"கைல CHOCOLATE-ஓட காதலுக்காக நின்ற UDHAY..! எங்க நட்பின் ஆழம் இதான்" அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • உதயநிதிக்கும் தனக்கும் இடையே இருக்கும் நட்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
    #anbilmahesh #udhayanidhistalin #behindwoods #behindwoodso2
    _________________________________
    Video Link: • Sunny Leone - Live Dan...
    Sunny Leone's Oo Solriya & Arabic Kuthu Dance🔥Watch The Most Awaited video of the Year🤩
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 448

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 года назад +44

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @skumaran1275
      @skumaran1275 2 года назад

      கடவுளின் பாரபட்சம்..
      கடவுளே உனக்கு இது சரியாகுமா?..
      திமுக அரசியல்வாதிகளின் வீட்டுப் பெண்களின் கோரிக்கையை ஏற்று அவர்களை அரசியல் வாழ்வில் பொருளாதார நிலையில் கூரையை பிரித்துக் கொண்டு கொட்டுகிறாய்.
      இந்தப் பாரபட்சத்தை இறைவா குறைத்துக் கொண்டு உன்னை வழிபடும் ஆண்களும் பெண்களும் முன்னேறுவதற்கு கொஞ்சம் அருள காசை கொடுப்பா..

    • @PandiPandi-vr5kg
      @PandiPandi-vr5kg 2 года назад +3

      Sir tet pass panni job illama irukkuravengalukku ethavathu support pannunga plz 🙏

    • @ravis6303
      @ravis6303 2 года назад +3

      Tet டெட் ஆசிரியர்கள் டி பி ஐ பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் மூன்று நாட்களாக உண்ணாவிரதம் எடுத்தோம், தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வேண்டி அதைக் கண்டு கொள்ளாத திரு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தற்போது தனது நண்பனின் காதல் கதையை விவரிக்கிறார், மிக அருமை நாடு முன்னேறட்டும்.

    • @ravis6303
      @ravis6303 2 года назад +2

      Tet டெட் ஆசிரியர்கள் டி பி ஐ பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் மூன்று நாட்களாக உண்ணாவிரதம் எடுத்தோம், தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வேண்டி அதைக் கண்டு கொள்ளாத திரு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தற்போது தனது நண்பனின் காதல் கதையை விவரிக்கிறார், மிக அருமை நாடு முன்னேறட்டும்.

    • @ravis6303
      @ravis6303 2 года назад +2

      Tet டெட் ஆசிரியர்கள் டி பி ஐ பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் மூன்று நாட்களாக உண்ணாவிரதம் எடுத்தோம், தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வேண்டி அதைக் கண்டு கொள்ளாத திரு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தற்போது தனது நண்பனின் காதல் கதையை விவரிக்கிறார், மிக அருமை நாடு முன்னேறட்டும்.

  • @chitrasivaraman3136
    @chitrasivaraman3136 2 года назад +143

    அரசியல்வாதி என்றாலே ஒரு பயம் இருக்கும் ஆனால் உங்கள் இருவரையும் பார்க்கும் போது எங்கள் குடும்ப உறுப்பினர் போல் ஒரு உணர்வு எப்போதும் இப்படியே என்றும் இருக்க வாழ்த்துகிறோம்

  • @arunvijay2360
    @arunvijay2360 2 года назад +1291

    I think 🤔🤔 ivaru dhan unmayana Partha 😂😂😂😅

  • @apk481
    @apk481 2 года назад +45

    அரசியல் எனக்கு பிடிக்காது ஆனால் உங்களை பிடிக்கும். ஏன் என்றால் திரு அன்பில் மகேஷ் அவர்கள் சிறந்த அமைச்சர் என்பதால்.

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 2 года назад +171

    நட்பு என்றால் இது தான் உண்மையான நட்பு
    அண்ணன் தம்பி பாசம்

    • @ArjunKumar-nv7nl
      @ArjunKumar-nv7nl 2 года назад +6

      Poda poster otra paradesi

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw 2 года назад +1

      அண்ணனாக, தங்கையை சிதைத்து கொன்ற பள்ளி தாளாளர் சாந்தி, அவரது மகன்கள் மீது .... எடுங்கள். அண்ணன் தங்கை பாசம் ...

  • @seethapathisubramaniyam3483
    @seethapathisubramaniyam3483 2 года назад +28

    தம்பி அன்பில் மகேஷ் அவர்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். அருமையான நேர்காணல்.

