ஜல்லிக்கட்டு Jallikkattu Reaction by தாய்லாந்து மாணவர்கள் 🇹🇭 | Tamil Roamer Thailand

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Jallikattu is a 2,000 years old competitive bull taming sport in Tamil Nadu which contestants attempt to tame a bull for a prize, wherein if they fail, the bull owner wins the prize. It is celebrated in the second week of January at the time of the Pongal (harvest) festival. #tamilroamer #jallikattu #pongalcelebration #pongal

Комментарии • 220

  • @tamilgamingqueen
    @tamilgamingqueen 7 месяцев назад +325

    தமிழ் பெருமை 😊❤

    • @Iamsuriya-immortal-not7-iam8
      @Iamsuriya-immortal-not7-iam8 7 месяцев назад +3

      Hi akka neenga alaga irukkinga 😅😍

    • @Iamsuriya-immortal-not7-iam8
      @Iamsuriya-immortal-not7-iam8 7 месяцев назад +1

      @@roastedchicken6115 ahh thappathaan theriyuthu I am 22 I think same age but akkanu koopta replay pannuvankanu ninachan ethana thadava comment panniyum replay varala avalukkum en vayasuthan ava I don't know ok thappunu solringa akkanu koobdu
      Sollathandra aana en lifela oruthadava kooda love ❤pannatge illa so I need that like survive

    • @Secret_8989
      @Secret_8989 7 месяцев назад

      Na sollalanu iruntha... Athukula ivan itha dialogue potutan..

    • @gowthambalaji4336
      @gowthambalaji4336 7 месяцев назад

      Mmmmm😡😡😡

    • @saravanansk4430
      @saravanansk4430 7 месяцев назад

      Ithu kulla jaathi arasial irruku ga nalla paaruga Tamilar unarvu illa avugata💯

  • @siva4000
    @siva4000 7 месяцев назад +100

    வீரத்தமிழ் விளையாட்டு❤❤❤Courage festival sport of TAMIL Land❤️❤️❤️ Happy Pongal❤️❤️Wishes❤️❤️

  • @klogeshk9241
    @klogeshk9241 7 месяцев назад +33

    தமிழ் பெருமையை சொன்ன அண்ணனுக்கு ரொம்பவும் நன்றி தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா🔥🔥🔥🔥😎😎😎

  • @user-yd9xp4zp2x
    @user-yd9xp4zp2x 7 месяцев назад +19

    தமிழனின் பெருமை ...சமூக நீதி வெல்லட்டும் தமிழகம் சிறக்கட்டும் ...

  • @AliHairuteen
    @AliHairuteen 7 месяцев назад +54

    தமிழன் என்று சொல் தலை நிமிர்ந்து நில் வாழ்க தமிழ் வளர்க தமிழ் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gowthamank8191
    @gowthamank8191 7 месяцев назад +8

    Thanks bro... For spreading practicing tamilan...thamizh culture... Jallikkattu... ❤️

  • @mohamedasif1825
    @mohamedasif1825 7 месяцев назад +14

    மாடுபிடிவீரனாக இருப்பது பெருமையாக உள்ளது. எல்லாப்புகழும் இறைவனுக்கே.

  • @spartacusdas753
    @spartacusdas753 7 месяцев назад +33

    தமிழர் பெருமை உலகறியச் செய்ய வேண்டும்

  • @Gokulblue
    @Gokulblue 7 месяцев назад +8

    வாழ்க தமிழ் திருநாடு❤
    வளர்க தமிழ்,❤🎉

  • @VijayKumar-bb1xq
    @VijayKumar-bb1xq 3 месяца назад +3

    தமிழனின் புகழ் எட்டுத்திக்கும் பரவட்டும் ⚜️🐂🦚🐓🙇🏻🙏

  • @gowdhamp
    @gowdhamp 4 месяца назад +2

    Excellent Explaination. Spread our culture and lets save our native Breeds.

  • @sakthiSaravanan978
    @sakthiSaravanan978 7 месяцев назад +23

    Proud to be tamilan

  • @PraveenKumar-cp8xn
    @PraveenKumar-cp8xn 7 месяцев назад +1

    தமிழின் பெருமை அல்ல அது அகங்காரத்தில் முடியும்
    இது
    தமிழரின் சிறப்பு …🎉

  • @AbdulWahab-vo6mf
    @AbdulWahab-vo6mf 7 месяцев назад +12

    தமிழன்டா வாழ்த்துக்கள்

  • @try_dc6366
    @try_dc6366 7 месяцев назад +4

    Jalicattu is kinda daring. Bulls are very powerful.

