Interlocking Bricks House Price in Pondicherry & Tamil Nadu Low Budget Home | Mano's Try Tamil Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 322

  • @sksivajune
    @sksivajune 3 года назад +9

    Your the better source to gather details within Pondicherry 👏🏼
    இவ்ளோ நாள் interlock price Pondicherry’ல எவ்ளோனு தெரியாம இருந்தேன்..

  • @vivekvivekss2084
    @vivekvivekss2084 3 года назад +2

    Unga munnetrathiku valthukal

  • @Ashokkumar-oz9hh
    @Ashokkumar-oz9hh 3 года назад +8

    மட்பிளாக் சிமென்ட் பிளாக்கை விட விலை குறைந்தே இருக்கவேண்டும். ஏனெனில் 3யூனிட் செம்மன் விலை 4 ஆயிரம் என்றாலும் 4 யூனிட் உபயோக படுத்தினாலும் விலை 6ஆயிரம் . ஆக எம்சேன்ட் விலை 3யூனிட் 9 to 10,ஆயிரம் விலை வித்தியாசம் உள்ளது மற்றபடி பிற பொருட்கள் மற்றும் செய்கூலி என வித்தியாசம இல்லை.எனவே விலை குறைந்தே தரவேண்டும் ஆனால் 25% கூடுதல் விலை விற்பது காதில் பூ சுற்றும் வேலையே

    • @prrajan2532
      @prrajan2532 3 года назад

      போன் நம்பர் தரவும்.

    • @babyhouseinterlockvedo
      @babyhouseinterlockvedo 2 года назад

      நீங்கள் சொல்வது சாதாரண செம்மண் ஆனால் இண்டர் லாக் கல்லில் பயன்படுத்தப்படும் செம்மண் கிடைப்பது அரிது விலையும் உயர்தது அதனால் தான் விலை அதிகம்

  • @saraswathih4698
    @saraswathih4698 2 года назад

    This video is very useful to us. Thank u anna.

  • @interlockbrickprasadvangal668
    @interlockbrickprasadvangal668 2 года назад +1

    All the best bro

  • @sivamanim2274
    @sivamanim2274 3 года назад +8

    Bro Interlocking Briks pathi unga Vision share pannunga.... And disadvantage advantage clear ah sollunga bro

    • @Raghuramsa
      @Raghuramsa 3 года назад

      Yes bro

    • @rsuresh789
      @rsuresh789 3 года назад

      @@Raghuramsa 11111111111111111111111111111111111111111q

  • @navaladins
    @navaladins 3 года назад +1

    Nice bro...nalla information...

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo 3 года назад +1

    Super bro use full video

  • @dnnaveensanthosh4082
    @dnnaveensanthosh4082 3 года назад

    Thanks to your valuable videos...and good explain bro mr gowri... Thanks... We ll meet very soon... And we r try to buying bricks...

  • @harishjk6478
    @harishjk6478 3 года назад +28

    1700 rs per sq ....poya yov.... Ithuku sengal veche katalam pola.... No difference in price

  • @balanbalan7854
    @balanbalan7854 3 года назад +4

    AAC கல் பற்றி ஒரு வீடியோ. ஹாலா பிளாக் கல் எது நல்லது விலை மலிவு

    • @ManosTry
      @ManosTry  3 года назад

      AAC patri already pottachu bro

  • @luckyloki7875
    @luckyloki7875 3 года назад +15

    Cement and white cement mattum use pannna heat of hydration athigam nalla crack varathungalaaa??

  • @muthu028
    @muthu028 3 года назад +3

    Hello ji.. please give your review on ready mix concrete vs Manual mixing

  • @soupramanienmouttayan9464
    @soupramanienmouttayan9464 Год назад +1

    பாண்டிச்சேரியில் 2023 ல் வீடு கட்ட என்ன sq ft rate ஆகுது ,ஒரு வீடியோ போடுங்க, interlock கல்லில் கட்டினால் வீடு ஆயுட்காலம் எவ்வளவு

  • @venkatroysymonds5094
    @venkatroysymonds5094 3 года назад +2

    Gypsum plastering pathi oru video podunga sir.

