நகரத்தார் யார்? எங்கிருந்து வந்தார்கள்? DNA விளக்கம்- டாக்டர் இராம.பிச்சப்பன்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 45

  • @narayanannachiappan4242
    @narayanannachiappan4242 4 года назад +6

    நேஷனல் ஜியாகிரபிக் தொலைக்காட்சி பார்த்தேன்..அருமை

  • @rajipillai3831
    @rajipillai3831 3 года назад +8

    My mother is a malayalee Nair and my father is from nattukottai nagarathar(So,Na, kana S.K.R. Karuppan Chettiar) My DNA shows most of them are Chettiars only. How is possible and most of his grand children looks like him, the chettiars have strong genes and I am also doing research and coming with m own theory. And this is very good and this is my starting point. Well said

    • @pitchappanramaswamy1499
      @pitchappanramaswamy1499 3 года назад

      U all will share ur mothers DNA. 50% for sure. If a dominant one is from father, or mother that manifest. Will be interested to know of ur research outcome.

    • @kasichettiar1830
      @kasichettiar1830 Год назад

      I am Kasi Chettiar of Puduvayal- ilayathankudi pattinasamy - I was a leader in Malaysia and Singapore in Tamil Book sales by Expos singly as Kasi Book Expo - carrying books singly in 40 ft container. Now I am 82 - I caused my daughter Visalakshi and her 2 daughters to form a Charitable Trust to fight against hunger and many other services. I plan to publish books about Chettinadu hero and also Sivaganga and Pudukkottai heros, and history concerned' through our Trust
      . The noble information provided by our heros gives me inspiration. Our intends to conduct Tamil Book Expos all over the in suitable places. Thanks to our heros of this vedeo

  • @Thavasi05
    @Thavasi05 Месяц назад

    Informative

  • @subramanianramasamy8245
    @subramanianramasamy8245 4 года назад +5

    It's hereditarily valuable speech. Thanks for your information on genetic evolution of Nagarathar sir.

  • @sekar4873079
    @sekar4873079 4 года назад +3

    Very good information

  • @thiruppathim1339
    @thiruppathim1339 4 года назад +1

    Very very useful to our nagarathar community

  • @jayanthikannappan4486
    @jayanthikannappan4486 2 года назад

    Informative..,..

  • @thiruppathim1339
    @thiruppathim1339 4 года назад +3

    Dr research is really awesome thank you dr

  • @rajipillai3831
    @rajipillai3831 3 года назад +3

    America is not what you said because Chettiars don’t mingle with anyone other than Chettiars. But once the children goes to school they meet others which is very different and feel left alone and they are very confused and it is going to affect them in a big way and the parents should not put pressure on them.Peer pressure is very difficult.

  • @alaguraman7198
    @alaguraman7198 4 года назад +3

    can you explain all the sadangus in our wedding

    • @pitchappanramaswamy1499
      @pitchappanramaswamy1499 3 года назад

      I do not see any hard core research to find the roots of these sadangu . Some sociologist should do.

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 3 года назад +1

    முருகனுக்கு வள்ளி, தெய்வானை என்ற இரு மனைவியர் இருப்பதாக ஐதீகம். தெய்வானை முற்ப்பிறப்பில் செய்த தவத்தினாலும், அவளின் பெற்றோரினால் முறையாக ஒழுங்கு செய்யப்பட்ட திருமணமாகும். வள்ளியை காதல்த்திருமணம் செய்தார் என்பதும் ஐதீகம். இதில் உள்ள விளக்கம் என்னவென்றால் தெய்வானையை முறையாகப்பயிலும் அறிவாகவும் , வள்ளியை அனுபவத்தினால் வந்த அறிவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் வள்ளியைத்திருமண்ம் செய்ய வினாயகர் சூத்திரதாரியாய் இருந்தார் என்பது ஐதீகம். அதாவது நமது வலது மூளை இயல்புத்தன்மையைக் கொண்டது. இந்தக்கதையில் பிள்ளையாரை இணைத்து அனுபவ அறிவு என்பது இயல்பான தன்மை, இது இயல்பான உந்துதல் இருந்தால்த்தான் கிடைக்கப்பெறும் என்று கதையினூடாக எமக்கு விளங்கப்படுத்தி உள்ளனர்.

  • @narayanannachiappan4242
    @narayanannachiappan4242 4 года назад +3

    அரிய இன்போ.மற்றும்..( ஆப்பிரிக்கா வில் இந்தியா விற்க்கு வந்தது...அமெரிக்க,இங்கிலாந்து ஆய்வு செய்துள்ளனர்)

  • @narayanannachiappan4242
    @narayanannachiappan4242 4 года назад +3

    அருமையான தகவல்...செட்டியார்கள்..பளியர்,புலையர்,காடர், முருகன் வழி நியோ லித்திக்.(புதிய கற்காலம்) வழி விஜய நகர தெலுங்கர்,கன்னடர் வழி வந்தவர்கள்...

    • @sadhasivam240
      @sadhasivam240 4 года назад +1

      நீங்கள் என்ன சாதி? சக்கிலியர் வழி வந்த நீச சாதியா?

