விமானநிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில்; சென்னை புறநகர் மக்களுக்கு இது வரப்பிரசாதம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 мар 2022
  • #ChennaiMetro | #TNgovt | #ChennaiAirport_Kilambakkam
    Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our RUclips channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
    Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Комментарии • 492

  • @senthild3085
    @senthild3085 2 года назад +41

    Killapakkam to Poonamalle via Padapai, Panrutti, Vallakottai, Sriperambattore, Pennalur, Chembarambakkam, Thirumizai route will help to extend Chennai city area and also faster connectivity to Industrial areas.

  • @nkumar4573
    @nkumar4573 2 года назад +23

    Thanks to vadakkans...without their hardwork metro train project not possible....all vadakkans labour hats ofd

    • @mohammednoordheenfazil
      @mohammednoordheenfazil 2 года назад +1

      Neraya per uyira koduthurukaanunga

    • @nkumar4573
      @nkumar4573 2 года назад +8

      @@mohammednoordheenfazil yes...many....I was in metro survey ..I saw that project ..vey very tough ... Fully labours by north indians.. tamil pasanga laam velai ku vetcha paathilaye ootiduvaanga...very risk with low salary

    • @WESTNORTH123
      @WESTNORTH123 2 года назад +2

      Very very true.

  • @kulasekaranarunachalam6175
    @kulasekaranarunachalam6175 2 года назад +195

    மாதவரம் ரெட்டில்ஸ் காரணோடை வரை மெட்ரோ சேவை கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்

    • @arunkumarachu8418
      @arunkumarachu8418 2 года назад +11

      Unmai itha valthadathil rail sevaiyo metro sevaio illai vanthal nataraga irukkum chennaiku arugamal ulathu no devapment

    • @___123.
      @___123. 2 года назад +20

      North chennai icon - REDHILLS🔥

    • @mohamedsulaimaansheriff9787
      @mohamedsulaimaansheriff9787 2 года назад +11

      Bro proper ah protest panna edutunu varvagha apadi dan Tiruvottiyurla protest panni etunu vandhgha Redhills vandha semmaya irukum

    • @KhadarBasha-il5zp
      @KhadarBasha-il5zp 2 года назад +9

      Request to CM Stalin sir to consider Metro rail route till Redhills / Karanodai...

    • @getzi9454
      @getzi9454 2 года назад

      Crt than bro

  • @bonxrmnnpm5505
    @bonxrmnnpm5505 2 года назад +44

    ஆமாம் வர பிரசாதம். முகப்பேர், அம்பத்தூர், ஆவடி மக்களுக்கு எல்லாம் தயிர் சாதம் கூட இல்ல, கூட்ட நெரிசலில் மட்டுமே. இரண்டு ஆட்சியிலும் சென்னையின் மிகவும் புறக்கணிக்க படுகிற இடம்.

    • @d.r.deepapriyan3781
      @d.r.deepapriyan3781 2 года назад +4

      Ama bro

    • @GhostRider-ro8uw
      @GhostRider-ro8uw 2 года назад +7

      🤦🤦🤦 அட பயிதியமே ஏற்கனவே அவடி to அம்பத்தூர் புறநகர் ரயில் இருக்கும் பொது மெட்ரோ அங்க என்ன வேலை

    • @bonxrmnnpm5505
      @bonxrmnnpm5505 2 года назад +5

      @@GhostRider-ro8uw புறநகர் இரயில் நிலையங்கள் பெரம்பூர், திருவொற்றியூரில், கிண்டி, ஆலந்தூரில், விமான நிலையம் அருகில் இல்லையா ? அங்கே மெட்ரோ கட்டியவர்கள் பைத்தியங்கள்... நீர் மேதாவியா ?
      அட அரை வெக்காட்டு கூமுட்டையே. புறநகர் இரயில் நிலையங்கள் இருப்பது கூட தெரியாமல் தான் இதை எழுவார்களா.
      அண்ணா நகரில் உள்ளவர்கள் விமான நிலையம் விரைவாக, சிரமம் இல்லாமல் செல்ல வசதி உள்ளது. அதுவே ஆவடியில் இருந்து முடியாது.
      இன்னமும் கேளம்பாக்கம் பேருந்து நிலையம் செல்ல எவ்வளவு கடினம், பேருந்து மட்டுமே நேர் வழி.
      திருமங்கலம் முதல் ஆவடி வரை என்பது வெறும் புறநகர் இரயில் நிலையம் அருகில் இருக்கும் இடங்கள் மட்டும் தானா. அப்படி இருந்தால் ஏன் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
      இப்போது திட்டம் இட்டு கட்டுவது, எதிர்காலத்தை கணக்கில் வைத்து, அதில் இந்த இடங்களும் வர வேண்டும் என்பது அனைவரின் எண்ணம்.