  • @blossomschennai155
    @blossomschennai155 2 года назад +115

    A truthful person Mahesh sir, he speaks out openly, we need such person in TN cabinet. Hats off sir

  • @vijiramraj9472
    @vijiramraj9472 2 года назад +57

    makesh sir is fully loaded of positive vibes and energetic person . hats of to u brother.

  • @murugank9710
    @murugank9710 2 года назад +103

    That background school sounds 🤩🤩 missing school days. அரசு பள்ளி 🤩🤩

  • @vasanthiraj9499
    @vasanthiraj9499 2 года назад +122

    எங்கள் தொகுதி MLA... எங்கள் ஊர் பெருமைமிகு அமைச்சர்க்கு வாழ்த்துக்கள் .. 💐💐💐

    • @suryaprakash.k3464
      @suryaprakash.k3464 2 года назад +2

      திருவெறும்பூர் தொகுதி

  • @ravis6303
    @ravis6303 2 года назад +55

    Tet டெட் ஆசிரியர்கள் டி பி ஐ பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் மூன்று நாட்களாக உண்ணாவிரதம் எடுத்தோம், தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வேண்டி அதைக் கண்டு கொள்ளாத திரு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தற்போது தனது நண்பனின் காதல் கதையை விவரிக்கிறார், மிக அருமை நாடு முன்னேறட்டும்.

    • @iniya2021
      @iniya2021 2 года назад +1

      S.ivaruku athu mukkiam illa..

    • @akilakarthikeyan6402
      @akilakarthikeyan6402 2 года назад +3

      Atha than nanum yosichitu comment padichiten inga comment panitukavangalam tet la pass panni 9 years ah wait panathavanga polanu nenaichkitrn..

    • @kathirms6679
      @kathirms6679 2 года назад +1

      I'm also.....

    • @saishivani973
      @saishivani973 2 года назад +1

      I'm also

    • @rgayathri8107
      @rgayathri8107 2 года назад +1

      Super

  • @Raams88
    @Raams88 2 года назад +123

    செங்கோட்டையன் கல்வி அமைச்சராக இருந்த பொழுது ஏன் இது போன்ற பேட்டிகள் எடுக்கவில்லை எடுத்திருந்தால் ஈபிஎஸ் முதல் ஓபிஎஸ் வரை அனைவரின் காதல் கதைகளையும் கேட்ருக்கலாம்...

    • @Muthumariyappan768
      @Muthumariyappan768 2 года назад +6

      😂🤣🤣🤣🤣

    • @yasararafatha3139
      @yasararafatha3139 2 года назад +4

      😂😂😂😂😂

    • @ayyappanm6124
      @ayyappanm6124 2 года назад +6

      😂😂😂😂சூப்பர் என்னால சிரிப்ப முடியல brother

    • @arunprasad9592
      @arunprasad9592 2 года назад +2

      😂😂😂😂

    • @nijamk287
      @nijamk287 2 года назад +2

      😂😂😂😂😂😂😂

  • @daisyjayapaldaisy6493
    @daisyjayapaldaisy6493 2 года назад +107

    Very innocent and wonderful speech. Sweet memories.

    • @ethvene
      @ethvene 2 года назад +5

      Innocent aa... 😂😂

    • @bharathivenkat8082
      @bharathivenkat8082 2 года назад +1

      😂🤣😃😄😅😆😭😭😭😭😭புதிதாக சேரும் மாணவர்களின் நிலை

  • @hasinim2871
    @hasinim2871 2 года назад +30

    Nice interview he brought smile on my face with his innocencent speech. awasome anbil sir

  • @sadamgeorge2378
    @sadamgeorge2378 2 года назад +4

    எனக்கு பிறப்பை கொடுத்தது பெற்றோராக இருந்தாலும் எனக்கு (அடையாளம்) (அங்கீகாரம்) ஏன் சொல்லப்போனால் (வாழ்க்கை) கொடுத்தது பாசமிகு அண்ணன் உதயம் அண்ணனும் மகேஷ் அண்ணனும் தான். உயிர் உள்ளவரை அண்ணன்களுடன் என் பயணம் தொடரும்...
    நெய்வேலி சதம்,
    மாவட்ட துணை தலைவர், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம், கடலூர் மாவட்டம்.

  • @muthurajuvellaisamy3764
    @muthurajuvellaisamy3764 2 года назад +118

    I am bjp person... but i appreciate to udhay, bcz he having some true friend gained away from political
    That may be only strength of udhay
    Good

    • @indian2148
      @indian2148 2 года назад +8

      A true friend will question if his other friend does something wrong…has he questioned about the corruption done by DMK family?

