ஆரென்று ராகவனை (Aarendru raghavanai) - Yadukulakambhoji

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • Singer: Sanjay Subrahmanyan
    Lyrics: Arunachala Kavi
    Music: Ariyakudi Ramanuja Iyengar
    Violin: S Varadarajan
    Mrudangam: Neyveli B Venkatesh
    Date: 5th May 2019
    Location: Indianapolis
    Video, A/V Mix: Aarthi Sanjay

Комментарии • 51

  • @7d2h3an9d8
    @7d2h3an9d8 2 года назад +3

    It is a blessing to listen to Thiru S. Subramanyam singing so feelingly , though it is past four a m. in S. Africa.

  • @aiyamsinna2917
    @aiyamsinna2917 2 года назад +1

    I have no words to describe the ecstacy of this rendition of legend Sanjay I watch daily this song

  • @ravichandran8302
    @ravichandran8302 Год назад +1

    What a clarity in pronouncing words combined with bhava

  • @srinivasana6493
    @srinivasana6493 3 года назад +3

    Aarendru Sanjayai enneneramma. Excellent rendition.

  • @rkvasan2006stermad
    @rkvasan2006stermad 3 года назад +3

    பழைய பாடலை கேட்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்

  • @nzpers
    @nzpers 4 года назад +3

    Listen to the pure sruthi alignment ~5.28-5.48!!!! bliss!

  • @ramasubramanianvs9788
    @ramasubramanianvs9788 3 года назад +1

    Aarendru ninaitheerkal sanjaysir i patri.he is genius. 👌👌👌👌ok. God bless you🙏🙏🙏🙏🙏

  • @MoniVHS
    @MoniVHS 4 года назад +5

    Sri Sanjay Subramanyam is born to sing Tamil Lyrics , like Sri Dhandapani Desikar . One can see how he enjoys the lyrics while singing , and his body language clearly shows his love for Tamil Lyrics .

    • @bavanunthanpillay
      @bavanunthanpillay Год назад

      N i. readily concur . Moreover, does not he convey bhaavam as well ?

  • @VARAGOORAN1
    @VARAGOORAN1 4 года назад +3

    பல்லவி
    ஆர்என்று ராகவனை எண்ணிநீ - ரம்மா இதை
    அறிந்து சொன்னீரோ அறியீரோநீ ரம்மா (ஆர்)
    அநுபல்லவி
    ஏறாவார்த்தையிது வசையோ டொக்குமே-போரில்
    எண்டிசை அதிபரும் அண்டின படையுடன்
    மண்டினாலும் என் அண்ணன் சுண்டுவிரல் போதாதோ (ஆர்)
    சரணங்கள்
    விந்தையாக வெண்ணெய்க்குப் பல்லு முளைத்தாற்போலே
    மிஞ்சி ராட்சதர் அண்ணன் தன்னை வளைத்தால்
    வந்தராமன் அதுகண்டு ஏங்கி இளைத்தால் வேறே
    மந்திரம் என்னஒரு தந்திரம் என்ன வானில்
    இந்திரன் கதிப்பானோ சந்திரன் உதிப்பானோ- (ஆர்)
    ஆதிருத்திரன் வில் ஒருவர் ஒடிக்கப்போமோ - அத்தை
    அறிந்தும் பெண்புத்தியால் உம் சித்தம் நோமோ
    வேதையாய் என்னையும் சோதிக்கல் ஆமோ-நல்ல
    வேதண்டம் எனப் பெரும் கோதண்டம் தன்னை-அண்ணன்
    காதண்டம் வளைக்குமுன் மூதண்டம் பிளக்குமே (ஆர்)
    பண்ணின மாயையாலே அந்தமாரீசன் - மாளும்
    பருவத்தில் அங்கே ஓலம் இட்டானே நீசன்
    எண்ணாத்துன்பம் ஏதுக்கிருக்கிறேன் தாசன்-அவனை
    எண்ணினால் ஒருமேக வண்ணனுடனே நெற்றிக்
    கண்ணனுடனே கூட்டி அண்ணனையும் எண்ணாமல்-(ஆர்)

    • @sriyamgreens6225
      @sriyamgreens6225 Год назад

      Sir ,is the context lakshmanan telling seethai during mareecha vadham. When seetha asks him to go and check Rama ?

  • @lalithasundararaman1691
    @lalithasundararaman1691 Год назад +1

    Completely mesmerised!❤❤❤❤

  • @lalithasundararaman1691
    @lalithasundararaman1691 Год назад +1

    Excellent as usual!