    • @GhostRider-ro8uw
      @GhostRider-ro8uw 2 года назад +3

      @@bonxrmnnpm5505 நான் பொருரில் வசிக்கிறேன் எங்கள் பகுதிக்கு அவசியம் மெட்ரோ சேவை தேவை. நீங்கள் சொன்ன மாதிரி GST சாலை ku metro avalova தேவை படுவதில்லை

    • @bonxrmnnpm5505
      @bonxrmnnpm5505 2 года назад +3

      @@GhostRider-ro8uw போரூரில், பூவிருந்தல்லி போன்ற இடங்களில் தேவை தான். ஜிஎஸ்டி ரோட்டில் வேண்டாம் என்றும் சொல்லவில்லை. எல்லா பக்கமும் பல கட்டங்களாக விரிவாக்கம் செய்கிறார்கள், யோசனைகள் செய்கிறார்கள். ஆனால் மேலே சொன்ன பகுதிகளை பற்றி பேச கூட இல்லை. இது குறித்து மக்கள், திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு பிறகு முகப்பேர் வரை மட்டும் ஒரு மெட்ரோ இரயில் நிலையம் வேண்டும் என்று பல முறை போராடியும் கேட்கவில்லை என்பதுவே செய்தி.

  • @arunselvan9254
    @arunselvan9254 2 года назад +16

    State gdp la Maharashtra ku aprm nama tamil nadu dha 2nd.. but anga 3-4 metros iruku. Nethu kuda pune metro open pananga. Inga just 1 in chennai. Coimbatore and madurai la kandipa metro kondu varanum.

    • @jehancharle
      @jehancharle 2 года назад +1

      Super point

    • @TheArumbakkam
      @TheArumbakkam 2 года назад +2

      Bro plans are there for sure we will have n next 10yrs

    • @rise8338
      @rise8338 2 года назад +4

      Coimbatore ok..but madurai is just village..and madurai peoples too uneducated..

    • @rise8338
      @rise8338 2 года назад

      @@TheArumbakkam but not possible in madurai..

    • @winsysraj6088
      @winsysraj6088 2 года назад

      Actually bringing metro for whole tamilnadu is the plan but budget vise first chennai soon they will bring to whole state

  • @HOT_dews
    @HOT_dews 2 года назад +25

    இப்டியே சென்னைய மட்டும் தூக்கிவிடுங்க....மதுரை to செங்கோட்டை , இராஜபாளையம் வழி 2 way Train Track கூட கிடையாது...எதிர்ல Train வந்தா போகிற Train ஏதாவது ஒரு Station ல அரை மணி நேரம் நிக்கும்.... பரிதாபம்...

    • @gopinathan2856
      @gopinathan2856 2 года назад +4

      இந்திய இரயில்வே துறையின் கீழ் வருகிறது

    • @HOT_dews
      @HOT_dews 2 года назад +1

      @@gopinathan2856 சரியே....அப்டியே இதையும் அவங்கள (மத்திய அரசு) கவனிக்கச் சொல்லலாமே...!

    • @pubgtamilans2214
      @pubgtamilans2214 2 года назад +4

      @@HOT_dews cmrl is governed by government of tamilnadu and it can't be governed by central government. And then indian railways is different and metro is different .

    • @aravind270
      @aravind270 2 года назад +5

      சென்னை ய தூக்கி விட்டது நாங்க இல்லை...பிழைப்புக்கு இங்க வந்து எங்களோட பூர்வ மண்ணை பறித்துக்கொண்டு உரிமை கொண்டாடும் குடியேறிகள் தான் சென்னையை தூக்கி விடுவதற்கு வழி செய்தார்கள்...அவர்கள் அவர்களது ஊரிலே இருந்து இருந்தால் நாங்களும் எங்க மண்ணுல மனுசங்க வாழுற மாதிரி ஒரு ஊர்ல வாழ்ந்து இருப்போம்...சென்னைல பூர்வ குடிகள் 20 சதவீதம் தான்..அதுலயும் ஒரு அலசு அலசுனா 20 ல இருந்து 10 சதவீதமாக சரிந்து விடுவோம்..

    • @parthiarul1048
      @parthiarul1048 2 года назад

      @@pubgtamilans2214 cmrl is join venture central government 50% state government 50% not owned by tn government.

  • @s.natarajanrajan8
    @s.natarajanrajan8 2 года назад +47

    என்னதான் மெட்ரோ ரயில் திட்டங்களை மிக வேகமாக துரிதப்படுத்தி முடித்தாலும் ஜிஎஸ்டி சாலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது என்பதே இன்றளவும் உண்மை

    • @skkrishmi
      @skkrishmi 2 года назад +3

      Only 8 ways for solution

    • @nithishkumar9017
      @nithishkumar9017 2 года назад

      Fact...

