"கொரோனா வைரஸ் : தவிர்க்க வேண்டிய உணவு பொருட்கள்" - சித்த மருத்துவர் கு. சிவராமன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2025

Комментарии • 241

  • @nagendransaisiddharath7085
    @nagendransaisiddharath7085 3 года назад +7

    இவர் சொன்னதை தயவுசெய்து எல்லோரும் பின்பற்றுவோம்.
    இந்த நோயிலிருந்து அப்பதான் விடுபடுவோம்

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 4 года назад +90

    மிளகு ரசம் சளிக்காய்ச்சலுக்கு மிக நல்லது . உண்மை தான் .

  • @michaelmicky120944
    @michaelmicky120944 3 года назад +1

    அருமையான காணொளி நன்றி.

  • @KulfiIce
    @KulfiIce 4 года назад +18

    நோயிலிருந்து தப்புவதற்கு , நோய் எதிர்ப்புத்திறன் மிக்க ஊட்டச்சத்து மிக்க உணவு அவசியம். நன்றி dr ..

  • @gomezs3037
    @gomezs3037 4 года назад +21

    நன்றி அண்ணா

  • @abdulkadar1176
    @abdulkadar1176 3 года назад +5

    You are a great person

  • @ramachandren7455
    @ramachandren7455 3 года назад +3

    Arumaiyanathagavalsir

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 4 года назад +34

    வாழ்த்துக்கள் இந்த மாதிரி செய்திகளை மக்கள் உணர்ந்து கொண்டு கடைபிடிக்க வேண்டும்

  • @vpriyam3624
    @vpriyam3624 3 года назад +9

    கர்ப்பிணி பெண்கள் எவ்வாறு இந்த சூழலில் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று தயவு செய்து கூறுங்கள்.

  • @tharmaraja2201
    @tharmaraja2201 4 года назад +7

    Thank you Doctor

  • @aruldhas8724
    @aruldhas8724 4 года назад +204

    இந்தியர்களுக்கு ரசம் என்றால் என்னவென்றே தெரியாது. ரசம் என்பது தமிழர்களின் பாரம்பரிய உணவு தான் ரசம் !

    • @arulmurugan3412
      @arulmurugan3412 3 года назад

      Rasam na engaluku theriyum ellarum sollathiga

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 3 года назад +3

      ஏன் தெரியாது தெரியும் தோழரே ஏழையின் உணவில் அதிக இடம் பெறுவது ரசம் தான்

    • @poornimanagarajpoornimanag6408
      @poornimanagarajpoornimanag6408 3 года назад

      Entha kolambu senjalum kandipa namga rasamum seivom kattayam nanga daily rasam sapuduvom but ithu onne intha coronaku thirvu aguma

    • @babooldon1981
      @babooldon1981 3 года назад

      Na athigama rasam sapduva tholare romba athigam

    • @sheikhkhadher7458
      @sheikhkhadher7458 3 года назад +1

      @@eswarimurugesan2013 அப்படி அல்ல தோழி.. இறைவன் ஏழைக்காக கொடுத்த மிக செல்வம் நிறைந்த உணவில் ஒன்றுதான் இந்த மிளகுரசம்

  • @amminiu4660
    @amminiu4660 3 года назад

    Sir vanakkam. Neengallam iruppadaal thaan innum iyarkai uyiroodu irukku sir nandri ungalida niraya Videos paaryiruken anaitum payanullavai niraya sandegangala teertirukeenga nandrigal pala sir...

  • @leomerlin5265
    @leomerlin5265 3 года назад

    Nice doctor.great experienced dr

  • @mooligaisellamaha4555
    @mooligaisellamaha4555 3 года назад +14

    அருமையான தகவல்கள் நம் பாரம்பரியத்தை மீட்கும் காலம் இது

  • @ganeshalagarsamy7936
    @ganeshalagarsamy7936 3 года назад

    Excellent

  • @nirmalap3225
    @nirmalap3225 3 года назад +2

    நன்றி ஐயா நல்ல கருத்துக்கள்

  • @adv.kanniappan.t.3918
    @adv.kanniappan.t.3918 3 года назад

    நன்றி🙏🙏🙏🙏

  • @manikandanramanathan4964
    @manikandanramanathan4964 3 года назад +5

    Thank you sir.. we have to use siddha medicine...