  • @user-sw7jx6sr4o
    @user-sw7jx6sr4o 7 месяцев назад +3

    தமிழரின் பெருமை... மிக்க மகிழ்ச்சி சகோதரா...

  • @user-vx5jo5cf1s
    @user-vx5jo5cf1s 4 месяца назад +1

    I love my Tamilnadu and tamil colctre

  • @user-zq4ux4iw1c
    @user-zq4ux4iw1c 7 месяцев назад +4

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @thaladineshthala7974
    @thaladineshthala7974 7 месяцев назад +16

    Super ya mapla❤

  • @yuvanathan
    @yuvanathan 7 месяцев назад +25

    It is not about jumps, either hold it for 10m or 3 rotations. Meters may vary respect to length of the field 🫡

  • @mastertheblaster9360
    @mastertheblaster9360 7 месяцев назад +60

    Jallikattu is not just a sport, it's a centuries old tradition to preserve native breeds.Mainly Bos inidcus bulls are breed for Jallikattu, and it is an important ceremony for these bulls. After they are well-feed, and trained, they participate in the sport and depending on their performance in Jallikattu, they are picked for mating with cows, the breed lives on. Usually jallikattu bulls possess high producing healthy and strong genes so they are breed with traditional 'Naatu Pasu' (indigenous or native cow ) which is the indigenous breed of cows such as Ongole, kangeyam, Umbalacheri, and Kanchipuram breed that provides quality milk A2 variety. Gir, Sahiwal, and Rathi are also known to produce A2 milk. Also, when native bulls mate with pure breed cows, the cows give A2 milk, which is less in quantity but is full of nutrients, easy to digest for those who are lactose intolerant and allergy-free for kids. If don't understand it . search in Google what is a1 and a2 milk variety and its benefits .

    • @princecalvin2586
      @princecalvin2586 7 месяцев назад

      It's a centuries old tradition nu la soldraa aana peru ah thappa dha soldriya pah first uh idhu peru jallikaatu illa sallikattu😂

    • @mastertheblaster9360
      @mastertheblaster9360 7 месяцев назад

      @@princecalvin2586 jallikattu term commonly using among people . Right?

    • @mastertheblaster9360
      @mastertheblaster9360 7 месяцев назад

      I am bsc agriculture student from kerala. The word jallikattu is mentioned in my book.

    • @spiderman_inteens
      @spiderman_inteens 7 месяцев назад

      ​@mastertheblaster9360 whatever the type of milk after boiling it becomes peptides 😂😂 alla are same

    • @SentinelGamingg
      @SentinelGamingg 7 месяцев назад

      ​@@spiderman_inteensno it isn't.. google pls

  • @manikandanravi2584
    @manikandanravi2584 7 месяцев назад +9

    தமிழன் 🔥

  • @sath514
    @sath514 7 месяцев назад +13

    Explained well to students. Thank you.

  • @lvforever4469
    @lvforever4469 7 месяцев назад +2

    Lots of love from North India (UP).

  • @thekingoftheworld5874
    @thekingoftheworld5874 7 месяцев назад +11

    அருமை 😊

  • @Akbarakbu
    @Akbarakbu 7 месяцев назад +9

    நான் ஜப்பானிய படங்களை விரும்பி பார்க்கும் ஒரு ரசனை ஆளன் என்பதில் பெருமை கொள்கிறேன்❤❤

    • @mosesdilipan2768
      @mosesdilipan2768 7 месяцев назад

      😅😅enna movie 😅

    • @princecalvin2586
      @princecalvin2586 7 месяцев назад

      Anga most ah anime dha irukum enna movie phathinhaa😂😅

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 7 месяцев назад +2

    Great video about Jallikattu and your dialogues with those girls highlighting the bravery of Tamil Culture is really wonderful and appreciatable!..... Many thanks!!....

  • @user-po1yr8jj7x
    @user-po1yr8jj7x 7 месяцев назад +2

    I love tamil ❤❤❤❤❤🤗🤗🤗🤗🤗🤗

  • @hemasaranya-vp2zt
    @hemasaranya-vp2zt 5 месяцев назад +1

    எனது அண்ணன் என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன்...
    வாழ்த்துக்கள் மணிவண்ணன் அண்ணா...
    தமிழ்நாடு
    தஞ்சாவூர் மாவட்டம்
    காட்டாத்தி ஆசிரியர்.

