யாழ் குடா சுற்றுப் பயணம் 01 | குருநகர் | பாசையூர் | நாவாந்துறை | அராலி | வட்டுக்கோட்டை | ராவணேஸ்வரம்
HTML-код
- Опубликовано: 2 дек 2024
- உலகெங்கும் வாழும் உலகத்தமிழர்கள் அனைவருக்கும் சாரலின் இந்நேர வணக்கங்கள்🙏🙏🙏
இன்றைய காணொளியில் யாழ் குடாநாட்டை சுற்றிவரும் கரையோர சமவெளிகள் ஊடு பல இடங்களை காணஉள்ளீர்கள்.அந்த வகையில் குருநகர்,பாசையூர்,நாவந்துறை,கொட்டடி,வில்லுன்றி விநாயகர் கோவில்,வில்லுன்றி தீர்த்தம்,வளுக்கியாறு, அராலி,அராலி அம்மன்,அராலி ஐயனார்,வட்டுக்கோட்டை,வட்டு இந்துக் கல்லூரி, இராவணேஸ்வரம் ஆகிய பல இடங்களைக் காண உள்ளீர்கள்.தொடர்ந்து வரும் கானொளிகளில் யாழ்குடா சுற்றுப் பயணத்தை தொடர்ச்சியாக கண்டு மகிழ்ச்சி அடையலாம்.எனவே 8/10 பகுதிகளாக வரவுள்ள இத் தொடரை தவறாது காணுங்கள்.
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றிகள்.🙏🙏🙏
► Facebook: / charaltamizhi
► Instagram: / charaltamizhi
► Web: www.charaltamiz...