    • @harishkhanna6214
      @harishkhanna6214 2 года назад

      That's why they extending upto 6 lane road, almost they completed ( tambaram to chengelpet)

    • @Abc13223
      @Abc13223 2 года назад

      அதுக்கு இப்ப என்ன பண்ணணும்? நீதான் ஒரு வழி சொல்லு பாப்போம்

  • @NAVINKUMAR-bb1lf
    @NAVINKUMAR-bb1lf 2 года назад +47

    Ambatur , Avadi always ignored. GST road mari Padi to thirunindravur road illa. So metro implement la en intha partiality

    • @mohammednoordheenfazil
      @mohammednoordheenfazil 2 года назад +14

      Koyambedu to avadi ku route venum via mogappair and Ambattur

    • @anandkrishnan6026
      @anandkrishnan6026 2 года назад +6

      Maybe Avadi Ambattur has Suburb / Local train connect

    • @NAVINKUMAR-bb1lf
      @NAVINKUMAR-bb1lf 2 года назад +5

      @@anandkrishnan6026 Bro then GST road and meenambakkam to vandalur too having better connectivity than Ambattur and Avadi. Because here CTH is road is small with lot of poor connectivity , so mogappair to pattabhiram metro line would work because tidel park is coming

    • @arunkumarelangovan7955
      @arunkumarelangovan7955 2 года назад +2

      8t can be connected with madhavaram metro

  • @gopinathan2856
    @gopinathan2856 2 года назад +54

    Metro டிக்கெட் விலை சற்று குறைத்தால் நன்றாக இருக்கும். பாமர மக்களும் பயனடைவர்

    • @satheeshkumar955
      @satheeshkumar955 2 года назад +6

      Long route ku normal fare than bro.
      Red bus la pora amount or just above than.
      Just like near to deluxe bus fare

    • @HariHaran-ef7xq
      @HariHaran-ef7xq 2 года назад +4

      Just compare with call taxi.I getdown @ airport and get down @ Richie street after completing the purchase i caught my train in central station . All happen with in 2 hrs.

    • @prabakerenkasthurikandasam5896
      @prabakerenkasthurikandasam5896 2 года назад +2

      @@satheeshkumar955 please dont justify the exorbitant metro fare.(1) WHY CANT THEY MATCH THE FARE OF CALCUTTA?(2) WHY IN CHENNAI ALONE IT IS HIGHEST IN THE COUNTRY? (3) SPACE IS THERE. WHY CANT THEY PUT ANOTHER NORMAL EXTRA LINE BETWEEN CHENNAI TO VILLUPURAM?

    • @TechnoSan09
      @TechnoSan09 2 года назад +6

      தேவையே இல்லை
      பிறகு மெட்ரொ வ நாரடிச்சிடுவாங்க

    • @TechnoSan09
      @TechnoSan09 2 года назад +2

      @@prabakerenkasthurikandasam5896 we need to improve quality of service
      High service only comes under higher costs
      If u don't want to pay go in bus or train

  • @japprem
    @japprem 2 года назад +40

    Actually metro rail should be implemented first in IT park areas. This will create the crowd

    • @thanatosgaming4878
      @thanatosgaming4878 2 года назад +1

      yes bro that will lessen the crowd of people

    • @achuthramr5767
      @achuthramr5767 2 года назад +2

      The work has been on for 2 years now at over 6 points bro...😃

    • @narayananv383
      @narayananv383 2 года назад +5

      Yes you are right main on OMR stretch, DLF Porur, Perungalathur, Ambattur industrial estate these are the areas have many companies. Already Guindy have metro now.

    • @karthikeyana35
      @karthikeyana35 2 года назад +7

      Citi planners cannot go wrong, Perungalathur to Airport is a must because, only the local residents know the pain of traffic

    • @narayananv383
      @narayananv383 2 года назад +1

      @@karthikeyana35 Even OMR and IT/Industrial companies covered areas seems traffic at peak hours and even at normal hours. Metro access needs to connect all parts of the city and not only with the GST road.

  • @sureshksn9223
    @sureshksn9223 2 года назад +23

    Good news. This government will improve infrastructure quickly. As said it's already much delayed so expedite the process and complete ASAP. This enables Safety and Swift travelling . 24 x 7 service should be operated in this stretch because KILAMBAKKAM SOUTH BUS TERMINUS is expected to be opened as early as possible. Please select Metro station space adjacent to local EMU station.

  • @AnsarAli-dq8bi
    @AnsarAli-dq8bi 2 года назад +40

    இந்த மெட்ரோ ரயில் நிலையங்கள் வர முழு முதல் காரணம் டாக்டர் கலைஞர்

    • @akashmal4591
      @akashmal4591 Год назад +1

      Ada punda . Fund panradhe PM modi da

  • @rammy1493
    @rammy1493 2 года назад +17

    Why chennai west zone always neglected...they need to extend metro from thirumangalam to Ambattur via mogappair and estate

    • @dineshbabu373
      @dineshbabu373 2 года назад

      Heavy traffic area..

