பாதாள அறைக்குள் அவசரமாக இறங்கி தன் பின்னால் வருபவர்கள் யாரும் இல்லை என்பது உணர்ந்து , அப்போது பயத்துடன் மேலே பார்த்த இடத்தில் , உன் பாவனை இயல்பாக இருந்தது❤...உங்க வயதில் பக்தி வருவது சற்று கடினம்.... உங்கள் முயற்சி வித்தியாசம்... தொடரட்டும் உங்கள் இனிய சேவை...நல் வாழ்த்துகள் 🎉
பாதாள அறைக்குள் அவசரமாக இறங்கி தன் பின்னால் வருபவர்கள் யாரும் இல்லை என்பது உணர்ந்து , அப்போது பயத்துடன் மேலே பார்த்த இடத்தில் , உன் பாவனை இயல்பாக இருந்தது❤...உங்க வயதில் பக்தி வருவது சற்று கடினம்....
உங்கள் முயற்சி வித்தியாசம்... தொடரட்டும் உங்கள் இனிய சேவை...நல் வாழ்த்துகள் 🎉
Thank you so much, ☺ neenga indha maari support pannum podhu, naanga innum nalla videos poda udhaviya irukkum 😊
Sis intha koiluku train la busla poga mudiyuma pls sollunga
I went there too. Neenga nalla solreenga
Thank you for the support 😊
Akka chengalpattu railway Station la இருந்து epadi கோவிலுக்கு porathunga auto bus இருந்த sollungq Akka plz
நாயை வெளியே எடுத்து விட்டு வந்தது சிறப்பு
Nanum poganumnu try panra
கோயில் எந்த பகுதியில் அமைந்துள்ளது என்பதை தெரிவிக்கவும்
Thank you for your interest 😊 maps.app.goo.gl/usbw5dgcn4poa5iy8
இந்த கோவில் செங்கற்பட்டிலிருந்து திருப்போரூர் செல்லும் வழியில் திருவடிசூலம் என்ற இடத்தில் அமைந்துள்ளது
கூடுவாஞ்சேரியில் இருந்து எப்படி போவது.. பஸ் வசதி உள்ளதா.. இருந்தால் எத்தனை மணிக்கு.. ஆள் நடமாட்டம் இருக்குமா..
மார்ச்மாதம்பேரணது
Indha koviluku nanum poi irukken.. vithiyasama irundhudhu..