  • @vahabelectrician5929
    @vahabelectrician5929 2 года назад +18

    1700. ரூபாய்க்கு.இன்டர்லாக் வீடு கட்டுவதற்கும் அதே.1700.செங்கல் வீடு கட்டித் தருகிறார்கள் அப்ப எப்படி பணம் மீதிஆகும். இரண்டும் ஒரே பட்ஜெட் தானே இவ்வளவு குழப்பங்களுக்கும் மத்தியிலும் இந்த வீடு கட்டுவதற்கு செங்கல் வீடு கட்டிவிடலாம்

    • @venunila3381
      @venunila3381 Год назад +2

      லாபம் தான் காரணம்,,,
      என்னை பொறுத்த வரை என்ஜினீயர் இல்லாமல் இந்த brick use பண்ணா லாபம் தான்...❤

    • @divyaarumugam1209
      @divyaarumugam1209 Год назад +1

      Quality of house is atleast 2000 per sqft blw 2000 is not worth

    • @tkentertainment2776
      @tkentertainment2776 11 месяцев назад

      ​@@divyaarumugam12091800 ku nalla porul ah vachi katti kodutha kooda oru 700 sqft veedu katti koduthalum nalla laabam irukkum.. 2000 nu solrathu ellam extra profit thaan

  • @MJSolutionack
    @MJSolutionack 3 года назад +5

    நான் இந்த நபரின் வீடியோவை பார்த்துவிட்டு பிறகு இவரை தொடர்பு கொண்டேன் நேரிலும் சென்று பேசினேன். அவர் கூறினார் முதலில் அட்வான்ஸ் பணத்தை செலுத்திய பிறகு நான் இருபது நாட்களுக்குப் பிறகு உங்களுடைய அந்த இன்டர்லாக் பிரிக்ஸ் டெலிவரி செய்வேன் என்று அவர் கூறினார் பிறகு நான் பணம் செலுத்துவதற்காக அவர் கேட்ட பொழுது அவர் என்னை முழு பணமும் செலுத்திய பிறகுதான் நான் உங்களுக்கு டெலிவரி செய்வேன் அப்படின்னு சொன்னாரு பிறகு நான் முழு பணத்தையும் வண்டி வாடகையும் சேர்த்து அவருக்கு கூகுள் பே மூலமாக அவருக்கு முழு பணத்தையும் செலுத்திவிட்டேன் அவர் சொன்ன பணத்தை பின்னர் அவர் 20 நாட்களுக்கு பிறகு நான் உங்களுக்கு இன்று நகல்களை அனுப்பி வைக்கிறேன் என்று உத்தரவாதம் கொடுத்தார் நான் 20 நாட்கள் கழித்து அவருக்கு கால் செய்தேன் அவர் எனக்கு சரியான முறையில் பதில் அளிக்கவில்லை பிறகு ஒரு மாதம் அடைந்த நிலையில் அவர் எனக்கு ரெடியாக உள்ளது என்று சொன்னார் பிறகு நான் சொன்னேன் சரி எனக்கு அனுப்பி வையுங்கள் என்று சொன்னேன் அவர் அனுப்பவில்லை நாட்கள் அதிகமாக அதிகமாக என்னுடைய வேலை முற்றிலுமாக நின்றுவிட்டது பிறகும் அவர் அனுப்பவில்லை அதற்குச் சரியான விளக்கமும் கொடுக்கவில்லை பிறகு அவர் என்னுடைய பணத்தை திருப்பி செலுத்தி விட்டார் அதற்கான காரணமும் சரியாகச் சொல்லவில்லை அவர்கள் பிசினஸ் பண்ணத் தெரியாதவர் போல் பேசினார் என்னுடைய நேரம் வீணாகிறது என்னுடைய பணம் பெறப்பட்டது ஆனாலும் என்னுடைய நேரம் முழுவதும் வீணாக விட்டது அதனால் என்னுடைய வேலை முழுமையாக நின்று விட்டது அதனால் மக்கள் அனைவரும் இவரிடம் வாங்குவதை தவிர்ப்பது மிகவும் நல்லது ஏனென்றால் அவர் சரியான முறையில் அவர் அணுகவில்லை இதனால் என்னுடைய பணமும் நேரமும் வீணாகிறது இதனால் ரொம்ப மிகவும் வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்😔😑

    • @விளிம்பில்விவசாயி
      @விளிம்பில்விவசாயி 2 года назад

      நன்றி அண்ணே நானும் கல் நினைத்திருந்தேன்

    • @MJSolutionack
      @MJSolutionack 2 года назад +1

      @@murugan-iq9mx interlocking

    • @babyhouseinterlockvedo
      @babyhouseinterlockvedo 2 года назад

      பாண்டிச்சேரியில் சாய் இண்டர் லாக் கல் கம்பெனி இருக்கு இங்கு நம்பகமான முறையில் கல் தருகிறார்கள்

  • @rajmohan8503
    @rajmohan8503 2 года назад

    வாழ்த்துக்கள்.

