யாழில் விமான நிலையத்திற்கு அருகே கட்டப்பட்ட மாபெரும் பெரிய வீடு😯| Home Tour🏠

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 44

  • @baskarankandiah5804
    @baskarankandiah5804 10 месяцев назад +6

    வணக்கம் தினேஸ் இந்த வீட்டை கட்டியவரின்தொலைபேசி இலக்ம் தருவீர்களா,இவர் தானே அரைப்பரப்பு காணியில் தன்னுடைய திறமையை வெளிக்காட்டியவர்,உண்மையில் திறமை சாலி.

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 5 месяцев назад +1

    Our Tamil people had a very difficult time during the war time . They went all over the world with sadness with a heavy heart leaving their country wealth land houses etc . They all deserve this happiness now . All the very best for all our people who are building their new dream houses in our country . ❤🎉

  • @arulsun2418
    @arulsun2418 10 месяцев назад +1

    கள்ளர்கள்படும் கஸ்ரம் நீங்க....! இறைவனைப்பிரார்த்திக்கிறேன்....!
    தொடரட்டும் கோடானகோடி பெறுமதியான வீட்டுரூர்....!!
    கள்ளர்களே வாழ்கவளமுடன்.....!😀

    • @HelloLove1
      @HelloLove1 10 месяцев назад

      Fool

    • @arulsun2418
      @arulsun2418 10 месяцев назад +1

      @@HelloLove1 நீங்க தெளிவான அறிவாளி.....!!!
      ஸ்ரீலங்கா பொலிஸ் வீட்டுரூர்பற்றி என்ன சொல்லுறாங்க.....???🤔

  • @super_star67
    @super_star67 10 месяцев назад +1

    அருமை

  • @Vikram34666
    @Vikram34666 10 месяцев назад +1

    Really good

  • @GunaratnamGaneshwaran
    @GunaratnamGaneshwaran 4 месяца назад

    Supper👍👍👍👍😁

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 5 месяцев назад +1

    கட்டுகிற வீடுகளை கர்நாடகமாக கட்டாமல் வெளி நாட்டு பாணியில் அழகாக ஆனால் சிம்பிளான முறையில் கட்டினால் மேலும் அழகாக இருக்கும் . ஸ்பானிஷ் வீடுகளை யூடியூப் இல் பார்த்து ஜடியா எடுக்கலாம் . எனக்கும் இப்படி அழகான எனது கற்பனையில் ஒரு வீடு சிறிதாக கட்டவேண்டும் என ஆசை உண்டு . ஆனால் எனி இருப்பது சொற்ப காலம் . வயது வட்டுக்குள் போகிறது . ஆகவே திருப்தியாக உள்ளதே போதும் என்ற மனத்திருப்தியில் 45 வருடகால வாழ்க்கை ஓடிவிட்டது லண்டனில் . நீங்கள் போடும் வீடுகளை பார்த்து ரசிக்கின்றேன்.

  • @pma1775
    @pma1775 7 месяцев назад

    super 👌

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 10 месяцев назад +1

    So cute 🥰

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 10 месяцев назад

    Thank you for showing this beautiful house

    • @Sun_Thanesh
      @Sun_Thanesh  10 месяцев назад

      உங்கள் ஆதரவிற்கு நன்றி. தொடர்ந்தும் இணைந்திருங்கள் நிறைய காணொளிகள் வரும்🙏🏻❤️

  • @suthany5801
    @suthany5801 10 месяцев назад +1

    Who is your Buildr? Really great job

  • @janeethan12
    @janeethan12 10 месяцев назад +1

    nice house

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 10 месяцев назад +1

    Thanks

  • @நிறோ
    @நிறோ 10 месяцев назад +1

    Super 👍👍
    Great Work Rajan Anna👌👌

  • @GOBIVARA
    @GOBIVARA 10 месяцев назад +1

    Varathan

  • @sunderraj2596
    @sunderraj2596 10 месяцев назад +2

    நீங்க பார்க்க நடிகர் சிவகார்த்திகேயன் மாதிரி இருக்கிங்க

    • @HelloLove1
      @HelloLove1 10 месяцев назад

      Yaara paaka apdi iruku?

  • @mrarul8984
    @mrarul8984 Месяц назад

    Indian cost 6 cr
    Or
    Srilanka cost 6 cr ??

  • @bettydaniel1462
    @bettydaniel1462 10 месяцев назад

    Nice👨‍👩‍👦‍👦🏡🏠🏠💚❤💜🇱🇰🇫🇷

    • @Sun_Thanesh
      @Sun_Thanesh  10 месяцев назад +1

      உங்கள் ஆதரவிற்கு நன்றி. தொடர்ந்தும் இணைந்திருங்கள் நிறைய காணொளிகள் வரும்🙏🏻❤️

  • @makathevansutharsan7677
    @makathevansutharsan7677 10 месяцев назад +2

    நல்லபதிவுகள்தம்பிமார்எவன்எவன்வீடு

  • @GOBIVARA
    @GOBIVARA 10 месяцев назад

    Hi mathuraa

  • @manlikeanoxson
    @manlikeanoxson 9 месяцев назад

    That’s my godmothers house! 😅

  • @PuleynThas
    @PuleynThas 10 месяцев назад +3

    வாடகை எவ்வளவு??????

    • @Sun_Thanesh
      @Sun_Thanesh  10 месяцев назад

      வாடகைக்கு இல்லை அண்ணா

    • @PuleynThas
      @PuleynThas 10 месяцев назад +2

      @@Sun_Thanesh பிறகு எதற்கு விளம்பரம்?

    • @suthany5801
      @suthany5801 10 месяцев назад

      @@PuleynThas for Buildr

  • @appuuu4941
    @appuuu4941 8 месяцев назад

    6கொடி 😅

  • @sri078
    @sri078 10 месяцев назад +1

    🤑🤑🤑

  • @suganthini9584
    @suganthini9584 10 месяцев назад

    Outside room doesn't have bathroom

    • @Sun_Thanesh
      @Sun_Thanesh  10 месяцев назад

      உங்கள் ஆதரவிற்கு நன்றி. தொடர்ந்தும் நிறைய காணொளிகள் வரும் இணைந்திருங்கள்🙏🏻❤️

  • @mohaneswaranvelupillai-rd3sf
    @mohaneswaranvelupillai-rd3sf 10 месяцев назад +1

    அந்த காசு எவன் எல்லாம் அனுபவிக்கிறான்

  • @rajsooria8872
    @rajsooria8872 10 месяцев назад +2

    கள்ள காசில களியாட்டம்

    • @HelloLove1
      @HelloLove1 10 месяцев назад

      Ada loosu summa vaaiku vanthatha sollitu irukatha

  • @mohaneswaranvelupillai-rd3sf
    @mohaneswaranvelupillai-rd3sf 10 месяцев назад +2

    பிடிப்படும்போது 6 கோடி காக்கும்

  • @mohaneswaranvelupillai-rd3sf
    @mohaneswaranvelupillai-rd3sf 10 месяцев назад +1

    யார் சொத்துல் கட்டிய வீடு மாடுப்படும்

    • @HelloLove1
      @HelloLove1 10 месяцев назад

      வந்துட்டான் சட்டத்தரனி