  • @kkrajancdm
    @kkrajancdm 4 года назад +2

    (அருணாசல கவிராயர்)
    பல்லவி
    ஆர்என்று ராகவனை எண்ணிநீ - ரம்மா இதை
    அறிந்து சொன்னீரோ அறியீரோநீ ரம்மா (ஆர்)
    அநுபல்லவி
    ஏறாவார்த்தையிது வசையோ டொக்குமே-போரில்
    எண்டிசை அதிபரும் அண்டின படையுடன்
    மண்டினாலும் என் அண்ணன் சுண்டுவிரல் போதாதோ (ஆர்)
    சரணங்கள்
    விந்தையாக வெண்ணெய்க்குப் பல்லு முளைத்தாற்போலே
    மிஞ்சி ராட்சதர் அண்ணன் தன்னை வளைத்தால்
    வந்தராமன் அதுகண்டு ஏங்கி இளைத்தால் வேறே
    மந்திரம் என்னஒரு தந்திரம் என்ன வானில்
    இந்திரன் கதிப்பானோ சந்திரன் உதிப்பானோ- (ஆர்)
    ஆதிருத்திரன் வில் ஒருவர் ஒடிக்கப்போமோ - அத்தை
    அறிந்தும் பெண்புத்தியால் உம் சித்தம் நோமோ
    வேதையாய் என்னையும் சோதிக்கல் ஆமோ-நல்ல
    வேதண்டம் எனப் பெரும் கோதண்டம் தன்னை-அண்ணன்
    காதண்டம் வளைக்குமுன் மூதண்டம் பிளக்குமே (ஆர்)
    பண்ணின மாயையாலே அந்தமாரீசன் - மாளும்
    பருவத்தில் அங்கே ஓலம் இட்டானே நீசன்
    எண்ணாத்துன்பம் ஏதுக்கிருக்கிறேன் தாசன்-அவனை
    எண்ணினால் ஒருமேக வண்ணனுடனே நெற்றிக்
    கண்ணனுடனே கூட்டி அண்ணனையும் எண்ணாமல்-(ஆர்)

  • @hemambujavallijalasayanan1568
    @hemambujavallijalasayanan1568 4 года назад +1

    சஞ்சய் அண்ணா. ரொம்ப வித்தியாசமான பாட்டு ராமனுக்கு. அற்புதம்....

  • @easwaranc4616
    @easwaranc4616 3 года назад +1

    நல்ல இதமான ஒரு சங்கீதம்

  • @yamunaraju8747
    @yamunaraju8747 Год назад +1

    Superb rendition

  • @hymavathirallabandhi9889
    @hymavathirallabandhi9889 3 года назад +1

    Very very nice

  • @balakrishnanbalakrishnan1635
    @balakrishnanbalakrishnan1635 Год назад +1

    What a divine rendition...

  • @MsLakshmi1985
    @MsLakshmi1985 3 года назад +1

    Nice. 👍

  • @sonjuprema8676
    @sonjuprema8676 4 года назад +2

    மிக ஆறுதல் ஆக உள்ளது தற்போதைய நிலையில்.

  • @mahalakshmikrishnamurthy591
    @mahalakshmikrishnamurthy591 4 года назад +2

    U r always rock dear

  • @muraliparthasarathy345
    @muraliparthasarathy345 3 года назад +1

    இன்று முதல் என் உடல் பொருள் ஆவி அனைத்தும் உங்கள் இசைக்கு அடிமை....
    இந்த பாடலை எழுதியவர் யார்!?

    • @iyravathamthavasimuthu191
      @iyravathamthavasimuthu191 2 года назад +1

      அருணாச்சலம் கவிராயர் இராமநாடகக்கீர்த்தனை.

  • @mnjraman
    @mnjraman 10 месяцев назад

    ஆர்என்று ராகவனை எண்ணிநீ - ரம்மா இதை
    அறிந்து சொன்னீரோ அறியீரோநீ ரம்மா...
    ஏறாவார்த்தையிது வசையோ டொக்குமே-போரில்
    எண்டிசை அதிபரும் அண்டின படையுடன்
    மண்டினாலும் என் அண்ணன் சுண்டுவிரல் போதாதோ...
    விந்தையாக வெண்ணெய்க்குப் பல்லு முளைத்தாற்போலேமிஞ்சி
    ராட்சதர் அண்ணன் தன்னை வளைத்தால் வந்தராமன் அதுகண்டு
    ஏங்கி இளைத்தால் வேறே மந்திரம் என்னஒரு தந்திரம் என்ன வானில்
    இந்திரன் கதிப்பானோ சந்திரன் உதிப்பானோ-... (left out for some reason...)
    ஆதிருத்திரன் வில் ஒருவர் ஒடிக்கப்போமோ - அத்தை
    அறிந்தும் பெண்புத்தியால் உம் சித்தம் நோமோ
    வேதையாய் என்னையும் சோதிக்கல் ஆமோ-நல்ல
    *வேதண்டம் எனப் பெரும் கோதண்டம் தன்னை-அண்ணன்
    காதண்டம் வளைக்குமுன் மூதண்டம் பிளக்குமே..
    Very pleasing & unhurried rendition in yadukulaKambhoji! Thanks!