    • @udayashankar6418
      @udayashankar6418 2 года назад +1

      Vera levl Englis 😂

    • @muthurajuvellaisamy3764
      @muthurajuvellaisamy3764 2 года назад +8

      @@udayashankar6418
      Thanks 🙏
      Naa enna sollamunu nenacheno athu ungalukku puruchaa...!!! athu poothum...
      This english enough for me and i successful managing in my professional field... if u have good knowledge in english means pls convert that skill to earn money...

    • @muthurajuvellaisamy3764
      @muthurajuvellaisamy3764 2 года назад

      @@indian2148 😂😂😂 true

  • @vijayalakshmishankar6827
    @vijayalakshmishankar6827 2 года назад +15

    I like ur friendship & ur positive vibes & ur always a energetic person magesh sir keep rocking 💐💐😊😊

  • @ananthakumar_87
    @ananthakumar_87 2 года назад +11

    Truly Friendship💯
    Congratulations sir💐🙏

  • @DineshDinesh-fo2rc
    @DineshDinesh-fo2rc 2 года назад +16

    I m recent addict on u and ur smile sir❣

  • @cinthiarosalind3406
    @cinthiarosalind3406 2 года назад +22

    அருமை ஐயா உதயநிதி பார்த்தா நீர் தான் வாழக வளமுடன்

  • @parthidongmaillcomparthido4059
    @parthidongmaillcomparthido4059 2 года назад +9

    எனக்கு பிடித்த அன்பு அண்ணன் 💐😍

  • @lakshmiembroideryworks1988
    @lakshmiembroideryworks1988 2 года назад +13

    My mass hero
    Nan avaroda periya fan romba pudikkum sir uingala

  • @begood9985
    @begood9985 2 года назад +12

    No action in trb board...but no step from educational minister...no need ur interview..no way it's going to help us in our life
    ..sir..pls take proper action in trb sir

  • @Ajithpreethu1230
    @Ajithpreethu1230 2 года назад +57

    உண்மையான நண்பர்கள் 💞

  • @vengaiprabakaran5366
    @vengaiprabakaran5366 2 года назад +24

    அருமை சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா...

  • @rtm9302
    @rtm9302 2 года назад +5

    I love you Anbil mahesh sir

  • @arunchalam6089
    @arunchalam6089 2 года назад +5

    School education Minister speech. Very good. Rombha santosam.

  • @hey346
    @hey346 2 года назад +33

    Real life Saravanan and Paartha ivanga rendu perum dan pola 🤣

  • @nivetharavi1129
    @nivetharavi1129 2 года назад +26

    Anbil❤️❤️❤️❤️❤️❤️

  • @hey346
    @hey346 2 года назад +11

    Nala siricha mugam 😊😊

  • @Mayaaz_lyf
    @Mayaaz_lyf 2 года назад +31

    Education minister audio launch , interview laam nalla tharinga 😂😂.Neet epo cancel panuvinga????

  • @masterpiece8104
    @masterpiece8104 2 года назад +5

    சிறந்த மனிதர்...

  • @tamilselvia9283
    @tamilselvia9283 2 года назад +15

    எதார்த்தமான பேச்சு.

  • @streetvillage4164
    @streetvillage4164 2 года назад +10

    இந்தியாவின் சுதந்திரத்திற்கு நாங்கள் எப்படி பாடுபட்டோம் என்பதை மிகத்தெறிவான உரையாடலாக பதிவு செய்துள்ளார் கல்வி அமைச்சர். பாதுகாக்க வேண்டிய பொக்கிசம்.

    • @B7S7S7
      @B7S7S7 Год назад

      இந்தியா விடுதலை வாங்கி 70 வருடம் மேலே ஆகி விட்டது.
      இவங்களுக்கு வயசே 45 தான் ஆகுது.
      அவங்களுக்கு என்ன அனுபவம் இருக்கோ அதைத் தானே சொல்லமுடியும் .