  • @shreejesh5461
    @shreejesh5461 3 года назад +1

    Bro..! You know most of the old Hindu temple were constructed with
    megalithic stone with interlocking technology, perfection is good that you find difficult to understand it..!

  • @gunasekar4011
    @gunasekar4011 3 года назад +4

    Plasting must external wall. Binding between join not looking good. Only good technical person must. I m doing this from my area. One year back. He said all cost high. But this brick transport comparison with normal brick both equal.internal wall putty applied cost high

  • @asmeen3936
    @asmeen3936 3 года назад +1

    Bro terrace garden with water proof panna building epdi kattanum oru video podunga

  • @kkr8751
    @kkr8751 3 года назад +20

    செங்கல் பெஸ்ட் இது ஓவர் காஸ்டலி. கம்போண்ட் சுவர் இது ஓகே

    • @SathishKumar-hn3hv
      @SathishKumar-hn3hv 2 года назад

      நீங்கள் சொல்வது சரிதான்

  • @avinashg4974
    @avinashg4974 2 года назад

    6:05, ஆஹா என்ன ஒரு தூயத்தமிழ் வார்த்தை

  • @ramsanjay8293
    @ramsanjay8293 3 года назад

    Super brother vilathikulam.near by manufacturer available

  • @idhayakumars6555
    @idhayakumars6555 Год назад

    Bro Tindivanam thukku kedaikuma 500sqt Evalavu agum sollunga

  • @Mathan-wi4eg
    @Mathan-wi4eg 3 года назад +2

    Sir ella pakkam byinding kallu adukurathu ella oray charge tha
    Nenge byinding thaniya leber charge solringe

  • @mrcool4044
    @mrcool4044 3 года назад

    Super bro 👍👍👍

  • @p.vasanth8080
    @p.vasanth8080 3 года назад +2

    நண்பா இது வேண்டாம் தயவுசெஞ்சு செங்கல் லயே கட்டுங்க அதுதா ஸ்ட்ராங் ah இருக்கும்.கும்பிட்டு கேட்டுக்ர இத வாங்காதீங்க.வீடு கட்ட எவ்ளோ கஷ்டபட்டு ஆச ஆசையா கட்டனும்னு நினைக்கிறோம் செலவு கூடவோ கொரையவோ செங்கல் லையே use pannunga please

    • @techywings5162
      @techywings5162 3 года назад

      Brother sengal la vida ithu strong nanga katti 3/12 year akudhu Oru damage kuda ila unmaiya... Sengal la katti iruntha inneram virichal vandhurukum , paint kuda again panala pudhusa kattina vidu mathiri irukum . I feel proud to build in mud interlock bricks.

    • @babyhouseinterlockvedo
      @babyhouseinterlockvedo 2 года назад

      நான் இண்டர்லாக் கல் வைத்து பேஸ்மட்டம் 7 அடி வரை‌‌ போட்டு இருக்கேன்

  • @ananthrocky2379
    @ananthrocky2379 3 года назад +12

    Only ok for compound walls or temporary buildings..

  • @nithinrnaidu8962
    @nithinrnaidu8962 3 года назад +1

    Bro plz explain in deep Abt this interlocking stones 🤟 ( Support from banglore ❤️)

  • @arungaming8090
    @arungaming8090 2 года назад

    Hi sir indha blockska poly granite sheets poda mudiyuma sollunga

  • @TheAdirai
    @TheAdirai 3 года назад +1

    Compound wall pathi oru thani video poduga bro. Ready to install compound wall pathi podunga

    • @naveenkumar-gc1xp
      @naveenkumar-gc1xp 3 года назад

      Kindly don't use remade compond walls unless it's an empty land. It will have only 2feet depth as foundation and doesn't have any other support which will easily slide when the soil pushes in other direction.

