Henry Bergson ll ஹென்றி பெர்க்சன்: எலான் விட்டால் எனும் படைபூக்க ஆற்றல் ll பேரா.இரா.முரளி

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • #bergson,#creativeevolution
    ஹென்றி பெர்க்சன் எனும் தத்துவ அறிஞரின் தத்துவ விளக்கம்

Комментарии • 105

  • @ChristyRomeo
    @ChristyRomeo 6 месяцев назад +1

    Superb Narrator of Philosophies of the World! Congratulations 💐🔥👌🏿👍🏿Holy Bible Says GOD is ‘I am That I am’ ‘நான் அதுவாக இருக்கிறேன்!அஹம் ப்ரம்மாஹ்ஸ்மி’எனும் அத்வைதம் கூறும் கருத்திற்கு ஒத்துப்போகின்றது ஐயா!🪔🔥💐🙏🙏🙏👏🏿👌🏿🔥💐👍🏿👌🏿🪔👏🏿💐🔥💐👏🏿👌🏿🪔👍🏿🔥💐👌🏿👏🏿💐🔥🙏🏿🙏🏿🙏🏿

  • @ravibharnive1
    @ravibharnive1 8 месяцев назад +3

    கண்டவன் மிண்டதில்லை மிண்டவன் கண்டதில்லை என்ற முடிவுரையை உடைத்தெறிந்து விட்டார் இவர். நன்றி ஐயா! பிரபஞ்ச சகோதர உணர்வை நீங்கள் தொட்டுவிட்டீர் ஆகவேதான் நாங்கள் புரிந்து கொள்கிறோம்

  • @sundharesanps9752
    @sundharesanps9752 Год назад +8

    மொத்தத்தில் இந்த உலகத்தில் இருக்கும் எல்லாவிதமான தத்துவங்கள் பற்றியும் இன்றைய இளைஞர்கள் உங்கள் காணொளி மூலம் ஓரளவிற்கேனும் தெரிந்துகொள்ள முடியும் பேராசிரியர் ஐயா அவர்களே!
    மிக்க நன்றி.....

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Год назад +12

    தன்திரம் தந்திரம் தன் உழைப்பால் சூழ்நிலைக்கேற்ப அறிவையும் பயன்படுத்தி பொருளீட்டல்.மன்திரம் மந்திரம் மனதின் திரண்ட எண்ண சக்தியை பயன்படுத்தி ஒழுக்கமாய் வாழ்தல் தன்திரம் என்ற தன்னுடைய திரண்ட உடல்திறனும் மன்திரம் மந்திரம் மனதின் திரண்ட எண்ண சக்தியை ஒழுக்கம் இவ்விரண்டும் வாழ்க்கைக்கு தேவை . நன்றி.

  • @josarijesinthamary.j754
    @josarijesinthamary.j754 Год назад +4

    மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
    நீண்ட இடைவெளிக்குப் பிறகு எங்கள் நட்பு வட்டாரங்களுக்கு மிகவும் பிடித்தமான நல்லதொரு தலைப்பில் தாங்கள் வழங்கிய இப்பதிவுகளுக்கு மிக்க நன்றி.
    #கடவுள் என்பது ஒரு கருத்தாக்கம் என்பது எங்களுடைய தாழ்மையான பகிர்வு.
    ஆனால்., சில புதிர்கள்....
    தொன்மங்கள்.....
    அமானுஷ்யங்கள்.....
    இவைகளெல்லாம்
    ஆய்விற்கு உரியவை.
    காலம், பிரபஞ்சவெளி,
    மூளையில் உருவாகும் பதிவுகள்,
    உள்ளுணர்வு.. இவைகளெல்லாம் அறுதியிட்டு கூற இயலாதவை.
    தேடலுக்கு உரியவை.
    என்பது எங்கள் நட்பு வட்டாரங்களின் பகிர்வாக இருக்கின்றது.
    நன்றி. 🎉

