ஹொகேனக்கல்! Bangalore to Hogenakkal with Tata Nano | ஊர் சுத்தலாம் by Autotrend Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Join us on our trip to Hogenakkal starting from Bangalore. Hogenakkal is a popular tourist destination located at the borders of Tamilnadu and Karnataka. Famous for its waterfalls, views and Coracle boating, Hogenakkal is a must visit one day trip destination.
    Join us for further such trips.
    If you need any help please contact us : autotrendtamil@gmail.com
    Thank You

Комментарии • 42

  • @jeevapalani4875
    @jeevapalani4875 11 месяцев назад +6

    எங்க ஊருக்கு வந்தமைக்கு மிக்க நன்றி ❤

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 11 месяцев назад +2

    விப்ரஜேஸ் வணக்கம், வாழ்த்துக்கள்.
    10:00 கடந்த மாதம் ஊட்டி, கோத்தகிரி சென்று வந்தோம்.
    நீங்கள் அங்கு கண்ட காட்சிகள் இங்கே பார்த்தோம்.
    பெரும்பாலும் ஓரளவு,நல்ல வசதி படைத்தவர்கள், படித்தவர்கள் தான் கார்,பைக்கில் செல்லபவர்கள் ஊட்டியின் பல சாலையோரங்களில், பிளாஸ்டிக் உணவு டப்பா, தண்ணீர் பாட்டில்களை வீசி சென்று உள்ளார்கள்.
    பொது இடங்களில் குப்பை போடக்கூடாது என்ற அடிப்படை அறிவும் இல்லை,
    வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை போடக்கூடாது என்ற மேம்பட்ட அறிவும் இல்லை.
    எப்போது தான் வேதனை. இந்திய மக்கள் பொது இட சுற்றுச்சூழல் சுத்தம் என்பதை என்று புரிந்து கொள்வார்களோ தெரியவில்லை,
    அடுத்த தலைமுறைக்காவது மழலையர் பள்ளிகளில் இருந்தே இது பற்றிய சிந்தனையை வளர்ப்போம்.

  • @ALIYYILA
    @ALIYYILA 11 месяцев назад +3

    Tata Nano? A wonderful, but heavily underrated car of India! I miss mine.

  • @cholancholan4490
    @cholancholan4490 11 месяцев назад +2

    Very very nice more than car reviews...
    Superb

  • @imranhashim5988
    @imranhashim5988 11 месяцев назад +2

    Bro seriously I laughed when Kalidas bro changed boat man name frequently 😂😂😂😂😂

  • @balachanderkrishnamurthy7935
    @balachanderkrishnamurthy7935 11 месяцев назад +1

    Please post the content on how to setup a cameras for Car vlogging

  • @balasubramani5546
    @balasubramani5546 11 месяцев назад +3

    எங்க ஊர் வந்திருக்கிறீர்கள் ஒரு தகவல் சொல்லவில்லை எங்க ஊர் அஞ்செட்டி நான் உங்கள் சப்ஸ்கிரிபர்

  • @shreenath6890
    @shreenath6890 11 месяцев назад +2

    Bro ஒகேனக்கல்ல தமிழ்நாடு சைட்ல இருந்து கர்நாடகா சைட் போக வண்டி கொண்டுபோறமாறி பாலம் இருக்குதா

  • @mkarthick9275
    @mkarthick9275 11 месяцев назад +2

    sir 2015 nano twist. 2 owners . 50k run. asking price 1.40. intha price correct ah sir?

  • @santoshkumar-hv8ts
    @santoshkumar-hv8ts 5 месяцев назад

    XTA MODEL CAN WE PUT DISC BRAKE

  • @johnsolomon9675
    @johnsolomon9675 11 месяцев назад +1

    ertiga car long drive podunga bro

  • @உழவன்மகன்
    @உழவன்மகன் 11 месяцев назад +3

    அட இந்த காரில் அவ்ளோ தூரம் எல்லாம் போகலாமா சகோ....சரியா சொன்னீங்க பிளாஸ்டிக் கிளாஸை உடைத்து போடுபவன் மிருகம் தான் சகோ.....