    • @johithedits6860
      @johithedits6860 2 года назад +1

      Extension Till Avadi would be better due to Defence industries and new upcoming TIDEL Park . It also connect Ambattur. Around lakhs of employees are working in Avadi Defence industries and Ambattur Industries. But govt appove implement panirkanum. Ippo thaan finance minister proposal pass panirkaaru

    • @rammy1493
      @rammy1493 2 года назад

      @@johithedits6860 you mean ambattur and avadi will get metro future

    • @johithedits6860
      @johithedits6860 2 года назад

      @@rammy1493 yes

    • @johithedits6860
      @johithedits6860 2 года назад

      @@rammy1493 avadi is under phase 2 (extension from thirumangalam to avadi via mogappair and ambattur in line 5 of cmrl)

  • @rajansro
    @rajansro 2 года назад +32

    If it’s extended till Chengalpattu. It will be of great use for the people coming from those surrounded areas.

    • @sriramsriram3118
      @sriramsriram3118 2 года назад +6

      Sorry sir. It is not possible. Better it can be done upto Kilambakkam. Or else, you can board suburban train regularly. Don't get too much emotional. I confirm that upto Perungalathur will be possible for you to board metro train. Then you should board suburban train. Okay Sir?

    • @rajansro
      @rajansro 2 года назад +2

      @@sriramsriram3118 thank you for spending your valuable time to reply sirrrrr. It is our proposal sirrrrr. Let metro authorities decide sirrrrr… whether it’s possible or not. Thank you sirrrr

    • @WESTNORTH123
      @WESTNORTH123 2 года назад

      They wont do it now. But after 10 years this will be implemented. No future thinking for any one. Tender comission only will work.

    • @srinivassanp
      @srinivassanp 2 года назад +1

      then why the suburban trains are running?

    • @WESTNORTH123
      @WESTNORTH123 2 года назад

      @@srinivassanp suburban train is also passing through tambaram and urapakkam.🙂

  • @praveenkumarr5553
    @praveenkumarr5553 2 года назад +6

    The expansion and growth trend of Chennai city post 2010 has been more towards south...

  • @aravindjayakumar1072
    @aravindjayakumar1072 2 года назад +10

    Indha Adyar to Sholinganallur (OMR Stretch) ku implement panna nalla irukum 😌

    • @balajilb1348
      @balajilb1348 2 года назад +6

      Chennai metro phase 2 la all included... It has been approved and working will certainly commence!

    • @rajasekar8173
      @rajasekar8173 2 года назад +2

      Ya, Adyar.. Thiruvaanmiyur to Kelambakam.. Mahabalipuram

    • @kk-ys2jd
      @kk-ys2jd 2 года назад +1

      Phase 2 la corridor 3 & corridor 5 both connects omr

  • @RaviChandran-uw8nd
    @RaviChandran-uw8nd 2 года назад +4

    Sir
    Metro project at present Madhavaram has to be extended till Redhill since all people residing from Madhavaram Puzhal Redhill surrounding will be very much happy if our Honourable Cm of Tamil Nadu bring this project..
    If another metro line Madhavaram via Moolakadai ,Sharmanagar, AmbedkerCollege Vyasarpadi, connecting to Mint Metro this will be most welcome by people of North Chennai. Another bridge has to constructed at Ganeshapuram (Near Jeeva Station) this is a main gate way to most of schools located at Doveton where most of the school student are studying more over the road from Kannikapuram bridge to Doveton on each side only bus can play in that case all auto two wheeler have to go backside like a snail during school hours.
    The road has to widen from Kanikapuram bridge to Doveton.
    And on the both side road is not in good condition with lot of pit hole this is highly danger the authority have to lay down a new Road for a safe travel by public.
    Honourable CM sir need your intervention.

  • @madara00777
    @madara00777 2 года назад +6

    Already perungalatur semma traffic eppa ithu vera ya

  • @Singaravadiprabakar
    @Singaravadiprabakar 2 года назад +1

    அருமை.வாழ்த்துக்கள்.

  • @venkat7517
    @venkat7517 2 года назад +1

    Chennai Beach to sriperumpudur via tnagar, guindy, porur, srmc, kundrathur, Poonamallee, sriperumpudur by having stops in all industrial Hubs will be highly helpful in Morning traffic

  • @sadhanasurendranath5897
    @sadhanasurendranath5897 2 года назад +9

    Mks & JMr should come together work out to a consideration that Mks will connect Metro from wimco to Elavur & JMr will connect Sri city to Elavur. This will give lots of fillip to Sipcot, Sricity and all the areas around..and both TN & AP gets benefitted..

    • @arunkumarelangovan7955
      @arunkumarelangovan7955 2 года назад

      Metro rail is to reduce congestion with in city limits

    • @sadhanasurendranath5897
      @sadhanasurendranath5897 2 года назад

      @@arunkumarelangovan7955 As per Metro man E.Sridharan, any metro can be profitable, if it runs more than 160 kms, even it is either way...