    • @TheAdirai
      @TheAdirai 3 года назад

      @@naveenkumar-gc1xp thanks bro can i go with interlocking brick type because 8000 sqft land size

    • @naveenkumar-gc1xp
      @naveenkumar-gc1xp 3 года назад

      Interlocking bricks construction cost is same as normal bricks construction. The cost of brick construction maybe less than interlocking bricks in some areas(depends on the material cost and labour cost in your place). If you want to do economically you can go with hollow block and AAC blocks ( if you construct it has load bearing structure ie) without column and beam It may form many cracks in wall due to load and it may have major cracks in future). You can use Fly ash bricks which is comparatively cost less than clay bricks but have high strength than that.

    • @naveenkumar-gc1xp
      @naveenkumar-gc1xp 3 года назад

      They may advertise construction cost will be very less comparing to other methods but end of the day you will pay as much as brick construction cost.
      Bricks will gain full strength after proper curing for minimum 14 days which will be much higher than interlocking bricks, AAC blocks, hollow blocks and other methods.
      Please consultant a civil engineer before construction, plan properly and start the work. Don't believe the confessions in online or informations provided by the third persons . These are experimented in Laboratory and scientifically proven things.
      You can go with ready made compound and other methods If the purpose is for short term(they may create major issues in some years) .

    • @naveenkumar-gc1xp
      @naveenkumar-gc1xp 3 года назад

      For 8000sq.ft of land the compund wall will have around 345 - 350 R.ft without Gate (compund walls total length are calculated using perimeter of your land and it is call Running feet). which you have spend in lakhs so compare the price and quality of construction to whom you will give the contract and take the wise decision.
      All the best brother 👍

  • @arusamy395
    @arusamy395 Год назад

    Mud block use panni 20*20la 2bhk veedu edukka evlo selavu aagum bro

  • @vivekvivekss2084
    @vivekvivekss2084 3 года назад +3

    Get well soon 1L subscribers

  • @k.thulasiyappank.thulasiya4601
    @k.thulasiyappank.thulasiya4601 3 года назад +1

    Bro new home ku glass work pathi video podunga bro

  • @arungaming8090
    @arungaming8090 2 года назад

    Floorla wooden work pola ipo sheet paste panrangalae adhai panna mudiyuma sollunga sir

  • @mcmariappan991
    @mcmariappan991 3 года назад +2

    காம்பவுண்ட் சுவர்க்கு எது சிறந்தது

  • @prabhakaranganapathy34
    @prabhakaranganapathy34 3 года назад +1

    As a civil engineer bricks or flyash is gud. This interlocking blocks need very skilled labours. And they will charge high wages. So the cost won't going to be reduce. Bcoz of these type of youtubers peoples thinking so much difference will be less. Pls give comparison clearly by Rate. Telling blindly less less. Then customer is arguing with us. Don't know how much is getting spend to build a house.

    • @ManosTry
      @ManosTry  3 года назад

      Clearly he say in this video, 1700 per sqft

    • @prabhakaranganapathy34
      @prabhakaranganapathy34 3 года назад +1

      No sir in many videos thumbnail and inside video telling can build in cheaper price low price. But fact is not like that. That's wat I'm coming to tell.

    • @ManosTry
      @ManosTry  3 года назад

      @@prabhakaranganapathy34 Yes sir i accept

  • @nonguvandi
    @nonguvandi 3 года назад

    Ellarum ithu waste nu solranga ..but ithuthaa best...over all paakum pothu cost kammitha aagum...then strength um athigam sengal ah vida...sengal cost athigam agum...

  • @TamilSelvan-ls8id
    @TamilSelvan-ls8id 2 года назад

    Egga villupuram la 1800 square feet panragga. normal brick vachi pondy la irunthu verum 35 Tha distance. With jsw steel and dalmia cement .

  • @sheksha9626
    @sheksha9626 3 года назад +6

    Looks he said flyash mix will reduce the strength, then if we use flyash bricks for entire construction - will that be not good? Let me know your idea...

    • @SasitharaniJagadeshprabu
      @SasitharaniJagadeshprabu 3 года назад +10

      Fly ash will not reduce strength wrong information..
      Fly will give good strength n good thermal insulation

    • @sheksha9626
      @sheksha9626 3 года назад

      @@SasitharaniJagadeshprabu Thanks for reply.Jst a query not pointing anyone..and answered well.

