ரோஜா செடி அதிக மொட்டுகள் வைக்கும்-rose plant fertilizer tamil-aloevara use in plant_boo garden

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 32

  • @s.Naveen-j2w
    @s.Naveen-j2w 19 дней назад +1

    Rose vangum pothu big size la iruku bro ana after time small size aaiduthu😢 yenna bro panna

  • @MuthukumarMuthukumar-pe1vj
    @MuthukumarMuthukumar-pe1vj 3 месяца назад +1

    ❤❤❤ plant ☘️☘️ 1

  • @kamalavadeveloo9330
    @kamalavadeveloo9330 4 месяца назад

    Mikka Nandri 😂❤Sir I will try this method. Please 🎉

  • @prasannalakshmi1034
    @prasannalakshmi1034 4 месяца назад +5

    Useful information bro. நீங்கள் சொல்வது போல roja poookale ஓரங்கள் கருகி poguthu வெயில் னால், வெயில் கடுமையா iruku இப்போ. Bro என்னோட ரெண்டு roja sedigal and idly poo இலைகள் வெளிறிப் போய் iruku, அதற்கு Chelated iron குடுத்தேன், iron deficiency irukumo என்று but சரி ஆகலை, என்ன problem என்று தெரியலை bro. Can you please suggest a solution for this. Thank you

    • @boogarden10
      @boogarden10  4 месяца назад

      Meen amelam use pannunga

  • @dharmaraj9348
    @dharmaraj9348 3 месяца назад +1

    Bro na new gardener bro only one rose plant tha earuku , 0 experience Ada oru oru video patu try pandra bro

  • @dhivyaKrishnan-tg2sw
    @dhivyaKrishnan-tg2sw 2 месяца назад

    What is the reason behind leaves ending are getting dry ?

  • @xyz-qw5ss
    @xyz-qw5ss 4 месяца назад +1

    I have 8to9 plants 3plants died when bought from you due to negligence on my part. Removed the mud extra so roots got cut plant died. Now I got a lesson what the reason is so some plants are flowering .

  • @Lavanya-g4z
    @Lavanya-g4z 2 месяца назад +1

    5 rose chedi vainge vachadhula rendu chedi kanchi pochi bro chedi nalla valara nalla moggu Veda yanna oram podanum solluinga bro🎉

  • @sibisaisibisai1162
    @sibisaisibisai1162 3 месяца назад

    Chediyeil poochivettu iruntha ena seivathu

  • @venkateshwarivenkateshwari7244
    @venkateshwarivenkateshwari7244 4 месяца назад

    Nan nattu rose poovae innum vaikala enna pannrathu sollunga

  • @ravichandranr8612
    @ravichandranr8612 4 месяца назад +1

    இலையில் பூச்சி வந்தால் களை எடுத்து விடுவோம், காய்கறி பழம் உரங்கள் தந்து இருக்கிறேன், செய்ற்கை உரம் தந்து இல்லை

  • @DhanaLakshmi-gz6jf
    @DhanaLakshmi-gz6jf 2 месяца назад

    பிரதர் ரேஜாஏழுமல்லி மூன்று கனகாம்பரம் டிசம்பர் வாழைஇரு க்கிறது பிரதர்

  • @subathrap3019
    @subathrap3019 4 месяца назад +1

    Bro gypsum powder epadi use pandrathu bro... Nan nursery la vangi vechuruken bro... Epadi use pandrathu bro

  • @covaijansi3119
    @covaijansi3119 2 месяца назад

    இப்போது மழைக்காலம் இதை செடிக்கு கொடுக்கலாமா

    • @boogarden10
      @boogarden10  2 месяца назад +1

      வேண்டாம்

  • @ravichandranr8612
    @ravichandranr8612 4 месяца назад

    பன்னீர் ரோஜா செடியாக வாங்கி வைத்தோம், 5 வருடம் ஆகி விட்டது,

  • @ravichandranr8612
    @ravichandranr8612 4 месяца назад +5

    லட்சம் கணக்கில் ரோஜா மலர் பூக்கள் கொடுத்து விட்டார்கள், செடியின் அடி பகுதி கருமையான தண்டு பகுதி போல் இருக்கிறது

  • @AnuA-k3t
    @AnuA-k3t 4 месяца назад +1

    50 rose 🌹 plants DAP , banana 🍌 ple

  • @anjalinadas6265
    @anjalinadas6265 3 месяца назад

    பதிமூன்று ரோஜா செடி வைத்திருக்கேன்

  • @vijayasankaran832
    @vijayasankaran832 4 месяца назад

    25. Chedigal

  • @lalpathy.klalpathy.k3023
    @lalpathy.klalpathy.k3023 4 месяца назад

    Hi anna. பத்துரோஜாசெடிவைத்திருக்கிறேன்வேர்கடலைதோல்வைக்கிறேன்நிறையமொட்டுகள்வைக்கிறது

    • @boogarden10
      @boogarden10  4 месяца назад

      👍

    • @catherinjayaradha4312
      @catherinjayaradha4312 3 месяца назад

      வேர்கடலை தோல் எப்படி யூஸ் பண்றீங்க?

  • @ravichandranr8612
    @ravichandranr8612 4 месяца назад

    பன்னீர் ரோஜா செடி சிறிய மரம் போல் உள்ளது, இந்த வருடம் சரியாக பூ இல்லை, ரோஜா ஆயுள் காலம் எத்தனை ஆண்டு? மீண்டும் எவ்வாறு பூந்தளிர் வரும்? என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் நன்றி வாழ்க வளமுடன்

    • @boogarden10
      @boogarden10  4 месяца назад

      செடியை கட் பண்ணி விடுங்கள் புதிய துளிர் வரும்