    • @arunkumarelangovan7955
      @arunkumarelangovan7955 2 года назад +1

      Sir tram is best suitable for chennai .that's why British people prefer that...it's very cheap .you can implement that on a existing road ..metro is unwanted ...thing..it's very expensive ...pls calculate the cost of structures for 160 km..it's useless..

  • @sureshksn9223
    @sureshksn9223 2 года назад +17

    Good move. Also all EMU train services from Beach should be extended up Chengalpattu (now third line opened) so commuters expecting increasing as soon as possible. This will also facilitate Kilambakkam bus terminus passengers who cannot afford for Metro can use EMU as alternative.

    • @CoolerGlasser123
      @CoolerGlasser123 2 года назад

      Metro ticket reduced from 70 to 40 after this it can be reduced

    • @gopalakishnanv6381
      @gopalakishnanv6381 Год назад

      Just as how Koyambedu Bus Stand is to be abandonrd, see that KPakam bus stand also Not to be affected by the Next Rulers..

  • @msbrittojeyakumar7737
    @msbrittojeyakumar7737 2 года назад +16

    Very essential project

  • @noormohamed9118
    @noormohamed9118 2 года назад +18

    Why so delay to start the work from 2023?. Total distance very less. Chennai Metro should starts this project immediately.

    • @ADeepakKhatri
      @ADeepakKhatri 2 года назад +3

      Funding & contractor illame work yeppadi start panuvanga?

    • @anithanagarajan706
      @anithanagarajan706 2 года назад +6

      Ithu enna bomma train ah

  • @lalshmit3804
    @lalshmit3804 2 года назад +1

    Very very good news tks Sir minister sir very good too

  • @rajamanickam3397
    @rajamanickam3397 2 года назад +13

    மெட்ரோ ரயில் சேவை சென்னை மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

  • @vijaycutz5245
    @vijaycutz5245 2 года назад +3

    Please bring metro in coimbatore

  • @mkentertainment4844
    @mkentertainment4844 2 года назад +52

    விம்க்கோ முதல் பொன்னேரி வரை அறிவித்தால் நல்லது நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைவோம்

    • @hifigamingnew5187
      @hifigamingnew5187 2 года назад +1

      Yes

    • @thulasiramanmurugan534
      @thulasiramanmurugan534 2 года назад +1

      CRT bro💯

    • @venkat1747
      @venkat1747 2 года назад +4

      Appidi panna ellarum metro tha povagu .intha route mattum

    • @mkentertainment4844
      @mkentertainment4844 2 года назад

      @@venkat1747 அதுக்கு தான சொல்லுறது

    • @aravind270
      @aravind270 2 года назад +3

      Thiruvallur distric ku Innum Metro Start pannala...Chennai Metro works mudicha apram Coimbatore madurai...athuku apram than thiruvallur nu kelvi patten

  • @janakiram123
    @janakiram123 2 года назад +5

    Inimey Tambaram land rate ah kailaiye pudika mudiyathu....🔥🔥

  • @vijaikumar7445
    @vijaikumar7445 2 года назад +4

    Adopt metro like in Bangalore, covering all the corners of the city

  • @subashinilakshmim9241
    @subashinilakshmim9241 2 года назад +3

    Kilambakkam .....New bus stand near Vandalur....not in kelambakkam

  • @muthukarani4827
    @muthukarani4827 Год назад +2

    This project to be complete in fast track due to opening of upcoming new (mofussil)bus terminus in kelumbakkam

  • @marinatalkies7023
    @marinatalkies7023 2 года назад +1

    இந்த தடம் செங்கல்பட்டு வரைக்கும் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்

  • @vijayasankartk6570
    @vijayasankartk6570 2 года назад

    It's good, But it's better to complete
    As early as possible insted of starting 2023 also giving minimum time limit to complete the program.
    First clear all legal aspects which is
    Land accusations, since its over on the
    Road
    Two allotment of necessary funds
    Three giving the tender to the people
    Who start the work on Either side
    To avoid delay.
    Wishing all success to commencement
    Of work before end of this year.
    The necessary announcement should be made on the current budget itself.

  • @parthibanramachandran4823
    @parthibanramachandran4823 2 года назад +10

    Metro rail project also can be implemented from KELAMBAKKAM TO THIRUPORUR (Full OMR will be covered). More people will be happy. 🙂

    • @parthibanramachandran4823
      @parthibanramachandran4823 2 года назад

      @aravind rakeshNo brother, if those area people request, govt will do immediately. 🙂

    • @rajasekar8173
      @rajasekar8173 2 года назад

      It's vandalur to Kelambakam AND
      Guduvancherry to Thiruporur

  • @arvindsolar6659
    @arvindsolar6659 2 года назад +2

    EXTENSION- WIMCO - AIRPORT Can be extended till Guduvanchery in thr upcoming Airport - CMBT SOUTH extension itself .
    # New Route
    * GUINDY - PADAPPAI via
    GUINDY ( Interchange station) - PHOENIX- VELACHERY ( Interchange station)- KAMATCHI HOSPT- PALLIKARNAI- MEDAVAKKAM ( Interchange station)- SELAIYUR - TAMBARAM ( Interchange station)- OLD PERUNGALATHUR - MUDICHUR - MANNIVAKKAM - PADAPPAI

    • @sathishkumarramesh592
      @sathishkumarramesh592 2 года назад +2

      Bro! South and east chennai la mattum proposal iruku, west and north chennai la konjam pannalam, like avadi via Ambattur, madhavaram to redhills and so on!