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane8835 Год назад +2

    மிக்க மிக்க மகிழ்சி அடைகிறோம்.
    மிக்க மிக்க நன்றிகளும், வணக்கங்களும், வாழ்த்துக்களும் அய்யா,
    சத்தியம், சத்தியம், சத்தியம் அய்யா.
    மிக மிக சுருக்கமாகவும், விரித்தும் "வாா்த்தைகளால் வர்ணித்துச்சொல்ல முடாயாத "ஓர் ஆற்றலை" நாம் உணர்ந்ததை உணர்ந்தபடியே ஒரு தோராயமாக சொல்ல முயற்ச்சிக்கையில் அங்கே "காலம்" நின்று விடுகிறது அய்யா.
    ஆனால்,
    அது அப்படியே இருக்குதா என்றால் ?
    அது அப்படி, இப்படி தான் என்றும் சொல்லி விட முடியாத ஓர் "உந்துதல்" சக்தியாகவும், அது அதன் உள்ளேயே "ஒடுக்கம்" ஆகியும் பரந்து விரிந்து மாறிக்கொண்டே இருக்கும் தன்மையாகவும் இருக்கிறது.
    "திடமான ஒரு (பொருள்) ஆற்றல்,
    அதன் பிறப்பு இறப்பு சங்கிலித் தொடரில் இறுதி நிலையில் "எடையற்ற" (பொருளாய்) ஆற்றலாய் அமைதி அடைந்து ஆனந்தமாய் (மாற்றம்) சந்தோஷமாய், நிம்மதியாய், நிறைவும் பெற்று விடுகிறது.
    "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து"
    "ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என ஆடுவோமே பள்ளு பாடுவோமே" தொடர்கிறது,,,,!!!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.,,,,,,
    வாழ்த்துக்கள் மக்காள் வாழ்த்துக்கள்.

  • @rameshkumara1253
    @rameshkumara1253 Год назад +1

    intha kanoliyai enakku kidaikka seitha Dr. Murali kkum avarkalathu kuluvinarukkum Nandri... Valka Valamudan

  • @punniyamurthyasokan
    @punniyamurthyasokan Год назад +1

    நன்றி. தத்துவம்; தெரிந்த மொழியில் கேட்கும்போது முழுமையாக சொல்ல வந்தவரின் சாரத்தை உள்வாங்குவதின் மூலம் எளிதாக விளங்கி கொள்ள முடிகிறது. வாழ்க வளருட்டும் தங்களின் தொண்டு. தங்களின் மூலம் நம்குலம் ஞானத்தில் தழைத்தோங்கட்டும்.

  • @rvkmrt
    @rvkmrt 10 месяцев назад +1

    நீங்கள் படைத்த காணொளிகளிலேயே இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இன்னும் ஒரு படிதான்-இது மரணத்தை வெல்லும் விஞ் ஞானமாக நிரூபிப்பதற்கு.
    கணக்கின் விடை மிக சரிதான் ... ஆனால் ஸ்டெப்ஸ் களில் தவறு உள்ளது என்பது போல ஹென்றி பெர்க்சன் கடைசியில் கடவுளை நெருங்கியே விட்டார். அதனை நெருங்குவதற்கான - சாதாரண மனிதனுக்கான எளிய வழி... செயல் விளக்கம் (கண்டிப்பாக ஏதேனும் இருக்கும் - Henry Bergson சென்ற வழி...?) ஏதேனும் -அவர் சொல்லவில்லையா அல்லது நீங்கள் தெரிவிக்கவில்லையா தெரியவில்லை... மன்னிக்கவும்.
    தத்துவம் வெறும் திண்ணை பேச்சாக இருந்தது.இன்றும் பல பேர் அப்படித்தான் நினைத்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிறிது நாட்களில் விஞ்ஞனத்திற்கும் மேலான விஞ்ஞனமாக மாறப்போகிறது.
    ஹென்றி பெர்க்சன் ஐன்ஸ்டீன் அளவுக்கு அல்லது அதற்கும் ஒருபடி மேலே .... எதிர்கால மனிதன் அப்படித்தான் பேசப் போகிறான்.
    பெர்க்சனை நான் இதுவரை படித்ததில்லை... உங்கள் மூலமாகத்தான் கேள்விப்படுகிறேன்.
    Brain ruting செய்யப்பட்ட காலத்தால் கைது செய்யப்பட்டுள்ள உலக மனிதர்கள் இந்த உலகில்அழிக்காமல் இருந்தால்...Henry Bergson மன இயல் ஆய்வுகளின் அடுத்த சில படிகள் உலகில்அதிசய மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது...
    Henry Bergson சொல்வதும் JK சொல்வதும் வேறல்ல .... JK சொல்வதும் ஓஷோ சொல்வதும் வேறல்ல... ஓஷோ சொல்வதும் ரமணர் சொல்வதும் வேறல்ல... ரமணர் சொல்வதும் பேராசிரியர் முரளி புரிந்து கொண்டதும் வேறல்ல!
    நன்றி.