    • @naveenkumar-gc1xp
      @naveenkumar-gc1xp 3 года назад +1

      These interlock bricks & AAC blocks are the growing methods. The may advertise many advantages, strength and durability but Bricks will attain full strength after curing which will be more than these. You can choose this methods only if you're concern about the cost of construction otherwise it's always better to go with brick construction

    • @naveenkumar-gc1xp
      @naveenkumar-gc1xp 3 года назад +2

      If we Compare normal brick and flyash brick. Fly ash brick has an upper hand which has high strength, less wastage and eco friendly comparing to normal brick but they both are advisable comparing to othe methods

  • @ViewsOfAthithiya
    @ViewsOfAthithiya 3 года назад +1

    Fly ash kal tharamaanadha. Sollunga brother

    • @ManosTry
      @ManosTry  3 года назад

      Yes tharamanathu

  • @arivudainambi6568
    @arivudainambi6568 3 года назад

    Bricks ku naduvula , cement paste or any specific paste use panuvaangala , illa just interlock panni adukarathu matum thaanaa....

    • @ManosTry
      @ManosTry  3 года назад +1

      Cement paste use pannuvanga

  • @wow-wq8zt
    @wow-wq8zt 2 года назад

    House plane sollunga na 2lacs kulla chinna ottu veda errunthalum parravala🙁
    Nanum பாண்டிச்சேரி tha .
    Nanga rent ku erruko 20 yearsa.
    Oru nalla idea kudunga🙋‍♂️

  • @issaiaruvi4965
    @issaiaruvi4965 3 года назад +1

    Railway track pakathula Iruka area la veedu kattalaama is it safe please advice

  • @Raghuramsa
    @Raghuramsa 3 года назад +1

    Super bro

  • @vinayepshith3842
    @vinayepshith3842 2 года назад +2

    Nothing is cheap hear,, total construction cost is same as current traditional construction method,,,, I had experience in this brick

  • @Puja_shri2005
    @Puja_shri2005 Год назад

    Bro ipo veedu full ah indha interlocking bricks use panni built pannathu aprm... Paint panna box box ah therithu but athu nalla ila.... Apdi theriyama irukarathuku wall la normal ah sement use pandra maari use pannalama Anna.... Plzzzzz reply pannuga

    • @ManosTry
      @ManosTry  Год назад

      Putty use pannalam, andha gap ellathayum even aakittu paint pannalam

    • @Puja_shri2005
      @Puja_shri2005 Год назад

      @@ManosTry ohhhh thank so much Anna

  • @prabhakaranganapathy34
    @prabhakaranganapathy34 3 года назад +2

    Now doing Rs.1700 per sqft with red bricks itself. For thaT itself clients telling too much.

  • @vnijanthan8497
    @vnijanthan8497 3 года назад

    Anna hollow block stone la v2 kattalama la problem aaguma konjam solution sollunga anna

    • @ManosTry
      @ManosTry  3 года назад +1

      Hollow block long life varadhu bro

    • @vnijanthan8497
      @vnijanthan8497 3 года назад

      Ok bro apo atha try pannren thanks for the replay

  • @ashbalajee
    @ashbalajee 2 года назад

    Bro porotherm brick builder in chennai oru demo kodunga

  • @rethvi3533
    @rethvi3533 Год назад

    20*20. 1BHK how mouch bricks வெனும் bro

  • @hanuhanu9477
    @hanuhanu9477 3 года назад +1

    machine Price plz

  • @ChandrasekaranSwaminatha-wr1rb

    Can you help me in constructing a compound wall in Chennai -73.

  • @prabusp2023
    @prabusp2023 3 года назад +1

    Atdai seet poda mudiuma top la.. Solluga naan low cost la inter lock use panne poda mudiuma anna

  • @shanthimohan9524
    @shanthimohan9524 3 года назад +1

    Neenga engineerah sir njraya nalla ideas solreenga

  • @ashokparamasivam3141
    @ashokparamasivam3141 3 года назад +2

    Hi bro compand walls use pannalama..

  • @vijeibalaji5515
    @vijeibalaji5515 2 года назад

    Interlock வைத்து கட்டும் செவிற்றில் லாப்ட் போட முடியுமா??