  • @joswalazaras3376
    @joswalazaras3376 4 года назад +77

    மண மூட்டிகள்....வாழ்வின் உயிர் ஊ ட்டிகள்.....வெல்டன்..Dr...ji

  • @kimv4837
    @kimv4837 3 года назад +4

    ஆரோக்கியம் தகவல் நன்றி

  • @mohaideenmohaideen6935
    @mohaideenmohaideen6935 3 года назад

    Thanks Dr thanks Nenga Nalla Erugga vaindum super thagaval

  • @bhuvaneswariarumugam186
    @bhuvaneswariarumugam186 3 года назад +1

    Nandri iya

  • @Thangapillatamil
    @Thangapillatamil 3 года назад +1

    Thank you sir 🥰🥰🥰🥰

  • @anupriyabuildingcontractor1982
    @anupriyabuildingcontractor1982 4 года назад +1

    Super

  • @kalaivani3747
    @kalaivani3747 3 года назад

    Thank yousir

  • @mayilsamy212
    @mayilsamy212 3 года назад

    சூப்பா் ஐயா மிக்க நன்றி

  • @vjkavitha3571
    @vjkavitha3571 4 года назад +7

    Nice

  • @sssvragam
    @sssvragam 3 года назад +21

    பண்டைய காலம் தொட்டே இது போன்ற கூடிய நோய்களை எதிர்த்து வந்தவர்கள் நம் முன்னோர் எதற்கும் கவலை வேண்டாம் இயற்கையை நேசித்து பழமையை புசித்து வெறுமை ஆக்குவோம் கொரணாவை

  • @இயற்கைஉணவுகள்-ற7ற

    பயறு வகைகளையும் உணவில் சேர்த்து கொள்ளுங்கள் நண்பர்களே...தகவல் 👏

  • @sankaranramu2735
    @sankaranramu2735 3 года назад +30

    தங்களின் அன்பான கருத்தான அறிவுரை வழங்கியதற்கு நன்றி கூறுகிறேன்.இதே போல் கொழுந்து வேப்பிலை பறித்து வாயில் போட்டு மென்று தின்றால் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

    • @nivisarvi3020
      @nivisarvi3020 3 года назад

      Like

    • @sharvasivan0369
      @sharvasivan0369 3 года назад

      Sup

    • @manjujackkutti1280
      @manjujackkutti1280 3 года назад +1

      Yaravathu doctor kitta poi sollunga..neem.leaf nalla immune kudukum nu..udane sandaiku varuvanunga..evalavo sandai pottachu. Life long cure aagatha donzil ku life mulukka curd sapida koodathu sonnan oru mbbs..48 naal veppilai sapittu chill curd rice sapittu avan munnadi poi ninnom kambirama..vaaya thorakkala Namma vassol raja..

  • @internationalincomes7informers
    @internationalincomes7informers 4 года назад +71