    • @rajasekar8173
      @rajasekar8173 2 года назад +1

      Is this your wish Or future project of government...
      Proposal nalla irukku..
      Yenakku andha dealing pudichirukku 😁

    • @sathishkumarramesh592
      @sathishkumarramesh592 2 года назад

      @@rajasekar8173 its my wish only bro! Bcz ppl from this part suffers lots to commute

  • @devanrajraj9110
    @devanrajraj9110 2 года назад

    சூப்பர்

  • @govindaraj8448
    @govindaraj8448 2 года назад +1

    Super 👍

  • @farhinsulthana6382
    @farhinsulthana6382 2 года назад +2

    We need either metro or railway station to oragadam

  • @cookingnanbanviews8347
    @cookingnanbanviews8347 2 года назад +2

    Enadhaan vandhalum company la increment varanum la

  • @jebastindharma4670
    @jebastindharma4670 2 года назад +1

    மகேந்திர வேர்ல்டு சிட்டி வரை செயல்படுத்தப்பட்டால் மிகவும் நன்றாக இருக்கும்

  • @johithedits6860
    @johithedits6860 2 года назад +2

    Extend from THIRUMANGALAM to AVADI TIDEL PARK

  • @divyaveludivya.p6665
    @divyaveludivya.p6665 2 года назад +1

    Madhavaram- redhills- gummidipoondi varai irundhal romba santhosam

  • @smaaditya
    @smaaditya 2 года назад

    What we need first is basic water and sanitation .... would be better if u could also provide that .

  • @jone2j75
    @jone2j75 2 года назад +1

    நல்ல திட்டம்... விரைவில் கொண்டு வர வேண்டும்🚈

  • @v.rengarajanrajan7448
    @v.rengarajanrajan7448 2 года назад +1

    Super busla pogha mudiyala sir seekram kondu vangha agamotham chengal pattu varai kondu vangha 10 20 kooda ponalum parava illa

  • @prahladnatchu
    @prahladnatchu 2 года назад +2

    Opening in 2026 , the public can use this only if CMRL keeps the fair economically

  • @bhavanimohan2833
    @bhavanimohan2833 2 года назад

    மணலி MFL முதல் மீஞ்சூர் வரை எப்பொழுதும் கன்டெய்னர் லாரி நெரிசல் .....மணலி புது நகர் , நாப்பாளையம், மாதவரம் வரை மெட்ரோ ரயில் இணைப்பு செய்தால் நன்றாக இருக்கும்.

  • @mahmoodsuliman4652
    @mahmoodsuliman4652 2 года назад +1

    Chennai to thirunelveli,. Thoothukudi. , continue metro vendum.. please start work.mr.muthalvar..please please please

  • @MELURMRSEENI
    @MELURMRSEENI 2 года назад +2

    மதுரை மெட்ரோ ரயில் சேவை எப்பொழுது

  • @abinayas4189
    @abinayas4189 2 года назад +2

    Bring local or metro train services from omr to Central

  • @alvine8811
    @alvine8811 2 года назад +2

    all metro routes are odd route not useful to most people who can really pay that high ticket rate.. direct train should be there to connect guindy line suburban line -tidel park subarban line . else waste..

  • @emildicks8740
    @emildicks8740 2 года назад +1

    need upto karanodai via redhills

  • @user-fx5fu1uv2n
    @user-fx5fu1uv2n 2 года назад +3

    Matha district yellam inum athipatti mathiri tha irukum

  • @rahultimes9008
    @rahultimes9008 2 года назад +1

    Metro City keela vara Ella district ku kudutha nalla irukum.....I'm from CBE

  • @vittuvidhyavidhya9863
    @vittuvidhyavidhya9863 Год назад

    ஒன்றிய... தமிழக அரசு என
    திருத்த வேண்டும்

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 2 года назад +5

    சென்னை மட்டும் தான் தமிழ்நாடு.

  • @arunachalam9441
    @arunachalam9441 2 года назад +28

    Meenambakkam to keelambackam
    Super
    Thank you to our c.m stalin sir..
    South pura nagar makkaluku
    Nalla seythi ...