  • @mathankishore7141
    @mathankishore7141 6 месяцев назад

    Neenga panna intha visayam dhan tamilanuku peruma super bro 👌

  • @prajan8197
    @prajan8197 7 месяцев назад +4

    வாழ்த்துக்கள் சகோதரா நன்றி 🙏

  • @Tamil_optimist
    @Tamil_optimist 7 месяцев назад +25

    Their reactions 😁

  • @jeniaj1333
    @jeniaj1333 7 месяцев назад +1

    Thala unoda english um enoda english um othupoguthum 😂😂😅😅

  • @Todayhotnews26
    @Todayhotnews26 7 месяцев назад +2

    தமிழன் டா

  • @jagastinj5357
    @jagastinj5357 7 месяцев назад +1

    சிறப்பு

  • @sakthiSaravanan978
    @sakthiSaravanan978 7 месяцев назад +3

    அண்ணா ❤

  • @Books_Review_Channel
    @Books_Review_Channel 7 месяцев назад +8

    Super video keep rocking 💥🔥❤️💯

  • @nagaraj-ej2lj
    @nagaraj-ej2lj 7 месяцев назад +3

    Winning rule no 1: சுழல் மாடு என்றால், மாடு 3 முறை சுழலும்வரை மாடுபிடி வீரர் மாட்டை பிடித்திருக்க வேண்டும்
    Winning rule no 2: மாடு நின்று விட்டால் மாடுபிடி வீரர் மாட்டை ஒரு குறிப்பிட்ட நிமிடம் வரை பிடித்திருக்க வேண்டும்
    Winning rule no 3: மாடுபிடி வீரர் மாட்டை ஒரு குறிப்பிட்ட தூரம் வரை பிடித்திருக்க வேண்டும்

    • @TamilRoamer
      @TamilRoamer  7 месяцев назад

      தகவலுக்கு நன்றி நண்பா ♥️

  • @jaimusic694
    @jaimusic694 7 месяцев назад +1

    Video coverage is good

  • @kumaranpandian6826
    @kumaranpandian6826 7 месяцев назад +3

    நாம் தமிழர் 💪💪🔥🔥

  • @josephmilton8026
    @josephmilton8026 7 месяцев назад +1

    Jallikattu you explained to others super bro

  • @VeeraSekar-qx5us
    @VeeraSekar-qx5us 7 месяцев назад +4

    தமிழன்டா

  • @user-iq5ix3rg1l
    @user-iq5ix3rg1l 7 месяцев назад +2

    சூப்பர் நண்பா

  • @respectshotz2826
    @respectshotz2826 7 месяцев назад +2

    தாய்லாந்து மேட்ரிமோனி இருக்க அண்ணா 😍சொல்லுங்க..

  • @prabhua7268
    @prabhua7268 7 месяцев назад +2

    Bro super ❤

  • @arockiasamy6331
    @arockiasamy6331 7 месяцев назад +2

    Jallikattu our 5000 years old Tamil culture

  • @sivasivashini5367
    @sivasivashini5367 7 месяцев назад +3

    வெளிநாடுகளில் எல்லாம் தமிழ்க்கு நல்ல மரியாதை இருக்கிறது. ஆனால் நம் தமிழ் நாட்டில்தான் மரியாதை இல்லை.

  • @user-ni191
    @user-ni191 7 месяцев назад +2

    உங்கள் தமிழ் பற்று அருமை😊.

  • @dhayalanr221
    @dhayalanr221 7 месяцев назад +2

    நினைவில் கொள்க, யான் சொல்வதை எடுத்து சொல்க, காட்டு விலங்குகளை அடக்கி உழவுக்கு பயன் படுத்திய முதல் மனிதனின் , நாகரிக சுவடு இந்த ஏற்தயுவல் என்று. இது விளையாட்டு என்று மட்டும் நினைக்காதீர்கள்

    • @TamilRoamer
      @TamilRoamer  7 месяцев назад

      தகவலுக்கு நன்றி! ♥️

  • @Siva_KK
    @Siva_KK 7 месяцев назад +4

    ❤🔥 #jallikattu

  • @oniontv8713
    @oniontv8713 7 месяцев назад +1

    அருமையாக உள்ளது

  • @DevNarayan3637
    @DevNarayan3637 7 месяцев назад +2

    Hi kids, this is not only the brave game its just that we protect our native breed of bull and cow.Westerners will enter in our dairy products if we are not having our own breed of species .