    • @ManosTry
      @ManosTry  2 года назад

      முடியும்

  • @smanikandan5532
    @smanikandan5532 2 года назад

    Bro ethu engairuku bro

  • @Heinrich327
    @Heinrich327 Год назад

    Location enaku venum bro

  • @balamani3330
    @balamani3330 3 года назад

    Interlock கல்லுக்கு இடையில் cement kalavai ஊற்றுவாங்க,

  • @besttalk1089
    @besttalk1089 3 года назад

    சகோ இந்த கல்லை எத்தின இஞ்சு கல்லை 8" மண் மற்றும் சீமெந்து கலவையில் தயாரிக்கும் கல் எவ்வளவு இறுக்கி தயாரிக்கிறார்கள் தயவுசெய்து தெரிந்தவர்கள் கூறவும்

    • @besttalk1089
      @besttalk1089 3 года назад

      நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை

    • @murugan-iq9mx
      @murugan-iq9mx 2 года назад

      நல்ல ஒரு கேள்வி சந்தேகம் கூட பதில் சொல்வாரா பாப்போம்

  • @thiyagu5582
    @thiyagu5582 2 года назад

    Intha brick use Walla crack varuma

  • @dileepravi9149
    @dileepravi9149 3 года назад

    Bro clay roof pathi sollunga ..atha vangi podalama ..life irukkuma ..

  • @sathishsatz
    @sathishsatz 3 года назад +3

    Useful video bro... AAC blocks la 15× 10 evlo selavakum approx?

  • @53nat0r
    @53nat0r 3 года назад +5

    Poor labour conditions. The price of these bricks for the quality is not worth the price.

  • @rameshrammu4899
    @rameshrammu4899 2 года назад

    Brother 600sqft land 2 maadi veedu katalama intha interlock stone vachi

  • @thenameis1432
    @thenameis1432 Год назад

    How many bricks is used 450 sq feet total house cost

  • @shobanasubramaniam1006
    @shobanasubramaniam1006 2 года назад

    Bro.. share the builder contact who build using interlock bricks at budget friendly price

  • @Ashokkumar-oz9hh
    @Ashokkumar-oz9hh 3 года назад +5

    இந்த விலை விற்றால் நமே இந்த மோல்டிங் மெஷின் வாங்கி உற்பத்தி செய்யலாம்போல

  • @mykidsvlogs6732
    @mykidsvlogs6732 2 года назад

    Hi bro, Channai available..?

  • @HumayoonkabeerHumayoonka-pp6ol

    Oll Kerla interlock laying small works

  • @kalasundar7120
    @kalasundar7120 3 года назад +1

    Veet la life long earth adikama erukka Epdi Veedu katrathu?

    • @ManosTry
      @ManosTry  3 года назад

      Ground earth connection kudatha earth adikkadhu

    • @kalasundar7120
      @kalasundar7120 3 года назад +1

      @@ManosTry enga relation vetla kuduthu irukanga 25 year old house anga adithathu athan keten

    • @ManosTry
      @ManosTry  3 года назад

      @@kalasundar7120 Sariya Panna problem varadhu

  • @muralisathyamuralisathya8130
    @muralisathyamuralisathya8130 3 года назад +1

    Entha oor sar the company

  • @chitrachitra3284
    @chitrachitra3284 3 года назад +2

    உங்கள் முகவரி தொலைபேசி எண் வேண்டும் நானும் பாண்டிச்சேரி கல் வேண்டும்

  • @harishsankaranarayanan3509
    @harishsankaranarayanan3509 3 года назад +1

    Bro
    Can we use sharewall technology to built a single house

    • @ManosTry
      @ManosTry  3 года назад

      Yes, If u have a good builder contact

  • @hraja2791
    @hraja2791 2 года назад

    Pondicherry la enga bro iruku

    • @ManosTry
      @ManosTry  2 года назад

      Contact number in video description

  • @krishvengatkrishvengat7927
    @krishvengatkrishvengat7927 2 года назад

    1000 sqft interlock bricks la Kattarathukku Evvola price aagum Konjam Sollunga Sir

  • @kennedya.s8973
    @kennedya.s8973 3 года назад +1

    Thirukoiluril ungal sevai kidaikkuma... Am interested...