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 Год назад +3

    Thank you so much for your talk. How valuable you talks are that is is delivered free of charge. This is something really important for people in the West or those lost people looking for god and getting trapped in some wrong pathways.

  • @ParthibanParthiban-i8w
    @ParthibanParthiban-i8w Год назад +2

    நான் என்பதே ஆணவம்.நாம் என்பதே நிதர்சனம்.

  • @Tharrun.
    @Tharrun. Год назад +1

    You don't how helpful this is going to be for all the seekers out there! "The action out of the enlightened Free Will for Universal Love" - The moment when the human population understands this as the essence of all their religion, there prevails only love forever and ever. The wisdom that you, me and everyone are the same, part of one same whole, but wearing different Personas, shatters all the hatred and there blooms the Compassion which Buddha, Jesus, Muhammad, Zarathustra and all other religious prophets were preaching about....

  • @thamizhthendral2455
    @thamizhthendral2455 Год назад +2

    நன்றி ஐயா.!
    நீங்கள் வீடியோ வெளியிட்ட அதே நாளில் நானும் கேட்டு மகிழ்ந்தேன் என்பதை முதன்முறையாக அனுபவிக்கிறேன்💙❤️🙏

    • @sankar1467
      @sankar1467 Год назад

      ஒன்னும் புரியல உலகத்தில

  • @kaffarthegreat8734
    @kaffarthegreat8734 Год назад +2

    Thanks for explaining with Tamil subtitles (in ur speech) prof. Murali sir...
    It seems Henry Bergson is a very Complex thinker for finding something great. I like this guy and his line of dimension in Spirituality🙏

    • @kaffarthegreat8734
      @kaffarthegreat8734 Год назад +1

      My understanding, 👇😅
      God or Universe is actually a திருவிளையாடல் fellow.. PlayGod [or] PlayUniverse. It has two sides like a coin 🌗... So let's follow *Goodness*. "நல்லதே" நமது வழியாக இருக்கட்டும்.. Let's praise goodness or in other way let's praise good side of Universe or God. Bcoz only dominant and powerful things survive in this Universe... That's the reason we should support Goodness or Good side of all things.....😇✌
      We should follow Goodness... & Take philosophies as a guide.
      And drop religion and caste down. This is the remedy😑

  • @VijayaraghavanK-e9y
    @VijayaraghavanK-e9y Год назад

    நன்றிவாழ்கவளமுடன்

  • @tamilvalavan-kv4vd
    @tamilvalavan-kv4vd Год назад +1

    அருமை வாழ்த்துகள் நன்றி

  • @athmasevaforlife6243
    @athmasevaforlife6243 Год назад +2

    கால் பிடித்தால் காலனை உதைக்கலாம். நம் உள்ளிலே தொடர்ச்சியாக பரிணமித்துக்கொண்டிருக்கும் காலனை, பிராணனை அறிவதன் மூலம் இயக்கத்தை நெறிப்படுத்தி உடலை கற்பமாக மாற்றுவதற்க்காகவே மௌனம். மௌனம் மோனத்தை உணர்தலே உள்ளுணர்வு. உணர்வு என்ற பிரம்மத்தில் இலயித்தால் தான் தானாய் மாறும்.

  • @RAVIRAVI-ud9cl
    @RAVIRAVI-ud9cl Год назад +1

    மிகவும் உயர்ந்த கருத்து ஐயா❤

  • @nssp6727
    @nssp6727 Год назад

    பல்வேறு விதமான தத்துவங்களைப் பற்றிய காணொளி களை எடுத்துரைக்கும் முரளி சார் ! தயவு செய்து மெய்வழி & மெய்வழிச் சாலை பற்றிய ஒரு காணொளி வெளியிடும் படி தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்... ப்ளீஸ்...!

  • @premakau
    @premakau 6 месяцев назад

    This session reminds me the story of "A Sanyasi and The rat"..
    A western philosopher is that Sanyasi and his confusion is that rat..
    There lived a sage days of yore
    And he a handsome pigtail wore" ..a poem by William MT ...
    One is from our Dharma the other from the west..both philosophies are worth reading...to explain human confusions..