  • @user-hl8kb8uv5n
    @user-hl8kb8uv5n 7 месяцев назад +4

    Excellent explanation 👌

  • @manivannan9725
    @manivannan9725 7 месяцев назад +1

    Good job

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 7 месяцев назад +1

    அருமை explain.🤝

  • @Iamsuriya-immortal-not7-iam8
    @Iamsuriya-immortal-not7-iam8 7 месяцев назад +5

    Nanba namma nattoda theemithi and alavu kuthuthal ethallam matha naattula punishment 😂🎉

    • @TamilRoamer
      @TamilRoamer  7 месяцев назад +3

      தாய்லாந்தில் அலகு குத்தும் பழக்கம் இருக்கு.

    • @Iamsuriya-immortal-not7-iam8
      @Iamsuriya-immortal-not7-iam8 7 месяцев назад +1

      @@TamilRoamer oh nadr 😚

    • @ragupathy_555
      @ragupathy_555 7 месяцев назад

      ​@@Iamsuriya-immortal-not7-iam8மலேஷியாவில் உள்ளது

    • @SaravananSaravanan-vi7hk
      @SaravananSaravanan-vi7hk 7 месяцев назад

      தாய்லாந்து மன்னருக்கு தமிழில்தான் பதவியேற்பு நடக்கும்

  • @themadman19
    @themadman19 7 месяцев назад +1

    You explained very well, at last

  • @sonimusic4677
    @sonimusic4677 7 месяцев назад +1

    Apdi sollrii Karuppu kutty 🤗

  • @subashsubash8138
    @subashsubash8138 7 месяцев назад +1

    Tamillan ❤

  • @dharanitharan5784
    @dharanitharan5784 7 месяцев назад +1

    Nice

  • @a.m3992
    @a.m3992 7 месяцев назад

    அருமை யானா விளக்கம்

  • @cvajaleel1181
    @cvajaleel1181 7 месяцев назад +3

    இது வீர தமிழ்நாட்டின் கவுரவம்!.

  • @thilakshansathananthan1994
    @thilakshansathananthan1994 7 месяцев назад +7

    And also another purpose is to breed native cows breed which has more power and energy

  • @user-eu2fi1jt7s
    @user-eu2fi1jt7s 7 месяцев назад +1

    ❤❤❤🎉🎉🎉🎉 mika mika arumai🎉🎉🎉aruma i

  • @youtube_user_rrakagps
    @youtube_user_rrakagps 7 месяцев назад +1

    Ooo boy, he is showing off as if he played.

  • @--Zoro-
    @--Zoro- 7 месяцев назад +1

    The winner is decided by how long the tamer stays on the bull's hump.Or he need to run with it while holding its hump for some distance. Not 3 jumps

  • @prakashc218
    @prakashc218 7 месяцев назад +1

    Thanks sir

  • @MDHAMMATHU
    @MDHAMMATHU 7 месяцев назад +1

    Mass bro...❤

  • @prakashchandrabose8205
    @prakashchandrabose8205 7 месяцев назад +7

    Annium neengalum epdi love panni marriage paninga..atha pathi oru video podunga please

  • @rahulprasanth9622
    @rahulprasanth9622 7 месяцев назад +1

    நன்றிகள் பல ❤

  • @gokula813
    @gokula813 7 месяцев назад +11

    Anna winner is not based on the 3 jumps. We should complete 3 rotation or holding the bull till the end point

  • @skpedia4793
    @skpedia4793 7 месяцев назад +1

    Tamilanda ❤🦁🙏🔥

  • @kuttysecurities8478
    @kuttysecurities8478 7 месяцев назад +1

    Nice 💐

  • @VinayVlogz
    @VinayVlogz 7 месяцев назад +1

    🔥🔥🔥

  • @TamilSelvan-rn9zh
    @TamilSelvan-rn9zh 7 месяцев назад +2

    ❤❤🎉

  • @ramarv682
    @ramarv682 7 месяцев назад +1

    ❤❤❤

  • @mynaasmynaas
    @mynaasmynaas 7 месяцев назад +1

    good

  • @kvdp123
    @kvdp123 7 месяцев назад +11

    This game is not only to prove the strength mainly to check whether the cow is in teenage and ready for mating

    • @sivasekar4117
      @sivasekar4117 7 месяцев назад +1

      No cows a0re not allowed in this sport.only bulls

  • @balasubramaniand1023
    @balasubramaniand1023 7 месяцев назад +27

    இன்னும் நமது தமிழர் பெருமைகள் எவ்வளவோ உள்ளது எல்லாத்தையும் இந்த திராவிடர்கள் அழித்துவிட்டார்கள்

    • @spartacusdas753
      @spartacusdas753 7 месяцев назад +4

      ஆரியர்களையும் சேர்த்து சொல்லுங்க

    • @balasubramaniand1023
      @balasubramaniand1023 7 месяцев назад

      @@spartacusdas753 ஆரியர்கள்தான் முதலில் நம்மை அழித்தது. எஞ்சியிருப்பதையும் அழித்து கொண்டிருப்பவர்கள் இந்த திராவிடர்கள்.

