நம்ம முத்துமாரி | வீடியோ | பக்தி பாடல் | Namma Muthumari | Official | Devotional | Album Video Song,

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 509

  • @S.K.muthupalani
    @S.K.muthupalani 4 года назад +128

    காரைக்குடி மக்களுக்கு குல தெய்வங்கள் பல இருந்தாலும் எங்களை வழி நடத்துவது எங்கள் அம்மா அருள்மிகு ஸ்ரீ லலிதா முத்துமாரியம்மன் 🙏🙏🙏

    • @Ra1_yuvii
      @Ra1_yuvii 10 месяцев назад

      முத்துமாரியாத்தா... ❤‍🔥🙏

    • @Sandhiya-kl6mx
      @Sandhiya-kl6mx 9 месяцев назад +1

      Naan Karaikudi Ranu Karaikudi Karaikudi romba miss panra I love you Karaikudi

  • @munishramu2389
    @munishramu2389 4 года назад +101

    நம்ம ஊருக்கு பெருமை சேர்க்கும் இளையராஜா அண்ணனுக்கு நன்றிகள் பல...

    • @UTHAYA.143
      @UTHAYA.143 2 года назад +1

      @TN_ Blinks _Becks _forever kkdi 😍😍

  • @aswinofficial8098
    @aswinofficial8098 11 месяцев назад +8

    ஆத்தா முத்துமாரி என்றும் நீயே எனக்கு துணை ஓம் சக்தி 🙏✨🦋💫💯🙇🌺🌿🍅💛🌏

  • @ponmanipower6480
    @ponmanipower6480 4 года назад +30

    உண்மையிலேயே பக்தி பரவசமூட்டும் அண்ணனின் குரலில் என் உடம்பில் ஏதோ ஒரு உணர்வு உண்மையிலேயே அந்த அம்மனின் அருள் அனைவருக்கும் கிடைக்கும்.அருமையான பாடல் அண்ணன் பாடினால் எல்லா பாடல் அருமை தானே என்றும் இளையகானம் இளையராஜா அண்ணனின் அன்பு தம்பி நெல்லை மணி.🙏

  • @kvlprem
    @kvlprem 10 месяцев назад +15

    2024 ஆட்டம் இனிதே ஆரம்பம்..... ❤

  • @tamildurai3334
    @tamildurai3334 3 года назад +8

    Intha pattu kekurapo udambu silurkuthu..Arumai🥰🥰🙏

  • @priyamagi5201
    @priyamagi5201 4 года назад +67

    எல்லா பக்தி பாடலையும் இந்த பாட்டு தோக்கடிச்சிடும் போலவே இருக்கே அருமை அருமை வாழ்த்துக்கள் ராஜா அண்ணா இளையா ஸார்...

  • @mpalanivelkodumbapatti1706
    @mpalanivelkodumbapatti1706 4 года назад +9

    இசைக்கு இறங்கி வருபவள் இசைக்கி என்னும் தாய்
    அருமையான பாடல் வரிகள் அருமையான குரல் இதுபோன்ற பல பாடல்கள் பாடி ஆன்மீகத்தின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்

  • @surusvr3503
    @surusvr3503 4 года назад +43

    காரைக்குடியின் பெருமை🔥❤

  • @guruediting7387
    @guruediting7387 4 года назад +58

    பக்தியின் பாசமிகு எங்கள் அண்ணன் ஆந்தகுடி இளையராஜா
    பாடல் வரிகள் மிகவும் அழகு..... இசை அருமை ......
    வெற்றியின் சிகரம் ராஜகுருசாமி அண்ணா எங்கள் தளபதி இளையகானம் இளையராஜா அண்ணன் வாழ்த்துக்கள்.......

    • @SasiKumar-of5rb
      @SasiKumar-of5rb 4 года назад

      K,SAsi❤️💚🌾🗡️🇧🇾❤️💚🗡️🌾🇧🇾👍🇮🇳❤️💚⚔️🗡️🌾🇧🇾❤️💚⚔️🌾🗡️🇧🇾💓💘🙏

  • @sundarpadmanabhan3137
    @sundarpadmanabhan3137 3 года назад +7

    வெற்றி நிச்சயம்.அருமை அருமை .

