அப்பாவின் கடின உழைப்பில் கட்டிய எங்கள் வீடு😍 | Home Tour😍 | Canada Tamil Vlog | Sakinth

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 127

  • @suvendransubramaniam9873
    @suvendransubramaniam9873 Год назад +4

    அருமையான வீடு தம்பி உங்கள் அப்பாவை போலநீங்களும்வாழ்கையில்முன்னேறவாழ்த்துக்கள்

  • @ragulraje7
    @ragulraje7 Год назад +61

    என்னுடைய வீடும் இப்படிதான் .88 ம் ஆண்டு கட்டியது .சில நேரத்தில் வெளிநாடு போய் வீடு கட்டி வீடியோ காட்டுபர்களை பார்க்கும் போது சிரிப்பாக இருக்கும். வெளிநாட்டுகாசில் கட்டுவது புதினமில்லை.இன்கு உழைத்து கட்டுவதுதான் பெருமையும் பணக்காரரும் .

    • @vijayakumarymahendranathan667
      @vijayakumarymahendranathan667 Год назад +4

      ஓம் ஓம் உண்மை

    • @anandasegarankarthigesu2720
      @anandasegarankarthigesu2720 Год назад +3

      உண்மைதான்

    • @SangeethaKailan-jo6ik
      @SangeethaKailan-jo6ik Год назад +1

      Hallo velinaadilum kastap pahuthan kadukiraarkal ethu eana joke a erukuthu

    • @ragulraje7
      @ragulraje7 Год назад +2

      @@SangeethaKailan-jo6ik அந்த காசை இன்கு கொண்டுவந்தால் எவளவு.அது ஏன் இலங்கையில் இருக்க் போது சொந்தவீடு இல்லாமல் அன்கு போய் கட்டுகிறார்கள் .இன்கு அந்த கஸ்டத்தை பட்டு கட்ட வேண்டியதுதானே.

    • @annantondias3819
      @annantondias3819 3 месяца назад

      don't be stupid everyone is uni and different potential be appriciative

  • @paviputhparajan7615
    @paviputhparajan7615 Год назад +14

    தம்பி உங்களுடைய வீடு மிகவும் அழகா இருக்கிறது எல்லாம்உங்கள்அப்பாவின் உழைப்பும் திறமையுமே காரணம். வாழ்த்துக்கள் அப்பாவுக்கு❤

  • @suganthikathirgamanathan59
    @suganthikathirgamanathan59 Год назад +2

    தம்பி. அழகான வீடு 🎉👍 சிறப்பு

  • @muruguppillaikunasegaran3862
    @muruguppillaikunasegaran3862 Год назад +3

    தம்பி உங்கள் வீடு அழகான அப்பாட கடின உழைப்புக்கு வாழ்த்துகள் தம்பி

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 Год назад +1

    அருமை அருமையான பதிவு நன்றி அதில் ஒரு சொல் சொன்னீர்கள் குந்து என்று பலரால் மறக்கப்பட்ட சொல்..

  • @NalluRAA
    @NalluRAA Год назад +18

    வீடும்,பக்கத்தில் வாழைத்தோட்டமும் அருமை. அப்பாவின் கடின உழைப்பு, நல்லபழக்கத்தால் தான் இது சாத்தியமானது.
    இயற்கையான வாழ்வில் மேலும் ஒருபடி முன்னர வீட்டிற்கு சூரிய மின்தகடு பூட்டி அதையும் இனிவரும் காலங்களில் பயன் பெறுக.
    நாய்குட்டிகள் அருமை.

  • @gunasegaramseenivasagam3002
    @gunasegaramseenivasagam3002 2 месяца назад

    Beauttiful and big home ...thanks for sharing ...❤❤❤

  • @nishashaira926
    @nishashaira926 Год назад +5

    அப்பாவுக்கும் வாழ்த்துக்கள் அருமை சூப்பர் ❤

  • @paramraja9289
    @paramraja9289 Год назад +4

    Wow so beautiful house brother enjoy your family in Sri Lanka fajita good luck all the best 👌👌👌👌

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Год назад +2

    அழகான வீடு. காணொளிக்கு நன்றி.

