Black and white picture problem

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 289

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 11 месяцев назад +1

    முழுமையாக பார்த்தேன் விளக்கம் எனக்கு புரிந்தது நன்றி நண்பரே ❤

  • @karunakaran5736
    @karunakaran5736 4 года назад

    அருமை குரு,ஒரு வீடியோவில் நீங்கள் கூறியதை இப்போது செயல் வடிவில் கண்டேன்.நன்றி

  • @ramraj3652
    @ramraj3652 3 года назад

    Ungaludaiya vedio enaku romba use ful anna naanum athe fault attent pannunen romba thanks

  • @mohideensanoofa2544
    @mohideensanoofa2544 Месяц назад +1

    Anna supar❤

  • @naturenature241
    @naturenature241 4 года назад +1

    நன்றி குருவே நளமுடன் வாழ்க, நன்றிகள் பல.

  • @chandru1358
    @chandru1358 Год назад

    அருமையான விளக்கம் மேலும் சி ஆர் டி டிவி சம்பந்தப்பட்ட நுட்பங்களை கற்றுத் தர வேண்டுகிறோம் நன்றி

  • @sksk-id3rm
    @sksk-id3rm 4 года назад +1

    தன்னலமில்லா சேவை நண்பரே... வாழ்த்துக்கள் ....

  • @rkantharuban7651
    @rkantharuban7651 4 года назад

    நன்றி சகோ நல்ல வழக்கம் வாழ்த்துக்கள் வாழ்க நீங்கள் வளர்க வளமுடன் நான் றீகன் கிளிநொச்சி திருநகர்

  • @SVLPFF
    @SVLPFF 4 года назад +1

    Excellent service mekkanic Anna super

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 4 года назад

    நன்றி அண்ணா மிகவும் பயன் தரும் விளக்கம்

  • @ramganesh1015
    @ramganesh1015 4 года назад +1

    Supper master
    நீங்கள்தான் உண்மையான மாஸ்டர்

  • @kangatharan8829
    @kangatharan8829 4 года назад

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்களும் நன்றிகளும்

  • @madasamyramasamy6297
    @madasamyramasamy6297 4 года назад +1

    The points which you told in this video are certainly well said...sir...

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 3 года назад

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super very super please continue to your great information thanks for your great information

  • @vijayakumarvk2428
    @vijayakumarvk2428 3 года назад

    Excellent sir very very important video Sir thank you very much Sir. Good explain Sir thank you very much Sir.

  • @makkalpakkaminfo
    @makkalpakkaminfo 3 года назад

    அருமையாகவும் பொறுமையாகவும் விளக்கம் சிறப்பாக தந்தீர்கள் சகோ மேலும் பவர் சப்ளை இடத்தில் ரெசிடென்ஸ் கலர் மாறி வெள்ளையாக மாறிவிட்டது அதன் வேல்யூ என்ன என்பதையும் சொல்லியிருக்கலாம் என்தாழ்மையான வேண்டுகோள் - விஜிஜீவி அரியலூர் 🙏வாழ்க வளமுடன் 🙏

  • @rameshim66
    @rameshim66 4 года назад +1

    அண்ணா,அருமை
    சிறப்பான பதிவு
    திருச்சிற்றம்பலம்

  • @arihari2841
    @arihari2841 4 года назад

    அண்ணா அருமையான விளக்கம்.🙏

  • @தமிழன்வரலாறு-ட1ன

    Very good videos annan.top lining clear video podunga...

  • @prakashn1991
    @prakashn1991 4 года назад +1

    Very clear explanation

  • @karthikkrishna9740
    @karthikkrishna9740 4 года назад

    Very very useful video bro thank you so much.

  • @MMTECH2127
    @MMTECH2127 4 года назад +3

    Thks sir. Super sir. But ic pin number ok sir anth pin name sonna nalla irukkum sir

  • @muthuraj3108
    @muthuraj3108 4 года назад

    Anna very useful information tq anna

  • @sutdhiraja4927
    @sutdhiraja4927 4 года назад

    Super brother, very intelligent

  • @gunasekarshanmugam7257
    @gunasekarshanmugam7257 4 года назад

    அண்ணா நன்றாக இருக்கிங்களா உங்க வீடியோ எல்லாம் பார்த்தேன் எல்லாம் நன்றாக இருக்கிறது விளக்கமாக எடுத்து சொல்றிங்க அண்ணா crt monitor service வீடியோ போடுங்க

  • @divanv866
    @divanv866 4 года назад

    Super sir meka arumai serious yepdy pantrathunu oru video podunga

  • @ramgr6888
    @ramgr6888 4 года назад

    அண்ணா பிரச்சினைகளை அழகாக கூறுகிறீர்கள் மிக்க நன்றி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். நீங்கள் எந்த ஊர்?