    அவசர செய்தி ...மக்களுக்கு விழிப்புணர்வு செய்தி....
    மக்களை காக்கவும் ,முன்னரே தடுப்பு நடவடிக்கைகள் எடுத்த பிரதமருக்கும் ,முதல்வருக்கும்,எங்கள் அரசுக்கும், மிக்க நன்றிகள்,,,,
    இப்போது பள்ளிகள் ,கல்லூரிகள்,வங்கிகள்,பால் ,உணவு, வாகனங்கள் , தற்சார்பு அவசியம் , அத்யாவசிமான கடைகள் ,வேலை நிறுவனங்கள்,அனைத்திற்கும் போடப்போகுது பூட்டு, 144 பல நாட்டிற்கேபூட்டு ' காரணம் கொரோனா கிருமி
    மக்களே நாமும் கைகோர்த்து நம்மையும் மக்களையும் கிருமி பரவாமல் மக்களை உயிருடன் காப்பாற்ற தற்சார்பு தடுப்பு எளிய ஆலோசனைகள் ,மனிதர்கள் உணவு உண்ணாமல் நீர் அருந்தாமல் சில நாட்கள் உயிர் வாழமுடியும் ,ஆனால் மூச்சு விடாமல் உயிர் வாழ முடியாது,இந்த கொரோனா கிருமி காய்ச்சல் நமது சுவாச மண்டலத்தை முடக்குகிறது,ஆகவே உயிர் பலி ஆகிறது, குழந்தைகளையும் ,முதியவர்களையும், பாதுகாக்க தற்சார்பு பாதுகாப்புக்கு எளிமையானது முக்கியமானது - 2 மட்டும்
    1.கிருமி கொல்லி 2,உணவு
    1. எளிமையான கிருமி கொல்லி = கல்உப்பு ,அனை த்து வீட்டிலும் சின்ன குடம் 1-க்கு 2கிலோ கல்உப்பு கலந்த உப்பு கரைசலை கை கால் கழுவவும் , குளிக்க ஒரு வாலி தண்ணீருக்கு ஒரு செம்பு உப்பு கரைசலை கலந்து குளிக்கலாம். துணிகள் ,வீடு, வாகனம் கழுவ பயன் படுத்தலாம். அடுக்கு மாடியில் தண்ணீர் தொட்டிகளில் கல் உப்பை தேவைக்குஏற்ப 5 & 6 கிலோ தண்ணீர் தொட்டிகளில் போடவும்.
    2. எளிமையான ஆரோக்கியமான உணவு ;-பார்லிஅரிசி மாவு, தினைஅரிசிமாவு, கோதுமைமாவு,{கேழ்வரகு} கேப்பைமாவு ,ஒவ்வரு நாளும் ஏதேனும் ஒன்று கூல், அல்லது களி, உணவாக சமைத்து உண்ணலாம் , கூலுடன் இணை உணவாக பொட்டுக்கடலை ,நிலக்கடலை,பேரீட்சைப்பழம் மற்றும் மிளகு ,சுக்கு ,சீரகம்,கிராம்பு ,ஏலக்காய்,பனங்கற்கண்டு ,கருப்பட்டி நாட்டுச்சர்க்கரை,ஒவ்வரு நாளும் ஏதேனும் ஒன்று மருத்துவ தேனீர்அருந்தலாம்,ஆயில் பண்டங்களை அறவே தவிக்கவும்,வேறு சுவாச மண்டலத்தை பாதிக்காத ,உணவு வகைகளை முன்னரே வாங்கி 2 & 3 - மாதம் கெடாத பொருட்களை அவரவர் குடும்பத்திற்கு சேமித்து வைத்துக்கொள்ளவும். மூத்தகுடி தமிழ்குடி (கொரோனா கிருமிக்கு போடுவோம் பூட்டு ) வசதி உள்ளவர்கள் இல்லாதோருக்கு உதவுங்கள், மனித உயிருக்கு சவாலான காலம் ,அரசின் ஆலோசனைகளை பின்பற்றுவோம், மனிதம் காப்போம்,
    இதை அனைவருக்கும் பகிரவும் , நன்றி,

    • @Rajagopal22331
      @Rajagopal22331 4 года назад +2

      நல்ல மனசுபா

    • @georgegeorgesan562
      @georgegeorgesan562 4 года назад +1

      nantri

    • @sivagamykamaraj6225
      @sivagamykamaraj6225 4 года назад

      Arumaiya na tibs super

    • @RangaSe
      @RangaSe 3 года назад

      மிக்க நன்றி! நீங்கள் கூல் என்பது கூழ் தானே! அது தமிழில் உள்ளதே! ஏன் இந்த தடுமாற்றம்? (இதற்கு koozh என டைப் செய்தால் போதுமே! மறந்து விட்டீரா?

  • @vaithyeswar159
    @vaithyeswar159 4 года назад +6

    SWAMY SARANAM AYYAPPA SARANAM SARANAM AYYAPPA HAPPY WEDDING ANNIVERSARY AND ALL THE BEST WITH AYYAPPA BLESSINGS BROTHER ( BELATED )

  • @samjoel6740
    @samjoel6740 3 года назад

    Thank you sir

  • @anbarasijaya660
    @anbarasijaya660 3 года назад +4

    நன்றி !