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 Год назад

    Appa Kaddiya Veeddil Eththanaiper Vaalkirarkal. Amma,Appa Veeddil Kaanavillai Nanry Vaazhvendum Vazhmudan.

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Год назад +1

    Your father and your family was great beautiful house keep it always like this with natural trees 🌳 and flowers must you have to plant one neem tree and palmerplant very important for our country plant it

  • @Sabira-lm2yb
    @Sabira-lm2yb 11 месяцев назад +1

    விடு.அழகவும் நல்லா துப்புரவாகவும் இருக்கு

  • @vanathyamirthalingam227
    @vanathyamirthalingam227 Год назад +1

    Your dad is great.

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Год назад +1

    காற்ற்ழோட்டமான அழகான வீடு 🎉❤ உங்கள் அப்பாவின் கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள்🎉🎉

  • @DoDo_Ai_Official
    @DoDo_Ai_Official Год назад +3

    9:17 antha pul eppdi valakkirathuendu sollunga
    pullukku per ethum irukka

  • @VatsalaGertrude
    @VatsalaGertrude Год назад +6

    Beautiful House.❤❤ After the canada visit you learn to keep the house neat and tidy 👍👍. Keep rocking bro

  • @kulasadda8048
    @kulasadda8048 Год назад +1

    I really like your house, All credit must go to your Appa. Please follow his foot steps. 👍

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 Год назад

    அருமையான பதிவுக்கு நன்றி

  • @siventhapirapakaran9505
    @siventhapirapakaran9505 Год назад +2

    அழகான வீடு

  • @joydeva6385
    @joydeva6385 Год назад +1

    Our house also big house my dad earn and built a home his age of 25 years . He is a Government worker . Your home look nice pattern . You also earn and can built a home for your future . All the best

  • @jayanthy1872
    @jayanthy1872 Год назад +3

    Beautiful home

  • @amayababy9194
    @amayababy9194 Год назад +2

    சூப்பர் தம்பி வீடு.

  • @mayesi7785
    @mayesi7785 11 месяцев назад

    Very Beautiful 🥰🥰❤❤👌👌👌👍👍👍👍

  • @jasikandasamy4109
    @jasikandasamy4109 Год назад +2

    Super irukku veedu

  • @saruatheray9642
    @saruatheray9642 Год назад +1

    Beautiful house hats off to your father looks so much like a divine home

  • @subharna2005
    @subharna2005 11 месяцев назад

    💯👍👌your father is great 🙏

  • @SivajiniKathirgamanathan-to4ie

    தம்பி உங்கள் கடின முயற்சி சிறு வயதில் இருந்து வந்து இருந்ததின் காரணம் உங்க அப்பாவின் விடா முயற்சி இந்த வீடு அருமை
    ஆனால் நீங்க ஒரு சிறு இடத்துக்கு முன் பகுதிக்கு marble பதி யுங்கோ ஏனென்றால் வழுக்கி விழுந்து காலை உடைக்க வேண்டாம் முன் எச்சரிக்கை ❤️🌹

  • @Subaaasini
    @Subaaasini Год назад +3

    I love your washroom better 😍😍. For those let me tell you his house was clean before he left to Canada 🍁I went to his house this year. Love your house tour video sainthuu.

  • @RanuNathan-qs1ke
    @RanuNathan-qs1ke Год назад

    Beautiful home 🏡 💐🏡I like it this. Great your father . Your home 🐩 🐩dogs nice. I love dogs