  • @RM-hv9zk
    @RM-hv9zk 2 года назад +15

    எனக்கு ஒரு உயிர் நன்பன் கூட இப்போது இல்லை

  • @D_eat
    @D_eat Год назад

    Super brothers lovable enga brothers நண்பேன்டா super மகேஷ் அண்ணா சூப்பர் உதய் அண்ணா

  • @geetharani7140
    @geetharani7140 2 года назад +19

    True friendship
    🥰🥰🥰🥰

  • @narmathatharaneedharan
    @narmathatharaneedharan 2 года назад +6

    My favourite person 🥰🥰

  • @meram7983
    @meram7983 Год назад +3

    Unga friendship spr anna ❤️💫✌️😻💥

  • @manjutamilsaravanan4357
    @manjutamilsaravanan4357 2 года назад +3

    Top interview 👍👍

  • @kalaivanisundar6180
    @kalaivanisundar6180 2 года назад +2

    Anna valga valamudan pallandu pallandu Iam your big fan Anna 💯🙌

  • @adiragalari9932
    @adiragalari9932 2 года назад +5

    Such a loveable person

  • @ilyasbuhary1161
    @ilyasbuhary1161 2 года назад +2

    நட்பின் அன்பால், 'தமிழனின்" பண்பாடு ஏற்படுத்தும் நட்பு, அருமை நண்பர் பதிவு. மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🤲💐 பல வெற்றியின் இலக்கு,

  • @selinmalarmalar5892
    @selinmalarmalar5892 2 года назад +13

    NICE INTERVIEW GOD BLESS YOU SIR

  • @Joker-zy6tu
    @Joker-zy6tu 2 года назад +15

    Nikki bro ancher pannalayaa அவர் ancher பண்ணா இன்னும் நன்றாகவும் நகைச்சுவையாகவும் இருக்கும்👍 உங்களுடைய பேட்டியும் நன்றாக இருக்கிறது 👍

    • @akkamanand5239
      @akkamanand5239 2 года назад +2

      Andha p.... Da vayan vandha koondhal maathiri irukum.

    • @MrPrashanthfdo
      @MrPrashanthfdo 2 года назад +1

      🤣🤣🤣🤣உண்மை

  • @johnbashab.1995
    @johnbashab.1995 2 года назад +2

    Both is great friends

  • @karthikst7985
    @karthikst7985 2 года назад +2

    True friendship

  • @moorthypalaniappan9008
    @moorthypalaniappan9008 Год назад +1

    எதார்த்தமான பேச்சி.

  • @mohamedsulaiman4027
    @mohamedsulaiman4027 2 года назад +1

    நானும் இந்த காமகோடி விதியாலயாலதான் படித்தேன், என்னுடைய Class டீச்சர் பெயர் சீதா மிஸ், இந்திராணி டீச்சர் இன்னும் நிறைய பேர் இருக்காங்க

  • @sivas6776
    @sivas6776 2 года назад +4

    Semma happy sir.. i like this very much

  • @rajalakshmikumaran4967
    @rajalakshmikumaran4967 Год назад +1

    Yes correct ivlo kastapatu inoruthan Kaila koduthutu poiduvangala...avan avan avnga Pulaya thana pakuringa...athe madri than elarum

  • @sathyavijaya5573
    @sathyavijaya5573 2 года назад +3

    Super speech sir

  • @rojabaskaran9154
    @rojabaskaran9154 2 года назад +1

    அருமை அருமை

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 2 года назад +3

    ஆனாலும் இவ்வளவு வெளிப்படையாக இருக்க வேண்டாமே சார்.

  • @parthidongmaillcomparthido4059
    @parthidongmaillcomparthido4059 2 года назад +2

    நல்லா பதிவு 💐💐💐

  • @bommalatamfashion5134
    @bommalatamfashion5134 2 года назад +4

    Svs and kamakodi trichy.. Panchu sir so frndly kindful owner

  • @onedreamlife2105
    @onedreamlife2105 2 года назад +9

    Conform ur great thalaivare

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 2 года назад

    சார் உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும் வாழ்த்துக்கள் சார் நீங்க உங்கள் விசாரணை கண்டிப்பு எல்லா பள்ளிகளிலும் ஆசிரியர் டீசன்ட் ஒழுக்கம் பண்புகளை கொண்டு ஆசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்தவராக அவுங்களுக்கு ஒரு டெஸ்ட் போட்டியிலும் கலந்து எழுதும் பரிசைப் சொல்லவில்லை அவுங்க பேசும் விதம் எல்லாத்திலும் தகுதி வாய்ந்தவராக பாருங்கள் சார் ப்ளிஸ் சார் தயவுசெய்து என் கருத்தை அறிய வேண்டும் சார்

  • @marakathamt9952
    @marakathamt9952 2 года назад +2

    Super God bless you 🌹

  • @turnhappydice243
    @turnhappydice243 2 года назад +3

    Friendship 💞..