    • @ManosTry
      @ManosTry  3 года назад +1

      Yes. Contact +917010295797

  • @zaheem
    @zaheem 3 года назад

    Is it good to build House?

  • @vidyaraj4613
    @vidyaraj4613 3 года назад +1

    Where is this place in pondy

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 3 года назад +2

    1:47வரை எதற்காக. முன்னோட்டம்

  • @ramanujamsrirangam2100
    @ramanujamsrirangam2100 3 года назад +4

    Sir, advise them to put mask to cover nose and mouth. It is not only for Cortana but also to avoid dust pollution. Cement sand and gravel are containing dust. General safety.

  • @hraja2791
    @hraja2791 2 года назад

    I am from Pondicherry
    Oru small room construction pannanum 300sq ft ku
    Evlo cost aagum

  • @RAMESH_191
    @RAMESH_191 3 года назад +10

    விலை அதிகம் அதைவிட் போக்குவரத்து செலவு அதிகம்

  • @famifouzi1451
    @famifouzi1451 3 года назад +1

    Bro neengha veedu kattu veenghanu sonnengha reply panna vey illaye bro

  • @rajamohan8106
    @rajamohan8106 3 года назад

    விலை குறைவாக உள்ளது.. தரம் எப்படி..??நம்பி வாங்கலாமா??

    • @ManosTry
      @ManosTry  3 года назад

      யார் சொன்னாலும். நீங்கள் வாங்கும் முன் சோதனை செய்து பார்த்து வாங்குவது நல்லது

    • @rajamohan8106
      @rajamohan8106 3 года назад

      @@ManosTry
      சரி தான்..
      நன்றி

  • @shantikallappa9001
    @shantikallappa9001 3 года назад +2

    Veetukulla thadupu sevuruku idu use pannalama normal bricks vida cost kammiya

    • @ManosTry
      @ManosTry  3 года назад

      Yes. But adhikama use pannathan saving adhikama irukkum

  • @appushanawaz361
    @appushanawaz361 3 года назад +1

    Sir bathroom 5*3 kattalama ,

  • @HomewithRupa369
    @HomewithRupa369 3 года назад +1

    Anna water tank which one best plastic or cement tank

  • @arunsoundaudioschannel126
    @arunsoundaudioschannel126 3 года назад

    All price Anna please

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy 3 года назад

    ஒட்டு மந்திரம்டோவ்....
    ஒவ்வொரு 3 அடி உயரத்துக்கும் ஒருமுறை கான்கிரிட் பெல்ட் போடுறதுதான் புத்திசாலித்தனம்.

  • @paulcyril3205
    @paulcyril3205 3 года назад

    BRO will you deliver a load of mud block to kalpakkam?

    • @ManosTry
      @ManosTry  3 года назад

      Contact - 70102 95797

  • @bharathiSai92
    @bharathiSai92 3 года назад +1

    500 Sq feed 1bhk evvalavu amount agum

  • @senthilkumarr1308
    @senthilkumarr1308 3 года назад +3

    Load bearing structure panna mudiyuma

  • @m.badesaburhan9739
    @m.badesaburhan9739 3 года назад +1

    Correct that is not safety for our country for only compaund can use on the top of end we have to put concrete

  • @feminakalanther5938
    @feminakalanther5938 3 года назад

    இந்த கல்லைக் கொண்டு வீடு கட்டினால் பாதுகாப்பா இருக்குமா

    • @ManosTry
      @ManosTry  3 года назад +1

      பாதுகாப்பு இருக்கும். விரைவில் இந்த கல்லை பயன்படுத்தி கட்டப்பட்ட வீடு வீடியோவை இங்கே பார்க்கலாம்

  • @muthuarumugam9225
    @muthuarumugam9225 2 года назад

    Life kedaikuma bro

  • @RajKumar-uo8po
    @RajKumar-uo8po 3 года назад +1

    Ipa land cost veedu katrathoda athigama iruku.. land vangi veddu katrathi nagadathu pola sara sari makkaluku..
    Nee technology solranga ana athe cost ..bttr sengal vachi katrathu

  • @BalaAdhithakarikaalan
    @BalaAdhithakarikaalan 3 года назад +3

    Bro, may i know the Block size (Length x Breadth x Depth). Depth 6" & 9"