    • @TamilRoamer
      @TamilRoamer  7 месяцев назад +1

      Bitter truth!

  • @Selvi-berish
    @Selvi-berish 7 месяцев назад +3

    ❤❤❤❤❤❤

  • @Tamil_optimist
    @Tamil_optimist 7 месяцев назад +1

    Congrats bro for 1 lakh views... Hopefully get viewed all your videos .....♥️

    • @TamilRoamer
      @TamilRoamer  7 месяцев назад

      Thank you 🙏 I’ve been waiting for this for a long time. finally 😀

    • @Tamil_optimist
      @Tamil_optimist 7 месяцев назад +1

      @@TamilRoamer your persistence is the reason for this bro....✨♥️Keep going bro 💥

  • @Ezhilprasaanth
    @Ezhilprasaanth 7 месяцев назад +1

    I like your English

  • @user-du8xz3bl5b
    @user-du8xz3bl5b 7 месяцев назад +1

    தமிழன்

  • @user-im8mo5wh9v
    @user-im8mo5wh9v 7 месяцев назад +1

    Anilkettathu😂viram🎉

  • @user-tk8cp6yo9w
    @user-tk8cp6yo9w 7 месяцев назад

    👌👌👍🇧🇩

  • @user-lo7om5cr4w
    @user-lo7om5cr4w 6 месяцев назад +1

    You have to look in spain . There is very hard fight with cow.

  • @SivaganamKavin-xt3zr
    @SivaganamKavin-xt3zr 7 месяцев назад

    Super

  • @MuraliMuralitharan-vr7cr
    @MuraliMuralitharan-vr7cr 7 месяцев назад +1

    😂😂❤❤❤

  • @NTKTamilan01
    @NTKTamilan01 7 месяцев назад +3

    ❤🎉❤🎉❤😂🎉

  • @mugamoodi8153
    @mugamoodi8153 7 месяцев назад

    Perumai peethikirathula nambala minja aal ellai.. 👍

    • @TamilRoamer
      @TamilRoamer  7 месяцев назад +1

      இருக்கு பீத்துறோம்! உங்களுக்கும் இருந்தா பீத்தீகோங்க. இந்தியாவிலேயே ஜல்லிக்கட்டு விளையாடும் ஒரே கூட்டம் தமிழன் 🔥

  • @venkatesanparthasarathy2919
    @venkatesanparthasarathy2919 7 месяцев назад +1

    ஏர்தழுவுதல்

  • @SenthilKumar-qi2hy
    @SenthilKumar-qi2hy 7 месяцев назад +1

    Athunalatha thalavan ankairugaru😊

  • @ayyorirajkumar809
    @ayyorirajkumar809 2 месяца назад

    The real Hindu made from Tamil Nadu actually 🎉🎉🎉

  • @rishipartner4624
    @rishipartner4624 6 месяцев назад +1

    tamilanda.....

  • @johnfire8647
    @johnfire8647 7 месяцев назад +1

  • @jonathfernandez3146
    @jonathfernandez3146 7 месяцев назад +1

    Not 3jumb bro 3 round of bull or he have to cross fixed distance line which already mention with rope

  • @ranjithparamashivam1795
    @ranjithparamashivam1795 7 месяцев назад +1

    சல்லிக்கட்டு* சல்லிக்காசுகளைக் காளையின் கொம்புகளில் கட்டி விட்டு பின்பு அந்தக் காளையை அடக்குபவர் அந்தச் சல்லிக்காசுகளைப் பரிசுகளாக எடுத்துக்கொள்வர்

  • @cubikurama
    @cubikurama 7 месяцев назад +2

    thalaiva tamizhan muthala kaatula vaalntha maatai pidchu domestic breed ah maathi ulavirku payanpaduthinaana athai ninaivum paduthavum por payirchi mana thidam udal thidathirkagavaum thaan yaeru thazhuviuthal nadathinom naama.

  • @respectshotz2826
    @respectshotz2826 7 месяцев назад +1

    தாய்லாந்து மேட்ரிமோனி இருக்கா அண்ணா

  • @IvarIvar-vw7fv
    @IvarIvar-vw7fv 7 месяцев назад +1

    1.3 lakhs views for this video I'm happy more then u thala😁

    • @TamilRoamer
      @TamilRoamer  7 месяцев назад +1

      Thank you 🙏 I’ve been waiting for this for a long time. Finally 😀