  • @ashokannaan7167
    @ashokannaan7167 2 года назад +8

    தமிழ்நாட்டுக்கு 3 புதிய விமான நிலையங்கள் உடனடியாக தேவை.
    தமிழ்நாடு கொடுக்கும் வரி பணத்தில் ஒன்றியம் வட மாநிலங்களில் விமான நிலையங்களை அமைத்து வருகிறது.
    மெட்ரோ ரயில் சேவை தமிநாடு நகரங்கள் அனைத்திலும் இந்த வருடத்துக்குள் கொண்டு வர ஒன்றியத்துக்கு நாம் கட்டளையிட வேண்டும்.
    நம் பணத்தில் வடக்கு வாழ்கிறது.

  • @mohammedwahidh8652
    @mohammedwahidh8652 2 года назад

    💥💯

  • @usharaninarayanan6236
    @usharaninarayanan6236 2 года назад +1

    Minjur ponneri varai metro train vasathi seithu kuduthal vada chennai makkal ku useful irukum..

  • @rajkingable
    @rajkingable 2 года назад +3

    Via OMR to kellambakam is good but Panna mattanga bcz of toll plaza

    • @rajasekar8173
      @rajasekar8173 2 года назад

      Adyar, Thiruvaanmiyur to Kelambakam, Mahabalipuram

  • @Satishma
    @Satishma 2 года назад +3

    I would have been happy with Suburban trains instead of metro.. that is cheap and best.. metro is too costly for daily wage people and poor society.

  • @karthikakarthi1601
    @karthikakarthi1601 2 года назад

    Kolathur s still not having any train facility. Buses also limited oly.. will b great if govt covers areas lik kolathur retteri.. ther s no metro nearby to us

  • @AbdulRahman-dw7bj
    @AbdulRahman-dw7bj 2 года назад +1

    அங்கு வாழும் பொது மக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் இருந்தால் சரி

  • @karthikeyan2406
    @karthikeyan2406 2 года назад +1

    Coimbatore konduvanga metro chennnai la mattumthana

  • @mohanapriya3485
    @mohanapriya3485 2 года назад

    Madhavaram , redhils, uthukottai indha route la atleast normal railway vandhalum nala irrukum

  • @gokulbala9281
    @gokulbala9281 2 года назад +8

    கோவைக்கு வந்த சும்மா வெறித்தனமா இருக்கும்...😎😎

  • @pattammalsundar
    @pattammalsundar 2 года назад

    Very good news

  • @bharathv2033
    @bharathv2033 2 года назад +3

    Metro ticket price long distance ku ok short distance ku athigama iruku

    • @mohammednoordheenfazil
      @mohammednoordheenfazil 2 года назад

      Bro airport to washermenpet 50 rs than ticket athuku apram vara stopskum athe rate than metro has some norms for ticket rate per distance

    • @prabakerenkasthurikandasam5896
      @prabakerenkasthurikandasam5896 2 года назад +1

      @@mohammednoordheenfazil for same distance in Calcutta it is Very less.

  • @lokeshs8451
    @lokeshs8451 2 года назад +1

    extend Redhills also

  • @roshanchakaravarthy
    @roshanchakaravarthy 2 года назад

    we need metro between maduravoyal and anna nagar. no train is available in this corridor so metro is a must

  • @viji3462
    @viji3462 2 года назад +3

    Poonthamali vari metro coming ok

  • @sekhar9722
    @sekhar9722 2 года назад +5

    When Will Tiruvottiyur Theradi metro station be opened between washermenpet and wimco stations. It's getting delayed.

  • @Mahe15
    @Mahe15 2 года назад

    Aii super

  • @thanatosgaming4878
    @thanatosgaming4878 2 года назад +1

    youngsters can use metro rails instead of going on Ola cabs and Buses

  • @user-xw6tb4ol2k
    @user-xw6tb4ol2k 2 года назад

    Padapai ,oragadam , walajabad , Kanchipuram vara vitta nalla erukkum

  • @singleeye7279
    @singleeye7279 2 года назад +4

    Any plan for Porur to Kundrathur metro line.... when it will come?

  • @vragu6572
    @vragu6572 2 года назад +7

    Welcome move by TN Givt. Appreciate CM.

    • @sriniminds81
      @sriniminds81 2 года назад +4

      Already planned and approved by admk and modi government.. sticker government dmk

    • @ajith6192
      @ajith6192 2 года назад

      @@sriniminds81 stickers yaarunu ooruke theriyum da cow liquid boyzzz

    • @sriniminds81
      @sriniminds81 2 года назад

      @@ajith6192 DEI 1 STATE WONDER.. USELESS GUYS... GUMUNIDPOODY THANDA MUDIYADHU DA UNGALA LA.. WASTE GUYS..

