viral video | ஒப்பந்த | தூய்மை பணியாளர்கள் | வேலூர் | contract | sanitary workers | vellore |

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • viral video | ஒப்பந்த | தூய்மை பணியாளர்கள் | வேலூர் | contract | sanitary workers | vellore |
    வேலூர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் தூய்மை தொழிலாளர்களின் அடிப்படைத் தேவையை கூட வேலூர் மாநகராட்சி நிறைவேற்ற வில்லை
    அவர்களின் சம்பளத்தில் மோசடி செய்து உள்ளார்கள் கடுமையாக வேலை வாங்கிய அவர்களை கூத்தடிமையாக வைத்துள்ளார்கள் இப்போது வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தூய்மை பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 430 ரூபாய் சம்பளம் ஏற்றி கொடுத்திருக்கிறார் இன்று வரையிலும் அது அவர்களின் கையில் போய் சேரவில்லை
    தூய்மை பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யுமா வேலூர் மாநகராட்சி
    #vellorecorporation #sanitary #sanitaryworkers #vellore #vellorecity #velloreyoutubers #velloredistrict
    #vellorekottai #vellorenews #velloretractors #vellorefort

Комментарии • 8