  • @poornimanagarajpoornimanag6408
    @poornimanagarajpoornimanag6408 3 года назад +3

    Ithu Ena valkai muruga 🙏romba bayama iruku ithukellam sikaram ithellam oru mudivuku varanum bothu muruga evalavo uyir bali airuchu ..enimelavathu makkala ellam kaapathu polaikka vei muruga🙏🙏😭ovvoru naalum bayama iruku ithula kolanthainga ellam kasta paduranga pls muruga ellaraium kaapathu 🙏🙏🙏🙏

  • @chennaiyann9745
    @chennaiyann9745 3 года назад

    இயற்கை மருத்துவம் விரைவில் வெற்றி பெறும்

  • @y.vijayaramakrishnan4277
    @y.vijayaramakrishnan4277 4 года назад +6

    Best tips

  • @yakeskyak870
    @yakeskyak870 4 года назад

    Thanks sir

  • @muralivijay3
    @muralivijay3 4 года назад +4

    சூப்பர்

  • @Brahmakumaristamilclasses
    @Brahmakumaristamilclasses 4 года назад +1

    வாழ்த்துக்கள். ஓம் சாந்தி

  • @naaganaaga5360
    @naaganaaga5360 4 года назад +1

    thankyou sir

  • @gentlecreator7063
    @gentlecreator7063 3 года назад

    இந்த தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி 🙏

  • @sivakumar-pd3pw
    @sivakumar-pd3pw 3 года назад

    Dr.Sivaraman is pride of Tamilnadu is doing excellent service to human race

  • @murugadassmachingalmurugad1401
    @murugadassmachingalmurugad1401 4 года назад +10

    Thanks Thanthi TV and your team .

  • @lalitaprabhakaranlalitapra224
    @lalitaprabhakaranlalitapra224 3 года назад

    👌👌👌

  • @johnsonjo8454
    @johnsonjo8454 4 года назад +3

    Arumai sir

  • @swamishiva
    @swamishiva 3 года назад +3

    "Ayya thangal udalil kabam kooduthalaaga ullathu", thaangalum unavu kattupaadu pinpattravum!😊🙌🏻😊

  • @sharminisinniah6685
    @sharminisinniah6685 4 года назад +2

    very good point👍🙂

  • @shanmugam282
    @shanmugam282 3 года назад

    நன்றி அய்யா

  • @kanchanapk3051
    @kanchanapk3051 3 года назад

    Morning kabha sura kudineer, 1 hour later sukku milagu thipili mix panni paala nalla kaaichi adula panagkarkandu ,naatu sugar potu kudikanum, after 1 hour red rice puttu ,or red rice idly ,two naatu kozhi muttai, sundal . 11 o clock any vitamin c juice ,lunch fish or chicken veggies means oru poriyal ,kootu , morning and evening compulsory aavi(steaming )pidikanum. Ipdi dhan enoda husband ku care panikita thaniya veetla vechi , 10 days la covid negative vandhuruchi, I m so 😊

  • @thambirajaveterinarylivest3816
    @thambirajaveterinarylivest3816 4 года назад +2

    நன்றி .....நன்றி

  • @bnagraj4989
    @bnagraj4989 4 года назад +1

    Ok sir I followed this tips thank you for giving a tips

  • @dr.jovaniveronica6511
    @dr.jovaniveronica6511 4 года назад +205

    இதுல டிஸ்லைக் போட என்ன இருக்கு...??? இவர்களுக்கு எல்லாம் தமிழக மண்ணின் மருத்துவமே கசக்குதா???

  • @gurudev2167
    @gurudev2167 3 года назад

    👏👏👏👏👍👍👍👌👌

  • @soniyaganthi1017
    @soniyaganthi1017 4 года назад +1

    Super good news

  • @bhavaniamuthavalli970
    @bhavaniamuthavalli970 3 года назад +2

    Sir karpama irukaravanga enna panradu

  • @acvmurugan7993
    @acvmurugan7993 3 года назад +1

    Pakkavatham marunthu sollunga iyya

  • @duraikaviya4048
    @duraikaviya4048 3 года назад

    Super sir👏

  • @alwayshappysri
    @alwayshappysri 4 года назад +4

    Immunity system only depends upon genetic...we can just add supportive...only.