    • @autotrendtamil
      @autotrendtamil  11 месяцев назад +1

      சார் நாங்கள் Nano வில் எவ்வளவோ தூரம் போய் இருக்கோம். இதெல்லாம் ஒன்றுமே இல்லை.

    • @உழவன்மகன்
      @உழவன்மகன் 11 месяцев назад

      @@autotrendtamil இல்ல சகோ இது சிட்டிக்கு local என்று நினைத்தேன்...ஆனால் இது weight ரொம்ப கம்மியச்சே...

  • @iamselvarangan
    @iamselvarangan 11 месяцев назад +3

    நான் கூட இல்லைன்னாலும் என்னுடைய பெயர் கூடவே வரும்

  • @gunasekaravijay7155
    @gunasekaravijay7155 11 месяцев назад +1

    Bro Kalidas chancea illa

  • @ramaswamyshanmugam8920
    @ramaswamyshanmugam8920 3 месяца назад

    Bro. Have you made any modifications with regard to suspension?

  • @sivakumarbalu4343
    @sivakumarbalu4343 11 месяцев назад

    Tiago NRG review pannunga ji..

  • @praveenpraba3444
    @praveenpraba3444 11 месяцев назад

    Anna Innova crysta Gx initial payment and monthly emi amount yavalo and yathana month varum soluga

  • @shreenath6890
    @shreenath6890 11 месяцев назад +2

    Ungaldu nano amt ya bro i also have amt nano

    • @ALIYYILA
      @ALIYYILA 11 месяцев назад

      I sold my manual Nano, only to replace it with an automatic. If you have AMT Nano, you are very very lucky! Nano is much much better than any Maruti. I had both.
      Better, NOT to sell Nano AMT, as it is a gem of a car!

    • @autotrendtamil
      @autotrendtamil  11 месяцев назад

      Sir you can see my Nano detailed video. It is a manual

  • @Nithesh._.07
    @Nithesh._.07 11 месяцев назад

    Bro i20 n line facelift update 😢

  • @safetysankar
    @safetysankar 9 месяцев назад

    Sir suggest, which size of tyre to be used for upgrade... Kindly share your contact,, wish to discuss more...

    • @autotrendtamil
      @autotrendtamil  9 месяцев назад

      Pls pm us on Instagram, we can discuss in details sir

    • @autotrendtamil
      @autotrendtamil  9 месяцев назад

      Or you can find our WhatsApp number on the channel description

  • @Meenu_Vlogss
    @Meenu_Vlogss 9 месяцев назад

    2009 model nano vangalma bro pls solunga

    • @autotrendtamil
      @autotrendtamil  9 месяцев назад +1

      Big no try finding better options available in the market.

    • @Meenu_Vlogss
      @Meenu_Vlogss 9 месяцев назад

      @@autotrendtamil thnks for a reply bro big confusion solved 🙂

  • @Hermit090
    @Hermit090 11 месяцев назад +1

    Tata nano ku spare parts inum kidaikutha?

    • @rishikausshik00
      @rishikausshik00 11 месяцев назад +1

      Yes. But takes time

    • @Hermit090
      @Hermit090 11 месяцев назад

      @@rishikausshik00 no sir.. I have a tata nano (2012 model).. three months back I went to change new tyres.. all shops said its not available anymore and only the tata dealer in my town managed to get tyres from a tata stockard in pune..also they also adviced me that parts may not be completely available in few years. I tried to change a broken taillight.. the dealer made me wait for two weeks and said its not available anymore

    • @rishikausshik00
      @rishikausshik00 11 месяцев назад +1

      @@Hermit090 12" tyres are available only with MRF, JK tyres, Bridgestone and Goodyear

    • @rishikausshik00
      @rishikausshik00 11 месяцев назад

      @@Hermit090 try boodmo for parts sir

  • @Elangos30
    @Elangos30 11 месяцев назад

    Bro boat man Gurumoorthy contact number