  • @Ruby-ok4rm
    @Ruby-ok4rm Год назад +1

    Nalla irukkirathu thambi good ❤❤❤❤

  • @canadiantamilchannel
    @canadiantamilchannel Год назад +2

    Beautiful House 👍

  • @Gtar--vlog
    @Gtar--vlog Год назад +1

    Best father

  • @chitrabala31
    @chitrabala31 Год назад +1

    Wow super 👌

  • @parimalasivanesan1586
    @parimalasivanesan1586 Год назад +1

    Appaavin kadina uzhaippin pokkisam azhahaana viedu

  • @sothykumar6188
    @sothykumar6188 Год назад +2

    Beautiful house 🏡

  • @mithursanmithu1722
    @mithursanmithu1722 Год назад +2

    Super

  • @silojanamanokaran4702
    @silojanamanokaran4702 Год назад +3

    beautiful house 🎉🎉❤❤

  • @jeneetarajkaran9668
    @jeneetarajkaran9668 Год назад +1

    வீடு நன்றாக இருக்கின்றது. 👍👍👍👍

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 Год назад +1

    Your house is so beautiful and I like it

  • @ragusuthani2906
    @ragusuthani2906 Год назад +1

    தம்பி உங்களது வீடு அழகு

  • @sukanthansukanthan7605
    @sukanthansukanthan7605 Год назад +2

    Super House

  • @riyaanton3404
    @riyaanton3404 Год назад

    Hi, தம்பி Canada vegetable தோட்டத்தில் பார்த்தது did you remember எந்த இடம்
    Beautiful house

  • @vijithashinniah393
    @vijithashinniah393 Год назад +1

    How many bed rooms? Very very big house. Beautiful

  • @rajinis1671
    @rajinis1671 Год назад +1

    சூப்பர் வீடு மகன்பேயின்சூப்பர்அரூமை 👌🌹❤️

  • @kodeeswarykodes3140
    @kodeeswarykodes3140 Год назад +2

    Nice

  • @raventhiranratnasingam2776
    @raventhiranratnasingam2776 11 месяцев назад

    தம்பி நீயும் எனி கனடாவில் வேலை செய்து ஒரு சிறிய வீடுகட்டய்யா சகோதரிக்கு

  • @thaya10
    @thaya10 Год назад

    Nice house and beautiful

  • @kabiks7997
    @kabiks7997 Год назад +2

    Beautiful house 🏠 ❤❤❤

  • @sivanyasivanya2022
    @sivanyasivanya2022 Год назад +1

    Good video and good dad ❤

  • @sivagn4285
    @sivagn4285 Год назад +1

    Cutepuppy

  • @SangeethaKailan-jo6ik
    @SangeethaKailan-jo6ik Год назад

    Super nice house

  • @rajanithave765
    @rajanithave765 Год назад +1

    WOW

  • @nazeernazeer3566
    @nazeernazeer3566 Год назад

    Very good supab bro

  • @navamnavam6600
    @navamnavam6600 Год назад

    அப்பாவாழ்துக்கள்

  • @saibro2643
    @saibro2643 Год назад +1

    super veedo

  • @chitraKi-jl1df
    @chitraKi-jl1df Год назад +1

    Nice haus

  • @NishaNishanth-pq2wr
    @NishaNishanth-pq2wr Год назад +1

    Veri peautiful house

  • @parameswarysivasubramaniam649
    @parameswarysivasubramaniam649 Год назад +1

    Super ❤❤❤

  • @NishanthanNishan-lk1yq
    @NishanthanNishan-lk1yq Год назад

    Super bro

  • @janusansworld
    @janusansworld Год назад +1

    Nice 👍🏻

  • @HollandPonnu
    @HollandPonnu Год назад +1

    Beautiful huis

  • @NishaNishanth-pq2wr
    @NishaNishanth-pq2wr Год назад +2

    Rompa alakaka erukku

  • @sudarshankarunagaran
    @sudarshankarunagaran Год назад

    alagama veedu bro

  • @Gtar--vlog
    @Gtar--vlog Год назад +3

    அழகான வீடு மாபில் பதிக்க வேண்டாம். நல்லாதான் இருக்கு வீடு

  • @davidviji333
    @davidviji333 Год назад

    Nice❤

  • @karanrajah8628
    @karanrajah8628 Год назад

    Sakinth you didn't saw your family we are waiting ❤

  • @annatharmi4824
    @annatharmi4824 Год назад +1

    Beautiful house 🎉
    Sakinth ungalukku eththanai sakotharakal ??