  • @deepakdeepak6778
    @deepakdeepak6778 Год назад +3

    உங்களுக்கு அந்த அம்மன் அருள் எப்போதும் உண்டு💐 sunturani vaarisu😄💐

  • @manikandann2370
    @manikandann2370 3 года назад +5

    Vera lvl ...❣️💕🌠🎉sago...

  • @sengaimusic
    @sengaimusic 4 года назад +5

    அருமை

  • @tubetechbgms3.05
    @tubetechbgms3.05 4 года назад +18

    அண்ணா.. பாடலை கேட்டாலே சும்மா சிலிற்குது .....வேற லெவல் பாடல்

  • @aswinofficial8098
    @aswinofficial8098 11 месяцев назад +3

    என்றும் காரைக்குடி லலிதா முத்துமாரியம்மன் வழியில் ஓம் சக்தி 🌏💛🍅🌿🌺🙇💯💫🦋✨🙏

  • @RajKumar-bt3xq
    @RajKumar-bt3xq 4 года назад +8

    அருமை வசனம் songs 👌👌👌
    காரைக்குடி அருள்மிகு லாலிதா
    ஸ்ரீ முத்துமாரியம்மன் 🙏🙏🙏அருமை அண்ணா. ராஜா, ராஜ்குமார் சங்கராபுரம் காரைக்குடி

  • @ManiKandan-vs8pk
    @ManiKandan-vs8pk 3 года назад +11

    Karaikudi Ulla Amma Kovil pola verantha urulaiyum irukathu🙏🙏🙏🙏

  • @ravisaisri5987
    @ravisaisri5987 4 года назад +87

    காரைக்குடிக்குஅழகுசேர்ப்பது.
    ஆத்தாலலிதாமுத்துமாரியம்மன்
    மேலும்அழகுசேர்ப்பதுஉங்கள்
    பாடல்.

  • @raman1830
    @raman1830 4 года назад +6

    Muthumaari kantipaa entha paata Vera level thookitum

  • @thirumunivar5661
    @thirumunivar5661 4 года назад +44

    தமிழ் பக்திப் பாடலை மிக அருமையாக பாடி ஒளிப்பதிவு செய்துள்ளீர்கள். நன்றி

  • @VijiSati333
    @VijiSati333 4 года назад +27

    ஏன் என்று தெரியவில்லை, ஆனால் என் கண்களில் நீர். பக்தி, நெகிழ்ச்சி, நம்பிக்கை அனைத்தும் உங்கள் பாடலில் ஒலிக்கிறது. இப்பொழுது உலகத்தை பிடித்து வாட்டும் coronavirus, பூமியின் அதிகமான வெப்பநிலை... அனைத்தும் இந்த கருனைத்தாயின் அருளால் ஒழியட்டும் 🙏🏾

  • @gangaanandhan9769
    @gangaanandhan9769 4 года назад +17

    இந்த காரை நகர் லலிதா மாரியம்மன் ஆலயத்தில் அனைத்து மதங்களும் சமமே....சாதி சமயம் கடந்த சங்கரி அவள்.... ஓம் சக்தி 🙏🙏

  • @venkateshs1512
    @venkateshs1512 3 года назад +11

    அனைவருக்கும் தாயானவள் காரைக்குடி ஸ்ரீ லலிதா முத்துமாரியம்மன் இப்படிக்கு மீனாட்சிபுரம் வெங்கடேஷ்...😎🙏

  • @aswiniganesh804
    @aswiniganesh804 4 года назад +31

    Enga karaikudi ❤️❤️ Muthumari 🙏🏻🙏🏻🙏🏻

  • @raman1830
    @raman1830 3 года назад +8

    💫🥰🙏🏻😊Thanks anna for singing Karaikudi muthumariamma song sri meenachipura muthumariamma thunai😊🙏🏻🥰

  • @maniking_pdkt
    @maniking_pdkt 4 года назад +2

    ithoda Intha Song 100 times mela pathutten But innum kettute irkka thaan thonudhu,
    Ithe Pola Ori Video Audio Album enn "thiruvappur Muthumari" ku varanumnu Rompa nala asai,
    Any PDKT'ans like ?