  • @chinnappanchinna3740
    @chinnappanchinna3740 3 года назад

    Correct

  • @jesus8538
    @jesus8538 3 года назад

    It's true

  • @mohammedasif1
    @mohammedasif1 3 года назад

    Watching in 2021

  • @chitraraman7210
    @chitraraman7210 3 года назад

    Udambu heat aakatha

  • @ramaneik2939
    @ramaneik2939 3 года назад +11

    1.4k அறிவுஜீவிகள் இருப்பது நமக்கெல்லாம் பெருமை தானே 🤔

  • @venkateshv2923
    @venkateshv2923 3 года назад +2

    No one Flowing govt hospital full now

  • @subramanisamy5127
    @subramanisamy5127 3 года назад +3

    உங்க மருத்துவமனை எங்கு உள்ளது

  • @mohammedquthpudin133
    @mohammedquthpudin133 3 года назад

    Incomplete

  • @senthilkumark9108
    @senthilkumark9108 4 года назад +7

    அய்யா dr.Thiru thiruththanikaasalam மருந்து பற்றி தெரியாதா

  • @icreation1711
    @icreation1711 3 года назад +6

    நியூஸ்,புரளி பயம் தவிர்க்க வேண்டும்

  • @sudhasundar2976
    @sudhasundar2976 4 года назад +3

    தினமும் விதவிதமான ரசம் வைப்பேன்!மிளகுரசம்,மொசுமொசுக்கை இலை ரசம்,தூதுவளை ரசம்,வேப்பம்பூ ரசம்,முருங்கைக்கீரை ரசம்,முருங்கைப்பூ ரசம்,இவை அனைத்திலும் மிளகு சிரகம் பூண்டு சேர்த்து வைப்பேன்.நான் குறிப்பிட்ட இலைகளும் பூக்களும் இயற்கையாக என் வீட்டு தோட்டத்தில் கிடைக்கிறது!!

  • @senthilkumarsenthilkumar9536
    @senthilkumarsenthilkumar9536 3 года назад

    👍.

  • @elangodancer
    @elangodancer 3 года назад

    Naadharinga edhuku ivlo dislikes 🙄🙄

  • @subashchandru6424
    @subashchandru6424 3 года назад +1

    Engha amma fridge la irukura ice water ellathayum keela oothitangha😭😭, ada paongha pa💦

  • @AduparaiSamayal
    @AduparaiSamayal 4 года назад +26

    We will never be able to understand the full benefits of Indian spices. We always listen to foreigners than researching our own spices.

    • @gayusenthil6190
      @gayusenthil6190 4 года назад

      Exactly..y even now no one is researching..

    • @gayusenthil6190
      @gayusenthil6190 4 года назад

      neem leaf has many benifits..but y don't they research n try and use it for corona..its very easily available here..only in india if we prove then other countries ll accept it..we r not doing..i donno y..

    • @sharmilasamayalbndevi8799
      @sharmilasamayalbndevi8799 4 года назад

      @@gayusenthil6190 iutyyhu

  • @muthallove1426
    @muthallove1426 3 года назад

    Sir warm beer ok va

  • @herbelproducthomemade1382
    @herbelproducthomemade1382 4 года назад +28

    தினமும் பிறந்ததுல இருந்து இதனை எல்லாம் தினமும் உணவில் எடுத்துக்கொண்டு தான Sir இருக்கோம்.அது அந்த கொரனாக்கு தெரியாதா

    • @cornetsound6297
      @cornetsound6297 3 года назад

      எங்க நாம ரசமெல்லாம் சாபிடுரோம் யோசிங்க. இந்த கேள்வியே வராது.

  • @kalaivaniprakash4574
    @kalaivaniprakash4574 4 года назад +3

    Karuvadu sapitu kapasura kudineer kudicalama

  • @savithiriravikumar4697
    @savithiriravikumar4697 4 года назад +1

    தினசரி வாழ்க்கையில் வாரத்திற்கு ஐந்து நாட்கள் உணவில் கட்டாயம் கீரை.. காய் வகைகளில் இரண்டு வகை.. தினசரி வாழைப்பழம் ..நமது உணவு முறைகளை சரிவிகித உணவாக உட்கொள்ளும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்..

  • @aizen4727
    @aizen4727 3 года назад

    Ayya ithellam daily sapitu tha irukom

  • @siddhankaveri359
    @siddhankaveri359 4 года назад +1

    More

  • @Mukil-Varma
    @Mukil-Varma 4 года назад +18

    Thanthi tv title is wrong.. He doesn't say diet for corona virus. It is not like diabetes. He is speaking about immune system.. (that also very lesser lesser only).. immune system is a big topic.. ask him for an hour.

  • @SasiKumar-pk7m
    @SasiKumar-pk7m 3 года назад +2

    சிவராமன் ஐயா,,ஏங்கையா நீங்க வேற,எங்கள மிரட்டுறிங்க.