  • @radhaparasuram7373
    @radhaparasuram7373 Год назад +1

    Mysticism of intuition - explained in ‘creative evolution’ and ‘time , space and free will’ and the dharma explanation is well explained. Thanks. 😊

  • @athmasevaforlife6243
    @athmasevaforlife6243 Год назад +3

    காலம்- கால்+அம், கால் என்பது பிராணன். அம்-அஉம் பிரபஞ்ச சக்தி- தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டிருக்கும் ஆற்றல். இது உயிராக பரிணமித்து அதன் உடலில் மூச்சுக்காற்றாக உள்ளிலும் வெளியிலும் காலமாக, பிராணனாக, வாசியாக இயங்குகிறது. இதுவே வாழ்வு.

  • @chandrasegaranarik5808
    @chandrasegaranarik5808 Год назад +2

    Thanks Sir. Occultism also lays a blueprint to achieve Superhumanity through a mystical life.

  • @வாழ்வியல்மேன்மை

    கடிகார வட்டத்தில் சிக்குன்டு அதிலேயே காலத்தை கழித்து விடும் மனித வாழ்வில், கடிகாரத்தை தான்டிய காலவெளியை உணர்திய காநொளி அதை ஆழமாக உணர சில அடிப்படை விசயங்கள் தேவை.நன்று நன்றி.

  • @rajankrishnan6847
    @rajankrishnan6847 9 месяцев назад +1

    வணக்கம் ஐயா,அறிமுக உரையில் சாதாரண மக்கள் பகிர்ந்து கொண்டதாக தாங்கள் கூறிய அனைத்தையும் நானும் அவ்வாறே உணர்கிறேன்.தங்களை சந்திக்க விரும்புகிறேன்.நீங்கள் நேரத்தை தெரிவித்தால் நல்லது.நன்றி, மகிழ்ச்சி ஐயா!

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 Год назад

    ❤finishing touch of this video is about static and dynamic religion. திருமந்திரம் அந்த almost all siddar songs and திருமுறை is about dynamic religion. None of us accept this bcz of understanding . Example your video about திருமந்திரம் ,that's how every body understands. உணர்ந்தால் எல்லா static religion யும் dynamic ஆக மாறும்.

  • @omsakthi9428
    @omsakthi9428 Год назад +1

    A man can understand and differentiate what he knows and learn from others , is a example of you sir...

  • @saraswathis5102
    @saraswathis5102 9 месяцев назад +1

    மின்சாரம் ஓர் சக்தி.. இயந்திரங்கள் இயக்கத்தின் பின்னணி யில் சக்தி வெளிப்படுகிறது.ஒரு கட்டத்தில் மனதைக் கொண்டு... எண்ணம் (சக்தி) மொழியில் அகப்படுவது இல்லை... ஒரு வரி வடிவம்.. அதைத்தாண்டி... சக்தி மட்டுமே... என்ன செய்ய... சும்மா இரு... இருத்தல் மட்டுமே...

  • @nirojasaravanabavan8568
    @nirojasaravanabavan8568 Год назад +4

    Merci beaucoup

  • @cutekawaislime
    @cutekawaislime Год назад

    அருமை
    Moving ' NOW' is Time !!!!

  • @nadasonjr6547
    @nadasonjr6547 Год назад +1

    நன்றி ஐயா 🙏❤️

  • @athmasevaforlife6243
    @athmasevaforlife6243 Год назад

    பிராணனே கடவுள், காலமே கடவுள், கடவுள் என்ற பிராணன் புரத்தே இயங்குவது வாழ்வியல் இந்த வாழ்வியலின் அனுபவத்தால் பிராணன் பரிணாமத்தை வடிவமைக்கிறது

  • @sugunasekaran614
    @sugunasekaran614 3 месяца назад

    excellent explantion of about the realtime 'god'