  • @eapalani.eapalani8931
    @eapalani.eapalani8931 3 года назад

    சூப்பர் அண்ணா நன்றி

  • @shanmugaraj9576
    @shanmugaraj9576 4 года назад +1

    அருமை அண்ணா

  • @muruganmurugu1736
    @muruganmurugu1736 4 года назад +1

    Excellent you have some more explain

  • @tiktokhospital2876
    @tiktokhospital2876 3 года назад

    யோவ் வேறே லெவல் யா நீ

  • @refaiidroos7921
    @refaiidroos7921 4 года назад

    Anna Sir color problem paththi sonnirgal nandri engalukku athan udaya vilakkam vilanggichi vanakkam Sir

  • @VijayVijay-eg9et
    @VijayVijay-eg9et 4 года назад

    Ok bro தெலிவான பதிவு Iam waiting for nex video

  • @infantruban7121
    @infantruban7121 Год назад

    Sir cyrstal mathiten, memory mathiyachu main ic heat aguthu so balck and white la ye oduthu ..so ic fault erukuma or vedio la kamicha resitor fault ah erukumaa?

  • @ajiasworld3526
    @ajiasworld3526 4 года назад

    Super thaliva

  • @sivatvmechanic455
    @sivatvmechanic455 4 года назад

    Super Sir👍👍👍👌👌👌👌

  • @தமிழினி-ன4த
    @தமிழினி-ன4த 4 года назад

    சார் Philips 14 Inc TV memory IC m12c16 govt TV கு போடலாமா?

  • @refaiidroos7921
    @refaiidroos7921 4 года назад

    Anna Sir Vanakkam STR POWER SUPPLY paththi full details videos podaunggal & how to check

  • @itz._rogan
    @itz._rogan 3 года назад

    Bro can I get my answer for my question
    In our home we have one kalaigner tv its working also we using tactv but one day suddenly ennachina channel ethuvumae odala av ku killa number varuthu aprm dual mono nu kamikkuthu enna pandrathu

  • @Shashikumar-xs8kw
    @Shashikumar-xs8kw 3 года назад

    Very nice explain sir

  • @refaiidroos7921
    @refaiidroos7921 4 года назад

    Sir anna vanakkam colour crystal digital multimeter good or bad endru check panna mudiyuma eppadi check panna venddum sollunga sir Vanakkam

  • @praveenmichealraj810
    @praveenmichealraj810 4 года назад

    metal oxide resistor kku pathilaa carbon resistor use pannalama sir ethunala any changes irukuma sir

  • @gsamygsamy334
    @gsamygsamy334 2 года назад

    இந்த கிட்டுக்கு சர்வீஸ் போடு நம்பரை எங்களது மூத்த அன்பரிடம என் தொடக்க காலத்தில் கேட்டேன் தெரியாது என் சமாளித்து விட்டார் பின் 6964 என்று தெரிந்து கொண்டேன் இன்று கூகுள் தயவால் உங்களை போன்ற நல்ல உள்ளங்கள் என்னை சொந்த ஊரில் வழி செய்கிறது பிரைமரி என்பது செக்கன்டரியில் வோல்ட் தேங்காத வரையில் பிரச்சினை இல்லை இது நம் அனுபவம்

  • @satheeshvsap5253
    @satheeshvsap5253 4 года назад

    Supra solringa anna

  • @ytaudio3631
    @ytaudio3631 4 года назад

    அண்ணா அருமை அண்ணா 👍👍👍👍👍👍👍👍

  • @arunvignesh5454
    @arunvignesh5454 2 года назад

    Very useful tips sir

  • @RajaSekar-rv6di
    @RajaSekar-rv6di 4 года назад

    Super anna👌👌👌

  • @puvvadiashok2461
    @puvvadiashok2461 4 года назад

    Excellent explain thank you sir....

  • @RamakrishnanJ-if1hh
    @RamakrishnanJ-if1hh 4 года назад

    arumai thelivana vilakkam power supply irandu resistance value sollunga

  • @woodrowilson3254
    @woodrowilson3254 4 года назад

    Super, good explanation, kindy tell service code for this model

  • @kumara3176
    @kumara3176 4 года назад

    Anna power supply areya la pf 681 2kv 3pf sonniga 2 periya resitence colours poi wite ha irunthuchu athanudaya walyou sollunga athu yella tv kum porunthuma. Unga video super(
    (Coimbatore kumar)

    • @annamalayarelectronics5311
      @annamalayarelectronics5311  4 года назад +1

      🙏🙏 resistance பொறுத்த வரைக்கும் circuit ku தகுந்த போல மாறும்

  • @p.palanisamy5139
    @p.palanisamy5139 4 года назад

    Thanks Anna videos supar

  • @balaelectronics5950
    @balaelectronics5950 4 года назад

    Anna entha keerapaalaiyam la kadai irukku

  • @kumarlibero9039
    @kumarlibero9039 4 года назад

    அருமைங்க அண்ணா....

