா.நன்றியுடன் இரத்தினசபாபதி ஈரோடு.
Check abl
@@annamalayarelectronics5311 ரொம்ப நன்றி.
@@annamalayarelectronics5311 தங்கள் உதவியால் ABL லைனில் 22k மற்றும் 15k ரெசிஸ்டர்களை மாற்றியதும் பிக்சர் ட்யூப் ஹீட்டர் வோல்ட் தற்பொழுது 5.5 வோல்ட் வருகிறது.ஆனால் படம் கொஞ்சம் எல்லாக் வருகிறது.பிக்சர் டியூப் ஹோல்டரை மாற்றிப் பார்க்கலாமா?
Hindi me banai ye ga video...hindi language sb ko smje gi
Super, sry, 🙏🙏🙏
Diode capacity solunga g
அண்ணா tcl power problem epadi seivathu
Whatsapp la msg pannunga
Yahi video aap Hindi mein main Banakar fir se daliye bahut Meherbani Hogi
தலைவா ஏன் சோனி ட்ரிட்டான் சி ஆர்ட்டி மாடல் டிவி சிவப்பு கலரா தெிரியுது ப்ரோ...என்ன ப்ராபலம் எப்புடி சால்வ் பன்ரது
Bro,
This method can use big neck crt tv (21")?
ரெசிஸ்டர். மதிப்பு 220k வா. அல்லது. 220ஒம்சா. தகுந்த. விளக்கம். நீங்கள் பதிவு செய்த வீடியோவை திரும்ப பார்க்கவும்
ப்ளூ கலர் வரமாட்டேங்குது ஒன்லி ஒயிட் டீம் பிக்சர் என்ன சார் பண்ணலாம்
Change memory
dimpichare
Hai sir
Hi bro
PICTURE TUBE CHARGER தேவை
220 k second time you told 220 ohms
Hai guru
CRT rube chargar circuitல theory 220k. Resistar. Paratical video. 220R இது எப்படி
Urdu ya hindi mein bolain
Sir home theater problem sound no please your send me
Enna make home theatre entha line fault
@@annamalayarelectronics5311 sir2.1home theter 2030ic Cheng paniten sound varaveli
@@annamalayarelectronics5311 unka WhatsApp namper anupunka
Please send
Followers badenge hindi me batao ge to
Govt videocon model circuit board power supply ok horizontal output transistor okay driver transformer ok vertical supply drop and standby
Check vertical ic, supply line a trace pannunga
Ha ha 😅😅😅
super
SONY TV இல் G11, G12, G13, & G2 என உள்ளது இதனை எப்படி சாச் பண்ணுவது ?
Pls
அண்ணா onnida crd 29 audio drop prablam
Whatsapp 9488878485
Divert number
Sir hindi me please
Mobile no தாங்க
30 year
Old
Pilamt
No
Mobil number kudunga sir
Vanakkam.anna.your. Mobil. Nomber. Sending
Hello Anna என்னோட sony டிவி sound வருகிறது picture வரவில்லை உங்களோட contact number தாங்க
Me from kerala tank you sir
Im waching all vedio good luck....
Transform amp?
Pls