  • @harishs5519
    @harishs5519 Год назад +1

    Excellent sir u spoke abt the entire universe nice

  • @raguraguragu2436
    @raguraguragu2436 Год назад +2

    உலக மந்திரத்தில் மாறும் ஞானம் மற்றும் ஞானத்தின் அன்பு..❤

  • @KaliMuthu-x5c
    @KaliMuthu-x5c Год назад

    சார். உங்கள் காணொளி ஐ. அவ்வப்போது பார்ப்பேன். அந்த வகையில் இந்த பதிவு பற்றிய புரிதலில். ஆன்மீக அனுபவம் என்பது. வியந்து பார்க்கும் அதிசயம் அல்ல என்று தெளிவாக உணர்கிறேன். காரணம். மனம் என்பது. 3.. தளத்தில் இயங்குகிறது என்று படித்து தெரிந்து கொண்டேன். Feeling, thinking, knowledge. என்று. நாம் எந்த கலாச்சாரத்தில் பிறந்து வளர்ந்தாலும் அது சார்ந்த போதனைகள் இருக்கும். அதை.. உள்.. வாங்கி மனம் இயங்கும். அப்படி புரிந்து கொண்ட பிறகு. இது மனதின் உணர்ச்சி சார்ந்த அம்சங்கள் மட்டுமே.‌ இது.. அறிவு சார்ந்த. தளத்தில் இணைக்க தேவையில்லை. மூன்றும் வெவ்வேறு என்பதை அறிந்து கொண்டு விட்ட பின்பு. நன்றி சார்.

  • @meru7591
    @meru7591 Год назад

    உண்மை ஊழியர்கள் விசுவாசிகள் இறைவனை அறிந்தும் உள்ளன.ர்

  • @vedhathriyareserchcenterra5738
    @vedhathriyareserchcenterra5738 Год назад +1

    வேதாத்திரி மகரிஷி
    உள்ளுணர்வு
    மூலம் இறைதத்துவம் குறித்து விளக்கம் தரும்
    செயராமன்

    • @anandann6415
      @anandann6415 11 месяцев назад

      Unified surrounding pressure force.🎉

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Год назад

    யோக வசிஷ்டம் பற்றி ஒரு பதிவு போடுங்கள்.

  • @vijayalakshmilakshminaraya1941

    விதி மதி கதி என்று eastern philosophyயின் touch செய்கிறார். விதி __p
    re determined மதி___ love , brotherhood, dynamic force
    கதி___ ஞானம்.

  • @gayukumar5011
    @gayukumar5011 Год назад

    Fantastic teaching sir.💐

  • @muthurajg2581
    @muthurajg2581 Год назад

    நன்றி சார் 🙏

  • @ksmohanavelu
    @ksmohanavelu Год назад

    Thanks Sir. Mohanavelu

  • @thejswaroop5230
    @thejswaroop5230 Год назад +1

    அருமையான விளக்கம் ஐயா, ஆனால் ஏதேனும் ஒரு கோட்பாட்டை விளக்க முற்ப்படும் போது ஒரே சொற்க்கட்டுக்கள் வெவ்வேறு தத்துவ முறைமைகளுக்கிடையில் பின்னி வருவதை தவிர்க்க முடிவதில்லை.
    மேலும் பல உதாரணங்களுடன் விளக்குவது dry theory ல் இருந்து எம்மை காப்பாற்றும் என நினைக்கிறேன்.

  • @fmakbarfmakbar3795
    @fmakbarfmakbar3795 Год назад

    அய்யா இந்த காணொளி புரிவதற்கு மிகவும் கடினமாக இருக்கிறது??? இதனை இன்னும் எளிமை படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும் 🙏🙏🙏

  • @ParthibanParthiban-i8w
    @ParthibanParthiban-i8w Год назад

    காலம் என்பதே மாயை.எது தொடர்ந்து மாறுகிறதோ மாற்றமடைகிறதோ அது எல்லாம் மாயை.காலமும் அப்படியே.காலத்தின் முடிவில் வேறொறு பரிமாணம் உள்ளது.அங்கே காலமில்லை.

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel1229 Год назад

    நேரம், காலம் நல்ல விழக்கம் ஐயா. தூரம், காலம், வேகம் எவ்வாறு தொடர்பு படுகிறது?

  • @nextgenlearning105
    @nextgenlearning105 Год назад +1

    In Universal gravity (singularity) field there is no divisions in time
    duality created by individuals specific gravity
    In singularity there is no division in time totality is there
    Process and direction makes the differences in matter
    Ex- milk , curd ,butter,ghee,,,
    All is assessable
    Able to reach
    For each we move through process
    That duration between energy and mass we call time
    There is all
    No divisions
    But specific gravity of each mass ex,,earth , everyones individuality deviation from Universe create time

  • @darkgamerz6616
    @darkgamerz6616 Месяц назад

    Very nice sir 🙏

  • @jafarali3579
    @jafarali3579 3 месяца назад

    திருக்குரான் சொல்கிறது...
    எத்தனைனயாவது அத்தியாயம் என்று சரியாகத் தெரியவில்லை..
    "திராட்சையை இனிய கனியே என்று புகழாதீர்கள்..
    காலத்தை கெட்ட காலமே என்று இகழாதீர்கள் ஏனென்றால் காலமே நான் "

  • @palanirajsomasundaram5201
    @palanirajsomasundaram5201 Год назад

    I am learning.

