Ella Town Night rounds - எல்ல - இது இரவு நகரம் !! ARV Loshan ARVlogs
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- #Ella #srilanka #travelsrilanka #arvloshan #travelvlog
Ella Town Night rounds - எல்ல - இது இரவு நகரம் !! ARV Loshan ARVlogs
Our trip to Ella during a rainy season, but still we able to capture the night life of Ella, especially with foreign tourists.
In this video we have brought some specialities in Ella, a tourist attraction town in Uva Province, Sri Lanka.
Super anna. அழகான எம்நாடு.ந்து வாழ்வோம்.பார்ப்பபோம்.🙏🙏🇨🇭
அழகான மலை, நீர்வீழ்ச்சி, பாலம், தோட்டம் உள்ள இடம். ஆனால், வியாபார நகரம். முழுக்க முழுக்க வெளிநாட்டவர்களை குறிவைத்து இயற்றப்பட்ட நகரம். அவர்களுக்காகவே விசேடமாக அமைக்கப்பட்ட தங்குமிட விடுதிகள், கடைகள், சிப் லைன். நாட்டின் தற்போதைய பொருளாதாரம் இவர்களை நம்பித்தான் இருக்கிறது. விரைவில் இந்த நகரம் தாய்லாந்தின் 'பாங்க்கோக்' மாதிரி வந்துவிடும்.
உண்மை தான்
Nice views ❤
Beautiful place to visit😊
Indeed
நல்ல அழகான இயற்கையான இடங்கள் காட்டியதற்கு மிக்க நன்றி தம்பி. என்ன அழகான இயற்கையான நாடு. அரசியல் வாதிகள் நாட்டை ஒற்றுமையாக இல்லாமல் நாசம் செய்து வைத்திருக்கிறார்கள்..🇳🇱🙏🇱🇰
இப்போது நாடு மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கிறது😊
ம்ம்ம்ம் மிகப்பெரும் துயரம்
ஆனால் விலையேற்றங்கள் மக்களை வாட்டிக்கொண்டிருக்கின்றன
Nice place anna, greeting from swiss enjoy the time
Thank you Nishanth
Super views.
Fr. 🇧🇭🇧🇭
Thanks
Thank you 🙏
❤❤❤❤❤❤❤
Anna Ungada vehicle la neengal Shakthi Fm 📻 kekkuringal 😄
😊 ம்ம்ம் அந்தந்த நேரத்தில் பொருத்தமான நிகழ்ச்சிகள், செய்திகளை மாற்றி மாற்றிக் கேட்பேன்
@@ARVLoshan- naanum shakthi Fm Rasikan 🙌
Nice anna
Thanks
You welcome anna
nice
Thanks 😊
Hi
Hi 👋