வணக்கம். தாங்கள் பணி புரிந்து வரும் அலுவலகத்தில் இது தொடர்பாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். Pay slip ல் இது போன்ற விடுதல்கள் இடம் பெறுகின்றன. அதனை உடனடியாக சரி செய்து கொள்ள வேண்டும் என்ற தலைப்பில் ஏற்கனவே ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. தயவுசெய்து அதனை பாருங்கள். நன்றி
Good Useful Video Sir💐
🙏🙏🙏👍
Nigal solvathai nan note panni varukiren sir... Nandri sir..🙏🙏🙏
🙏🙏🙏👍
❤
🙏🙏🙏👍
Super sir. TDS pathi solunga. Tax return pudikilana enna panalam?? IT 40, 000rs pudichi irukanga. Atha epadi paakurathu?
வணக்கம்.
ஊதியத்தில் இருந்து வருமான வரி பிடித்தம் செய்யப்படும் போது, அதற்கான விவரங்கள் அடங்கிய படிவம் தான் Form 16.
நன்றி
Sir, increment arrear ku CPS arrear deduction pannathu ennoda CPS annual statement la reflect agala..so ithuku Enna pannanum sir?
வணக்கம்.
தாங்கள் பணி புரிந்து வரும் அலுவலகத்தில் இது தொடர்பாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
Pay slip ல் இது போன்ற விடுதல்கள் இடம் பெறுகின்றன. அதனை உடனடியாக சரி செய்து கொள்ள வேண்டும் என்ற தலைப்பில் ஏற்கனவே ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
தயவுசெய்து அதனை பாருங்கள்.
நன்றி