  • @gkmaster9953
    @gkmaster9953 4 года назад +26

    சிவகங்கை மாவட்டம் ,K.அம்மாபட்டி பசங்க சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்😍😍😍😍😍😍

  • @shanmugam4607
    @shanmugam4607 4 года назад +5

    இனிமையான பாடல் அருமை

  • @deepa4707
    @deepa4707 4 года назад +55

    இன்னும் பல பக்தி பாடல்கள் வேண்டும் உங்கள் வாய்ஸ் லா இளையராஜா அண்ணா

  • @maniking_pdkt
    @maniking_pdkt 4 года назад +4

    அருமையான பாடல்,,,
    வெள்ளித்திரையில் இப்பாடலை வெளியிட்டிருந்தால் மதுர குலுங்க குலுங்க பாடலை போல எட்டுத்திக்கும் அண்ணனின் குரல் ஓங்கியிருக்கும்.....
    Vedio And Audio Unimaginable awsom 😍😍😍😍

  • @palrajbike3814
    @palrajbike3814 4 года назад +1

    karaikudi puduvayal makkal saarpaka vaazththukkal....anna...

  • @muthupandisri1185
    @muthupandisri1185 2 года назад +10

    மதுரைஅழகர் திருவிழாவிற்கு
    பாடல் பாடுங்கள் சகோதரர்
    இளையராஜா அவர்களே

  • @icecream9886
    @icecream9886 4 года назад +7

    சத்தியமா சொல்ரேன்
    நம்ம அண்ணன் பாட ஆரம்பிக்கும் போதே
    பக்தி வாசம் (திருநீறு வாசம் அடிச்சிது)

  • @athithyaathithya4857
    @athithyaathithya4857 4 года назад +13

    ஆத்தா வாழ்க ஸ்ரீ. முத்து மாரியம்மன் புகழ் வாழ்க, மீனாட்சி புரம் ௧.ஆனந்த் சத்யா🙏🙏🙏🙏🙏🍅🍅🍅🍅🍅

  • @kdpvoicemusic3285
    @kdpvoicemusic3285 4 года назад +6

    அருமையான வரிகள் அதற்கேற்ற இசை பாடியவரின் குரலினிமை என அத்தனையும் இனிமை இனிமை .. வாழ்த்துகள் அனைவருக்கும்

  • @almightyhub5170
    @almightyhub5170 4 года назад +4

    அருமை ..... மெய்சிலிர்க்க வைக்கும் பதிவு....💖💖

  • @saravanananvalli886
    @saravanananvalli886 3 года назад +4

    அருமையான பாடல் வரிகள் சூப்பர் சூப்பர்

  • @IdhayamVijay
    @IdhayamVijay 4 года назад +1

    பாடல் இசை அழகாய் இருக்கு.
    பாடலுக்கு முன் வரும் தொகையறா
    பல்லவி
    சரணம் 1
    இடையில் வரும் கும்மி
    சரணம் 2 இல் சந்த மாற்றம்
    குரல் எப்போதும் போல்
    வரிகள்
    அனைத்தும் இனிமை...
    இதயம் நிறைந்த அன்பின் வாழ்த்து...
    ஏதோ ஒன்று குறைவதாய் தோன்றுகிறது. என்னதென்று சொல்ல தெரியவில்லை.