  • @dileepd2213
    @dileepd2213 4 года назад

    Help me Sir iam from kerala lg flatron high voltagevannidich filter veduchiruk , filtermatiyach H out md 1803change panniyach ana tv on ayidich kooncha neeram workpanni thane stand by akum athukkaparam stand by relese panniya tv,konchaneram odum athukkaparam stand by akum complaint solluma

  • @jamburandy3228
    @jamburandy3228 4 года назад +1

    crt TV LA tunar ரொம்ப துரு பிடிச்சுருக்குரு அதை remove pannalama solluga bro

  • @nafeelnafeelak285
    @nafeelnafeelak285 4 года назад

    Thank you sir very helpful good

  • @unarvum.unmaiyum.tailor
    @unarvum.unmaiyum.tailor 3 года назад

    Bro government tv videcone. Model bro. Fault Ennana. Tv on pannum pothu padam irutta irukku. 5 minutes. La .. nalla velucham vanthuruthu bro. So. Enna fault bro please

  • @kumaresan3812
    @kumaresan3812 4 года назад

    . மிக்க நன்றி ஐயா

  • @ragavaapasupathiragavaapas3944
    @ragavaapasupathiragavaapas3944 4 года назад

    Suppar annaa

  • @MANIKANDAN-mk8ri
    @MANIKANDAN-mk8ri 4 года назад

    Good training border I am understanding....

  • @SakthiVel-mr2xs
    @SakthiVel-mr2xs 3 года назад

    Anna super

  • @solomonmeashake7946
    @solomonmeashake7946 4 года назад

    Nice video, crt TV focusing coil(rings near yoke) pathi solluinnga anna

  • @ukelectronics1304
    @ukelectronics1304 4 года назад

    Nice video na very helpful

  • @RAMESHCBI
    @RAMESHCBI 4 года назад

    Super anna thanks ...

  • @vinayagatvserviceporulur4635
    @vinayagatvserviceporulur4635 4 года назад

    Anna government Sansui model kit la
    Standby release Panna release agala Anna but pre set la irunthu oru point resiststor pottu ground line irukkum athula touch Panna standby release aguthu Anna please reply

  • @atoztechtamizha
    @atoztechtamizha 3 года назад +1

    Menu options color varuthu but cable la color varalai

  • @Elangovank28
    @Elangovank28 Год назад

    Sir ithey model kit la nenga sonna ellame paniten ana ipo vara color complaint sari agave illa

  • @praveenmichealraj810
    @praveenmichealraj810 4 года назад

    Sir China kit neck board mattum kitaikuma and board rate evlo varum sollunga sir

  • @Indhupriya841
    @Indhupriya841 4 года назад

    bro engalodaya crt tv la SCREEN center la white color la dot varudhu.g2 80v varudhu .FILAMENT volt varudhu aana FILAMENT erila.185voltum varla bro.
    enna faultnu sollunga.

  • @abdulsalam-lw2pp
    @abdulsalam-lw2pp 4 года назад

    You are great sir please teach us lcd led Thank you

  • @cablenanthancable4271
    @cablenanthancable4271 4 года назад

    அண்ணா tcl crt பவர் சரி secretary 100uf 160v capcitar volt வருகுது ஆனால் on ஆகுதில்லை 100uf 160v capacitarila 100w light ஓட்டினால் ஒன் ஆகுது என்ன problam anna please anna solunga

  • @sayfullahsk5379
    @sayfullahsk5379 4 года назад +1

    Sir smd ic boardla first service mode open panni adjesment correct pannune TV a off pannitu thiruppi service open panna open aahamatenguthu ... Yeppadi open pandrathu sir.

  • @arasuarunakavi1731
    @arasuarunakavi1731 4 года назад +4

    ஐசியின் 53 வது பின்னை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்பது கூறினால் பயில்பவர் மேலும் தெளிவடைவார்கள்

  • @gopalclm9514
    @gopalclm9514 4 года назад

    நன்றி அண்ணா

  • @Elangovank28
    @Elangovank28 3 года назад

    Intha neraya condenser potta kit than romba confuse pannuthu bro...