  • @mysrilanka777
    @mysrilanka777 Год назад +1

    Super bro 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰❤

  • @noorahnoory4915
    @noorahnoory4915 Год назад

    Please turn camera slowly❤

  • @kabiks7997
    @kabiks7997 Год назад +2

    Show me your family ❤

  • @santhanayakeibalendran6937
    @santhanayakeibalendran6937 Год назад +1

    👌

  • @kalamaiththireki8316
    @kalamaiththireki8316 Год назад

    Pavanesan annavoda veedda home tour podungka

  • @susinagarasa9896
    @susinagarasa9896 Год назад +1

    👍👍👍

  • @janadeepa9016
    @janadeepa9016 Год назад +2

    மாபிளை விட இது தான் அழகு. அதைவிட கழுவ எல்ஸாம் இலகு.நாங்கள் மாபிள் பதித்து அம்மா ஒரே திட்டுறா.கழுவ முடியாது. வயதானவர்கள் வழுக்கி அடிக்கபி விழும் சந்தர்பம்.

  • @sivagn4285
    @sivagn4285 Год назад +1

    Puppynameenna

  • @BavaniSanmugam
    @BavaniSanmugam Год назад +1

    ❤❤👌👌

  • @Sujaan662
    @Sujaan662 Год назад +2

    ❤❤❤❤

  • @bramamano5235
    @bramamano5235 Год назад +2

    Beautiful house.I love it.🍁🇨🇦

  • @KarpagaVirutcham-14a
    @KarpagaVirutcham-14a Год назад +1

    😍😍

  • @rancinimaharasa9402
    @rancinimaharasa9402 Год назад +1

    😊😊

  • @உல்லாசபறவை-த1த

    அந்த புல் எங்கே எடுக்கலாம் அண்ணா ❤

  • @venkatkavi9018
    @venkatkavi9018 Год назад

    Hi anna

  • @satheas26
    @satheas26 Год назад +1

    👍👍👋

  • @Mahi-wz7te
    @Mahi-wz7te Год назад +2

    எத்தனை வயது❤❤

  • @Bunnnyyyyoffical10
    @Bunnnyyyyoffical10 Год назад

    PS பத்தி வீடியோ போடுங்க

  • @sivagn4285
    @sivagn4285 Год назад +1

    Kadinaulaipinpalanhome

  • @ashachelvan3584
    @ashachelvan3584 Год назад +1

    Ivar sondham velinaddil irundha padiyal than ivvalavu periya veedu kadda mudindhadhu

  • @sivagn4285
    @sivagn4285 Год назад +1

    Superhome

  • @sasiruban3454
    @sasiruban3454 Год назад

    Lovely house.

  • @Bunnnyyyyoffical10
    @Bunnnyyyyoffical10 Год назад

    😮

  • @janadeepa9016
    @janadeepa9016 Год назад +1

    பவனீசன் சொந்த அண்ணன் இல்ஸையா பதில் தரவும்

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Год назад

    ❤❤❤❤❤🇱🇰🇱🇰💚

  • @NishaNishanth-pq2wr
    @NishaNishanth-pq2wr Год назад +1

    Pavaneesan room ethu

    • @kannathasavaithilingam8124
      @kannathasavaithilingam8124 Год назад

      😂😂😂பவநீசன் வீட்டிலையே நிக்கிறேலை அப்படி நிண்டாலும் இனி தோட்டக்கொட்டிலுக்கைதான் படுக்கை😂😂😂😂

  • @Bunnnyyyyoffical10
    @Bunnnyyyyoffical10 Год назад

    உங்க சம்பளம் எவ்வளவு யூடியூப்

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Год назад +1

    👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @shamm3456
    @shamm3456 Год назад +1

    🫂❤

  • @kalamaiththireki8316
    @kalamaiththireki8316 Год назад +2

    Kinaththukku neate podungko

  • @theepasamithamby7775
    @theepasamithamby7775 Год назад

    உங்கள் தாடி வடிவில்லை வடிவான வீடு