  • @Seenusrinivasan5898
    @Seenusrinivasan5898 4 года назад +4

    அண்ணன் ஆந்தகுடி இளையராஜா அவர்களுக்கும் குழுவினர் அனைவருக்கும் நன்றி மீண்டும் ஒரு வெற்றிப் பாடல்

  • @mageshwari4407
    @mageshwari4407 3 года назад +3

    Semma anna vera leval 🙏🙏🙏🙏😍😍

  • @gurusame8284
    @gurusame8284 3 года назад +8

    அம்மா அனைவரும் நலமுடன் வாழ அருள்புரிய வேண்டுகிறேன்

  • @athangudiyarastromarimuthu2661
    @athangudiyarastromarimuthu2661 Год назад +6

    ஓம் சக்தி

  • @pandichockalingam6333
    @pandichockalingam6333 2 месяца назад +1

    ❤❤ அம்மா வணக்கம் ❤❤❤

  • @Drstephenmickelraj
    @Drstephenmickelraj 4 года назад +3

    அருமையான பாடல், அனைவருக்கும் அன்பிற்கினிய நல்வாழ்த்துகள்..

  • @ctaudiossoundsandlight
    @ctaudiossoundsandlight 4 года назад +17

    என் அம்மா பாட்டு . எனக்கு பிடித்த ஆத்தா.

  • @xxx.tentacan4901
    @xxx.tentacan4901 3 года назад +6

    வெள்ளிக்குறிச்சி பாய்ஸ் சார்பாக அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @mudukkuppattiboys
    @mudukkuppattiboys 4 года назад +6

    இளையராஜா சார் உங்களுடைய குரல் ரொம்ப அருமையா இருக்கு ,,வீடியோ super

  • @muthukumarg5518
    @muthukumarg5518 4 года назад +9

    அம்மா உன்னை காணாமல் என் மனம் நோகுது விரைவில் உன்ன காண அருள் தருவாய்... அம்மா. G.முத்துக்குமார்

  • @muthumarimutha5133
    @muthumarimutha5133 4 года назад +3

    Yenga oru muthumari Amman thiruvila...Yen chellam paduthu..😍

  • @manikandan-tl4dl
    @manikandan-tl4dl 4 года назад +22

    காரைக்குடி கீழஊரணி நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள்

  • @karaikudipasangadaamemes
    @karaikudipasangadaamemes 3 года назад +2

    Kkdi naale gethu thaa😍✌

  • @jahirjahir3057
    @jahirjahir3057 2 года назад +4

    Super Anna super super 👌👌👌👌👌

  • @manisathya9149
    @manisathya9149 4 года назад +1

    Anna naa thappatakalaigar Unga song ellam enga set irukura ellathirkum pudikum Unga patta paditha naanga thappatippom eppo intha songkum paadi thappatippom very nice song ilaiya anna

  • @sdctamilchannel5896
    @sdctamilchannel5896 3 года назад +5

    அதிக பாடல்கள் என் அன்னையின் பாடல்கள் பாடுங்கள் 🙏 அண்ணா

  • @UdhayaKumar-sy6sw
    @UdhayaKumar-sy6sw 10 месяцев назад +2

    அம்மா முத்துமாரி தாயே எனக்கு குழந்தை வரம் வேண்டும் 😢😢😢

  • @samymakeshsamymahesh7748
    @samymakeshsamymahesh7748 2 года назад +10

    எங்கள் ஊர் மக்களின் தெய்வம்

  • @sekarpalani8913
    @sekarpalani8913 4 года назад +2

    Arumai Arumai thalaiva

  • @IlankaviArun
    @IlankaviArun 4 года назад +6

    அருமை அண்ணா....பாடலின் துவக்கம் முதல் இறுதி வரை அண்ணாவின் குரலை ரசித்து ருசிக்கிறது செவிகள்.....
    ஒரு திருவிழாவை கண்ட புண்ணியம் காணொளியில்.....இசை உடல் சிலிர்க்க வைக்கிறது.....
    வரிகளில் இயக்குனர் இராஜா குருசாமி அண்ணா அவர்களின் சிறப்பு இயல்பாக தெரிகிறது......
    பாடல் குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐 அனைவருக்கும் அம்மன் அருள் கிடைக்க வேண்டுகிறேன்🙏🙏🙏
    *உட்கோட்டை இளங்கவி அருண்.ஜெ*

  • @veeradurai691
    @veeradurai691 2 года назад +1

    என்னை பெற்ற தாய் பெயர் லலிதா .😁😁
    என்ன காக்கின்ற தாய் பெயர் சமயபுரத்தால்..🥰🔥🔱🙏

  • @manichinnaiya3260
    @manichinnaiya3260 4 года назад +2

    Namma ooru man vasanai aapdiea irukku.Thanks.