  • @periyasamysamy4056
    @periyasamysamy4056 4 года назад

    Super Anna

  • @kesavanyukesh3001
    @kesavanyukesh3001 4 года назад

    சார் வணக்கம் ஓனிடா டிவியில் ஸ்கிரீன் ஊதா நிறத்தில் வருகிறது படம் சிவப்பு மற்றும் நீல நிறத்தில் வருகிறது. மதர் போர்டில் இருந்து நெக்போர்டுக்வருகின்ற ஐந்து வயரில் இருந்து கிரின் மற்றும் நீல நிலத்திற்கு வோல்ட்வருகிறது சிவப்புநிலத்திற்கு மட்டும் வோல்ட் வரவில்லை எப்படி சரி செய்வது

  • @shanmugamnedungur9681
    @shanmugamnedungur9681 4 года назад

    Super o super.thanku sir

  • @k.selectronics4785
    @k.selectronics4785 4 года назад

    Led training class pona crt maranthitunga solitanga

  • @babujayanthi9928
    @babujayanthi9928 4 года назад +1

    Picture tup problem ebadi kandupdikradhu

  • @chamichami5082
    @chamichami5082 4 года назад

    Nice video anna

  • @madasamyramasamy6297
    @madasamyramasamy6297 4 года назад

    வல்லவனுக்கு புல்லும்....ஆயுதம்...

  • @Manikandan-iw2rw
    @Manikandan-iw2rw 4 года назад

    Sir government tv power on aagi konjam neram ooduthu. Odum potheay off aaguthu aanal power on la irukku sir

  • @munikanth3337
    @munikanth3337 4 года назад

    Anna kalanjar tv 7n kit pulu Bak anaguthu ana av in gotutha roling aguthu yanna falt sollungana apl line sek panni partha 5 v varuthu lot ganaisan gotutha -2.78 maruthu rasidans garaitta erukku apl 5 v signal gotukkalana lot apl in 154 v varuthu

  • @electropath678
    @electropath678 4 года назад

    Hai bro. .crt tv memmory ic problem confirm Achunna same ic il irunthu data copy panni new memory ic il write panniyal work akuma enna .? Intha topic ke clear a solli tharuvingala .next video il.

  • @prasannak9348
    @prasannak9348 3 года назад

    வேற லெவல்

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 4 года назад

    Your true master

  • @dreamwalker4526
    @dreamwalker4526 4 года назад

    Kalaingar tv back side damage agidichi vera body maatha mudiyuma video podunga

  • @uthinkulife9901
    @uthinkulife9901 4 года назад

    sir videocon tv green ratreser problem crt bas correct da irrukkuku TDA6107A thu correct da irrukku but enna problem irrukum sir tube problem irrukuma

  • @maheswaran7535
    @maheswaran7535 4 года назад

    Anna unga video super . My govt. Tv colour missing . 24 resister line ok. Then 4.43 crystal change pannunean colour vanthathu. After one week marupatium b&w picture varuthu. Ippa remote la factory mode poana colour varuthu , exit aana b&w picture varuthu , pls sollunga Anna.

  • @arunshorts9053
    @arunshorts9053 4 года назад

    Induction cooker not heat. error code eo.igbt checked ok .rectifide diode checked ok voltage 300.but not heat . Please tell me what complaint

  • @KrishnaKumar-pm3gj
    @KrishnaKumar-pm3gj 4 года назад

    Universal CRT kit installation podunga sir

  • @rameshaudioVILLANGUPPAM931
    @rameshaudioVILLANGUPPAM931 4 года назад

    Super na

  • @jeansivan5802
    @jeansivan5802 4 года назад

    my sony crt made in Japan 2 minutes picture delay when power on and greenish ath van the enna fault ayirukkalam

  • @vairavanarun1781
    @vairavanarun1781 4 года назад

    Led tv tips and tricks lam kudunga bro

  • @v.jesudian
    @v.jesudian Год назад

    என்னுடைய B&W TV ரிப்பேர் ஆக உள்ளது.சர்வீஸ் செய்து தர முடியுமா?

  • @dineshthi3969
    @dineshthi3969 4 года назад +1

    Bro ,basic would check pannum pothu top side um kaaddunga plz..

  • @thilagaruban9133
    @thilagaruban9133 4 года назад

    அண்ணா crt tvல ceramic capacitora எப்படி எல்லாம் use பன்னலாம்னு ஒரு video போடுங்க அண்ணா pls

  • @veerapathirank8270
    @veerapathirank8270 4 года назад

    Service mode for kalaingar tv model no 25402 reply please