  • @kyawzin260
    @kyawzin260 Год назад +1

    Thank you sir

  • @mohanraj4405
    @mohanraj4405 Год назад

    Very nice video sir

  • @balasankar_m
    @balasankar_m Год назад +1

    Intuition என்பதை உள்ளுணர்வு என்று சொல்லலாம் எனக் கருதுகிறேன்

    • @THIRUMURUKAA
      @THIRUMURUKAA Год назад

      தவறு மாயை தான் அது ஆனால் மாயை
      எம் அறியாமை உணர்வு அது
      உள்ளும் புறமும் உள்ளது பொறிகளே
      மனதுக்கு அறிமுப்படுத்துகிறது
      மனம் அதை பயன்படித்தி ஆதாரமாக்கி அறிவை
      மறைக்கிறது
      எனவே அந்த உள்ளுணர்வு என்பது
      அறிவை மயக்குகிறது
      அறிவை கடவுள் அறியாமையே கிடஉள்

  • @dineshbabu6593
    @dineshbabu6593 7 месяцев назад

    is sunset and sunrise also a definition of the succession of events?

    • @dineshbabu6593
      @dineshbabu6593 7 месяцев назад

      because that's how the concept of the time has been calculated

  • @chellappankalammc6682
    @chellappankalammc6682 9 месяцев назад

    Olden days la eruntha sithargal Allan dynamic morality ya tha follow pannaga

  • @LaughingBuddhArul
    @LaughingBuddhArul Год назад

    Henrey Bergson paaka ungala maariye irukaar sir !

  • @saraswathis5102
    @saraswathis5102 6 месяцев назад

    வார்த்தைகளை ஓர் சட்டத்தில் அப்பி விடுகிறோம்.அதைக்கொண்டு கடவுளரையும், கடவுளையும் பார்த்தோமானால் ஓர் குருடன் மற்றோர் குருடனுக்கு பார்த்தல் அறிவை அளிப்பது போல..😂
    கண்டவர் விண்டிலர்....😅

  • @RajanPandian
    @RajanPandian Год назад

    மக்கள் சேவை மகேசன் சேவை

  • @parameshparamesh7738
    @parameshparamesh7738 Год назад +1

    🙏🙏

  • @sowbakyams3517
    @sowbakyams3517 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @HariHaran-py1xs
    @HariHaran-py1xs Год назад

    Sir please tell british their principles and ethics in the day to day life

  • @TamilSelvan-v9l
    @TamilSelvan-v9l Год назад

    Henry pergson is heads of men

  • @selliahlawrencebanchanatha4482

    Aiya tk you sir

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Год назад

    Thanks sir. 4-10-23.

  • @anandann6415
    @anandann6415 11 месяцев назад

    Unified surrounding pressure force. 🎉????

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Год назад

    Silapathikaram....Padaipookka Aatral, Eyalpookkam Ramayanam Kambar ...Kadagam

  • @zailanumu7596
    @zailanumu7596 Год назад

    அநீதிக்கெதிராக போராடுவதுதான் உயர்ந்த ஆன்மீகமாக இஸ்லாம் பார்க்கிறது.அதைத்தான் “ஜிஹாத்” என்கிறார்கள்!

  • @சக்திவேல்ராஜ்

    வணக்கம் ஐயா

  • @senthilkrishna2091
    @senthilkrishna2091 6 месяцев назад

    Deep!

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Год назад

    Kadathengayo Vazhipillai Yaro...Cheyalpookkam

  • @srinivasansubramani148
    @srinivasansubramani148 Год назад

    இந்த காலத்துல இருக்கிற சாமியாருங்க ஞானசேருக்கு அல்ல சொத்து செருக்கா இருக்காங்க

  • @srinivasansubramani148
    @srinivasansubramani148 Год назад

    இந்த காலத்தில் இருக்கிற சாமியார் எல்லாம் உங்க மடத்தில் இருக்கிற சொத்துக்குள்ள அதிக படுத்துறாங்களே தவிர அவங்களுடைய ஞானத்தை அதிகப்படுத்தறாங்களான்றது தெரியல