  • @ssboutiquescollection9268
    @ssboutiquescollection9268 2 года назад +3

    Great👍👍👍 sir

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 Год назад

    மான்புமிகு முதல்வரின் வளர்ப்பு மகன், .முதல்வரின் மகன் இனிமையான குனங களை கொண்ட திரு English அவர்களின் நண்பர், அமைச்சர் திருக் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் பேட்டி மிகச்சிறப்பாக இருந்தது! வாழ்த்துக்கள்!
    உலகம் உள்ளவரை உதயனிதி ஸ்டாலின் -மகேஷ் போய்யாமொழி நட்பு பொற்றப் படவேன்டும்

  • @durgapurusothaman1372
    @durgapurusothaman1372 2 года назад +6

    First time in my life, oru politician interviews pakaren

  • @samoogasindhanai4623
    @samoogasindhanai4623 2 года назад +4

    அருமையான பதிவு

  • @ChandruVlogs
    @ChandruVlogs 2 года назад +2

    Unga name la irukura anbu ungalidam niraya irukurathu nice person

  • @Me-nk5ic
    @Me-nk5ic 2 года назад +23

    They hold responsibility on lakhs of people. So their worth and value depend on their political life. Nobody wants their personal.

    • @mohammedazarudeen7944
      @mohammedazarudeen7944 2 года назад +1

      So 24/7 u do ur office work???, U don't have personal life???, who r u to comment on his private life?

  • @vishnupriya5837
    @vishnupriya5837 Год назад

    Udhai ❤️

  • @rajaniasai991
    @rajaniasai991 2 года назад +1

    Great 👌👌

  • @victoriavictoria5168
    @victoriavictoria5168 2 года назад +2

    Super Sir

  • @apratheep9140
    @apratheep9140 2 года назад +12

    நல்லது செய்யும் யாருக்குமே காதல் வராதா

  • @srilingamoorthy3089
    @srilingamoorthy3089 2 года назад +23

    tet passed candidatesa konjam consider pannunga sir,2013 la irunthu wait panrom.plz posting podunga ,149go cancel pannunga🙏🏻😢

    • @ravis6303
      @ravis6303 2 года назад

      Tet டெட் ஆசிரியர்கள் டி பி ஐ பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் மூன்று நாட்களாக உண்ணாவிரதம் எடுத்தோம், தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வேண்டி அதைக் கண்டு கொள்ளாத திரு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தற்போது தனது நண்பனின் காதல் கதையை விவரிக்கிறார், மிக அருமை நாடு முன்னேறட்டும்.

    • @akilakarthikeyan6402
      @akilakarthikeyan6402 2 года назад

      Ithuku athukelam neram ila na ma life 9 years ah ponathuthsn micham nambikkai throgikal..

    • @saishivani973
      @saishivani973 2 года назад

      2013 I'm also

  • @B7S7S7
    @B7S7S7 Год назад

    திட்ட மிடா ,இயல்பாய் கூடிய நட்பு தான் நீண்ட காலம் இதய நட்பாய் இருக்கும்.
    கலைஞர் குடும்பத்தினரின் நட்பு அப்படிதான் இருக்கும்.

  • @julayanaxavier4625
    @julayanaxavier4625 2 года назад +1

    SUPER SUPER SIR 👍👍👍👌🌹🌹

  • @Ruby.......
    @Ruby....... 2 года назад

    Cute brother bonding👍

  • @arafathnisharahumattulla6930
    @arafathnisharahumattulla6930 2 года назад +1