  • @lazyanalyst1308
    @lazyanalyst1308 4 года назад +7

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பக்தி பாடலை காண்கிறேன்... வாழ்த்துக்கள் நண்பரே!🙏

  • @BalaVj_Vlogs
    @BalaVj_Vlogs 4 года назад +15

    நம்ம ஊரு நம்ம கெத்து பாடல் மிக அருமை அண்ணா...🙏

  • @mscreation7324
    @mscreation7324 4 года назад +6

    பாடல் மிகவும் அருமையாக.... உள்ளது கிராமிய தளபதி, இசை அமைப்பாளர், இயக்குனர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.... 💐💐💐💐😍😍😍😍😍😘😘😘😘😘😘👍👍👍👍🎁🎁🎁🎁👌👌👌

  • @Amar-ps6ti
    @Amar-ps6ti 4 года назад +3

    இனிமையான இசையில் 🎼 அழகிய அம்மன் பாடல் அருமை அண்ணா 😍😍

  • @emptylover1602
    @emptylover1602 4 года назад +7

    எங்கள் ஊர் அழகு முத்துமாரி..🙏🙏

  • @nithyadevi8444
    @nithyadevi8444 4 года назад +3

    Muthumaari Amman...thunaii

  • @Sciencevsgods
    @Sciencevsgods 4 года назад

    இசை ஞானிக்கு அப்புறம் இந்த இளைய ஞானிதான் ... இளையராஜா=இளையராஜா

  • @sabarivasan8469
    @sabarivasan8469 4 года назад +306

    யாராவது காரைக்குடி பசங்க இருக்கீங்களா like👍

  • @theerkkatharisanan5923
    @theerkkatharisanan5923 4 года назад +11

    இளையா அண்ணனின் மற்றுமொரு மகுடமான பாடல்..
    அழகான வரிகள்....பக்திக்கேற்ற பரவசமான இசை... கூட்டணியில் இணைந்த அனைவருக்கும் பேரன்பின் வாழ்த்துக்கள்....
    வாழ்த்துக்களுடன்,
    தேனி. ரா. தீர்க்கதரிசனன்.

  • @simbusimbu4965
    @simbusimbu4965 3 года назад +1

    நான் கடலூர் மாவட்டம் சூப்பர். கடலூர் சிதம்பரம் பண்ருட்டி நெல்லிகுப்பம் குறிஞ்சிப்பாடி வடலூர் நெய்வேலி விருத்தாசலம் திட்டகுடி காட்டு மன்னார்கோயில் புவனகிரி எங்க ஏரியா பாடல் பாடுங்க இளையராஜா தம்பி .

  • @priyacreation8261
    @priyacreation8261 4 года назад +1

    உங்களின் மிகபெரிய ரசிகை நான்.... பாடல் மிகவும் அருமை

  • @hariniharini7279
    @hariniharini7279 3 года назад +1

    Hii anna.... Unga ealla songs um super anna.....eanakku unga pillaiyare pillaiyare song venum anna

  • @ravisaisri5987
    @ravisaisri5987 4 года назад +11

    அருமைசகோதரா...வாழ்த்துக்கள்.தேவக்கோட்டை.

  • @ThanjaimadamPrasanth
    @ThanjaimadamPrasanth 4 года назад +12

    முத்து மாரியம்மன் புகழ் போற்றி..💐💐💐

  • @balasview63
    @balasview63 4 года назад

    Super bro lunching live pathen in muthumari amman kovil... Kkdi gethu

  • @dineshv3521
    @dineshv3521 4 года назад +10

    அண்ணா உங்க பாடல் மற்றும் குரல் அருமையாக உள்ளது நன்றி...