    • @sadhasivam240
      @sadhasivam240 4 года назад

      போய்யா வந்தேறி

    • @muruganandammuniyandi7062
      @muruganandammuniyandi7062 3 года назад

      @@sadhasivam240 டன்

    • @thamizhvelmurugan2744
      @thamizhvelmurugan2744 3 года назад

      கர்நாடகா அணை கட்டுவதை நின்பாட்ட சொல்லுங்க

    • @rmlakshmananrm6922
      @rmlakshmananrm6922 2 года назад

      எந்த அடிப்படையில் விஜயநகர தெலுங்கு கன்னடம் வழி என்ன பேத்தலாம் பூம்புகார் நாகநாடு வழித் தமிழ் நாகர்கள் என அறிக நகரத்தாரில் நாகப்பன் என்ற பெயர் நிறைய உண்டு சிலப்பதிகாரம் படித்திடுக

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 3 года назад +1

    முருகனை நாம் தமிழ்க்கடவுள் என்றும் அழைப்போம். தமிழ் எழுத்தின் வடிவமே முருகனாவார். தமிழில் உள்ள உயிர் எழுத்துக்கள் 12 "அ முதல் ஔ" வரை. முருகனின் கண்களும் பன்னிரண்டு. தமிழில் மெய் எழுத்துக்கள் 18. இணை எழுத்துக்கள் ஆறு. முருகனின் சிரங்கள் அதாவது தலைகள் ஆறு. முருகனின் 6 சிரங்களும் 12 கண்களிலும் சேர்ந்தால் 18 ஆகும். தமிழை வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மூன்றாகப் பிரித்து அதில் உள்ள மூன்று எழுத்துக்களை எடுத்து த், ம், ழ், தமிழு என்றழைத்தார்கள்.
    வல்லின எழுத்துக்களாவது, ( க, ச, ட, த,ப, ற) மெல்லினம் (ங, ஞ, ண, ந, ம,ன) இடையினம் ( ய, ர, ல, வ, ழ, ள).
    முருகனின் கையிலிருக்கும் வேலாயுதத்தின் த்த்துவமானது நமது அறிவின் வன்மையையும் ஆற்றலையும் குறிக்கும். அதாவது நமது அறியாமையை அழித்து ஆற்றலை அடைவதாகும். நமது அறிவானது கூர்மையானதாகவும், பலவிடங்களை அறிந்திருப்பதோடு மட்டுமில்லாது அதையும் ஆழமாக அறிவது முக்கியமாகும் என்பதைக் குறிக்கும்.

  • @v.vijayagopalvijay5064
    @v.vijayagopalvijay5064 3 года назад +1

    All among head of sidda thirumoolar from Yadava cast

  • @ambigaimeena
    @ambigaimeena 2 года назад

    Why can't you accept a bride or groom if they are well educated& coming from a good family of any caste.

  • @vijayanp.v6287
    @vijayanp.v6287 3 года назад +5

    The Jews of tamil

  • @dibosefernando5881
    @dibosefernando5881 3 года назад +5

    நகரத்தார் பரத குடியென்று சிலப்பதிகாரம் சொல்கிறது.. பரதர்களில் செட்டியார் மற்றும் மாநாய்கர் என்ற வர்க்கங்கள் உண்டு.

    • @sivasiva901
      @sivasiva901 Год назад

      பரதவ மீனவர்கள் குலத்தின் பிள்ளைகள் தான் பர்வதராஜகுல சிவன்படவர் மீனவர் செம்படவர் நாட்டார் நாட்டுக்கோட்டை நகரத்தார் வருணகுலமுதலி உடையார் சேர்வர் முத்தரையர் அகமுடையார் எல்லாளன் பண்டாரவன்னியன் பரதர் பரவர் வலையர் முக்குவர் சிவியர் உப்பளவர் நாயகர் முத்தரையர் வலையர் முக்குவர் சிவியர் உப்பளவர் சவளக்காரர் அனைவரும் ஒருதாய் பிள்ளைகள்

    • @SivaprakashSivaprakash-z6d
      @SivaprakashSivaprakash-z6d 10 месяцев назад +1

      பரதவர் குலம் அதிபத்தநாயனார் வம்சம் சிந்தனைசிற்பி சிங்காரவேலர் வகைரா பட்டினசெட்டியார் நாகப்பட்டினம் செருதூர் மீனவன் சிவா

  • @gurusangarsubraniam3165
    @gurusangarsubraniam3165 5 месяцев назад

    Brahmins vysyas kshriyas are ones aryas.setti enapathu pattam thana vysiar enpathu than aathikalam alaikapattayhu.

  • @minter7684
    @minter7684 3 года назад +1

    19:55 😂

  • @kanakavalliramarathnam8813
    @kanakavalliramarathnam8813 3 года назад +1

    Army

  • @thamizhvelmurugan2744
    @thamizhvelmurugan2744 3 года назад +1

    ஆக
    இந்த மண்ணின் மைந்தர்கள் கிடையாதா

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 2 года назад +2

      தமிழர்களே மண்ணின் மைந்தர்கள் கிடையாது.....

    • @tlakshmanakumar3329
      @tlakshmanakumar3329 2 года назад +2

      மண்ணின் மைந்தர்கள் தான்

    • @rmlakshmananrm6922
      @rmlakshmananrm6922 2 года назад

      தமிழர் நாகமரபினர் என் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்

  • @prameelamohan7039
    @prameelamohan7039 3 года назад +1

    ஆதிகுடி தமிழர்கள் லேமூரியா( குமரி) கண்டம் நாகர்கள் ஆதிமனிதன் என்றும் அதை மறைக்க ஒரு சதி நடக்கிறது.

    • @sarangapanipk2304
      @sarangapanipk2304 3 года назад

      Om

    • @mmr5490
      @mmr5490 3 года назад +2

      இடையில் வந்த சாதி பிசாசை புறந்தள்ளி தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பது நாட்டிற்கும் மக்களுக்கும் நல்லது.

  • @கற்பவன்
    @கற்பவன் Год назад

    காங்கிரஸ் சிதம்பரம் இதுல எந்த செட்டியார்?