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Год назад

    எல்லப்பன் எல்லம்மன் எல்லாளன் தமிழ்சூரியக்கடவுள் வழிபாடு.இது எலான் மஸ்க் எலான் விட்டால் எலிசபெத் இம்மானுவேல் இசக்கியேல் போன்ற எல் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

  • @ammahendran5923
    @ammahendran5923 11 месяцев назад

    ❤❤🎉🎉969

  • @balasubramaniamify
    @balasubramaniamify Год назад

    இன்னொரு முறை கேட்கனும் ஆசானே ...நீங்க இந்த கானொலியில் ஏதோ ஓன்றை சொல்லாமல் விட்டு உள்ளீர்...உங்களை எது சொல்லாமல் விட வைத்தது...காலம் என்பது பற்றியும் பேசுங்க

  • @saraswathis5102
    @saraswathis5102 9 месяцев назад

    முரளி ஓர் பேச்சாளர் 🔊 மட்டுமே...

    • @anuanu4352
      @anuanu4352 7 месяцев назад +1

      நீங்களும் பேசலாமே.விமர்சனம் மிக எளிது.எங்களைப்போன்ற பலருக்கு, ஆசிரியர் ஒரு வரம்.

    • @saraswathis5102
      @saraswathis5102 6 месяцев назад

      பேச்சாளர்... என்பவர்... உணர்விற்குள் சிக்கி போகாமலும் பரந்து பட்ட அறிவையும் உடையவராக இருக்க வேண்டும்.அப்படிஉள்ளவர்களே..அவரவர்கள் நிலையில் இருந்து உயர்த்தி சிந்தனையை தூண்ட முடியும்..
      எனக்கும் முரளி ஆசிரியர் தான் நண்பரே...😊

  • @mygumybear
    @mygumybear Год назад

    About new neurological finding on the brain :ruclips.net/video/1tOx_Vh5diE/видео.html

  • @thalaiyattisiddharvaasiyog4055

    Kalam kadavul illai

    • @meru7591
      @meru7591 Год назад

      நானே காலம் என்று இறைவன் சொல்லிஉள்ளான்

    • @thalaiyattisiddharvaasiyog4055
      @thalaiyattisiddharvaasiyog4055 Год назад

      @@meru7591 Supreme is beyond time

  • @vijayalakshmi1948
    @vijayalakshmi1948 Год назад +1

    சத்தியமா ஒண்ணுமே புரியலே

  • @balasubramaniamify
    @balasubramaniamify Год назад

    நிறைய ஆங்கிலச்சொற் பிரயோகம் ...ஆசானே ...

  • @maximkarkee2978
    @maximkarkee2978 Год назад

    Shamanism

  • @subasharavind4185
    @subasharavind4185 10 месяцев назад

    இதயத்தின் ஆழத்தில்...அல்லது இரு புருவ மத்தியில் நெற்றிக்கண் உள்ள இடத்தில் ஒன்றி ஆழமாக செல்லுங்கள்... கால வெளிக்குள் நுழையலாம்..அப்பால் அப்பால் சென்றால் காலம் நின்று விடுகிறது...

  • @subasharavind4185
    @subasharavind4185 10 месяцев назад

    அந்த வெளியில் காலம் இல்லை. இடம் காலம் மற்றனைத்தும் ஒன்றிய நிலை. அங்கு இரண்டில்லை. ஒன்றே உள்ளது...

  • @s.sathiyamoorthi7396
    @s.sathiyamoorthi7396 Год назад

    *DESIGN IS DYNAMIC AND SO CREATIVE*
    *ஊழிற் பெருவலி யாவுள* *மற்றொன்று*
    *சூழினுந் தான்முந் துறும்.*
    ruclips.net/user/clipUgkxFHLn9jjaNpLSiA-Uahn7LFUWRdzAJKGu

  • @pshema2004
    @pshema2004 Год назад +1

    C_RE_A(C)TIVITY.
    L. O. V. E.
    OPEN MORTALITY
    THANKYOU SIR💐

  • @premakau
    @premakau 6 месяцев назад

    This session reminds me the story of "A Sanyasi and The rat"..
    A western philosopher is that Sanyasi and his confusion is that rat..
    There sage in the days of yore
    And he a handsome pigtail wore" ..a poem by William MT ...
    One is from our Dharma the other from the west..both philosophies are worth reading...to explain human confusions..