  • @PalamaarneriPanjayathu
    @PalamaarneriPanjayathu 4 года назад +34

    அருமையாக உள்ளது பாடல் , வெற்றி பெற வாழ்த்துக்கள் .....

  • @subalakshmisubalakshmi2141
    @subalakshmisubalakshmi2141 2 года назад +1

    Om shakthi 🙏🏻 amma

  • @mnpstatus3041
    @mnpstatus3041 4 года назад +6

    இளையராஜா அண்ணன் குரலில் அருமையான பக்தி பாடல்...

  • @loguncncl6411
    @loguncncl6411 4 года назад +1

    Semma sema sema sema sema sema sema sema sema sema sema sema sema sema sema sema sema sema semmmmmmmmmmmmmma

  • @ManiKandan-ph1ky
    @ManiKandan-ph1ky 4 года назад +1

    Arumai arumai anna

  • @DineshDinesh-eb2rs
    @DineshDinesh-eb2rs 3 года назад +1

    சூப்பர் இளையராஜ அண்ணா (தவில் தினேஷ் நெல்லிக்குப்பம் பெரிய சோழவள்ளி)

  • @சாமி.ருத்ரேஷ்
    @சாமி.ருத்ரேஷ் 4 года назад +1

    Sema Anna
    Innum ithupola Amma songs expect pandren

  • @koshalraam363
    @koshalraam363 4 года назад +219

    Music : christian
    Singer : hindhu
    Direction : muslim
    This shows our karaikudi gethu

  • @Logeshsegu
    @Logeshsegu 4 года назад +1

    நல்ல முயற்சி

  • @PremKumar-qz9br
    @PremKumar-qz9br 3 года назад

    சொல்ல வார்த்தை இல்லை அவ்வளவு அற்புதமான பாடல்

  • @Ganesan-df4yj
    @Ganesan-df4yj 4 года назад +1

    அருமை பக்திபாடல்

  • @rajavarsharajangamayyakkan7454
    @rajavarsharajangamayyakkan7454 4 года назад +3

    அருமை 👌

  • @ssundarsundar7378
    @ssundarsundar7378 4 года назад +13

    எனக்கு பிடித்த கிராமிய பாடகர் அண்ணா

  • @buvislife7154
    @buvislife7154 4 года назад +1

    அருமை அருமை தலைவா

  • @kumaransubramaniam5228
    @kumaransubramaniam5228 4 года назад +3

    Anne unge bakthi paadal rombe nalla irukku anne innu melum melum bakthi paadal paadunge anne intha paadal kekkum pothu mel silukkuthu anne pls bakthi paadal paadunge anne pls 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AmmaAmma135
    @AmmaAmma135 11 месяцев назад +1

    ❤❤

  • @fazilanees9957
    @fazilanees9957 4 года назад +1

    Perfect rendition. Climate. Camera capture. Lyrics. Audio recording. Music. Eco. Digital voice recording. Situation sience. Etc.......... I feel watch movie and live video demanding massssss 10000000000000 like

  • @rejir.p5942
    @rejir.p5942 4 года назад +5

    அழகான வரிகள் வாழ்த்துக்கள் அண்ணா....

  • @athithyaathithya4857
    @athithyaathithya4857 4 года назад

    நான் காரைக்குடி ௭ன்பதில் பெ௫மையாக ௨ள்ளது.இப்படிக்கு மீனாட்சி புரம், ஆனந்த் சத்யா🙏🙏🙏🙏🙏

  • @nagarajraj8622
    @nagarajraj8622 4 года назад +2

    Innum niraiya bakthi padalgal vendum🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavi_poppers_official
    @kavi_poppers_official 4 года назад +3

    Seema naa....🙏🏻🙏🏻 Vera level ...💪

  • @manikkmanikk2207
    @manikkmanikk2207 3 года назад +6

    🔱👌👌👌💯💯🙏🙏🔱

  • @sundharavelsssvelan4334
    @sundharavelsssvelan4334 4 года назад +1

    Super na