இயேசுவின் அன்பினை அறிவித்திட இணைந்தே செயல்படுவோம் சுவிசேஷ நற்செய்தி கூறிட விரைந்தே புறப்படுவோம் நம் பாரதம் நம் தாயகம் கர்த்தரை அறியட்டுமே நம் தாய் மண்ணும் நம் தலைமுறையும் இயேசுவை அறியட்டுமே காலங்கள் கடந்திடுதே நம் வேதமும் நிறைவேறுதே இயேசுவின் வருகை இதோ அதி சமீபமாகிறதே இளைஞர் கூட்டம் இயேசுவுக்காய் சுவிசேஷம் சுமந்து புறப்படுவோம் - நம் பாரதம்
இசுயேவைஎனக்குபிடிக்கும்
நம் பாரதம் நம் தாயகம் கர்த்தரை அறியட்டுமே
நம் தாய் மண்ணும் நம் தலைமுறையும்
இயேசுவை அறியட்டுமே
Beautiful lyrics...❤❤
Glory hallelujah
லட்சத்திற்காக (நிநிவே) பரிதபித்தார் "கோடிகற்காக"(இந்தியா) கலங்கிடாரோ
Super melodious song
இயேசுவின் அன்பினை
அறிவித்திட
இணைந்தே செயல்படுவோம்
சுவிசேஷ நற்செய்தி கூறிட
விரைந்தே புறப்படுவோம்
நம் பாரதம் நம் தாயகம்
கர்த்தரை அறியட்டுமே
நம் தாய் மண்ணும்
நம் தலைமுறையும்
இயேசுவை அறியட்டுமே
காலங்கள் கடந்திடுதே
நம் வேதமும் நிறைவேறுதே
இயேசுவின் வருகை இதோ
அதி சமீபமாகிறதே
இளைஞர் கூட்டம் இயேசுவுக்காய்
சுவிசேஷம் சுமந்து புறப்படுவோம்
- நம் பாரதம்
Praise the LORD அல்லேல்லுயா God bless you and your family members,
God bless you
Fantastic
அற்புதமான வரிகள்.. அழகான பாடல் வடிவமைப்பு.. தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙌🙇
Superb gospel song..
Thanks
👌👌👌👌
kollatam Hindu tradition Our missionaries recovered us from this