    Oka smile ku naa adimai sir

  • @keerthikeerthi2243
    @keerthikeerthi2243 2 года назад +2

    I like this education minister

  • @shanmugamraj3163
    @shanmugamraj3163 2 года назад +14

    Gentleman minister

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- Год назад

    சிறப்பு

  • @karupasamymaheshwari8765
    @karupasamymaheshwari8765 2 года назад +2

    Nice anna

  • @thulasiram8852
    @thulasiram8852 2 года назад +1

    True friendship nice

  • @ggsiva2458
    @ggsiva2458 2 года назад +3

    வாழ்த்துக்கள்

  • @suryaroja03
    @suryaroja03 2 года назад +2

    super sir

  • @antonyrajan9934
    @antonyrajan9934 2 года назад +1

    Super god bless you

  • @nithyas3255
    @nithyas3255 2 года назад +1

    Nice interview🤞👏

  • @mariyaprakashamamburose1806
    @mariyaprakashamamburose1806 2 года назад

    Super Education Minister

  • @varun5222
    @varun5222 2 года назад +3

    இப்ப தெரியுது யா....நீ எப்படி அமைச்சர் ஆணன்னு...🧐🧐🤣🤣

  • @PriyaN-cd4sv
    @PriyaN-cd4sv 5 месяцев назад

    Super 🎉❤❤

  • @dayana936
    @dayana936 2 года назад +1

    Makaluku nallthu seirathuku varathula enna thappu , ultimate dialogue🤣🤣🤣🤣, apdi enna appa nalathu panningaa?????Venuna minister pathaviya rajinama pannidu tamilnadukae rmbba nalatha irukum

  • @Mr.RedJoy
    @Mr.RedJoy 2 года назад +10

    stalin + thuraimurugan =udaiyanithiy stalin + anbil mahesh 🤣🤣🤣

  • @santhoshkumar.s1111
    @santhoshkumar.s1111 2 года назад +20

    Bro E.B department minister senthil balaji kuda interview eduga pls

    • @hey346
      @hey346 2 года назад +4

      yedhku bro ?🤣
      snadhaye soluvaru ingayum

    • @skumaran1275
      @skumaran1275 2 года назад

      கடவுளின் பாரபட்சம்..
      கடவுளே உனக்கு இது சரியாகுமா?..
      திமுக அரசியல்வாதிகளின் வீட்டுப் பெண்களின் கோரிக்கையை ஏற்று அவர்களை அரசியல் வாழ்வில் பொருளாதார நிலையில் கூரையை பிரித்துக் கொண்டு கொட்டுகிறாய்.
      இந்தப் பாரபட்சத்தை இறைவா குறைத்துக் கொண்டு உன்னை வழிபடும் ஆண்களும் பெண்களும் முன்னேறுவதற்கு கொஞ்சம் அருள காசை கொடுப்பா..

  • @pathmanabanm1633
    @pathmanabanm1633 2 года назад +1

    Ungakitta yathartham than enakku pidichathu sir,,,,,

  • @jayasudhathiagarajan7063
    @jayasudhathiagarajan7063 2 года назад +2

    SRC campus is amazing …

  • @southernwind2737
    @southernwind2737 2 года назад +16

    பொய்யாமொழி சிறந்த அமைச்சருள் ஒருவராக கருதப்படுகிறார் ஆனால் அவரும் குடும்ப தொடர்பில் தான் பதவி பெற்றார் என்ற செய்தி திமுக குடும்ப கட்சி தான் என்பதை மேலும் வலுப்படுத்துகிறது

    • @preethiagnes7093
      @preethiagnes7093 2 года назад

      Seri seringa

    • @globaltrimscorporation4645
      @globaltrimscorporation4645 2 года назад +1

      சரி குடும்பத்தில் இருப்பவர்கள் அரசியலுக்கு வர கூடாது என்று சட்டம் எதுவும் இருக்கா?

  • @dhilipkumar1681
    @dhilipkumar1681 2 года назад +6

    Nalla natpu

  • @veerakumar152
    @veerakumar152 2 года назад +80

    தமிழ் நாட்டுக்கு எதாவது நல்லது செஞ்சா சரி

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 2 года назад +6

      நல்லது செய்வது அவர்களது பரம்பரைக் குணம்

    • @indian2148
      @indian2148 2 года назад +24

      @@narayananthirumalairagavan9375 correct….அவர்களது பரம்பரைக்கு மட்டும் செய்வது😁

    • @MR-us2un
      @MR-us2un 2 года назад +6

      @@indian2148 😂உண்மை 🤣

    • @shanthia3311
      @shanthia3311 2 года назад +5

      இன்னும் அரசுப்பள்ளிகளில் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யவில்லை

  • @durga3756
    @durga3756 2 года назад +14

    Unga appa Enga veetuku vanthurukaru unga thatha kooda sandai potutu two days Enga veetla than eruntharu nu Enga thatha sollirkanga

  • @leojohnson1721
    @leojohnson1721 2 года назад

    8:24 , same thing happened to me also

  • @umaparvathi5455
    @umaparvathi5455 2 года назад +3

    Semma semma interview

  • @Dindigul736
    @Dindigul736 2 года назад +4

    என்றும் உங்கள் வளியில்

  • @logesha2451
    @logesha2451 2 года назад +2

    Anna 🔥🤗