  • @dancefansindians662
    @dancefansindians662 2 года назад +10

    செங்குன்றம் பகுதி வழியாக ஏதோ ஒரு ரயில் சேவை மெட்ரோ R மோனோ R மின்சார ரயில் சேவையாவது வந்தால் நல்லா இருக்கு Because நிறையா Improvement ஆயிருக்கு ஆனால் ரயில் சேவை மட்டும் வரவில்லை 😌

  • @yogithafashionscottonsaree3798
    @yogithafashionscottonsaree3798 2 года назад +1

    Instead of going through perungalathur & vandalur, plan through sholinganallur. Many peoples will get benifits

    • @winsysraj6088
      @winsysraj6088 2 года назад +2

      Yep tambaram to velachery tram 🚋 shollinganalur la vacha nalla irukum

  • @sedhuraja1578
    @sedhuraja1578 2 года назад +4

    Madurai Metrorail Project is only on Paper. When will it happen? In other states, two and more Metrorail Projects are going on. But in TN, only Chennai. Why this discrimination?

    • @k.kishore6725
      @k.kishore6725 2 года назад

      Go and ask central govt bro they have to accept and put budget even it take some long process because it's a big project contrusting a metro in a city is not a small project takes lots of process that to select correct route , space , sand test lots of procedures Hope u can understand but we will get it.

    • @pubgtamilans2214
      @pubgtamilans2214 2 года назад +1

      Central government approval is still pending bro. So neega avangala than kekanum . even more madurai comes under tier 2 cities so cent gov might think a lot

  • @BS-en7jw
    @BS-en7jw 2 года назад +1

    First put good roads.....then plan for other facilities

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o Год назад +1

    மத்திய அரசுக்கு நன்றி

  • @s.devadosssdr40
    @s.devadosssdr40 2 года назад

    கிளாம்பாக்கம் முதல் மஹாபலிபுரம் வரை கொளப்பாக்கம் Town Jn. கண்டிகை Jn, மாம்பாக்கம் Jn., புதுப்பாக்கம்( சிறுசேரி அருகில்) கேளப்பாக்கம்Jn. கோவளம் , வடநேம்மேலி வழியாக மஹாபலிபுரத்திற்க்கு மெட்ரோ ரயில் சேவை கொண்டு வந்தால் அடுத்த தலைமுறைக்கு நல்லது, நன்றி.

  • @catherineh1373
    @catherineh1373 2 года назад +1

    Wimco Nagar to ponneri metro rail extension pannanum

  • @Selvakumar-yz8pz
    @Selvakumar-yz8pz 2 года назад +6

    எல்லாம் சரி coimbatore vellalore bus stand construction ஏன் stop paninga

    • @moshemoshe5201
      @moshemoshe5201 2 года назад +2

      CBE are admk sangis ..so enjoy

    • @ak-zz1gy
      @ak-zz1gy 2 года назад +1

      Covai sangis and vadakkans Kaila iruku😁😁

  • @ravijeeva7394
    @ravijeeva7394 2 года назад

    Chennai to aruppukottai metro vandhaa nalla irukum

  • @rajarajannrgraja6593
    @rajarajannrgraja6593 Год назад

    Velachery kku eppo varum

  • @kanniappana1692
    @kanniappana1692 2 года назад +3

    MRTS IRUKKRA ROUTELAYE METROVA KUNRATUR MANGADU AMBATTUR MUGAPPER ENNA PAAVAM SEDAVAGALA

  • @aakashs1806
    @aakashs1806 Год назад

    Apdiye Sriperumbadur, Chengelpetu ku extend pannunga ba

  • @jayaswaminathans3440
    @jayaswaminathans3440 2 года назад

    Chengalpattu to sholinganalur route poduga pa.

  • @shankarg957
    @shankarg957 2 года назад +3

    THIRUVANMIYUR TO MAMALLAPURAM MRTS WORK EPO Start aagum

  • @ramanivenkataraman887
    @ramanivenkataraman887 Год назад

    அம்பத்தூர் ஆவடி திருவள்ளூர் ஆகிய ‌இடங்களை புறநகர் மெட்ரோ திட்டத்தில் சேர்க்க ஏன் யாருக்கும் சேர்க்க மனம் வரவில்லை

  • @jagadishjagadish7289
    @jagadishjagadish7289 2 года назад

    Nice project

  • @veluindhu8497
    @veluindhu8497 Год назад

    விக்கோ நகரில் இருந்து பொன்னேரி வரையும் வந்தா நல்லா இருக்கும்

  • @abineshabinesh2304
    @abineshabinesh2304 2 года назад +1

    Caption nalla illa, editor,,,,,ethana v2la mela vara potho, yaru la road ku vara poraganu theriyala

  • @HariHaran-qk6hr
    @HariHaran-qk6hr 2 года назад +1

    Idhellam 2 varusham munnadie announce paanagale

  • @deepaksparoo
    @deepaksparoo 2 года назад

    Apo last varaikum Kovai ku metro varathu ?

  • @dinatony9855
    @dinatony9855 2 года назад

    Meenabakkam to paddapai vanthal engaluku nandraga irukum