  • @nikkithalakshmi6459
    @nikkithalakshmi6459 3 года назад +8

    One yearly minnadi vantha news aana ippavum athey nilamaitha

  • @lakshmiv9523
    @lakshmiv9523 3 года назад +1

    What happened to his head ?

  • @jaisuryar2429
    @jaisuryar2429 3 года назад

    Bala fans like here

  • @giribabu7589
    @giribabu7589 4 года назад +1

    alsor patient rasam milagu saapadalama?

  • @gurukrishnanm2383
    @gurukrishnanm2383 4 года назад +8

    அருமை சார் ஆனால் கடைசி வரை கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பார்களா😆😃😄🤣

  • @pradeepramya3901
    @pradeepramya3901 3 года назад

    Corona vusi potta kavan manaivi udal uravu vachikalama

  • @santhis9046
    @santhis9046 3 года назад

    No content due to topic

  • @madhavin6725
    @madhavin6725 3 года назад

    Avoid eating oily foods,nonveg.drink lot of warm water

  • @sathishd9627
    @sathishd9627 4 года назад +6

    குரானா கண்டறிய எளிய வழி தங்களிடமுள்ள செல்லப்பிராணிகளை உங்கள் அருகில் கொண்டு வரவும் செல்லப்பிராணிகள் வைரஸ் இருந்தால் நாம் அதை வைத்தே நம்மிடம் வைரஸ் உள்ளதா இல்லையா என்று நாம் உறுதி செய்யலாம் இதை முயற்சித்துப் பாருங்கள்.
    அப்படி ஏதாவது அறிகுறி தெரிந்தால் 2 நாளைக்கு ஒரு முறை ஆவி பிடித்தல் ஆவி பிடித்தல் நல்ல முன்னேற்றம் தரும்

  • @deepadee471
    @deepadee471 3 года назад +1

    Enga veetil eppavume na milagu seeragam garlic.. Arachu than rasm vaipen.. 😊no rasam powder...

  • @thirunavukkarasumani3654
    @thirunavukkarasumani3654 3 года назад

    Pudichadaha sapuduvoom..
    Tomorrow is not guaranteed

  • @selvakumar1473
    @selvakumar1473 3 года назад

    தினமும் கடுகு சீரகம் மிளகு மஞ்சள் சேர்த்துக்கொள்கிறோம். ஆனால் ஏன் கொரோன்னா வருகிறது.

  • @ARUN-ro2og
    @ARUN-ro2og 3 года назад

    *கொரோனா வந்து கிட்டத்தட்ட 15 மாதம் ஆகிறது.. இந்த 15 மாதத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் சம்பளமாக மட்டுமே சுமார் 60 ஆயிரம் கோடியை வாங்கி இருக்கிறார்கள்*
    யாராவது ஒருவர் எனக்கு ரேஷன் கடை மூலம் அரசு தரும் ₹ 4,000 ரூபாய் நிவாரண நிதி வேண்டாம் என்று சொல்கிறார்களா?
    *எங்களுக்கு 4,000 நிவாரண நிதி வேண்டாம் என்று எந்த அரசு ஊழியர் சங்கமாவது சொல்கிறதா?*
    *ஜாக்டோ ஜியோ*!!!!?????🤔🤔
    *ஆந்திராவில் அரசு ஊழியர்களுக்கு 50% சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதாக செய்தி*

  • @vasanthir9685
    @vasanthir9685 3 года назад

    சார் நீங்க காட்டு கத்து கத்தினாலும் ஒருசிலரே தமிழ் மருத்துவத்தை நம்புகிறார்கள்.

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 3 года назад

    இன்னும் எளிமையான விலை குறைந்த உணவு வகைகளையும் சேர்த்து கூறுங்கள்

    • @menaga9085
      @menaga9085 3 года назад +1

      Sundakai , onion garlic , peper

  • @devikakumar4941
    @devikakumar4941 3 года назад +46

    நாட்டு வைத்தியம் கௌரவ இல்ல இங்கிலீஷ் மருந்து தான் கௌரவம் இங்கிலீஷ் மருந்து சாப்பிட்டு செத்துரு

  • @jenilvlogz4919
    @jenilvlogz4919 4 года назад

    Dr thanikachalm fans like pannunka

  • @Outcomeworld
    @Outcomeworld 4 года назад +2

    👍