  • @ramaparameswaran173
    @ramaparameswaran173 3 года назад +1

    Yadukula kambodhi rocks

  • @gangadharanr148
    @gangadharanr148 4 года назад +3

    Sanjay perfecting this kruthi serves as a tribute to Ariyakudi also. என்னமா வர்ணமெட்டு போட்டிருக்கிறார் இந்த ராகம் choose பண்ணி.!

  • @vparunachalam5069
    @vparunachalam5069 2 года назад +1

    🙏🏻

  • @jayashankaran8230
    @jayashankaran8230 4 года назад +2

    What a relief to listen to this beautiful Ragam during this lock down period. 29/4/2020 Vey soothing and at the same time lifting the spirits.

  • @ranganathankrishnamoorthy5156
    @ranganathankrishnamoorthy5156 4 года назад +1

    It s three a. m in Singapore. Super. Kalai thookki reminded. Longing to see your team in Auditorium. Congratulations to your team.

  • @kpp1950
    @kpp1950 4 года назад

    பல்லவி
    ஆரென்று ராகவனை
    எண்ணிநீர் அம்மா - இதை
    அறிந்து சொன்னீரோ அறியீரோநீர் அம்மா (ஆர்)
    அனுபல்லவி
    ஏறா வார்த்தையிது
    வசையோ டொக்குமே-போரில்
    எண்டிசை அதிபரும்
    அண்டின படையுடன்
    மண்டினாலும் என் அண்ணன்। சுண்டுவிரல் போதாதோ (ஆர்)
    சரணம்
    ஆதிருத்திரன் வில் ஒருவர் ஒடிக்கப்போமோ - அதை
    அறிந்தும் பெண்புத்தியால்
    உம் சித்தம் நோமோ
    வேதையாய் என்னையும் சோதிக்கல் ஆமோ-நல்ல
    வேதண்டம் எனப் பெரும் கோதண்டம் தன்னை-அண்ணன்
    காதண்டம் வளைக்குமுன் மூதண்டம் பிளக்குமே (ஆர்)

  • @srikala6895
    @srikala6895 4 года назад +2

    Aha...very sweet in this thirsty summer. Thank you.

  • @indrasri5
    @indrasri5 4 года назад +1

    No voice can soothe our minds to a wholesome peace of mind. Great Ragas, softly gliding in your appealing tone!!

  • @arunachalamparthasarathy18
    @arunachalamparthasarathy18 4 года назад +2

    MD Ramanathan’s version is still unmatched

  • @rameshsitaram1580
    @rameshsitaram1580 4 года назад +1

    Excellent
    Sanjay As usual Rocks
    Ramesh Sitaram

  • @gnagarajan193
    @gnagarajan193 3 года назад +1

    Nice singing. Soothing effect indeed

  • @vasudevannarayanan3959
    @vasudevannarayanan3959 4 года назад +1

    Beautiful. Awesome. Thank you Sanjay sir

  • @kpp1950
    @kpp1950 4 года назад

    Please visit the website given here to know about the background of this composition.

  • @shruthibejagama342
    @shruthibejagama342 4 года назад +1

    Does anyone know how to follow schedule of Sanjay sir.. to attend concerts?

    • @manasakk
      @manasakk 4 года назад

      His personal website www.sanjaysub.com

    • @padmakumars689
      @padmakumars689 4 года назад

      He posts his concert schedule regularly on twitter.

  • @sitabhaskarsainathan1179
    @sitabhaskarsainathan1179 3 года назад

    Why cannt the composer's name be mentioned, now a days ? Ragam, thalam, composer etc are also need to be mentioned.

  • @mahalakshmikrishnamurthy591
    @mahalakshmikrishnamurthy591 4 года назад +1

    Who is in mridangam.

  • @arunachalamparthasarathy18
    @arunachalamparthasarathy18 4 года назад +1

    MD Ramanathan’s version is still unmatched

  • @ashwathganapathi6010
    @ashwathganapathi6010 4 года назад +1

    Excellent rendition